'RSS ஊடுருவல்...Stalin கைகள் கட்டப்பட்டிருக்கு' - Velmurugan Open talk!

  Рет қаралды 7,782

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

#RSSInfiltration #MKSStalin #VelmuruganTalk #TamilNaduPolitics #PoliticalAnalysis #GovernanceIssues #RSSInfluence #TamilNaduGovernment #PoliticalDynamics #StateAdministration
Join this channel to get access to perks:
/ @vikatanwebtv
In this open talk, Velmurugan delves into the controversial topic of alleged RSS infiltration and its impact on Tamil Nadu politics. He argues that Chief Minister M.K. Stalin’s hands are tied due to the influence of the RSS, affecting his ability to govern effectively. This discussion covers the political dynamics, power struggles, and the implications of this situation for the state’s administration and the broader political landscape.
Video Credits:
###
Reporter : Ram Shankar
Host : Elangovan
Camera : Ramesh Balaji
Camera: Vignesh
Editor : abimanyu
Thumbnail Artist: Santhosh Charles
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan hafeezh
###
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....

Пікірлер: 76
@sajidchohan4078
@sajidchohan4078 7 күн бұрын
வாழ்த்துக்கள் வேல்முருகன் அவர்களே,கூடவே பயணித்து , அறிய பல தகவல்களை தந்து ஊக்குவித்து ,மென்மையாக எடுத்துரைத்து நல்லாட்சி செம்மையாக நடந்தேறிட நல்லொத்துழைப்பு நல்கிட அன்போடு பணிக்கிறேன்.நம்பிக்கை துளிர்க்கிறது இத்துனை நாள் வெட்கி குனிந்த தலை,நிமிரத் துடிக்கிறது தமிழ் நாட்டான் என்ற பெருமித கௌரவம் கொப்பளிக்கிறது
@Mathanika-y1h
@Mathanika-y1h 8 күн бұрын
தலைவராக இருப்பதைக் காட்டிலும் நல்ல மனிதனாய் தமிழனாய் வாழ்பவனே சிறந்த தமிழன்.இந்த வரிகளுக்கு ஏற்ற நல்ல தலைவர் எங்கள் அண்ணன் வேல்முருகன்
@selvamdharmalingam6401
@selvamdharmalingam6401 2 күн бұрын
மிக மிக அருமையான நேர்காணல். இவர் செய்த மக்கள் பணிகள் இந்த நேர்காணல் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. உங்கள் பணி தொடரட்டும். நன்றி வாழ்த்துகள்.
@kalarani2362
@kalarani2362 8 күн бұрын
தமிழனுக்காகவும் தமிழுக்காகவும் குரல் கொடுக்கும் எங்கள் அண்ணன் திரு.வேல்முருகன் அவர்களுக்கே என்றும் எங்கள் ஆதரவு
@Nandhini-y7y
@Nandhini-y7y 8 күн бұрын
எங்கள் அண்ணன் வேல்முருகன் அவர்களின் தொண்டும் ,தொண்டினின் மீது கொண்ட அன்பும் அளப்பரியது.
@nemaramsharma4437
@nemaramsharma4437 7 күн бұрын
அருமை.இதுதான்.உண்மை.அருமையான.பேச்சு.வாழ்த்துகள்
@bitujangir4441
@bitujangir4441 7 күн бұрын
வேல்முருகன் அண்ணன் அவர்களுக்கு நன்றி மிகவும் சிறந்த பேச்சு
@rajsolanki6865
@rajsolanki6865 7 күн бұрын
மக்களுக்கான குரல் ஒலிக்கிறது வேல்முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@ravijangir2007
@ravijangir2007 7 күн бұрын
அழகு தமிழ்.அன்பு வேல்முருகன். தமிழே நீ வாழ்க
@arunsharma7841
@arunsharma7841 7 күн бұрын
வாழ்வும் உரிமையும் நமதாகட்டும். நாளைமட்டுமல்ல இன்றே நமதாகட்டும்
@ravisbajodoliya5300
@ravisbajodoliya5300 7 күн бұрын
அண்ணன் வேல் முருகன் வாழ்த்துக்கள் தூள் பாராட்டுக்கள்
@p.karthikkarthik4946
@p.karthikkarthik4946 11 күн бұрын
சிறப்பு அண்ணா
@RajendraSingh-vb4lb
@RajendraSingh-vb4lb 7 күн бұрын
வாழ்த்துக்கள் அருமையான பொருப்பான பேச்சு
@tomandjerry9181
@tomandjerry9181 9 күн бұрын
அருமையான பேச்சி தமிழினத்தின் ஒட்டுமொத்த குரல்
@pandurengan9681
@pandurengan9681 9 күн бұрын
அண்ணன் வேல் முருகனுக்கு தமிழ்நாடு பற்றிய அக்கறை மிகவும் அதிகம்
@kailashchandhr7240
@kailashchandhr7240 7 күн бұрын
மிக சிறப்பு அண்ணா
@CHTIMES
@CHTIMES 9 күн бұрын
சமூக நலனில் நம்பிக்கையுடன் செயல்படுகிறார், அனைவருக்கும் உதவியாக இருப்பவர்
@user-tz1jy1js8o
@user-tz1jy1js8o 8 күн бұрын
எங்கள் தமிழ் தேசியத்தின் தலைவன்
@ravijangir2007
@ravijangir2007 7 күн бұрын
மக்கள் தலைவர் திரு வேல்முருகன் அவர்கள்
@bitujangir4441
@bitujangir4441 7 күн бұрын
உறுப்பினர் நன்றி\\\"
@RajendraSingh-vb4lb
@RajendraSingh-vb4lb 7 күн бұрын
எளிய தலைவன்
@sajidchohan4078
@sajidchohan4078 7 күн бұрын
\\\"எப்போதும் தனது சட்டமன்ற தொகுதி மக்களுக்காக குரல் கொடுக்கிறார்
@sampathgopal6802
@sampathgopal6802 9 күн бұрын
அருமை செ தா இளங்கோவா வேல்முருகன் போன்ற அறிவார்ந்த தமிழ் மக்கள் மீது பற்று கொண்ட ஒரு நேர்மையான அறம் சார்ந்து பேசும் நபரை அழைத்து நேர்கால் எடுத்தா இளங்கோவனுக்கு கோடான கோடி நன்றி
@nemaramsharma4437
@nemaramsharma4437 7 күн бұрын
செம பேச்சு
@sarwanrajput5460
@sarwanrajput5460 7 күн бұрын
சுத்தமான தமிழ் ரத்தம் ஓடுகிற தமிழினத் தலைவர்
@sweetbonda
@sweetbonda 9 күн бұрын
தமிழக மக்களின் நலனுக்காக வாழ்வுரிமைக்காக போராடும் ஒற்றை தலைவர்
@monuparjapat6523
@monuparjapat6523 7 күн бұрын
அனல் பறக்கும் பேச்சு
@loveperumal1
@loveperumal1 10 күн бұрын
வாழ்க வளமுடன் அன் அண்ணன்
@kailashchandhr7240
@kailashchandhr7240 7 күн бұрын
மக்களுக்கான தலைவர் அண்ணன் முத்தமிழன்
@smevents6428
@smevents6428 8 күн бұрын
"தங்குதடை இல்லாமல் நல்ல தமிழ் சொற்கள் வாழ்த்துகள்.பண்ருட்டி இக்கு நல்ல MLA"
@shyamswami9576
@shyamswami9576 4 күн бұрын
சமுதாயத்தை முன்னேற்றம் செய்ய பல முயற்சிகள் மேற்கொள்கிறார்.
@shyamswami9576
@shyamswami9576 7 күн бұрын
\\\"எந்த சூழ்நிலையிலும் தனது தொகுதி மக்களுக்காக சட்டமன்றத்தில் வலியுறுத்துகிறார்
@sriniselvamtvk9660
@sriniselvamtvk9660 11 күн бұрын
என் உரிமை என் நாடு உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது. ஒன்றிய அரசே! மாநில அரசே! சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்கவேண்டும்.
