ரொம்ப நெகிழ்ச்சியான தருணம் ❤️❤️❤️🥹🥹🥹

  Рет қаралды 96,001

Aadukaali Kudumbam

Aadukaali Kudumbam

Күн бұрын

Пікірлер: 337
@jayakumar3501
@jayakumar3501 Күн бұрын
அழகான லவ் ஜோடியை சேர்த்து வைத்த இந்த மதினா குடும்பம் வாழ்க பல்லாண்டு🙌🙌❤️❤️❤️
@VijiPrajeeth
@VijiPrajeeth Күн бұрын
சாந்தா ராஜா ❤❤❤❤❤❤❤❤❤
@JoskalajoskalaJoskalajos-qc9vv
@JoskalajoskalaJoskalajos-qc9vv Күн бұрын
மதினா அக்கா அழும்போது எனக்கும் அழுகை வந்துருச்சு. நல்லா துணையும். நல்ல நட்பும் கிடைப்பது ஒரு வரம். அந்த வகையில் நீங்க ஒரு அதிர்ஷ்டசாலி அக்கா. 🤝🤝🤝🎉🎉🎉🎉🎉
@judemervin451
@judemervin451 Күн бұрын
தோழியின் காதலுக்காக எவ்வளவு திட்டுகளை வாங்கின, அருமையான தோழி மதீனாவை பாராட்ட வார்த்தையே இல்லை👌😮.
@sumathikamal6132
@sumathikamal6132 Күн бұрын
Madeena akka padam unmaiyanathu. But they are not worthable
@balameenachi453
@balameenachi453 Күн бұрын
Mathena.super
@jayakumar3501
@jayakumar3501 Күн бұрын
ரெண்டு தோழிகளுக்கு வாயெல்லாம் பல்லா தான் இருக்கு 😂😂😊 அழகான நட்பு காலத்துக்கும் தொடரட்டும்🙌🙌♥️♥️
@Trouble.drouble
@Trouble.drouble 5 сағат бұрын
kzbin.info/www/bejne/noC4e5eBnbWre7Msi=5DcvoUmRS-A7ZXIE
@manivedakannu9357
@manivedakannu9357 Күн бұрын
சந்தா உங்க தோழி உங்கள் மாதிரியே இருக்கங்க இந்த நட்பு இப்படியே இருக்கட்டும் கடவுள் துணை புரிவர்❤❤❤❤❤❤❤❤❤
@Trouble.drouble
@Trouble.drouble 5 сағат бұрын
kzbin.info/www/bejne/noC4e5eBnbWre7Msi=5DcvoUmRS-A7ZXIE
@jayasundari2180
@jayasundari2180 Күн бұрын
மதீனாவும், அவங்க புருஷணும் ரொம்ப அழகா இருக்காங்க👌😍 அவங்க பேச்சும், அன்பும் குணமும் மாறவே இல்லை😊😊💖💖🎉🎉
@Trouble.drouble
@Trouble.drouble 5 сағат бұрын
kzbin.info/www/bejne/noC4e5eBnbWre7Msi=5DcvoUmRS-A7ZXIE
@premaloganathan2003
@premaloganathan2003 Күн бұрын
மதினா.சூப்பர்.மதினா அழும்போது நான் அழுதுவிட்டேன்.
