ஆர்ப்பரிக்கும் கடலில் வந்திறங்கிய விண்வெளி வீரர்கள்.. என்னதான் நடக்குது தலைக்கு மேலே?

  Рет қаралды 618,972

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 173
@navaneethanjothi3972
@navaneethanjothi3972 3 жыл бұрын
இத பாக்குற போது எனக்கு அப்துல்கலாம் ஐயா ஞாபகம் தான் வருது 😭😭😭 நம் நாட்டின் பொக்கிஷம்🙏
@Redghostgamer
@Redghostgamer 3 жыл бұрын
Yes
@srajan8500
@srajan8500 3 жыл бұрын
அவரு என்னத்தடா இங்க கிழிச்சாரு?
@tharun6022
@tharun6022 3 жыл бұрын
@@srajan8500 enna pannaaru ney theriyaama neeyelam edhuku da iruka😑😑😑😑
@srajan8500
@srajan8500 3 жыл бұрын
@@tharun6022 என்ன தான் பன்னுனாரு நீயே சொல்லேன். தெரிஞ்சிக்குறேன்.
@aksparrowyt5550
@aksparrowyt5550 3 жыл бұрын
Sangipaya
@muthurajmuthu4717
@muthurajmuthu4717 3 жыл бұрын
திறமைகளை தாண்டி உயிரை பணயம் வைத்து உள்ளனர் 👏👏👏👏👏👏
@PK_Decoration
@PK_Decoration 3 жыл бұрын
வயசு 26 ஆகுது நான் இன்னும் இங்குட்டு இருக்க கன்னியாகுமரி போகல ஆனால் பணம் இருந்தா விண்வெளிக்கு போற காலமே வந்துடுச்சி 😂😂😂
@Smdkdkwkfkdjddk
@Smdkdkwkfkdjddk 3 жыл бұрын
Enga ooru kita than kaniyakumari vanga bro
@rajeevmenan8608
@rajeevmenan8608 3 жыл бұрын
Panam illa bro திறமை
@prasannam2534
@prasannam2534 3 жыл бұрын
@@rajeevmenan8608 tour ah porathuku money thaa venum talent ilaa
@prakaash3712
@prakaash3712 3 жыл бұрын
Panam illa da venna....nalla padicha neeyum scientist agalam
@PK_Decoration
@PK_Decoration 3 жыл бұрын
@@rajeevmenan8608 irukkura theramai eatha salary illa bro first next space ku tour poravan Ella scientist illa bro corporate muthalinga avanga kitta 3 per velaiya otha ala seiyuren but forien la oru employee vangura salary kudukka matturanunga appo thappu enga irukkunu parunga
@swathishankar659
@swathishankar659 3 жыл бұрын
இது மாதிரி கல்பனா சாவ்லா பத்திரமாக வந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் இந்தியாவிற்கு எப்போதுமே அதிர்ஷ்டம் இல்லை
@BusinessPannalam
@BusinessPannalam 3 жыл бұрын
space X :) வேற லெவல் !! வளர்ச்சி கொண்டு வந்து உள்ளது !!
@Dharaneesh-s2w
@Dharaneesh-s2w 3 жыл бұрын
@SELVA Guru mine too
@hephzibaha7810
@hephzibaha7810 3 жыл бұрын
Me too
@thelion3063
@thelion3063 3 жыл бұрын
The plus is the astronauts did not have corona 🚫🚫🚫😂😂😂😂😂
@abkmstamilnaduyouthwing6041
@abkmstamilnaduyouthwing6041 3 жыл бұрын
விவசாயம் வீழ்ந்து கொண்டிருக்கிறது
@saraladevi4878
@saraladevi4878 3 жыл бұрын
வின்னையே சுற்றித் திரிந்தும் மீண்டும் தரைக்குத்தான் வர வேண்டும் போல தோன்றுகிறது வாழ அப்போது நாம் பூமிய பாத்ரமாக பாதுகாக்க வேண்டும்
@rebelvinoth9499
@rebelvinoth9499 3 жыл бұрын
நாங்கல்லாம் செத்ததுக்கு அப்பறம் இலவசமா போய் பாத்துக்கிறோம்😂😂😂
@m.nabithmari2939
@m.nabithmari2939 3 жыл бұрын
தலைவா நீ வேற லெவல்
@imran.s286
@imran.s286 3 жыл бұрын
😂😂
@durga1166
@durga1166 3 жыл бұрын
😆😆😂
@helanrubyrose9050
@helanrubyrose9050 3 жыл бұрын
Super 👍👍👍
@anburajan3498
@anburajan3498 3 жыл бұрын
😄😄😄
@alexmadurai2411
@alexmadurai2411 3 жыл бұрын
நடுக்கடலில்.. நனையாத மைக்குடன் .. வேல்ராஜ்ஜ் !!
@liya-nf6ic
@liya-nf6ic 3 жыл бұрын
இப்போ தெரியுதா நம் நாடு இன்னும் இந்த மாதிரி இருக்கு என்று
@alexmadurai2411
@alexmadurai2411 3 жыл бұрын
@@liya-nf6ic நாங்க இந்த நாட்லயே இருக்கோம் ..நீங்கதான் பொறுப்பானவராச்சே இலான் மஸ்க்கோட அடுத்த ஸ்பேஷிப்பில் கிளம்பி சர்வதேச விண்வெளி நிலையம் போயி ஆராய்ச்சி பண்ணி இந்தியாவ எப்டி முன்னேத்தலாம்னு பாருங்க
@liya-nf6ic
@liya-nf6ic 3 жыл бұрын
@@alexmadurai2411 yes கன்டிபா அதை‌ செய்ய தான் போறேன் நீ வேல்ராஜ் வேல்ராஜ் என்று சொல்லி கிட்டே இரு
@alexmadurai2411
@alexmadurai2411 3 жыл бұрын
@@liya-nf6ic சரிடா வேல்ராஜ்
@alexmadurai2411
@alexmadurai2411 3 жыл бұрын
@@liya-nf6ic எதாவது Fun ஆ கமெண்ட் போட்டா Enjoy பண்றத விட்டுட்டு, ஏன் இவ்ளோ Emotions,? ? Design Design ah Thumbnails போட்டு இருக்கானே அவன கேளு
@niromultitalent7732
@niromultitalent7732 3 жыл бұрын
என்னதான் டெக்னாலஜி வளர்ந்தாலும் சோத்துக்கு விவசாயம் செய்து தான் ஆகவேண்டும்
@mohanbalaji4077
@mohanbalaji4077 3 жыл бұрын
❤️
@மகாலட்சுமி.ரா
@மகாலட்சுமி.ரா 3 жыл бұрын
Yes... unmai dhan Kenya la water illama sethumadikirananu news ippo dhan parthen...
@c.stephendhanakumar3283
@c.stephendhanakumar3283 3 жыл бұрын
Correct. This earth is given to men by God. All these space other things only for God. You cannot even touch God's work. You can only look and admire. Every thing created by God is doing good things to men . But men simply waste their knowledge.
@loguponnusamy4331
@loguponnusamy4331 3 жыл бұрын
😎😀😭🙏
@nr9926
@nr9926 3 жыл бұрын
naam tamilar tortoise spotted
@kavithanaidu5484
@kavithanaidu5484 3 жыл бұрын
எனக்கு கல்பனா சாவ்லா நியாபகம் வருது பத்திரமாக திரும்பிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@RajKumar-dg9ly
@RajKumar-dg9ly 3 жыл бұрын
என்ன பா எல்லாரும் டவுன் பஸ் ல போய்ட்டு வர மாதிரி சொல்றக 😌😳
@vijayr1705
@vijayr1705 3 жыл бұрын
இந்தியாவில் உள்ள சுற்றுலா தளத்திற்கு போக முடிய வில்லை
@hema6476
@hema6476 3 жыл бұрын
ஆமாம்
@beast-bz2fi
@beast-bz2fi 3 жыл бұрын
நான் வரவேற்பாளர் வேலை செய்யத் தயாராக இருக்கிறேன் என்னை முதலில் கொண்டு சென்று அங்கு விட்டுவிடுங்கள். பிறகு வரும் எல்லோரையும் நன்றாக வரவேற்கிறேன் என்று கூறுகிறார் நமது வேல்ராஜ்.
