This Generation have witnessed one of the great actor like VJS sir who can adopt different roles and present them in a manner where we cannot think of anybody else. A star without carrying stardom
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே.... உன்கூட கொஞ்சம் நானும் வரேன் கூட்டிகிட்டு போனா என்ன.... ஒத்தையில நீயும் போனா அது நியாயமா.... உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா... நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா... நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா..... கூடமேல கூடவச்சு கூடலூரு போறவள... நீ கூட்டிகிட்டு போகசொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன... ஒத்துமையா நாமும் போக இது நேரமா... தூபத்தாலே தேச்சு வெச்சேன் ஒரு வீரமா..... நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா.... நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா.... சாதத்துல கல்லுபோல .. நெஞ்சுக்குள்ள நீ இருந்து செரிக்காம சதி பண்ணுற.... சீயக்காய போல கண்ணில் சிக்கிகிட்ட போதும் கூட உறுத்தாம உயிர் கொல்லுற..... அதிகம் பேசமா... அளந்து தான் பேசி... எதுக்கு சடபின்னுற... சல்லிவேர ஆணிவேராக்குற... சட்டபூவ வாசமா மாத்துற... நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுற... கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே.... நீ கூட்டிகிட்டு போகசொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன.... எங்கவேணா போய்கோ நீ.. என்ன விட்டு போயிடாம இருந்தாலே அது போதுமே... தண்ணியத்தான் விட்டுபுட்டு தாமரையும் போனதுன்னா தரமேல தலசாயுமே... மறைஞ்சி போனாலும்... மறந்து போகாத... நெனப்புதான் சொந்தமே... பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே... உன்ன பார்க்க பார்க்க தான் இன்பமே... நீ பார்க்காம போனாலே கிடையாதே மறுசென்மமே... கூடமேல கூடவச்சி கூடலூரு…கூடலூரு போறவளே... நீ கூட்டிகிட்டு போகசொன்னா... என்ன சொல்லும் ஊரும் என்ன... ஒத்தையில நீயும் போனா அது நியாயமா... உன்னுடனே நானும் வாரேன் ஒரு வாரமா... நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா... நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
@kalaiselvi76353 жыл бұрын
அருமை👌👌👌👌👌👌👌
@aminahbintiabdullahaminah1963 жыл бұрын
No love ni feeling
@bbalakasthuri26963 жыл бұрын
சூப்பர்
@nipunniyapresents5635https3 жыл бұрын
kzbin.info/www/bejne/b6irpICqbsZ_nJo
@jayaprakashrajendran3422 жыл бұрын
Arumai
@mariyaandhony62094 күн бұрын
இந்த பாடல் வந்த வருடம் நான் 11 வது படித்துகொண்டிருந்தேன், மறக்க முடியாத நாட்கள் 💯💯🥺🥺🥺😢😢😢💚💚❤️❤️💯💯💯💯
@k.bhuvaneswari77854 жыл бұрын
Maranju ponaalum Maranthu pogatha nenapu than sonthame......... wow😍 what a line . Thank you yugabaarathi sir..
@priyankabellarymarian21823 жыл бұрын
Even thou I don't understand Tamil but this song is my favorite n heart touching song lovely sang by the singer 🥰👌
@ram84able2 жыл бұрын
One of Underrated singer Mr Prasanna in Tamil film industry. Should have given him more recognition. LOVE his voice...
@karthiksr80353 жыл бұрын
I am from Kerala.love tamil songs n tamil people
@vyga_193 жыл бұрын
🥰🥰🥰🥰
@H2O-kid2 жыл бұрын
I love karala people ❤
@DhanushR-ds1mq10 ай бұрын
இந்த பாடலை 2024 ல் யாரெல்லாம் கேட்டு கொண்டிருப்பவர்கள் ❤️
@ambikasaresh7179 ай бұрын
Yes
@Yah__iam_dashee8 ай бұрын
Yes
@roshann33118 ай бұрын
ரொம்ப முக்கியம் ...?
@NOOB_2_PRO_TAMILAN8 ай бұрын
அய்யா உள்ளேன் அய்யா😍
@anandubraj19758 ай бұрын
Me
@pallavimane30903 жыл бұрын
Love from Pune (Marathi) (Maharashtra).... Language not understand but heart melting song ....Love this song so so much ....😍😍😍😍😍
@lifetorque93772 жыл бұрын
Vaareee.. Vaa😍😍
@prashantshukla12982 жыл бұрын
Same from UP.
@Magesh7002 жыл бұрын
Love u all ❤️❤️ from Tamil Nadu 🔥🔥🔥🔥
@seenur14032 жыл бұрын
uu
@seenur14032 жыл бұрын
Uuiiuuu
@balaips47134 жыл бұрын
6 years aachu song vanthu...song vanthathula irunthu idhaan Enoda ringtone.....feel very pleasant by hearing this song ......
@anithasaran97643 жыл бұрын
Wow appatiya. Very nice song
@nizarsakeer44493 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍💓
@martinsinger88813 жыл бұрын
Adhuku ipo enna
@nipunniyapresents5635https3 жыл бұрын
kzbin.info/www/bejne/b6irpICqbsZ_nJo
@vanitha91717 ай бұрын
❤
@fattmanuruzun49765 жыл бұрын
I'm turkish. And i love tamil songs. Viyaj Sethupathi is my fav actor in tamil cinema. I love him and i love this song. But i can't understand tamil language. Is there english translation?
@nowfaln42435 жыл бұрын
May I help you
@agastyapatwey3 жыл бұрын
Ohhh wow, I also love Turkey, well I don't like Turkish aeries, but I love your culture, cuisine, dance, songs and of course your language. Love for all turkic countries❤️
@agastyapatwey3 жыл бұрын
Maybe there is, you should search for them.
@fattmanuruzun49763 жыл бұрын
@@agastyapatwey thanks, and i dont like turkish series also 😄
@fattmanuruzun49763 жыл бұрын
@@agastyapatwey actually i dont need it. I enjoy the music even if i cant understand the lyrics
The singers prasanna and vandana sung the song which gives a kind of pleasure and imman also given excellent music the writer of this song has to be appreciated. Unforgettable.
@PSNILAMs7 ай бұрын
காதல் வந்த காலத்தில் caller tune க வைத்து காதலை ரசித்த காலம் 2018 மிஸ்ஸிங் தே days பிரஸ்ட் லவ் failure 😞
@omnamonarayana24902 жыл бұрын
Nan intha song 2000 time ketrupen analum ipa ketalum puthusa kekara mathry irukum my favorite song
@drsmusic53283 жыл бұрын
Greatest masterpiece of imman
@razanmohamedhassanlebbe50023 жыл бұрын
It was an amazing song… lyrics makes me to think my lovable wife!! She loves this song too
@asmiasmi43203 жыл бұрын
Hi
@harihari893011 ай бұрын
Intha songa keta My childhood memories neyabagam varuthu 😢😢😢
@Phantomizing2 жыл бұрын
Such a beautiful voice 😍 1:56 Vera level ❤️
@siruthaibala5665 Жыл бұрын
Correct 😍😍😍😍
@sakibsah79563 жыл бұрын
Why this is so magical ?😍🤩🥰
@mrkmrk24163 жыл бұрын
Voice and music Awesome
@vyga_193 жыл бұрын
Yes
@gita4533 жыл бұрын
Oh what a start with the 🎸 very well sung. Lively and energetic song. Excellent voice. Music director has done a wonderful job.
@dnmusic412520 күн бұрын
In this song language I don't understand but I listen to 100 time I love this song and music 🎵🎵 I from odisha ❤
@umasoniya6125 Жыл бұрын
My favourite song ..my hubby dedicate to me this song...
@NadhanKavin Жыл бұрын
five years after I am listening this song this time also I am realized that freshness
@thamizhan17392 жыл бұрын
💯 melting voice very nice feel alone traveling எங்க வேணா போயிக்கோ நீ என்ன விட்டு போய்டாம இருந்தாலே அது போதுமே ❤
@SABARI_GAMING_550 Жыл бұрын
Yarellam indha paata 2023 lai yum ketutu irukinga 😇😋 oru attanence potutu ponga papom 😍😘😘
@JAYAPRAKASH-hq3kc Жыл бұрын
Naa vrooo✌
@jayarajmani9 жыл бұрын
My Lyrics to "Kooda Mela Kooda Vachu" song by D.Imman in Rummy movie பூவுக்குள்ள தேன வச்ச வண்டச் சுத்தி ஓட வச்ச. பூனைக்குத் தான் பால வச்ச சுண்டக் காச்சி சூடா வச்ச. துவச்ச சேல துணி போல நான் காயுறேன். சுவத்து மேல ஏணி போல நான் சாயுறேன் - நீ வெயில் கால மழை போல குளிரேத்தி சூடாக்குற - நீ குயில் போல இசையால குரலுன்னு ஏமாத்துற. (1) ஓடையில் மீன பாத்து ஓரத்துல கொக்க போல ஒத்தக்காலில் நான் நிக்குறேன்... கானல் நீரு பிம்பமாக வானம் கீறும் மின்னலாக காணாம நீ போகுற.. மேகம் தாங்காது.. மேல நிக்காது.. மழையா மண் சேர்ந்திடும். நீயும் மேகம் போலத்தான் ஓடுற.. என் தாகம் புரியாம ஆடுற.. நீ வாராம ஆகாது தானாக மண் ஈரமா. உன்ன சேராம உசுரொன்னு தாங்காது வெகு நேரமா.. (2) தண்ணிக்குள்ள பந்தப் போல தன்னந்தனி மானப் போல தவிப்பால நான் வாடுறேன்.. கன்னக்குழி பள்ளத்துல என்னத்தள்ளிக் கொல்ல வார விழியால பழி வாங்குற.. கரும்பத் தேடாம எறும்பு வாழாது குறும்பக் குறை சொல்லுற.. கடல் நண்டு வேகமா ஓடுற. வாழைத்தண்டு தேகமா நழுவுற. நான் வேராக காலூன்றி பூவாக உனத் தாங்குறேன்... பூ நாராக கால் சுற்றி பூங்கொத்தா உனை ஏந்துறேன்.. எழுதியவர் - ஜெயராஜ் மணி
@sithumuruganandam60028 жыл бұрын
wonderful lyric. Carry on. you have got worth full potential.
@rajeshasokan21195 жыл бұрын
vera level brooo
@prakashgovindarajan46453 жыл бұрын
Nalla irukku bro❤️
@balasbi45943 жыл бұрын
Lv mxp
@azhagarsivaazhagarsiva35393 жыл бұрын
LW
@Physio-z8d10 ай бұрын
மறைஞ்சி போனாலும் மறந்து போகாத நினைப்பு தான் சொந்தமே..... 👣✨
@antonykabrielrani95577 ай бұрын
Very good music by Iman. Meaningful words with good singing. Great and soulful acting by Vijay Sethupathi. ❤❤❤🎉🎉🎉
Amazing Actor Amazing Actress, Amazing Music Director ❤️🙏
@glossmin79122 жыл бұрын
My mom always play this song in tv to wake me up for school when I was in 4th grade omg nostalgia is hitting me....
@nellai5786 Жыл бұрын
Great memory ❤🎉😊
@VenkatReddy-gg9tg Жыл бұрын
👌 Song Music Voice
@pprema7130 Жыл бұрын
My all time favourite❤❤❤ something special feel😍😍😍
@meenakshichaurasia2222 жыл бұрын
Love this song sooo much ❤️❤️❤️😍 even I can't understand language. Love from Madhya Pradesh ❤️❤️😍
@riya._bajar48443 жыл бұрын
Uffffffffffff heart melted❤️
@vejayalakmi2943 жыл бұрын
💐💐💐vry nice romantic
@riya._bajar48443 жыл бұрын
@@vejayalakmi294 ❤️
@sujitkumar-se6ty Жыл бұрын
This is the first tamil song i heard, when i came 1st day in Tamilnadu. And lots of memory is there with this song and our new tamil frnds When ever i will listen just i started remember my first day of Coimbatore I loved this song nd old memories
@puthankad2 жыл бұрын
We selected this song as our outdoor vedio for wedding album 😍😍without knowing about it was VJ s song .......And surprised 😘😘😘😘
@cinemaflicks193 жыл бұрын
Na scl padikum podhu indha song ga thapa thapa padi miss Kita adila vangunga what a golden days
@Madhan-ys2og2 жыл бұрын
😂😂😂👍👍👍
@selvakani.d.s.y.s44412 жыл бұрын
@@Madhan-ys2og ¹¹¹
@MARIMuthu-nq9en Жыл бұрын
Nanum patuuven pro
@patnathan50136 ай бұрын
This song is legend. All time best Tamil song. No other Tamil song can come even close to it. We are indeed fortunate to be able to listen to this song performed in our lifetime. ❤❤❤❤❤
@ashaajay15812 жыл бұрын
After watching Sivanngi sung this in Instagram I don't know how many I watch this song.What a nice song
@janakiammastatus Жыл бұрын
2k songs la romba pidicha song...Wata composition and singers rendition...
@Yah__iam_dashee8 ай бұрын
Enga vena. Poayikodi eana vittu poyidama irunthaley athu pothumeyyy🥰🥺 this line 💯🥰
@AjithKumar-js2ev6 жыл бұрын
It's a lovely song for kooda mela kooda vechi song😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@rasurasu59242 жыл бұрын
யுகபாரதி யின் ... அழகான 💗💞 வரிகள்...
@LathuLathu-vr6gz Жыл бұрын
Hi
@LathuLathu-vr6gz Жыл бұрын
❤😂🎉😢😮😊😅🎉😮😮🎉😮🎉😮🎉😮😮🎉😅🎉😅😅🎉😅🎉😅🎉😅🎉😅🎉😅🎉😅🎉😅🎉😅😅🎉😅🎉😅🎉😅
@MrShaerm Жыл бұрын
In 2023 it's still evergreen.. Love it
@nitheeshnith4990 Жыл бұрын
🤩🤩🤩
@JanagarajM-o3p Жыл бұрын
@@nitheeshnith4990❤q
@KesavanM-rj6bh10 ай бұрын
1😂😂😂1y1
@tamilarasi.s330910 ай бұрын
😊
@crezy_altaj9 ай бұрын
Na full song paduven antha alauku my fovrite song❤❤❤❤❤.... Maraka mudiyathu.... Kekkum pothu nenjula enna sogama erukum theriyuma cha ..... Solla mudiyathu, only fell this song everybodys...
@divyakanish52753 жыл бұрын
My younger addicted this song...this always reminds her...
@nalninalninalninalni511 Жыл бұрын
Whattt a songggg🥺❤️ the amount of love this song had is unexplainable 🥰😌
@goodnature30223 жыл бұрын
After 7years also this song is like 7 stars.
@sridevis90873 жыл бұрын
ஆழமான காதலை உணர்த்தும் அசத்தலான பாடல்
@nipunniyapresents5635https3 жыл бұрын
kzbin.info/www/bejne/b6irpICqbsZ_nJo
@dilnats6223 Жыл бұрын
Missing my college life badly and madly 😢😢
@arshulahmed50487 жыл бұрын
Heart Touching, spine chilling, mesmerizing
@sudalaikasi458711 ай бұрын
2024 ல் கேட்பவர்கள்😊
@KRISH-kx8fb4 жыл бұрын
The lyrics to this is amazing
@AjithKumar-js2ev6 жыл бұрын
I like so much of kooda mela kooda vechi song😘😘😘😘😘😘😘😘😘
@sabana88963 жыл бұрын
😘😘😘😘😘😘😘
@athulrajkk25633 жыл бұрын
2014 B.E first year.... College life... Hostel... memories... oddanchatram... ❤️❤️❤️
@revanth363 жыл бұрын
Oddanchatram LA ya entha college Bro?
@nizar00733 жыл бұрын
peru thookudurai ooru koduvilarpati ................😂😂😂
@rajurajan695 Жыл бұрын
@@revanth36 irukathu oru college, christian colf than.😂
@shivaraj90733 жыл бұрын
Beautiful music 🎶🎵👌❤💕
@angelsha10153 жыл бұрын
Favourite since school time..... Lovely memories with this song