உங்களுடைய காதல் கதைகள் தான் அழகாகவும் ஆத்மார்த்தமாக உள்ளது. காமம் இல்லாத காதல் கதை உங்களுடைய கதையாக தான் இருக்கிறது. கதை கேட்கும் போதே அதில் உள்ள காதலில் விழுந்த உணர்வு. அருமை இதே போல அழகான காதல் கதையை தர வேண்டும்.
@gktamilnovels2 ай бұрын
இந்த கமெண்டிற்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. பொதுவாக என் கிரைம் கதைகள் ஏற்றுக் கொள்ளப்படும் அளவிற்கு காதல் கதைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்று யோசிப்பேன். உங்கள் பாராட்டு மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி
@sangeegeetha35692 ай бұрын
நான் நிறைய காதல் கதை கேட்டிருக்கேன். ஆனால் அந்த கதைகள் பாதி பகுதிக்கு மேல கேட்க முடியாது ரொம்ப மோசமான முறையல் இருக்கும். ஆனா உங்க கதையில் பெண்களுக்கான மரியாதை காதல் எப்படி இருக்கும் இதெல்லாம் அழகாக இருக்க. உங்கள் சகோதிரியாக கூறுகின்றேன் உங்களுடைய காதல் கதை முகம் சுளிக்க வைக்காமல் இருக்கிறது. வாழ்த்துகள்
@gktamilnovels2 ай бұрын
மிக்க நன்றி தங்கை மகிழ்ச்சி🙏🙂
@Meena-q5e3tАй бұрын
@sangeegeetha35supar❤69
@subramaniabharathy1814Ай бұрын
கதை கண்களில் கங்கையை வரவழைத்து விட்டது அம்மா. கதாசிரியருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வணக்கங்கள். அமிர்தா மேடம் இனிமையான குரலும் கதையை வாசிக்கும் பாங்கும் மிக மிக அருமை. தென் நேர்த்தியான வாசிப்பில் கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். ஆசிரியரின் காதல் கதைகள் விரசம் இல்லாமல் அமைந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது ஆசிரியரும் வாசித்த அமிர்தா மேடமும் வாழ்க வளர்க
@gktamilnovelsАй бұрын
தங்களின் மனம் திறந்த பாராட்டிற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி
@manjuladevimanjuaathav74882 ай бұрын
Sathiyama vaipe illa manasuku etho rompa oru vithamana valiya illa niniuvkalin varutala purila ana it's a marvelous stories.....
@gktamilnovels2 ай бұрын
Thank you so much for your valuable comment which gives me high motivation. GK
@ItsDDS.d.Nature2 ай бұрын
Wow. Nice story Gautam Sir. Heart touching one.
@gktamilnovels2 ай бұрын
Thank you so much 🙂👍
@vasumathiseelannadar24182 ай бұрын
👌👌👌👌👌
@gktamilnovels2 ай бұрын
🙏🙂
@ItsDDS.d.Nature2 ай бұрын
Eppo my favourite Ashok story tharaporeenga sir. Missing him a lot 😢.
@gktamilnovels2 ай бұрын
Ashok seekkiram varuvar.. Thank you so much
@Meena-q5e3tАй бұрын
❤
@gktamilnovelsАй бұрын
😊👍
@sureshmsd3682 ай бұрын
Sago.Vera level but I very feeling sago. love feel.
@gktamilnovels2 ай бұрын
Thank you so much 🙂👍
@gayathriharibaskar85942 ай бұрын
Super ah iruku story. Manasuku baraama iruku kadhai keta udan. Oru kaaka namala pathi ipadi nenakumo nu la yosichi story ezhutha ungalala mattum tha sir mudiyum. Asusual amirtha mam voice modulation amazing.
@gktamilnovels2 ай бұрын
Thank you so much for your valuable nice comment 🙂👍
@rajamuthu96432 ай бұрын
Heart Touching Story Sir.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sarasvathayn.23232 ай бұрын
After so long hearing your lovely voice. Love it❤
@gktamilnovels2 ай бұрын
Thanks a lot 😊
@MAHALAKSHMI-kk8lp2 ай бұрын
Ivalo days gap too much sir Epom pola miga arumi ❤❤❤
@gktamilnovels2 ай бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி
@kannan.s2052 ай бұрын
Super super super 🎉🎉🎉
@gktamilnovels2 ай бұрын
Thank you very much
@goldenagetamil81172 ай бұрын
எங்க போனீங்க ஐயா இத்தனை நாள் ஆச்சு நாவல் போடுவதற்கு
@gktamilnovels2 ай бұрын
😄😄😄🙏🙏🙏சாரிடம் கேட்டு சொல்கிறோம்
@MalarvizhiM-bm3gu2 ай бұрын
Emotional story
@gktamilnovels2 ай бұрын
Thank you so much
@santhanalakshmij9152 ай бұрын
Amirtha nalla irukkingala romba nalachi
@gktamilnovels2 ай бұрын
Irukken ma neenga nalla irukkeengala
@annamannam46412 ай бұрын
💔🙏🏼❤
@gktamilnovels2 ай бұрын
🙏🙂
@annamannam46412 ай бұрын
@@gktamilnovels 🙏🏼🙏🏼
@gowthamgowtham23502 ай бұрын
கதை கேற்க எத்தனை நாள் ஆச்சு.
@gktamilnovels2 ай бұрын
Thanks..இனிமேல் கதைகள் அடிக்கடி வரும்🙂
@rajalakshmik36322 ай бұрын
Ashok team novel poduga
@gktamilnovels2 ай бұрын
After Bagavan Ashok varuvar 🙂
@rajamuthu96432 ай бұрын
Why delay Sir. Where is Ashok, and Team Sir?
@gktamilnovels2 ай бұрын
Ashok & Team will meet you shortly.. sorry for the delay