ROMEO Review - Vijay Antony - Tamil Talkies

  Рет қаралды 394,452

Tamil Talkies

Tamil Talkies

Күн бұрын

Пікірлер: 902
@santys2278
@santys2278 9 ай бұрын
Who is here after vj Antony naa post 😂😂
@satharjavid3437
@satharjavid3437 9 ай бұрын
🤣🤣🤣🤣🤣✌🏻✌🏻
@satharjavid3437
@satharjavid3437 9 ай бұрын
🤣🤣🤣🤣🤣✌🏻✌🏻
@Fairlopaul
@Fairlopaul 9 ай бұрын
🙋🏻‍♂️
@Morningstar_512
@Morningstar_512 9 ай бұрын
🙋‍♂️
@Gowri_Subramanian
@Gowri_Subramanian 9 ай бұрын
Me😂
@UZOSRajesh
@UZOSRajesh 9 ай бұрын
Who is here after Vijay Antony anna post😂😂😂😂😂😂😂
@faheemsultan5460
@faheemsultan5460 9 ай бұрын
Me 😅
@selvakumarramaswamy
@selvakumarramaswamy 9 ай бұрын
எல்லா படம் விமர்சனத்தையும் அண்ணன் ப்ளூ சட்டை சொல்ற ஒரு வாக்கியம் "இந்த படத்துல என்ன பிரச்சனைன்னா" 😂😂😂
@yuvagamingff3565
@yuvagamingff3565 9 ай бұрын
Bro tamil padathuku 😂😂😂❤
@CKDANNAATTHETYRESERVICE-ls4wh
@CKDANNAATTHETYRESERVICE-ls4wh 9 ай бұрын
😂😂😂😂
@hemnathl
@hemnathl 9 ай бұрын
Although there are some logic mistakes, Movie is good only can watch the movie once, it gives a lite, positive, happy feel.
@ilamparithi1662
@ilamparithi1662 9 ай бұрын
Who is come from Vijay Antony statement
@mohammedtharik8523
@mohammedtharik8523 9 ай бұрын
Enna bro statement purila
@harishkumar-yp1wu
@harishkumar-yp1wu 9 ай бұрын
Enna bro statement puriyala
@AmildirinRajaVincent
@AmildirinRajaVincent 9 ай бұрын
படம் பார்த்த எல்லாரும் positive review comments ல குடுத்துருக்காங்க. இவன் எல்லா படத்தையும் குறை சொல்லிட்டு தான் இருக்கான். இவன் பேச்சை கேட்டு ஒரு நல்ல படத்தை miss பண்ணிடாதீங்க. kudos to the whole team especially to the director and the music director
@newtongang1829
@newtongang1829 8 ай бұрын
Yes Romeo good movie
@irose4066
@irose4066 8 ай бұрын
😂😂 dei ethu hindi padam copy da….. Rab ne Bana Ni Jodi…….rpthese actors still fools us….
@True_Views
@True_Views 7 ай бұрын
Padam semma mokka......
@venstomon931
@venstomon931 9 ай бұрын
Vijay Anthony is in Romanche mood🤣
@YoutubeRajesh
@YoutubeRajesh 8 ай бұрын
Adha endha monje pumdaiya vachittu solran paaru fly themdiya paaiyan
@dinesh2925
@dinesh2925 9 ай бұрын
Movie is Superb. Don't trust this reviewer. This man is promoting the betting apps and giving moral advices to the film makers.
@WILD_LIFE_LOVER
@WILD_LIFE_LOVER 9 ай бұрын
Yes really
@SR-sv8wp
@SR-sv8wp 9 ай бұрын
😂yes
@rahul.s6950
@rahul.s6950 9 ай бұрын
Unga fav cricketers actors lam promote pannarathu theryalaya bro...🤔
@dinesh2925
@dinesh2925 9 ай бұрын
Naa therila nu sonnana.. yaar pannalum thappu thaa..
@venkyraman7165
@venkyraman7165 9 ай бұрын
Bro just unsubscribe tis idiot I have done it turn now
@sony1923
@sony1923 9 ай бұрын
Awsome movie 🍿 must watch in theater...... Neenga pannnura review vida 100 times mela padam nalla irruku.... Ivulo pesure neenga oru padam nadinga paapom appo neenga sollura modulation varauthanu naanga paagurom..... Summa vaai irrukunu enna venaa pesa kodathu oruthar padam edutha pothume criticism pannurathuku aayiram peru vanthurathu. First respect people then speak 🗣 Maaran review ❌❌❌❌❌❌❌ Romeo ✅✅✅✅✅✅✅✅✅✅ Vijay antony anna acting✅✅✅✅✅
@amoshjamoshj2977
@amoshjamoshj2977 8 ай бұрын
Super brother correct ahh sonninga🎉
@rajavijay3753
@rajavijay3753 8 ай бұрын
Movie super 🎉
@praveenselvaraj6354
@praveenselvaraj6354 2 ай бұрын
😂
@srinivasank7811
@srinivasank7811 9 ай бұрын
இப்படி ஒரு படம் வந்ததாகவோ அதை தாங்கள் விமர்சனம் செய்ததாகவோ எதுவும் தெரியாது. ஆனால் விஜய் ஆண்டனி உங்களுக்கு விமர்சனத்திற்கு பதிலடி தருகிறேன் என்ற பெயரில் எங்களை எல்லாம் இந்த விமர்சனத்தை பார்க்க வைத்து விட்டார். படத்தை அல்ல.
@sundaravadivelshanmugham6283
@sundaravadivelshanmugham6283 9 ай бұрын
Sariya sonneenga
@abdulsathar7633
@abdulsathar7633 9 ай бұрын
Worth watching . I went with my family for this movie. Nowadays we don't expect good family audience movie but this movie reches beyond the boundaries. Nee ellam inime karuthu solla varaatha perusu. Vijay antony evlo nadipparnu engalukku theriyum. Kaasu kuduthu paakura naanga enna paithiyakkarana . Etha paakanum paaka venam nu neenga solla vendam . Mothalla intha review paathutu padam paaka porathe thappu. Avan avan kannottathula padam paapan. VJA neenga ovvoruthar tharra 120 rupees kum than pdaam edukkuraru. Oru orutharukku vera vera mathiri purithal irukkum. Namma ethukku blue sattai life ah vaalanum. Namakku pudikkuthu pudikkala athu thanipatta karuthu. Neenga onga shutter h saathitu ponga blue sattai.
@videogram7451
@videogram7451 9 ай бұрын
Movie nalla thaan iruku. Climax scene le naan aluthuten. Promise. Konjem lenghty, but nice.
@mandolinsaiganesh
@mandolinsaiganesh 9 ай бұрын
A decent feel good movie..Comedies from Yogi Babu & Vtv Ganesh were nice..Just a family entertainer with some masala..Music was nice from a debit music composer..One time watchable in theatre..
@vinnbalor
@vinnbalor 9 ай бұрын
Theve ille. Inthe karumam la ott le vanthurum oru varatule
@buthu89
@buthu89 9 ай бұрын
Thala unaku kuda tha Direct pana theriyathu, Director nu oru mega hit movie eduthala...
@karthik_keyan
@karthik_keyan 9 ай бұрын
Ivan oru dubakur...mama paiyan 😂😂
@spm1645
@spm1645 9 ай бұрын
Beast Valimai ku evlo better bro ivar edutha padam
@CarolKishen
@CarolKishen 9 ай бұрын
😂👍👍👍😂​@@spm1645
@vinothvedamurthy3934
@vinothvedamurthy3934 8 ай бұрын
@@spm1645 gotha dei unakulam manasachi iruka... koothi madri irunduchu ivan edutha padam idhula beast valimai vida better aam...
@antste90
@antste90 9 ай бұрын
Show break - Record break... என்ன டா இது தமிழ் புத்தாண்டுக்கு வந்த ஜோதனை 🥲😂😋
@vellorevlog1382
@vellorevlog1382 9 ай бұрын
தேர்தல்க்கு சொந்த ஊருக்கு வர இருக்கும் வாக்காளர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@goodidea7482
@goodidea7482 9 ай бұрын
விஜய் ஆண்டனி என்ற நல்ல மனிதனுக்காகவே இந்த படத்தை பார்க்கலாம் புளூசட்டை பணத்திற்காக பல நல்ல படங்களையும் விமர்சனம் செய்து வருகிறார் ஆனால் இவர் எடுத்த காவியமான ஆண்டி இந்தியன் படத்தை நியாபகம் வைத்து கொண்டு மற்ற படங்களை விமர்சிக்கவேண்டும்
@Noodlestheory
@Noodlestheory 9 ай бұрын
Super and Nice Movie Very Decent movie Familyah pakalampa... Joe ku apuram Oru feel good movie...ivanga reviewlam pakatheenga movie parunga kandipa pidikum❤
@drm3670
@drm3670 9 ай бұрын
Movie is good only Maaran uncle❤We all love vijay antony 🎉Guys,yogi babu & vtv ganesh are icing on the cake😇a Feel good movie~Dont miss it in theatres🥳
@peternaveen1832
@peternaveen1832 9 ай бұрын
Basica இவரு ஒரு music dieectior... அனா இவரு ஹீரோ ஆணாரு...அத் கூட மன்னிச்சிரலாம் 😂😂😂😂
@karthicks4054
@karthicks4054 9 ай бұрын
இது என்ன டா தமிழ் எழுத்துக்கு வந்த சோதனை
@singintherain4420
@singintherain4420 9 ай бұрын
​@@karthicks4054😂😂
@karthi9271
@karthi9271 8 ай бұрын
Tamil and english Spelling 👌
@godwinantony6342
@godwinantony6342 8 ай бұрын
One of the best movies we enjoyed with family in the recent days... Its looks like the reviewer has a personal grudge against Vijay Antony sir. Nothing to say bad about this movie. Please visit cinema and watch this movie. You will enjoy it. This reviewer is just instilling negative thoughts about the movie. Not a honest reviewer. There are more important aspects to be enjoyed about this movie. Vijay Antony is just a down to earth person and I like his simplicity. We need to appreciate their effort. There is a great balance in this movie. 70% comedy, 20% sentiment and 10% action... Mr. Maran, not all the viewers are fools. Please make honest reviews
@santhoshraj6107
@santhoshraj6107 9 ай бұрын
Vijay antony அனுப்பி விட்டாருங்க... அதான் பாத்துட்டு போலாம்னு வந்தோம் 🤣🔥🔥🔥
@PraveenKumar-gx7kk
@PraveenKumar-gx7kk 9 ай бұрын
Watching 2nd time, 1st after seeing the movie and the 2nd is now... Good entertaining movie...
@rajaramv2011
@rajaramv2011 9 ай бұрын
Romeo movie is really very good movie.all songs are superb.. especially Chellakkili song is mesmerizing composition.Barath Dhanasekar done a wonderful music.vijay Antony sir rocking.. வெற்றி நிச்சயம் 🎉🎉🎉 வாழ்த்துக்கள் ❤❤❤
@KarthikKarthik-bi3tv
@KarthikKarthik-bi3tv 9 ай бұрын
Anyone vijay antony Instagram post after this video
@murugeshmamcom4335
@murugeshmamcom4335 9 ай бұрын
அண்ணன் RCB ya ரிவியூ பன்னா எப்படி இருக்கும்
@vasaganvasagan9938
@vasaganvasagan9938 9 ай бұрын
😂
@IOSALive
@IOSALive 9 ай бұрын
Tamil Talkies, This is amazing! I subscribed right away!
@IlahGod
@IlahGod 9 ай бұрын
Where are you from
@வாழைமனசு
@வாழைமனசு 8 ай бұрын
உங்க மரியாதையை கெடுத்துக்காதீங்க Mr. மாறன்., உங்களுடைய சாயம் விரைவில் வெளுத்துடும், உங்களுடைய விமர்சனத்தை பாத்துட்டு இந்த படம் பார்க்க ஆர்வம் இல்லமாம இருந்த எதேச்சையாக இந்த படத்தை பார்க்கும் போது ஒவ்வொரு சீனையும் ரசிச்சு பாரத்தேன், இந்த படம் ரொம்ப நல்லா இருந்துச்சு. இந்த படத்துல வர தங்கச்சி கதாபாத்திருமும் போனில் விக்ரமாக பேசுற கதாபாத்திரமும் கதைக்கு வலு சேர்க்கிறத புரிஞ்சுக்க முடியாத தற்குறியா நீங்க, கிளைமேக்ஸ் சீனை ஒழுங்க பார்க்காம, நீயெல்லாம் ரிவியூ பண்ண வந்துட்ட. இனிமேல் உங்க ரிவியூ பார்க்கிறதில்ல. கழுவி ஊத்தறத மட்டுமே, வேலையாக வச்சுகிட்டு இருக்காத (நல்ல படத்தை(ஒரு நொடி) நல்லா இருக்குனு சொன்னியா?) கடைசில நிஜமாகவே கழுவி ஊத்தற வேலைய பார்த்து, உன் வயித்தை கழுவுற நிலைமைக்கு போயிடாத. இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்.
@மாண்புமிகுமாணவன்
@மாண்புமிகுமாணவன் 9 ай бұрын
Vijay antony போட்ட ட்வீட் னாலே படத்துக்கு போறாங்களோ இல்லையோ ஆனா இந்த வீடியோ கு வியூஸ் ஏற போகுது 😂😂
@shannyVsK841
@shannyVsK841 9 ай бұрын
Padam nalla tha iruke ❤ungge review alavuku mosam kidaiyathu 😒.. Frm🇲🇾
@rajeshbe2234
@rajeshbe2234 9 ай бұрын
Open and bold and Genuine review by Blue Satta Maran Sir. Ippala yen ethuku padam edukranu theriama evanathavathu elichivayan producer illa herova nadikanumnu asa padra aalungikita kaasu iruntha etho oru padam paithikaran mathri eduthuvechi makkal panathaium 2.30 mani nerathiam naasamakranunga. Ungala mathri oru sila geniune youtube reviewers videova paathu nanga oru sila per ithumathri padatha paakama escape aaidrom. Thanks Maran Sir.
@sheikrahiman2385
@sheikrahiman2385 9 ай бұрын
😂😂😂 ava nalla illanu soldra padam la nallatha bro irukum
@joyalakes5979
@joyalakes5979 9 ай бұрын
Vijay Antony sir, நீங்க வருத்தப்படாதீங்க. காய்க்கிற மரத்துக்கு தான் கல்லெறி விழும்
@anusha0230
@anusha0230 9 ай бұрын
Ena meaning bro idhu
@selvakumarmanickam6143
@selvakumarmanickam6143 8 ай бұрын
The movie was superb. Made me tears in ending about his sister. Very good movie.
@NataRajan-ls7tu
@NataRajan-ls7tu 9 ай бұрын
எங்கள் சின்ன அண்ணி புருஷன் கஞ்சா நிதி சார்பாக வாழ்த்துக்கள் 🥳😂👍✌️
@JaiDinesha
@JaiDinesha 9 ай бұрын
அட பைத்தியமே..
@Iconicevlove
@Iconicevlove 8 ай бұрын
😂
@vigneshmurali1994
@vigneshmurali1994 9 ай бұрын
That is true even I went to devi theatre if there is less than 10 seats occupied they don't screen the movie and cancel the show.
@anandanand3098
@anandanand3098 9 ай бұрын
End punch vera level maran
@LOKESHV-q9u
@LOKESHV-q9u 9 ай бұрын
Indha padathoda story corporate confessions page la vandha story pa
@gnanasekarana4072
@gnanasekarana4072 9 ай бұрын
பாத்து தொளைக்கிறோம் 😂😂😂
@Harshanstalwart
@Harshanstalwart 9 ай бұрын
Padam sooper ah iruku makkalae... One of the best mv in 2024...dont miss it...
@possiblevision1097
@possiblevision1097 9 ай бұрын
Nice try. Good entertainer. ❤❤❤
@KreevanKswamy
@KreevanKswamy 9 ай бұрын
Thala oru vishiyatha vittutinga... Indha padathoda kadhai 2008 la vandha hindi movie "Rab ne Bana di Jodi" lendhu uruvinadhu... Andha padam parunga innum kazhuvi oothuvinga....
@villagealapparai9520
@villagealapparai9520 9 ай бұрын
துபாய் சின்ன அண்ணி யின் சார்பாக 😂
@arun0101
@arun0101 9 ай бұрын
Nivetha pethuraja.
@arun0101
@arun0101 9 ай бұрын
Parisla padikka senra Inbanidhi Matrum Avargal GFs Pasarai sarpaga Romeo padam vetri adaiya vazhthugal
@saravanavel3806
@saravanavel3806 9 ай бұрын
😂😂😂
@தாமிரபரணி-ழ4ன
@தாமிரபரணி-ழ4ன 9 ай бұрын
😂😂😂​@@arun0101
@rahmath602
@rahmath602 9 ай бұрын
மோடி சார்பாக evm கள்ள ஓட்டு
@sunwaaygandhi9668
@sunwaaygandhi9668 9 ай бұрын
அமெரிக்க துணை ஜனாதிபதி ஆகி தான் பூர்வீக திருவாரூர் மாவட்ட மக்களின் குறைகள் அனைத்தையும் தீர்த்த கமலா ஹாரிஸ் சார்பாக வாழ்த்துக்கள்
@Mirrormeetskhavi
@Mirrormeetskhavi 9 ай бұрын
In this age , Arivu character paarthe unggeleke poramma vantherinche Naina. Neega thaan review panneran ne makkalai katherai vederingga. Na ungga review fan... Ungge review eppo rombho comediya erekum.. athukagathan na pathu tholaivan 😂😂😂😂 . Oru padam negative pesi pesi blockbuster eppomey make paneringga. Rombha nandri Naina. Frm Malaysia ❤🎉
@varsha3221
@varsha3221 9 ай бұрын
Before a critic , you are also a human. Value human emotions and feelings. Make reviews in such a way that it does not affect anyone . Pls dont hurt anyone . Live and let live . Dont hurt anyone . There are many positive aspects in this film. I guess you are blind. Check a doctor. 😊
@anusha0230
@anusha0230 9 ай бұрын
😂
@vka5467
@vka5467 8 ай бұрын
Actually movie is nice.. Yes. Felt many deviations but beautifully connected at the end. Little drag but still good movie.. if he is the editor, what is your problem?
@myprashanth007
@myprashanth007 8 ай бұрын
Who is here to see the review after seeing the movie
@avinesh3886
@avinesh3886 9 ай бұрын
The movie is very wonderful that sister and phone call was the wonderful thing in the movie. 95/100 so don't miss it
@yghgyyhyyggtr
@yghgyyhyyggtr 9 ай бұрын
I saw the picture in the theater in Johor, Malaysia two days ago. This was a good story plot which gave a great value to a nerd husband to fix his failing marriage. While l saw, it dawned upon me that the movie would have been an impact and encouragement to many husbands not to give up on their stubborn wives in their marital journey. Please dont listen to this man's review. So harsh and sarcastic words. Can see a sense of jealously in him. Ravi from Malaysia.
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 8 ай бұрын
விமர்சனம் பார்க்காமல் இனி எந்த தமிழ் படத்தையும் பார்க்கப் போவதில்லை என்ன முடிவெடுத்து விட்டேன்
@samacheer_kalvis_computers
@samacheer_kalvis_computers 9 ай бұрын
Mr. Maran ,ஆன்டி இந்தியன் படம் sequal இல்லாட்டி prequal ஏன் நீங்க எடுக்க கூடாது ?
@sivas129
@sivas129 9 ай бұрын
😂
@aswinjose3731
@aswinjose3731 9 ай бұрын
bro 1x la bonus la ok but athuku wage limit betway mari ila bro, need to place accumulator bet which is rediculess
@GaneshTupac-pd6uj
@GaneshTupac-pd6uj 8 ай бұрын
Good movie, well done as usual always different content from Vijay Anthony, the last 15 minutes was beautiful, guys support good Tamil movies, look at Telengu n Malayam movies, they doing good n their fans don't abuse the movie, I from Singapore n I will all our Tamil till I die, I sometimes wonder fans nowadays talk like they studied Film n Arts n Cinematography n Editing, like they criticise like they are knowledgeable, U know why all Wana be Smart without qualification 👍
@vjadhiyaman7980
@vjadhiyaman7980 9 ай бұрын
தலைவரே Inspector Rishi Web Series Movie ah Review Podunga..
@gouthamanguna7007
@gouthamanguna7007 9 ай бұрын
Yes good series
@gloria0704
@gloria0704 9 ай бұрын
Last line.. பாருங்க..பார்த்து தொலைங்க..😂😂😂😂
@mskartsmedia7886
@mskartsmedia7886 9 ай бұрын
நீயும் தான் எல்லா படத்தை குறைசொல்லிட்டு இருக்க மக்கள் உன் ரிவிவ் பாக்கல அதுமாதிரிதான். ஆக மெத்தம் நமக்கு பிடிக்காத நடிகர் படம் வந்தா இவண் ரிவிவ் பார்க்கலாம் நமக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும். இவண் எல்லா படத்தையும் குறை மட்டும் செல்வான்
@sivakumar98offl
@sivakumar98offl 6 ай бұрын
நல்ல ஒரு படம் ☺️ தேவையில்லாத விமர்சனங்களை கேட்கவேண்டாம்
@alexmadurai2411
@alexmadurai2411 9 ай бұрын
எல்லாத்தையும் குறை சொல்றான் ,இவனுக்கு எப்டிடா கல்யாணம் ஆச்சு
@H.-uz6lq
@H.-uz6lq 9 ай бұрын
இவர் எங்க ஜெயிக்க போறார் என்று நினைத்து நல்லவரை நிராகரிக்காதீர்கள் ஜெயிப்பவர்க்கு ஓட்டுபோடுவோம் என்று திருடர்களுக்கு வாக்கு அளிக்காதீர்கள் சீமான் அண்ணாக்கு வாக்களிங்க நண்பர்களே நம் நாடு முன்னேறும்
@IrfanMedia78682
@IrfanMedia78682 9 ай бұрын
Vijay Anthony feel good movie Romeo family lovers friends enjoy the movie❤
@Greenbees9
@Greenbees9 9 ай бұрын
Correct, nonsense indirect sub story
@arushanitaarumuganathan1991
@arushanitaarumuganathan1991 9 ай бұрын
Romeo movie is excellent. Vijay Antony Sir's script is refreshing. Can watch many times in theatre❤❤❤❤❤
@trailermamey
@trailermamey 9 ай бұрын
😂😂 பார்த்து தொலையும்😂
@SivakumarRajagopalan
@SivakumarRajagopalan 8 ай бұрын
Saw the movie last night. Surprisingly good except for the climax contrary to the review. This review didn't cover the movie but as usual personal attacks on the actor.
@AnandhaSurya
@AnandhaSurya 9 ай бұрын
Bluesattai mama ku kovam vandtuchi😅
@பாசிட்டிவ்பரந்தாமன்
@பாசிட்டிவ்பரந்தாமன் 9 ай бұрын
இப்படி செய்தால் எப்படி இருக்கும் பொதுமக்கள் வாக்களித்து கவுன்சிலர் களை தேர்ந்தெடுக்க வேண்டும் கவுன்சிலர் கள் வாக்களித்து மேயர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் மேயர் கள் வாக்களித்து அமைச்சர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் அமைச்சர்கள் வாக்களித்து முதலமைச்சர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் முதல் அமைச்சர்கள் வாக்களித்து மத்திய அரசு அமைய வேண்டும் நீதிபதிகள் வாக்களித்து ஆளுநர்கள் களை தேர்ந்தெடுக்க வேண்டும் ஆளுநர்கள் வாக்களித்து ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டும் இப்படி செய்தால் தவறு நடக்காது❤
@Narenvng1407
@Narenvng1407 9 ай бұрын
Who is here after vijay Antony's post
@mhdsakeeksakeek7494
@mhdsakeeksakeek7494 8 ай бұрын
Enh post ?
@kavishri2200
@kavishri2200 8 ай бұрын
Watched tis movie now.. really nice.. idhaalu kedakkuraan
@karthikkannan3959
@karthikkannan3959 9 ай бұрын
Ellathukum orey modulation😂😂😂😂😂.. 100%
@myboymiloboy6247
@myboymiloboy6247 8 ай бұрын
Movie is really nice.....loved watching....not boring anywhere ...good msg
@mu.saravanavelu
@mu.saravanavelu 9 ай бұрын
ஷாருக்கான் நடித்த ரப்னே பனாதி ஜோடி உங்களில் யாருக்கு பிடிக்கும் அப்படித்தான் விஜய் ஆண்டனி ரோமியோ படமும் ❤ என நினைக்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🕊️💓💓💓💓
@vickysit23
@vickysit23 9 ай бұрын
Mm aama naanum apdithan solla vantha
@appuabhimani01
@appuabhimani01 4 ай бұрын
Bro adhu cult classic bro
@gunjackm459
@gunjackm459 9 ай бұрын
End Dialogue: நெஞ்சு தைரியம் இருந்தா போய் பாரு😂
@shafvanek4301
@shafvanek4301 9 ай бұрын
Watch aavesham. Another mollywood banger 💯💥
@myclammusic3929
@myclammusic3929 9 ай бұрын
நல்ல திரைக்கதை உள்ள படம் பார்க்க... ஆன்டி இந்தியன் படம் பாருங்க... ஒவ்வொரு காட்சியும் மிக அருமையாக இருக்கும்...
