ரொம்ப நாள் ஆச்சு இப்படி மனசு விட்டு பேசி .... Motivational Video for Women by Positivity 8

  Рет қаралды 8,316

Positivity 8

Positivity 8

Күн бұрын

#motivationalvideo #womensday #positivity8

Пікірлер: 110
@akilaselvaraj1990
@akilaselvaraj1990 Жыл бұрын
எனக்கு பிடித்த பெண்கள் : 1.என் அம்மா 2.என் கோதை டீச்சர் 3. என் மெட்டில்டா mam 4. என் வசந்தி mam 5.என் தோழி கிருத்திகா, ஷ்யாமலா 6. Positivity சகோதரி ஜெயந்தி 7.பர்வீன் சுல்தான், பாரதி பாஸ்கர் பேச்சாளர். இவர்கள் எல்லோரும் எப்போதும் என் நினைவில் இருப்பார்கள். ஏனென்றால் இவர்களின் ஒரு சொல்லோ, சிறு செயலோ ஏதோ ஒரு வகையில் என் வாழ்க்கை நலமாக உள்ளதற்கு உதவியுள்ளது. இந்த மகளிர் தினத்தில் இவர்களை நினைப்பதில் மகிழ்ச்சி 😍😍😍😍😍💐💐💐💐💐💐
@positivity8415
@positivity8415 Жыл бұрын
Omg ❤️
@akilaselvaraj1990
@akilaselvaraj1990 Жыл бұрын
😍😍
@shvethadheepak2354
@shvethadheepak2354 Жыл бұрын
U r my inspiration...neenga admire panra 5 ladies nu sonna adutha second ea ungla tha enakku thonichu...u r such a brave and pure soul...love u J mam....I am really proud to wish u happy women's day...
@positivity8415
@positivity8415 Жыл бұрын
Wow
@s.niranjana7558
@s.niranjana7558 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஜெயந்தி சாய்ராம் 🌹❤️ வாழ்க வளமுடன் எல்லோருக்கும் நீங்கள் சொன்னது உண்மை 👌💯பெண்ள் அவரகளை காதலித்தாலும் எல்லோராலும் அப்படி வாழ இயலாது சூழ்நிலை சிலருக்கு சார்ந்து தான் வாழ வேண்டும் வாய்ப்பு இருப்பவர்கள் வாழ்ந்து காட்டலாம்👌 முதல் குழந்தை பெண் இரண்டாவது குழந்தையும் பெண் என்றால் மாமியாரும் கணவரும் அவளை திட்டிக்கொண்டே இருப்பார்கள் சிலர் வந்து பார்ப்பது கூட இல்லை இது பெண்ணின் கையிலா இருக்கிறது கடவுளிடம் இருக்கிறது என்ற உண்மை தெரியாமல் இருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது பெண்கள் உணர்ந்து திருந்த வேண்டும் கடவுள் மனசாட்சி என்பது பலருக்கும் இல்லை வச்சி செய்யும் போது பார்த்து கொள்ளலாம் என்று சொல்கிறார்கள் எல்லாவற்றுக்கும் பொய் சத்தியம் செய்து நன்றாக இருக்கிறார்கள் உண்மையாக வாழ்பவர்களுக்கு அதிக சோதனை ஓம் ஸ்ரீ சாய்ராம் 🙏
@S.Nagajyothi
@S.Nagajyothi Жыл бұрын
Happy Women's Day My Darling Akka 🥰❤️😘...