@RajendraSingh-vb4lb
@RajendraSingh-vb4lb 7 күн бұрын
வேற லெவல்
@sofiyachandru4191
@sofiyachandru4191 9 күн бұрын
அருமையான பதிவு வேல்முருகன் அண்ணா
@user-tz1jy1js8o
@user-tz1jy1js8o 8 күн бұрын
எங்கள் அண்ணன் அஞ்சாத தமிழன்
@ravijangir2007
@ravijangir2007 7 күн бұрын
வேல்முருகன் தமிழன் என்பதை நிருப்பித்துவிட்டார்
@arunsharma7841
@arunsharma7841 4 күн бұрын
எப்போதும் நல்லதையும், நியாயத்தையும் முன்னிறுத்துகிறார்
@surajkumawat5875
@surajkumawat5875 7 күн бұрын
திரு வேல்முருகன் போன்று தெளிவாகவும் வீரமாகவும் பேசக்கூடியவர் யார் இருக்கிறார்கள்
@mayankbajiya5977
@mayankbajiya5977 7 күн бұрын
மக்களுக்காக போராடி, அவர்களின் நலனில் அக்கறை காட்டுகிறார்
@bitujangir4441
@bitujangir4441 7 күн бұрын
இவர் யாருங்க சாமி அருமை பேச்சு
@arunsharma7841
@arunsharma7841 7 күн бұрын
ஆளும் கட்சி கூட்டணியில் இருந்தாலும், தனது மக்கள் நலனை முன்னிறுத்தி செயல்படுகிறார்
@kailashchandhr7240
@kailashchandhr7240 7 күн бұрын
கூட்டணியில் இருக்கும் ஒரே ஆண் மகன் இவர் மட்டுமே
@AARIWORK370
@AARIWORK370 11 күн бұрын
Velmurugan sir🎉🎉🎉
@nepoleannepolean7763
@nepoleannepolean7763 11 күн бұрын
🇱🇹🇱🇹🇱🇹🇱🇹🔥🔥🔥🔥
@prakashr.3544
@prakashr.3544 10 күн бұрын
கூட்டணி சரி வரவில்லை என்றால் விலகி விடலாமே.
@sampathgopal6802
@sampathgopal6802 9 күн бұрын
என்ன செய்வது தம்பி அதிகாரம் என்ற ஒன்று கையில் இருக்கும் பொழுது தானே சட்டசபைக்குச் சென்று பேச முடிகிறது சரியான நேரத்தில் அண்ணன் வேல்முருகன் நல்ல முடிவை எடுப்பார் ஏனெனில் இந்த திராவிட கட்சிகளுக்கு பாடம் புகட்டி விட்டு தானே நாம் வெளியில் செல்ல வேண்டும்
@mohamediqbal8250
@mohamediqbal8250 10 күн бұрын
👌👍💐
@Thangavel-ko4ur
@Thangavel-ko4ur 11 күн бұрын
சூப்பர் அண்ணா
@user-xs1xr2el2c
@user-xs1xr2el2c 11 күн бұрын
குரலற்ற மக்களின் போராளி தலைவர் அண்ணன் முத்தமிழன் தி.வேல்முருகன் அவர்கள்
@rajsolanki6865
@rajsolanki6865 4 күн бұрын
சமூக நலனுக்காக tireless ஆக உழைக்கிறார்
@gunasekarenrenu3895
@gunasekarenrenu3895 11 күн бұрын
வேலு அய்யாவின் காலடி தொட்டு நமஸ்காரம் செய் வேலு
@mdakbardeen1201
@mdakbardeen1201 11 күн бұрын
நீதியில்லை என்று உண்மையை கூறுகிறீர்கள். வாழ விட மாட்டான்களே
@mayankbajiya5977
@mayankbajiya5977 7 күн бұрын
மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர்
@shyamswami9576
@shyamswami9576 7 күн бұрын
தெளிவான பேச்சு. இப்ப தான்யா சட்ட மன்றத்துல மக்கள் பிரச்சனைய பேசுறீங்க. இவ்ளோ நாள் தனி மனித துதி பாடவே நேரம் போதல
@shyamswami9576
@shyamswami9576 7 күн бұрын
Love you sahil
@rajsolanki6865
@rajsolanki6865 7 күн бұрын
தனது தொகுதி மக்களின் உரிமைகளை உறுதியாக வாதாடுகிறார்
@sarwanrajput5460
@sarwanrajput5460 7 күн бұрын
இது மக்களுக்கான பேச்சு
@ThiruvelmuruganP.K
@ThiruvelmuruganP.K 9 күн бұрын
Vel murugan pmk support pann porara pannaatum. Puplic ithai pathu kitta thanrukkirangaranga. Let him talk. Not shoult.
@Bharath_GBR
@Bharath_GBR 11 күн бұрын
👍👍👍
@user-tz1jy1js8o
@user-tz1jy1js8o 11 күн бұрын
👌🏻👌🏻👌🏻
@Tamu-n2y
@Tamu-n2y 11 күн бұрын
விஜயை பார்த்து பயமா
@monuparjapat6523
@monuparjapat6523 7 күн бұрын
உங்கள கோரிக்கையை நான வரவேற்கிறேன்
@sampathgopal6802
@sampathgopal6802 9 күн бұрын
தயவுசெய்து விஜய் உடன் எங்கள் அண்ணன் வேல்முருகனை எந்த விதத்திலும் ஒப்பிடாதீர்கள் ஏனென்றால் எண்ணற்ற தமிழக மக்களின் குறளற்றவர்களின் குரலாய் இருப்பவர் எங்கள் அண்ணன் வேல்முருகன்
@RajaSekaran-th2je
@RajaSekaran-th2je 11 күн бұрын
👌👌👌🙏🙏🙏🌹🌹🌹👍👍👍👍
@subramaniamv6280
@subramaniamv6280 10 күн бұрын
Tirutu paiyyan. Mental case.
@sampathgopal6802
@sampathgopal6802 9 күн бұрын
யாரையப்பா சொல்கின்றாய் நீயும் இந்த திராவிட கட்சிகளுமா இல்லை எங்கள் அண்ணன் வேல்முருகனைச் சொல்கின்றாயா? யோசித்துப் பேசுப்பா யோசித்துப் பேசு
@vinothkrishnan1006
@vinothkrishnan1006 11 күн бұрын
Enga ooru annan velmurugan 💥
@sampathgopal6802
@sampathgopal6802 9 күн бұрын
உண்மையில் நீங்கள் எல்லாம் காலரை தூக்கிவிட்டுச் செல்லலாம் உங்கள் ஊர்காரர் என்பதற்காக ஏனெனில் நான் வேல்முருகன் அண்ணாவை ஒரு மானத் தமிழாக பார்க்கின்றேன் அவர் ஒரு கட்சி சார்ந்தவராக இருந்தாலும் தமிழக மக்களுக்காக உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் கொரளற்றவர்களின் குரலாய் பேசுபவர்
@அரசியல்பழகுTN46
@அரசியல்பழகுTN46 9 күн бұрын
சிறப்பு அண்ணா
@kamalprakash1526
@kamalprakash1526 9 күн бұрын
அனல் பறக்கும் பேச்சு
@rahulrastogi40
@rahulrastogi40 7 күн бұрын
சமுதாயத்தை முன்னேற்றம் செய்ய பல முயற்சிகள் மேற்கொள்கிறார்.
@rahulrastogi40
@rahulrastogi40 7 күн бұрын
எப்போதும் நல்லதையும், நியாயத்தையும் முன்னிறுத்துகிறார்
@TVKItWing1
@TVKItWing1 9 күн бұрын
எப்போதும் நல்லதையும், நியாயத்தையும் முன்னிறுத்துகிறார்
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 47 МЛН
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 89 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 47 МЛН