RSS அறிவுரை Modi-க்கா? Annamalai-க்கா.. Pandey-விடம் நீங்கள் கேட்டவை | Loksabha Election | BJP

  Рет қаралды 64,876

Chanakyaa

Chanakyaa

17 күн бұрын

#Chanakyaa #rangarajpandey #RangarajpandeyLatest #annamalai #pmmodi #rss #bjp #latestupdate #Electionresult #Electionresult2024 #
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 109
@vellaichamym4508
@vellaichamym4508 15 күн бұрын
அங்கி யாகவும். லுங்கி யாகவும் இருப்பதற்கு சங்கி யாக இருப்பது நல்லது 😜😜
@gobugopal2278
@gobugopal2278 14 күн бұрын
சூப்பர்❤
@venkateshswaminathan2608
@venkateshswaminathan2608 15 күн бұрын
இன்றைய அரசியல் சூழலில், பாண்டே அவர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் விருந்தினராக பங்கேற்றால் வெகுஜனங்களுக்கு கள அரசியல் நிலவரம் போய் சேர வாய்ப்புள்ளது! ஒரு comeback கொடுங்க பாண்டே சார்!
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 15 күн бұрын
தமிழக மக்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து பணத்திற்கு ஏமாறாமல் வாக்கு அளித்து திரு அண்ணாமலை முதல்வராக பிஜேபி ஆட்சி 2026 ல அமைந்தால் தமிழகம் பிழைக்கும் இல்லை எனில் ஶ்ரீலங்கா, பாக் போல போண்டி தான்
@user-cj3nl5ij5m
@user-cj3nl5ij5m 14 күн бұрын
வாய்ப்பில்லை. மக்கள் மனது நஞ்சாகிவிட்டது இந்தியா முழுவதும். மிக்க வேதனை
@susilasusila9627
@susilasusila9627 14 күн бұрын
Then also these people will blame central govt only...Main stream media fully in rulling party hands...
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 15 күн бұрын
EPS ஆணவம், தன்னம்பிக்கை இல்லாத, தன்னை ஜெயா, MGR என தவறாக நினைத்து கொண்டதால், தனக்கு உதவிய அனைவருக்கும் நம்பிக்கை துரோகம் ஒன்றையே பரிசாக அளித்தார்
@user-jm9tj2ro8n
@user-jm9tj2ro8n 14 күн бұрын
நம்பிக்கை துரோகி என்று தான் அவரைக் குறிப்பிடுவேன்.சின்னம்மா என சொல்லி காலில் விழுந்து பிறகு அவரின் காலை வாரிவிட்ட கேடுகெட்டவன் அந்த எடப் பாடீ
@srini11408
@srini11408 14 күн бұрын
Exactly
@user-jm9tj2ro8n
@user-jm9tj2ro8n 13 күн бұрын
துரோகித் தலைவன் எடப் பாடீ
@prabhavatichockalingam6083
@prabhavatichockalingam6083 15 күн бұрын
Seeman’s policy of priority to Tamil cadres is an inclusive policy of BJP, added with the spirit of Nationalism. Thus, the principles of BJP is more attractive to youngsters. Secondly, the probability of BJP coming to power to rule Tamilnadu is more than Seeman’s party. Above all, Annamalai’s strategy will attract more youngsters, ladies as well as the educated mass.
@srini11408
@srini11408 14 күн бұрын
Exactly.. simon sebastian and Vijay are all divisive parties
@vijiraja8253
@vijiraja8253 15 күн бұрын
It’s not an exaggeration if we say Pandey is an encyclopaedia of journalism. Absolute clarity of thought in every aspect. Very unbiased journalist.👏👏
@kanielkaustubhh34
@kanielkaustubhh34 15 күн бұрын
Only those who has lost their mind will vote for seeman...
@sumathirapur1573
@sumathirapur1573 14 күн бұрын
Well so many who voted dmk also has lost their mind and conscience
@prabhavatichockalingam6083
@prabhavatichockalingam6083 15 күн бұрын
As per Annamalai, if alliance is there, the votes of BJP cadres are well shared with ADMK, but the vote shares of ADMK cadres are not shared with BJP. This type of cheating & cunningness adopted by Edappadi is well anticipated by Annamalai and hence, he doesn’t prefer the alliance.
@ajithchandran7402
@ajithchandran7402 14 күн бұрын
Exactly
@srini11408
@srini11408 14 күн бұрын
Absolutely
@sivananthan3101
@sivananthan3101 15 күн бұрын
WE ALL INDIAN HINDU STAND BEHIND AND PRAY SAFETY❤RSS AND BJP❤LEADERSHIP ❤❤❤❤BARATHAM HINDU VALLGA🙏🙏🙏🙏
@krishnanvenkatachari2059
@krishnanvenkatachari2059 14 күн бұрын
Not in TN
@KarthikeyanVD
@KarthikeyanVD 14 күн бұрын
Seeman has become a reference point in TN politics 👍
@ramaselva40
@ramaselva40 15 күн бұрын
எல்லோரும் வாழனும் ஆன தமிழன் தான் ஆழனும். ஆன நான் தமிழன் இல்லை. எனக்கு ஓட்டு போடுங்க நான் தான் முதல்வர் சீமான்
@ravianandh3346
@ravianandh3346 15 күн бұрын
😂😂😂😂aiooo sami
@ushakrishnamoorthi879
@ushakrishnamoorthi879 15 күн бұрын
Thanks for the interesting dialogue-- hoping for the best! Hope good sense prevails upon all stakeholders! Jai Hind! Jai Shriram!
@kalyanapasupathyvenkatrama6308
@kalyanapasupathyvenkatrama6308 15 күн бұрын
Seemanukku enna mannankatti sidandam
@user-lk1tq2nc5q
@user-lk1tq2nc5q 14 күн бұрын
Mr Pandey an encyclopaedia of journalism and politics 👍👌🦘
@SureshKumar-su1uj
@SureshKumar-su1uj 14 күн бұрын
மிண்டும் நடைபயணம்அண்ணாமலைநடத்தவேண்டும்தமிழகசட்டசபைதேர்தலிவல்வெற்றிபெற
@amrithayogananda1938
@amrithayogananda1938 14 күн бұрын
தமிழ் நாட்டில் தமிழன்தான் முதல்வராக வர வேண்டும். தமிழ் தேசியத்தைதான் எதிர்கிறது. பா. ஜ. க.
@kalyanapasupathyvenkatrama6308
@kalyanapasupathyvenkatrama6308 15 күн бұрын
Now only Tamilan is ruling What kind of Tamilan Seeman expecting?
@user-jm9tj2ro8n
@user-jm9tj2ro8n 14 күн бұрын
தினமலரில் மோகன்பகவத் உரையைப் படித்தேன். மிக மிக அருமையாக எழுதியிருக்கிறார்.
@alakankunam1586
@alakankunam1586 15 күн бұрын
Good job
@bagavathisundari6441
@bagavathisundari6441 15 күн бұрын
What is the sidhandham of AIADMK now?
@prabhavatichockalingam6083
@prabhavatichockalingam6083 15 күн бұрын
Modi & Annamalai should make a strategy to clarify and convince that BJP is in favour and protector of minorities. Once the minorities understand this fact and favour BJP, no party can shake the growth of Indian politics & BJP.
@selvaraj-hk2pg
@selvaraj-hk2pg 15 күн бұрын
Mr. Pandey genius
@user-mu2xk4jw9o
@user-mu2xk4jw9o 14 күн бұрын
Your interview with Annamalai during the 2024campaign is an enlightening one. We can learn from the past also and captain's case is a good example. Strong feed back and quick damage control is need of the hour .By giving more interpretation to the 2024 election outcome unintentionally going to hurt the NDA Allies. The contest is over now it's the time to think about 2026 from the lessons learnt.
@vyogana
@vyogana 15 күн бұрын
currently votes and party position in Tamilnadu, DMK, AIADMK, NTK and BJP
@theyyarperumaltharaitirupa699
@theyyarperumaltharaitirupa699 15 күн бұрын
சீமான் அவர்கள் தனித்து பயணிக்கும் வரை தான் 8 முதல் 12 சதவீத வாக்குகள் கூட்டணி என்றால் 15 சதவீதமும் சம தேர்தலில் சிலததொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புகள்
@krishnanponnambalam-zn9cw
@krishnanponnambalam-zn9cw 15 күн бұрын
Jai sri Ram Jai Hindu Modiji Annamalai
@mydwellingrealestate1536
@mydwellingrealestate1536 14 күн бұрын
We like Pandey to take care of BJP party tn as leader
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 14 күн бұрын
காமடி பண்ணாதீங்க ராமர் தூக்கி dutbinல போட்டாச்சி இப்பெல்லாம் ஜெய் ஜெகநாத்.
@catchkphere
@catchkphere 14 күн бұрын
நீங்கள் கேட்க முயற்சிப்பவை...
@n.s.jayakumarjayakumar2959
@n.s.jayakumarjayakumar2959 14 күн бұрын
கல்யாணராமன் சங்கத்தின் வளர்ப்பு
@prabhavatichockalingam6083
@prabhavatichockalingam6083 15 күн бұрын
No doubt, Pandeji is a great, unique, & vivid analyst.
@Aquarian-zt9wu
@Aquarian-zt9wu 15 күн бұрын
2:56 Vatacheylalar vandumugan kudutadhu 😂😂
@shrimahalakshmishrimahalak4586
@shrimahalakshmishrimahalak4586 15 күн бұрын
Hai🎉🎉🎉🎉
@sumathirapur1573
@sumathirapur1573 14 күн бұрын
UCC is not a terrible law.judicial reforms,police reforms are not a problem.labour laws only will be a challenge .katchadeevu is not a domestic political problem
@manimuthu3367
@manimuthu3367 14 күн бұрын
தற்போதைய NDA அரசு வேலை வாய்ப்புகளை அதிகம் உறுவாக்க வேண்டும், காரணம் படித்த இளைஞர்கள் அதிகம் ஒவ்வொரு ஆண்டும் வந்து கொண்டே இருக்கிறார்கள். முத்ரா கடன் மூலம் சொந்த தொழில் செய்ய இந்த அரசு ஆர்வம் காண்பித்தாலும், எல்லோராலும் இது சாத்தியம் இல்லை, எனவே வேலை வாய்ப்பு அதிகப்படுத்தப்பட வேண்டும். இளைஞர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். இளைஞர்கள் தான் இந்த நாட்டின் எதிர்காலம். இளைஞர்களின் ஓட்டை கவர்வதற்கும் வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துவது அவசியம்.
@banuprasad8197
@banuprasad8197 14 күн бұрын
Jai shree ram jai hind
@idhunamadhuulagam2632
@idhunamadhuulagam2632 15 күн бұрын
செபஸ்டிய சைமன் தமிழரா???? Please hive clear message
@krishnanvenkatachari2059
@krishnanvenkatachari2059 14 күн бұрын
Is he INDIAN
@sumathirapur1573
@sumathirapur1573 14 күн бұрын
Eps is very clear of driving bjP out of tn at any cost even if it helps dmk and its allies.annamalai is clear to bring bjp into the frontline at all costs.
@sumathirag9482
@sumathirag9482 14 күн бұрын
Not for both. It is for the cadres who have gone into hibernation and not done their duty during election. He clearly says don't bask under Modiji's aura but do your part.
@umarao6009
@umarao6009 15 күн бұрын
Annamalai is the best candidate for Tamil Nadu 🎉🎉
@geetharavikumar8008
@geetharavikumar8008 13 күн бұрын
Any free bees is government money which is in turn our money. So free bees should be given from their party money. A strong rule can be imposed for this
@govindanappaswamy34
@govindanappaswamy34 15 күн бұрын
முட்டு சந்தில் திணறும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சி
@jayaramans2221
@jayaramans2221 11 күн бұрын
Seeman will not allign with any party. He is already a part of DMK alliance, but with separate identity. He is entrusted with task of dividing DMK's opposing votes, so that DMK will win with comfortable margin. Seeman is well looked after by DMK and Sabareesan for this purpose specifically, whether you agree or not!
@arunradhakrishnan1833
@arunradhakrishnan1833 15 күн бұрын
if vijay forms alliance with cong and if cong announces him as CM face, Vijay and congress alliance will do very well. Most of xian,muslim votes will move from DMK to them. Will congress do it. Big question mark?
@krishnanvenkatachari2059
@krishnanvenkatachari2059 14 күн бұрын
Crazy
@sumathirapur1573
@sumathirapur1573 14 күн бұрын
But seeman is as much a tamil as stalin,jaya not like kamaraj
@umasubramaniyam5465
@umasubramaniyam5465 14 күн бұрын
Eps was only greedily he wanted a confirmation that only he would be the next CM and that too from Annamalai himself since he sensed that Annamalai would definitely do the hard work and he wanted to enjoy the result Eps paid the penalty God is great
@vm007
@vm007 14 күн бұрын
அரசியல் விமர்சகராகவோ வலதுசாரியாகவோ சங்கியாகவோ சன்டிவி புதியதலைமுறை விவாதங்களில் பாண்டே வரலாம். காசு குடுப்பாங்யளோ.
@Singar1981
@Singar1981 15 күн бұрын
Even today people are getting lynched in the name of Cow Vigilantism in North India primarily in the BJP ruled states and Mr.Pandey states that BJP is Muslim friendly. Why is BJP not able to stop this cow vigilantism ?
@sivasakthidharanr9119
@sivasakthidharanr9119 14 күн бұрын
பின்னாடி நிறைய புத்தகங்கள் இருக்கு நல்ல புத்தகத்தை பரிந்துரை செய்யுங்கள்.
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 14 күн бұрын
அண்ணாமலைக்கிட்ட கேளுங்க அவன்தான் 20000 புத்தகம் படச்சிருக்கான்.
@jayapandiyan5243
@jayapandiyan5243 14 күн бұрын
இந்தத் தேர்தலில் சீமானுக்கு விஜய் ரசிகர்கள் பெருமளவில் வாக்கு அளித்து த்துள்ளனர்
@sekarramaswami6543
@sekarramaswami6543 14 күн бұрын
Common area goat killing offence
@ravichandrans8904
@ravichandrans8904 15 күн бұрын
Sir, No one will know what happens in the next two years . Your plies on this is wrong, I feel
@mavasudevanmadhavan1135
@mavasudevanmadhavan1135 14 күн бұрын
Please note that there is election in Rss
@GopiSmmVlogs
@GopiSmmVlogs 15 күн бұрын
Change the questions ya. Put some different kind of questions.
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 15 күн бұрын
Vote podatha makkalukku Katchatheevu edukku.? 200 rupees pothum
@user-yf3uh5fb3i
@user-yf3uh5fb3i 15 күн бұрын
I don't know how 2019 and 2024 comparable....2019 they concentrated only on by election....and lot of anti incumbency for both the govt ..now DMK has Anti incumbency and BJP has no negative things
@user-fv3dq7pl4v
@user-fv3dq7pl4v 14 күн бұрын
problem is people are convered by false narratives and after conversion they are preached to hate their fore fathers and their mother land
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 14 күн бұрын
சரியா தான் திமுக ஆர்டர் பண்ண படி தான் எடப்பாடி செய்துள்ளார்
@venkateswarannarayanan2252
@venkateswarannarayanan2252 15 күн бұрын
Let RSS talk about getting back PoK and CoK, rather than Manipur. Let RSS support Modi or keep quiet. If they support Congress, they will be finished by Congress itself.
@ajithchandran7402
@ajithchandran7402 14 күн бұрын
Manipur is being solving
@abiramib4r45lt3
@abiramib4r45lt3 14 күн бұрын
அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை அடுத்த முதல்வர்
@marimari-fp3sz
@marimari-fp3sz 14 күн бұрын
சீமான் என்ன தமிழனா?
@littleboy4611
@littleboy4611 15 күн бұрын
சீமானுக்கு தமிழக சாதிச் சகுனியின் சாதிய ஆலோசனை உதவி உண்டு.
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 15 күн бұрын
கல்யாண ராமன் தவறாக பேசினார்
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 15 күн бұрын
Seeman mudhalil original peyaril pesattum. Poi ya arumaiya solluvar.
@platinummoon
@platinummoon 14 күн бұрын
Vijay will definitely join alliance with BJP, wait and watch pandey sir, he will do it....
@baraths2781
@baraths2781 15 күн бұрын
தமிழ் நாட்டில் தாமரை மலராது
@muralikrishnan2155
@muralikrishnan2155 15 күн бұрын
okay da கொத்தடிமை
@karthickis3350
@karthickis3350 15 күн бұрын
அதொல்லாம் மலர்ந்து ரொம்ப வருடமாச்சி.. நீ உன் கொம்மா பு... தல வச்சிட்டு இருந்தா தெரியுமா
@krishnamurthikuttiappa6708
@krishnamurthikuttiappa6708 15 күн бұрын
ஆமாம்... பெரிய கண்டுபிடிப்பு...மலரவில்லை என்றால் அதனால் ஏற்படும் நஷ்டம் உனக்கும் தான். எப்படி என சொல்லுங்க மூளையிருந்தால் ?
@krishnamurthikuttiappa6708
@krishnamurthikuttiappa6708 14 күн бұрын
ஆமாங்க கஞ்சா வளரும் இடத்தில தாமரை மலராது தான். கூவத்துல தாமரை மலராது தான்....ஆனால் கூவம் சுத்தமாக்கப்பட்டு கஞ்சாவை அழித்தொழித்து தாமரையை மலர செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகிவிட்டது. தவறான பதிவுகளால் மனதில் உள்ள பொறாமைக்கு சிறிது ஆறுதல் மட்டுமே. தாமரை மலர முடியாத இழிநிலைக்கு வருத்தப்பட வேண்டும்
@AKASHM-wt9gr
@AKASHM-wt9gr 15 күн бұрын
கஞ்ச செடி நல்லா வலறும்ம் ஏண்ட
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 82 МЛН
Watermelon Cat?! 🙀 #cat #cute #kitten
00:56
Stocat
Рет қаралды 54 МЛН
Универ. 10 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:04:59
Комедии 2023
Рет қаралды 2,6 МЛН
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 9 МЛН
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 82 МЛН