Roof Concrete பிறகு Crack ஏன் வருது??..

  Рет қаралды 32,995

KGS Builders

KGS Builders

Күн бұрын

Discuss on Why cracks form on concrete surface after laying ..
Roof Concrete பிறகு Crack ஏன் வருது??..
***********************
For Business Enquiries..
Er.K.Gowri Shankar M.E
KGS Builders
Building Dimensions
Whatsapp : 94 87 80 55 77
wa.me/message/...
Email : erkgshankar@gmail.com
on telegram : t.me/kgsbuilde...
**************************
#ConcreteCracks
#RoofConcrete
#HomeConstructions
#gowri
#நம்மவீடு2021
#KGSBuilders
#100Days100Videos

Пікірлер: 56
@mathiyosilifeeasy8117
@mathiyosilifeeasy8117 4 жыл бұрын
சார் வணக்கம் தங்கள் தகவல் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது . சார் கடலூர் நான் வீடுகட்டி மூன்றாண்டுகள் ஆகிவிட்டன இந்நிலையில் இரண்டாக்கு முன்பு weathering course செங்கல் சுண்ணாம்பு கடுக்கோய் போன்றவைக்கொண்டு போடப்பட்டு மேல்பகுதி சிப்ஸ் கொண்டு பூசியுள்ளோம் ஆனால் அதில் கிராக் மற்றும் சிறு சிறு குழிகள் ஏற்பட்டு உள்ளன மேலும் மழையின் போது அதில் உள்ள ஜல்லி மணல் பெயர்ந்து வந்த நிலையில் தற்போது பெய்த மழையில் பல இடங்களில் ஓதம் ஏற்ப்பட்டும் சில இடங்களில் நீர் கசிவும் உள்ளது இதற்கு என்ன செய்வது தயவு செய்து விளக்கவும் இதனால் மிகுந்த மன உளைச்சலாகவுள்ளது .
@marimuthu9048
@marimuthu9048 4 жыл бұрын
அருமையான பதிவு நன்றிகள் கோடி. பழைய வீடாக இருந்தாலும் புதிய வீடாக இருந்தாலும் எலக்ட்ரிக் பைப் லைன் செல்லும் வழியில் சிறியதாக கீறல் இருப்பதன் காரணம் என்ன என்பதை தெரியப்படுத்தவும். தங்களின் சேவைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றிகள் கோடி சார்.
@kgsbuilders
@kgsbuilders 4 жыл бұрын
sure..
@marimuthu9048
@marimuthu9048 4 жыл бұрын
@@kgsbuilders நன்றிகள் கோடி
@jayaprakashjaganathan1703
@jayaprakashjaganathan1703 4 жыл бұрын
Good information bro!!!!!!
@meena-lg6lx
@meena-lg6lx 8 ай бұрын
Thank you 😘
@hakkimmetro9510
@hakkimmetro9510 10 ай бұрын
Good information wat solution further bro same problem in my home new construction
@kgsbuilders
@kgsbuilders 10 ай бұрын
Thank you ... If you have minor shrinkage cracks, its of no issues can seal it with mortar after curing period ... but incase of cracks both at bottom and top of slab .. then it is better to do water proofing before laying weathering course ...
@johnpeter7471
@johnpeter7471 4 жыл бұрын
House work first stage basement stating la irundhu video podunga
@antonyjesudas5429
@antonyjesudas5429 4 ай бұрын
எங்கள் வீட்டிற்கு கொங்கிறீட் கலவை போட்டு மறு நாளே பிளவுகள் ஏற்பட்டு அது இன்னமும் அதிகரிக்கின்றது இதற்கு என்ன செய்ய வேண்டும் sir
@FunnyPots-rt5wt
@FunnyPots-rt5wt 10 ай бұрын
Roof beam crack how to fix it any solution sir?
@veeramaniselvaraj
@veeramaniselvaraj Жыл бұрын
சார் சீலிங்கில் நீர் கசிவு இருக்கும் போது சென்ட்ரிங் கம்பி துரு பிடிக்குமா?
@Devianimationinteriors
@Devianimationinteriors 4 жыл бұрын
Good information
@muthuprakashj6294
@muthuprakashj6294 Жыл бұрын
