ஊருக்கே சோறு போட்ட விவசாயி..எச்சில் இலை எடுத்த அவமானம்..உலுக்கி எடுத்த உண்மை சம்பவம் | Balu Talks

  Рет қаралды 20,175

Cheyyaru Balu Talks

Cheyyaru Balu Talks

Ай бұрын

#Farmer #IndianFarmer #motivation #motivation #motivational #motivationalvideo #motivationalquotes #motivationalspeech #motivationalspeaker #motivationalvideos #motivationalstory #trending #trendingshorts #trendingvideo #trendingreels #trendingshort #tamilstories #stories #indianStories #Ghilli #GhilliReRelease #Ghilli4K #GhilliFestival #TheGreastestOfAllTime #AjithShalini #Thalaivar171 #ThalapathyVijay #coolie #BREAKING #BreakingNews #BREAKING_NEWS #TamilnaduNews #chiefminister #primeminister #indianpolitics #politics #indiangovernment

Пікірлер: 31
@saleembasha2386
@saleembasha2386 Ай бұрын
இந்த வீடியோ பார்பதற்கு ஒரு மணி நேரம் முனபு நன் என் tvs 50 வண்டியை பெட்ரோல் இல்லாததால் தள்ளி கொண்டு வந்து கொண்டு இருந்தேன் திடீர் என ஒரு நபர் வண்டியில் இருந்து இறங்கி என்னங்க பெட்ரோல் இல்லையா பெட்ரோல் போட காசு ஏதாவது வேணுமா என்றார் .நான் இல்லங்க இங்க பக்கதில் தான் வீடு என்றேன்.ஒரு சில நேரத்தில் இது போன்ற நல்ல மனிதர்களை சந்திக்க நேரிடுகிறது.
@vaithilingammathialagan6882
@vaithilingammathialagan6882 Ай бұрын
❤ என் கிராமத்து விவசாயின் மகன் நிலமை பார்த்து கண்ணீர் வருகிறது
@mgrmgr1499
@mgrmgr1499 Ай бұрын
நீங்கள் சொன்னது கதைஇல்லை தினம் நடக்கும் உண்மையான நிகழ்ச்சி எதோ ஒருசந்தர்ப்பத்தில் இந்தசம்பவம் நடந்துகொண்டுதான் இருக்ககறது🙄🤔🤔🤔👨‍👩‍👧‍👧😍
@simplesmart8613
@simplesmart8613 Ай бұрын
இந்தியாவில் விவசாயம் செய்து மற்றவர்கள் பசியை போக்கும் விவசாயி மாமனிதர்களின் நிலை இப்படித்தான் சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் கழித்தும் விவசாய மக்களின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது மிகவும் வேதனையான செய்தி
@JayaramanN-tt3ud
@JayaramanN-tt3ud Ай бұрын
தங்களின் இளகிய மனதிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்
@kuppusamyn5621
@kuppusamyn5621 Ай бұрын
இந்த மாதிரி லட்சம் விவசாயிகள் அவலநிலையில் உள்ளனர்
@selvarajua.r4094
@selvarajua.r4094 Ай бұрын
Neenga miga nalla manithar iyya...
@user-zd6gl9ps3o
@user-zd6gl9ps3o Ай бұрын
இன்றைய விவசாயிகளின் நிலை இது தான். இந்நிலை மாற விவசாயிகள் தங்களது விளைபொருள் உனக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மற்றும் அரசு பிற வசதிகளை செய்து தரவேண்டும்.
@kannanayyappan5191
@kannanayyappan5191 Ай бұрын
30ஆண்டுகளுக்கு முன்னரே விவசாயி சிவகாசியில் ஒரு டீ கடையில எச்சில் டம்ளர் சுத்தம் செய்த வேலை பார்த்ததே பார்த்தேன்.
@manoharan9827
@manoharan9827 Ай бұрын
100%Truth
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 Ай бұрын
@Murugadhoos
@Murugadhoos Ай бұрын
நான் கூட சென்னையில் ஒரு மிகப்பெரிய தனியார் மருத்துவமனையில் செக்கியூரிட்டி வேலையில் இருப்பவரை விசாரித்தேன் அதில் 80% பேர் விவசாயிகள் தான் 😢😢😢😢.....அவர்களின் கதைகளை கேட்கும் போது எனக்கே மனசு கஷ்டமா போச்சி சார் 😢😢😢😢😢 ..... அந்த விவசாயி க்கு உதவி செய்த உங்களுக்கு மிக நன்றி சார்😢😢😢❤❤🙏
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 Ай бұрын
❤🎉
@ganesank6893
@ganesank6893 Ай бұрын
மணி இது போன்ற உண்மை கதைகளை மக்களுக்கு தெரிவியுங்கள். அருமையாக கதை சொல்கிறீர்கள். நன்றி!
@loganravi906
@loganravi906 Ай бұрын
இது கதை அல்ல, சம்பவம் 🙂
@user-pb3ks5eb5p
@user-pb3ks5eb5p 27 күн бұрын
ஊருக்கே சோறுபோட்ட விவசாயிகளுக்கு ஏன் இந்த நிலை உண்மையும் நேர்மையும் மாக இருப்பவர்களுக்கு ஏன் இந்த இறைவன் இது போன்ற கஸ்டங்களை கொடுக்கிறான்
@thiru1351
@thiru1351 Ай бұрын
தர்மம் செய்யுங்கள் அதனால் உங்கள் செல்வம் ஒரு போதும் குறையாது 🙏🙏🙏🙏🙏🙏
@anupamakarthikeyane2727
@anupamakarthikeyane2727 20 күн бұрын
💯 true and 💯 today situation
@manis100
@manis100 Ай бұрын
இந்த அனுபவம் எனக்கும் உண்டு////மனிதாபிமானத்துடன் உதவி உள்ளேன்/சிந்தனைக்கு மட்டுமே!!!!!
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Ай бұрын
கா ரணம் நல்ல தலைவன் நல்ல தலை - அறிவு இயற்கைக்கு இழிவு
@kgsm143
@kgsm143 Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@chakkaravarthy9744
@chakkaravarthy9744 Ай бұрын
Aama sir , innum neraiya Aged people monthly 12k ku 14 hours kooda work panraanga, naa paathrukken . Avungalukku minimum 15k kooda kidaikaadhu!!!!!
@shanmugamthiagarajah9174
@shanmugamthiagarajah9174 Ай бұрын
Both political parties who ruled Tamilnadu after Karmaveerar a true Tamilian who lived among our farmers hence found ways & means to build hundreds and thousands of small & bigger Dams to conserve water purposely to help our Farmers 100% from Sc/Sc ( Dalits). However, though MKK/CNA who through their learned trickishness ( both original Non Tamilians though had Dalit parents of Telugu origins), did not help/care to help the Dalit Farmers in Tamilnadu. Therefore Not only these CMs (including Non Tamil JJ) all our farmers atleast a lot of them could have got benefitted if Only our CMs helped restore around 15 lakhs of lands suitable for paddy & other crops cultivation, never recovered possession of these lands. Even now Thol Thiruma with all his might trying to assist all farmers whose 15 lakh acres lost to the temples owned/ run by so called Brahmins/Adikkajathies and Reddiars can never be recovered mainly due to its Non Tamil origin People still run our Tamilnadu. Nobody can dream of getting a pure Tamilian with proper feelings like Karmaveerar and not like Edappady etc.
@ponnusamic2293
@ponnusamic2293 Ай бұрын
சாப்பிடும்.இலை..தவறுஒன்றுமில்லை
@Murugadhoos
@Murugadhoos Ай бұрын
மதன் கௌரி மாதிரி இந்த சேனலிலும் தினமும் வீடியோ போடுங்க சார் ❤❤❤🙏 🙏
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 Ай бұрын
❤❤
@anbalagand5143
@anbalagand5143 Ай бұрын
உங்களுக்கு ரொம்பவே பெரிய மனசு
@NishanthiS-ff7ru
@NishanthiS-ff7ru Ай бұрын
🎉🎉🎉🎉🎉,,,👑👑👑👑👑👌👌👌👌👌
@nkarthikeyan833
@nkarthikeyan833 Ай бұрын
Super da sotta ippatha correcta na video podara
@mukesh.__.2008
@mukesh.__.2008 Ай бұрын
Echa elai edupathu onnum kevalam ILLAI. Seiyum thojiley theivam. Your speech is very wrong & indecent. Please avoid in future.
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 11 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 5 МЛН
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 14 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 11 МЛН