கறிசோறுனா இதுதான்னு கெத்து காட்டும் கிராமத்து பாட்டி Aaya Kadai

  Рет қаралды 2,086,488

Rolling Sirrr

Rolling Sirrr

Күн бұрын

Aaya Kadai
No : 7/1 ,Thambikalaiyan kovil
Pallapalayam, Thaingamedu,
Tamil Nadu 638455.
Phone : 08870286644
🔔 SUBSCRIBE: / rollingsirrr Don’t miss new food videos!
Hello friends..
This is Rolling Sirrr, welcomes you all to this channel. If you're a food lover then this is the right channel to find the delicious food around you. If you come across any tasty food kindly let me know by posting a comment about that hotel and let's explore that food to this world.
STAY TUNED TO KNOW DELICIOUS FOOD AROUND YOU
Connect me on:
Mail ID : rollingsironline@gmail.com
Thanks for watching
Follow me on
Instagram : / rollingsirrr
Facebook : / rollingsirrr

Пікірлер: 526
@S.e.m.m.a
@S.e.m.m.a Жыл бұрын
வெள்ளை மனசு...உண்மை பேசும் நேர்மை.Superbbbb
@senthilmegala8796
@senthilmegala8796 Жыл бұрын
பாட்டியின் சிரிப்பு அழகு கொங்கு தமிழ் அழகு
@ntamilselvi9527
@ntamilselvi9527 2 жыл бұрын
கொங்கு தமிழ் Super👍👌👌👌பழைய கால செய்முறை. Non. veg க்கு சின்ன வெங்காயம்தான் நல்லது. ஆரோக்கியமானது. ருசியும் கூட. Yummy yummy👌
@vanajav9163
@vanajav9163 2 жыл бұрын
.
@sakthivelsakthivel6034
@sakthivelsakthivel6034 2 жыл бұрын
பாட்டியின் வெள்ளந்தியான பேச்சு அருமை
@arasukkannu7256
@arasukkannu7256 2 жыл бұрын
பணத்திற்கு மட்டுமே மரியாதை தராமல், பாசத்தை கலந்து சமைக்கும்,அதுவும் கிராமிய உணவகதிற்கு தனிச் சுவை உண்டு அதற்கு இந்த பாட்டி கடை சாட்சி. மேலும் வளரட்டும். வாழ்த்துக்கள்.
@nishanth.v1368
@nishanth.v1368 2 жыл бұрын
Athaanga kanjikovil makkal manasu💓
@jayakumars9031
@jayakumars9031 Ай бұрын
Aahaaa, Oorella thedinaal kedikaada poral gale pottu Kari/chicken seivaargal, yadukku, yinge ulla moonu naal sadaarana poralgale pottu naati chicken curry seivaargal yenn anbu aaya Palani Amma🙏🙏 🌹💐 superb..
@tamilstudios1513
@tamilstudios1513 2 жыл бұрын
ஐயா கரிய நல்லா கழுவி கொண்டு வந்து தான் செய்கிறார்கள்... கிராமத்தில் இருப்பவர்கள் இப்போதும் சமையலை சுத்தமாக தான் செய்வார்கள்... 👍
@adnanrajam6425
@adnanrajam6425 2 жыл бұрын
கிராமத்தில் உள்ளவர்கள் சரி ஆனால் இந்த பாட்டி கறியை அந்த பையில் இருந்து அப்படியே கொட்டி சமைக்கின்றது இது வீடியோவில் பதிவு ஆகி உள்ளது
@shanmugapriya4394
@shanmugapriya4394 2 жыл бұрын
கரிய கழுவி செய்யவும்,வீடியோ வில் பதிவாகிவுள்ளது
@adnanrajam6425
@adnanrajam6425 2 жыл бұрын
@@shanmugapriya4394 சரியாக சொன்னீர்கள் கறியை கழுவாமல் சுத்தம் செய்யாமல் சமைகின்றார்கள் இது ஒரு சுகாதார கேடு ஆகும் இதை இந்த யூடியூப் சேனலில் வக்காளத்து வாங்கிட்டு வந்து முட்டு கொடுக்கிறார்கள் ஏதாவது கமெண்ட் போடவேண்டும் என்று
@rajurajan695
@rajurajan695 2 жыл бұрын
இன்றைக்கு பெரு நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களெல்லாம் கிராமத்திலிருந்து போனவர்கள் தான். சும்மா கிராமம் கிராமம்னு உசுப்பேத்தாதீங்க பாஸ். 🤣😂
@adnanrajam6425
@adnanrajam6425 2 жыл бұрын
@@rajurajan695 ஏன் உசுப்பு ஏத்தனும் இதில் உசுப்பேத்தி விட என்ன இருக்கிறது தவறான பதிவு செய்ய வேண்டாம் ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு முன் நகரத்தில் உள்ளவர்கள் நகரவாசிகள் தான் கிராமத்தில் உள்ளவர்கள் தங்கள் பிழைப்பு தேடி சென்று வாழ்வார்கள் பிறகு தன் சொந்த உறவுகள் உள்ள கிராமத்திற்கு வந்து விடுவார்கள் இதில் தவறு என்ன இருக்கிறது நீங்கள் தான் கிராமத்தை கேவலமாக கொச்சை படுத்தும் பதிவு செய்து உள்ளீர்கள்
@sathiskumar1719
@sathiskumar1719 2 жыл бұрын
காரக்குடி பக்கம் இதுக்கு பெயர உப்பு கறி .வட இந்தியாவில் ஜங்கில் மாஸ் .சுவையான உணவு வகை
@NalamPenu
@NalamPenu 2 жыл бұрын
Chicken wash pannala solra arivali ellam City la porandhu valandha vanga Pola. Naatukozhi kanlaye pathathu illai Pola. Adhu naatukozhi nalla eragu ellam eduthutu nalla nerupula vaati clean panni wash pannuvanga. Again kudal ellam remove pannitu again wash pannuvanga. Mulu kozhi wash panni than vettuvanga, adhuku piragu no washing. So no problem. Theriyama edhavadhu comment pannadhenga.
@kalidhas1
@kalidhas1 2 жыл бұрын
Remembering my own grandma after hearing her authentic kongu accent ! I am from Salem. Its an affinity to my near by district. Wish her live long to service the tamil people...
@paksrct
@paksrct Жыл бұрын
Yes.
@kabilharinitha6315
@kabilharinitha6315 2 жыл бұрын
எங்க ஊர் கொங்கு தமிழ் 🙏
@Pradeep_Ayyasamy
@Pradeep_Ayyasamy 2 жыл бұрын
Kongu nattu vasam varuthu nalla ❤
@villagelocator5661
@villagelocator5661 2 жыл бұрын
தேடலுக்காக ஒரு. நன்றி......👏🤝
@MahaGuna-jz8qk
@MahaGuna-jz8qk Жыл бұрын
கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும். கொங்கு நாட்டின் மகத்துவமே இதுதான். வெள்ளந்தியான சிரிப்பு. வெள்ளந்தியான மனசு.
@ezhilarasi7747
@ezhilarasi7747 Жыл бұрын
No
@jagatheeshsaranya9722
@jagatheeshsaranya9722 2 жыл бұрын
அண்ணா நானும் சமையல்காரன் தான் அனைத்து விசேஷங்களுக்கும்சிறந்த முறையில் செய்து தருவேன் சிக்கன் பிரியாணி மட்டன் பிரியாணி சிறந்த முறையில் செய்து தருவேன் எஸ் பி எஸ் சமையல் கேட்டரிங் ஜெகதீஷ் ஆதரவு தாருங்கள் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻
@uselvamu8407
@uselvamu8407 2 жыл бұрын
Hi jegathish
@jagatheeshsaranya9722
@jagatheeshsaranya9722 2 жыл бұрын
@@uselvamu8407 hi
@shanmuganathanvenkatesan5936
@shanmuganathanvenkatesan5936 Жыл бұрын
கள்ளம் கபடமில்லாத பேச்சும் சிரிப்பும் இன்னும் பழமை மாறாத மனிதர்கள் இருக்கும் வரைதான்.
