RSI Indicator in Tamil

  Рет қаралды 56,006

TiruppurBulls Shares

TiruppurBulls Shares

Күн бұрын

Пікірлер: 314
@ritiengk
@ritiengk 2 жыл бұрын
2009ல் இருந்து நானும் RSI மட்டுமே பயன்படுத்துகிறேன் 100% மிகச் சரியாக உள்ளது நன்றி|வாழ்க வளமுடன்
@remo8708
@remo8708 3 жыл бұрын
சாம்பிராஜதா உருவாக்கு நல்ல கருத்து போலிகள் நிறைந்த stockmarket இல் நீ ஒரு நல்ல உதவும் மனிதன்👌👌👌👏👏👏👏
@mahalingammuthaiahpillai6330
@mahalingammuthaiahpillai6330 2 жыл бұрын
வணக்கம் நண்பரே இன்றுதான் இந்த பதிவை பார்த்தேன். மிக அருமையான பதிவு. தங்கள் ஆலோசனைகள் நிச்சயமாக நம் இயக்கத்தின் தோழர்களுக்கு லாபகரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு
@balamanickam6609
@balamanickam6609 2 жыл бұрын
பங்கு மார்க்கெட்டில் வெற்றி பெறுவதற்கு சிறந்த ஒரு பதிவை பதிவு செய்ததற்கு நன்றி வாழ்க வளமுடன்
@Vaimai
@Vaimai 2 жыл бұрын
தங்கள் தமிழ் உறவு பற்றுக்கு என் வாழ்த்துக்கள். you are really a good hearted person( character, DNA of tamil). May God bless you. My best wishes and thoughts & prayers.
@tiruppurbulls
@tiruppurbulls 2 жыл бұрын
❤️❤️❤️
@mugilanmanickam7228
@mugilanmanickam7228 3 жыл бұрын
சார் வணக்கம். நான் எத்தனை வீடியோவை பார்த்து இருக்கிறேன் இது மாதிரி ஒரு அருமையான பயனுள்ள வீடியோ என் வாழ்க்கையில பார்த்தது கிடையாது.உங்கள் வீடியோவை பார்த்ததற்கு கடவுளுக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
ரொம்ப மகிழ்ச்சிங்க !! உங்கள் பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி Mugilan manickam
@theerthagiri1642
@theerthagiri1642 3 жыл бұрын
எனக்கு இன்றஸ்இருக்கு நான் அதிகம்படிக்கவில்லை,. நான் மார்கெட் பன்னமுடியுமா.....
@mugilanmanickam7228
@mugilanmanickam7228 3 жыл бұрын
@@theerthagiri1642 முடியும்.
@viki19910
@viki19910 7 ай бұрын
tata motor ah venamnu sollitingale😛super ah iruku learning new things from golden time videos from 500 to 147k subscribers+ expecting video like this in future ji. for the past 9 months in market learning new things made decent profits
@tiruppurbulls
@tiruppurbulls 7 ай бұрын
Okay Bro thumbs up
@nithyaanu4371
@nithyaanu4371 3 жыл бұрын
வணக்கம் அண்ணா நான் படிக்கவில்லை என் கணவர் இருந்து பத்து வருடம் ஆகிறது உங்களுடைய பேச்சு எனக்கு ஆறுதலாக இருக்கிறது உற்சாகத்தையும் தோன்றுகிறது எப்படியும் நம்ம வாழ்க்கையில ஜெயித்திடுவோம் கூட ஒரு தன்னம்பிக்கை வரது
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
Best wishes sister. You will succeed.
@kamalkannan270
@kamalkannan270 3 жыл бұрын
டைலரிங் கத்துக்கோங்க. கையில் பணம் இருந்தால் தனியாக ஒரு கடை தொடங்கி நடத்துங்கள். வேறு எந்த விபரீத முயற்சிகளிலும் இறங்க வேண்டாம்.
@sathiyasathiya512
@sathiyasathiya512 3 жыл бұрын
Currency trading pannlama
@harijobs91
@harijobs91 Жыл бұрын
Monthly SIP UTI Nifty 50 index fund la 2000 podunga & Tata Digital Fund la 1000 podunga..
@chitranarasimmamurthy4342
@chitranarasimmamurthy4342 3 жыл бұрын
ஐயா இந்த வீடியோ உங்களின் மகத்தான சேவை . மூன்று ஆண்டுக்கு பிறகு இதனை நான் உணர்ந்தேன். Support trend line மற்றும் RSI அள்ள அள்ள வற்றாத ஜீவ நதி
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
ரொம்ப மகிழ்ச்சிங்க !! உங்கள் பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி Chitra Narasimmamurthy
@goldstar773
@goldstar773 2 жыл бұрын
மதிப்பிற்குறிய மானசிகு நண்பரே.., பொருளாதார முன்னேற்றத்திற்கான நுண்அறிவுமிக்க ஆழ்ந்த கருத்துக்களை, பசுமரத்து ஆணிபோல் பரணி முழுவதும் வாழும் உலகளாவிய தாய் தமிழ் உறவுகளுக்கு பதியவைத்துள்ளீர்கள். கோடி நன்றியும், வாழ்த்துகளும்., வாழ்க! வளர்க! வெல்க! அன்புடன், P.மாரிச்சாமி, தோஹா - கத்தார். (நெல்லை - சங்கரன்கோவில்).
@tiruppurbulls
@tiruppurbulls 2 жыл бұрын
தங்கள் பதிவிற்கு மிகவும் நன்றி
@RajeshSriMuthu
@RajeshSriMuthu 2 жыл бұрын
Anna watching it after 1 year, still an useful video for beginners like me
@tiruppurbulls
@tiruppurbulls 2 жыл бұрын
So nice of you
@pakkirijayaram774
@pakkirijayaram774 3 жыл бұрын
சார் உண்மையில் உங்க வீடியோ நல்லா இருக்கு. இன்னும் subscriber கூடணும் அப்போ டெய்லி 3 intraday stock, 2 position stock, weekly 1 long term stock kodunga sir.
@rvenkatesh89
@rvenkatesh89 Жыл бұрын
Thalaivarae. Indicators set panna help pannadhuku roomba nandri. Neenga vaangina shares oda performance eppadi iruku nu latest huh oru video pota romba useful huh irukum
@SudhanSuyambulingam
@SudhanSuyambulingam Жыл бұрын
Came to see the RSI indicator, after 1 minutes i subcribed your channel sir❤🎉
@tiruppurbulls
@tiruppurbulls Жыл бұрын
ரொம்ப மகிழ்ச்சிங்க !! உங்கள் பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி @SudhanSuyambulingam
@siddardan.k9237
@siddardan.k9237 3 жыл бұрын
The best investment strategy I have seen today by this vedeo. Thank you sir.
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
You are welcome brother
@pudukaibulls5614
@pudukaibulls5614 2 жыл бұрын
Thalaivare ungaludaiya presentation Ku 500 Trillion subscriber kedaikkum.waite and see
@tiruppurbulls
@tiruppurbulls 2 жыл бұрын
Thank you very much JJ Farms .உழவன் குடில் bro
@narasimmamurthyr2534
@narasimmamurthyr2534 3 жыл бұрын
Draw support trendline. In uptrend stocks look to buy when price touches support. Hold till RSI is maximum . Time frame may be chosen as day chart for short time frame. Weekly time frame may be chosen for higher returns in long time horizon. If support and trendline is drawn the time taken for full cycle - one uptrend followed by one down trend should be reasonable. For example cycle time for hero moto is quite long. This may also be taken into account.
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
Great Information sir.. Thanks.. I understand and know these are really happening.. Any viewers who read your comment can really get good value from it.
@priyanartschannel7173
@priyanartschannel7173 3 жыл бұрын
Tamil pannunga thirpur bulls
@sachinkumar_98
@sachinkumar_98 3 жыл бұрын
Sir ...naa unga channel uh subscribe panni 2weeks aaga podhu... Ungala paatha vey sama happy aairen sir... speaking slang romba pudichiruku and knowledge share pandra style... Ipo llam notification vandha odaney paathurren... Indha video vandhu reference la kamichichu.... Keep sharing your knowledge sir Waiting....to see and hear you!!🙃
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
Glad you like it Sachin kumar
@soundarrajan1155
@soundarrajan1155 2 жыл бұрын
Excellent and great explanation. It is very useful to New INVESTORS. Thank you sir.
@tiruppurbulls
@tiruppurbulls 2 жыл бұрын
So nice of you
@sujay3860
@sujay3860 2 жыл бұрын
nalla vela, market kulla gudhicha rendu masathula indha video paakren ! sirapana suggestion...aana sago, ippa iruka rana kalathula, naama RSI paathu invest pannanumaa, koodadha ?
@tiruppurbulls
@tiruppurbulls 2 жыл бұрын
it will work bro. use one week chart time frame
@jayasuryamathavan1812
@jayasuryamathavan1812 Жыл бұрын
Thanks bro. This video is very helpfull. I'm learning lot of things from your channel bro. Thank you mentor 😊
@balamanickam6609
@balamanickam6609 2 жыл бұрын
வடஇந்தியனை போல் தமிழ் நாட்டு காரணம் நிச்சயமாக தங்களுடைய பதிவை பார்த்து புரிந்து கொண்டால் நிச்சயமாக தமிழன் அவனைவிட மிகவும் உயர்வான இடத்தில் செயல்படுவான்
@tiruppurbulls
@tiruppurbulls 2 жыл бұрын
மிகவும் நன்றி Bala Manickam சகோ
@shanuskitchen7106
@shanuskitchen7106 3 ай бұрын
Thala, rsi @ 28 nov of 2023 of man infra stock is 80 & stock price is 203 and see @5feb 2024 the rsi is 64 but share price is 245 how to deal this rsi i am your best sishayadu
@logeshp3440
@logeshp3440 3 жыл бұрын
Giving priority to our Tamilians.. Heads down bro.. Thanks for thr trick.. Hope I can learn something useful like this in future
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
Thank you very much Logesh P bro
@Sathiyaseelan3589
@Sathiyaseelan3589 Жыл бұрын
Thanku thala i download this video for repeat watch bkas Am a beginer
@balamanickam6609
@balamanickam6609 2 жыл бұрын
எநீத ஒரு மனிதன் தான்பெற்ற நன்மையை பிறமனிதர்களும் பயன்பெறவேண்டும் என விரும்பிகிறார்கலோ அவர்கலை இறைவன் மிக உயர்வான நிலையில் வாழ வைப்பார்
@all-in-one110
@all-in-one110 Жыл бұрын
Watching this video in 2023 soo useful thank you thalaivare❤
@tiruppurbulls
@tiruppurbulls Жыл бұрын
Best wishes bro
@all-in-one110
@all-in-one110 Жыл бұрын
​@@tiruppurbullsstill rsi nalla work aagudha sir
@UDHAYA_SHANKAR_BALRAJ
@UDHAYA_SHANKAR_BALRAJ 2 жыл бұрын
Thalaivare ! Neenga Vera level !
@RDRamu-cu9lz
@RDRamu-cu9lz 2 жыл бұрын
அருமையான பதிவு
@ariharan2293
@ariharan2293 3 жыл бұрын
உண்மை நன்றாக இருக்கிறது
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
தங்கள் பதிவுக்கு மிகவும் நன்றி ஹரிஹரன் அவர்களே .. RSI போன்று இண்டிகேட்டர் இன் உபயோகம் சிலருக்கே தெரிந்திருக்கிறது.. உங்களுக்கும் அதைப்பற்றி இருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது !!
@sathishtek
@sathishtek 7 ай бұрын
Thalivara 2024 la pakaran, happy to see you 🎉
@tiruppurbulls
@tiruppurbulls 6 ай бұрын
Thank you very much Bro
@sakthi5785
@sakthi5785 3 жыл бұрын
நல்ல பதிவு. I have checked RSI divergence indicator in zerodha. RSI only available. I couldn't see any green (buy) signal in zerodha for RSI. Please let us know with a image where to buy in RSI indicator.
@shanuyohannan4773
@shanuyohannan4773 Жыл бұрын
Same request from my side
@prabhakark2933
@prabhakark2933 3 жыл бұрын
Hi, How to get RSI Divergence with Green and Red Marks and Parameter for RSI. Is it 14, as this is a standard one used by everybody.
@nagarajanardhanari6138
@nagarajanardhanari6138 3 жыл бұрын
We could learn more from your video
@sportshighlightnow
@sportshighlightnow 3 жыл бұрын
This strategy works at all time?
@thandapaniparasuraman
@thandapaniparasuraman 2 жыл бұрын
Correct than bro now wipro above 700
@tiruppurbulls
@tiruppurbulls 2 жыл бұрын
உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றி Thandapani Parasuraman. தங்களுடைய பதிவு ஊக்கமளிக்கிறது!!
@thandapaniparasuraman
@thandapaniparasuraman 2 жыл бұрын
@@tiruppurbulls தங்களின் பதிவுகளை தொடக்கத்தில் இருந்தே பார்த்து வருகிறேன்.. இன்றுதான் நான் என்னுடைய கருத்து தெரிவித்தேன் அதற்கும் தாங்கள் பதில் அளித்தது மிக்க மகிழ்ச்சி .. 🤝🙏 அனைவரும் தொடர்ந்து பயனிப்போம்🧗🏻‍♂️🧗🏻🧗‍♀️
@anandhaselvakumar6377
@anandhaselvakumar6377 3 жыл бұрын
Super sir, I am 25 age. Enaku intha mathiri yarum sonnathu illa. Ella stock vanguran.
@sathishkumarrajan8277
@sathishkumarrajan8277 3 жыл бұрын
Dear Brother Thanks a lot for the informative video. How to get the red and green marks in rsi indicator in zerodha?
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
It is coming in desktop but not in mobile bro
@sjayavel7709
@sjayavel7709 Жыл бұрын
உண்மை நன்றி
@tiruppurbulls
@tiruppurbulls Жыл бұрын
Glad you like it @sjayavel7709 bro
@godseyestudio7131
@godseyestudio7131 3 жыл бұрын
Bro yevollu commision vaangeeringa intha add panrathuku....
@gayathri3010
@gayathri3010 3 жыл бұрын
Very useful video sir. Dont care about negative comments sir. Thank you so much.
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
Thank you very much GAYATHRI CREATIVE CRAFTS
@sportshighlightnow
@sportshighlightnow 3 жыл бұрын
How much invest in the market?
@malar827
@malar827 3 жыл бұрын
Bro 20 year 30 year ith brokerage la irpagala ilai nama panam potathuku apuram kalai paniduvangala ?nan ipa grow app la panititu iruken zerodha shift akalam nu pakaren ana brokerage risk epadi ji
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
Brokerage options trading future trading , intraday high bro... but delivery free..around 20 rs for both buy and sell both .. Groww also best bro... even if brokerages are closed your stocks are safely in depository
@kanagaraj5406
@kanagaraj5406 3 жыл бұрын
Hi brother. How are you doing? Good technical analysis information on how to buy a stock. Thanks a lot.
@ebenezer5039
@ebenezer5039 2 жыл бұрын
Bro. In ONGC u have checked Quarterly FS. not the Annual FS.
@banupriyarajkumar4841
@banupriyarajkumar4841 3 жыл бұрын
sir, suggest RSI indicator Can we apply to option trading
@gokulreddy1738
@gokulreddy1738 3 жыл бұрын
RSi Indicator Period How many Days Choose?
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
1 day bro
@bharathant4735
@bharathant4735 3 жыл бұрын
Unga video matum bore adika ve mantaku bro😁.. Fun ah poguthu.. And we are also learning from you👌
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
Thank you so much 😀 Glad you liked all videos.. It is not a small matter.. Thank you very much for your support..
@n.s.swaminathan2143
@n.s.swaminathan2143 24 күн бұрын
Buy on dip sell on up only good indigtor
@ksundar4649
@ksundar4649 3 жыл бұрын
RSI indicater பார்த்து எங்கே வாங்கலாம்?
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
1. Select fundamentally good stocks.. like stocks in bluechip fund 2. Then use 1 day or 1 week time frame to buy based on rsi indicator green signal 3. I use Zerodha to buy
@TEJAS_MARI
@TEJAS_MARI Жыл бұрын
Investment ❤ knowledge share pannunga
@mohanrajendran8292
@mohanrajendran8292 3 жыл бұрын
Vikas life care shares vangalama.minimum 50 poga chance irukka sir.pls reply
@Sathiyaseelan3589
@Sathiyaseelan3589 Жыл бұрын
Now a days my you tube lists your videos only
@tiruppurbulls
@tiruppurbulls Жыл бұрын
Thanks you bro
@TEJAS_MARI
@TEJAS_MARI Жыл бұрын
Thalaiva you are great ❤❤ Fan from kollam 🎉🎉🎉
@tiruppurbulls
@tiruppurbulls Жыл бұрын
Thank you very much @TEJAS_MARI bro
@sportshighlightnow
@sportshighlightnow 3 жыл бұрын
How much profit you earned?
@vigneshkrishnan3071
@vigneshkrishnan3071 3 жыл бұрын
Brother if I enter options straddle now if the market moves against me. On expiry en panam avlovum poiduma Ila oru limit ka.
@muthuswamy5449
@muthuswamy5449 3 жыл бұрын
Premium Evalo pay panningalo athu full ah expiry apo romba romba Kami airum if the market move against your trade....so always put stop loss and if you're new to market....then kindly go with equity investments first then after understanding this you may enter options bro
@subra165
@subra165 3 жыл бұрын
Thanks for your kind advice sir
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
Always welcome
@subra165
@subra165 3 жыл бұрын
Sir I tried to get RSI analysis in moneycontrol and couldn’t get. Pls explain
@balasubramanianvenkatarama382
@balasubramanianvenkatarama382 3 жыл бұрын
Thanks for your Advise brother. I have also worked in Dubai around 7 years. I have subscribed your Channel. Watching your Videos. I have recommended and forwarded your videos to my friends. All the Best for your future endeavours. Congratulations!
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
Thanks and welcome Bala bro.. Please save your hard earned money in better investments for your peaceful retirement. Investments should produce monthly income.. Dubai nice city.. All the beaches were awesome.. i cannot forget the metro, and the way city is formed in a straight road between Sharjah to Abu Dhabi.. Awesome
@balasubramanianvenkatarama382
@balasubramanianvenkatarama382 3 жыл бұрын
@@tiruppurbulls Thanks for your repky. I have worked in Abu Dhabi 4 years and Habshan Gas GASCO Project 1 year..Now back in India from 2013 end...2007 i have worked in Burj Khalifa Project.. I'm investing also doing trading...
@balasubramanianvenkatarama382
@balasubramanianvenkatarama382 3 жыл бұрын
@Abhinav gaming star use proper language...Use words with respect
@balasubramanianvenkatarama382
@balasubramanianvenkatarama382 3 жыл бұрын
@Abhinav gaming star olungu mariyadhai ya pesura....k...i
@balasubramanianvenkatarama382
@balasubramanianvenkatarama382 3 жыл бұрын
@Abhinav gaming star vennai nu kuda olunga type panna theriyala neeyellam vandhutta vendru...Unakku thevaiyinna paru illanna. ...po
@edwinpaul6824
@edwinpaul6824 3 жыл бұрын
Super explanation. I want to buy wibro and SB. Will you help me.
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
You can buy through your trading account bro
@SureshKumar-px2gh
@SureshKumar-px2gh 3 жыл бұрын
Excellent motivational video. Really very useful your videos
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
Loved it.. thanks for the comment
@nsebse1065
@nsebse1065 3 жыл бұрын
ஒரு பங்கைப் பற்றி Technical indicators என்ன சொல்கிறது என்று பார்க்க moneycontrol இணையதளத்தில் நுழைந்தேன். ஒரு குறிப்பிட்ட பங்கிற்கு வெவ்வேறு technical analysis முறைகள் வெவ்வேறு முடிவுகளைத் தருகின்றன. ஒன்றில் Buy என்றும் மற்றொன்றில் Sell என்றும் காட்டுகிறது. எனவே...........
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
ஆம் சகோதரர்.. அதற்காக தான் நீங்கள் Average டெக்னிக் யூஸ் பண்ண வேண்டும் in Good shares.. இந்த RSI ஒரு முறை தவறு செய்தால், அல்லது அடுத்த முறை தவறு செய்தால்ம், இதனுடைய லாபம் 200 மடங்கு முதல் 300 சதவீதம்..
@user-ug3kp5pg4w
@user-ug3kp5pg4w 3 жыл бұрын
RSI இண்டிகேட்டர் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சொல்லவே இல்லையே சார்?...
@mahalakshmiraju8249
@mahalakshmiraju8249 3 жыл бұрын
Ya. This video Waste of time
@saravanan.pernambut2359
@saravanan.pernambut2359 Жыл бұрын
Thank you sir
@manivannan787
@manivannan787 3 жыл бұрын
Nalla motivational speech. Thanks bro.
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
Glad you like it Mani GM bro
@saravananv6693
@saravananv6693 3 жыл бұрын
Super Thank you
@ramansekar4191
@ramansekar4191 3 жыл бұрын
I have 20shares Vodafone idea what do can you give ideal
@MarketChaser
@MarketChaser 3 жыл бұрын
Bro enakku oru doubt. Neenga 15 years ah share market la irukinga and you have experience related to broking services also. Indha experience la have you ever seen anyone or heard anyone who's earning consistently in options buying? Also How will you rate my Market prediction skill out of 10? I just want to analyse myself personally Nothing else🙏
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
Option buying i have not seen, but one facebook friend i have seen,, but no contact now..
@MarketChaser
@MarketChaser 3 жыл бұрын
@@tiruppurbulls Okay bro about my prediction 😅 I have only 2 years of experience in Stock market and before that I have no idea what it is. That's why I'm asking a experienced professional like you🙏
@kalyanm0
@kalyanm0 3 жыл бұрын
Leading indicator placed at 60 appadinu solrangaley ..appadina Enna sir?
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
60 ngrathu oru level.. antha level vantha strong price zone antha maari meaning
@TSGANESAN-ip1di
@TSGANESAN-ip1di 8 ай бұрын
Bro 2024 la RSI DIVERGENCE pathi new video upload pannuga
@tiruppurbulls
@tiruppurbulls 8 ай бұрын
Okay @TSGANESAN-ip1di Bro, in upcoming videos
@vijayanr6619
@vijayanr6619 3 жыл бұрын
how to select stock for investment ,please put one divident
@subashvarma4523
@subashvarma4523 3 жыл бұрын
Bro nega vangarapa yellam video paduga yengalukum benifitta irukum... telegram channel start pannuga bro..
@limrasamsudeen7626
@limrasamsudeen7626 3 жыл бұрын
Very nice sir thanks
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
Most welcome
@balamurugana.s9700
@balamurugana.s9700 3 жыл бұрын
Sir medicin,liqure,power,soft war,electri,sugar ugri,education,insurence, each one best company sollunga sir ,
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
Okay Balamurugan A.s bro, based on the time availability I will check and update
@sanjeevmail
@sanjeevmail 3 жыл бұрын
20% market vilim oru naal varum. Appo vanguren.
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
Good plan
@TrendFollowingwithManoj
@TrendFollowingwithManoj 22 күн бұрын
cha 0:03 Thiyagu oda sirippa paathu evlo naal aaguthu
@alagirisamyv8654
@alagirisamyv8654 3 жыл бұрын
RSI ல எப்படி பார்க்குறதுன்னு சொல்லவே இல்லை சார். Green எங்க வருது?
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
Bro , Athula Green viluntha vaanganum.. Red viluntha profit iruntha book pannalaam... illaina next greenku wait pannum
@kumaravelraja8211
@kumaravelraja8211 3 жыл бұрын
Red thaan varuthu...green varamatuthu sir...pls clarify
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
@@kumaravelraja8211 apidina share yeringi varlanu artham...share irangi marupadi mela pona tha green varum...wait pannunga
@kalyanm0
@kalyanm0 3 жыл бұрын
@@tiruppurbulls enna time period la sir Mela varum?
@sachinkumar_98
@sachinkumar_98 3 жыл бұрын
Seekram 20k subscriber reach aairuvom sir.... Sirappana sambavam edhana plan panni thaanga sir...
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
:) okay bro
@arulmurugan4479
@arulmurugan4479 3 жыл бұрын
True brother
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
Glad you like it Arul Murugan bro
@rltechvideos6652
@rltechvideos6652 3 жыл бұрын
RSI divergence indicator enga irukku bro.. zerodha la..?
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
First chart load pannunga... then "Studies" nu oru drop down field irukum... athula search panni add pannunga..
@rltechvideos6652
@rltechvideos6652 3 жыл бұрын
Yes bro I know those.. I am using the terminal from last 7 years but I couldn't actually find this in studies..zerodha kite mobile app..
@rltechvideos6652
@rltechvideos6652 3 жыл бұрын
Checked it.. mobile app la illa.. web app la than irukku.. thanks
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
@@rltechvideos6652 Oh I See... I will write this to Zerodha Support bro
@varadarajanrajendran4255
@varadarajanrajendran4255 3 жыл бұрын
@@rltechvideos6652 yes enakkum kaikalai
@sportshighlightnow
@sportshighlightnow 3 жыл бұрын
Can you showed your profit and loss statement?
@hariesha5462
@hariesha5462 3 жыл бұрын
Sir one doubt why rsi Indicater la buy Mattum Panna solringa enn sell Panna kodatha
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
Because RSI buy should be used first for buying the share.. After that once you get profit then you can sell the holding, not short..
@pavinr515
@pavinr515 3 жыл бұрын
Thank you so much for this video
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
You are so welcome Pavin bro
@pmeniyakumar8580
@pmeniyakumar8580 3 жыл бұрын
Wipro கம்பெனி நல்ல கம்பெனி வருடம்‌ வருடம் Dividend கொடுக்கிறது 3/4வருடங்களுக்கு போனஸ் தருகிறது
@bsoundarbsm3557
@bsoundarbsm3557 3 жыл бұрын
Arumai ❤️
@dhanasekaranprabhu8563
@dhanasekaranprabhu8563 3 жыл бұрын
zerothala la trend line draw panni atha yepdi save pandrathu bro
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
antha company chart la unga drawing apdiye retain ayidum bro..no need to save.. when you remove, those will go away..
@dhanasekaranprabhu8563
@dhanasekaranprabhu8563 3 жыл бұрын
@@tiruppurbulls I'll a bro na chart aaa close pannitu next day open pannuna kanama poiruthu
@svrr123
@svrr123 3 жыл бұрын
RSI INDICATOR ENDHA WEB SITEIL PAARPATHU?
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
Your trading account bro..
@svrr123
@svrr123 3 жыл бұрын
@@tiruppurbulls i hv in icici ..can u explain sir if u dont mind?
@kavithavelan6999
@kavithavelan6999 3 жыл бұрын
nise super sir
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
Glad you like it Kavitha Velan
@diwakarrao6458
@diwakarrao6458 3 жыл бұрын
Pls add zero costing facility in investment strategy.
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
Okay bro
@harisastha8649
@harisastha8649 3 жыл бұрын
Very useful thalaiva
@dakshinamurthi7484
@dakshinamurthi7484 3 жыл бұрын
In Mobile app RSI Divergent not available sir
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
I wrote to zerodha support.. they told in mobile it will be available this year end
@shanuskitchen7106
@shanuskitchen7106 2 жыл бұрын
Thala Small doubt You recommended RSI Now why r u following Bollinger band
@tiruppurbulls
@tiruppurbulls 2 жыл бұрын
For RSI we need more money to average bro and need patience to wait and buy in every signal.. I fully invested all money now in mutualfunds.. so for short term trading now i use bollinger
@shanuskitchen7106
@shanuskitchen7106 2 жыл бұрын
@@tiruppurbulls Thala I too invested in mf Tata digital,boi AXA & icici small cap Two times I have seen my mf in profit Now also it is in profit But all are paper profits
@nagarajan.m9994
@nagarajan.m9994 3 жыл бұрын
Portfolio increase monthly payment rs 500. Penney stock sollunga
@VinodKumar-mq7jq
@VinodKumar-mq7jq 2 жыл бұрын
experts are of the idea. not to trade in stock market using RSI indicator. It is very dangerous and we must be very careful.
@ankpntamilchannel1662
@ankpntamilchannel1662 3 жыл бұрын
Super sir tks
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
So nice of you
@samueljoseph2821
@samueljoseph2821 3 жыл бұрын
Excellent presentation👌🏻
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
Thank you very much
@managerpeoplesgymcbe718
@managerpeoplesgymcbe718 3 жыл бұрын
Great thinking sir, really superbbbb
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
Thank you very much
@saravananmoorthy1158
@saravananmoorthy1158 3 жыл бұрын
Beautiful explained
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
Thank you so much 🙂
@verygood6168
@verygood6168 3 жыл бұрын
அதாவது உங்க மெத்தெட் என்னென்ன மார்க்கெட் buynnu முடிவு பண்ணிட்டு இறங்க இறங்க buy மூடுல இருக்கணும்
@senthilkumarchandrasekaran1040
@senthilkumarchandrasekaran1040 3 жыл бұрын
Very informative gentleman....
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
Thank you very much. Glad you liked it.
@vinithmalini2886
@vinithmalini2886 3 жыл бұрын
Bro unga video romba use iruku 😎😎
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
Glad you like it Vinith malini bro
PIZZA or CHICKEN // Left or Right Challenge
00:18
Hungry FAM
Рет қаралды 10 МЛН
RSI Indicator Explained | Best Trading Strategies & Tools Series
15:31
Trade Achievers
Рет қаралды 146 М.
Best Technical Indicator in the world - RSI
16:00
TiruppurBulls Shares
Рет қаралды 1,4 М.
Average Share price Technique in Tamil | Tamil Share
20:45
TiruppurBulls Shares
Рет қаралды 57 М.
How Support And Resistance Is Formed? | with English Subtitles
33:52
Trade Achievers
Рет қаралды 528 М.
7 IMPORTANT THINGS FOR INTRA-DAY TRADER | with English Subtitles
29:23
Trade Achievers
Рет қаралды 341 М.
Introduction to Option Trading - Part 1 | with English Subtitles
21:53
Trade Achievers
Рет қаралды 779 М.