@kiruthika3663
@kiruthika3663 Жыл бұрын
Super message sister .. learning to be strong from ur videos .. neenga sonna maare husband kaga elame panitu irunthen . Evlo sacrifice .avlo anbu kuduthum no return .. soo inime I decided to be strong .. and focus on myself ✨
@nithyab6365
@nithyab6365 Жыл бұрын
Same in my life😥😥
@amrithaapreiti2298
@amrithaapreiti2298 Жыл бұрын
🎉 keep rocking all True Jay😢 its not feminism for sure. You've spoken from ur heart. Happy to see such videos😮
@pumanaheswaripumamaheswari8154
@pumanaheswaripumamaheswari8154 Жыл бұрын
👍👍👍👍👍👍
@arunbabu8586
@arunbabu8586 Жыл бұрын
பெண்கள் சிறு குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சமுதாயத்தில் வாழ்கிறோம் இதில் எங்க மகளிர் தினம் னு தெரியல 🤔🤨🙄
@positivity8415
@positivity8415 Жыл бұрын
True in ur aspect
@shanmugapriyas579
@shanmugapriyas579 Жыл бұрын
amma ,,,
@sathishmass7295
@sathishmass7295 Жыл бұрын
ஜெயந்தி அக்கா உங்க பேச்சு ரொம்ப பிடிச்சிருக்கு மன நிறைவாக உங்க கிட்ட பேசணும் போல இருக்குது அக்கா
@saiblessings1084
@saiblessings1084 Жыл бұрын
மகளிர் தின நல்வாழ்த்துக்கள் sister
@Veluvel-zt3lc
@Veluvel-zt3lc Жыл бұрын
சூப்பர் சகோதரி அருமையான பதிவு பேச்சு.....🤝 ஆனால் நீங்கள் சொன்னீங்க நமக்கு மனம் பலம் அதிகம் உடல் அளவில் பலம் இல்லை என்று அது வேற லெவல்..... ஆனால் ஒரு பிரசவம் வலியை நம்ம நாள் தாங்க முடியும் என்றால் உடல் அளவில் நம்ம பலம் தான் சகோதரி என்ன ஒன்று நீங்கள் சொல்வது போல் வார்த்தை......இது தான் நம்ம உடைய காரணம்.....💯 இருக்கட்டும் இதுவும் கடந்து போகும்......💪💪💪 நீங்கள் ரொம்ப சோர்வாக இருக்கீங்க உழைப்பு முக்கியத்துவம் அதைவிட உங்கள் உடல் நலமும் முக்கியம்.....‌உங்கள் முகத்தில் ஏதோ ஒரு கவலை தெரிகிறது இருந்தாலும் மகிழ்ச்சி காக இருங்கள் சகோதரி இனிய மகளிர் தினம் நல்வாழ்த்துக்கள் ‌🤝💐💐💐💐💐💐💐💐💐💐💐
@maheshwaric8080
@maheshwaric8080 Жыл бұрын
Happy Women day dear sister 🤝❤❤❤
@mariaangelinjoe551
@mariaangelinjoe551 Жыл бұрын
Happieeee women's day sis ✨❤️ u r a great inspiration to me ..
@shaliniprakash6533
@shaliniprakash6533 Жыл бұрын
In-depth meaningful speech... Every word is true sis... Really woman is enemy for another woman by getting jealous...
@positivity8415
@positivity8415 Жыл бұрын
Yes
@rajalakshmi6411
@rajalakshmi6411 Жыл бұрын
Intha mari Neenga pesi vdos podunga ka ❤❤❤❤happy womens day ..love u ❤❤
@AbiramiRenganathan
@AbiramiRenganathan Жыл бұрын
Super sister... Happy women's day.
@saradharajesh6150
@saradharajesh6150 11 ай бұрын
Love this talk
@roopadevi2822
@roopadevi2822 Жыл бұрын
Really wonderful video mam Thank to ur motivation speech .Love u mam 🥰.iam also suffering lot my Life but i have self confidence thank u so much 🙏
@shannita8187
@shannita8187 Жыл бұрын
Yes I like this type of content
@shreedevivenkatraman
@shreedevivenkatraman Жыл бұрын
Happy Women's day 💗💐🎉
@indhumathi2738
@indhumathi2738 Жыл бұрын
Hi jeya akka 🌺 such a energetic motivation thank you for giving this 🙏 Happy women's day akka 🍫 each nd every women should stand their own leg .
