எத்தன தடவை தான் உங்களுக்களுக்குளாம் சொல்றது புத்தகத்துல இருந்து எடுத்து போட ஏன் இவளோ சோம்பேரி தனம் போடறது பூறா தப்பு எதாச்சிம் ஒரு வீடியாவாது தப்பு இல்லாம போடறிங்களா.... தயவு செஞ்சி கொஞ்சம் கொஞ்சம் படிக்கறவங்கள கூட தவறுதலா விடை கொடுத்து கெடுக்கறிங்க... காசு தான் முக்கியம்னா அத சம்பாதிங்க எவளவோ வழி இருக்கு...
@nivig69695 жыл бұрын
bro ithu thappa iruka itha refer pana kudatha
@kandasamygunasekaran8814 жыл бұрын
Ji ithla enna enna thappu sollunga...atleast onnu sollunga....
@t.veeramuthu92115 жыл бұрын
SAARC அமைப்பின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம் டாக்கா (7 Dec 1985)
@vanivani-xz4fm5 жыл бұрын
No kanthamadu is crt
@t.veeramuthu92115 жыл бұрын
Kathmandu is Headquarters of SAARC. And first conference in Takka at Bangaladesh according to me
@mdsalman82395 жыл бұрын
ஒளி ஆண்டு எது அளவிட பயன்படுகின்றது?? தப்பு தப்பா போடாதிங்க நண்பா.
@way2win6495 жыл бұрын
edit mistake bro cut pannithuvan bro tku
@way2win6495 жыл бұрын
ஓளி ஆண்டு எதை அளவிடப் பயன்படுகிறது? ஈ) வான்வெளி தொலைவு