Mail id:hemaskitchen74@gmail.com Facebook: profile.php?... Insta Id: my Insta account: hemas_kitch... Namma Ooru Website link: www.nammaoorushopping.com contact No: 73053 73004
Пікірлер: 134
@maheswaribaaskaran3485 Жыл бұрын
பலர் சுகாதாரம் இல்லை என்று சாலையோர கடையில் சாப்பிட மாட்டார்கள். கௌரவக் குறைச்சல் என்றும் நினைப்பர்.நீங்கள் நன்றாக சமைப்பவர். பந்தாயின்றி இப்படி சாப்பிடுவது மகிழ்ச்சி..அவர்கள் சமையலை பாராட்டியதற்கு நன்றி!
@HemasKitchen Жыл бұрын
Enaku road side hotel than ma favourite
@user-vy6wy3jv3j Жыл бұрын
சிகப்பு பழம் என்றால் அதில் புழுக்கள் இருக்கும் பார்த்து சாப்பிட்டுங்கள் அக்கா . பூங்காய்யாக சாப்பிடவும் 😊
@sasi5817 Жыл бұрын
Super vlog ma nenga aruppukottai pora video rompa pidikum ma 💕😊😊😊
@sreelathaachuthan8615 Жыл бұрын
Happy Journey sister Nice video cute Chittu, Alagi 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💓💓💓💓 Thank You ⛪
வெகுசில வீடியோக்கள் மட்டுமே மனதை தொடும். இது அப்படி. சிறப்பு. சேனலுக்கும் பார்வையாளர்களுக்கும் அன்பு வேண்டுகோள்.... தயவு செய்து உணவில் உப்பை குறைக்கவும் (சட்டினியில் உப்பு போதவில்லையென்று கூடுதலாக போட்டதை கண்டோம்...) ரஜினிகாந்த் ஆரம்பித்து சிவ ராமகிருஷ்ணன் மற்றும் உலக சுகாதார மையம் வரை சமீபத்தில் உப்பின் ஆபத்தை விளக்கியுள்ளனர். பிள்ளைகளுக்கு அளவோடு உப்பு தவறில்லை... பெரியவர்களுக்கு அந்த அளவிலிருந்து மிகமிகமிக குறைவாக பயன்படுத்தலாம்.... நம்மை பின்தொடரும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களுக்கு நல்ல ஆரோக்கிய கதைகளை பகிர்வது நலம் பயக்கும்
@HemasKitchen Жыл бұрын
சட்னியில் சுத்தமாவே உப்பு போடல மா
@priyamanavalhoney Жыл бұрын
@@HemasKitchen நன்றி மேடம்... தங்கள் நலனிலும் அக்கரை உண்டு
@prasannaaruna8394 Жыл бұрын
Can feel the emotion of missing a daughter after marriage, during the video call.
@smeenakshi5961 Жыл бұрын
நாங்களும் அருப்புக்கோட்டை தான் எஞ்சாய் பண்ணுங்க.
@rajalakshmi3443 Жыл бұрын
Super vlog hema aunty i too miss you brindha
@suganyaumapathi3553 Жыл бұрын
Brinda sister kanchipuram la entha area mam
@sasirekha431 Жыл бұрын
தினம் மிளகு 2 . கிராம்பு 2 துளசி அல்லது வெற்றிலை போட்டு சாப்பிடுங்க கண்டிப்பா சரியாகும் இருமல்
@HemasKitchen Жыл бұрын
நன்றி மா
@sangeethamurugan2539 Жыл бұрын
Amma na panruti enga ooru dha jackfruit ku famous
@jansirani7197 Жыл бұрын
Happy journey. I'm from aruppukottai
@karthigaiselvi622 Жыл бұрын
Mama neenga aruppukotai ya I'm also❤
@balaanush469 Жыл бұрын
Ulunthurpet la palapazham vanguga amma
@joannesanton3621 Жыл бұрын
Kindly say the name of the dam
@UCOAishwarya Жыл бұрын
Super vlog ma 🥰🥰
@KAVISHCUTEKITCHEN Жыл бұрын
Very nice vlog 💜
@magendran3093 Жыл бұрын
super Hama Amma sasikala Salem
@varshithacollections4450 Жыл бұрын
Nice vlog...
@jamesmelitaemili435 Жыл бұрын
Have a nice journey mam iam always waiting for your vlog mam
Carla travel panrappa pasika than ma seium ennakum appade than eathavathu sapetu kettay erupean
@Keerthuslifestyle-nx6ni Жыл бұрын
Health pathukonga amaa
@HemasKitchen Жыл бұрын
Sure ma
@rajainspecter2506 Жыл бұрын
Nice Amma
@velstrendschannel3550 Жыл бұрын
Magal illatha mudhal payanam.. Oorukku.. We miss you Brindha
@HemasKitchen Жыл бұрын
Yes ma 💞.
@user-lo9sm8wu7j Жыл бұрын
Rmba velaparthu melichitainga amma
@moonlightboutique5827 Жыл бұрын
Hai hema sister.. ungalukku yenna age nu theriyla yenkku..but yenkku 44..same ungala marithn pasanga..oru ponnu payan..ponnukku marriage achu..puillagaloda pona yethaium pakka veda mattanga sonniga parunga..100% true..ungala mari yen husband koda ippdi poi Road side food enjoy pannanum nu asai..but ippa sutivation mudiyla ungala pakkurpa happya eruthuchu.❤
@rajibeautytips359 Жыл бұрын
Mam kariapatti vanga mam
@suganthiratnam1782 Жыл бұрын
Super ma ❣👍
@charusairam3454 Жыл бұрын
Semma
@VelMurugan-bt6wo Жыл бұрын
Good morning 🌄 sister , nice 👍 journey
@sugirthamiranda4620 Жыл бұрын
Nice vlog
@jiashinisg8083 Жыл бұрын
Very nice video sister thank you so much sister 👍
@HemasKitchen Жыл бұрын
Most welcome 😊.
@thangavelsaminathan9868 Жыл бұрын
Super sister
@indiraraghavan3632 Жыл бұрын
Supermma 🙏
@iswaarisubramaniam728 Жыл бұрын
Im from Malaysia... நீங்கள் highway யில் போகும்போது நானும் கூட வந்த மாதிரி இருந்தது... எனக்கு இட்லி கடை, பழக்கடை மற்றும் கம்பங்கூழ் கடை எல்லாமும் பிடித்திருந்தது... thanks ma...
@HemasKitchen Жыл бұрын
நன்றி மா
@padmajagururaj3457 Жыл бұрын
First like Hema ji
@saromaha7460 Жыл бұрын
Hiiiiiiiiiiiiiiiii hemama❤
@catherinefabiola9390 Жыл бұрын
Very niceTravel vlogs. Oongala polavay nangalum ipdithaan Vali fullum sapita povom. Hema Amma rompa illaicha Mari irukuganka. Anna veetil enjoy panunga.
@HemasKitchen Жыл бұрын
Namma inam pa neenga
@krithikasaikrishnan622 Жыл бұрын
Travel oda fun-ey saptute poradhu daan. Veetla irukkarada vida velila vandha daan Pasikkum 😂
@revathymurugan7010 Жыл бұрын
Enna hema Amma epothum breakfast lunch pack Pani kondu varuvga..... Pillaiga vantha seiya thonum namakuna ennatha potu seirathunu irukum..... Amma na Lea apdi than .....