மறுக்கமுடியாத! மறைக்கமுடியாத! பேச்சு ஐயாவுக்கு வணக்கம்.
@ameerali-hm4nb Жыл бұрын
Excellent speech sir
@chellapandian6565 Жыл бұрын
சிறப்பு ஐயா
@victorvictor4427 Жыл бұрын
ஐயா உங்கள் பேச்சி உங்களின் வெளிபாடு அருமை ஐயா கர்த்தர் ஆசிர்வதிப்பார்
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
கர்த்தர் தமது சூத்தைக் கொடுப்பான்
@mkumaar2007 Жыл бұрын
❤ தங்களின் பேச்சாற்றல் மிக அருமை, அற்புதம், நன்றி
@syedshafiuddeensyedali3120 Жыл бұрын
அருமையான உரை, ஆழ்ந்த கருத்துக்கள்!
@புரட்சியாளர்-ள9ய Жыл бұрын
ஐயா அருமையான உரையாடல் 👏👏
@edwinjose4805 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா ஒருபோதும் மறக்க முடியாது உங்கள் சொற்களை வாழ்த்துக்கள்
@muthuvajramani5670 Жыл бұрын
Reallyyour spech is very sweet really God is with you God bless you😊
@Fakirmohideen-q7t Жыл бұрын
உங்களது அறிவார்ந்த பேச்சாற்றலும் மதம் சார்ந்த ஆழ்ந்த அறிவும் எவர்க்கும் அஞ்சாது உரத்த குரலில் எடுத்தியம்பும் தன்மையும் அனைத்து சாராராலும் பாராட்டத்தக்கது. இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக!
@mohamedfayas8813 Жыл бұрын
Super sir
@jesurathinam1735 Жыл бұрын
மிகவும் தெளிவான அறிவுசார்ந்த பேச்சு. வாழ்த்துக்கள். வரவேற்கிறேன். தொடரட்டும் உங்கள் பணி.
@munusamy.p6049 Жыл бұрын
அருமையானவிளக்கம்
@sireyankumar147 Жыл бұрын
இந்த வயதில்ஐயாவின் இளைஞனின் உரையாக...👌👌👌
@rajaam620 Жыл бұрын
அருமையான கருத்து! அருமையான பேச்சு! ஐயா அவர்களின் அறிவார்ந்த பேச்சுக்கு நிகரில்லை!!!
@djames1508 Жыл бұрын
Super speach ayya, jesus is giving salivation to you❤
@revpaul7617 Жыл бұрын
God bless you iyya wonder fullspeach
@aruldossallwin2375 Жыл бұрын
Very deep explanation speech.
@ShahulHameed-qz8ky Жыл бұрын
Super speech valthukkal
@AB-Peace Жыл бұрын
Sir you are awesome, intellectual speech !!!
@danieljoe3132 Жыл бұрын
Respected Sir, hat's off to your speech, especially the understanding of christ is amazing. Long live you and your family with health and all heavenly wealth 🙏
@maduramg9649 Жыл бұрын
மிகவும் அற்ப்புதமான உரை வீச்சு நீடூழி வாழ வாழ்த்துகள்
@elizabethm6075 Жыл бұрын
ஐயா, உங்கள் speech is wonderful 👏👏
@ramarajveerappan9181 Жыл бұрын
Very very authentic speach.
@wardmcmcward6670 Жыл бұрын
சிறந்த உரை அறிவார்ந்த. உரை
@Vedhasharma-wt4zh Жыл бұрын
இறைவன் படைப்பில் மிகக்கொடுமையான படைப்பு உன்னுடைய பிறப்பு தான்
@samipillaijv7237 Жыл бұрын
அருமையிலும் அருமை. அற்புதமான விளக்கம்.இறையியல் படித்தவர்கள் கூட கிறிஸ்துவையும் கிறிஸ்தவர்களையும் குறித்து இவ்வளவு தெளிவாக பேசி நான் கேட்டதில்லை.தமிழின் அருமையை சொல்லி அதை வளர்த்தவர்களின் பெருமையையும் தமிழுக்கு ஆற்றிய சேவையையும் மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் எடுத்துரைத்த நீங்கள் ஒரு பல்கலைக்கழகம். நன்றி ஐயா.👏👏👏👏👏🎉🎊🎉🎊🎉🏵️🌺💐🌹👍👍👍🙏🙏🙏
@Mmaiyalagan Жыл бұрын
அருமையான சிறப்புரை வாழ்க
@rajanrajappan9674 Жыл бұрын
You are wonderful and awesome.
@jinnahsyedibrahim8400 Жыл бұрын
நாடு அமைதியாக இருக்கக்கூடாது என்பதில் இன்றைய ஆட்சியாளர்கள் தெளிவாக இருக்கிறார்கள் .
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
அதான் நீ அமைதியாக கழுத்தை அறுக்கிறே . இஸ்லாம் இனிய அமைதியான கழுத்தை அறுக்கும் ஜிகாதி கசாப்பு மார்க்கம்
மிகவும் பயனுள்ள சிறப்பு வாய்ந்த காலத்தால் அழியாத ஒரு சொற்பொழிவை திரு.கருப்பையா ஆற்றி இருக்கிறார்! இன்றைய கிருத்துவர்களுக்கு விவிலியத்தை பற்றியும், இயேசுவை பற்றியும் புதிய பரிமாணத்தை விளக்கி உள்ளார்
@rajendranmuthiah9158 Жыл бұрын
UCC க்கு வரலாறை ஆய்வு செய்து , விலை மதிப்பற்ற உரையை ஆற்றியுள்ளார் நம் பெரியவர். இன்னும் நீண்டகாலம் வாழவேண்டும்.
@paranjothir4340 Жыл бұрын
Very much clarity speech, much impervious, causing a feeling of inspiration.
@user-wf5cu7ef6s Жыл бұрын
Ayya super explain
@vijaya4966 Жыл бұрын
THANK. YOU🌹VERY. MUCH. SIR🌹GOD. BLESS. YOU 🌹AND. YOUR. FAMILY 🌹👍
@vravirobert1964 Жыл бұрын
Nice speech
@dsmmi744 Жыл бұрын
Well explained sir...congratulations
@anthonysagaya707 Жыл бұрын
Superb good message sir
@ArunodayaMandira Жыл бұрын
Salute to you the way you expressed your thoughts
@mohaideenmohaideen1783 Жыл бұрын
Iyya Avargal Our Serantha Thalaivar Nainre
@navasazees1846 Жыл бұрын
Super spec valthukal
@jeyapauldhandapani3313 Жыл бұрын
Super..ayya..somuch..thanks
@samuelthangaraj886 Жыл бұрын
Wonderful speech Sir Rev. TST
@johnbenedict666 Жыл бұрын
"அகில உலக சமூக சீர்திருத்தவாதி", "இசுரேல் தேசத்து பெத்த பெருமாள்", "மனித குலத்தின் நல்ல மேய்ப்பர்" அன்பர் இயேசுநாதர் ஐயா அவர்களை உணர்ந்து, விளக்கும் அன்பர் பழ. கருப்பையா ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஆயிரம்!! "நீர்த்திரை" சேனல் மிகப்பெரிய வளர்ச்சியை பெற வாழ்த்துக்கள்!
@theodoreg9894 Жыл бұрын
பழ கருப்பையாவாகிய நீங்கள் கிறிஸ்தவரா எங்களது மதப் போதகர்களை விட சிறப்பாக பேசுகிறிர்கள் மிக்க நன்றி
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
அதாண்டா காமன் சிவில் கோட் . பின்னே பைபிள் அபத்தப் பஞ்சாங்கம் படியா சட்டங்கள் கொண்டு வரணும்
@basheerahamed4331 Жыл бұрын
ஒரே கடவுள் யார்....? முருகனா சிவனா பெருமாளா பிள்ளையாரா ராமனா ................இன்னும் பல ஒரே கோயிலா....? திருப்பதியா மதுரை மீனாட்சி அம்மன் கோயிலா. சமயபுரமா திருச்செந்தூரா ஐய்யப்பன்கோயிலா அய்யோத்தி ராமர் கோயிலா ................இன்னும் பல்லாயிரம் இந்துக்கள் எல்லாம் சமம் என ஏற்றுக்கொள்ள முடியாத இந்த பார்ப்பனர்கள் ஏன் காமன் சிவில் சட்டம் கொண்டுவர முயல்கிறார்கள் என்றால் முதலில் தங்கள் கொள்கையில் உறுதியாக உள்ள முஸ்லீம்கள் கிருத்துவர்கள் சீக்கியர்கள் போன்றோர்களை மன உளைச்சலுக்கு ஆளக்கி பலகீனம் படுத்துவதே முதல் வேலை பின்னர் தங்கள் விருப்பப்படி நால்வர்ண கொள்கையை கூறி பிறப்பால் தாங்கள் தலையில் தோன்றியவர் நீங்கள் எல்லாம் ................ ................ ................என கூறி தலையில் பிறந்த எங்களுக்கு நீங்கள் கீழானவர்கள் அடிமை என அடிமைபடுத்தவும் முயற்சிப்பார்கள் அப்போ எதிர்ப்பாளர்கள் இருக்காது என்ற தவறான என்னமே.....
@kanbalagan8281 Жыл бұрын
எனது ஆசிரியர் VVS Iyyar அன்று சொன்னது - பட்டால் தான் புத்தி வரும். குழந்தையிடம் அருவாளை எடுக்காதே என்றால் கேட்காது. விட்டு விடவேண்டும். கையில் இரத்தம் வந்தவுடன் அதுவே போட்டுவிடும். நாம் நாளை மைனாரிட்டி ஆகிவிடுவோம். அப்போது உன் குடும்பமே இருக்காது. பேசுவதற்கு முன் நன்கு யோசித்து பேசவேண்டும். அப்போது பட்டால் தான் புத்தி வரும் என்பது உதவாது. ஏன் என்றால் அன்று உன் குடும்பமே இருக்காது.
@sampathsriniasan4326 Жыл бұрын
This man have the capacity to talk in favour if any community religion. He is duitable to பட்டிமன்றம்.
@isaacs283 Жыл бұрын
Sir you are Great super Leader 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@m.mohamedilyas4253 Жыл бұрын
துள்ளியமாக தொலைநோக்கி பார்வையோடு பெரியார் போன்று பேசுகிறீர்கள். ஐயா நிகழ்கால பெரியார். வாழ்க.
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
கெளவன் மகளைக் கட்டினானா ஈவேரா போல . சொல்லவேயில்லே
@johnbenedict666 Жыл бұрын
"ஒரே நாடு,ஒரே சட்டம்" என்றால் "இந்தியா", "பாரத்" என்று எதற்கு இந்தியாவிற்கு இரண்டு பெயர்?.?.? இந்தியில் பாரத் என்ற சொல்லை தடைசெய்ய வேண்டும்!! "பாரத்" என்ற சொல் சாதி, மதம் சார்ந்தது!! சனநாயகம்,பொது சிவில் சட்டம் மற்றும் கிறித்துவத்தின் சிறப்பு பற்றிய மிகவும் சிறப்பான உரையாற்றிய அன்பர் பழ.கருப்பையா ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
@rajganesanraju5273 Жыл бұрын
பொது சிவில் சட்டம் கொடுமையானது அப்படின்னா அப்புறம் ஏண்டா எங்க மேல இந்த சட்டத்தைப் போட்டு வச்சிருக்கீங்க
@Koilpillai-tt8dw Жыл бұрын
திருக்குறள் தெளிவுரை போல் உள்ளது நன்றி பழ கருப்பையா Sir க்கு
@helendali4666 Жыл бұрын
உங்களுக்கு கோடி நன்றிகள் ஐயா….🙏🙏 உங்கள் அளவு கிறிஸ்தவர்கள் புரிந்து வைத்திருக்கிறோமா என்பது … சந்தேகமே… u r such a great intellectual person…எடுத்த தலைப்பை மிக நுணுக்கமாக விவரிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே ( அது அரசியலோ.. ஆன்மீகமோ) …நீங்கள் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழ வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கிறேன்…🙏💐
@helendali4666 Жыл бұрын
I recommend my Christian friends to share this video to ur friends or relative to get some knowledge abt Christianity… pls know something and then follow the religion..🙏😇
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
@@helendali4666 வேணாம் . என் கமெண்ட்ஸ் பார் . முடிந்தால் பதில் சொல்லு .
@helendali4666 Жыл бұрын
@@ஆளவந்தார்நாதமுனி wer is ur msg.. I couldn’t find
வரலாற்று நிகழ்வுகளை மாறாமல் எடுத்துச் சொல்லும் கலையை நன்கு கற்றுணர்ந்த அறிவின் முதிர்ச்சியின் மொத்த உருவமான தங்களை நான் வணங்கி வாழ்த்துகின்றேன்.அருமையிலும் அருமை....தொடரட்டும் தங்கள் வெண்கலக்குரல் அப்படியே தங்களின் Trademark சிரிப்பையும் எதிர்பார்க்கிறேன்....
@ashokkumardevi5254 Жыл бұрын
Excellent speech
@DavidravichandarDavidrav-ue9ll Жыл бұрын
👍
@p.sivakumarswamigalias2580 Жыл бұрын
வேற்றுமையில் ஒற்றுமை என்பதே, இந்தியாவின் பன்முகத் தன்மையை காப்பாற்றுவதற்கு ஒரே அஸ்திரம்! ஒருமைச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தால், இந்தியா பிளவு பட்டுவிடும்! அரசியல்வாதிகளை காட்டிலும், நாடுமுக்கியமானது சுவர் இருந்தால்தான், சித்திரம் வரைய முடியும்! முக்கியமானது முக்கியமானது
@samsamsamsansamsam2712 Жыл бұрын
araban law is good
@Koilpillai-tt8dw Жыл бұрын
The Same SivAkumar Sir Supper Point
@etabrikkumar274 Жыл бұрын
👏👏👏👌👌👌👍👍👍
@manidk3107 Жыл бұрын
Sir , what a great and accurate understanding you have about every aspect of the topic you are here speaking ! AMAZING ! MORE Specifically @ 29 : 55 - 30 : 05 your absolute agreement with Jesus as Unique Son Of God as given in the Gospel is commendable and brings you a step closer to the Lord Himself . More interesting: " Son of Man " is a title Jesus appropriated to Himself and that is a greater claim to be God .
@prakashmarudhachalam Жыл бұрын
super speech
@samaruldhas Жыл бұрын
மிக அருமையான சொற்போழிவு
@samaruldhas Жыл бұрын
பழ.கருப்பையா இவ்வளவு பெ.ரிய அறிவாளியா?ஆச்சரியமாக. இருக்கிறது!
@ksenvirolabs1257 Жыл бұрын
Arumai iyya
@RameshAK-w2b Жыл бұрын
Good decision VRS
@ebinezernehamiah1408 Жыл бұрын
Super message
@lourdhusamy6519 Жыл бұрын
Sir your bible knowledge is really appreciable may jesus bless you, exalt you, and give you success in everything you do thank you
@Userpdkt1974 Жыл бұрын
பைபிள் மட்டுமல்ல குர்ஆன் மற்றும் ஹதீஸ் உட்பட அனைத்தும் தெரிந்துள்ளது.அருமையான சொற்பொழிவு.
@rubyadaikalam Жыл бұрын
Neber heard such a speech from Mr. P. Karrupaiah... His knowledge and Interpretation on Jesus are very great..
@SyedIbrahim-sr2oy Жыл бұрын
பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் இந்த நாடு பிரிவினை உண்டாக்கும் காரணம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் என்னுடுயா தமிழ்நாடு கலாசாரம் பண்பாடு உணவு உடை உறவு முறை எல்லாம் வெவ்வேறு அதே போல் மற்ற மாநிலம் அவர் அவர் கலாசாரம் பண்பாடு உறவு முறை உணவு முறை உடை நடை முறை கள் வெவ்வேறு அப்படி இருக்க ஒரே சட்டம் கொண்டு வரமுடியுமா மத சட்ட திட்டங்கள் ஒவ்வொரு மதம் ஒவ்வொரு விதமாக இருக்கும் போது எப்படி எல்லாம் மதமும் நீங்கள் கொண்டு வரும் பொதுசட்டம் ஏற்றுக்கொள்ள முடியும்? நீங்கள் அண்ணல் அம்பேத்கார் மாபெரும் உழைப்பு மூலம் இந்த நாட்டு மக்களும் ஒற்றுமை இருக்க அரசியல் சட்டம் பொது நோக்கத்துடன் கொடுத்த ஐ பி சி யை சீர் குழைத்தால் அதன் பின் எத்தனை மிலிட்டரி இருந்தாலும் எந்த பலனும் இல்லாமல்பொகும் அதன் பின் சனாதனம் மனுஸ்துரிதி ஆரியம் எல்லாம் முழுமையாக அளிக்கப்படும் ஏன் என்றால் நீங்கள் 3%சதவீதம் தான் நீ நினைப்பது போல் 80%சதவீதம் மோடி சொல்லுவது பொய் மாட்டு கறி ஆட்டு கறி கோழி கறி மீன் பொதுவா மாமிசம் சாப்பிடுபவர்களை சனாதனம் மனுஸ்துரிதி ஆரியம் ஏற்று க்கொள்ளுவீர்களா அப்புறம் எப்படி மெஜாரிட்டி னு சொல்லறீங்க பொது சிவில் சட்டத்தையும் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் முதல்வர் தளபதி பொது சிவில் சட்டத்தை யும் எதிர்த்து வெற்றி பெறுவோம் இது உறுதி
@kalaichelvanS Жыл бұрын
அறிவார்ந்த பேச்சு
@jesudasan9507 Жыл бұрын
நன்றாக இருந்தது நன்றி ஐயா
@aslambasha4767 Жыл бұрын
Super..super
@cljcapostolicchurch2085 Жыл бұрын
It is wonderful words for this Genarasan
@sonderrajan4839 Жыл бұрын
Excellent speech iyya 👍🙏
@daamodharjn2836 Жыл бұрын
Very informative speech.I thank Pazha Karuppaiah for giving this valuable speech.
@gopalakrishnan754 Жыл бұрын
மோடிக்கு பயித்தியம்பிடித்துவிட்டது நாட்டை வேறு யாரிடமாவது ஒப்படைக்க வேண்டும் இல்லை என்றால்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@NgarajannelaliNagarajann-vt7mh Жыл бұрын
மிக அருமையான பதிவு.வாழ்த்துக்கள் அய்யாவுக்கு.
@mathuramm1257 Жыл бұрын
super. Very good clarification and explanation about BIBLE and other religion's rules, logic and culture. More than that our LORD JESUS CHRIST's birth, His living style , preaching and His death. But one thing he has left out about Jesus Christ's resurrection. If he has spoken about His resurrection, we will welcome his speech much. Any how GOD WILL BLESS his comparison about the Hindu , muslim and Christianity's logics. Thanks to his clarification.
@asenthatti7767 Жыл бұрын
Sir ,If you don't like India .You go any other country
அது ஒருமை சட்டம் அல்ல, இந்து சட்டம். அதன் கீழ் எல்லாரையும் அடைத்து விடுவதே பொது சிவில் சட்டம்
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
அப்படி என்ன இருக்கு சொல்லு
@RajamaniMuthuchamy Жыл бұрын
அருமையான பேச்சு.
@keziaberyl9330 Жыл бұрын
👌👌👌👍👍👍🙏
@Mgrrasigann Жыл бұрын
மோடி உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது உன் செயலை பார்த்து உன். நிஷலும் சிரிக்கிறது அஷியத்தான் போகிறது மனிதா உன் விளையாட்டு மலறத்தான் போகின்றது எங்களது புது வாழ்வு.
ஐயா இந்து தெய்வம் யார்? என்று முதலாவது முடிவு எடுக்க சொல்லுங்க பிறகு மற்ற சட்டத்தை போடலாம் என்' அந்த பேடிக்கு சொல்லுங்க🎉
@velayuthamchinnaswami8503 Жыл бұрын
கொடுமையான ஆட்சியில் விவசாயிகளுக்கு எதிராக கொடுமையான சட்டங்கள் தொழிலாளர்களுக்கு எதிராக கொடுமையான சட்டங்கள் கொண்டுவந்தார்கள். இப்போது நாட்டிற்கே எதிராக மிகவும் கொடுமையான CCC கொண்டு வரப்போகிறார்கள். இது Common Civil Crime ஆகக் கூடாது என்று மக்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
@anthonychinnappan610 Жыл бұрын
Praise the lord Jesus Christ Amen
@auditordhayalan2268 Жыл бұрын
ஐயா மிக மிக சிறப்பான உரை.
@bakkinathan6801 Жыл бұрын
Sir You are 🙏 a great philosopher even our great priests fail to bring us such Big truths from the Holy Bible,our great respect to you Sir 🙏
@isravelyesudian5002 Жыл бұрын
Excellent Speech. Congratulations Ayya.
@palanisamyp.s.6752 Жыл бұрын
பெண்களின் திருமண வயது ஒன்றாக இருக்க வேண்டும். சொத்து உரிமை ஒன்றாக இருக்க வேண்டும் . மத அடிப்படையில் இருக்க கூடாது
@seenivasagaperumals.veluko4636 Жыл бұрын
uniform civil code is very very important to the natio. It is need.