@JRSkitchen358
@JRSkitchen358 Күн бұрын
சாந்தா உண்மையான நட்பு இருந்ததுனால் தான் எத்தனை வருடம் ஆனாலும் மீண்டும் சந்திக்க வைக்கின்றது உண்மையான நட்பை தவறவிட்டிராதே வீடியோ பார்த்து கண் கலங்கிவிட்டது மதினா மாறி உண்மையான நட்புக்கு பாராட்டுக்கள் ❤❤❤❤❤❤❤❤👍
@Trouble.drouble
@Trouble.drouble 5 сағат бұрын
kzbin.info/www/bejne/noC4e5eBnbWre7Msi=5DcvoUmRS-A7ZXIE
@MurugandeviMurugandevi-mz1cy
@MurugandeviMurugandevi-mz1cy Күн бұрын
மதினா கண்கலங்கியவுடன் எனக்கும் அழுகை வந்து விட்டது சாந்தா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Trouble.drouble
@Trouble.drouble 5 сағат бұрын
kzbin.info/www/bejne/noC4e5eBnbWre7Msi=5DcvoUmRS-A7ZXIE
@judemervin451
@judemervin451 Күн бұрын
20 வருட நட்பு இன்றைக்கும் மாறாமல் அப்படியே இருக்கு😍😍 காலம் முழுவதும் இப்படியே இருங்கள்🙌🙌🎉🎉💖💖
@Trouble.drouble
@Trouble.drouble 5 сағат бұрын
kzbin.info/www/bejne/noC4e5eBnbWre7Msi=5DcvoUmRS-A7ZXIE
@ChandraB-vq4qh
@ChandraB-vq4qh Күн бұрын
அருமையான தோழிகள் பார்க்கவே அழகாக இருக்கு. எனது நெருங்கின தோழி ஞாபகம் வருது. எப்போதும் இப்படியே இருங்க. உங்க love story உங்கள சேர்த்து வைத்து விட்டது
@judemervin451
@judemervin451 Күн бұрын
உங்க தோழி உங்கள மாதிரி இருக்காங்க அன்பிலேயும், பேச்சிலயும்😊😊💖
@RavirevathiRavirevathi-or5yh
@RavirevathiRavirevathi-or5yh Күн бұрын
மதினா சாந்தா போலவே அன்பு கொண்ட மகராசி வாழ்க வளமுடன் உங்கள் நட்பு எப்பவும் நீடித்து நிலைக்கும் வாழ்த்துக்கள் பா 🎉😊❤
@SarathiA-x6q
@SarathiA-x6q Күн бұрын
மதீனா அக்காவுக்கு அந்த கஷ்டத்தில் இருந்து மீண்டு வர சாமியிடம் வேண்டி கிரேன்🙏🙏🙏🙏🙏
@ManjulaDevi-u1c
@ManjulaDevi-u1c Күн бұрын
இப்படி ஒரு தோழி கிடைத்தது கடவுளின் ஆசீர்வாதம் இது எல்லாருக்கும் கிடைக்காது தம்பி ராஜா உடல் நிறம் தேவையில்லை அவர்களின் வெள்ளை மனசு இருக்கே அதுவே உங்களுக்கு அழகான அன்பான வாழ்க்கை அமையும் கடவுளை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤
@Trouble.drouble
@Trouble.drouble 5 сағат бұрын
kzbin.info/www/bejne/noC4e5eBnbWre7Msi=5DcvoUmRS-A7ZXIE
@chitrasiva9309
@chitrasiva9309 Күн бұрын
நீண்ட வருடங்களுக்குப் பிறகு நம்மளுக்கு கிடைச்ச பிரண்ட்ஷிப்பை பாக்குறது ரொம்ப பெரிய வரம் அதுவும் பெண்களுக்கு கிடைக்கக்கூடிய அந்த பிரண்ட்ஷிப் திருமணத்துக்கு அப்புறம் நம்ம கூடவே வரதும் இல்ல நம்ம தேடி போய் பார்க்கறதும் இல்ல ஆனா இவ்வளவு வருஷத்துக்கு அப்புறம் அவங்கள பார்க்கும்போது எவ்வளவு ஹாப்பியா இருக்கும்... நானும் என் தோழிகளை தேடுகிறேன்... I miss you friends😢😢😢😢
@Trouble.drouble
@Trouble.drouble 5 сағат бұрын