@001adhavanjnd9
@001adhavanjnd9 3 жыл бұрын
Borewell ah விழுந்த குழந்தைய காப்பாற்ற ஒரு Machine ah கண்டு பிடிச்சா நல்ல இருக்கும்.
@kingofmilkywaygalaxy7740
@kingofmilkywaygalaxy7740 3 жыл бұрын
Rempa simple borewell thonduna atha muraiya moodi vainga
@jjtn4406
@jjtn4406 3 жыл бұрын
👉அவர்களை வரவேற்க சென்ற பாலிமர் செய்தியாளர் வேல்ராஜ் மற்றும் பா ரஞ்சித்🙏
@kailash8
@kailash8 3 жыл бұрын
என்னையும் யாராவது மதித்து விண்வெளிக்கு அனுப்பினால் மேலே இருந்து துல்லியமாக செய்தி தருவேன் என்று கூறுகிறார் நம்ம வேல்ராஜ்.
@jayasasikumar3571
@jayasasikumar3571 3 жыл бұрын
😃😃😃
@யாரையும்நம்பாதே-ள4ப
@யாரையும்நம்பாதே-ள4ப 3 жыл бұрын
நமக்கு இருக்குற இடத்த தான்டா கூட வக்கு இல்லே...🤦🏻‍♂️🤷🏻‍♂️🥺😭
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
என்ன தான் விண்வெளி மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் புரட்சி செய்தாலும் இயற்கை சீற்றங்கள் மற்றும் புதுப்புது நோய்களுக்கு (கொடிய நோய்கள்) நிரந்தர தீர்வு ஏற்படுத்தவில்லை...😏😕😔
@thamilanthamilan9304
@thamilanthamilan9304 3 жыл бұрын
அனைவருக்கும் இந்தியா சார்பாக வாழ்த்துக்கள் 🤩
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
ம்ம்...எல்லோருக்கும் இப்படியொரு குடுப்பினை கிடைக்காது...🙄🙄
@kuttepasupathi6644
@kuttepasupathi6644 3 жыл бұрын
illa ellarum asa irukkalam Aana ungaluku ipdi la asa vara kudathu 😕
@karthiksakthivel1130
@karthiksakthivel1130 3 жыл бұрын
Nambellam pakkathula irukuraa vadakupatti porathukae mudiyalla evunuga ennaannaa 😁😁😁😁
@mithiran7774
@mithiran7774 3 жыл бұрын
பருவநிலை மாற்றம் குறித்த கவலைகள் இல்லை விண்வெளிக்கு கோடிக்கணக்கான பணம் செலவு 🤦
@vinothv1018
@vinothv1018 3 жыл бұрын
சொல்றதுக்கு நீங்க வேணும்னா அறிவாளியா இருக்கலாம், ஆனால் நாங்கள் முட்டாள் இல்லை...........🪃🪃🪃
@vinotheeswaransrbangalore829
@vinotheeswaransrbangalore829 3 жыл бұрын
விண்வெளிக்கு எப்போது செல்வோம் இந்திய அரசு ஒவ்வொரு இந்தியனுக்கும் விண்வெளிக்கு செல்ல வாய்ப்பளிக்க வேண்டும்.
@raminformatique6422
@raminformatique6422 3 жыл бұрын
Thank god, they crossed atmosphere safely
@arunchinthesh6984
@arunchinthesh6984 3 жыл бұрын
Leave pathi sollunga
@mathumeethavlogs2634
@mathumeethavlogs2634 3 жыл бұрын
Space x it's a future, (ion propulsion) it's more faster than rocket speed,
@alonelifestyle9771
@alonelifestyle9771 3 жыл бұрын
Tik Tik Tik Flim maari ae Light Ahh Irukku that landing 🛬🪂🚀
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 3 жыл бұрын
அவணுக டயப்பர் மாட்டுணாணுக நம்மாளு இருந்தா.... அவ்வளவு தான்
@kiruthikakiruthika9030
@kiruthikakiruthika9030 3 жыл бұрын
Paravaila.. Oru side partha proud ah than irku pa.. I'm appreciated... Mottai maadila ninnu keela parkave payapadra aalum irka than seirom.. Really good.
@thamaraiselvan9822
@thamaraiselvan9822 3 жыл бұрын
😂😂
@kiruthikakiruthika9030
@kiruthikakiruthika9030 3 жыл бұрын
@@thamaraiselvan9822 😁😁
@senthiLKumar-qo4sd
@senthiLKumar-qo4sd 3 жыл бұрын
என்னம்மா நி ஏதோ பக்கத்து ஊருக்கு விசேசவீட்டுக்குப்போற மாதிரி சொல்லுற அவனுக போறது வின்வெளிக்கு ..
@amarnathe1399
@amarnathe1399 3 жыл бұрын
🙋‍♂️salute for the real hero'S🙋‍♂️
@vsksnathanvsksnathan2901
@vsksnathanvsksnathan2901 3 жыл бұрын
இப்போது விண்வெளியில் என்ன தான் நடக்கிறது.வரவேற்பு வேற சொல்லுறங்க .ஒரு வேளை கல்யாணம் வரவேற்போ🤔🤔
@t.essakkiraja1136
@t.essakkiraja1136 3 жыл бұрын
Awesome👍👏😊
@e.roshan9802
@e.roshan9802 3 жыл бұрын
எங்க போனாலும் சாப்பாட்டுக்கு விவசாயம் செய்து தான் சாப்டிடனும் 💯✨💐❣️🌾🔱🙏🌾🙏🏼🙏🏻🥀🌷🌱🌴😍🖤
@Ismailgamer624
@Ismailgamer624 Жыл бұрын
Money is always ultimate
@velmuruganr2349
@velmuruganr2349 3 жыл бұрын
💥🔥
@suryam2563
@suryam2563 3 жыл бұрын
நா இன்னும் அனைத்து வளமும் இருக்குற என் நாட்டையே சுத்திப்பாக்கல எதுவும் இல்லாத space ல ஓரே ரூம்ல அடஞ்சிக்கிட்டு என்ன பாக்க போர🥱🥱🥱
@lrajraj79
@lrajraj79 3 жыл бұрын
Congratulations
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
விண்வெளி வீரர்களின் விந்தை செயல்...😍😍
@ravensblack
@ravensblack 3 жыл бұрын
Eternal movie partingala da 🤧😷🙄thanos brother Vandana😂🤣
@umauma9147
@umauma9147 3 жыл бұрын
Wow 😳
@eswaranthulasimani964
@eswaranthulasimani964 3 жыл бұрын
Hats off guys
@indrajithmechanical962
@indrajithmechanical962 3 жыл бұрын
Elon Musk Can do anything
@seabridgee
@seabridgee 3 жыл бұрын
same incident, same spaceX, same location , happened 5 years before
@arunelangovan2577
@arunelangovan2577 3 жыл бұрын
8 hours travel ah? Yena madam soldreenga, coimbatore to Chennai ye 7 hours la poren. Yena development ohh
@creativei3394
@creativei3394 3 жыл бұрын
என்ன ஒரு வாழக்கை டா வாழ்ந்த இப்படி வாழனும் இவன் கோடி கொடிய செலவு பண்ணி பறக்கறது என்ன பிரமாதம் நம்ம ஒரு ராமசாமி 80 ரூபா ல உலகத்தையே சுத்தி வருவான் ..🙃😊
@srajasri366
@srajasri366 3 жыл бұрын
500 km ku 8 hours ha??
@thedalthodarum
@thedalthodarum 3 жыл бұрын
Elan musk da.....gethu da 👍🏻👍🏻
@v.arulkumarviswanathan4928
@v.arulkumarviswanathan4928 3 жыл бұрын
தேவையில்லாத வின்வெளி பயணம் இதனால் மனிதர்களுக்கு பாதிப்புகள் உண்டாகும்.
@ifthikhanmohamed1681
@ifthikhanmohamed1681 3 жыл бұрын
Arivu kettavane
@tpriya5441
@tpriya5441 3 жыл бұрын
Enna nadakuthunu theriyala
@anukumaranukumar4547
@anukumaranukumar4547 3 жыл бұрын
Athisayam. sirappu
@ErodeMaMedia
@ErodeMaMedia 3 жыл бұрын
தொழிலதிபர்கள்தான் போக முடியும் னு சொல்லுங்க...
@boxwillunbox
@boxwillunbox 3 жыл бұрын
Ennangada leave ku orrukku pora matheri pesurenga
@justlikethat896
@justlikethat896 3 жыл бұрын
Eppa padam paakre maathiri irukkupa
@sindhumurugan1339
@sindhumurugan1339 3 жыл бұрын
👌👌👌👌
@karthisundhar3588
@karthisundhar3588 3 жыл бұрын
Ena da thanjavur to kumbakonam bola
@அந்தகூபம்
@அந்தகூபம் 3 жыл бұрын
superb
@manimegalai6210
@manimegalai6210 3 жыл бұрын
எல்லா தேவனுள்ள தேவனுயிர் நல்தேவன் ஏசு மெய் பேசுகிறேன் தலைமை ஏஞ்சல்கள் எங்கள் வழி, மத்தேயு19.17(3.7) தண்டி பின் நர தன மங்க எவனும் ஏஞ்சல், தேவ ஆயத்தம்.
@Jack14312
@Jack14312 3 жыл бұрын
Space x is not a word 👌🏻
@ajithr8386
@ajithr8386 3 жыл бұрын
Congrats
@PrakashCreative
@PrakashCreative 3 жыл бұрын
அண்ணா அக்கா என மாதிரி சின்ன யூடியூபே க்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் ப்ளீஸ்🥺🥺
@masmixing7129
@masmixing7129 3 жыл бұрын
என்னய்யா ஒரு 500 கிலோ மீட்டர் வர்றதுக்கு 8 மணிநேரம் ஆகுதா...... என்ன விஞ்ஞானமோ
@sivaraman8977
@sivaraman8977 3 жыл бұрын
Enga oorla vanniyar tha periya veeramana jaathi
@divinedivine4318
@divinedivine4318 3 жыл бұрын
Space X எலன் மஸ்க் : சந்தை விலை கிலோ 10 ரூபாய் வாங்க சார் வாங்க எத்தனை rocket🚀 வேணும்
@Nagercoiljunctionytc
@Nagercoiljunctionytc 3 жыл бұрын
Elon Musk's game 🥳
@dqdranzer2715
@dqdranzer2715 3 жыл бұрын
ISS😍
@ambanimahesh7421
@ambanimahesh7421 3 жыл бұрын
எல்லாமே ஒரு நாடகமே 🤣🤣🤣🤣🤣
@gs.wilsonrichard6079
@gs.wilsonrichard6079 3 жыл бұрын
Awesome
@MrBHOLEVCREATIONSofficial
@MrBHOLEVCREATIONSofficial 3 жыл бұрын
GODS MIND VOICE LIKE THIS - olunga ungaluku nu bhoomi la iruka idam kuduthu iruken ... Area pirichu panchayatu elam mudinja apuram yenda enga area pakam elam varinga?? SCIENTIST - Vathiyare, kila orae kaleeja keethu, orae polution , mazai vantha ur ura kanama poirudu vathiyare.. sari kila mazai peiyuthu., nama kiza irunda thana thala vali, athan vathiyare mela vanthu 6 masam iruka porom... GOD - ok ok, inga galeej panama irungada !
@vijaytalk747
@vijaytalk747 3 жыл бұрын
Elon maask Is a MASS
@maddysurya4683
@maddysurya4683 3 жыл бұрын
Enga yen thalaivan jayam raviya kanom??
@sairamsairam4328
@sairamsairam4328 3 жыл бұрын
Great 🔥🔥🔥
@youngfarmerszone2428
@youngfarmerszone2428 3 жыл бұрын
Space x ...one man behind this.... All of them Remember the name : Elon Musk................ ❤️No one can change the world ..but He can .....
@arununni9597
@arununni9597 3 жыл бұрын
Tik tik tik climax
@gbalajj7277
@gbalajj7277 3 жыл бұрын
Ohh
@jasvin1702
@jasvin1702 3 жыл бұрын
நாம எப்போ தொழில கத்துக்க போறோமோ தெரியல
@rangsprabha7649
@rangsprabha7649 3 жыл бұрын
Elon musk🔥🔥🔥
@ManiKandan-vs8pk
@ManiKandan-vs8pk 3 жыл бұрын
Nanum poganum pola iruku
@shalushalu1621
@shalushalu1621 3 жыл бұрын
Itizh Indiar name vara vazhthukal
@IndhuPrakash_24
@IndhuPrakash_24 3 жыл бұрын
Elon musk ...😎
@kaviyaharsha7535
@kaviyaharsha7535 3 жыл бұрын
India karan yaru ila😒
@karthikeyan283
@karthikeyan283 3 жыл бұрын
ஆமா நீங்க யாரும் இரவு நேரத்தில் வானத்தை பார்ப்பது கிடையாதா,விவசாயிக்கு இலவசமாக சுற்றுலா அனுமதி கிடைக்குமா
@iminnocentgamingwithfreefi9103
@iminnocentgamingwithfreefi9103 3 жыл бұрын
Nanu varen
@NewTor3
@NewTor3 3 жыл бұрын
Na mars ku poren pa..
@finally2officiall
@finally2officiall 3 жыл бұрын
🥰😚😚😚😚😚
@HP-ee9md
@HP-ee9md 3 жыл бұрын
ethu thaan onsite opportunity.................
@kvstatusforever7780
@kvstatusforever7780 3 жыл бұрын
Ennada suntv 400km solluthu neenka 500 km sollurinka
@wearecryptoteam297
@wearecryptoteam297 3 жыл бұрын
Elon the king
@jegatheeswarisubramanian9084
@jegatheeswarisubramanian9084 3 жыл бұрын
Anga venveliku porathuku sanda pottu poranga Inga jasthi ah solly sanda podranga itha namba nilamai atha avaga nilamai
@VijayVijay-ds6ww
@VijayVijay-ds6ww 3 жыл бұрын
நம் indian peoples irpaganu ethirpathan bt ila
@ramadosskramadoss6192
@ramadosskramadoss6192 3 жыл бұрын
ஏண்டா பூமிக்கு வரீங்க அங்கேயே இருக்க வேண்டியதுதானே
@Travel-zn5jq
@Travel-zn5jq 3 жыл бұрын
Tamil trekker soon
@varahiarulvarahiarul260
@varahiarulvarahiarul260 3 жыл бұрын
நல்லா செக்கப் பன்னுங்க அப்புரம் அங்க இருந்து வந்தது இங்க இருந்து வந்ததுன்னு கத உட்டா நல்லா இருக்காது
@azarsmb
@azarsmb 3 жыл бұрын
Kanavaa 😀😀😀
@RS-qk7xf
@RS-qk7xf 3 жыл бұрын
Space X Waste👎
@Mastycap2009
@Mastycap2009 3 жыл бұрын
Why?
@anandrajspa7784
@anandrajspa7784 3 жыл бұрын
Enadhu tourism start panitingala 🙄elaii musk uh
@bimbim7868
@bimbim7868 3 жыл бұрын
வேங்கலம்
@fastfood4600
@fastfood4600 3 жыл бұрын
Ddd
@user-zg1zj1qo9g
@user-zg1zj1qo9g 3 жыл бұрын
இங்க இன்னும் ஜாதி சண்ட போட்டுகிட்டு இருக்கானுங்க
@fastfood4600
@fastfood4600 3 жыл бұрын
Grddgg
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 196 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 17 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 3,7 МЛН
Sudden assault near Kursk / Putin's statement
13:04
NEXTA Live
Рет қаралды 1,1 МЛН
How a Nighthawk Was Shot Down
12:06
Yarnhub
Рет қаралды 10 МЛН
Most Useless Megaprojects in the World
16:31
MegaBuilds
Рет қаралды 49 МЛН
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 196 МЛН