சிரித்து பேசி கொண்டு தரமில்லாத உணவு கொடுப்பவர்களை விட இவர் சமையலறை பார்க்க சொல்லும் போது இவர் நேர்மையான முறையில் நடத்துவது தெரிகிறது, எதற்கு எல்லோரிடமும் சிரித்து பேசி என்ன பயன் நமக்கு தேவை நல்ல உணவு மட்டுமே!!! வாழ்த்துக்கள் ஐயா!
@p.rshankar99859 ай бұрын
சட்னி சாம்பார் பாத்திரம் எடுத்து வரவும் சூப்பர்
@MarsFitnes558 ай бұрын
Video pathutu try pannen bro...Pongal and dosa semaya erunduchu....
@brameshavadhani17208 ай бұрын
Dosai. Mama is a too gd a man god will bless him
@sasikumar375810 ай бұрын
குறைகள் இல்லாதவர் இல்லை... நிரைகைகள் இருந்தால் வாழ்க வாழ்க வே...
@truth33399 ай бұрын
மாமா உங்க வீடியோ சூப்பர்! தயவு செஞ்சு ஒரு பனியன் ஆவது போட்டுக்கொண்டு வாங்க! இது என்ன கேரளாவா!
@hello.backup9 ай бұрын
வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது என்று வெளியே சாப்பிடுவதை நிறுத்துங்கள்
@brameshavadhani17208 ай бұрын
Rolling stiir reviews beautifully. Dosa mamas road side i tasted all dosais You rock rolling stirrji
@krishipalappan794810 ай бұрын
மிக்க நன்றிங்க ஐயா 🙏💞🙏🙏🙏
@sengottu9 ай бұрын
I wish him all the very best.
@srikumarnair29413 ай бұрын
Great 👍
@gopinaththirusangu19639 ай бұрын
Very good.. All the best 👍
@hello.backup9 ай бұрын
Home cooking food the best👍வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது என்று வெளியே சாப்பிடுவதை நிறுத்துங்கள்
@chandrasekarantms88110 ай бұрын
Tasty and does not harm your stomach.❤
@arasukkannu725610 ай бұрын
தோசை மாமா பெயருக்கேற்ற பெயர் சொல்லும் உணவகம்! ❤❤🎉🎉.
@NewPhone-qr2xp10 ай бұрын
Super Balaji, wishing you and everyone at home HNY 24 🎉🎉
உணவுகளை பார்க்கும் போதே நன்றாக இருக்கிறது.பிளாஸ்ரிக்கை ஒழிப்போம் என கடையில் எழுதி வைத்திப்பதுவும் நன்று.ஆனால் இட்லியை பிளாஸ்ரிக்கில் ஊத்தி அவிப்பது போல காணொளியில் தெரிகிறது...அப்படியானால் அது மிக மிக தவறு..உடலுக்கும் கேடு விழைவிக்க கூடியது..
@subramaniananitha5525Ай бұрын
Also used plastic covered ladle to serve hot Pongal which is not good for health. I’ve seen this in many restaurants.
@ganeshmuralivenkatesan363810 ай бұрын
All the best wishes Mama. Just been an observant of Mama's psychological changes. Looks like proactive feedback from people had toned Dosai Mama a lot. Good for all. Never visited or tasted Mama's dosai. Planning to visit SBTC soon.
@thalapathyviki953 ай бұрын
Kurai solli konde irukaamaal,,,,valara paaarungal 👍👍👍
@srishar52610 ай бұрын
Great . Welcome. We will visit
@firepowerupdates19069 ай бұрын
2:22 ONE MAN MAIRU SHOW
@RaghuRajTM8 ай бұрын
Yen apdi solringa?
@tamiltamil604411 күн бұрын
😂
@healthyskitchen248310 ай бұрын
Tempting anna engalukum oru naal sapdanum pola iruku...
@mahendraboopathy34727 ай бұрын
Super
@kumar671179 ай бұрын
Everything is ok...but he is very rude in treatment of customers... can be a bit polite...
@abhilashkerala2.09 ай бұрын
Good
@dhanamjayas9 ай бұрын
Please wear atleast one banian or T_shirt!😂😂
@viki199109 ай бұрын
Avar ayyar nu kamikraru.
