Rs 3.50 ku Idli ah😍Idli Market nu onnu iruka🤔wholesale Idli in Erode

  Рет қаралды 2,432,714

semma theeni

semma theeni

Күн бұрын

📌Hey Semma Theeni Fam❤ I'm Nazar.Today we are in Erode to explore the only Idly Market of south India.
📌South India's Cheapest wholesale Idli Market. Idli is the most favorite food. Its origin is in Tamil Nadu and Karnataka together.
📌In Tamil Nadu, Idly Sambar is the fast moving Food in any city. But, the Wholesale market for idli is found only in Erode.
📌Here there is a Street of vendors for Idli where they sell a lot of Restaurants in and around Erode. They travel to places and cook for them also. They even cook Idli for functions.
📌Today let's enjoy the Traditional food in Traditional place of cooking in this Reel.
Price Details:
1 Idly - Rs.3 (without sambar and coconut chutney)
1 Idly - Rs.6 (inclusive of sambar and coconut chutney)
📍Location : Idli Market - Karungalpalayam, Erode, Tamil Nadu.
Name of Shop which I tried : Anusya ( Name boards are given in Tamil only). Save the Video for Reference.
❤ PROVIDE CREDITS WHEN YOU SHARE❤ DO NOT RE-SHARE OR RE-USE WITHOUT CREDITS❤
Featuring : Nazar M
Camera & Editing : Neha
#semmatheeni #foodshorts #shorts #food #idli #idly #erode #coimbatore #mallipoo #mallipooidli #mallipooidly #kovai #covai #coimbatorefoodie #erodewholesalemarket #kushbooidli

Пікірлер: 158
@MLBBCYCLOPS
@MLBBCYCLOPS 8 ай бұрын
இட்லி துணி சும்மா தகதக னு மின்னுது. 😂
@rajeshharish2492
@rajeshharish2492 7 ай бұрын
ennada naye,unga veetle epdy irkodho nadhari,koray sollarthe velai,ni nakki paru,
@RoseRose-yp6qo
@RoseRose-yp6qo 7 ай бұрын
Yes v well said no hygiene at all. The cloth like kitchen dirty towel
@saminathv4081
@saminathv4081 7 ай бұрын
Super
@kalavathyalagappan7341
@kalavathyalagappan7341 7 ай бұрын
😅😅😅😅😅
@shyamsundar7432
@shyamsundar7432 7 ай бұрын
Unakku ellam plastic sheet la idli panni kudutha nalla irukkunu saptuttu extra tips kuduthuttu varuva
@Kingq02
@Kingq02 7 ай бұрын
ஓசில குடுத்தா ஓணான் கறி கூட உடம்புக்கு நல்லது ன்னு சொல்லுவிங்க நீங்க.
@PadhamadeviThanikkodi-nt7xo
@PadhamadeviThanikkodi-nt7xo 7 ай бұрын
Idly cloth ah change pannuga plz
@ns10008
@ns10008 7 ай бұрын
வீட்டில் இட்லி இப்படி பந்து மாதிரி வராது. வீட்டில் சோடா உப்பு போடுவது இல்லை.
@Rosiethelabrador2507
@Rosiethelabrador2507 7 ай бұрын
Amanaku potu atuvanga enga paati soft ah ierukum. Rice and dhal mix ratio correct ah pota soft ah varum
@artworkinfinity6137
@artworkinfinity6137 6 ай бұрын
இது ஜவ்வரிசி சேர்த்து செய்தது அப்படித்தான் இருக்கும்
@v.paramasivamv.paramasivam4219
@v.paramasivamv.paramasivam4219 3 ай бұрын
கொஞ்சம் Sprite or 7up கலந்து பாருங்க soft ஆ வரும்
@moorthi5592
@moorthi5592 Ай бұрын
இட்டிலி 3.50 இல்லைங்க வெறும் இட்லி மட்டும் 5.00 ரூபாங்க
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 5 ай бұрын
இந்த இட்லியில் உளுந்து மருந்துக்கு கூட சேர்க்க மாட்டார்கள்.. உளுந்துக்கு பதிலாக சோயா பீன்ஸ் ஆமணக்கு விதை ஜவ்வரிசி ஈஸ்ட் மற்றும் சோடா உப்பு
@ArunKumar-cx8cn
@ArunKumar-cx8cn 7 ай бұрын
அது என்னப்பா இயற்கை முறையில் இட்லி எல்லாரும் இப்படி தான இட்லி பண்ணுவாங்க இதுல செயற்கை இட்லி இயற்கை இட்லிநு வேற இருக்கா
@vijayad5015
@vijayad5015 4 ай бұрын
இட்லி துணியை பார்த்தா வாந்தி வருது
@mottursamuthayakoodammagud5666
@mottursamuthayakoodammagud5666 7 ай бұрын
இட்லி பத்து போல் இருக்கும் ஆனால் அந்த துணி பார்த்தால் அருவருப்பாக இருக்கிறது
@vijay-fz5ln
@vijay-fz5ln 2 ай бұрын
Preparing in traditional way... Ok... But they will put on plastic table... Due to hot in idili do you think its good, healthy?? Does plastic melt and cott on idli??
@murali-hg2sq
@murali-hg2sq 7 ай бұрын
இந்த இட்லி நல்லதல்ல
@balasubramaniann-y5c
@balasubramaniann-y5c Ай бұрын
Best south indian morning food. Plus onion chutney or tomato chutney or coconut chutney. Healthy food.
@eswaranc2798
@eswaranc2798 7 ай бұрын
இன்னைக்கு தா தலைவரே நீங்க எங்க பட்ஜெட்க்கு ஏத்த மாதிரி சாப்டு இருக்கிங்க😂😂
@tamilagenciesalathur3464
@tamilagenciesalathur3464 7 ай бұрын
தஞ்சாவூர் பட்டுக்கோட்டை பக்கம் ஆலத்தூர் என்கின்ற ஊரிலும் இதே போல் இட்லி யும் 7 வகை சட்னியுடன் சுட சுட டேஸ்டா கிடைக்கிது வந்தா வாங்க சாப்பிடலாம்...
@harikrishnanharikrishnan1085
@harikrishnanharikrishnan1085 4 ай бұрын
This is first time you have visited simplest shop. Most of the videos you have visited costliest hotels and marrages. My view simple always great. Remember of one rupee idly patty.. How many peoples enjoyed and completed their hungry with 5 rupees. Expecting the simplest videos
@jabaseelanbalan2667
@jabaseelanbalan2667 7 ай бұрын
இந்த இட்லி குஷ்பு இட்லி இதுல ஆமணக்கு விதை கலப்பாங்க இந்த ஆமணக்கு விதையை இட்லி அரிசியுடன் கலந்து ஆட்டி வைத்து இது கூட சோடா மாவு கலந்து இட்லி செய்வாங்க இந்த ஆமணக்கு விதையை தொடர்ந்து சாப்பிடுவது விஷதன்மை உள்ளது ஆமணக்கில் resin என்னும் வேதி பொருள் இருப்பதால் இது slow poison னு பேரு இதை அடிக்கடி சாப்பிடுபவர் களுக்கு வயிற்று தொல்லைகள் அனைத்தும் ஏற்படும் ஆமணக்கு விதை resin என்று youtube இல் type செய்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
@suriyanarayan71
@suriyanarayan71 7 ай бұрын
எதையும் கலக்க வேண்டாங்க... ரேஷன் புழுங்கல் அரிசி... 1கிலோ(நன்றாக கழுவி விட்டு 6மணிநேரம் ஊறவைக்கனும்) 200கி உளுந்து (ஒரு மணி நேரம் ஊற வைத்தால் போதும்) ஒரு டீஸ்பூன் வெந்தயம் (நல்லது) உளுந்து அரைத்து... நன்றாக மாவு எழுந்து வரும் நிலையில் அரிசியையும் சேர்த்து அரைக்க வேண்டும்... அல்லது தனித்தனியாக அரைத்து உப்பு சேர்த்து கரைத்து வைக்க வேண்டும். ஓவர்நைட் நன்றாக புளித்து இட்லி மாவு தயார்... ஊற்றி பாருங்கள்... அவ்வளவு சாஃப்டாக இருக்கும்... வேற எதையும் சேர்க்க வேண்டாம்... 5 : 1 விகிதம்
@raveeraveeravee6247
@raveeraveeravee6247 3 ай бұрын
சித்த மருத்துவத்தில் பயன்படும் ஆமணக்கு விதை எண்ணெய் அந்த காலத்தில் உணவுக்கு பயன் படுத்தினார்கள் குறைவாக பயன் படுத்தினால் உடலுக்கு நல்லது
@tamasalwaedison2262
@tamasalwaedison2262 7 ай бұрын
சோடா உப்பு குதிக்காமா என்ன செய்யும்
@A_22311
@A_22311 29 күн бұрын
வெரும் இட்லி ரூபாய் ₹5/- சட்னி+சாம்பார் சேர்த்து ஒரு இட்லி ரூபாய் ₹8/-
@moorthymanz6556
@moorthymanz6556 7 ай бұрын
ஏது பழைமையான முறையா
@thirumurugan8955
@thirumurugan8955 Ай бұрын
அண்ணா நான் திருப்பூரில் இருந்து,,,,,, பெரிய ஹோட்டல் & சின்ன ஹோட்டல் எதுவா இருந்தாலும் நீங்க எல்லாரும் சமம் என்று இருக்கும் ஒரு நபர்,,,, நானும் அப்படித்தான். அண்ணா,,,,,, வாழ்த்துகள்❤❤❤❤❤
@Vettri499
@Vettri499 4 ай бұрын
நல்ல வேளை இன்னிக்காவது மாட்டுக்கறை தின்காம போனியே!
@nandhakumarkp5656
@nandhakumarkp5656 7 ай бұрын
Anna yenga ooru vanga na annur to mtp road kurukkiliyam palayam Tharani mess opposit laxmi mess Sunday idly gudal golabu super sir
@sureshg2659
@sureshg2659 8 ай бұрын
Malgada thuni appadithagga erukkum uggal veetula try pannugga itli panju madiri erukkum try panni parugga
@nandhakumar6059
@nandhakumar6059 7 ай бұрын
எங்கள் ஊர் ஈரோடு
@freefire5090
@freefire5090 Ай бұрын
Idly fluffy ya iruka karanam Baking Soda than! 😂
@dnanav9204
@dnanav9204 Ай бұрын
Kuduku reason soda sir
@Sheelukitchen
@Sheelukitchen 2 ай бұрын
Super 🎉🎉
@ASR937
@ASR937 7 ай бұрын
அண்ணே எங்க ஏரியா😊😊😊
@poongothaissiva3335
@poongothaissiva3335 2 ай бұрын
வெறும் இட்லியை மட்டும் காட்டி இருக்கலாம்
@Imanc
@Imanc 6 ай бұрын
Intha thunila idli romba healthya thaan irukum!! 😂😂😂
@boopathi7304
@boopathi7304 Ай бұрын
அப்படியே எங்க ஊரு குமராபாளையம் பக்கம் வந்துட்டு போங்க
@manjulaarumugam9058
@manjulaarumugam9058 7 ай бұрын
ஈரோடு நான் சாப்பிட்டு இருக்கேன் எல்லா கடையிலும் இட்லி அருமையாக இருக்கும் சுத்தமாகவும் சமைப்பாங்க
@sandhanadurairajk1577
@sandhanadurairajk1577 7 ай бұрын
ஈரோட்ல இட்லி சுட்டு திருச்சி வரை தினமும் வியாபாரம் பண்றாங்க..
@ghitra3250
@ghitra3250 9 күн бұрын
thuni 1986 la use pannuna thuni innum athu usela than irukku
@senthiltn7667
@senthiltn7667 Ай бұрын
எந்த ஊர் உங்களுக்கு இது என்ன பழமையான முறை இப்படிதான இட்லி அவிப்பாங்க எங்க ஊர்ல இப்படிதான்
@palanimurugan5046
@palanimurugan5046 7 ай бұрын
Where is the location
@vanithadharmalingam303
@vanithadharmalingam303 Ай бұрын
இட்லி துணியை மொத மாத்துங்கம்மா
@Stylish.tamilachi
@Stylish.tamilachi 8 ай бұрын
Ivan poi soldra ithu enga ooru thaa edly sumara thaa irukkum Rs.5
@user-ti9ql9ji2y
@user-ti9ql9ji2y 7 ай бұрын
மதுரை ஸ்பெஷல் சொல்லவும் சகோ
@VijayakumariShabna
@VijayakumariShabna 4 ай бұрын
Thuniya matthungha
@HR12360Ajith
@HR12360Ajith 7 ай бұрын
Yow Kelava Ella oorlaum Idly thunila tha vepanga😂😂😂
@MuthusouthuMuthu
@MuthusouthuMuthu 6 ай бұрын
My favourite idli
@aameenasikkandar3136
@aameenasikkandar3136 22 күн бұрын
இட்லிதுணிய மாத்துங்க
@VenkatPoy2023
@VenkatPoy2023 6 ай бұрын
எனக்கு இட்லி சாப்பிட்ட உணர்வு
@suresh.krishnasamy1414
@suresh.krishnasamy1414 3 ай бұрын
Per..day one laks ideally manufactured in karmankal palayam br.
@jvjv6332
@jvjv6332 2 ай бұрын
நல்ல திண்ணு தின்னு ஓடம்பு பெருதிருசுற மாப்புலே 😂😂
@scooterloverhari7123
@scooterloverhari7123 7 ай бұрын
Namba Erode ❤
@user-ul6ih5kg9i
@user-ul6ih5kg9i Ай бұрын
SODA... MIXING....
@junaithabeevi4946
@junaithabeevi4946 2 ай бұрын
இட்லி மாவுக்கு அளவு கேட்டு சொல்லுங்க
@SuryaSurya-xf4sl
@SuryaSurya-xf4sl 7 ай бұрын
Cloth😮
@vidyaniju633
@vidyaniju633 7 ай бұрын
Kindly change the idili cloth. Very disgusting. Though our receipes are not tasty in our house, it's hygienic. I know about that place. Eat healthy and hygienic food.
@yesuraj8538
@yesuraj8538 7 ай бұрын
Veragu la samacha iyarkaya
@MohanaPriyaMohanaPriya-dh3lt
@MohanaPriyaMohanaPriya-dh3lt 2 ай бұрын
Yen atupula nikkiria😅😅😅
@suriyasrinivasan605
@suriyasrinivasan605 7 ай бұрын
Thuni la evolo chemicals poduvanga theriyuma thimingalam
@Lakshmi-bc7kf
@Lakshmi-bc7kf Ай бұрын
விவேக் மாதிரி இருக்கீங்க
@vasanthansundaram6526
@vasanthansundaram6526 Ай бұрын
இட்லி துணியை பார்த்தால் வாந்தி வருகிறது... 🤮 அழுக்கான பிளாஸ்டிக் டேபிளில் இட்லியை கொட்டுகிறார்கள்.... கர்மம் கருமம் 😤🥵😷🤒
@francisgaspar1169
@francisgaspar1169 Ай бұрын
ஐயய்யோ இவ்வளவு சுத்தமான துணியா😂😂
@Gokisna99
@Gokisna99 2 ай бұрын
மாவு இத்துணூண்டு ஊத்துறாங்க, ஆனால் அட்லி புசு புசு னு பந்து மாதிரி இருக்கு, என்ன சோடா உப்பு?
@srgayathrisankar
@srgayathrisankar 7 ай бұрын
Enga area anna 🥰🥰🥰🥰🥰
@rathyshalu1576
@rathyshalu1576 2 ай бұрын
Idly tuni ya pathale alvalo asaya iruku sapda😢
@radhasankaran7844
@radhasankaran7844 Ай бұрын
Idly cloth paatha 🤣
@mani.k8656
@mani.k8656 5 ай бұрын
Enna bai idli sapidu rengo non veg Ellaiya
@Samugavirumbi
@Samugavirumbi 6 ай бұрын
Soda uppu potta apditha irukum
@vishnupriya8431
@vishnupriya8431 9 күн бұрын
Idly cloth not clean Not healthy .pls dont eat here .just influencing people
@rakeshk8133
@rakeshk8133 4 ай бұрын
இட்லி துணி ரொம்ப சுத்தமா இருக்கு
@tamilhunter9337
@tamilhunter9337 7 ай бұрын
Summa 2 vartha pesina pothum😂😅
@rajasekaran2787
@rajasekaran2787 7 ай бұрын
Sema
@user-ig4lj5nm1c
@user-ig4lj5nm1c 7 ай бұрын
Indha coin 20pc irrukku
@SenthilKumar-fv4sp
@SenthilKumar-fv4sp 7 ай бұрын
எப்பா இது ஜவ்வரிசி இட்லி, உடச்சி விட்டு சாம்பார் நிறைய ஊத்தி பிசைஞ்சா தான் சாப்பிட முடியும்
@NarasimhaSwamyShorts5
@NarasimhaSwamyShorts5 2 ай бұрын
❤❤❤❤❤❤❤
@Siththaaa
@Siththaaa 5 ай бұрын
பழைமையான முறையில் தட்டுல துணிய விரித்து , துணி தகதகன்னு மின்னுது, பந்து மாதிரி குதிக்கிது , ஒடச்சா பஞ்சு மாதிரி ஒடையுது 😂🤦
@rithvikbarath1211
@rithvikbarath1211 6 ай бұрын
Pazhamayana muraiya. Pinna epdi idly seivanga😂😂
@babusundar1344
@babusundar1344 5 ай бұрын
Ok. But cleanless location
@sriganesh6118
@sriganesh6118 7 ай бұрын
Idly thuneee rombaaa nalla erku😂😂😂
@pondimuthu6994
@pondimuthu6994 5 ай бұрын
Come to my hotel pls
@mary9n945
@mary9n945 7 ай бұрын
See that cloth. Very bad. Not hygienic.
@yesuraj8538
@yesuraj8538 7 ай бұрын
Anne enga ooruku vaa anne
@tgb_keetavan4088
@tgb_keetavan4088 5 ай бұрын
அடுப்பு கிட்ட நின்னா அனல் பறக்கும்😅
@shanthiduraiswamy6085
@shanthiduraiswamy6085 2 ай бұрын
Soda உப்பு போடுவார்கள்
@boseofficial9945
@boseofficial9945 5 ай бұрын
Idly thuni pudhusu pola 😂😂😂
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 8 ай бұрын
அந்தத் துணி எங்க தாத்தா கட்ற கோமணம் மாதிரியே தக தக நு இருக்குது.
@mahalingam8352
@mahalingam8352 7 ай бұрын
அதுக்கா ஒவ்வருநாளும் மாத்த முடியாது
@user-yi2nf9hd2b
@user-yi2nf9hd2b 5 ай бұрын
Intha iddli unga vesti cloth thana😂😂😂😂🎉
@Balu.bBalu.b
@Balu.bBalu.b Ай бұрын
Soda mix
@user-Dcattering
@user-Dcattering 5 ай бұрын
Yaru Sami nee idly ku ilvo hype kudukra Idly la apdi thana da seivanga .odacha pachi maari thana ya irrukum🤔😐
@sankarisuruku4121
@sankarisuruku4121 4 ай бұрын
Cloth is very dirty 😢
@lovemohi22
@lovemohi22 5 ай бұрын
Antha thuni ya matha solunga
@dhivyas4406
@dhivyas4406 5 ай бұрын
Erode idly Kadai la idly waste , healthy illa
@ManiKandan-wl1mr
@ManiKandan-wl1mr 6 ай бұрын
Kuspu idli udambiku nalatu ila😮
@yasminsatham2683
@yasminsatham2683 6 ай бұрын
அய்யோ அந்தத் துணி பார்த்தாலே தெரியுது .....😅
@vidhyavathi1120
@vidhyavathi1120 4 ай бұрын
இட்லி துணி
@pandiyanpandiyantv4995
@pandiyanpandiyantv4995 7 ай бұрын
இது மைதா இட்லீ.... நல்ல இட்லீ துள்ளாது... மொதல்ல உன் பொண்டாட்டி கிட்ட சொல்லி நல்ல இட்லீ செய்து கொடுக்க சொல்லு... இதுலாம்... Oru post....
@gurudeshmukh8780
@gurudeshmukh8780 7 ай бұрын
Un pondati kita kelu idli maavula maida sertha epdi varumnu. Thamizh keyboard tharkuri
@SenthilKumar-wj4gc
@SenthilKumar-wj4gc 2 ай бұрын
சோத்துக்காகா எதுக்கு இப்படி பொய் பேசறீங்க😏
@RameshKumar-gb6pl
@RameshKumar-gb6pl 2 ай бұрын
Always fake reviews 😂
@m.vaithy3307
@m.vaithy3307 7 ай бұрын
Erode oru pachkaran oru Enga oru ku l varathiga 😭
@balajibalu2163
@balajibalu2163 7 ай бұрын
Erode karungalpalyam preveen idly shop taste super anna
@kumaranthiru7788
@kumaranthiru7788 7 ай бұрын
she is adding ordinary water at the back...unhygenic..over white...artificial additive irukumo ?.
@tngamer2375
@tngamer2375 27 күн бұрын
இட்லி எல்லாம் நல்லா வெள்ளையா பந்தாட்ட தான் இருக்கு இட்லி துணி ஏன் அவ்வளவு கருப்பா இருக்கு😂😂😂🤮🤮🤮
@kandhasamyudhayakumar4325
@kandhasamyudhayakumar4325 3 ай бұрын
😮😅
@arasipathy8482
@arasipathy8482 24 күн бұрын
இட்லி துணியை மாற்றலாம். Vomit வருது
@praveenasaravanakumar7651
@praveenasaravanakumar7651 2 ай бұрын
🤮🤮🤮🤢🤢... idly thuni, tablela kotti kudukradhu.. idhellam paarthuma sapdreenga???
@sasiway7187
@sasiway7187 7 ай бұрын
Soda effect 😂
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 39 МЛН
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 12 МЛН
Agra Sweets Uppal Vlogs Hyderabad #food
6:52
Ajay Nagula Entertainment
Рет қаралды 219
(23.04.2024) | Idli Vada Sambhar Stall | in South Mumbai | on Napean Sea Road |
2:03
Fresh Malai Makkhan Making In Lucknow | Indian Street Food
10:20
Spoons Of Indore 2.0
Рет қаралды 14 М.
Note பண்ணுங்கப்பா Note பண்ணுங்க 🔥😳
0:58