ஈர்ப்பு விதியை எப்படி பயன்படுத்துவது? | Law Of Attraction in Tamil | Secret Book Summary in Tamil |

  Рет қаралды 522,389

Talk Series Podcast

Talk Series Podcast

Күн бұрын

The Law of Attraction is a belief system that suggests that thoughts and feelings can attract corresponding experiences into a person's life. Proponents of this concept argue that positive or negative thoughts can manifest positive or negative outcomes respectively. Essentially, it posits that individuals can influence their reality through the power of their thoughts and intentions. This principle has gained popularity through books like "The Secret" and has been embraced by advocates of personal development and self-improvement. Critics often argue that it oversimplifies complex life circumstances and lacks empirical evidence, but for many, it serves as a framework for achieving personal goals and fostering a positive mindset.
Talk Series Podcast | motivational speech in tamil | motivational speech tamil | motivational story in tamil | money affirmations in tamil | How to make more money | Success 2023 | This Could Change Your Life | Law of Attraction in Tamil | How to become Rich | How to become SUCCESSFUL in Video | motivational speech for success in life | lion attitude tamil motivational speech lion attitude tamil motivation attitude of lion in tamil, motivational video in tamil,lion attitude tamil lion attitude status tamil motivation, lion motivational video in tamil lion attitude whatsapp status lion attitude in tamil lion motivation tamil motivational speech in tamil powerful tamil motivation lion attitude motivational video lion tamil life motivational video in tamil motivational videos in tamil Cheetah attitude Workout motivation workout motivational speech workout talks speech motivational speech boost your wotkout tamil workout motivational speech
Tamil | Animated book summary in Tamil | Tamil Motivational Video Speech | Motivational Speech Tamilzha | Law Of Attraction |
Subconscious mind reprogramming | Manifestation techniques | Attract Wealth.
Self Improvement and Self Development are the very basic elements of growth and development, the mission of talk series channel is to provide the educational and motivational thoughts in order to develop your personal, and social status.
talk series
podcast
tamil motivational speech
motivational speech
#talkseries #motivation #inspirational #tamil #tamilmotivation #selfimprovement
#strength #fitnessaddict #yoga #abs #goals #instagram #running #follow #nutrition #life #gains #diet #fitnessgirl #bhfyp #like #inspiration #fitlife #bodybuilder #fashion #wellness #weightlifting #happy #getfit #boxing #nopainnogain #photooftheday #body #run #weightlossjourney #powerlifting #workout #fitness #gym #motivation #fitnessmotivation #fit #training #bodybuilding #health #fitfam #gymlife #exercise #lifestyle #muscle #gymmotivation #healthylifestyle #healthy #sport #personaltrainer #workoutmotivation #crossfit #love #instagood #fitnessmodel #cardio #weightloss #strong #instafit #fitspo #fitnessjourney #nofap #nofapmotivation
Lion pride
King of the jungle
Majestic predator
Fearless hunter
Roaring power
Regal presence
Commanding authority
Ferocious strength
Unyielding dominance
Fierce courage
Noble demeanor
Intimidating gaze
Untamed wilderness
Symbol of bravery
Magnificent beauty

Пікірлер
@yamunahari1123
@yamunahari1123 2 күн бұрын
உண்மை நண்பா நானும் பிரபஞ்சத்தை நம்பினேன். இப்போது செல்வந்தன் ஆக மாறிவிட்டேன். கோடி சொத்து கொடுக்கும் வல்லமை எல்லாம் எங்களுக்கு கிடைத்தது. பிரபஞ்சத்திற்கு கோடான கோடி கோடி நன்றி
@SuthaR-k4b
@SuthaR-k4b 3 ай бұрын
நான் ஒரு நல்ல பெரிய தொழிலதிபராகனும் பல லட்சம் கோடி பணம் சம்பாதிக்கனும் என் கணவர் முன் உயர்ந்து நிற்க்கனும் அட ஆமாங்க தினம் தினம் பணத்தால நான் அசிங்கப்படுறேன்வீட்டு செலவிற்கு பணம் கேட்டு நிற்கும்போதெல்லாம் அவர் முன்பு கூனி குறுகி பிச்சை எடுத்து மனதால் சாகிறேன் அந்த பணத்த நான் சம்பாதிக்கனும் என் தேவைகளையும் என் கடமைகளையும் நான் நினைத்தது போல் செய்யனும் அதற்கு நான் ஒரு பெரிய தொழிலதிபராக வேண்டும் இதுவே என் நோக்கம் என் குறிக்கோல் அதற்கு இந்த பிரபஞ்சம் எனக்கு நல்ல சப்போர்ட்டா இருக்கனும் இந்த பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றி கோடான கோடி நன்றிகள் சகோதரி
@sandhiyarajiv5395
@sandhiyarajiv5395 2 ай бұрын
Naanum unga nelamaila than irukken ippo pana avamanathal ean veettukku vandhuten 😭 yeppadi sambarikkarthunu theriyala...
@maheshkrishna8614
@maheshkrishna8614 2 ай бұрын
Kandippa nadakkum sister 🎉
@maheshkrishna8614
@maheshkrishna8614 2 ай бұрын
​@@sandhiyarajiv5395 Nalathe nadakum sis
@angelmuthu-z1111
@angelmuthu-z1111 2 ай бұрын
Yes,nadakum 😊
@Balakrishnan-gj1bi
@Balakrishnan-gj1bi 2 ай бұрын
நினைத்த படியே நடக்கும் சகோதரி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
@jayasrirengaraj7490
@jayasrirengaraj7490 10 ай бұрын
1.Hope 2. Action 3. Gratitude 4. Visualize
@SivaPrabhu-y6r
@SivaPrabhu-y6r 10 ай бұрын
எண்ணத்திற்கு வலிமை உண்டு அதை உணர்து இருக்கிறேன்,நீங்க சொல்றது 100%உண்மை அண்ணா👍
@pandi865
@pandi865 2 ай бұрын
இந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி. இது வரை எனக்கு கிடைத்த அனைத்து அசையும் அசையா பொருட்களுக்கும், சொத்துக்களுக்கும், எனக்கு கிடைத்த அனைத்திற்கும் கோடான கோடி நன்றி.
@vindujacma2025
@vindujacma2025 10 ай бұрын
Im practicing law of attraction ❤i can see the changes in my life🎉i cleared my cma inter exam.. I got laptop... I brought scooty etc all positive things came because of LOA❤❤❤
@thalaankitradingcompany5272
@thalaankitradingcompany5272 5 ай бұрын
Please share with us what exactly you did!
@girishr2118
@girishr2118 3 ай бұрын
Yes
@sivakumars6827
@sivakumars6827 11 ай бұрын
இந்தப் பிரபஞ்சத்திற்கு என்றென்றும் என் நன்றிகள்
@sugumars8638
@sugumars8638 Ай бұрын
நான் பிரபஞ்சத்தை முழுமையாக நம்புகிறேன். பல முறை அதன் சக்தியை உணர்ந்துள்ளேன். பிரபஞ்ச பேராற்றலுக்கு பல கோடி நன்றிகள்.
@VALTERG.SAKTHIVEL-yl8bb
@VALTERG.SAKTHIVEL-yl8bb 4 ай бұрын
நம் எண்ணங்கள் நல்லா இருந்தால் தான் நம் செயல்கள் நன்றாக இருக்கும் நம் செயல்கள் நன்றாக இருந்தால் தான் நம் வாழ்க்கை நன்றாக இருக்கும் நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன் இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றி நன்றி நன்றி
@MrTharshan9
@MrTharshan9 10 ай бұрын
நன்றிகள் பிரபஞ்ச சக்தியே கோடான கோடி நன்றிகள்
@Skr7222
@Skr7222 2 ай бұрын
இதுவரைக்கும் எனக்கு கிடைத்த அனைத்து விஷயங்களுக்கும் இப்போது எனக்கு கிடைத்து கொண்டு இருக்கும் அனைத்து நன்மைகளுக்கும் இனி கிடைக்க இருக்கும் அனைத்து விஷயங்களுக்கும் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் ❤❤❤
@gsasikumar3041
@gsasikumar3041 4 ай бұрын
மிக சிறப்பு முற்றிலும் உண்மையே நீங்கள் சொல்லுவது..... இந்த பிரபஞ்சம் தரும் கண்டிப்பாக தரும் ஆனால் அதை முழுசா புறிஞ்சுக்கணும்.... இந்த பிரபஞ்சம் வாய்ப்பு ஒவ்வருவருக்கும் குடுக்கும் அதை பயன் படுதியவெரே இன்றைய பணக்காரர்கள்.... நான் இந்த பிரபஞ்சத்தை நம்புகிறேன்....🎉 இன்றைய நாள் அருமையாக அமைய வாழ்த்துகிறேன்...