Roof concrete ku dalmia insta pro cement use pannalama
@Marimuthu-iw8fg
@Marimuthu-iw8fg Жыл бұрын
Roof concrete 10 mm steel podalama sir
@mohammedtharik8523
@mohammedtharik8523 4 жыл бұрын
சுருக்கி தளம் போடறது பத்தி வீடியோ போடுங்க sir
@srinivasanr429
@srinivasanr429 4 жыл бұрын
Thank you useful sir
@venkatasubbu8037
@venkatasubbu8037 3 жыл бұрын
can we we use ice bar in water to reduce the temperature , while mixing concrete
@plato6099
@plato6099 Жыл бұрын
😂
@Dream__world39
@Dream__world39 3 жыл бұрын
கான்கீரிட் போட்ட பிறகு தரை எத்தனை நாட்கள் கழித்து போட வேண்டும் sir
@ஜெயம்டெக்ஸ்
@ஜெயம்டெக்ஸ் 2 жыл бұрын
வணக்கம் சார் நான் வீடு கட்டி கொண்டு இருக்கன் பழைய வீட்டில் இருந்து புதிய வீட்டுக்கு மூன்று அடி இடைவெளி கீழ் பகுதி ஆனால் மேல் பகுதியில் இணைத்து கான்கிரீட் போட்டு இருக்கன் அதில் வெட்டி வந்து உள்ளது கட்டி இப்போது ஒரு மாதம் ஆகிறது இதற்கு எப்படி சரி செய்ய முடியும்
@mathankumarbes5291
@mathankumarbes5291 2 жыл бұрын
Gd eve sir Sir yenga house under construction la irukku. 7feet height first colum aa box as vachu raise panni wall cover pannirukkom... crack yethavathu varuma...plz sollunga sir
@balamurugan-kl8qu
@balamurugan-kl8qu 4 жыл бұрын
Part time la during pannanum sir...
@kirubakaran7606
@kirubakaran7606 3 жыл бұрын
Sir,we are constructing first floor and we having issue in first floor like crack in wall and concrete Pls tell us the remedy for this
@kgsbuilders
@kgsbuilders 3 жыл бұрын
bro.. its better to consult ur Engineer locally .. they have to visit the site and inspect the crack nature
@villagework6523
@villagework6523 3 жыл бұрын
Sir enga vidu katti 3 year aguthu air crack concrete Ella fan loota box la Ella edamum crack irukkum ethala ethuna problem varuma.
@lavanyamani2016
@lavanyamani2016 2 жыл бұрын
மோல்ட் தளத்துல மேல கிராக் இருக்கு சார் அதற்கு என்ன செய்ய
@subramaniamchandrasekar1397
@subramaniamchandrasekar1397 4 жыл бұрын
Hot gravel, sand, cement will get cooled with water in the machine. The problem could be elsewhere. Regards
@ssathya782004
@ssathya782004 2 жыл бұрын
Sir i also face crack problem same day of roof concrete ,what should I do now ,can i repair it now or after 16 days of watering please advice
@kgsbuilders
@kgsbuilders 2 жыл бұрын
sir.. u shall repair it after curing period ..
@arulsatchi4923
@arulsatchi4923 4 жыл бұрын
Bro very usefull information. Thanks. I have a question for you. What is the propation of cement and water on 1: 6 mortar
@kgsbuilders
@kgsbuilders 4 жыл бұрын
25 to 28 litre for 1 bag of cement mix bro
@arulsatchi4923
@arulsatchi4923 4 жыл бұрын
@@kgsbuilders thank you for taking ur time
@sankardeep84
@sankardeep84 4 жыл бұрын
சார், எங்கள் வீட்டில் சுருக்கி உடைந்து உடைந்து வருகிறது, நாய் பிரண்டினால் கூட உடைகிறது. வீடு கட்டி 3 ஆண்டுகள் தான் ஆகிறது, என்ன பண்ணலாம்.. தட்டினால் hollow sound வருகிறது..முழுவதும் மாத்த வேண்டுமா இல்லை உடைந்த இடத்தை ஒட்டு போட்டால் போதுமா, உங்கள் suggestion pls..
