Rojavai Thaalattum HD | S.P.B | S.Janaki | Ninaivellam Nithya | Ilaiyaraaja Hit Songs

  Рет қаралды 1,985,304

Master Music Collection Songs

Master Music Collection Songs

Күн бұрын

Пікірлер
@yuvarajm6974
@yuvarajm6974 Жыл бұрын
காதலை, காதலியை, தாலாட்டி பாடும், தமிழால் மட்டுமே சாத்தியம், பெண்குரல்வரிகளில், காதலி கிடைத்தால், சொர்க்கம். காதலனுக்கு ..❤
@devibalasiva7633
@devibalasiva7633 4 ай бұрын
எத்தனை முறை தான் இந்த பாடல் கேட்பது???சலிக்கவே சலிக்கவில்லையே,,,,என்னவோ இருக்குய்யா,,இந்த குரல்களில்,,,,
@vescara6911
@vescara6911 2 ай бұрын
kzbin.info/www/bejne/aIW6fI14Z9qpbqc
@Umesh12121
@Umesh12121 Ай бұрын
Not only in voices. It's the tune that makes us enjoy the most and then only voices and lyrics come into play. That's why we listen to other language songs without understanding a word in it.
@ananthiponnusamy1468
@ananthiponnusamy1468 Ай бұрын
Yes true
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 10 ай бұрын
அவன் இன்முகத்தின் புன்முறுவல், இந்த பெண் அகத்தின் மகிழ்ச்சிப் பெயல்.... அந்த ஆண் தேவதையின், ஒரேயொரு பார்வைச் சாரலில், கரைபுரண்டு தவிக்கிறதே புது காதல் வெள்ளம்.... திரை கொண்டு தடுத்தாலும் அவனிடமே என் உள்ளம்❤.... ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@jayagopik3960
@jayagopik3960 Ай бұрын
3233
@opblack444yt8
@opblack444yt8 Ай бұрын
😊😊😊😊 0:43 0:44 0:45 0:45
@Eswari-r9o
@Eswari-r9o 9 ай бұрын
எந்த காலத்திற்கும் ரசிக்கும் படியாக உள்ள பாடல்😊
@sreemanca7514
@sreemanca7514 9 ай бұрын
❤❤❤
@தகவல்
@தகவல் 9 ай бұрын
45 தடவை பார்த்துள்ளேன் உங்கள் கை அசைவு சூப்பர்
@VigneshVicky-pp8hs
@VigneshVicky-pp8hs 8 ай бұрын
Hii ❤️
@JunaithSultan
@JunaithSultan 5 ай бұрын
You can also uhh ughuu bff 😢😢 uhh it's yuh uhh b🎉 you know when the year of ​@@VigneshVicky-pp8hs
@Obiduckxgaming9880
@Obiduckxgaming9880 22 күн бұрын
நான் 9 ஆம் வகுப்பு படிக்கும் போது மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி எதிரில் இருந்த ராஜா musical recording center ல நின்று ஏங்கி ரசித்த பாடல் இது
@boomag7466
@boomag7466 4 күн бұрын
இந்த பாட்டுக்கு ஈடு இணை வேறு எதுவுமே இல்லை
@natarajanarjunan8270
@natarajanarjunan8270 Жыл бұрын
காதல் வழியும் இசை.... குரல்...SPB and S.Janaki.
@Obiduckxgaming9880
@Obiduckxgaming9880 22 күн бұрын
இந்த பாடலில் காட்டும் காம பொதைகளூக்கு ஏற்றார் போல் வாழ்வில் பல துணைகளுடன் வாழ்வை பகிர்ந்தவர் லட்சுமி ஆனால் சிவக்குமார் அதற்கு நேர்மானவர், போதை ரசத்தை இசையின் வாயிலாக வழிய விட்டவர் இசைஞானி அதுவே அவரின் இசை மந்திரம், இசையின் சித்தர் இளையராஜா
@devarajanramanujam4381
@devarajanramanujam4381 5 ай бұрын
நல்லதொரு இனிமையான பாடல்.