@grVijayment5 ай бұрын
Super❤❤❤❤❤❤❤❤
@rajeshkhannaarumugam66999 ай бұрын
in one of the video he said, i am closing my shop and not feeling well....but he had a plan and not told in that video. Anyway, congrats
@balanr17292 ай бұрын
He believed the educated who lured him to do his business in joint venture. But betrayed him. Twice. So he got, as a human being, dejected. Lateron he would have recoiled and his passion forced him to restart his talent which many people missed for months. A hard working man faced many hurdles in his life. Hence, he has kept the name of his place as Bharathi. தான் போட்டிருந்த கிழிந்த சட்டையை தைக்க வழி இல்லாமல் யாரோ ஒரு நல்லவன் கொடுத்த கோட்டை போட்டு மறைத்தவன் பாரதி. இருந்தும், காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் என்று பாடினான். எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்றும் பாடினான். அது போல் இந்த மாமாவும் எல்லோர் மனதிலும் நிலைப்பார்.😊
@MrNarenchandrasekar1Ай бұрын
TIMING'S?
@Ganesan-qn8oq9 ай бұрын
பெரிய அதிகாரி இல்ல விலை அதிகமாக தான் இருக்கும் தொடர்ந்து ஒரு மாசம் சாப்பிட்டா ரோட்டுக்கு வரலாம்
@badavarascal948610 ай бұрын
Rates la jaasthi...
@balam905710 ай бұрын
NO MURUGAN IDLY SHOPLA TOO RATE UDHU NIRMAKTHAN
@ARAVI-M..E9 ай бұрын
தோசை மாமா உடம்பு மேலே பெனியன் இல்லை சட்டை போடுங்க
@KNRajan4 ай бұрын
பல ஓட்டல்களில் பனியன் போடாமல் இருப்பதை பார்த்து இல்லையா
@ARAVI-M..E4 ай бұрын
@@KNRajanபார்த்தது இல்லை
@thirukumaran690110 ай бұрын
My favourite one
@nkumar457310 ай бұрын
My fav shop
@Ashwanth_Ram9 ай бұрын
Dosai man is back ah...super😂
@aksads120010 ай бұрын
அது என்னங்க 2ம் நம்பர் பிசினஸ் பண்ணல ?
@viki199109 ай бұрын
Appadina firstclass nu artham😊
@ismail21719899 ай бұрын
Super update 👍
@dominicsavio878010 ай бұрын
Rowdy mama 😂😂😂😁😁
@HariHaran-ef7xq9 ай бұрын
Sudu mooonji mama
@prabhushankar852010 ай бұрын
Good 👍😊
@nagarasan10 ай бұрын
இந்த கடை முன்னம் தள்ளு வண்டியில் நடத்தி வந்தார் என நினைக்கிறேன்
@RamaRaj-vy2ef4 ай бұрын
Yes
@sramachandranramachandran485410 ай бұрын
Lovely Tasty mama.
@Tiruchendur_Murugar_official9 ай бұрын
🎉🎉🎉
@salaikarunyan49818 ай бұрын
Ellam ok thaan bro, kaiyenthi bhavan list la Ivar konjam costly, rava dosa 60 roobavam, chair potu ukkandhu sapdura hotel la also 60 thaan tharaanka..
@madhavarao98065 ай бұрын
Which place address please
@RollingSirrr5 ай бұрын
Address and location detail in video description please check it bro😊
@user-lu1rw4ue8f9 ай бұрын
❤❤❤
@sukumarm75649 ай бұрын
Location sollunga bro
@RollingSirrr9 ай бұрын
Location detail in video description please check it bro😊
@ramaswamy35748 ай бұрын
Address pl.
@varaddharajdev53878 ай бұрын
நீங்கள் சாப்பிடும் போது அருகில் உள்ள போர்ட் சொன்னது அவர்கள் தரம்
@hajialimm26289 ай бұрын
Broo sata poda solunga bro akul mudi vilunthura pothu
@RameshBaliah-hb1vx9 ай бұрын
😅😅😅😅😅😅😅
@SurprisedKomodoDragon-vr5bx9 ай бұрын
Secret ingredient:-)
@srikrishnak1969 ай бұрын
Bro that's their secret ingredient 😅😂
@urimai_kural9 ай бұрын
Konjam attitude ah koracha kada nalla odum murugesha😮
@திருச்சிற்றம்பலம்-சிவ8 ай бұрын
🥀🌹🌷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🌾
@Afghanishthan9928 күн бұрын
சரியான வீன போன கடை...தண்ணி லா மஞ்சள் பொடி கலந்த சாம்பார்...சட்னி இல்ல சொள்ளிருவங்க..ஒரு தோசை 50 ரூபா..totally waste...youtube paathu யாரும் போகாதீங்க...honest review..veetla seirathe avlo super ay irukum..inga poyi time and money waste pana theenga..
@bharathiyuva87779 ай бұрын
Rate tha rmba athigam nu ninaikre
@vetriselvamselvam569210 ай бұрын
Super G
@manoharanmanavalan83610 ай бұрын
பழைய சிடுமூஞ்சிதனம் இல்லாமல் இருக்கிறதா.
