Thank You so much..ungal commentil engalukku magilchi..nanri..
@sarasvathayn.23238 ай бұрын
Beautiful story love it.❤
@gktamilnovels8 ай бұрын
Thank you! 😊
@sureshmsd3689 ай бұрын
Super sago. nice stories.but I imagined this stories.iam very feel and better.
@gktamilnovels9 ай бұрын
Glad to hear that.. Thanks for your valuable support and feedback 😊
@ilakkiyadhanbalan8611 Жыл бұрын
கதை சூப்பரா இருக்கு அண்ணா. பிரதிலிபியில் மிஸ் பண்ணிட்டேன். சக்தி எங்கே ரேகாவை மறந்து விடுவானோ என்று பயந்து விட்டேன். ஆனால் அவன் மனைவியின் ஞாபகம் வந்து ராதிகாவை விட்டு விலகியது ஆறுதலாக இருந்தது. சில பெண்கள் ரேகாவைப் போல தான். அவர்களது உலகம் கணவன், குழந்தை அக்கம், பக்கம் வீட்டினர் அவ்வளவு தான். அதனால் தான் அடுத்தவர்களை பார்த்து சில நேரம் அப்படி வாழ வேண்டும் என்று நினைப்பர். ஆனாலும் தன் குடும்பம் தான் அவர்களுக்கு முதன்மை. ரேகா, சக்தி வாழ்வில் இடையூறாக இல்லாமல் தோழியாகவே ராதிகா இறுதிவரை இருப்பது ரொம்ப மகிழ்ச்சி. சக்தியை இறுதியில் ரேகா புரிந்து கொண்டதும் அருமை. ஆட்டுமந்தைக் கூட்டமாக வாழ்வது தவறல்ல என்று கதையை அருமையாக உணர்த்திவிட்டீர்கள்.👏👏👏👏
@gktamilnovels Жыл бұрын
மிக்க நன்றி தங்கை. தங்களின் பின்னூட்டம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நேரம் இருக்கும்போது மற்ற கதைகளையும் கேட்டுப் பாருங்கள். நன்றி🙏😃 கவுதம் கருணாநிதி
@kasthuridevaraj2581 Жыл бұрын
Nice story thank you
@gktamilnovels Жыл бұрын
Thank you so much 🙏😊
@starproductiontamil11242 жыл бұрын
கதை மிகவும் அருமையாக இருந்தது என்னதான் தன்னை காயப்படுத்தும் மனைவியாக இருந்தாலும் கடுகளவும் அவளுக்கு தீங்கு செய்ய எண்ணாத கணவன் உண்மையான காதலை புரிந்து அவனைப் புரிந்து கொண்ட மனைவி அவன் எண்ணம் புரிந்து அவனோடு தோழியாகிய ராதிகா இப்படி ஒரு சில கதாபாத்திரங்களை வைத்து மிக அருமையானதொரு காதல் கதை எழுதப்பட்டுள்ளது
@gktamilnovels2 жыл бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி 🙏😊
@malarvizhinagalekshmi37142 жыл бұрын
Lol j
@malarvizhinagalekshmi37142 жыл бұрын
Lol j
@gowthamjessi5733 Жыл бұрын
சூப்பர்... 👌👌
@gktamilnovels Жыл бұрын
Thank you ☺️
@dharanibaisainathan Жыл бұрын
கதை படிக்கும் குரல் அருமை, ஏற்ற இறக்கம் படம் ஜோர்.
@gktamilnovels Жыл бұрын
Thank you so much 💘
@kalaivanirajan74242 жыл бұрын
Nice voice sister keep it up
@gktamilnovels2 жыл бұрын
Thank you sis
@toypink24692 жыл бұрын
Excellent story...
@kaushikmalavАй бұрын
Neenga kudukkara male voice priya mani voice maari irukku
@gktamilnovelsАй бұрын
Thank you so much for your valuable feedback
@usharani6937 Жыл бұрын
Her voice like fierce tone not soft
@gktamilnovels Жыл бұрын
Thank you so much
@katherbatchakamalbatcha60912 жыл бұрын
🙏🏻🌹👌👍🏻
@ganga.asokan6546 Жыл бұрын
Shall I get this book in English
@gktamilnovels Жыл бұрын
Definitely..pl give me sometime..let me translate in English.. Thank you Gavudham Karunanidhi