kzbin.info/www/bejne/noC4e5eBnbWre7Msi=5DcvoUmRS-A7ZXIE
@tamindey6798
@tamindey6798 Күн бұрын
உங்களைப் போன்று பலருக்கு நட்பு நீடிப்பதில்லை. திருமணமான பிறகு வாழ்க்கைத் துணைவர் ஒத்துழைத்தாலே அது நீடிக்கும். அதற்குச் சகோதரி மதினாவின் கணவருக்குச் சிறப்பு வாழ்த்தும் நன்றியும் உரித்தாகுக. மதினா கண் கலங்கிய போது எனக்கும் கண் கலங்கிவிட்டது!! உண்மை நட்புக்குச் சான்றாக இருக்கிறீர்கள். இந்த நட்பு என்றும் சிறப்பாக நீடிக்க வாழ்த்து உரித்தாகுக 🌹
@sabikaboor600
@sabikaboor600 Күн бұрын
உண்மையான தோழி உடன் பிறவா சகோதரி❤
@vennilavennila8770
@vennilavennila8770 Күн бұрын
இந்த சொந்தம் என்றும் இணைபிரியாமல் இருக்க வேண்டும் பார்ப்பதற்கு ரொம்ப சந்தோசமாக உள்ளது❤❤❤❤
@Trouble.drouble
@Trouble.drouble 5 сағат бұрын
kzbin.info/www/bejne/noC4e5eBnbWre7Msi=5DcvoUmRS-A7ZXIE
@RavirevathiRavirevathi-or5yh
@RavirevathiRavirevathi-or5yh Күн бұрын
சாந்தா உங்களுக்காக எழுதப்பட்டது இந்த வாழ்க்கை யாராலும் மறுக்க முடியாது அன்பு நிறைந்த கணவர் ஆசையாக இரண்டு மகன்கள் ஊரெல்லாம் உங்கள் அன்புக்கு அடிமையாக இருக்கும் நாங்கள் எல்லோரும் மேலாக உன் உயிரின் மேலான நட்பு இவை அனைத்தும் நீங்கள் இந்த ஜென்மத்தில் மட்டும் இல்லாது இன்னும் பல நூறு ஜென்மம் அன்பு நிறைந்த இந்த உள்ளத்தோடு வாழவேண்டும் உயர் நட்பே❤❤❤❤❤
@calligraphy8791
@calligraphy8791 Күн бұрын
சாந்தா அக்கா நீங்களும் மதினா அக்கா குடும்பமும் இப்போதுபோல் எப்போதும் இப்படியே இருக்கணும் ❤❤❤❤❤❤❤❤❤❤
@surenrevath5779
@surenrevath5779 Күн бұрын
அந்த அக்கா அழுகும் போது எனக்கே கண்ணு கலங்கிருச்சு உண்மையான நட்புனா இது தான்
@selvakumark8983
@selvakumark8983 Күн бұрын
ராஜா அண்ணா சாந்தா அக்கா நீங்கள் சொந்த ஊரில் வந்து செட்டில் ஆகும் போது இந்த உன்மையான தோழியையும் நல்ல உயர்ந்த நிலைக்கு கொண்டு வரவேண்டும் ❤ வாழ்க பல்லாண்டு ❤
@roselineselvi2399
@roselineselvi2399 Күн бұрын
❤ நல்ல நட்பு சூப்பர் நாத்தனாரே, உங்கள் காதல் கதையின் முக்கியமான போஸ்ட்மேன் மதினா அவர்களே வாழ்க 👍
@r.s.sowmeyasowmeya9343
@r.s.sowmeyasowmeya9343 23 сағат бұрын
சாந்தா உங்கள் தோழி சொல்லவே வார்த்தை இல்லை என்ன ஓரு அன்பு❤ அவர்கள் கண் கலங்கும் போது நானும் கலங்கிவிட்டேன்.. உயிர்த்தோழி என்றால் இதுதான் ❤❤
@PuviyaFocus
@PuviyaFocus Күн бұрын
மதினா சிஸ்டருக்கு ஒரு சேனல் ஆரம்பித்து வீடியோ போட சொல்லுங்கள்
@MaduraValli-vj5zn
@MaduraValli-vj5zn Күн бұрын
True 💯
@gomathijayapal123
@gomathijayapal123 Күн бұрын
அருமையான தோழி வாழ்க வளமுடன் வாழ்க உங்களின் நட்பு ❤
@nishab9122
@nishab9122 Күн бұрын