@fashiontextiles6932
@fashiontextiles6932 Жыл бұрын
ஆயா கடை பதினைந்து வருடம்சென்று வருகிறோம் 1கிலோ 750₹ மட்டும் ,சாப்பாடு 150 ₹ க்கு பச்ச புளி, தக்காளிரசம் உடலுக்கு எந்த தொந்தரவும் இல்லை,மற்றபடி சிக்கன், மட்டன் கொடுத்தால் எந்த கட்டணம் கிடையாது சாப்பாடு கட்டணம் 150₹ மட்டும் ஐந்து வருடத்திற்கு முன் 70₹ மட்டும் சாப்பாட்டிற்கு
@nithanitha4244
@nithanitha4244 2 жыл бұрын
Enn mutton, chicken wash pannama cook panringe?
@baghyalakshmil5711
@baghyalakshmil5711 2 жыл бұрын
வணக்கம் தம்பி. இந்த வீடியோ வை பார்த்தாலே ரொம்ப பசிக்குது. சாப்பாடு செய்முறை ரொம்ப பிரமாதம். கோயம்புத்தூர் பூ-மார்க்கெட் பகுதியில ER பிரியாணி சசி கடைன்னு ஒரு கடை இருக்குதுங்க. ஆட்டுக்கறியில இருக்கிற எல்லாமே இங்க கிடைக்குது. ருசியும் அள்ளும். நீங்க கோயம்புத்தூர் வரும்பொழுது இந்த கடைக்கு போயி வீடியோ போடுங்க தம்பி.
@RollingSirrr
@RollingSirrr 2 жыл бұрын
Sure sis😊
@murugaiyanmalaikkanu7017
@murugaiyanmalaikkanu7017 2 жыл бұрын
வாழ்த்துக்கள் பாட்டி
@anandhkrish7439
@anandhkrish7439 Жыл бұрын
Natural food ...good for health...superb
@mrjack005
@mrjack005 2 жыл бұрын
Price details kudunga bro
@kumartamil6
@kumartamil6 4 ай бұрын
AnnaMalai Goundar relatives....super work...all the best
@jeevamaryganaprakasam3471
@jeevamaryganaprakasam3471 2 жыл бұрын
Curry ya caluvama apidiyea kotranga,sutham pannarathu illaiya block paperoda kotranga .
@MuthuKumar-jk3nh
@MuthuKumar-jk3nh 2 ай бұрын
அம்மா கரியை கடையில் வாங்கிவந்த கருப்பு கலர் கேரிப்பையில் இருந்தபடியே கொட்டி சமைக்கிறிர்கள் ஒரிடு தடவை நன்கு கழுவி சை. மைக்கவும் நன்றி
@PraveenSri-nr8tv
@PraveenSri-nr8tv Жыл бұрын
இந்த கோவிலுக்கு நான் வந்து இருக்கேன் இனிமேல் வந்தால் பாக்கலாம் பாட்டிம்மா❤❤
@MurugesanShanmugam-l3z
@MurugesanShanmugam-l3z 2 ай бұрын
Kulampu eppadi seikerigal video poduinga
@Meenakshi-z2w
@Meenakshi-z2w 3 ай бұрын
Nallla mudivu kovil nirvagam❤❤❤❤❤kovilil uyir bali thavirpom
@MITHRANTVSERVICE-rf2ji
@MITHRANTVSERVICE-rf2ji Жыл бұрын
எங்க அப்பத்தா மாதிரியே இருக்கியா அத்தா எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க வைக்கிற சிக்கன் கிரேவி உங்களையும் தான் அத்தா
@Hemalatha-dp5bo
@Hemalatha-dp5bo Жыл бұрын
என்னுடைய அம்மாச்சி மாதிரி இருக்கிறாங்க 👌👌🙏🙏🙏
@sweetheart9827
@sweetheart9827 9 ай бұрын
Romba mukiyam eppo 🤮
@ynotgokul
@ynotgokul 2 ай бұрын
Everybody vibing the food Meanwhile me vibing aayas slang 😌
@Supriya_Views
@Supriya_Views 2 жыл бұрын
❤️😍Woww Superb Patti Amma 😍❤️