@AnuKishor-nn9dj
@AnuKishor-nn9dj 9 ай бұрын
😂😂😂 🤫🤫
@rangadeva6472
@rangadeva6472 9 ай бұрын
Movie nalla thaan iruku
@vinnbalor
@vinnbalor 9 ай бұрын
Enna oru matamana tasteeuu thuu
@TUPE_tv
@TUPE_tv 9 ай бұрын
​@@vinnbalornallathan bro, irku Ipo than paathutu varen
@rahmath602
@rahmath602 9 ай бұрын
​@@vinnbalorஉனக்கு hd print வரும் ஓசில பாரு
@PCOPLOGANATHAN
@PCOPLOGANATHAN 9 ай бұрын
​@@vinnbalornee 😂enna apo pakka solra naye athayachum sollu, Ella padathaium Kura sollu
@vivekc2471
@vivekc2471 9 ай бұрын
⁠@@TUPE_tvrab be bana de jodi movie paakalaya
@theerakkadhal315
@theerakkadhal315 8 ай бұрын
இன்னைக்குத்தான் படத்த பாப்போமேன்னு போட்டேன் 40 நிமிசம் போறதுக்குள்ள நாக்கு தள்ளிருச்சு. நிப்பாட்டிட்டேன் .மிச்சத்தை இன்னும் 2 நாளைக்குள்ள பார்த்து முடிச்சிடலாம்னு நெனைக்கிறேன் .
@RajaHussain-it9cw
@RajaHussain-it9cw 9 ай бұрын
நமது சின்னம் மைக் நாம் தமிழர் கட்சியின் சின்னம் மைக் 🎙️🎙️🎙️
@anuraj239
@anuraj239 9 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rubanraj9111
@rubanraj9111 9 ай бұрын
😂😂😂
@ABD-cm2le
@ABD-cm2le 9 ай бұрын
😂😂😂😂😂😂😂
@ஜேப்பி
@ஜேப்பி 9 ай бұрын
இங்கேயுமா... 🔥😂❤
@பகவதிபாபா
@பகவதிபாபா 9 ай бұрын
Un soothula andha mike vituko😂
@vishnu_g_vlogz
@vishnu_g_vlogz 9 ай бұрын
Romance ❌ romansh ✅😂😂
@a.poonguzhali3391
@a.poonguzhali3391 8 ай бұрын
குடும்பத்தோட பார்க்க கூடிய நல்ல திரைப்படம். ...முகம் சூழிக்கும் படியானா காட்சிகள் எதுவும் இல்லை.....இந்த ஆள நம்பாதீங்க
@PCOPLOGANATHAN
@PCOPLOGANATHAN 9 ай бұрын
Hotspot Lover good flim Manjummel Boys overrated
@arumugamperumal2772
@arumugamperumal2772 9 ай бұрын
பொதுவாகவே விஜய் அண்டனி படங்கள் பார்க்கும் அளவுக்கு நன்றாகவே இருக்கும். ஆனால் அவரைத் தவிர வேறு அனைவரும் நன்றாக நடித்திருப்பார்கள். இவருக்கு முக பாவனை காட்டத் தெரியாது..சுறுசுறுப்பாக பேசத் தெரியாது..என்ன கண்றாவிடா இது..
@ajithkumar-rr2nx
@ajithkumar-rr2nx 9 ай бұрын
Romeo nallathaan iruku intha karuvaayan point of view kandukathinga...Anti indian manda bathram 😂😂
@madhesh5278
@madhesh5278 9 ай бұрын
Anti Indian part 2 epo varum sollunga sir
@ArunKumar-yy6vq
@ArunKumar-yy6vq 9 ай бұрын
யாரெல்லாம் தமிழ் புத்தாண்டுக்கு ஆன்ட்டி இந்தியன் 2 எதிர்பார்தீங்க 😂😂😂😂😂😂
@ambroseanthony8644
@ambroseanthony8644 9 ай бұрын
நான் படம் பார்த்ப்பிறகு தான் உங்களுடைய ரிவ்யூ பார்ப்பேன் எப்பவும்.அதே தான் இப்பவும் படம் பார்க்கும் போது எனக்கு என்னவெல்லாம் தோன்றியதோ அதை அனைத்தையும் நீங்க சொல்லிட்டிங்க அங்கிள்.
@JacksonW-g5w
@JacksonW-g5w 9 ай бұрын
நீ இப்படியே ரிவ்யூ பண்ணிக்கிட்டு இருந்தா தமிழ்ல ஒரு படம் கூட இனிமே வராது 😅😅😅
@vijayapatel7389
@vijayapatel7389 8 ай бұрын
😂😂
@KavithaP-m7v
@KavithaP-m7v 8 ай бұрын
Yes, the film would have been a hit if the hero is Jayam ravi.. Vijay antony is monotonic.. and the heroine is remorseless.. the sister character is introduced to show heroine has a heart.. The phone conversations are to show how easily these women fall for a unknown speaker..
@mu.saravanavelu
@mu.saravanavelu 9 ай бұрын
இந்த தேர்தலில் எவனுக்கும் ஒட்டு போட்டாலும் இவனுங்க என்னத்த கிழிக்க போறானுங்க என நினைக்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 9 ай бұрын
😢பிஜேபி க்கு ஓட்டுப்போட்டால் வாயில ரத்தம் வரும் பரவாயில்லையா? திமுக அதிமுக வுக்கு போட்டு தொலை
@Shan7777100
@Shan7777100 9 ай бұрын
VA is basically a musician. But unfortunately he came to acting . That also we can forgive.... BSM comments are hilarious 😂😅
@Jamescameraman8349
@Jamescameraman8349 9 ай бұрын
சென்ற இடமெல்லாம் செருப்படி வாங்கும் திமுக சார்பாக விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂😂😂😂😂
@murugesan4686
@murugesan4686 8 ай бұрын
After 3 idiots ,I like Hindi film rab ne bana di Jodi,some how Romeo recreating this movie with some changes with some sister character etc.,,not bad definitely watchable movie
@its_me_joseph6508
@its_me_joseph6508 9 ай бұрын
2024 no worth tamil cinema under....4 month
@anjankumar7588
@anjankumar7588 9 ай бұрын
💯 neraya perukku idhu puriyala
@AAbdulBasit-lk3hl
@AAbdulBasit-lk3hl 8 ай бұрын
Yov.....ipdi review panni enna padatha theatre la poi paaka vidama pannitiye ya.... Sema movie 🍿🎥🍿❤ Worth for time.....⌛⏱️ Over the top notch illa ana nalla irukkum...., Mukkiyamana visayam vj Antony na acting super,indhaalu solra alavu laam illa
@venkatprince2508
@venkatprince2508 9 ай бұрын
Herini munchi velangala Vijay antonyku nadaka varala ithula loki Vera act kuthurukapla athu enna lachanama irukkunu theriyala aga mothom tamil cinema icu Wardla iruku😢😢😢
@TUPE_tv
@TUPE_tv 9 ай бұрын
Padam nalarku bro 🤌
@denisc1121
@denisc1121 8 ай бұрын
The movie was really good. Great performance by Vijay Antony
@navinlogan2199
@navinlogan2199 9 ай бұрын
Sorry, I only go for movies if blue sattai gives positive comment...so this movie is out of my list
@kabilankabil5257
@kabilankabil5257 9 ай бұрын
தலைவா நம்ம பார்தீபன் சார் ட தொல்ல தாங்க முடியல கொஞ்சம் பாத்து செஞ்சிவிடுங்க 😂
@travelwithranjith300
@travelwithranjith300 9 ай бұрын
Vote for 🎤🎤🎤 NTK
@myclammusic3929
@myclammusic3929 9 ай бұрын
உனக்கு தெரிந்தது வாயால வடை சுடுறது தானே... நீ எதுக்கு டைரக்டர் பண்ண போன..😅😅😅
@periasamy5515
@periasamy5515 9 ай бұрын
இரட்டை இலை வெல்லும் 37/40 🌱🇾🇪🙏🏻💐
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
LAAL SALAAM Review - RajiniKanth, Vishnu, Vikranth - Tamil Talkies
6:44
KUDUMBASTHAN Review - Manikandan - Tamil Talkies
5:18
Tamil Talkies
Рет қаралды 649 М.
PONNIYIN SELVAN Review - Karthi, Jayam Ravi, Vikram - Tamil Talkies
13:36
Tamil Talkies
Рет қаралды 2,5 МЛН