ரஜினி சார் ரசிகர்கள் நாகரீகமாக பேசுகிறார்கள் ஒரு சிலரின் ரசிகர்கள் ஒருவரை கொண்டாட வேண்டி ஒருவரை மிகவும் கேவலமாக பேசுகிறார்கள் , அவர்கள் தலைவர்கள் அவர்களுக்கு அப்படி கத்து கொடுத்து இருக்கிறார்கள் , நீங்கள் அடுத்தவர்களை கேவலமாக பேசுவது உங்கள் குடும்பத்தை பேசுவதாக நினைத்து பாருங்கள் அதன் பிறகு யாரையும் கேவலமாக பேச எண்ணம் தோன்றாது நல்ல எண்ணங்கள் வளர்ப்போம் நன்றாக இருப்போம்
@sivakumargsivakumarg6227Ай бұрын
Yes true, நல்ல வழி காட்டி ரஜினி sir 👌நல்ல ரசிகர்கள் 👌