@gajevictorgajevictor3514
@gajevictorgajevictor3514 2 жыл бұрын
உங்களுக்கு அன்னபூரணி விருது என்ற தந்தால் நலம் வாழ்க உங்கள் சேவை
@adnanrajam6425
@adnanrajam6425 2 жыл бұрын
ஏங்க கறி கடையில் இருந்து வாங்கி வந்த கறியை கழுவாமல் சுத்தம் செய்யாமல் சமைகின்றார்கள் இது விருது வேற நீங்கள் மீண்டும் ஒரு முறை நன்றாக வீடியோ பார்த்து விட்டு விருது கொடுங்கள்
@anwardeen-bc4nd
@anwardeen-bc4nd 2 жыл бұрын
அருமையான பதிவு
@MohanK-z8c
@MohanK-z8c Жыл бұрын
Super amma gramatthu samaiyal eppvume super than❤❤❤❤❤❤u paatima
@kvdp123
@kvdp123 Жыл бұрын
Aluminium patharathuku steel karandi use pannathiga naama oor pakkam ellam athan use panraga Aana coating will remove from aluminium thalikumbothu
@erssiva490
@erssiva490 Жыл бұрын
கொங்குநாடு❤
@TamilarasiHari
@TamilarasiHari Жыл бұрын
Super pati
@riyamithvi
@riyamithvi Жыл бұрын
(people who saying kariya kaluvi samaikanum) Periya periya hotel ah kariya kaluvi fresher la varakanaka vaikranga ana entha patti fresh ah vangitu vanthu udane cook panraga ethu better nu nengale yochichi parunga
@keerthukeerthana3024
@keerthukeerthana3024 2 жыл бұрын
Kaluvi readya cover la poddu vassi podraga avlova theriyala kaluvatha Kari epti irukkumnu theriyatha
@kalaiselvanr3051
@kalaiselvanr3051 Жыл бұрын
Annamalai Senthil Balaji kadappadi velmani Diya Congo Makkal Sammelan and parrot green
@ashwinigandhi8713
@ashwinigandhi8713 Жыл бұрын
Enangaya sapadey ilama verum kariya sapidareenga? Karikooda thayir sapidakoodathu..
@DeepikaMadeshwaran
@DeepikaMadeshwaran 2 жыл бұрын
Village nonveg wash avaluku pannamatanga kita virunthula most cook pantra apa parunga rusi poimnu chakka irukum apdi pannuvanga
@isshainfo1634
@isshainfo1634 2 жыл бұрын
clean panamale chicken poduvangala...cover oda podranga
@ashl8804
@ashl8804 3 ай бұрын
Similar place near Kanyakumari?? Please share. Thanks
@MaheshKumar-ep3re
@MaheshKumar-ep3re 2 жыл бұрын
Appatho namaku oor Erode pakkam thaan.. kandipa vandhran
@winnerscreation9163
@winnerscreation9163 Жыл бұрын
Am like ...Am visit one time
@MarisamyPerumal
@MarisamyPerumal 5 ай бұрын
Sappatu super 🎉🎉🎉
@ManiMegalaiM-jn7jp
@ManiMegalaiM-jn7jp 3 ай бұрын
Super paati
@balasubramani6876
@balasubramani6876 Жыл бұрын
Mallipodi.... inji...poondu...vendama
@raguvarang6012
@raguvarang6012 2 жыл бұрын
5 item sethurathu chinthamani. Chinthaminkku kariya chinna piece a potta taan nala irukkum.