Raja bro....madeena sister intha problem la irunthu veliya varathukku neenga ungalala mudinja help pannunga....unga love ka ga yevlo kastapattutanga....neenga thiruppi pannurathuku oru chance kidachirukku....so pls help to madeena sister
@kavithamoorthy88
@kavithamoorthy88 Күн бұрын
சாந்த உங்களுக்கு சேலை அணிந்து இருப்பது ரொம்ப நல்லா இருக்கு❤❤🎉🎉🎉
@anandhanr2640
@anandhanr2640 Күн бұрын
Neenga yappo ooruku ponalum madhina akka vae pakkama varadhinga unmaiyana natpu kedaipadhu periya gift unmaiyana anbu love you both akka's❤❤❤❤❤
@JayaSanthos
@JayaSanthos 21 сағат бұрын
மதினா அக்கா அழும் போது நானும் அழுதுவிட்டேன் ரெண்டு பேரும் இப்போது போலவே எப்பவும் சந்தோசமாக இருக்க இந்த அன்பு தங்கையின் வாழ்த்துக்கள் அக்கா.❤❤❤❤❤❤❤❤❤
@Trouble.drouble
@Trouble.drouble 5 сағат бұрын
kzbin.info/www/bejne/noC4e5eBnbWre7Msi=5DcvoUmRS-A7ZXIE
@tamindey6798
@tamindey6798 Күн бұрын
நட்புக்கு இலக்கணம் மதினா, அவர் துணைவர் & இராசா சாந்தா இணையர்❤❤❤🎉🎉
@DhishanthGokul
@DhishanthGokul Күн бұрын
இப்படி ஒரு உண்மையான தோழி கிடைக்க இருவரும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அக்கா உங்கள் கஷ்டத்தை தெறித்த கடவுள் உங்கள் கூடவே இருந்து இருக்காங்க ழுன்று போரும் இதோநட்போடு இருக்க கடவுளிடம் நாங்கள் வேண்டிக்கிரோம் அண்ணா அக்கா நீங்கா இதைப்போல இருக்க எங்களுடைய ஆசை நீங்கா கண்டிப்பாக இதைப்படிக்கனும் அண்ணா❤❤❤❤❤❤❤
@DeviBala-t6y
@DeviBala-t6y Күн бұрын
மதினா பிரச்சினைகள் சரியாக வேண்டும் என்று கடவுளைவேண்டுகிறோம் நல்ல தோழி நல்ல நட்பு அமைவது கடவுளின் அருள் சூப்பர் நால்வர் அரட்டை சூப்பர் சின்ன வயசு பிரண்ட்ஸ் பார்க்கிறோம் தம்பி முகம் அலம்பரதுசெம இது முற்றிலும் உண்மை😂
@balasubramaniyam.s4600
@balasubramaniyam.s4600 Күн бұрын
கள்ளங்கபடம் இல்லாத தூய்மையான உண்மையான தோழியுடன் அருமை வீடியோ பார்க்க பார்க்க கண்களுக்கும் மனதிற்கும் குளிர்ச்சி என்றும் இணைந்திருக்கட்டும் இந்த நேசம்
@gomathirengaswamy9830
@gomathirengaswamy9830 Күн бұрын
உண்மையான தோழிகளின் அன்பு அருமை இரண்டு குடும்பங்களும் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுகள்
@ManiMekalai-j4l
@ManiMekalai-j4l Күн бұрын
அண்ணியாரே மதினா அண்ணியார் கோடி அம்மாவுக்கு சமம் உங்களுக்கு. அவங்க சாப்பிடும் முன்பே உங்களுக்கு எப்படி அழகா ஊட்டி விட்டாங்க பாருங்க. அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் உறவு வாழ்க வளமுடன். சீர்காழி மணிமேகலை
@geetha9780
@geetha9780 Күн бұрын
Mathinavin kadanai adaika neenka help pannunga pavam nalla nanbarkal kedaipathu kadinam vaalga valamudan❤
@tysonkai
@tysonkai Күн бұрын
True friendship is a gift of UNIVERSE ❤❤❤ You are lucky 😊😊😊😊😊😊
@santhoshsrk3909
@santhoshsrk3909 Күн бұрын
Kerala thanni thaan kaaranam skin glow and brightness💡✨ ku super😍😍
@jimjeev3113
@jimjeev3113 Күн бұрын
Uir tholi mathina super god bless you mathina akka family
@jayasundari2180
@jayasundari2180 Күн бұрын
அட நேத்து முழுக்க உங்கள ரொம்ப தேடுனேன் பா🥹பாக்கல😍😍
@muthulakshmi7323
@muthulakshmi7323 Күн бұрын
நல்ல நட்பு உஙக மனசுபோல நல்லதோழி அமஞ்சுருக்காங்க❤❤ நட்பு தொடர வாழ்த்துகள்🎉🎉❤❤
@jayasundari2180
@jayasundari2180 Күн бұрын
தோழிகளை சந்தித்த தருணம் ஒரு மகிழ்வான தருணம், வாழ்க்கையில் மறக்கவே முடியாத தருணம்😊😊💖💖❤🎉🎉
@anandhanr2640
@anandhanr2640 Күн бұрын
Anna face la evelo happy old memories pesum podhae oru happiness vandhudum
@MaduraValli-vj5zn
@MaduraValli-vj5zn Күн бұрын
என்ன சொல்றதுன்னு தெரியல சொல்ல வார்த்தை வரமாட்டேங்குது கண்களில் கண்ணீர்தான் தானாக வருகிறது இந்த நட்பை பார்க்கும் பொழுது நமக்கு இப்படி இல்லை என்று பொறாமையாக இருக்கிறது மதினா சிஸ்டர் கஷ்டம் குறைய அவங்களுக்கு ஒரு சேனல் ஆரம்பிச்சு குடுங்க சாந்தாக்கா ராஜா அண்ணா
@thilaga7756
@thilaga7756 Күн бұрын
அக்கா உங்கள பார்த்தா எனக்கு கொஞ்சம் பொறாமையா இருக்கு ஏன்னா எங்களோட தோழிகளை சந்திச்சது போல இருக்கு நீங்க ரெண்டு பேரும் சந்திச்சது ரொம்ப சந்தோஷம் உங்க தோழி எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு❤
@jayakumar3501
@jayakumar3501 Күн бұрын
எதையுமே ஒளிச்சு மறைச்சு பேச இந்த குடும்பத்துக்கு தெரியவே மாட்டேங்குது ப்பா😂😂😂 அதனாலதான் இந்த குடும்பத்துக்கு எனக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சது👌❤️❤️❤️
@VijayaLakshmi-ih2hf
@VijayaLakshmi-ih2hf Күн бұрын
எதையுமே ஒளிமறையில்லாமபேசிரீங்க அதனால் உங்களைப்பிடிக்கும்❤❤❤❤❤
@jayasundari2180
@jayasundari2180 Күн бұрын
வாங்க வாங்க இந்த வீடியோக்காக தான் இவ்வளவு நேரம் வெய்ட்டிங்ல இருந்தேன்😍😍💖💖🎉🎉
@SarathiA-x6q
@SarathiA-x6q Күн бұрын
உங்கள் நட்பு மிகவும் நெகிழ்வாக இருக்கு உங்கள் நட்புக்கு பிரிவுவரக்கூடாது❤❤❤❤❤
@velusettu7092
@velusettu7092 Күн бұрын
என்றைக்கும் நட்பு நட்பு தான் ❤❤❤🎉🎉🎉 சூப்பர் வீடியோ அவ்வளவு மகிழ்ச்சி
@vinochella543
@vinochella543 Күн бұрын
ரொம்ப சந்தோசம். இந்தமாதிரி நட்பு கிடைப்பதும் அந்த நட்பு இவ்வளவு காலம் கடந்து சந்திக்கும் தருணமும் கிடைக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். அந்த புண்ணியம் உங்களுக்கு கிடைத்திருக்கு கடவுளுக்கு நன்றி. அந்த நடப பத்தரமா வச்சுக்கோங்க. வாழ்த்துக்கள்.
