Rosary is Sown in our DNA-புனித பிரான்சிஸ் சவேரியார் ஜெபமாலை பக்தியை நம் மரபணுக்களில் விதைத்துளார்!

  Рет қаралды 4,799

மரியன்னையின் ஆன்மீக போர் பயிற்சி (S.W.A.T.) மையம்

மரியன்னையின் ஆன்மீக போர் பயிற்சி (S.W.A.T.) மையம்

Күн бұрын

இந்த காணொளியில், புனித பிரான்சிஸ் சவேரியார் தனது சொந்த கைகளால் எழுதிய இரண்டு கடிதங்களைப் படித்து விவாதிக்கிறோம். நம் முன்னோர்களை மாற்றுவதற்கு அவர் எவ்வாறு பாடுபட்டார் என்பதையும், கிறிஸ்தவ நம்பிக்கையின் விதைகளை விதைப்பதற்கும், இயேசுவின் கட்டளைகளைப் பின்பற்றுவதற்குத் தேவையான அருளை பெறுவதற்கும் ஜெபமாலை ஜெப முறையை ஒரு கருவியாகப் எப்படி பயன்படுத்தினார் என்பதை நாம் இந்த காணொளியில் அறிவோம்.
Join us in this video as we explore two letters written by St. Francis Xavier himself. Discover how he worked tirelessly to convert our ancestors utilizing the Rosary Prayer Method to sow the seeds of Christian faith and obtain the graces necessary to follow Jesus' Commandments.
"புனித பிரான்சிஸ் சவேரியாரின் வாழ்க்கை மற்றும் கடிதங்கள்" புத்தகத்தின் pdf நகலை பதிவிறக்கம் செய்ய, கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்/
To download a pdf copy of the book "Life and Letters of St. Francis Xavier", Click the link below:
drive.google.c...
திருவிவிலிய செபமாலை ஆவணத்தை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பை கிளிக் செய்யவும்:
drive.google.c...
-----------
4 Tips to Pray 4 Rosaries Everyday: தினமும் 4 ஜெபமாலைகளை ஜெபிக்க 4 குறிப்புகள்/யுக்திகள்:
• 4 Tips to Pray 4 Rosar...
4 Tips to Avoid Distractions in Rosary: கவனச்சிதறல்கள் இல்லாமல் ஜெபமாலையை நன்கு ஜெபிக்க 4 யுக்திகள்: • 4 Tips to Avoid Distra...
மரியன்னை விருப்பப்படி ஜெபமாலை ஜெபிக்க இந்த 5 தவறுகளை தவிர்க்கவும்/Avoid these 5 mistakes in Rosary:
• Avoid these 5 mistakes...
ஒவ்வொரு நாளும் 4 ஜெபமாலைகளை ஜெபிப்பது மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்பதை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யவும்:
• Rosary Testimony - 5: ...
• Rosary Testimony - 1: ...
• Rosary Testimony - 3: ...
• Rosary Testimony - 6: ...
மொபைலில் "ஜெபமாலையின் ரகசியம்" - தமிழ் புத்தகத்தைப் படிக்க, இந்த இணைப்பைக் கிளிக் செய்து Catholic Tamil Books (கத்தோலிக்க தமிழ் புத்தகங்கள்) APPபை பதிவிறக்கம் செய்ய வேண்டும், இந்த APPல் பல தமிழ் புத்தகங்களைப் பெற்று உங்கள் மொபைலில் படிக்கலாம். "ஜெபமாலையின் ரகசியம்" - தமிழ் புத்தகமும் இந்த APPல் உள்ளது: play.google.co...
"பாத்திமா காட்சிகள்" - தமிழ் புத்தகத்திற்கு தொடர்பு கொள்ளவும்:
Please contact 'Society of Apostles of Mary' for the tamil book of Fatima.
Phone number: +91 9487609983 or 0461 2361989.
"ஜெபமாலையின் ரகசியம்" - தமிழ் புத்தகத்திற்கு தொடர்பு கொள்ளவும்:
For 'Secret of Mary (Jebamalaiyin ragasiyam)' Book in tamil contact Mr. Dhanaraj (India Living Rosary).
Phone number: +91 9790919203.
For further details email us at:
mothermarysswatacademy@gmail.com
#rosarytestimonies #catholic #tamilrosary #rosarymiracles #thepowerofprayingtheentirerosary
#howprayingtherosarychangeslives #catholictestimonies #rosary #tamil #holyspirit #holymass #holyrosary

Пікірлер: 32
@sathishrekha8471
@sathishrekha8471 2 ай бұрын
சார் இந்த பதிவை மிகவும் பலனுள்ளதாக இருந்தது புனித பிரான்சிஸ் சவேரியார் ஆண்டவர் மேல் வைத்த விசுவாசத்தை வெளிப்படுத்தியது அவரைப் பற்றி தெரிய மென்மேலும் வாய்ப்பு கிடைத்தது
@gaitangomez6777
@gaitangomez6777 Ай бұрын
அருள் நிறைந்த மரியாயே வாழ்க கர்த்தர் உம்முடனே. புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
@stalinshajinstalinshajin9938
@stalinshajinstalinshajin9938 2 ай бұрын
புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
@Stella.C-wt4fn
@Stella.C-wt4fn Ай бұрын
Thank you Holy spirit 🙏
@AliesAlies-k1u
@AliesAlies-k1u 2 ай бұрын
❤❤💜✝️ AVE MARIA ✝️💜❤❤புனித சவேரியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ❤❤✝️✝️✝️🙏🙏🙏🙏🙏
@nirmalamary473
@nirmalamary473 28 күн бұрын
Amen. Glory itoGOD
@amalarose5553
@amalarose5553 2 ай бұрын
புனித சவேரியாரே எங்கள் குடும்பங்களுக்காக வேண்டி கொள்ளும்
@jasmineanto
@jasmineanto 2 ай бұрын
மரியே வாழ்க
@deogratias9442
@deogratias9442 2 ай бұрын
சேசுவுக்கே புகழ்... மரியாயே வாழ்க 🙏
@zefrinsimple
@zefrinsimple 2 ай бұрын
PRAISE THE LORD.AVE MARIA.
@victoriamerlin3510
@victoriamerlin3510 2 ай бұрын
Ave Maria ❤
@AmalAmsa
@AmalAmsa 2 ай бұрын
❤❤❤❤❤ Amen amen amen amen amen amen❤❤
@albertpravindgl
@albertpravindgl 2 ай бұрын
Ave mariya
@pugailaipatty4867
@pugailaipatty4867 2 ай бұрын
@BlessingDawn-mo7rx
@BlessingDawn-mo7rx 2 ай бұрын
Thank🙏🙏 you🙏 AVE MARIA
@chitraalbertchitraalbert5570
@chitraalbertchitraalbert5570 2 ай бұрын
Ave Maria...
@zefrinsimple
@zefrinsimple 2 ай бұрын
Saint Francis Xavier Pray For Us
@nirmalamary473
@nirmalamary473 28 күн бұрын
Thank you brother for your message.
@ishajoseHenna
@ishajoseHenna 2 ай бұрын
Wow very informative and heart warming....thank you so much for your hard work ..God bless you
@joshuajosh1863
@joshuajosh1863 2 ай бұрын
Thank you holy Trinity god through this video you became my confidant my patron saint st.francis xavier pray for us ave maria amen
@ROSALIKULANDAI
@ROSALIKULANDAI 2 ай бұрын
🌹🙏🌹👏🌹💐🌿🙏❤❤
@ngelxoxo
@ngelxoxo 2 ай бұрын
Thank you brother for this valuable information
@LittleFlower-bo3gp
@LittleFlower-bo3gp 2 ай бұрын
Marie vazha ❤❤❤
@sugasorupa2827
@sugasorupa2827 2 ай бұрын
Have mercy on our family members and with Prayers
@marymotherofjesusshyla9053
@marymotherofjesusshyla9053 2 ай бұрын
Avemariama
@BlessingDawn-mo7rx
@BlessingDawn-mo7rx 2 ай бұрын
En thatha vellakara Fatherudan sernthu enka vooril paniyatiyatha cholvanga kaiyil mani pidithu adithukonde Thiruppalikkaga makalai azhaika oorusuthi varuvaram vellakkara Fr engal vooril aattiya pani pottuthalkuriyathu
@josephinebenedict245
@josephinebenedict245 2 ай бұрын
God is so great. Our native is kanyakumari. My birth place is Tuticorin. I am very much happy to hear this my ancestors might be them.
@sudhabalan5960
@sudhabalan5960 2 ай бұрын
Father Thanks for giving this information ,i have belief in god,but i cant able to pray contiously ,i love to pray, but i cant pray for me.
@swaathiak
@swaathiak 2 ай бұрын
Ave maria❤ how to connect you sir pls reply me
@mothermarysswatacademy
@mothermarysswatacademy 2 ай бұрын
You can email us at mothermarysswatacademy@gmail.com
@swaathiak
@swaathiak 2 ай бұрын
@@mothermarysswatacademy Thank you sir
@JosephinFlowra
@JosephinFlowra 2 ай бұрын
Ave Maria 💙🙏
Wisdom of Saints - 11: ஆன்மாவில் பரிசுத்த ஆவியானவர் செயல்படுகிறாராஎன்பதை அறிய 7 அரிகுறிகள்
47:44
மரியன்னையின் ஆன்மீக போர் பயிற்சி (S.W.A.T.) மையம்
Рет қаралды 4,8 М.
Why so much importance for Mother Mary? மரியன்னைக்கு  ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
35:49
மரியன்னையின் ஆன்மீக போர் பயிற்சி (S.W.A.T.) மையம்
Рет қаралды 4,5 М.
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 31 МЛН
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 18 МЛН
புனிதர் பிரான்சிஸ் சவேரியார் பாடல்கள் // St. Francis Xavier songs in tamil
56:19
ஞாயிறு திருப்பலி பாடல்கள் - Sunday's Mass Songs
Рет қаралды 53 М.
Lost Indian Church Uncovers Truth About the Western Church
4:42
John Falstaff
Рет қаралды 1,8 М.
Lost Catholic Treasure - 10: கத்தோலிக்கப் பெண்கள் திருப்பலியில் முக்காடு அணியவில்லை என்றால் பாவமா ?
35:53
The Irresistible and Powerful Rosary: மாதாவின் ஏழு வியாகுலங்களின் ஜெபமாலை
22:39
மரியன்னையின் ஆன்மீக போர் பயிற்சி (S.W.A.T.) மையம்
Рет қаралды 14 М.
3 Ways to Get Our Prayers Answered in Emergency Times: கண்டிப்பாக நமது ஜெபங்கள் கேட்கப்பட 3 வழிகள்
26:08
மரியன்னையின் ஆன்மீக போர் பயிற்சி (S.W.A.T.) மையம்
Рет қаралды 6 М.
Unknown Facts About The History of Rosary : ஜெபமாலை பற்றி அறியப்படாத பல வரலாற்று உண்மைகள்
1:15:20
மரியன்னையின் ஆன்மீக போர் பயிற்சி (S.W.A.T.) மையம்
Рет қаралды 10 М.
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12