@saram2804
@saram2804 2 жыл бұрын
Price sollunga bro
@arunrajan84
@arunrajan84 Жыл бұрын
Kari ok but sappadu costly Sappadu thanni kulambu rasam ₹140 very costly. Curd and egg poriyal super
@sukantkathirvel7966
@sukantkathirvel7966 2 жыл бұрын
Bro ethu enka uru kanjikovil
@sivammalar2324
@sivammalar2324 2 жыл бұрын
Kari kaluvama poduranga
@seethalakshmi9368
@seethalakshmi9368 2 жыл бұрын
விலை குறித்த விவரங்கள் இல்லாத உங்கள் வீடியோ முழுமை பெறாது
@boopathig6066
@boopathig6066 Жыл бұрын
1kg ku 900rs
@ganesanganesan1493
@ganesanganesan1493 Жыл бұрын
Kandippa anna
@ramachandran515
@ramachandran515 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் தோழா
@RAJA1984ism
@RAJA1984ism Жыл бұрын
​@@boopathig6066yes looks reasonable price..1 kg full meat only
@nagarajp581
@nagarajp581 Жыл бұрын
Ji neenga kaari yeduthutu poi kudunga total sapdu kolambu 250rs 1kg ku avulo. Kaariku matum naame amout selavu pannanum
@kvdp123
@kvdp123 Жыл бұрын
Enna iruthalum Namma oor namma oor thaan Chennaila nalla sapade kedaikamataiguthu
@unnikrishnan3494
@unnikrishnan3494 2 жыл бұрын
Wow great Amaaaaass very lovely i like it 🥰❤️👍
@navisworldtamil
@navisworldtamil 2 жыл бұрын
Wow nanu kanchikovil pakathulatha yenga irukunu solunga clearah
@RollingSirrr
@RollingSirrr 2 жыл бұрын
Address detail in video description please check it bro 😊
@Suresh-cc7jy
@Suresh-cc7jy 2 жыл бұрын
விறகு அடுப்பின் ருசியே தனி ரகம்தான்
@arunrajan84
@arunrajan84 Жыл бұрын
Cooker la kariya veka vachu apparam viragu adupula konduvanthu fry panranka
@EverydayInMyLife365
@EverydayInMyLife365 2 жыл бұрын
கொங்கு பாரம்பரியம்....... இது ஆயா கடை என்று சொல்வது விட ஆத்தா கடை என்று கொங்கு தமிழில் சொல்லுங்கள்....
@Manoj_kumar100
@Manoj_kumar100 Жыл бұрын
Bro inum some villages la aaya nu tha kupduranga... aaya aatha appatha ammai ammachi ammuchi Ithu ellamey kongu region oda relatable aana name tha
@ganeshnatarajan8060
@ganeshnatarajan8060 2 жыл бұрын
சாப்பிடர ஆளுக்கு கண்ல தண்ணி வருது...துடைக்கிறார். அப்ப சூப்பர் சமையல்தான். சமைத்தவருக்கு பாராட்டுகள்.
@adnanrajam6425
@adnanrajam6425 2 жыл бұрын
சாப்பிடும் பார்டிக்கு கண் இல் மட்டுமா தண்ணீர் வருகிறது அவரிடம் கேட்டு பாருங்கள் சுத்தம் செய்யாமல் சாப்பிட்ட கறி இன் எரிச்சல் கண் வாய் சூத்து எல்லாவற்றிலும் தண்ணீர் வருகின்றது என்பார்
@GURUGANDHIRAJ-hx4eu
@GURUGANDHIRAJ-hx4eu Жыл бұрын
Hjji
@kalaiyarasib2943
@kalaiyarasib2943 2 жыл бұрын
Kari kaluvi seiyunga
@chandhrus7091
@chandhrus7091 2 жыл бұрын
Aaha pakumothe nama ooru tastu naalula therithe 😍
@divinegirl1998
@divinegirl1998 2 жыл бұрын
Same ithe maathi ..... Ennoda friend Avinashi road la vachurukkaru... Naatukozhi samayal
@mgnanasekar2073
@mgnanasekar2073 2 жыл бұрын
Nice Vedio simple and nice
@VijayKumar-es1ml
@VijayKumar-es1ml 2 жыл бұрын
ஏன்டா RestarUnt La பழைய கறிய போட்டா நல்ல கறி / எத்தனை பேர் டா பார்த்தீங்க கரிய கழுவாம போட்டாங்கன்னு. சுத்தத்தைப் பத்தி கிராமத்துக்காரர் ட சொல்லாதீங்க
@U1SanGee
@U1SanGee 2 жыл бұрын
Apdi sollunga bro
@anonymous31751
@anonymous31751 2 жыл бұрын
கவர்ல இருந்து அப்படியே கொட்டுறாங்க
@NithishNithish-bq3dm
@NithishNithish-bq3dm 2 жыл бұрын
@@anonymous31751 kaluvi cover la pottu vachirunthu irukalam illa?
