இதே கலர் வண்டி நான் 2024 ஜனவரி மாதம் டெலிவரி எடுத்தேன், கிட்டத்தட்ட 6 மாதம் ஓட்டிப்பார்த்த பிறகு என்னுடைய சில கருத்துக்களை இங்கே சொல்லவிரும்புகிறேன். என் உயரம் 6.1 feet, meteor போகாம இந்த மாடல் போனதற்கு காரணம் பட்ஜெட் தான். வண்டி performance wise நான் குறைசொல்லவே மாட்டேன். Initial pickup very good, best to drive around 85Kmph and more than that you will feel huge windblast. வண்டி வாங்கி சில நாட்களில் wrist pain வந்திருச்சு இந்த stock handlebar நால. அதனால் முதலில் riser பயன்படுத்தி பார்த்தேன், local ride ஒரு பிரச்சனையும் இல்ல ஆனா long ride -க்கு riser போட்டாலும் comfortable இல்ல, இன்னொரு விஷயம் riser பயன்படுத்தும்போது clutch tight ஆகி gear shifting பிரச்சனை வருது, so இதையெல்லாம் பார்த்திட்டு இப்போ meteor 350 handlebar with meteor clutch cable மாட்டிருக்கேன். Superb riding comfort. இந்த வண்டிக்கு அவ்வளவு apt இந்த meteor handlebar தான். அதேபோல stock headlight night driving-க்கு suitable இல்ல எனக்கு so LED bulb மாட்டிருக்கேன். வேற குறைசொல்லும்படி எதுவும் இல்ல. I hope my comment is useful for others. Thank you.
@sudhakarjayaraman165721 күн бұрын
Mileage
@blv-bruceleevasanth308221 күн бұрын
Thanks Bro❤
@Sage_theobserver21 күн бұрын
@@blv-bruceleevasanth3082 Welcome
@Sage_theobserver21 күн бұрын
@@sudhakarjayaraman1657 28 in city, 34 in highways under 85 Kmph
@Kannadasan1992R15 күн бұрын
Thank you
@gmrmathu20238 күн бұрын
4:00 mirror seekiram turning edge damage aagi udaiyudhu. Bike vangi 1500km drive panni, andha vibration shake la ye mirror poiduchu.
@dfsdfsdf2124 күн бұрын
good clarity video
@sathishkumar136822 күн бұрын
Im Waiting bro🥳அடுத்த மாதம் blue color எடுக்க வர்றேன் Eagle RE gobichettipalayam 🎉
@mr.gowtham-tamilautomobile22 күн бұрын
@@sathishkumar1368 congratulations 🎉 bro
@skpunk101022 күн бұрын
Blue laam ila 😂
@tamilmovies2024in14 күн бұрын
Super Review ❤
@duraimari99736 сағат бұрын
கிக்கர் வச்சா தான் நல்லா இருக்கும் கிக்கர் இல்லாமல் இந்த வண்டி வேஸ்ட் பேட்டரி உக்காந்துட்டு என்ன பண்ணுவாங்க இந்த வண்டியை தள்ள முடியுமா இல்லனா தள்ளிதான் சாட் பண்ண முடியுமா
@user-tb1re9zw8h24 күн бұрын
Bro nalla review ❤❤❤ Ana konjam slow ah solluga 🎉
@mr.gowtham-tamilautomobile24 күн бұрын
@@user-tb1re9zw8h okay bro
@yasinkani627013 күн бұрын
I am hunter 350 owner pillion seat konjam sodhapal bro
@AshokKumar-cv3hb25 күн бұрын
இந்த பைக்ல அவொலோ மெட்டல் parts இல்லை
@user-mt4dq9du7t10 күн бұрын
Fuel injection bike kku kicker thevai illa
@squad_creations_26 күн бұрын
Himalayan 411 review podunga bro this bike stopped but vera bike podunga bro😊
@mr.gowtham-tamilautomobile26 күн бұрын
Okay bro 👍
@msparthasarathy52427 күн бұрын
How much bro this bike
@Pocketfmaudio67122 күн бұрын
2,14,500
@Pocketfmaudio67122 күн бұрын
In banglore 2,20400
@harishprasath487019 күн бұрын
Don't buy royal Enfield as a royal Enfield owner i am totally vexed up
@skpunk101022 күн бұрын
Ada manda kolaaru hunter um weight Jaathi daan ya... Normal bulleta vida 10kg kitta kammi avlo daan semma weighta daan irukum.... Headlight placement keezha irukradhaala chinnadha theridhu that's all
@supremekailash3326 күн бұрын
2024 updates என்ன ?
@AshokKumar-cv3hb25 күн бұрын
ஒன்னும் சொல்லல
@jprekha27 күн бұрын
1.9 lakhs
@prasanth.u16726 күн бұрын
RE service tha worst, adhunala tha adha buy Pannala
@mr.gowtham-tamilautomobile26 күн бұрын
Okay bro
@Rods_From_God26 күн бұрын
Totally waste bike from RE, stiff suspension small wheels