Unga slang sema mass but முட்டை ஒடைக்க சொல்லாதிங்க நான் மாலை போட்டு இருக்கேன்.. unga videos KU kandipa like paniduva
@maninanthu68845 жыл бұрын
Very nice 👍👍 👍 explain all the best bro I need more electric and electrical videos
@shaikahmed52553 жыл бұрын
मममम
@shaikahmed52553 жыл бұрын
ञ
@samsinclair12164 жыл бұрын
மிகத் தெளிவான விளக்கம்..சோலார் பேனல் வகுப்பிற்கு சென்று வந்த அனுபவம்...நன்றி R.sat...
@rramsi5 жыл бұрын
ஐயா நீங்க எங்கள் அறிவுக் கண்ணைத் திறந்து விட்டிர்கள் உங்களிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் நன்றி👍👌
@mani66785 жыл бұрын
சோலார் பற்றிய மொத்த சந்தேகமும் தீர்ந்துவிட்டது தம்பி. மிக்க நன்றி. உங்களது 1 வது 2 வது இந்த இரண்டையும் பார்க்க விரும்புகிறேன். அதை எப்படி தேடி கண்டுபிடிப்பது என்பதுதான் எனக்கு பெரிய பிரச்சனை. இதுபோல இன்னும் நிறைய விஷயங்களைப் பதிவிடுங்கள்.
@rajasekar.s79045 жыл бұрын
தமிழில் தரமான பதிவு நன்றி நண்பா தொடர்ந்து பயனுள்ள வீடியோ அதிகம் பதிவிடுங்கள்👌👍🙏
@deenadayalan34365 жыл бұрын
என் சந்தேகம் தீர்ந்தது மிக்க நன்றி 💝💝
@m-tech85335 жыл бұрын
உங்க வீடியோ உண்மையிலேயே அருமையான பதிவு செம்ம கடயம் அனைவரும் பயன் பெறுவார்கள் 👌👌👌👌🙏
@kumarsnknaresh5 жыл бұрын
வணக்கம் நண்பா... சோலார் பற்றிய மூன்று பதிவுகளும் மிக அருமையாகவும், விளக்கமாகவும் சொன்னீர்கள். இதற்கு எந்த அளவு லோடு பயன்படும் வயர்களை பற்றிய விரிவான ஒரு பதிவு மற்றும் fuse மற்றும் mcb எந்த வகை பயன்படுத்த வேண்டும் என்று சொன்னாள் கொஞ்சம் நன்றாக இருக்கும். நன்றி நண்பா...
@krishanprabukrishanprabu87145 жыл бұрын
நன்றி மிகத்தெளிவான விளக்கம்
@anbuselvi90744 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது மூன்று வீடியோ வும்.....
@v10000044 жыл бұрын
அருமை அருமை நன்றாக விளக்குகிறேர்கள் , வளரட்டும் உங்கள் சேவை
@Veera5292 жыл бұрын
சூப்பர் தலைவரே 👏🔥
@mantraarumugam2027 Жыл бұрын
Super brother Part1,2,3,amiga arumai.satharanamanavargalum purinthu kollalam.Thank you.keep it
@sudhamary78482 жыл бұрын
Thanks anna na battery shopla tha work pnra customerku explain pna rombavey usefula iruku
@smilesanthu46343 жыл бұрын
Bro semma bro indha information enakku romba usefull erundhadhu 🙏🙏
@godjewellery70443 жыл бұрын
பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@prabumani87624 жыл бұрын
நண்பா . சூப்பர் இத விட யாராலும் சொல்லி கொடுக்க முடியாது... வாழ்த்துக்கள்
red subscribe button na black ah mathiten. bcoz i need more videos in electrical technical like this bcoz i am also mechanical cum electrical person in tyre industry. upload more technical videos illana black to red ku mathiduven. magic deal
@ramamurthymurthy96712 жыл бұрын
நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@pannerselvempannerselvem710111 ай бұрын
அருமையான பதிவு உங்கள் பதிவு மிகத்
@gurunatrajannatrajan98462 жыл бұрын
SUPER EXPLANATION and DETAILS...
@gopiulagam3 жыл бұрын
Super bro. Netri naan ketta kelvikku pathil kidaittathu
@murugans43104 жыл бұрын
உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர்
@bashokvalan14 жыл бұрын
மிக மிக நல்ல பயனுள்ள பதிவு. ஒரு வீட்டுக்கு சோலார் எப்படி அமைக்க வேண்டும். என்று ஒரு பதிவு போடுங்களேன்
@amirthavarshini66664 жыл бұрын
R -SAT என்ற எழுத்து கவனம் மாற்றுகிறது. அதை மினுக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும். மிகவும் பயனுள்ள தகவல் , அற்புதமான விளக்கம் வாழ்த்துக்கள்.
@MuthuKumar-lg2wn4 жыл бұрын
அருமையான விளக்கம் நண்பரே வாழ்த்துக்கள்
@gabrielcarwin64892 жыл бұрын
MY DEAR SON I SAW YOUR SOLAR PENAL VEDIO AND THE CULCULATION OF CURRENT TO DAY 3.7.2022 I KNOW THE CULCULATION OF CURRENT WELLDON GOD BLESS YOU
@ramamurthymurthy96712 жыл бұрын
நன்றி வணக்கம் ஐயா
@kumarsnknaresh5 жыл бұрын
வணக்கம் நண்பா... இந்த மூன்றாவது பதிவும் மிக பயனுள்ள பதிவாக இருந்தது. தற்போது நீங்கள் சொன்னது dc load பதிவுதான், இதை ac load ஆக மாற்றி பயன்படுத்துவது எப்படி என்று இன்னொரு பதிவையும் போட்டால் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள்...🤔👍👌😀
@Manikandan-ji9jv5 жыл бұрын
Inverter use pannanum bro
@CometFire20105 жыл бұрын
DC to AC இன்வர்டர் மாற்றம் ஆகும் போது வேஸ்டேஜ் ஆகும். அதையும் கணக்கில் எடுத்து கொள்ளவும்!
@kumarsnknaresh5 жыл бұрын
@@CometFire2010 Noted
@kumarsnknaresh5 жыл бұрын
@@Manikandan-ji9jv which type of inverter?
@Manikandan-ji9jv5 жыл бұрын
@@kumarsnknaresh it based on your consumption.generally solar installers prefer solar inverters. But if you want to combine you solar and grid together you should go to solar hybrid inverters it has come with load balancing options. for example if your solar panel power generation is lower than your consumption the hybrid inverters automatically take remaining power from the grid.but these type s of inverters bit costly compare to solar one.
@sivalingamselvi6067 Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் அண்ணா
@shanmugamkrish66442 жыл бұрын
Really great and good sir.
@suryad34875 жыл бұрын
Nalla thagaval bro.Entha mathiri information athikam kuduka... pls👌🙏
@harishchandrarajendiran72122 жыл бұрын
அண்ணா . எந்த battery கு எந்த solar and எந்த inverter சரியா இருக்கும் என்று ஒரு charte குடுக்க முடியுமா ? ஈசியா இருக்கும் . இதுவரைக்கும் நீங்கள் போட்ட video ரொம்ப help பா இருந்தது
@thiyagus2555 жыл бұрын
நண்பா அழகான விளக்கம் எனக்கு குருப் 4 தேர்வுக்கு படித்த ஒரு அனுபவம் கிடைத்தது கண்டிப்பாக நான் பாஸ் ஆயிடுவேன்
@rameshbabubabu89783 жыл бұрын
Very very very very good EXPLAINED
@suriyas7337 ай бұрын
Super explanation ❤❤❤
@SELVAKUMAR-ol4yf4 жыл бұрын
Bro super intresting....
@everflash48864 жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
@shanmugamkrish66442 жыл бұрын
Super explaining against solar dear.
@dhayalandhayalan86974 жыл бұрын
அருமை நண்பா. .வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். .
@maindrojohn25764 жыл бұрын
Thank u for ur video to understand 👍💐solar panel and battery calculation ... I watched all 3 part very clearly ... 👌
@rafeerafee82634 жыл бұрын
Good explain very very usefuul I am lik u are channel
@kumarmale63683 жыл бұрын
அருமை தம்பி
@rhmuneer4 жыл бұрын
Very useful videos Thanks Bro 👍👌👏👏👏😊
@karthikrangaraj44756 ай бұрын
Thank you very much ❤
@govindarajm32804 жыл бұрын
Super message God bless you bro
@nasaru43024 жыл бұрын
Brother super expin your nice good
@d.siranjeevid.siranjeevi157 Жыл бұрын
Supper anna nalla pasuraga next video poduga
@yesurajan53885 жыл бұрын
அருமையான பதிவு.
@bsathishkumar85994 жыл бұрын
Very useful broo tq for information broooo
@mkmraj4 жыл бұрын
சூப்பர் விளக்கம்
@pradeeshbabu14345 жыл бұрын
Bro unga videos elame rhomba useful uh iruku enaku irundha neraya doubts elam clear airuku thanks bro 🙏 Enaku 1.5kwh ku ethana watt panel evola panel thevapadum athe mari batteries ethana thevapadum, atha epadi wiring pananum nu oru video podunga bro plz🙏
@gscreens5521 Жыл бұрын
நல்ல செய்தி
@sasikumarc8669 Жыл бұрын
i plan for 4x 150 ah battery and 330wp panel 6 nos connected , so how many hr get charging
@AdversaryViswa Жыл бұрын
Vera level thambi 2yeras ya video upload pannala enna achu!?
@alimohammed90905 жыл бұрын
சூப்பர் அருமையான பதிவு மழைக் காலங்களில் எப்படி இயங்கும் சகோ? வெயில் இருக்காதே! நாட்கள் ஆக ஆக பேட்டரிரியின் சேமிப்பு திறன் குறையுமா? எந்த கம்பேனி பேட்டரி அதிக நாள் உழைக்கும் யு எஸ் பி நல்லதா?இல்லை சோலார் நல்லதா உண்மையான விளக்கம் கொடுங்கள் சகோ
@SharkFishSF5 жыл бұрын
I touched it and changed to black colour. Wow. U r genius.
@SharkFishSF3 жыл бұрын
42k subs very good. All the best for 1 lakh subs
@pasupathir984 жыл бұрын
Bro 100w solar panel ku battery ethnai ah podnum
@Mahesh-gq7fm4 жыл бұрын
Simply Excellent
@_rs_creation_115 жыл бұрын
Super
@nishanjason4754 жыл бұрын
Super Machi :)
@ganeshg81783 жыл бұрын
Thankyou so much.super
@Gowtham7064 жыл бұрын
Nanba, use ful video thandhadhuku nandri.. oru doubt battery la depth of discharge nu soldrangale adha naama considered panninoma? 2kW off grid solar system design epdi pannanum nu oru detailed video podamudiyuma
@God_Grace_mobile_service5 жыл бұрын
பிரதர் சோலார் பத்தின உங்களுடைய வீடியோ ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது நான் அவ்வளவா படிக்கவில்லை எலக்ட்ரிஷன் நான் நீங்க தமிழ்ல போடுற வீடியோ எனக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கிறது இன்னும் நிறைய விஷயம் ரொம்ப நன்றி நன்றி இன்னொரு விஷயம் சோலார் பேனல் எங்க டீலர் கிட்ட கம்மி விலையில் கிடைக்கும் நல்ல சோலார் எங்கே கிடைக்கும் கொஞ்சம் அத நீங்க விசாரித்து சொல்லுங்க உங்களுடைய வீடியோ கு நன்றி
@barnabimathavan5174 жыл бұрын
Thanks useful video
@chithrag1535 жыл бұрын
Brother you super , nee nala varuva
@pglights7621 Жыл бұрын
Ne vera level Thailava😂 un skills ku nela anna University ku lecture edugalam🎉
@parameshmaddy18332 жыл бұрын
Super...👌
@MsJayhillary4 жыл бұрын
Your message is very clear. thank you so much.you are a good teacher too.keep It up the same methodology...thank you.
@MsJayhillary4 жыл бұрын
once again I enjoied your video. thank you. your chart ,how much ah battery will match the solar panel that was usefull. can you kindly publish a chart..right from 5 AH battery to 24 AH battery matching how many watts Solar Panel. thank you bro.
@maheshj18803 жыл бұрын
Useful information brother
@harinath11615 ай бұрын
Thanks for sharing sir
@விடியலைநோக்கி-ச4த4 жыл бұрын
பயனுள்ள தகவல். நன்பா எனக்கு ஒரு சந்தேகம். என்னிடம் 2kva smarten superb 2200 solar pcu உள்ளது அதில் 1000 w வரை மட்டுமே பேணல் வைக்க முடியும் என சொல்லப்பட்டுள்ளது. இப்ப என்னுடைய சந்தேகம் என்ன என்றால் நான் அதில் அடிஸ்னலாக சில பேணல்களை இணைக்க தனியாக ஒரு Mppt சார்ஜ் கன்ரோல் மூலம் சில பேனல்களை இணைத்து அதே பேட்டரியில் சார்ஜ் ஆகும் படி செய்ய இயலுமா? இல்லை அதைவிட சிறந்த வழி இருந்தால் சொல்லவும்
@rahulraghudas14034 жыл бұрын
Really good
@u.m.s.r.20145 жыл бұрын
தம்பி வாழ்த்துகள்
@nikhilsolar41843 жыл бұрын
Good job bro
@Thoothoormeenavan3 жыл бұрын
Hlo bro video paarthen nalla irukku and enakku oru santhekam enka veetla 1 kv inverter 150 ah battery and 30 amps mppt solar charge controller irukku veetla mrng la irunthu evening 5'o clock varaikkum fan 2 or 3 use panranka mixer grinder and grinderum use panranka tv antha gapla koranjathu 5 to 6 hrs oduthu apram laptop, speaker system, router ithu ellam solar la odanumna evlo panel podalam 150 ah battery ku 300 watts pothum nu solrinka but enka veetla already 335 watts pottirukom
@rajeshroshan39894 жыл бұрын
I like your video
@rstechnology67794 жыл бұрын
Super bro 3 partsum usfull ah eruthuchu
@gunalragul19995 жыл бұрын
அருமையான பதிவு 💪💪😘❤🤗
@colljana3 жыл бұрын
Ji good explanation, but neenga sonnamari oru chart preparation panni potrunga pl..
@sciencevijayan18373 жыл бұрын
செம்.. சார்... Pucca..👍 எந்த எந்த சூரிய ஒளி மின்கலம் வாங்க எந்த அளவில் panel வாங்க வேண்டும் என்பதையும் சொல்லுங்க சொல்லுங்க...🙏👍💘
@davidkarunanithi62772 жыл бұрын
Thank you Thambi
@NithiyaT-pc6sv6 ай бұрын
Super super brother
@balajiananthram67755 жыл бұрын
Very use full vedio thank you
@vinothjijan61145 жыл бұрын
Nice job, waiting for the chart
@mohdazar21904 жыл бұрын
Bro na enga vitla normal inverter use pannura 150ah battary pottu irukkom ... Ennudaiya kelvi monocrystal 180w solar pannel two number use panni solar pannele irunthu solar controle connect panni athu irunthu directa battary connect panni use pannalama.. appram future le innuro 150ah battary parallel la connection panna solar panne and control change ethum pannanuma illa appatiye use pannanuma