@jayanthianandan7997
@jayanthianandan7997 5 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤
@lakshminarayanan1966
@lakshminarayanan1966 3 күн бұрын
So amazing meaning full words Very clear to hear No words to say or comment super
@sri.santhaeperumalsri.santhape
@sri.santhaeperumalsri.santhape Жыл бұрын
மலரே உன் மௌனத்தை கலை என் மென்மையான மனதை கொல்லாதே அன்னமே திருவாய் திறந்து முத்தான வார்த்தை யை உதி .அவை நான் மனதில் பதிவு கொள்வேன்.உன்னையே என் ஞாபகம்.உறங்காமல் என் தொலைந்து தூக்கம். 3:36 3:36 3:36 3:36 3:36
@v.shanmugasundaramsundaram1529
@v.shanmugasundaramsundaram1529 6 ай бұрын
சர்வம் கிருஷ்ணார்ப்பணம் அடியேனுக்கு இசைஞானி யின் இளமைக்காலத் தாலாட்டு. ஓம் நமசிவாய ஜெய் ஸ்ரீ ராம்
@nothinmuchimani6411
@nothinmuchimani6411 3 ай бұрын
முதல் படத்திலேயே எப்படி நடிக்க வரும்ஒருபடத்தோடு நிறுத்தி விட்டு டாக்டர் ஜு ஜி
@selvamselvam-tu3sf
@selvamselvam-tu3sf 6 күн бұрын
எங்கள் அம்மா குறல் பாரப்பா அமிர்தம்
@karthikyv7961
@karthikyv7961 9 ай бұрын
Very very difficult compositions to sing because variations in raagas frequently almost every line.Only Ilayaraja sir can compose such a beauty.Of course only and only SP Balu sir and dear S.Janakiamma can sing this difficult song perfectly and melodiously.
@nothinmuchimani6411
@nothinmuchimani6411 3 ай бұрын
மனிதனை கிறங்கடிக்கும் பாடல்🎤🎵🎶
@vescara6911
@vescara6911 2 ай бұрын
Ponggal Kanggu
@lakshmiravichandran9057
@lakshmiravichandran9057 4 ай бұрын
What a composing, amazing humming no chance. Latest worthless musician may one oacar but they never touch our maestro.
@covidpaul
@covidpaul 4 ай бұрын
She acted very well ..in this first film itself... Innocent acting
@dr.y.sasikumar6581
@dr.y.sasikumar6581 Жыл бұрын
Extraordinary Performance of SPB and S Janaki
@rammad7983
@rammad7983 3 ай бұрын
Listening for 40 years...every time there is something new
@bamaganapathi5558
@bamaganapathi5558 5 ай бұрын
நாங்கள் சிறுமியாக இருக்கும் போது எல்லா பேருந்துகளிலும் இந்த பாடல் இல்லாமல் இருக்காது. .. 🎉🎉🎉🎉ா
@jothikumar6549
@jothikumar6549 Жыл бұрын
பெண் : ஆஆ ஆஆ ஆஆ ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன்மேகம் நம் பந்தல் ஆண் : உன் கூந்தல் என்னூஞ்சல் உன் வார்த்தை சங்கீதங்கள் ஹா ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன்மேகம் நம் பந்தல் பெண் : ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ ஆண் : { இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை } (2) பெண் : மௌனமே சம்மதம் என்று ஆண் : ஓ தீண்டுதே மன்மத வண்டு ஆண் : ஓ பெண் : மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு ஆண் : ரோஜாவை தாலாட்டும் தென்றல் பெண் : பொன்மேகம் நம் பந்தல் ஆண் : உன் கூந்தல் என்னூஞ்சல் பெண் : { வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன் இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன் } (2) ஆண் : பூவிலே மெத்தைகள் தைப்பேன் பெண் : ஆ கண்ணுக்குள் மங்கையை வைப்பேன் பெண் : ஆ ஆண் : பூவிலே மெத்தைகள் தைப்பேன் கண்ணுக்குள் மங்கையை வைப்பேன் நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஹா ஹா பெண் : ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன்மேகம் நம் பந்தல் ஆண் : உன் கூந்தல் என்னூஞ்சல் பெண் : உன் வார்த்தை சங்கீதங்கள் ரோஜாவை தாலாட்டும் தென்றல் ஆண் & பெண் : பொன்மேகம் நம் பந்தல்
@MaheshJ-o6p
@MaheshJ-o6p Ай бұрын
வரிகள் எழுதிய பிரமன் கண்ணதாசன்
@mohan1771
@mohan1771 Ай бұрын
இல்லை வைரமுத்து
@NirosanNirosanv
@NirosanNirosanv 4 ай бұрын
Nan sagum pothu intha padalai keddal uyir peruven
@SumithraS-d9p
@SumithraS-d9p 6 ай бұрын
Hi im naren iam typing from krishnagiri district naan indha paadalai chinna vayasularundhu kittathatta 1000 muraiyavadhu kaettu iruppaen❤
@venkateshacchary4365
@venkateshacchary4365 6 ай бұрын
Ok da Mach
@smur4610
@smur4610 5 ай бұрын
I am also,which area
@smur4610
@smur4610 3 ай бұрын
Me to k giri dt
@sendilkumar5614
@sendilkumar5614 24 күн бұрын
இலையர‌ஜ ராக விலையில் ராக தோவன ஜய்யா ❤❤❤
@vaideeswaranchandrasekar7348
@vaideeswaranchandrasekar7348 28 күн бұрын
Great singing.