@erramakrishnan
@erramakrishnan 4 жыл бұрын
Remove it completely
@mohammedtharik8523
@mohammedtharik8523 4 жыл бұрын
Complete ah remove panirka next chips flooring lay panuga then weathering paint applying panuga
@sankardeep84
@sankardeep84 4 жыл бұрын
Any specific reason why this happened? What would be approximate cost for laying chip flooring for 1300 sq
@mohammedtharik8523
@mohammedtharik8523 4 жыл бұрын
@@sankardeep84 proper ah laying Panama irunthurpanga sir then suruki flooring la skilled labours ah vidanum little mistake pandunalu problem tha varu lime correct ah check Pani vangirkanu brick+lime voids full la arrest pannirkanu
@sankardeep84
@sankardeep84 4 жыл бұрын
Thanks for the information
@rav8472
@rav8472 3 жыл бұрын
After roof concrete we do gypsum concrete...gypsum concrete ல் பொரிந்து வருவதை எவ்வாறு தவிர்க்கலாம்
@kgsbuilders
@kgsbuilders 3 жыл бұрын
roof Concrete ல் தண்ணீர் கசிவு இருந்தால் இப்பிரச்சினை வரும் ... அதை repair செய வேண்டும்...
@villagework6523
@villagework6523 3 жыл бұрын
Sir enga vitla toplaum crack irukku selling crack irukku sir
@francissugashini2599
@francissugashini2599 3 жыл бұрын
Sir we build the 1st floor in our old house it is 15 years old house but the ground floor sleeing is sweting now what can we do for it
@newtonsbrother8082
@newtonsbrother8082 Жыл бұрын
Any solution you got bro?
@mohan.k7973
@mohan.k7973 2 жыл бұрын
அப்போதுவிரிசல் தீர்வு microconcreat putting
@manoharanj9039
@manoharanj9039 4 жыл бұрын
வெயில் கால கட்டங்களில் வீடு/ ரூஃப் போடலாமா சார்...
@mohammedtharik8523
@mohammedtharik8523 4 жыл бұрын
போடலாம் தண்ணீர் சரியாக விட வேண்டும்
@manoharanj9039
@manoharanj9039 4 жыл бұрын
@@mohammedtharik8523 Tq ji
@villagework6523
@villagework6523 3 жыл бұрын
Wetharing pottum crack irukku
@chandranravi3
@chandranravi3 Жыл бұрын
Bro come out of room and do on-site video
@kgsbuilders
@kgsbuilders Жыл бұрын
have done many on-site video .. do check
@villagework6523
@villagework6523 3 жыл бұрын
Konjam answer pannuga
@ssathya782004
@ssathya782004 2 жыл бұрын
Sir , cracks observed next day of roof concrete ,can I continue watering for 16 days or repair crack ,then water it,please advice
@plato6099
@plato6099 Жыл бұрын
😅
@kgsbuilders
@kgsbuilders Жыл бұрын
yenna தவறு nu solla தெரியனும்... illa na மரியாதை குடுத்து பேசத் தெரியனும்.. yethuvum கிடையாது !!.. இதுல vivekanathar photo வேற...
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Types Of Structural Cracks In Concrete Beams And Their Causes
7:39
Engineering Infinity
Рет қаралды 23 М.
CRACKS SOLUTION FOR BUILDING IN TAMIL#Civil tips
11:05
Dhyanalinga builders & Promoters
Рет қаралды 17 М.
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН