ROMANTIC 60's PODCAST-Weekend Classic Radio Show | RJ Mana | கருப்பு-வெள்ளை காதல் பாடல்கள் | HDaudio

  Рет қаралды 3,713,261

Saregama Tamil

Saregama Tamil

6 жыл бұрын

WEEKEND CLASSIC PODCAST:: 1960's கருப்பு-வெள்ளை காதல் பாடல்கள் ஸ்பெஷல்.
சரிகமாவின் வார இறுதி கொண்டாட்டச் சிறப்புப் பாடல்கள். RJ மணா தொகுத்து வழங்கும் தமிழ் சினிமாவின் 1960-களின் கருப்பு-வெள்ளை சினிமா பாடல்கள் ஸ்பெஷல் ரேடியோ நிகழ்ச்சி. இந்த கால கட்டத்தில் வெளியான படங்களில் இருந்து பாடல்கள் மற்றும் அந்த நேரத்தில் நடந்த சில நிகழ்வுகளை பற்றி இதுவரை கேட்டிறாத சுவாரஸ்யமான தகவல்களுடன் கேட்டு மகிழுங்கள் !
TRACK LIST ::
CLICK on the timing mentioned below to listen your favorite Song.
► 01:41 - Thottaal Poomalarum - தொட்டால் பூ மலரும்
► 06:06 - Ayiram Nilave Vaa - ஆயிரம் நிலவே
► 11:52 - Naanamo - நாணமோ
► 14:25 - Poo Malayil - பூ மாலையில்
► 18:44 - Iyarkai Ennum - இயற்கை என்னும்
► 22:09 - Naan Manthoppil - நான் மாந்தோப்பில்
► 29:12 - Thaamarai Kannangal - தாமரை கன்னங்கள்
► 33:17 - Muthukkalo Kanngal - முத்துக்களோ கண்கள்
► 38:23 - Methuva Methuva - மெதுவா மெதுவா
► 41:48 - Un Vizhiyum - உன் விழியும்
► 46:00 - Oru Raja Raani Yidam - ஒரு ராஜா ராணியிடம்
► 52:12 - Mellappo Mellappo - மெல்ல போ மெல்ல போ
► 57:32 - Pattu Selai Kaatthaada - பட்டு சேலை காத்தாட
► 1:00:33 - Muthukulikka Vaareegala - முத்துகுளிக்க வாரிகளோ
► 1:04:51 - Paalirukkum Pazhmirukkum - பாலிருக்கும் பழமிருக்கும்
Saregama Tamil presents the unique Radio show where we talk about some of Romantic 60's from Black & white tamil cinema songs along with some unheard & interesting stories from 1960's. Your host for this show is RJ Mana. We hope you like our presentation. Enjoy the Show!
SONG DETAILS ::
Song-1 : Thottaal Poomalarum
Album : Padagotti
Singer : T.M. Soundararajan, P. Susheela
Music : Viswanathan-Ramamoorthy
Lyricist : Vaali
Song-2 : Ayiram Nilave Vaa
Album : Adimai Penn
Singer : S.P. Balasubrahmanyam, P. Susheela
Music : K.V. Mahadevan
Lyricist : Pulamaipithan
Song-3 : Naanamo
Album : Aayiratthil Oruvan
Singer : P. Susheela, T.M. Soundararajan
Music : Viswanathan-Ramamoorthy
Lyricist : Kannadasan
Song-4 : Poo Malayil
Album : Ooty Varai Uravu
Singer : P.Susheela, T.M.Sounderarajan
Music : M.S.Viswanathan
Lyricist : Kannadhasan
Song-5 : Iyarkai Ennum
Album : Santhi Nilayam
Singer : S.P. Balasubrahmanyam, P. Susheela
Music : M.S. Viswanathan
Lyricist : Kannadasan
Song-6 : Naan Manthoppil
Album : Enga Veettu Pillai
Singer : L.R. Eswari, T.M. Soundararajan
Music : Viswanathan Ramaoorthy
Lyricist : Vaali
Song-7 : Thaamarai Kannangal
Album : Ethir Neechal
Singer : P.B. Sreenivas, P. Susheela
Music : V. Kumar
Lyricist : Vaali
Song-8 : Muthukkalo Kanngal
Album : Nenjirukkumvarai
Singer : T.M. Soundararajan, P. Susheela
Music : M.S. Viswanathan
Lyricist : Kannadasan
Song-9 : Methuva Methuva
Album : Vettaikkaran
Singer : T.M. Soundararajan, P. Susheela
Music : K.V. Mahadevan
Lyricist : Kannadasan
Song-10 : Un Vizhiyum
Album : Kudiyirundha Koil
Singer : T.M. Soundararajan, L.R. Eswari
Music : M.S. Viswanathan
Lyricist : Vaali
Song-11 : Oru Raja Raani Yidam
Album : Sivantha Mann
Singer : T.M.Sounderrajan, P.Susheela, L.R. Eswari
Music : M.S.Viswanathan
Lyricist : Kannadhasan
Song-12 : Mellappo Mellappo
Album : Kaavalkaaran
Singer : T.M. Soundararajan, P. Susheela
Music : M.S. Viswanathan
Lyricist : Vaali
Song-13 : Pattu Selai Kaatthaada
Album : Thaai Sollai Thattathey
Singer : T.M. Soundararajan, P. Susheela
Music : K.V. Mahadevan
Lyricist : Kannadasan
Song-14 : Muthukulikka Vaareegala
Album : Anubhavi Raja Anubhavi
Singer : T.M. Soundararajan, L.R. Eswari
Music : M.S. Viswanathan
Lyricist : Kannadasan
Song-15 : Paalirukkum Pazhmirukkum
Album : Paava Mannippu
Singer : P.Susheela, P.B.Srinivas
Music : Viswanathan-Ramamurthy
Lyricist : Kannadhasan
Label: Saregama India Limited, A RPSG Group Company
To buy the original and virus free track, visit www.saregama.com
Follow us on: KZbin: / saregamatamil
Facebook: / saregamasouth
Twitter: / saregamasouth​​
#WeekendClassic #RjMana #saregamatamil #podcast

Пікірлер: 729
@helenpoornima5126
@helenpoornima5126 2 күн бұрын
எம்ஜிஆர் அப்பாப்பாடல்கள் எல்லாமே அருமை! எல்லாப்பாடல்களூமேஅருமை! நன்றீ ❤❤❤
@mrjaleel631
@mrjaleel631 8 ай бұрын
அந்த கால பாடல் பாடல்தான் கேக்க கேக்க இனித்கும் அருனும் யாண பாடகள்
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 2 жыл бұрын
I l live now u k 23 years bebor Japan thaiwan and many contry s I am thamilan we are thamilan I live Germany 5 years all good contry s
@vasugiarumugam8395
@vasugiarumugam8395 2 жыл бұрын
R J Mana ungal kural migavum inimai. Athepol paadalgalum inimaiyo inimai. Old is surely Gold.Thank You.
@drameeralipsmmohamed5117
@drameeralipsmmohamed5117 7 ай бұрын
SPB's 1st Tamil Song was in Shanthi Nilayam. But he became popular after அடிமைப்பெண்
@HtcHtc-n9f
@HtcHtc-n9f 16 күн бұрын
Antha kalathu jambhavangal endraikum jambhavangal than....intha song kekum pothu semma fell aha iruku. Ethana thalaimurai vanthalum ivariku innai evarumellai... Msv msv than
@sulthansulthan0076
@sulthansulthan0076 3 жыл бұрын
எங்கள் பாசமிகு அன்பு அய்யா அவர்கலுக்கு எமது இதயம் கனிந்த அன்பு நன்றி நன்றிகள் தங்களது இந்த ச ரி க ம ப பாடல்கள் அனைத்தும் ரசித்து கேட்டு மகிழ்ந்தேன் நன்றி நன்றிகள் அன்புடன் சார்
@SrinivasanSenu
@SrinivasanSenu 3 жыл бұрын
Shifted
@vjk673
@vjk673 3 жыл бұрын
Super
@ravir306
@ravir306 5 ай бұрын
Mr.Mana you too have golden voice and Suoer presentation
@littlechuttikitchen22
@littlechuttikitchen22 10 ай бұрын
Edhu madhiri ini pattu ketkave mudiyadhu romba inimai thanks
@user-pd7or2wk9e
@user-pd7or2wk9e 3 ай бұрын
Super song
@dr.munirathinamdhanasu9645
@dr.munirathinamdhanasu9645 8 күн бұрын
Superb songs and excellent explanation on background
@munishmunish2028
@munishmunish2028 18 күн бұрын
Fantastic songs ❤❤❤ Thank you very much
@laxmiiyer3
@laxmiiyer3 Жыл бұрын
Wah! endrum ilamaiyin pakkam thruimbhi parkka vaitha super love songs all poets musician Actor and actress once I say Love you all
@aanadmaster3592
@aanadmaster3592 Жыл бұрын
Sweet ever green thanks to the tecnologists
@kumudhadorairaj2900
@kumudhadorairaj2900 Жыл бұрын
Varthaigaley illai avalavu arumai, enimai
@ponnambalamvadivel2810
@ponnambalamvadivel2810 2 жыл бұрын
Super songs all songs my favorit
@murugesanmurugesan9203
@murugesanmurugesan9203 2 жыл бұрын
சூப்பர் ஹிட் பாடல்கள்
@rjraman5061
@rjraman5061 2 жыл бұрын
Very Good
@saranyasaranya1794
@saranyasaranya1794 Жыл бұрын
பிரமாதம்
@senthilkumarvelusamy6059
@senthilkumarvelusamy6059 Жыл бұрын
சூப்பர்
@girijab59
@girijab59 Жыл бұрын
அருமை அருமை இனிமை இனிமை வேறு என்ன சொல்வது. கேட்க கேட்க தெவிட்டாத மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இன்னிசை பாடல்கள். செவிக்கு விருந்து 👍👌🙌
@kamalakkannanpramila7884
@kamalakkannanpramila7884 17 күн бұрын
என் றும்பழையாபாடல்கள்இனிமை
@ravir306
@ravir306 5 ай бұрын
Mana’s all podcast are always great joy to listen - especially all those Golden Era songs 50’s to Mid 70’s
@rathikumarkumar770
@rathikumarkumar770 4 жыл бұрын
good
@renganathanvp4069
@renganathanvp4069 3 жыл бұрын
காலத்தால் அழியாத காவிய பாடல்கள். அருமை. இனிமை.
@mhoanm1911
@mhoanm1911 3 жыл бұрын
)ln
@ushapadmanabhan5247
@ushapadmanabhan5247 2 жыл бұрын
Always old is gold.
@k.c.rajendran4645
@k.c.rajendran4645 Жыл бұрын
Super time pass thanks
@jeyamadhavant9286
@jeyamadhavant9286 4 жыл бұрын
அனைத்து பாடல்களும் அருமை செவிகள் அடைந்தன குளுமை உள்ளம் உணர்ந்தது இனிமை அந்த கால நினைவுகளின் பசுமை பரவசத்தில் அடைந்தோம் இளமை அனைத்து பாடல்களுக்கும் இல்லை என்றும் முதுமை
@indiraboopathi2244
@indiraboopathi2244 3 жыл бұрын
சரியா சொன்னீங்க.
@lazarlpm8249
@lazarlpm8249 Жыл бұрын
பழைய பாடல்கள் தான் பாடல்கள்
@indrapooniamurthy4055
@indrapooniamurthy4055 2 ай бұрын
Arumai & great
@vijayalingamvijayalingam3308
@vijayalingamvijayalingam3308 9 ай бұрын
ரொம்பவும் இனிமையான பாடல்களை தந்தற்க்கு நன்றி
@narayanannatesan3611
@narayanannatesan3611 4 жыл бұрын
I like so much old song.This songs all very nice and super Thanks lot.
@seenivasanseenivasan1152
@seenivasanseenivasan1152 4 жыл бұрын
தமிழ் அமுது 💐தமிழ் தான் உலகின் அனைத்து மொழிகளிலும் உயிருள்ள இனிமையான மொழி என்பதற்கு இந்தப் பாடல் களே சாட்சி
@eswaranjegan5972
@eswaranjegan5972 4 жыл бұрын
Bxoxoxbocoooxocoobooonbocooxxoxooxo9ocoocooxocoobxoocoxcoooxooxoxxoxoooxcooboxc9ovkxkxkkxVkxxkmmmxmxxxmxmxmxxxnxxmxxmmcxmdmdxmd be dnddmmdndsmdms can nd babe dnmddmss name mddddndsnnsnnndnsddsms miss nnnd bobbins nd bottom nsnddsds name babe nd be and babe mddnndmdsxdlxkxkxk xx x be kxkx I x can x be xkx can x xx oxoxxbc can x can have cooooxxoboxbo xx xooco cartoons ovb b xovocooovoxobcoovooxxoxoooxo to be coxoox class oxboxbzbvobxooco9oxoocoobcooocxvx cos xx xx xxxo9cobco be b choice xovocooovoxobcoovooxxoxoooxo so ggzkvxkxxkkv cc opxoobxooobxobxxoboxoxcooxooboxoboxoxxoooxbxoooxoxkco xx xx
@sharangi2a
@sharangi2a 4 жыл бұрын
Shanthni
@baranikumarm7654
@baranikumarm7654 4 жыл бұрын
ஐயா ஏவி.எம் நிறுவனம் பெங்காலி படத்தை தழுவி எடுத்தது உயர்ந்த மனிதன் படம் சிவந்த மண் அல்ல. தகவல்களை சரிபார்த்து அதன் பின்னர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவும்.
@loganathanvanaja1672
@loganathanvanaja1672 Жыл бұрын
இளமை முதுமை வரை இனிமை தரும் பாடல்கள்
@krishnavenisenthilkumar9327
@krishnavenisenthilkumar9327 Жыл бұрын
Super songs
@arunachalam3628
@arunachalam3628 4 ай бұрын
Fantastic channel
@karunanithyr5705
@karunanithyr5705 2 жыл бұрын
அருமையான. பாடல்கள் மற்றும் விவரங்கள் எல்லாம் சிறப்பு. நன்றி
@kannanr2427
@kannanr2427 Ай бұрын
தாலாட்டாக அமைந்திருந்தது....தூங்கி விட்டேன்...சூப்பரோ சூப்பர் .....
@manickamk5489
@manickamk5489 3 жыл бұрын
இனிமையானது இளமை..
@subadevi4302
@subadevi4302 2 жыл бұрын
Butiful song
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 5 жыл бұрын
உண்மையிலேயே எங்கள் கல்லூரி நாட்களுக்குக் கூட்டிச் சென்றதற்கு மிகவும் நன்றி அன்பு மகனே.. வாழ்க்கையோடு ஒத்துப் போகும் வரிகள் ..மனதை வருடும் இசை.. இந்தக் காலப் பிள்ளைகளும் விரும்பி முணுமுணுக்கும் பாடல்கள் .. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத தேனான இசைக் குவியல் ... மிகவும் நன்றிகள் அன்பு மகனே...
@manokaran1000
@manokaran1000 4 жыл бұрын
Good
@jkchannel1619
@jkchannel1619 3 жыл бұрын
உண்மைதான்
@thamayanthinaguleswaran8664
@thamayanthinaguleswaran8664 2 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்.
@adamodaramdamodaram
@adamodaramdamodaram 6 күн бұрын
Super 👌 hit
@PRINCESSNATHI
@PRINCESSNATHI 3 жыл бұрын
Good good to ya
@balagopal1368
@balagopal1368 4 жыл бұрын
அருமையான பாடல். காதுகளுக்கு இனிமையாக இருக்கிறது. நன்றிகள்.
@dharshanysrikanthan7101
@dharshanysrikanthan7101 3 жыл бұрын
நல்ல இனிமையான பாடல்கள் காலத்தால் அழியாத நினைவுச் சின்னம்
@geethajayakumar5350
@geethajayakumar5350 4 жыл бұрын
மிகவும் அருமயான பாடல்கள் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
@asokakumar6898
@asokakumar6898 3 жыл бұрын
S
@masilamanicharlesraj1285
@masilamanicharlesraj1285 Жыл бұрын
Vanakkam mana sir, ungal voice super supero super.pattak keattaaley automatica like vizhum old is gold 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 mikka Nantri sir.🙏🙏🙏🙏🙏🙏
@mohansambandham8833
@mohansambandham8833 2 жыл бұрын
Valga valamudan Mohan karaikal
@k.rajavelu3034
@k.rajavelu3034 3 жыл бұрын
அற்புதமான பதிவு
@krishnamurthy1701
@krishnamurthy1701 3 жыл бұрын
Very nice I want like this this song please apload SP songs and like this songs
@alwajidhmohideen2635
@alwajidhmohideen2635 4 жыл бұрын
மரணம் வந்தாலும் மறக்க முடியாத பாடல்கள் நண்பா மிக்க மகிழ்ச்சி
@vadivualagusundaram2577
@vadivualagusundaram2577 2 жыл бұрын
Allah pattu supar
@murugesani5637
@murugesani5637 3 жыл бұрын
காலத்தால் அழியாத காவிய கீதங்கள் உமது தொகுப்பு மகிழ்ச்சி அளிக்கிறது அருமை நண்பர்களே நன்றிகள் பல
@ramuramanraman4824
@ramuramanraman4824 Жыл бұрын
பாடல்கள் அனைத்தும் அருமை
@sriramankrishnan9941
@sriramankrishnan9941 Жыл бұрын
Always old is gold..especially tms PBS msv kannadasan is great..
@punniyakottiganesh7655
@punniyakottiganesh7655 10 ай бұрын
எத்தனை காலம் ஆயினும் பழைய பாடல்கள் இனிமைகளை குரல் பாடலின் வரிகள்மற்றும்நடிப்புஎன்றும்அழியாது அருமை அருமை
@muniyandykatherason4734
@muniyandykatherason4734 2 жыл бұрын
சூப்பர்2. எல்லாமே அருமை 👍
@vadivualagusundaram2577
@vadivualagusundaram2577 2 жыл бұрын
Super ralame arumaii
@NandaKumar-ii3zt
@NandaKumar-ii3zt 10 ай бұрын
அந்தக் காலத்தில் முதியோர் ஆகிய நாங்கள் மிகவும் முக்கியமான மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ண
@ilangovanramaiyahilangovan9082
@ilangovanramaiyahilangovan9082 2 жыл бұрын
மிகவும் அருமை கேட்க கேட்க இனிமை
@LavanyaDarling-yk1ft
@LavanyaDarling-yk1ft Жыл бұрын
அருமையான குரலில் மற்றும் அருமையான இசையில் தொகுத்த R.G மனோ அவர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்
@vamana4239
@vamana4239 5 жыл бұрын
காலத்தால் அழியாத அற்புத வரிகள்,, இசைகளுடன் கூடிய இனிய பாடல்கள்.. பதிவேற்றியமைக்கு நன்றிகள்.. இதுபோன்ற பாடல்களை மேலும் எதிர்பார்க்கிறோம்.
@sivagnanam5549
@sivagnanam5549 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் songs
@jamunaaaya6377
@jamunaaaya6377 2 жыл бұрын
Old ispure gold thank you very much
@govindarajaluvengatrayalu4825
@govindarajaluvengatrayalu4825 4 жыл бұрын
அருமையான மெல்லிசைப் பாடல்கள் !
@vmljey5219
@vmljey5219 3 жыл бұрын
அருமையிலும் அருமை
@honeyhoney2140
@honeyhoney2140 3 жыл бұрын
மனதில் நின்ற மறக்க முடியாத பாடல்கள்
@mariyasoosaisoosai6186
@mariyasoosaisoosai6186 3 жыл бұрын
Z
@abdusyoosuf1960
@abdusyoosuf1960 8 ай бұрын
பாடகர் திலகம்,இசையரசர் TMS, & PS, PPS,LRE APPAPA LEGENDARY SUPER SONGS
@kamatchimari2536
@kamatchimari2536 3 жыл бұрын
எல்லா பாடல்களும் ரொம்ப அருமையாக உள்ளது ❤️❤️❤️❤️ சூப்பர் 👍👍👍
@chinnasamy4463
@chinnasamy4463 3 жыл бұрын
Lmm ,v.o. Lo W,
@chinnasamy4463
@chinnasamy4463 3 жыл бұрын
H
@geethajayakumar5350
@geethajayakumar5350 3 жыл бұрын
அனைத்து பாடல்களும் தேனாய் இனித்தது மிக்க மகிழ்ச்சி உள்ளம் பூரித்தது நன்றி
@mkbabu8698
@mkbabu8698 3 жыл бұрын
All are beautiful song🎶🎤
@acerindia3138
@acerindia3138 Жыл бұрын
Sweet thank you
@seenichinna.seenichinna.888
@seenichinna.seenichinna.888 3 жыл бұрын
1960 all songs very nice 100 years running running
@ismalkahn4194
@ismalkahn4194 8 күн бұрын
goods songs
@jonesdawson4251
@jonesdawson4251 3 жыл бұрын
Old is gold nice songs
@govindarajaluvengatrayalu4825
@govindarajaluvengatrayalu4825 4 жыл бұрын
நான் பார்த்து இரசித்த பாடல்கள் !
@chithramurugappa848
@chithramurugappa848 2 жыл бұрын
அனைத்து பாடல்களும் தேனினும் இனிய தெவிட்டாத தெள்ளமுது.
@shanmugamm1745
@shanmugamm1745 4 жыл бұрын
All songs supper old is gold
@loganathanranggasamy1643
@loganathanranggasamy1643 2 жыл бұрын
வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் 60 பாடலை தொகுத்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது போல் உங்கள் பாடல்களை மக்கள் மத்தியில் எடுத்து அழகாக அற்புதமாக அமைத்து எல்லோரையும் மகிழ்வைத்த உங்களுக்கு ஒரு சபாஷ் வாழ்க வளமுடன் உங்கள் புகழ் மக்களுக்கே 👍👍👍🌷🌷🌷🧚🎶🎶🎶🎶🎶🎶💥💥💥🌟🌟💯✨✨💞💕✨🌟🌟🌟🌟💕💕🌟🦜🥰🥰🥰❣️🦜❣️🦜🙏🙏🧚🧚🙏🙏🙏🏼🙏🏼🎶🎶🙏🏻🙏🏻🦜🦜🦜🦜🦜🦜🥰🥰🥰🌟🌟✨✨✨✨✨✨✨✨🙏🏻
@nagarajan9646
@nagarajan9646 2 жыл бұрын
Z
@ashokmoorthy1
@ashokmoorthy1 Жыл бұрын
😅😅😅😅😅😅😅😅
@abdulhameedmohomedjalal3450
@abdulhameedmohomedjalal3450 Жыл бұрын
Llĺ
@ramasubbunaidusivakumar3798
@ramasubbunaidusivakumar3798 3 ай бұрын
❤ super.
@gomathiramamamoorthy9886
@gomathiramamamoorthy9886 Жыл бұрын
சொல்லில்கூறினால்அதுமிகையாகாதுஅனைத்தும் அருமையான பாடல்கள்மீண்டும்செயல்படுத்துங்கள் நன்றி...கோமதி ராம்
@amwajiha
@amwajiha 2 жыл бұрын
All songs my favorite ❤️nice ❤️thank you 💐
@saminathans4517
@saminathans4517 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்
@vasudevangovind9057
@vasudevangovind9057 11 ай бұрын
ஆ ஆ அற்புதமான பாடல்கள்
@mohanlifestyle8399
@mohanlifestyle8399 2 жыл бұрын
பழைய பாடல்கள், என்று சொல்ல விருப்பம் இல்லை, என்ன குரல், என்ன இசை, வரம் வாங்கி வந்த மேதைகள். நல்ல தேர்வு, நன்றி.
@manogarank3661
@manogarank3661 2 жыл бұрын
மிக மிக அற்புதமான பாடல் கள்
@kalaivani4331
@kalaivani4331 3 жыл бұрын
Very nice grandma's favorite songs❤️❤️
@muthusamyk9869
@muthusamyk9869 3 жыл бұрын
A. Qq
@gandhanamr7606
@gandhanamr7606 2 жыл бұрын
"அறிதோறு அறியாமை கண்டாற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு. குறள் 1110. இஃது போன்று 60களில் வெளிவந்த பாடல்களை கேட்கும் போதெல்லாம் ஒவ்வொரு முறையும் முன் அனுபவிக்காத இன்பம் போலவே புது பது அனுபவத்தையும்., புது புது சுவையையும், புது புது கருத்து களையும் முடிவில்லா மகிழ்வினையும் அளிக்கிறது.
@velus6582
@velus6582 9 ай бұрын
இந்த பாடல்கள் அனைத்தும் கேட்கும் போது எனது குழந்தை பருவம் நினைவுகள் எனது தந்தையின் நினைவாக உள்ளது
@arunpandianma5564
@arunpandianma5564 4 жыл бұрын
தமிழ் மொழியின் சிறப்பு
@latharajendran7197
@latharajendran7197 3 жыл бұрын
Good
@nimalaranijohnson2442
@nimalaranijohnson2442 4 жыл бұрын
அருமையான பதிவு மிகவும் நன்றாக இருந்தது நெகிழ்ச்சியாக உள்ளது
@nagapattinampattanam9409
@nagapattinampattanam9409 3 жыл бұрын
Rr
@manickambalraj6028
@manickambalraj6028 4 жыл бұрын
பாடல்கள் அனைத்தும் அற்புதமான பாடல்கள்
@bernardshawbernardslazarus7366
@bernardshawbernardslazarus7366 Жыл бұрын
Q
@bernardshawbernardslazarus7366
@bernardshawbernardslazarus7366 Жыл бұрын
Q1😮q😮q😮😮😮😮😮😮
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 Жыл бұрын
😮😮எ😮😮எ😮😮😮எ😮😮😮எ😮எஎ😮எ😮😮😮😮😮😮😮😮😮எ😮😮எ😮😮😮ஊஎ😮😮எ
@kamalakkannanr1349
@kamalakkannanr1349 4 жыл бұрын
Super
@rajendranv4327
@rajendranv4327 2 жыл бұрын
RJ MANA சார் உங்கள் தொகுப்பு மிகவும் அருமை சிரமமான பணி எடுத்து எங்களுக்கு வழங்கும் உங்களுக்கு வாழ்த்துகள் தொடர்க நன்றி
@minna6502
@minna6502 3 жыл бұрын
பழையாபாடல்கள்இனிமையாகஇருக்கும்
@fredericksmoses2717
@fredericksmoses2717 3 жыл бұрын
RJ. Why are you saying SHA instead of SA? It is not SHANTHI NILAYAM. It is only Santhi.
@venugopal1550
@venugopal1550 2 жыл бұрын
@@fredericksmoses2717mn
@surathbegam1178
@surathbegam1178 3 ай бұрын
Very good😊
@bhuvaneswaribalakrishnan3436
@bhuvaneswaribalakrishnan3436 2 жыл бұрын
Ellamea arumy ..sooper.
@elangovanns2862
@elangovanns2862 4 жыл бұрын
Very good collections
@RuckmaniM
@RuckmaniM 3 жыл бұрын
மெய் சிலிர்க்க பாடல்களை கேட்டேன்
@user-yv5kw6tp1c
@user-yv5kw6tp1c 5 ай бұрын
🎉super
@muthuswamy3068
@muthuswamy3068 4 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்கள் நன்றி
@jeyasrisrikanth7815
@jeyasrisrikanth7815 Жыл бұрын
அருமையான பாடல்கள்
@paramasivamjayadevi2938
@paramasivamjayadevi2938 2 жыл бұрын
அமிர்தம் நம் காதுகளுக்கு
@parasakthiperumal9192
@parasakthiperumal9192 3 жыл бұрын
Super super padalgal
@cjayakumar6285
@cjayakumar6285 2 жыл бұрын
I am rrom kerala sweet melodies,,,,,, thanks very much❤❤❤🙏🙏🙏🙏
@manoharank1644
@manoharank1644 3 жыл бұрын
Old is Gold Sweet &Beautiful Songs
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 4,4 МЛН
Kannadasan Philosophical Songs
1:19:52
அன்புடன் அறிவு
Рет қаралды 1,7 МЛН
Ilaiyaraaja - S.P.B Series - 1982 | Evergreen Songs in Tamil | 80s Hits
1:21:50
Ilaiyaraaja Official
Рет қаралды 403 М.
KeshYou x Snoop Dogg - Forever Sunday (Official Music Video)
3:06
BM PRODUCTION
Рет қаралды 189 М.
BYTANAT - ҚЫЗҒАЛДАҒЫМ
2:24
BYTANAT
Рет қаралды 120 М.
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 13 МЛН
Sadraddin - Taxi | Official Music Video
3:10
SADRADDIN
Рет қаралды 668 М.
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 800 М.
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 1 МЛН
V $ X V PRiNCE, Shulamah - Jai Jatpaimyz (2024)
2:38
Студия СОЮЗ
Рет қаралды 120 М.