@ThiyagaRajan-n7q
@ThiyagaRajan-n7q 5 ай бұрын
அந்த பெண்ணின் kannasaivu மட்டும் போதும் இந்த படம் வெற்றி பெற
@johngirija
@johngirija Ай бұрын
100/
@ThiyagaRajan-n7q
@ThiyagaRajan-n7q Ай бұрын
@johngirija 🙏🙏🙏
@narayanasamy6734
@narayanasamy6734 Ай бұрын
நீ என் இனமடா 🤣🤣
@ThiyagaRajan-n7q
@ThiyagaRajan-n7q Ай бұрын
@narayanasamy6734 🌹
@sadagopanlakshmanan6256
@sadagopanlakshmanan6256 Ай бұрын
தன் இணையை உண்மையாக நேசிக்கும் எல்லோருக்கும் இந்த பாடல் வரிகள் அத்துப்படியாக இருக்கும். என்னை தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் அனைத்து வரிகளையும் சொல்லுவேன். ஏனென்றால்....😀 தயவுகூர்ந்து பாடலாசிரியர் பெயரையும் குறிப்பிடுங்கள்...🙏
@kannansugi1828
@kannansugi1828 15 күн бұрын
கண்ணாதாசன்
@dassdass8741
@dassdass8741 Ай бұрын
Thanks Maestro Raja Sir ❤❤❤❤
@senthilsan5080
@senthilsan5080 17 күн бұрын
இசைஞானி இளையராஜா அவர்கள் மனித பிறவியாக இருக்க மாட்டார் அவர் தெய்வ பிறவி தெய்வ பிறவி தான் பூமிக்கு வந்து இருக்கிறார்
@sankaralwar5083
@sankaralwar5083 7 ай бұрын
செம ❤❤
@agnigroups1
@agnigroups1 Жыл бұрын
What a lyrics Vairamuthu sir you miss my genius
@mohan1771
@mohan1771 2 ай бұрын
Missing him ? He is still alive 😢
@kalaivani9919
@kalaivani9919 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤super song thank you❤❤❤❤❤❤❤❤❤
@agnigroups1
@agnigroups1 Жыл бұрын
What a composition raja sir raja sir you are mesmerizing me
@thavasikaliamoorthy4811
@thavasikaliamoorthy4811 6 ай бұрын
நாங்கள் பள்ளி படிக்கும் கால ninaivukal
@SivaKumar-kf7ko
@SivaKumar-kf7ko Жыл бұрын
Fine song
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Superb nice song and voice and 🎶 10.12.2023
@VigneshVicky-pp8hs
@VigneshVicky-pp8hs 8 ай бұрын
Hii unga name and entha ooru nega
@sugavaneswarisugavaneswari5361
@sugavaneswarisugavaneswari5361 24 күн бұрын
My favorite song all time ❤❤❤
@sankaralwar5083
@sankaralwar5083 7 ай бұрын
மாஸ் தல ❤❤
@BMonickaS
@BMonickaS 3 ай бұрын
super songs in 90s Kids----
@kodukavayalarpandiyan4121
@kodukavayalarpandiyan4121 Жыл бұрын
One among the very best song and I used this song and lyrics during my speech in “arattai arangam” held @ Kuwait in year 2004
@thamayanthithamayanthi8379
@thamayanthithamayanthi8379 2 ай бұрын
Supper.supper Good.padalkal
@Nelliyan-o7x
@Nelliyan-o7x 3 ай бұрын
Super song ❤
@bragakamaraj4686
@bragakamaraj4686 2 ай бұрын
Hats of kannadasan
@mohan1771
@mohan1771 Ай бұрын
No by Vairamuthu
@shanmugamk2617
@shanmugamk2617 Жыл бұрын
Super sangs
@BasheerAhamed-w1o
@BasheerAhamed-w1o Ай бұрын
Super ❤❤
@selviravin4911
@selviravin4911 6 ай бұрын
Nice song love it ❤
@LathaVijayaragavan-d9e
@LathaVijayaragavan-d9e 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤i love this song super ❤❤❤❤❤❤
@kseetharaman8035
@kseetharaman8035 7 ай бұрын
I dedicated this song to my wife HDFC bank teller.
@vesali0073
@vesali0073 2 ай бұрын
I like sbp very much. he is greatest leagent .I miss her verymuch
@chithirav-tt7zr
@chithirav-tt7zr 6 ай бұрын
I love this song ❤️
@Sathish-xj5yt
@Sathish-xj5yt 4 ай бұрын
எப்படி.பார்த்தாலும்.கேட்டாலும்.thigattathasong
@rajendranlic777
@rajendranlic777 4 ай бұрын
Super
@santhalakshmi8753
@santhalakshmi8753 2 ай бұрын
Spbsm❤❤
@PRATHAP26
@PRATHAP26 Жыл бұрын
Beautiful song 💙💕🤩
@dhanamlakshmi1018
@dhanamlakshmi1018 3 ай бұрын
Super song ❤❤❤❤❤❤
@kumarsampth5639
@kumarsampth5639 Жыл бұрын
The great memories song
@VimalaSivakumar-h3c
@VimalaSivakumar-h3c 3 ай бұрын
My favourite
@JanuSutha
@JanuSutha Ай бұрын
❤❤
@karuppiahpichaimanickam
@karuppiahpichaimanickam 29 күн бұрын
Any time any situation any song will performance give
@NiloferParveen-o8b
@NiloferParveen-o8b 4 күн бұрын
🎉🎉
@DhilipMurugan-ve2zy
@DhilipMurugan-ve2zy 9 күн бұрын
love is life
@mrjayaprakasam8151
@mrjayaprakasam8151 Жыл бұрын
Vijay tv supersinger hit song🌹🌈💐🇮🇳
@althafalthaf7189
@althafalthaf7189 Ай бұрын
❤❤❤❤❤❤
@Zahir-r5u
@Zahir-r5u Жыл бұрын
Palayanapagam
@SabareesWaran-o9u
@SabareesWaran-o9u 2 ай бұрын
@kanthannathan2638
@kanthannathan2638 Ай бұрын
2:48 2:49 2:49 😢🎉
@KumarKumar-ou7hc
@KumarKumar-ou7hc Жыл бұрын
😊
@agnigroups1
@agnigroups1 Жыл бұрын
My God
@senthilsan5080
@senthilsan5080 Жыл бұрын
Who?
@karthikeyanc3568
@karthikeyanc3568 4 ай бұрын
Ilai life songs
@jayakumarkannan7137
@jayakumarkannan7137 3 ай бұрын
Mera lovely bety Amala is always QUEEN in TAMIL FILMS and in all languages which are all HIT and shining well in your life my child. Rajinikanth and Amala is starring in this song is very heart touching song mera bety. I dedicate this romantic song to all my favourites STARS of Pakistani dramas forever mera lovely bety. HIBAREZ Sajal Ali Sarah Khan Yumna zaidi Neelam Muneer Dure fishan ji is most beautiful Queen in ❤❤❤😂😂😂🎉🎉😢😢
@tamilcartoon2779
@tamilcartoon2779 5 ай бұрын
❤😂
@nurulfouziaa1119
@nurulfouziaa1119 3 ай бұрын
My Boopathy also like this song. Now where are you Booopathy?
@vasudevanr7577
@vasudevanr7577 Жыл бұрын
நடிப்பென்பது தெரியாத ஒரே நடிகை 😂😂😂😂😂😂😂
@MrVenmen
@MrVenmen Жыл бұрын
That's why she stopped acting and continued her medical practice!
@sivanesanramanathan6819
@sivanesanramanathan6819 9 ай бұрын
Nee avungha act panrapa pakkathil erundhu pathiya
@mohan1771
@mohan1771 7 ай бұрын
​@@sivanesanramanathan6819ஹலோ, படத்தை பாருங்க பாஸ், இவளுக்கு சுட்டு போட்டாலும் நடிப்பே வரவில்லை
@Sasiforyou
@Sasiforyou 4 ай бұрын
Gemini ganesan grand daughter
@mohan1771
@mohan1771 4 ай бұрын
@@Sasiforyou She is daughter of Gemini Ganesan not grand daughter
@tamilcartoon2779
@tamilcartoon2779 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤
@FathimaGani-tx1bf
@FathimaGani-tx1bf 6 ай бұрын
😅😅😅😅😅😅😅❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@vijayalakshmiv8071
@vijayalakshmiv8071 5 ай бұрын
மிக௮ருமையானபாடல்
@aravindhangeorge9309
@aravindhangeorge9309 3 ай бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் ❤❤❤❤