Royal Enfield ENGINE OIL மாற்றுவது எப்படி...

  Рет қаралды 111,869

VAGANAVIYALதமிழ்

VAGANAVIYALதமிழ்

3 жыл бұрын

#ROYALENFIELD#ENGINEOIL#VAGANAVIYAL
Join this channel to get access to perks:
/ @vaganaviyaltamil

Пікірлер: 279
@kathireshkani6128
@kathireshkani6128 2 жыл бұрын
தம்பி இந்த ராயல்என்பீல்டு வண்டியில் மட்டும் ஆயில் பில்டர் புதியது மாற்றும் போது அந்த ஆயில் பில்டர் ரை புதிய ஆயிலில் ஊற வைத்து பின் மாட்டவேண்டும் என்று சொல்கிறார்கள். காரணம் அந்த ஆயில் பில்டர் முழுவதும் நனைந்து பின்னர் டேப்பிட்டுக்கு ஆயில் போக லேட் ஆகும் என்று தோன்றுகிறது.. அருமை வாழ்த்துக்கள்.. 👍
@thamaraiselvan1768
@thamaraiselvan1768 3 жыл бұрын
புல்லாட்டு350 : கிளாசீக்கு350 : கிராங்கு வெயிட் வித்தியாசம் வாண்டிக்கு கிராங்குவெயிட் இவ்வளவு முக்கியாம்
@ganeshvenugopal2389
@ganeshvenugopal2389 3 жыл бұрын
இது தப்பு, Bullet ல் oil change செய்தவுடன், engine யை start செய்தவுடன் off செய்ய வேண்டும், பிறகு oil filter மூடியை லூஸ் செய்து , engine யை on -off செய்ய பிறகு மூடியை டைட்செய்யவேண்டும், நீங்கள் சொல்வது போல செய்தால் Air lock ஆகும் engine சீஸ் ஆகும்
@runeshkumar5664
@runeshkumar5664 3 жыл бұрын
இன்ஜின் ஆயில் சேஞ்ச் பண்ணு அப்புறம் அந்த வண்டியில் gear ஸ்மூத்தா விழுந்துச்சு அண்ணா ?
@pugazhramesh911
@pugazhramesh911 3 жыл бұрын
அந்த சத்தம்😍
@praveenkumarganesan8896
@praveenkumarganesan8896 3 жыл бұрын
அண்ணா நீங்க எந்த ஊரு
@cbrsugu9796
@cbrsugu9796 3 жыл бұрын
Ellama correct ji.. but nega oil bold dry panetu bike start pane vidanum apa thana oil full ahh dry agum. & Oil ootha pothu. Clutch side off litre illana 1L pothuma pothum.. bike la magnetic case side tha.. automatic value iruku so adhula 1st oil poganum... & Nega start pane vita tha value la Iruka oil fullah dry agum.... Intha mare tha panuvom.. may be intha msg pathutu na edhum thappahh solli iruntha sorry ji
@stopscrolling7727
@stopscrolling7727 2 жыл бұрын
Royal enfield 350 standerd vangalama ks version
@svl.sakthi.svl.sakthi.2067
@svl.sakthi.svl.sakthi.2067 3 жыл бұрын
Sollunga bro
@manimohith9065
@manimohith9065 3 жыл бұрын
Anna apachi 160 4v bs4 doom, bs6 la vara maadhiri maatha mudiyuma
@beginer074
@beginer074 2 жыл бұрын
இந்த வீடியோ எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது... brother' அருமையாக விளக்கம் கொடுத்தார்
@albertalan4651
@albertalan4651 3 жыл бұрын
Clear explanation boss, even most of the RE service people doesn't aware of this💪💪
@thamimahmed6108
@thamimahmed6108 2 жыл бұрын
Pakka service and experience, super brother .most of the local mechanics and also showroom mechanics don't know the seriousness of handling bolts .
@balamurugan3140
@balamurugan3140 3 жыл бұрын
Bro neenga mostly motul engine oil than use panrinka super nice 👌👌👌💪💪💪💪
@AnbeSivam1111
@AnbeSivam1111
சிறப்பு,தெளிவான விளக்கம்...👌🏼
@prabhuprabhu613
@prabhuprabhu613 Жыл бұрын
Valga valamudan bro
@Tamilarasu-UEL-
@Tamilarasu-UEL- 3 жыл бұрын
Super video bro....👍 Royal enfield video va edhirpaathen 😇 💯
@sagayarajmsagay8330
@sagayarajmsagay8330 3 жыл бұрын
அருமையான செயல்முறை விளக்கம் ப்ரோ.
@hariprasad1267
@hariprasad1267 3 жыл бұрын
Super Bro!
@ramanindira6052
@ramanindira6052 2 жыл бұрын
Suer, good professional experience. 👍
ENGINE FLUSH
13:17
VAGANAVIYALதமிழ்
Рет қаралды 275 М.
Basic Bike Servicing and Maintenance in Tamil | Royal Enfield
14:02
Innaiku Enna Plan
Рет қаралды 49 М.
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 22 МЛН
Royal Enfield clasic 350 fork oil seal change in tamil
17:11
Mechanic michael
Рет қаралды 11 М.
Hydraulic Tappet Noise🤫🤫 | Royal Enfield | NCR MOTORCYCLES |
17:26
NCR Motorcycles
Рет қаралды 3 МЛН