@vasanthakokila4440
@vasanthakokila4440 3 күн бұрын
நன்றி பிரபஞ்சமே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 😊😊😊❤❤❤
@kavingarshenbaofficialchannel
@kavingarshenbaofficialchannel 8 ай бұрын
நீ யார் என்பது உன் செயல்களே காட்டும்..
@SenthilKumar-vy4qn
@SenthilKumar-vy4qn 5 ай бұрын
நான் பிரபஞ்ச ஆற்றலை பல முறை உணர்ந்தேன் தெரியாமலே இப்ப நம்புகிறேன் நன்றி பிரபஞ்சத்திற்கு
@vidhyavidhyasangar882
@vidhyavidhyasangar882 10 ай бұрын
ரொம்ப நன்றி ஓடம்பு செரி இல்லாம வீட்ல இருந்த ஆனா விட்டோட நிலம்ம ரொம்ப மோசமா இருக்கு என்னால எதுமெய் பண்ண முடியலை நு கஷ்டமா இருந்துச்சி ஏதாவது செய்யணும்னு அச மட்டும் இருந்துட்டுச்சி அன என்னால முடியதெனு nenaicca ஆனா இப்போ நான் எதுனா செய்வேன் நூ நம்பிக்கை வந்துச்சி ரொம்ப நன்றி நன்றி
@immuthu
@immuthu 10 ай бұрын
Cheer up buddy 🎉
@maheshkrishna8614
@maheshkrishna8614 2 ай бұрын
Kandippa nadakkum bro/sis 🎉
@meysvedha
@meysvedha 4 ай бұрын
நான் நினைத்ததை கொடுக்க வைக்கும் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்! நண்பரே! உங்கள் வாயிலாக law of attraction பற்றி மேலும் அறிந்துக்கொண்டமைக்கு என் மனமார்ந்த நன்றி! நன்றி! நன்றி!
@ammujanani1
@ammujanani1 10 ай бұрын
Wow. Never felt so motivated in my life ever before hearing this. Thank you..
@sabaribalan3915
@sabaribalan3915 2 ай бұрын
1.Think big 2. Action 3. Gratitude 4. Visualization 🔥🔥🔥
@moneyisalwaysultimate9377
@moneyisalwaysultimate9377 11 ай бұрын
ஆற்றல் பொருளோடு தான் வினைபுரியும்... ஆற்றல் (உயிர்).. பொருள் (உடல்)...
@மாற்றமேநிலையானது
@மாற்றமேநிலையானது 7 ай бұрын
இந்த பிரபஞ்சத்துக்கு நன்றி உங்களுக்கும் நன்றி
@HarishKumar-fs4dk
@HarishKumar-fs4dk 4 күн бұрын
பிரபஞ்ச த்திற்க்கு பல கோடி நன்றி
@muniappan.pvanniyar9570
@muniappan.pvanniyar9570 10 ай бұрын
நண்பா ஆல்பட் அயன்ஸ்டன் பிறக்கும் முன்பே நம் முன்னோர்கள் சில ஆயிரம் வருடத்திற்கு முப்போ சொல்லிச்சென்றனர் நமக்குத்தான் அவர்களின் அறிவின் அருமையும் பெருமையும் இன்னும் புரியவில்லை ***நீங்கள் கூறிய அனைத்தும் அருமை நண்பா நன்றிகளும் வாழ்த்துக்களும்🙏🙏
@jagant8524
@jagant8524 5 ай бұрын
Po😮😅😅
@ganesanvellaikannu5105
@ganesanvellaikannu5105 5 ай бұрын
அப்படி நம் முன்னோர்கள் சொல்லிவிட்டு போனது என்ன இங்கே அதை பதிவு செய்ய முடியுமா
@somasundaripitchumani
@somasundaripitchumani 23 күн бұрын
பிரபஞ்சம் எனக்கு சகலவித சௌபாக்கியங்களையும் கொடுத்தமைக்காக நன்றி நன்றி நன்றி நன்றி
@govindharajn6423
@govindharajn6423 7 ай бұрын
"மனமார்ந்த நன்றி அண்ணா" இதை தவிர வேறு வாத்தை இல்லை
@AbdulAzeez-fy3lh
@AbdulAzeez-fy3lh 3 ай бұрын
அல்லாஹ் கூறுகிறான் அடியார் எவ்வாறு என்ணுகிறாணே ர அவ்வாறே நான் அவருடன் நடந்து கொள்கிறேன்
@PradeepKumar-rs2ck
@PradeepKumar-rs2ck 9 ай бұрын
நீங்கள் எப்படி இதை தெரிந்து கொண்டிங்க... இதை உணர்ந்து பார்த்தால் மட்டுமே புரியும்.. ஆனால் இது தான் உண்மை உண்மை உண்மை 💯
@Athee3691
@Athee3691 10 ай бұрын
❤❤❤❤அருமையான பதிவு ...கோடி நன்றிகள்..ஐய்யா❤❤❤❤
@Rahul-jx3bf
@Rahul-jx3bf Ай бұрын
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை நண்பரே🙏
@PradeepKumar-rs2ck
@PradeepKumar-rs2ck 9 ай бұрын
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை சத்தியம். 💯 இதை பற்றி நான் ulchemy class ல deep ah learn பண்ணிருக்கேன். I think you also ulchemy person Right... Everyone go to ulchemy class change you life every moment 💯💯 ulchemy - guru mithresiva 🙏. அனைத்திற்கும் நன்றி உணர்வை செலுத்துங்கள் 👍 எண்ணம் போல் வாழ்க்கை 💯❤️
@amigos786
@amigos786 6 ай бұрын
Alchemy
@SivaKumar-g9t
@SivaKumar-g9t Ай бұрын
My aim is become a doctor ❤ now i hope the law of attraction 😊 Thank you prapanjam ❤
@Manoj-f6h
@Manoj-f6h 4 күн бұрын
சகோதரி இதை சிவன் கோயில் இருந்தது பதிவு செய்கிறேன் என்னை போன் மூலம் தொடர்பு கொள்ளுங்கள் உன் லட்சியம் நிறைவேறும்
@Manoj-f6h
@Manoj-f6h 4 күн бұрын
என்
@bharathiravichandran9205
@bharathiravichandran9205 5 ай бұрын
Bro naan 4 to 5 days rmba low ah iruntha atha sukku noora mathitinga rmba nandri bro intha prabhanjam unga video valiya enai motivate panni enai en goal aadaiya vaikuthu tnx bro and நன்றி பிரபஞ்சம்
@sneha6073
@sneha6073 7 ай бұрын
நன்றி பிரபஞ்சம் கோடான கோடி நன்றிகள் பிரபஞ்சம் நன்றி நன்றி நன்றி ❤❤
@kaliyamoorthysundaramsunda2155
@kaliyamoorthysundaramsunda2155 4 ай бұрын
பிரபஞ்சத்துக்கு கோடானு கோடி நன்றிகள்🙏🙏🙏
@muniappan.pvanniyar9570
@muniappan.pvanniyar9570 10 ай бұрын
அருமை நண்பா 🤝🤝🤝இதையே நம் தமிழ்முன்னோர்கள் அன்றே சொன்னார்கள் ****எண்ணம் போல் வாழ்க்கை****என்று 🤝🤝🤝🤝🤝
@Arasuselvan-t2u
@Arasuselvan-t2u 10 ай бұрын
Yo stop it . Epo parthamlumm old folk sonnanaga.
@nagarajasadurshan2752
@nagarajasadurshan2752 6 ай бұрын
வாழ்த்துக்கள் சகோ அற்புதமான பதிவு தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் கோடான கோடி நன்றிகள் 💞🌈💞🌈💞🌈💞🌈💞🌈💞🌈💞🌈💞🌈💞🌈
@pradhiloshini2222
@pradhiloshini2222 11 ай бұрын
I feel today so bad.after I see that video my mind is gonna to positive.thanku bro....❤
@Nalan_Made_Melody
@Nalan_Made_Melody 8 ай бұрын
Your name too different but too good
@Usha-ie6gg
@Usha-ie6gg 18 күн бұрын
இந்த பிரபஞ்சத்திற்கு கோடி நன்றி🙏🙏🙏
@deepakdk5404
@deepakdk5404 9 ай бұрын
Tq brw … romba bad ha feel panitu eruntha 💔… just now am watching this video epo konjo confident ha eruku ❤
@s.hclinic8979
@s.hclinic8979 11 ай бұрын
Thanks to Universe with your explanation bro. Everything from Universe in my life long happy Healthy and Wealthy Thanks to Universe 🌹
@nagarajasadurshan2752
@nagarajasadurshan2752 6 ай бұрын
மிக மிக மிக அற்புதமான பதிவு தன் நம்பிக்கையான பேச்சாற்றல் உங்களுக்கு சகோ தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் கோடான கோடி நன்றிகள் 💞 வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞
@arumugamarun5964
@arumugamarun5964 11 ай бұрын
நண்பருக்கு வணக்கம் நல்ல ஒரு அருமையான பதிவை கொடுத்திருக்கீங்க ரொம்ப நன்றி மனமார்ந்த நன்றிகள் நன்றி நன்றி நன்றி ❤❤❤
@sharmidha1632
@sharmidha1632 2 ай бұрын
இயேசுவே உண்மையான தெய்வம்.பைபிள் படித்தால் எல்லா உண்மையும் உங்களுக்கு விளங்கும்.
@bhakyarajs1380
@bhakyarajs1380 6 ай бұрын
உங்க வீடியோ ரொம்ப நம்பிக்கை தருது நண்ப..உங்க வாய்ஸ் ❤..நன்றி.
@brindhad7787
@brindhad7787 11 ай бұрын
Thank you so much for FEEL GOOD and POSITIVE VIBES!!!
@tasosssurakshatrichy9154
@tasosssurakshatrichy9154 8 күн бұрын
This is really motivational. Believing our thoughts helping to grow as well saying thanks to what we possess at present is an immense message.
@p-458-sharmi.m8
@p-458-sharmi.m8 9 ай бұрын
Getting positive vibes after watching this video 📸..Thank you so much..Thank you universe
@abinayap9552
@abinayap9552 5 ай бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி நண்பா ❤❤❤❤
@Jsnhatsvvajh56
@Jsnhatsvvajh56 7 ай бұрын
#action #patient #think big good reasons #positive #strong believe #feeling best#positive thoughts+action #action needs # strong thought + +copy inspire others+attract good people+gratitude+good vibration +satisfaction+ visualisation+(universe give opportunity + trust universe
@RajiJ-z9m
@RajiJ-z9m 9 күн бұрын
Thank you so much for your video. Thank you so much dear. Universe. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@priyaimobile3133
@priyaimobile3133 7 ай бұрын
Very true brother ❤❤❤❤❤I believe in myself I believe in God and universe my life totally change now I'm so happy and Very peaceful tq to universe ❤❤❤❤❤❤
@shivasivam1439
@shivasivam1439 10 ай бұрын
Thanks for your Greatest Explanation ❤
@RiniRini-su6pf
@RiniRini-su6pf 8 ай бұрын
Ethu unmaithan netru entha video vai parthu nan neegal sonna mathiri nan pannen adutha nalle result💯💯 kedaichuthu .......... Entha mathiri nadanthathu ethuthan life la first time..💯💯 Oom shreem kreem sashvaya thaaye potri...🙏🙏 Oom shreem kreem araikasu amman thaaye potri potri..🙏🙏🙏
@Arul_BN
@Arul_BN 7 ай бұрын
Enna Panninga?
@lifestylecoach143
@lifestylecoach143 11 ай бұрын
Super.... Romba practical ah iruku....
@anitham6831
@anitham6831 8 ай бұрын
Life changing speech mam💯 next year deputy collector ah youth paper channel ku naa speech kodukumpothu definite ah unga name ah mention pannuven mam. Thank you so much mam for your very strong motivational speech 🙏
@talkseriespodcast
@talkseriespodcast 8 ай бұрын
Mam neenga solrathu enaku romba santhoshama irukuthu, aana nan mam illa man 🥺
@AbdulAzeez-fy3lh
@AbdulAzeez-fy3lh 3 ай бұрын
இஸ்லாமிய சிந்தனை யோடு ஒத்து போகும் உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்
@AdhiAdhithya-z1r
@AdhiAdhithya-z1r 11 ай бұрын
நன்றி தம்பி படு சூப்பர்👋👋👌👌👌🙏🙏🙏
@GanesamoorthiNagalingam
@GanesamoorthiNagalingam 2 ай бұрын
நாம் என்னுவதுதான் வாழ்க்கை நான் என் ஒவ்வொரு நாள்கழிலும் அனுபவவித்து வருகிறேன்
@snehar5500
@snehar5500 3 ай бұрын
1. Think big 2. Action 3. Gratitude 4. Visualization
@MuraliMurali-rm7op
@MuraliMurali-rm7op 6 ай бұрын
எது எப்படியோ கேட்க நல்லா இருந்துச்சு bro ❤
@johnR1111-
@johnR1111- 11 ай бұрын
Thank you universe Thank you angels
@SabareeswaranSabarees-n1o
@SabareeswaranSabarees-n1o 4 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி 🤗
@bakkiyalakshmi9501
@bakkiyalakshmi9501 11 ай бұрын
Very very positive vibe and life changing video...TQ so much bro🎉....stay blessed
@nimosinideepak9573
@nimosinideepak9573 7 ай бұрын
Yes true... Thoughts then action then results experienced ❤Tx u universe
@lalithashunmugam3680
@lalithashunmugam3680 Ай бұрын
Thank you bro.. romba manase kolapathtla irenten..intha video parthe .ore telivu kedaichirekku..
@mona-g4g
@mona-g4g 8 ай бұрын
Simply extraordinary explanation.... Just awesome
@mekakarthenigunasagran5010
@mekakarthenigunasagran5010 29 күн бұрын
I somehow came across this video today and to the person who took so much of effort to make such a useful video, thank you so much. May god bless you. You might be making a positive difference in many of our life.
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu 9 ай бұрын
சரியான நேர்த்தியான யதார்த்தமான விளக்கம். உண்மையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவனுக்கு உண்மையான நோக்கம் கொண்ட விளக்கமாக நீங்கள் சொன்னவிதத்தில் உணர முடிந்தது.