@lakshmick7002
@lakshmick7002 Жыл бұрын
Good afternoon sis your speech is excellent. What you said 80 percent exactly is my life. I admire you. I like your motivation speech. Last few sentences is what I experienced in my life. I love you sis.
@positivity8415
@positivity8415 Жыл бұрын
Thank you so much 🙂.
@mubarakali7867
@mubarakali7867 Жыл бұрын
Super sister 💓 energytic and powerfull speech akkaaa Vera level
@lakshmi.b5970
@lakshmi.b5970 Жыл бұрын
God bless you Da happy women's day women's day nu soldrada veda happy women's workers' day 24/24 nu sollalam we proud of you
@Aru_748
@Aru_748 Жыл бұрын
Each and every words of yours have such ah meaning and very useful akka .love you lots akka ..happy women's day to my iron women
@positivity8415
@positivity8415 Жыл бұрын
Thank you Saranya
@akavi4690
@akavi4690 Жыл бұрын
Super akka ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@krishnamurthysangeetha1972
@krishnamurthysangeetha1972 Жыл бұрын
Happy women's day
@munees7556
@munees7556 Жыл бұрын
G. Maheswari. Happy women's day sister 🌹🌹🌹
@durgabalakarthikeyan2847
@durgabalakarthikeyan2847 Жыл бұрын
Thank you mam🙏🏻🙏🏻 love u mam❤️❤️
@anitham2456
@anitham2456 Жыл бұрын
Happy women's day sister
@banurekha4651
@banurekha4651 Жыл бұрын
Wow super ma om sai ram appa jai varahi jai vaarthali God bless you my dear 🙏🙏👏👏👏👏🙌🙌🙌🙌🙌👌👌👌👍👍👍👍💐💐💐🌹🌹🌹❤️❤️❤️❤️
@dhivyavijaykumar4510
@dhivyavijaykumar4510 Жыл бұрын
Om sai ram 🙏 🙏🙏 Happy Women's day ❤️
@Renukaunnikannan2638
@Renukaunnikannan2638 Жыл бұрын
Happy women's day ..... Saibabavuk periods aayi 4 day aanal pooja cheyalama plzzz solunga🙏🙏🙏🙏
@jansiqueen5700
@jansiqueen5700 Жыл бұрын
hai akka..good morning 😍 Happy Women's day 🥰
@latharajendran5703
@latharajendran5703 Жыл бұрын
Hii my positive soul. Yaen ivlo tired ah irukeenga. Pls... Frst Unga health ah nalla paarthukonga. Work lam vitutu relax ah ungaluku pidicha place la 1 week rest eduthutu vanga. Na solrathu sariya nu therila. But manasula pattatha sonnaen sis. Ungala epovum fresh ah paarthutu ivlo tired ah paarka manasuku romba kastama iruku. Pls..na solrathu ungaluku Puriyum nu ninaikirean. Fresh ayidinga. Okay va sis. Enaku therinja alavuku sis Avanga avanga (ladies & gents) naama pandrathu thapu nu ennaiku feel pandrangalo annikuthan ellamae maarum nu na ninaikiraen sis. I love u so much dear sis
@kilimanjaro30101982
@kilimanjaro30101982 Жыл бұрын
Kandipa neenga pesarathu enakku rompa motivation irukkum. I am rekha medam.
@priyaguna4521
@priyaguna4521 Жыл бұрын
Thank u for this video akka👏
@chithraraman3353
@chithraraman3353 Жыл бұрын
Hai mam i always admire your speech. This video is simply superb. What u told is 100% true. We are every right to move forward in our life and self care is very important. Always I get motivated by your speech. God bless you Jayanthi mam
@positivity8415
@positivity8415 Жыл бұрын
How r u chitra mam
@20saranya30
@20saranya30 Жыл бұрын
Happy women's day akka👸👍👍❤ 😍👸
@otthakadailifestyle9615
@otthakadailifestyle9615 Жыл бұрын
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் ஜெயந்தி மா.
@afsiasultana5932
@afsiasultana5932 Жыл бұрын
Is karma really there akka ,ppl have done so much wrong with me ,but they are happy now nothing happened to them
@akilaselvaraj1990
@akilaselvaraj1990 Жыл бұрын
நடு ராத்திரி ஒரு பெண் நிறைய நகை அணிந்து தனியாக செல்கிறாளோ அன்று தான் முழுமையான சுதந்திரம் என்று காந்தி சொன்னார். அது போல் இந்தியா எப்போது பெண்கள் பாதுகாப்பாக வாழும் நாடு என்கிற தகுதியை பெறுகிறதோ அன்று தான் உண்மையான மகளிர் தினம்.
@positivity8415
@positivity8415 Жыл бұрын
💯
@vaiduryavasagan
@vaiduryavasagan Жыл бұрын
Happy women's day akka.😍 Jaisairam kaa.🌹
@Renukaunnikannan2638
@Renukaunnikannan2638 Жыл бұрын
Neega pesaruth anak pidikum unga face pathal vallatha iswarym i like it amma
@positivity8415
@positivity8415 Жыл бұрын
Aishwaryam 🙏
@jeevajayaseelan5269
@jeevajayaseelan5269 Жыл бұрын
Mikka Mikka correct madam
@shalinia7431
@shalinia7431 Жыл бұрын
Happy womens day mam💐
@punithavijayvijay4690
@punithavijayvijay4690 Жыл бұрын
Sister நீங்க சொல்வது உண்மை நன்றிங்க
@indhumanik13
@indhumanik13 Жыл бұрын
Unmaithan sister 🙏🙏🙏😔😔
@omsairam4772
@omsairam4772 Жыл бұрын
Sishrusuper nugasonathan eprugamanithagaathigamnannerayathasugaakka👌👌👌
@villagefoodtube
@villagefoodtube Жыл бұрын
Happy women's day mam
@GopikaAaradhana.k-ef7kd
@GopikaAaradhana.k-ef7kd Жыл бұрын
ஜெயந்தி எனக்கு தேசைமங்கைகரசி அம்மா அப்பரம் உங்கள் பீச் ரொம்ப பிடிச்சிருக்கு
@positivity8415
@positivity8415 Жыл бұрын
Means a lot 🙏🙏🙏🙏🦋🦋🦋
@sagadevan8620
@sagadevan8620 Жыл бұрын
Ninga nirayapesarathu pitikum
@josai1306
@josai1306 Жыл бұрын
Neenga pesanathu 100 percent true aana yenna panna innumum thiruthatha jenmangal irukathan seithu natula by anandhi
@thulasithulasi8375
@thulasithulasi8375 Жыл бұрын
Eppo intha meri pesuvingna either pathen 😍😍
@devi-fj8nj
@devi-fj8nj Жыл бұрын
Happy women's day akka
@vinoshini9667
@vinoshini9667 Жыл бұрын
Nice video
@PriyaDharshini-fh8im
@PriyaDharshini-fh8im Жыл бұрын
Hai sis... I love all your videos and recently my Amma addict to your videos... A small request from our side,my amma and many other women's don't know English so plz speak in Tamil akka... They will understand easily.... Thanks akka...
@positivity8415
@positivity8415 Жыл бұрын
Oh god. Sorry da...
@sairamaravind1664
@sairamaravind1664 Жыл бұрын
Om sai sister 🙏🙏🙏
@subadevi9496
@subadevi9496 Жыл бұрын
Am also affected mam am widow now am changing mam 🤝💐👌
@smithajay3927
@smithajay3927 Жыл бұрын
❤❤❤
@sangeethabharathi-n5z
@sangeethabharathi-n5z Жыл бұрын
👍👏
@homemaker999
@homemaker999 Жыл бұрын
Wt u said s true .....
@rajidharun-uv6ef
@rajidharun-uv6ef Жыл бұрын
Super DA😘😘
@susmithasubramani5960
@susmithasubramani5960 Жыл бұрын
Yeah true - my aunties where also body shame me...y r so lean, why r u so weight, u gained so much weight haan ?! U cut ur hair so short ?! Omg u have so long hair ?!u can cut it off right ?! Omggggggg so many words, personally i had this ! So much judgements ! Please stop judging and let anyone live their life the way they want ! Happy women's day 💕!
@positivity8415
@positivity8415 Жыл бұрын
Love u babe
@positivity8415
@positivity8415 Жыл бұрын
Have to cut...
@saigiri1363
@saigiri1363 Жыл бұрын
Mam super
@sudharsanp6031
@sudharsanp6031 Жыл бұрын
My akka kavitha
@priyachitra9595
@priyachitra9595 Жыл бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻
@shaliniprakash9488
@shaliniprakash9488 Жыл бұрын
Mam villages la inum oru ponnu pona kulantha irunthalum inum inoru illaya tension mam
@akilaselvaraj1990
@akilaselvaraj1990 Жыл бұрын
👌👌👌👌👌💐💐💐💐💐💐💐
@sumathishalika2692
@sumathishalika2692 Жыл бұрын
Motivation story poduga sis
@Saranyasrinithish
@Saranyasrinithish Жыл бұрын
Pls post daily one motivation video speech. Daily mrg sis. So that can lot of women ll grow . Mrg unga speech ketu tu start panuna work yapa sola varatha irukathu semaya irukumm. Pls try to do post. Mrg see jayanthi sis great pleasure.
@positivity8415
@positivity8415 Жыл бұрын
Daily???? 😘
@Saranyasrinithish
@Saranyasrinithish Жыл бұрын
@@positivity8415 yes sis.
@shalumathu3848
@shalumathu3848 Жыл бұрын
Pst mre motivational videos dr I dnt kw h ppl who r cheatin r vein beautiful lyf
@shaliniprakash9488
@shaliniprakash9488 Жыл бұрын
Mam 8:57 six month kuleye mam atha koodumai
@lakshmick7002
@lakshmick7002 Жыл бұрын
Dear sis I have saved this vedio. I feel to see again and again. That is why. Now I watched it for two times. If you are free any time. Please tell me I want to speak to personally .
@positivity8415
@positivity8415 Жыл бұрын
Twice.... Wow
@rajalakshmirajalakshmi7335
@rajalakshmirajalakshmi7335 Жыл бұрын
Sai Ram akka 🙏
@shalinia7431
@shalinia7431 Жыл бұрын
Madam nàan innaikku dhan first time unga video first time paakkuren, neenga pesuradhu ellam 100 % illa 1000 % unmai mam
@lakshmick7002
@lakshmick7002 Жыл бұрын
Dear sis you told to share this vedio to 5 person. I shared this to my 4 woman and 1 to my husband.
@positivity8415
@positivity8415 Жыл бұрын
Thanks for sharing... Husband 😉
@madhumithap2821
@madhumithap2821 Жыл бұрын
Intha maari videos athikama potunga akka motivated ah irruku 🤩❤
@positivity8415
@positivity8415 Жыл бұрын
Sure
@kamarajraj6018
@kamarajraj6018 Жыл бұрын
மகளிர் தின வாழ்த்துக்கள் 🌸
@latha9694
@latha9694 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@pradeepas4143
@pradeepas4143 Жыл бұрын
Enakum oru pennala tha pratcha sis. Support illa.. My family member tha. Azhuratha thavira ena panrathu nu therela😭en ponnukaga tha vazhura sis.. Thairium illama bayanthu vazhra vazhkaiya iruku... 😭
@positivity8415
@positivity8415 Жыл бұрын
Be strong
@positivity8415
@positivity8415 Жыл бұрын
👍
@d.thumilan3985
@d.thumilan3985 Жыл бұрын
Hi mam😃
@HINATA-tf9mk
@HINATA-tf9mk Жыл бұрын
True sister.....👍
@jothiganesh9636
@jothiganesh9636 Жыл бұрын
👍👍👍👍👍👍
@yogaselledurai3610
@yogaselledurai3610 Жыл бұрын
Happy women’s day
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 7 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 574 М.
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 99 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 53 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 7 МЛН