@petergeorge947310 ай бұрын
Please provide Google map for this shop
@kvr1234.9 ай бұрын
Land mark near ayodya mandapam mambalam chennai
@kalaivp30809 ай бұрын
1 Idli 1 poori 1 thosai 1 karandi pongal 1 karandi khichadi methu vadai masala vadai just 635 ரூபாய் தான்...ஏழைகளுக்காக வரப்பிரசாதம்
@RajNair-h5q5 ай бұрын
How many plates? 😅
@narayananrajagopalan46685 ай бұрын
May be for 10 plates , for rs 635
@Thenraaj9 ай бұрын
❤👌🏽👌🏽👍🏼👍🏼🙏🏽🙏🏽
@iyyappamaanickam398410 ай бұрын
மாமாகோபத்தைகுறைச்சின்டாளா
@jovialboy202010 ай бұрын
இல்ல இப்போ கோபத்தில் குறைகிரார்... LoL lol
@nishanthrmp94159 ай бұрын
Bro u put likes only positive comments
@ashwinkumaar992010 ай бұрын
Over price than big restaurant
@RameshBaliah-hb1vx9 ай бұрын
Mylai karpagambal hotelil oru vadai 60/- rs.
@inayathullashariff93045 ай бұрын
Dosa. Mama
@dannyjson60523 ай бұрын
Mama inoruthar kuda partnership vechi shop open paninga adhu yena achu
Ena da Owner topless ah nikkure....first Shirt podu...😂😂😂
@bharanidharankanagaraj47905 ай бұрын
That is the Identity... Noku puriyalaya ...
@sanjeevipad92332 ай бұрын
Bhai ha kulla kalata soldriya enna
@laughoutloud44096 ай бұрын
yen shirt podama irukenga...shirt podalaamae
@babuadvocate798010 ай бұрын
Siddu munji maman
@VijayKumar-ro2gg9 ай бұрын
Udambu yellam veravai, kayi all thottu thottu, dosai, chapathi, idly, chatni, kalandhu kodatha taste vere level 😂😢😮
@gunasekarandakshinamoorthy29248 ай бұрын
இந்த மாமா கடையில் சுவிக்கி வசதி. உள்ளதா தெரியபடுத்தவும்
@RollingSirrr8 ай бұрын
Contact detail in video description please contact and ask bro
@kishoren107 ай бұрын
😮high priced and no respect. He doesn't respect customers and treat properly. Pls don't go
@mmoohhddmmaaiiddiinn92524 ай бұрын
Ware some shirt boss.
@magendralingam750110 ай бұрын
Simple and healthy vegetarian food
@Valcano249 ай бұрын
Ivaukku thimir adhigam. Pirarai madhika mataar.
@MR.தமிழ்-i8x10 ай бұрын
50 dosa weste
@Ytfvhu9 ай бұрын
Yes
@murugavlog39436 ай бұрын
கொஞ்சம் சட்டை போடுங்கள்
@Rkk10710 ай бұрын
ஓவர் ஆக்டிங்
@bharanidharankanagaraj47905 ай бұрын
Dont promote his identity ... Promote only if there is a quality ...
@Damo1969110 ай бұрын
இந்த ஆளு over "பில்ட் அப்"
@ptmnp14734 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉
@குட்டிஎலிАй бұрын
Worst hotel... Sat night gaali.. Sambar kevalam.. 😅
@user-ap547 ай бұрын
Why does he not wear a neat shirt.
@RameshBaliah-hb1vx9 ай бұрын
Ivargal kaiyil mic kidaiththu vittaal thevaikku mela parattuvaargal.
@kuttiesfun214 ай бұрын
Nenga shirt podalana than Iyer nu theriyuma? He is doing this to attract the veg people
@sanjeevipad92332 ай бұрын
Athu avaroda comfort da funda
@successmedia81608 ай бұрын
பார்சல் கட்ற நூல கழுத்தில போட்டுறுக்காரு
@parthasarathy.chakravarthy30028 ай бұрын
nice invention.
@RR-yt6wo10 ай бұрын
Oru shirt pota Ena avaruku? Yedhu ipdi bare body oda irukanum? Own branding ah?
@visurulez10 ай бұрын
Nool theriyanum oyi..
@kanank1310 ай бұрын
my appa used to run a restaurant and he never wore a shirt either, only a thundu on the tholepattai. it may be a brahmin thing. I have seen kerala nairs in bare body in their tea stalls.
@vijayendranvijay453810 ай бұрын
Gulla or cross potta nalla irukum nu solla variya?
@RR-yt6wo10 ай бұрын
@@vijayendranvijay4538 apdi nu ne solra, nan Yen andha aal shirt podama ivolo crowd vara edathula bare body oda iruku nu keten? Yenda Ena da pesura..