@gayathri.b6537
@gayathri.b6537 Күн бұрын
அழகான நட்பு சூப்பர் வாழ்நாள் முழுவதும் சேர்ந்தே இருக்கட்டும் ❤❤❤😂😂😂🎉
@Appuappu-ve1se
@Appuappu-ve1se Күн бұрын
.நல்ல நட்பு இது என்றும் தொடர்ந்து வரவேண்டும் வாழ்க வளமுடன்
@MohanawalliArul
@MohanawalliArul Күн бұрын
Akka Anna unga friend mathina akka family super helping friends, sweet super Anna happy, video turely good 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳💯💯💯💯👏👏👏👏👍👍👍🌟🌟🌟🌟🌟 natural beauty ah iruku entha video akka Anna super
@vasanthisuresh4084
@vasanthisuresh4084 Күн бұрын
சாந்தா ரொம்ப அழகான நட்பு மா. உங்கள் நட்பு என்றும் இது போல் தொடருந்து நிலைத்து இருக்கட்டும் ❤❤❤❤❤
@ponnukuttyvpk7349
@ponnukuttyvpk7349 Күн бұрын
Madheena ve parththathile romba സന്തോഷം❤❤❤❤❤
@selvikumar1387
@selvikumar1387 Күн бұрын
சாந்த மதினா kuda daily phone la pesuvigala
@MLPN.DR.Rajmlpn
@MLPN.DR.Rajmlpn Күн бұрын
9:30 😢😢😢😢 avlo pain akka oda paste life la but epam happy ya erukanga ❤ by Hyderabad fan Dr Raj 🐾
@yazhinicutegirl9468
@yazhinicutegirl9468 Күн бұрын
அருமையான தோழி மதினாவுக்கு இந்த தங்கையின் வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@DhanaLakshmi-mg2jp
@DhanaLakshmi-mg2jp Күн бұрын
சாந்தா பழைய தோழி பார்த்தாலே அந்த ஒரு சந்தோஷம் தனி தம்பி முகத்தில் அசடு வழிகிறது மகளே 🎉🎉
@vijayalakshmiviji5678
@vijayalakshmiviji5678 22 сағат бұрын
பழைய நினைவுகள் எல்லாம் ஒரு வரம்.சாந்தா அக்கா இப்படி ஒரு ப்ரண்ட்ஸ்ப் கிடைக்க கொடுத்து வச்சுருக்கனும்.🥰😍👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩
@NagalakshmiPandian-bm2ix
@NagalakshmiPandian-bm2ix Күн бұрын
நேற்று உங்கள் வீடியோ வரும் என்று எதிர்பார்த்து ரெம்ப ஏமாத்து போயிட்டன் அக்கா மாமா... இன்று உங்கள பார்த்ததில் மகிழ்ச்சி. I love you family❤❤❤❤❤❤❤❤
@jamalvoice-q9e
@jamalvoice-q9e 7 сағат бұрын
மதினாவுக்கு 1 சேனல் ஆரம்பித்து வீடியோ போட சொல்லிக்கொடுங்க..பாவம்....பாசக்கார ஏழை சகோதரி..வாழிய மதினாசாந்தா நட்பு❤❤❤❤❤❤
@sudhavijayakumar7128
@sudhavijayakumar7128 Күн бұрын
உங்க நட்பு தொடரட்டும் வாழ்க வளர்க.❤❤❤❤
@mohdmunna7553
@mohdmunna7553 23 сағат бұрын
நீண்ட காலம் வாழ்க உங்க friendship பார்கும் போது சந்தோஷமா இருக்கு🎉
@poornimasureshkumarpoornim7703
@poornimasureshkumarpoornim7703 Күн бұрын
Mathina அக்கா alum pothu எனக்கும் alugai vanthathu super friends 🎉
@leobeemrao494
@leobeemrao494 Күн бұрын
காலங்கள் பல கடந்தாலும், இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்து வரும் நட்பின் சந்திப்புகள் எல்லாம்.. அள்ள அள்ள குறையாத பசுமை நிறைந்த நினைவுகளை மகிழ்ந்து வழங்கும் அட்சய பாத்திரம் அல்லவா.!?! 😊🎉💐💥☔
@appask6546
@appask6546 Күн бұрын
Ungaludaiya natpum.anna sister ungaludaiya love.life long konjam kuda kuraiyama.irukkanum.vaalga valamudan❤
@balaofficial653
@balaofficial653 Күн бұрын
அண்ணா நேத்து ஏன் வீடியோவில் வரல வீடியோ போடல அக்கா புடவை உங்களுக்கு நல்லாயிருக்கு
@PonRaji-zl4th
@PonRaji-zl4th Күн бұрын
உங்கள் flash back கதையை எங்களுடன் Share பண்ணியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