@NithishNithish-bq3dm
@NithishNithish-bq3dm 2 жыл бұрын
@@anonymous31751 manjal pottu kaluvi irukanga....curry parunga manjal irukku
@anonymous31751
@anonymous31751 2 жыл бұрын
@@NithishNithish-bq3dm அது தோல். நாட்டுக்கோழி உறிச்சு மஞ்சள் தடவி சுடுவாங்க
@arunrajan84
@arunrajan84 2 жыл бұрын
Vilai?
@bharkar
@bharkar 2 жыл бұрын
Rolling sir location erukka, iam from Chennai
@RollingSirrr
@RollingSirrr 2 жыл бұрын
Address and contact detail in video description please check it bro
@bharkar
@bharkar 2 жыл бұрын
@@RollingSirrrYeah I saw the address, if there is google map link it would be easy sir
@archanabalraj9871
@archanabalraj9871 2 жыл бұрын
Ethna methord la than yanga Amma samipanga but IPO romba miss pantra
@muthukumarappa715
@muthukumarappa715 2 жыл бұрын
arumai.vazha therintha manithargal
@dhamodharakannan2235
@dhamodharakannan2235 Жыл бұрын
Entha place
@madhurimady8643
@madhurimady8643 Жыл бұрын
Please kari ya kazuvi sei ya sollugga please
@ganesans9265
@ganesans9265 Жыл бұрын
Price?
@ganeshanm4526
@ganeshanm4526 2 жыл бұрын
Kongu Tamill 💪👌
@kiriupkarank1840
@kiriupkarank1840 2 жыл бұрын
பாட்டி கடைகள் ஒரு கிராமம் சமையல் சூப்பர்
@rajurajan695
@rajurajan695 2 жыл бұрын
கறியை கழுவாமல் கேரி பையிலிருந்து அப்படியே போடுறாங்க?
@PRAVEENKUMAR-yn8ny
@PRAVEENKUMAR-yn8ny Жыл бұрын
Etha sonnalum kutha pundaiye kekarathu
@AV41979
@AV41979 4 ай бұрын
Ada padiparivillatha pakkoda, kariya eppa ethukaga kaluvuvanga sollu? Innum bulb erilayana, innoru hint, choclate wrapperla irunthu eduthu kaluvi saapiduviya, innum bulb eriyalaya?
@erssiva490
@erssiva490 Жыл бұрын
Kongunaadu🔥🔥
@arthimurugavel5480
@arthimurugavel5480 Жыл бұрын
Video va nalla parrungga ....antha cover la erukaara meat ah ...tumeric powder pootutu kazhuvirukangga ....clean ah thaa panrangga
@parithimathi
@parithimathi Жыл бұрын
9:23 ஒரே நாள்ல 500 kg-யா!
@sukumarm5457
@sukumarm5457 Жыл бұрын
Anaathaikalu oru murai vanki godunga sir
@gnani8664
@gnani8664 Жыл бұрын
Place a neat a vainga… cooking place should be clean and neat
@unnikrishnan3494
@unnikrishnan3494 2 жыл бұрын
Wow great man iam very deep hungry man i like it 🥰😍😘🥰😜😜😜😋😋🙏👍
@MuthuMuthu-fv6ze
@MuthuMuthu-fv6ze 9 ай бұрын
Price yenna bro
@subhaadhvika3586
@subhaadhvika3586 2 жыл бұрын
Kariya wash pannama seiranga
@HariharanC-qk5px
@HariharanC-qk5px 2 жыл бұрын
Village side apadi dhan sevaga....na pathurukan
@l.subakshaaraagavi126
@l.subakshaaraagavi126 2 жыл бұрын
Ayaya
@Sharan__xo
@Sharan__xo 2 жыл бұрын
Nega wash pana antha flavor வரது
@Sharan__xo
@Sharan__xo 2 жыл бұрын
@@l.subakshaaraagavi126 mam ithukula அருவருப்பு pata nega non veg sapda mudyathu non veg oda real taste theriunum na nega gramathu samyal tha try pananum
@kiruthikhakiruthikha7150
@kiruthikhakiruthikha7150 2 жыл бұрын
Ammadi Kari kaluvala
@ashikash7249
@ashikash7249 2 жыл бұрын
Rate yevlo nu solldra
@KannanL-p5t
@KannanL-p5t Жыл бұрын
1 kg rate ?
@venkatrajand
@venkatrajand 2 жыл бұрын
this style of cooking is called chicken Asaari
@john-e8h1x
@john-e8h1x 3 ай бұрын
Super but she is not washing chicken putting with our washing in water
@rajniraja228
@rajniraja228 9 ай бұрын
Oru bucket?
@shankarshankar1787
@shankarshankar1787 Жыл бұрын
Say price of food any one reply regular customer
@galihemalatha8973
@galihemalatha8973 Жыл бұрын
Meat and chicken clean pana nalla irrukkum cover le irundhu directa pottangey
@prasadrec
@prasadrec 2 жыл бұрын
Wow😍😘
@pettarajini7464
@pettarajini7464 2 жыл бұрын
First of all not required to wash chicken, if you wash then ecoli bacteria will be formed and can contaminate anything. If at all you want to wash make sure don’t spill the water and use salt, turmeric and curd and marinate for few mins and then wash, still make sure you don’t spill the water.
@aalampara7853
@aalampara7853 2 жыл бұрын
Exactly washing Chicken! Literally contaminating Ecoli with everywhere rather just cook it without touching even 👏🏼👏🏼👏🏼👏🏼
@anonymous31751
@anonymous31751 2 жыл бұрын
Don't talk this Western nonsense here. Have you seen how meat is cut in Indian shops ? It needs to be washed. Meat also has slight stickiness. That needs to be washed too And it's not E.Coli. Salmonella is the problem
@aalampara7853
@aalampara7853 2 жыл бұрын
@@anonymous31751 Lol! Is this Grandma is a westerner ? Lmao 🤣 Washing meat in water is western concept! In traditional cooking we don’t wash freshly cut meat! As long as you cook enough in hot water reaching 100 degree celsius good enough to kill Ecoli Salmonella everything! If meat is slimy and sticky it’s not fresh and spoiled enough which is unfit for consumption!
@anonymous31751
@anonymous31751 2 жыл бұрын
@@aalampara7853 traditional cooking we don't wash fresh cut meat ? Which tradition are you talking about ? Mars? Show me one place in Tamilnadu where people say it is our tradition to not wash meat ?
@rdxhusjin5582
@rdxhusjin5582 2 жыл бұрын
What is this place
@veerasundaramp760
@veerasundaramp760 Жыл бұрын
Superb pattiyamma. 👌👌👌
@dharshinisathish8337
@dharshinisathish8337 2 жыл бұрын
Enga ooru ❤
@everythingisherewithdevoti695
@everythingisherewithdevoti695 Жыл бұрын
Bro my frnd kadai promotion pannanum erode surampatti la taste vera level la iriku price too low pannay muduum ah ninga taste pani pathutey solalam ungalhjy ey pudikum
@RollingSirrr
@RollingSirrr Жыл бұрын
DM Insta page bro
@mohan4674
@mohan4674 2 жыл бұрын
After this process no need to wash most of the part
@irwin.k8072
@irwin.k8072 2 жыл бұрын
என்னத்த வீடியோ பாக்குறீங்கன்னு தெரியல கரிய நல்லா கழுவி அந்த கவர்ல போட்டு கொண்டு வந்து கொடுக்குறாங்க அது அவங்க சமைச்சு கொடுக்கிறார்கள் எதாவது சொல்றது ....?
@mswaminathan6622
@mswaminathan6622 2 жыл бұрын
எவுங்க கறிய கழுவுனாங்க
@thilagavathymurugesan2007
@thilagavathymurugesan2007 Жыл бұрын
Bus is availabla?
@RollingSirrr
@RollingSirrr Жыл бұрын
Noo
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
கிடா விருது ஆத்தூர்.....
17:12
Roshan Caterers
Рет қаралды 8 М.
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН