5 மிளகாய் வற்றல், சிறிது கல் உப்பு, கொஞ்சம் கடுகு இம்மூன்றையும் ஒரு தேங்காய் கொட்டாங்கச்சி or மடக்கில் (மண்ணால் ஆன தட்டு) எடுத்துக் கொண்டு. உச்சந்தலை முதல் பாதம் வரை உடலின் ஒவ்வொரு பாகத்தையும் சேர்த்து மூன்று முறை இடம் இருந்து வலம் and வலம் இருந்து இடம் (மேலிருந்து கீழாக) மூன்று முறை சுற்ற வேண்டும். அதற்கான பாடல் இதோ 👇👇👇 ஊரு கண்ணு , உறவு கண்ணு, நாய் கண்ணு, நரி கண்ணு , நோய் கண்ணு, நொள்ளக்கண்ணு, நல்லகண்ணு, கொள்ளிகண்ணு, கண்ட கண்ணு, முண்டகண்ணு , கரிச்சுக்கொட்டும் எல்லாக் கண்ணும் கண்டபடி தொலையட்டும், கடுகு போல வெடிக்கட்டும், நல்லதெல்லாம் நடக்கட்டும், நாடும் காடும் செழிக்கட்டும்.
@kamalakrishnasamy6337 Жыл бұрын
❤
@usharathy Жыл бұрын
பேய் கண்ணு பிசாசு கண்ணு தாய் கண்ணு தந்தை கண்ணு இதையெல்லாம் உம் சேர்த்துப்பாங்க
@kalyanivenkatasubramanian1612 Жыл бұрын
@@usharathy yes first these 3 lines then *ஊரு கண்ணு*
@kalyanivenkatasubramanian1612 Жыл бұрын
@@usharathy தாய் கண்ணு, தந்தை கண்ணு, ஊரு கண்ணு , உறவு கண்ணு, நாய் கண்ணு, நரி கண்ணு , நோய் கண்ணு, நொள்ளக்கண்ணு, பேய் கண்ணு, பிசாசு கண்ணு, நல்லகண்ணு கொள்ளிகண்ணு, கண்ட கண்ணு, முண்ட கண்ணு , கரிச்சுக்கொட்டும் எல்லாக் கண்ணும் கண்டபடி தொலையட்டும், கடுகு போல வெடிக்கட்டும், நல்லதெல்லாம் நடக்கட்டும், நாடும் காடும் செழிக்கட்டும்.
Suffered from kann dhrusti still no growth. Useful video
@sriranjani765610 ай бұрын
தெய்வமே❤
@thernmozhirajalingam5 ай бұрын
@10:00
@lkasthuribai506010 ай бұрын
Amma super ma...
@vedhagopal6513 Жыл бұрын
Thnaks Amma,Useful information Amma, please reply after finished this process, How dispose the Red chilli, salt and the mustard seed
@leemrose770911 ай бұрын
Thank god 🙏🙏🙏🙏 Dear Amma🙏🙏🙏🙏
@loganayes21436 ай бұрын
Nanri maa
@chandrakalaravi4095 Жыл бұрын
அம்மா வணக்கம் அம்மா நன்றி
@durairaju280211 ай бұрын
சூப்பர்
@rajinisingaravelu1400 Жыл бұрын
முக்கியமான தகவல்
@vgsubramanian861 Жыл бұрын
thanks Amma
@nibishaprema665 Жыл бұрын
Thanks amma❤🙏🙏🙏🙏🙏
@meenameenachi806 Жыл бұрын
Thanks patti❤
@anuradhasaravanan1959 Жыл бұрын
அருமையான பதிவு அம்மா
@upakaaramsumathi6424 Жыл бұрын
So sweet maa, thank u maa
@pushpamano8991 Жыл бұрын
❤ Thanks 👍 Thanks KURUJI MADAM ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
@jeyajeya1203 Жыл бұрын
Amma romba nalla soneynga amma super carinthia desdeya enna seta veley bodega thaneril karaikkava sollungal amma
@hemasrajan6723 Жыл бұрын
Thank you mam
@veerag3645 Жыл бұрын
நன்றி அம்மா
@cpet396 Жыл бұрын
👏👏👏👍👍👍GOD Bless u Amma. .
@MhomadKadar7 ай бұрын
❤❤❤❤👌👌👌
@sain4199 Жыл бұрын
Super 👌 amma
@girijaravi599 Жыл бұрын
Thank you🙏🙏🙏🙏
@padmasundaram7802 Жыл бұрын
Wonderful
@padmasundaram7802 Жыл бұрын
👌true
@bhanumathisethuraman3829 Жыл бұрын
Which is the best time to do Wade off drishti
@RajamRamasubramanian Жыл бұрын
For skin allergy. Please your advise
@trrubini9830 Жыл бұрын
நான் நம்புகிறேன் அம்மா
@deepamahaa Жыл бұрын
Amma.. vaasthu prachnaiki theervu solunga amma... South facing vaasal ku
@vanithalakshmi2355 Жыл бұрын
Pls tell what to apply for hair dye to get black ma
@lakshmiashok7191 Жыл бұрын
Can you please write down the Uru kannu pattu here for us. Also tell us where to keep the kummutti or the heated kadai, outside the house or inside is also ok?
@nithra614911 ай бұрын
9:16 😂
@kumarprabha6970 Жыл бұрын
வண்டு கடிக்கு மருந்து சொல்லுங்க
@rajibalu458 Жыл бұрын
🎉
@anbanaamma9465 Жыл бұрын
உண்மைமா நன்றி ம்மா
@s.niranjana7558 Жыл бұрын
வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹 எங்களுக்கு நம்பிக்கை உண்டு
@geetharavichandar1797 Жыл бұрын
Thank You ma
@trrubini9830 Жыл бұрын
அடுப்படியில் பண்ணலாமா அம்மா
@thamaraiselvi6731 Жыл бұрын
எந்த எந்த நாளில் சுத்தி போட வேண்டும்
@umamaheshwari946 Жыл бұрын
Tuesday Thursday Sunday Amavasai
@kalyanivenkatasubramanian1612 Жыл бұрын
யாருக்கெல்லாம் சுற்றி போடலாம் from 15.07
@venkatesans8947 Жыл бұрын
காதுக்கு பின்னால பொட்டு எப்படி வைப்பது ?
@kalyanivenkatasubramanian1612 Жыл бұрын
husband and wife with child only living (without any elders) how can they do this? Any procedure??
@nevis-ol6gv Жыл бұрын
பாட்டிமா திருஷ்டி போட்டப்பிறகு அந்த பொருள்கள எப்போ வெளியே போடனும்?
3- 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எப்படி திருஷ்டி கழிப்பது? உப்பு மட்டுமே சுத்தி போடுவது எப்படி? Please reply
@GK-eu7qm Жыл бұрын
அந்த இலுப்பச்சட்டில இருக்கிறத என்ன பண்றதுங்க அப்பத்தா?
@upakaaramsumathi6424 Жыл бұрын
I must take drushti to U at first.
@vasanthijayabalan9191 Жыл бұрын
பெரியவங்கசொன்னாபெருமாள்சொன்னமாதிரி
@chitrakumar7720 Жыл бұрын
Does anyone know this song that I vaguely remember from my younger days அந்தீ கண்ணு சந்தீ கண்ணு...... ... கான்ஜி தீன்ஜி திருவினயா போகட்டும்
@karthikeyann9571 Жыл бұрын
பாட்டியம்மா நீங்க சொல்ற திருஷ்டி சுத்துறது வெளியில தானே கொண்ட வீட்டுக்குள்ள வெடிக்கும் நீங்க சட்டியை வைத்து செய்யறீங்க வீட்டுக்குள்ள சுத்தி திருஷ்டி சுத்தி வீட்டுக்குள்ளே தெளிவா தெளிவா சொல்லுங்க அம்மா
@vatsharajamber6694 Жыл бұрын
❤❤
@ganeshbalajiasaithambi2930 Жыл бұрын
If a widow see this imagine how she will feel. Y u r saying Munda kannu. U delete this line. Idhellam nenachu engamma azhudhu veettukkulleye iruppanga. Veliyila.varave maattanga.😢 Arulmozhiasaithambi
@sreeram8877 Жыл бұрын
முண்ட கண்ணு என்றால் பெரிய உருட்டும் விழி.முண்டை கண்ணு இல்ல.சும்மா ஏதோ சம்பந்தபடுத்தாதிங்க
@mariselvi4774 Жыл бұрын
அந்த ஊரு கண்ணு பாட்ட எழுதுங்க
@kanchaniraman3557 Жыл бұрын
ஊரு கண்ணு ,உறவு கண்ணு,நாய் கண்ணு நரி கண்ணு ,நோய் கண்ணு, நொள்ளக்கண்ணு, நல்லகண்ணு, கொள்ளிகண்ணு, கண்ட கண்ணு, முண்டகண்ணு , கரிச்சுக்கொட்டும் எல்லாக் கண்ணும் கண்டபடி தொலையட்டும் .கடுகு போல வெடிக்கட்டும், நல்லதெல்லாம் நடக்கட்டும். நாடு காடு தெரிக்கட்டும்.
@cpet396 Жыл бұрын
@@kanchaniraman3557 🤔🤔 u mean the Mr.NALLA KANNU. .!!?? the "Most Honest Politician (CPM) of TN" still @ the age of 98, leading a Lower Middle Class @ a Very Small Slum Clearance Board house. .😢😢
@kanchaniraman3557 Жыл бұрын
@@cpet396 Mariselvi திருமதி ரேவதி சங்கரன் சொன்ன இந்த பாடலை கேட்டார்கள். அதற்காக இந்த பாடலை எழுதினேன். மற்ற படி வேறு யாரையும் பற்றி எழுத வில்லை.யாராவது மனம் புண்பட்டு இருந்தால் வருந்துகிறேன்I am very sorry 🙏