@padmapriya1040
@padmapriya1040 Күн бұрын
மனதுக்கு நெகிழ்ச்சியான தருணம்.மதினா அழுதது மனதிற்கு கஷ்டமாக இருந்தது.எனக்கும் அழுகை வந்து விட்டது.இப்படி ஒரு தோழி கிடைத்தது சாந்தா செய்த புண்ணியம்.என்றும் தொடரட்டும் இந்த சொந்தம்.very touching moments ❤❤
@umanatesan2399
@umanatesan2399 Күн бұрын
வாழ்க பல்லாண்டு 🎉அழகான நட்பு ❤தொடரட்டும் உங்கள் மகிழ்ச்சி ❤காலம் மாறினாலும் உங்கள் பாசமும் அன்பும் மாறவே கூடாது
@devikasubramanian3424
@devikasubramanian3424 20 сағат бұрын
மதினா உங்க நல்ல மனசுக்கு எல்லாம் சரி ஆகிவிடும் நீங்கள் உங்கள் கணவர் இரண்டு பிள்ளைகள் எப்போதும் சந்தோஷமாக இருப்பிங்க சாந்தா அக்கா ராஜா அண்ணா உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி மதினா மதினாகணவர் உங்கள் 🏠 வந்ததில் வீடியோ போட்டதில் சந்தோஷம் இருவர் குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@meenamahadevan1867
@meenamahadevan1867 Күн бұрын
Naalaikku ethra manikku palakkad varuveengannu sollunga pls. Entha platformnum sollunga.
@latheeflatheef3833
@latheeflatheef3833 20 сағат бұрын
❤❤❤😂😂😂🎉🎉 அக்கா அண்ணன் 👌 செம 👌 செம மதினா அக்கா நல்ல இருக்கீங்களா நீங்க ரெண்டு பேரும் சாந்தோசம வாழ வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊
@nuraishah1184
@nuraishah1184 Күн бұрын
One of God's blessings is having sincere and loving good friends. Meeting with such good friends is a great pleasure. Even after parting the lovely feeling lingers on in the mind. May your sincere friendship remain strong throughtout your life time. Love is a one of the most beautiful feelings that God has given us. It's love which makes people compassionate to the less fortunate , which makes people responsible, creates hormony and peace in households, gives the feeling of sharing and caring. Love does not just mean between a husband and wife. Love is the sincere good feeling one has for others. Madina's and Santha's love for each other. Madina's sisterly love for Raja Thamby. The viewers' love for Santha and Raja Thamby. Love is a peaceful feeling, enjoy living in lovel. All the best. God bless.😊
@bdchannel-o3c
@bdchannel-o3c Күн бұрын
Super friendship ❤❤❤ life la friend mattumthan than amyum athu ukkalukku super ra yerku❤❤🎉🎉🎉
@Vidyasriadmission2013
@Vidyasriadmission2013 Күн бұрын
Akka singampunarila anna va parthom annata pesunom anna semmaya irukanga akka romba happy
@RaiganBegem
@RaiganBegem Күн бұрын
Unga natppu eppavum iptiye irukattum romba peruku friendsipp needikathu ungalku athu kuduthu vachuruku nega 2.perum nalla irukanum sisters
@rohinimei1576
@rohinimei1576 Күн бұрын
Friend is indeed friendships 👏🫶mathinaka ammaku good ❤heart Isha Alla godkitta pray 🤲 panikaran
@KarthikaSathya
@KarthikaSathya Күн бұрын
Mathina saantha evargalai pol friends amaiurathulam periya kodupanai venum unga friendshipa pakkum pothu rempa happya eruku
@Santhi-q4z
@Santhi-q4z Күн бұрын
Super friendship ku adaiyalma irukkinga madhina good friend
@sindupriya7810
@sindupriya7810 Күн бұрын
Akka anna nan kojam day va unga video parthen enaku rempa unga family pidithuruku santha akka i like you akka ❤❤❤i am sindu madurai
@shivani1692
@shivani1692 Күн бұрын
happy.familykku madhina sister. Mukkiyamana karanam.vaalga valamudan❤❤❤❤❤
@sudhar4594
@sudhar4594 Күн бұрын
நட்புக்கு உதாரணம் நீங்க ரெண்டு பேரும்தான் சாந்தா கடைசிவரைக்கும் இந்தநட்பு இப்படியே இருக்கனும் சாந்தா ❤❤❤
@Nihalifestyle
@Nihalifestyle Күн бұрын
உங்க நட்பு பாக்கும் போது ❤ பூ❤ அப்படிங்கற படம் நியாபகம் வருது நேரம் இருந்தா யாரவது பாத்துட்டு ஆமாவ இல்லையா சொல்லுங்க
@Anithaisravel
@Anithaisravel Күн бұрын
வீடியோ எப்ப போடுவீங்க வெயிட் பண்ணிட்டு இருந்த உங்க பிரண்டு பார்த்தது எனக்கு ரொம்ப சந்தோஷம்❤❤❤
@nirmaladevi.anirmaladevi9874
@nirmaladevi.anirmaladevi9874 21 сағат бұрын
9:11 9:15 9:20 9:23 9:26 9:29 ,,❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நெகில்ச்சியான தருணம் அழகான நட்பு 12:00
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 Күн бұрын
அழகான friendship God bless you all.. உங்களோட பேச்ச கேட்கும்போது மனசு நிறஞ்சி இருக்கு.. எப்பவமே இந்த friendship இப்படியே இருக்கணும் ❤❤❤❤❤
@jayasundari2180
@jayasundari2180 Күн бұрын
உங்கள பாக்க தானே வராங்க உங்க தோழி அப்ப ஏன்😆 என் தம்பி முகம் கழுவி பிரஷ் ஆவுறாங்க😆😆😆
@sumathiragul705
@sumathiragul705 Күн бұрын
கோவை சுமதி அக்கா அண்ணா உங்களத்தான் நேத்து ரொம்ப எதிர்பார்த்தே இருந்தேன் அக்கா கேரளாவுக்கு வந்துட்டீங்களா இல்ல அங்கதான் இருக்கீங்களா
@Reenganathan
@Reenganathan Күн бұрын
அழகு.இரு.குடும்பமும்.நீடுழி.வாழ்க.வளர்க.ரொம்ப.ரொம்ப.சந்தோசம்.....
@kanthababy7942
@kanthababy7942 22 сағат бұрын
Eppadi oru nadpu kidaipathu varam ❤❤❤❤❤
@arunarunachalam8176
@arunarunachalam8176 Күн бұрын
Anna rompam Santosha maa irukiranga la Anna ungala pakum pothu enagum happy ya irugku Anna akka
@balasubramanianbalasubrama1938
@balasubramanianbalasubrama1938 Күн бұрын
கள்ளமில்லா உள்ளம் கொண்ட என் மாப்பிள்ளை, என் மகள் வாழ்க பல்லாண்டு🎉🎉🎉🎉🎉
@LailaBanu-p1f
@LailaBanu-p1f Күн бұрын
Mathina assalamu alaikum mathinava parthathu very happy anna santha😂😂😂😂❤❤❤laila
@Anithaisravel
@Anithaisravel Күн бұрын
உங்க வீடியோ டிவில கனெக்ட் பண்ணி பார்த்தேன் உங்க வீடு எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களையும் அண்ணாவே ரொம்ப பிடிக்கும்
@sumathiragul705
@sumathiragul705 Күн бұрын
கோவை சுமதி அக்கா உங்க பிரண்ட்ஷிப்பை பார்த்தா ரொம்ப ஆசையா இருக்கு❤❤❤❤❤❤❤❤❤
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 49 МЛН
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 43 МЛН
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 2,8 МЛН
Deepavali seer to my small daughter! @SowbaraniyaRamesh @gowtisowbi
10:22
Latto’s Kitchen
Рет қаралды 22 М.
Family Shopping Vlog | Forum Mall Kochi | Vichitra
31:54
Vichitra
Рет қаралды 61 М.