@vijayalakshmi.73
@vijayalakshmi.73 10 ай бұрын
Thank you so much for your guidance. It really amazing😍words you delivered❤
@udhayakumarp6551
@udhayakumarp6551 Ай бұрын
Thank you bro.. my body was viberated while hearing. Thank you for your video
@amjatkhan2100
@amjatkhan2100 11 ай бұрын
Thank you universe to bring this video to me ..💗💗💗
@krishna6756
@krishna6756 8 ай бұрын
I❤ universe thankyou Universe thankyou so much 💗 iam very happy thankyou Universe
@70090441
@70090441 Ай бұрын
My gratitude for mother Universe 🙏🏼❤️🙏🏼
@chennaiomrcreationz7946
@chennaiomrcreationz7946 Ай бұрын
இந்த காணொளியை பார்க்க வைத்ததற்கு நன்றி
@ilamparithiarunthavakurinj7779
@ilamparithiarunthavakurinj7779 11 ай бұрын
Thank you brother! Thank you Universe! 🙏❤🧿
@balamurugansandhiya1517
@balamurugansandhiya1517 6 ай бұрын
இந்த பதிவிற்கு நன்றிகள்
@m.lakshya6173
@m.lakshya6173 Ай бұрын
This information is 100% true
@senthilkumar-np9bj
@senthilkumar-np9bj Ай бұрын
நன்றிகள்... 🙏🙏
@vanchinthan4972
@vanchinthan4972 5 ай бұрын
அருமையான வாய்ஸ் அருமையான பேக்ரவுண்ட் மியூசிக் அருமையான விளக்கம்
@pandiyanjayakanthjayakanth6617
@pandiyanjayakanthjayakanth6617 7 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா நீ வாழ்க வளமுடன் இந்த பார்க்கும் அனைவர்க்கும் நன்றி நன்றி நன்றி
@ArulSaro
@ArulSaro 11 ай бұрын
Thank you universe Love you universe ❤❤❤
@rudayakumar6574
@rudayakumar6574 11 ай бұрын
அருமை நன்றி 🙏
@tailoring.trainer
@tailoring.trainer 9 ай бұрын
நன்றி நண்பா அருமையான பதிவு உங்களுக்கு பிரபஞ்துகும் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@Bricknmortor
@Bricknmortor 11 ай бұрын
Very good video, crisp,to the end and most importantly ,straight to the point.. no dragging 👌👍
@karuppaiahkaruppaiah1035
@karuppaiahkaruppaiah1035 10 ай бұрын
Super super realy change of mind thank God.
@ponnip5220
@ponnip5220 8 ай бұрын
Entha video pathivirkku nandri nandri nandri
@Rajesh-h1w3q
@Rajesh-h1w3q Ай бұрын
Romba nanri sir unga varthigal enaku romba nambikai kudukuthu sir nanrigal sir
@letchumikaliappan2225
@letchumikaliappan2225 4 ай бұрын
பகிர்ந்தமைக்கு நன்றி 🙏🙏🙏
@sivakumars6827
@sivakumars6827 11 ай бұрын
நன்றிகள் என்றென்றும் சிவக்குமார்
@chitraranjithkumar2761
@chitraranjithkumar2761 9 ай бұрын
Wow vera level explanation....thank u universe thank u bro
@spokenenglishineasyway6008
@spokenenglishineasyway6008 8 ай бұрын
I must appreciate your explanations.
@mahendranmahe-n8y
@mahendranmahe-n8y 27 күн бұрын
Katavulukku nantri prapanchakkunantrikatavulukkunantri 💯💪🔥🔥💪
@karizmasumathi2982
@karizmasumathi2982 4 ай бұрын
Anna romba manasu kasathula irutha itha pathum yanku Oru nimatheya kadechathu thanks Anna
@SiluvaiDeepthi-t6u
@SiluvaiDeepthi-t6u Ай бұрын
நன்றி universe🎉❤
@sudaroli920
@sudaroli920 10 ай бұрын
சூப்பர் நன்றி கோடான கோடி நன்றி
@Radah786
@Radah786 8 ай бұрын
Realy happy super vibrations words thank you
@aishwaryaganesh3559
@aishwaryaganesh3559 9 ай бұрын
இதை நான் முன்பே உணர்ந்து உள்ளேன் இப்போதும்
@karthick1599
@karthick1599 Ай бұрын
99% percent working my 35 year life
@prakashbasker7698
@prakashbasker7698 9 ай бұрын
I was mesmerized by ur voice🎉🎉🎉
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
YOUR MIND AND HOW TO USE IT FULL AUDIOBOOK IN TAMIL | AUDIOBOOK IN TAMIL |  Use your Brain Power
1:10:50
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 129 М.
The Miracles Of Your Mind full audiobook in tamil | full book in Tamil | subconscious mind in tamil
1:43:04
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 976 М.
🔥Top 3 Visualisation Techniques | Law of attraction Success Secrets 🪔
16:02
The Magic of Thinking Big | Tamil Book Summary | Karka Kasadara
24:48
Karka Kasadara
Рет қаралды 52 М.
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН