Russia India | இந்தியாவுக்கு ரஷ்யா கொடுக்கும் சலுகை! | பயன்படுத்தும் சீனா | China | Ukraine | Oil

  Рет қаралды 223,594

Cauvery News

Cauvery News

2 жыл бұрын

Swift என்றால் என்ன.. ரஷ்யாவுக்கு தடை ஏன்? • Swift Russia | Swift ப...
#cauverynews #findfacts #russia #india #ukraine #china #crude_oil #master_card #visa #aiib #rjveera
காவேரி வலையொளி மூலமாக அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல், வரலாறு, ஆன்மீகம், பங்குச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல சுவாரஸ்யமான தொகுப்புகளை தமிழில் அளிக்கிறோம். தொடர்ந்து எங்களை ஊக்கமளிக்க Subscribe செய்யுங்கள்.
பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற telagram குழுவை உருவாக்கியுள்ளது. அதில் இணைய இந்த Link-ஐ க்ளிக் செய்யவும்.
t.me/kasupanum
Membership link: / @cauvery360
Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS​
Like Cauvery News on FACEBOOK: / cauverytv​
Follow Cauvery News on TWITTER: / cauverytv​
Follow Cauvery News on GOOGLE+: plus.google.com/+CauveryNews​
About Cauvery News Tamil :
Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
Cauvery News is available on Facebook, Twitter, KZbin, Instagram.

Пікірлер: 186
@Cauvery360
@Cauvery360 2 жыл бұрын
Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: kzbin.info/door/a1FSXPOxb0x8lZTYCbQJ5g
@gopalnadar1515
@gopalnadar1515 2 жыл бұрын
Fc
@kumarpothanaicker8635
@kumarpothanaicker8635 2 жыл бұрын
ரஷ்யாவுக்கு அனைத்து உதவிகளையும் இந்தியா செய்த தரவேண்டும் ஓவியத்தின் காலத்திலிருந்தே இந்தியாவுக்கு ரஷ்யா சப்போர்ட்டாக இருந்து வருகிறது அதனால் நன்றி மறவாமல் ரஷ்யாவுக்கு தான் நாமும் சப்போர்ட் செய்ய வேண்டும்
@netanand
@netanand 2 жыл бұрын
ஓவியத்தின் காலமல்ல சோவியத் யூனியன் காலத்தில் இருந்து.
@danielgovindaraj5367
@danielgovindaraj5367 2 жыл бұрын
M
@amospalanichannel5623
@amospalanichannel5623 2 жыл бұрын
Oviyathin kaalam😂
@s.ashmitha2572
@s.ashmitha2572 2 жыл бұрын
ரஷ்யாவுக்கு நாம் அனைவரும் ஆதரவு தரவேண்டும்
@greenjove2829
@greenjove2829 2 жыл бұрын
ரஷ்யா வெல்க.!...
@msakkarai1386
@msakkarai1386 2 жыл бұрын
India 🤝 Russia
@syedismailazeez8490
@syedismailazeez8490 2 жыл бұрын
Super
@gurubalan6674
@gurubalan6674 2 жыл бұрын
சப்போற்டு ரஷ்யா ஜெய் ஹிந்
@ahamu007
@ahamu007 2 жыл бұрын
செய்தியை நயத்துடன் கூடிய விளக்கம் அருமை சகோ வீரா அவர்களே.
@rjveeraa
@rjveeraa 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ!
@ahamu007
@ahamu007 2 жыл бұрын
@@rjveeraa நன்றி கூற கடமைப் பட்டுள்ளதே நாங்கள்தான் சகோ.
@ravichander9696
@ravichander9696 2 жыл бұрын
அருமையான பதிவு
@murugesanchinnappa15
@murugesanchinnappa15 2 жыл бұрын
சூப்பர் தல... நல்ல விளக்கம்.... ஆனா ஒன்னு கச்சா எண்ணெய் ஒரு ரூபாய்க்கு நமக்கு கிடைச்சாலும் நம்ம ஊர்ல லிட்டர் 150 ரூவா ஆகப்போறது ஆகப்போறது தான்...
@shyjankumar1109
@shyjankumar1109 2 жыл бұрын
சூப்பர் ராஜதந்திரம்
@chandrashekharnaidu7021
@chandrashekharnaidu7021 2 жыл бұрын
அருமையான பேச்சு, அற்புதமான விளக்கம், அனைவரும் தெரிந்துக்கொள்ளக்கூடிய விசியம்.
@lakshmananprasad5867
@lakshmananprasad5867 2 жыл бұрын
உலக தலைவர் திரு. மோடி அவர்களுக்கு நன்றிகள்.. 🙏🙏🙏
@kannansyadavar9686
@kannansyadavar9686 2 жыл бұрын
Good news congratulations bro
@sushilk709
@sushilk709 2 жыл бұрын
Last diouglue super❤❤❤china
@muralis6951
@muralis6951 2 жыл бұрын
உண்மை தான் பெட்ரோல் விலை குறைக்க மாட்டார்கள்,
@spsampathkumar4294
@spsampathkumar4294 2 жыл бұрын
என்னதான் ஊடகங்கள் ரஷ்யாவிற்கு எதிராக நின்றாலும் ரஷ்யாவை ஒன்றும் செய்ய இயலாது. அதுதான் இன்று நடந்திருக்கிறது இனிமேலும் இது தொடரும். ❤️ வாழ்க ரஷ்யா.
@lgthamaraiselvan
@lgthamaraiselvan 2 жыл бұрын
வீசா கார்டும் வேணாம் மாஸ்டர் கார்டு வேணாம் இந்தியாவிற்கு Rupay Card மற்றும் UPI (PAYTM, Phonepe) தளம் இருக்கிறது.
@ALAN-ALAN1997
@ALAN-ALAN1997 2 жыл бұрын
Fraud payalunga indha rendu perum
@lgthamaraiselvan
@lgthamaraiselvan 2 жыл бұрын
@@ALAN-ALAN1997 BHIM App use Pannuga.
@ALAN-ALAN1997
@ALAN-ALAN1997 2 жыл бұрын
@@lgthamaraiselvan hindikara thaiolingala namba koodathu adhunga ellam vesam dhan
@livetrade1491
@livetrade1491 2 жыл бұрын
Phonepe um usa company than bro
@thirumurugan4164
@thirumurugan4164 2 жыл бұрын
phonepe foreign company bro owned by walmart
@gktilesceramics6613
@gktilesceramics6613 2 жыл бұрын
தகவல்கள் கொடுத்ததற்கு நன்றி
@mathanmathu9760
@mathanmathu9760 2 жыл бұрын
Nice
@shyjankumar1109
@shyjankumar1109 2 жыл бұрын
மோடி அரசு சூப்பர்
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 2 жыл бұрын
ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹
@sivaprakasamganesan5884
@sivaprakasamganesan5884 2 жыл бұрын
👍
@terranceraja3598
@terranceraja3598 2 жыл бұрын
🔥
@paramasivanvelusamy2104
@paramasivanvelusamy2104 2 жыл бұрын
நல்லா சொன்னீங்க நன்றி
@rangarajann6329
@rangarajann6329 2 жыл бұрын
India use russian engineers in india to develop S400 system.
@gorgeousglobe550
@gorgeousglobe550 2 жыл бұрын
India can import from Russia and export to neighbouring countries at a little more prices too
@manikandanthiraviam3037
@manikandanthiraviam3037 2 жыл бұрын
First time உங்க வீடியோ பார்த்தேன், approach like
@sasigold1893
@sasigold1893 2 жыл бұрын
🙏👍
@elohimmanipal7663
@elohimmanipal7663 2 жыл бұрын
We will give tea master moody to Russia
@resirdr4054
@resirdr4054 2 жыл бұрын
Napte thunai😍😍
@deenapdsdeenapds3092
@deenapdsdeenapds3092 2 жыл бұрын
அண்ணன் தம்பியா பழகு வோண்டாம்
@mooncity7896
@mooncity7896 2 жыл бұрын
இப்பதான் தெரிகிறது ஆப்கானிஸ்தான் எந்தளவு புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது
@dhuwarakeash6536
@dhuwarakeash6536 2 жыл бұрын
மற்றபடி உங்களுடைய வியூகம் சரியாக இருக்கலாம்
@senthilkumaran8522
@senthilkumaran8522 2 жыл бұрын
தம்பி.. சாதரண செனல்ல உனக்கே இவ்வளவு விஷயம் தெரியது என்றால் Governmentக்கு எவ்வளவு தெரியும்..வேற வேலைய பாருடா..
@sridharvarada4939
@sridharvarada4939 2 жыл бұрын
Video is Neutral viewpoint super.. 👌💋👏🤝
@chellappapitchandi8671
@chellappapitchandi8671 2 жыл бұрын
Nice explained good
@tsnraj1346
@tsnraj1346 2 жыл бұрын
In the past America did nothing to India
@jawaharbabu123
@jawaharbabu123 2 жыл бұрын
Nice information. Jee..jai modi
@ponnusamypalaniappan5479
@ponnusamypalaniappan5479 2 жыл бұрын
Oil/weapons should always be bought from several source, to avoid any unexpected situation. If we go Russia only, Arab countries will react, so we can increase some quantity.The same policy is followed in weapon purchase like Russia, Israel, US,France, British etc to avoid dependence on one source.
@vijayaprabo
@vijayaprabo 2 жыл бұрын
Super bro
@kirubakaran5229
@kirubakaran5229 2 жыл бұрын
Indian government implement and provide BHIM UPI and Rupay card in Russia.
@getisaaconline77
@getisaaconline77 2 жыл бұрын
They Already having MIR card.. Think so
@sathishkumar-uf7sr
@sathishkumar-uf7sr 2 жыл бұрын
எப்டி வாங்குனாலும் நமக்கு 120ரூ க்கு தான் விப்பானுங்க ல.........டே க...,....ல்......
@sakthiganeshpavanasam3847
@sakthiganeshpavanasam3847 2 жыл бұрын
ஆம். சும்மா கொடுத்தா கூட நமக்கு 100 ரூ தான்
@karthekeyansubramanian.v3489
@karthekeyansubramanian.v3489 2 жыл бұрын
Well explained 💗
@rjveeraa
@rjveeraa 2 жыл бұрын
Thank you
@melroymariyaseelan5152
@melroymariyaseelan5152 2 жыл бұрын
இந்த ஆப்பர்ருக்காகத்தாநே இந்தியா அங்கலையும் சாயாமல் இங்கலயு சாயாமல் நாக்க தொங்க போட்டுட்டு காத்திருந்தது எதிர்பார்த்தது கிடைத்துவிட்டது இனி சந்தோஷம் தானே இந்தியாவுக்கு
@sankarsankar5986
@sankarsankar5986 2 жыл бұрын
Milroy pavadaj Thai Eli naata pathi thappa pesara
@Thanithuvamanavan
@Thanithuvamanavan 2 жыл бұрын
இந்தியா இறக்குமதி செய்து அதனை லாபம் வைத்து ஏற்றுமதியை தொடங்கினால் பொருளாதாரம் வளர வாய்ப்பு கிடைக்கும்
@kavinkumar1740
@kavinkumar1740 2 жыл бұрын
Apti pana India mela porulathara thatai potruvanunga
@Thanithuvamanavan
@Thanithuvamanavan 2 жыл бұрын
@@kavinkumar1740 இந்தியா மீது தடை போடுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு... இந்தியா பல நாடுகளுடன் பலவகையான உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளது... நட்பு நாடுகளாக பல நாடுகள் தொடர்கின்றன
@ShahulHameed-el6sm
@ShahulHameed-el6sm 2 жыл бұрын
ஐயோ என்னமா யோசிக்கிறீங்க யாரிடமும் சொல்லி விடாதீர்கள் அடிச்சு கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதிங்க
@Thanithuvamanavan
@Thanithuvamanavan 2 жыл бұрын
@@ShahulHameed-el6sm உலக அரசியலும் கற்றுக் கொள்ளுங்கள்
@atharvapreethi6293
@atharvapreethi6293 2 жыл бұрын
இந்தியர்கள் எல்லாரும் free ha ரஷ்யாக்கு சுற்றுப்பயணம், வேலைக்கு, படிக்க இலவசம போகலாம் என்று ரஷ்யா அறிவிக்கும் விரைவில் 😍😍😍 அப்டி அறிவித்தால் நல்லாயிருக்கும்ல 😁🤓
@ajith_view9964
@ajith_view9964 2 жыл бұрын
Ellame freeya kedachuranum apdithane
@manikandanm6160
@manikandanm6160 2 жыл бұрын
Not possible. Russia un soothu kundiya kazhuvi vidum mu nee ethirpakkura parru..
@samhelen3991
@samhelen3991 2 жыл бұрын
போட்றா டிக்கெட் அ
@atharvapreethi6293
@atharvapreethi6293 2 жыл бұрын
@@manikandanm6160 Un sutha 1st nee kaluva daa nayea 🐶🐩
@ezhilarasanvel7687
@ezhilarasanvel7687 2 жыл бұрын
War by big nation on small one is not justifiyable at any means even if they happen to be close friend. Never a blunder war is justifiable
@subankoneswaralingam2790
@subankoneswaralingam2790 2 жыл бұрын
nantri marakka koodaathu
@arvindm1945
@arvindm1945 2 жыл бұрын
NAMA KANDIPA. ,RUSSIA.,KU NARAYA HELP PANANUM., NAMALA KAAPATHUNA., RUSSIA, KU.
@renukabalu318
@renukabalu318 2 жыл бұрын
Ukraine surender ana thadai neengidum,
@dr.kabilan4964
@dr.kabilan4964 2 жыл бұрын
It’s jus business. We are not against anyone. If America doesn’t want India to buy gasoline from Russia then America must give a more compelling discount maybe 35 to 40%.
@manojkumar-mc3zw
@manojkumar-mc3zw 2 жыл бұрын
One more thing china friend invite to india
@selvam5866
@selvam5866 2 жыл бұрын
natbuku kidaitha mariyaathai, nalla nanban kidabathu thaan intha kaalathula kastam nammaluku kidachiruku athai pathrama pudichikidanum
@vinothkumar-hn8xt
@vinothkumar-hn8xt 2 жыл бұрын
Indian's are must stand with Russian's.
@rathinamrathinam821
@rathinamrathinam821 2 жыл бұрын
I sopport Russian
@vinothkumar-hn8xt
@vinothkumar-hn8xt 2 жыл бұрын
@@rathinamrathinam821 Good job
@balachanders3306
@balachanders3306 2 жыл бұрын
India has Rupay no need to worry
@sridharacu7743
@sridharacu7743 2 жыл бұрын
Thank you sir
@vinothd6985
@vinothd6985 2 жыл бұрын
Modi ji the legend 🙏🙏🙏 BJP is best 🇮🇳🇮🇳🇮🇳 Jai hind 🇮🇳🇮🇳🇮🇳 I love my INDIA ❤️❤️❤️
@venkatrajr1522
@venkatrajr1522 2 жыл бұрын
Why American didn't thritten China...?
@Myvieu
@Myvieu 2 жыл бұрын
I'm cauvery power employee
@arvindm1945
@arvindm1945 2 жыл бұрын
NAMAKITA., BHIM., RUPAY., SYSTEM IRUKU BRO.
@MrTamilan88
@MrTamilan88 2 жыл бұрын
This happened cos of Modiji only 👍👍👍
@kumar.supersongpalani5277
@kumar.supersongpalani5277 2 жыл бұрын
Ilike.it.russian
@Prakash21317
@Prakash21317 2 жыл бұрын
⚛️
@kumar.supersongpalani5277
@kumar.supersongpalani5277 2 жыл бұрын
Russiavai.nampslam
@armybai1105
@armybai1105 2 жыл бұрын
Thala ennakkum youtube chennalakku help panunka bro.copy right license eppadi vangarathu.
@lilladiolilly3720
@lilladiolilly3720 2 жыл бұрын
American eathuku itha baduga support panuraga
@arvindm1945
@arvindm1945 2 жыл бұрын
KULLA NARI., AMERICA., VITU THALLUNGA., BRO. FIRST NANBEN DAA., KULLA NARI., IPA KOODA., NAMALA.,STOP PANA . AVAN KADAKRAN., ASIAN., COUNTRIES., ELORUM. USHAR AITANGA., INI. AMERICA EVANUM MADIKA MATAN ALREADY., START AIDUCHU
@getisaaconline77
@getisaaconline77 2 жыл бұрын
Offer not available... Shell(UK's)has stopped their services in Russia... We Bought from them only
@aruldarwin8453
@aruldarwin8453 2 жыл бұрын
India Russia kita oil vanguna naama thapuchukalam but illama price romba athigama agidum
@sivanesan1988
@sivanesan1988 2 жыл бұрын
Is India still import from Iran? I think after US sanctions r it's pressure India didn't important fm Iran...
@sreer6459
@sreer6459 2 жыл бұрын
I think china is far better then India to analysis and take stand with Russia... You think america going to pay extra money to India for oil. Already in srilanka diesel rate for 1lt is more than 200₹..
@arvindm1945
@arvindm1945 2 жыл бұрын
INIKI., INDIA, ONU IRUKUNA., ADU KU. NANBANAANA., RUSSIA., VALA., DAAN., INIKI ., UKRAINE A NASAMAKUNA., AMERICA., NAMALA., GAALI PANA., NARAYA TIMES MUYARCHI PANIRUKU NARAYAPERKU., THERIUM., INDA NEWSLA. RUSSIA, ETANA, TIMES HELP PANIRUKU.
@proudtobeindian2895
@proudtobeindian2895 2 жыл бұрын
Where are you searching the content sir tell me for information 🤔
@rjveeraa
@rjveeraa 2 жыл бұрын
ஹா.. ஹா... நாலு இங்லீஷ் பேப்பர் பாத்தா போதும் சார்
@mithunkarthik5499
@mithunkarthik5499 2 жыл бұрын
Indiata rupay card vangikita india will accept his offer
@MANOJ-hj5yf
@MANOJ-hj5yf 2 жыл бұрын
Evan sanda poottalum india voda thalan uruluthu
@sivakumarpanchacharam9493
@sivakumarpanchacharam9493 2 жыл бұрын
Like
@user-jd8gy4gy8y
@user-jd8gy4gy8y 2 жыл бұрын
Petrol 100 melathan irkumpothu😆😆😆
@selvam5866
@selvam5866 2 жыл бұрын
kooda venumna seiyum kurayumnu kanavulayum ninaika vendaam
@aravindrajm4527
@aravindrajm4527 2 жыл бұрын
Dollar venam unga and enga money trade pandulam g
@mithunkarthik5499
@mithunkarthik5499 2 жыл бұрын
Indha news nan already eadhi pathadhu than
@Hijklm
@Hijklm 2 жыл бұрын
இந்தியா/ Russia ஓரே கரன்சியாக இருந்தால் அமெரிக்காகாரன் Motion போய்ட்டு motionless ஆயிடுவான்
@halfboil007
@halfboil007 2 жыл бұрын
வரலாற்றில்... நமக்கு offer குடுத்த எல்லா நாடுகளும் இத varaikum நம்மள அடிமையா தான் வெச்சி irukanga... 😎
@gopal9380
@gopal9380 2 жыл бұрын
Neengal enna solla varirgal Russia vai namba vendam edra?? Indian vin ore natpu India than.
@halfboil007
@halfboil007 2 жыл бұрын
@@gopal9380 correct sir... நமக்கு நாம dhan... Weapons velilendhu vanguradha kurachi naama சொந்த உற்பத்தி செய்யணும்... 😎
@arvindm1945
@arvindm1945 2 жыл бұрын
INDIA., RUSSIA, KU, DAN BRO SUPPORT., ALL PLANNED DAN BETWEEN TWO COUNTRIES., BCOZ EDIRKANUMNA., EASY A VOTE PODRUPAN. BUT AMERICA., LA., YUM., NAMA INDIANS IRUKANGA., PLUS., AMERICA., ENA NARI IDEA PANUDO., ADEA NAMMALUM FOLLOW PANROM. INDIRECT SUPPORT KUDUTHACHU YUDDAMLA., PAKKAVA STRATEGY PANANUM. ADU DAAN BRAIN.
@manojkumar-mc3zw
@manojkumar-mc3zw 2 жыл бұрын
Ithu kooda India Russia kaka pannamaatangla
@jawaharbalakrishnan2453
@jawaharbalakrishnan2453 2 жыл бұрын
JAI HIND BE🇮🇳 BUY🇮🇳👳
@jaijai9168
@jaijai9168 2 жыл бұрын
Offer ela oppu
@fireupdate8556
@fireupdate8556 2 жыл бұрын
Rupay card is just looking around and wiping it's tongue.... Bullshit...
@mohendranganesh7482
@mohendranganesh7482 2 жыл бұрын
அமெரிக்க ரஷ்யா நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வதைபோல் இந்தியாவும் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய முயற்சிக்கலாம்
@karthickr6167
@karthickr6167 2 жыл бұрын
I think it’s depended on land.
@mohendranganesh7482
@mohendranganesh7482 2 жыл бұрын
அமெரிக்க ரஷ்யாவிடம் உயர்தொழில்தநுட்பம் உள்ளதால் பூமியில் துளையிட்டு கச்சா எண்ணெய்எடுக்கிறறார்கள்
@p53y
@p53y 2 жыл бұрын
அப்படி எல்லாம் உற்பத்தி பண்ண விடமாட்டோம் போராளிகள் அமெரிக்க ஆதரவு
@padmana7229
@padmana7229 2 жыл бұрын
அப்படி ஒரு முயற்ச்சி ராமர்பிள்ளை செய்த போது மேர்க்உலகநாடுகள்ளும் நமது அரசியல் வாதிகளும் இனைந்து அவரை ஜெயிலில் போட்டநர்
@sakthiganeshpavanasam3847
@sakthiganeshpavanasam3847 2 жыл бұрын
அடுத்த 10 ஆண்டுகளில் மின் வாகனம் பெருகிவிடும். அப்போது பெட்ரோலியத்தின் தேவை குறைந்துவிடும்.
@ajay-xx9jb
@ajay-xx9jb 2 жыл бұрын
Naadhas china,
@renukabalu318
@renukabalu318 2 жыл бұрын
Avan enna sollurathu athelam onnum ahathu,vangiduvanga
@vickysubha9566
@vickysubha9566 2 жыл бұрын
News pathudu apdiye dapping pannura.... Neyi payala....
@paindbs
@paindbs 2 жыл бұрын
Marco army
@devagdnn661
@devagdnn661 2 жыл бұрын
Chaina moola nari moola ,😂😂😂😂
@gunasekaranp1905
@gunasekaranp1905 2 жыл бұрын
Kenapaya ulakil vaaluraanuka endru enni kondu kirukku payaluka naattamai seivathu bonru therikirathu nadakira nikalvukalai paarthaal sari, egga boi thaan mudium endru paarbom, sulputthi illaamal soll putthium illaamal thaan irupbom endru vaalum naparkaluku enna solli enna payan, perunthu ottum oruvar naan kappalaium ottuven endru seyalil iragkinaal enna seiya vendikkai thaan paarka mudium, veru vali mutti moothi varuvaarkal, avaravar panikalai paarpaarkal, nanri
@nisanthsl4953
@nisanthsl4953 2 жыл бұрын
Russia Than maina Gas export pandranga so Gas ⛽️ Russia Export panama vedaal matra countries ana panum 😅
@halfboil007
@halfboil007 2 жыл бұрын
Thala ஒரு டவுட்... As per some old proverb... Edhiriyin edhiri நண்பன்... So pakisdan நம்ம நட்பு நாடு aagidumo....??? 😎
@getisaaconline77
@getisaaconline77 2 жыл бұрын
Pakistan mela America'ku Kovam irukalam... Aana India pakistan matum serumnu kanavula kuda namba kudathu bro. 😄
@getisaaconline77
@getisaaconline77 2 жыл бұрын
Pakistan Imran avargal... Kashmir problem ilukatha area'vae ila... Press: How was the travel nu ketta, samanathamae ilama yengaloda naadu kashmir'nu soluvaru
@padmana7229
@padmana7229 2 жыл бұрын
அப்படி ஒரு நிலை வந்தால் இந்தியாவுக்கு எதிராக ஆயுதம் எடுக்கதயங்கமாட்டோம்
@rjveeraa
@rjveeraa 2 жыл бұрын
பாகிஸ்தான் நம்ம சித்தி பையன்.. ப்ரோ!
@halfboil007
@halfboil007 2 жыл бұрын
@@rjveeraa அப்போ அந்த ஸ்ரீ லங்கா, சீன எல்லாம் யாரு ji...???
@navasba5257
@navasba5257 2 жыл бұрын
Ithunaala ambanikuthan laabam
@jegansrinivasanjeghu
@jegansrinivasanjeghu 2 жыл бұрын
Russia pakkam india ninna... U.S companies may leave india.... nerya job opportunity poogha kuda vaaipu iruku
@ALAN-ALAN1997
@ALAN-ALAN1997 2 жыл бұрын
Otha saavuda usa boots nakikala
@jegansrinivasanjeghu
@jegansrinivasanjeghu 2 жыл бұрын
@@ALAN-ALAN1997 உள்ளுர்லயே பொழைக்க உனக்கு வக்குகில்ல... உனக்கு எல்லாம் வாய் புளுத்தி??..
@ALAN-ALAN1997
@ALAN-ALAN1997 2 жыл бұрын
@@jegansrinivasanjeghu na ullurla dhan da pozhaikuren nee dhan da western companiesku slaves ha irrukinga overtime la work panni indianoda manathai vanguringa adhunala dhan indianaley kaari thupuranga
@romanticvideos6383
@romanticvideos6383 2 жыл бұрын
Poitu pothu bro Russia vuku velaiku poikalam bro
@jegansrinivasanjeghu
@jegansrinivasanjeghu 2 жыл бұрын
@@ALAN-ALAN1997 nee eppoda vellakaran ta thuppu vangina?? Ingha vellai seiyura yellarum vellakaran ku equal designation la tha vellai seirangha... Ingha work pandra maari france,uk, singapore, australia, austria nu ella country la yum work pandrangha... indian mattum work pannala.. Ingha irukura work culture theriyama vaaiya aatatha....
@newone4064
@newone4064 2 жыл бұрын
நன்றி கெட்ட நாடு இந்தியா And உக்கிரன்
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 19 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 40 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,4 МЛН
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 19 МЛН