Russia இந்தியாவின் True Friend என நிரூபித்த 5 தருணங்கள்| Top 5 With Nandhini | India Russia நட்பு

  Рет қаралды 122,352

Oneindia Tamil

Oneindia Tamil

Күн бұрын

Пікірлер: 214
@lalithalalitha6759
@lalithalalitha6759 Жыл бұрын
உண்மையான இந்தியனாக இருந்தால் உண்மையான நண்பன் ரஷ்யாவை நன்றியோடு இருக்க வேண்டும்
@tamilanmurali9129
@tamilanmurali9129 5 ай бұрын
அதற்கு காரணம் இருக்கிறது, உலக போர் நடந்த தருவாயில் இந்திய ரசியா மக்களை.... அவரவனைதது இந்தியா
@devsanjay7063
@devsanjay7063 Жыл бұрын
ரஷ்யா 🇷🇺 இந்தியா நட்பு வாழ்க 🤝
@v.c.madhanraj1026
@v.c.madhanraj1026 Жыл бұрын
Real Indian always love Russia❤
@venkatesan8724
@venkatesan8724 Жыл бұрын
1971லேயே காஷ்மீர் அனைத்து பகுதிகளையும் இந்தியாவுடன் இணைந்து இருக்க வேண்டும் . ஒரு நல்ல தருணம் நழுவிவிட்டது.
@balasubramanaian5739
@balasubramanaian5739 Жыл бұрын
இத சொன்னா உடனே ஒரு கூட்டம் நேருவையே நீங்க தாழ்த்தி பதிவுகளை இடும் தைரியம் எங்கிருந்து உங்களுக்கு வந்தது அப்போ நீங்கள் ஆர்எஸ்எஸ் தானே என்று ஒரு கூட்டம் வரும் பாருங்க.....! அன்புடன் பாலு
@venkatesan8724
@venkatesan8724 Жыл бұрын
@@balasubramanaian5739 நேரு செய்த பல தவறுகள். 1. ஐநா பாதுகாப்பு சபையில் இடம் கிடைத்ததை வேண்டாம் என்று கூறி சீனனுக்கு கொடுத்தது. 2. பலுசிஸ்தான் இந்தியாவுடன் சேர விருப்பம் தெரிவித்த போது வேண்டாம் என்று ஒதுக்கியது. 3. 1962 ல் சீனா நமது நாட்டை ஆக்கிரமிப்பு செய்து போது விமான படையை களமிறக்காமல் விட்டது. 4. ஒரு நாட்டிற்கு வலிமை சேர்பதே அதன் இராணுவம் தான். அதற்கு முக்கிய துவம் கொடுக்காதது. 5. நமது எல்லைகளை பாதுகாக்க போதிய கட்டமைப்பு வசதிகள் செய்யாமல் விட்டது. 6. நாட்டை ஆளும் உயர்மட்ட அதிகாரத்தில் இருக்கும் நபர் பஞ்சசீல பொரம்போக்கு கொள்கை களை எடுத்துக்கொண்டு திரிந்தது. முதலில் வல்லபாய் படேல் ஜீ அவர்களுக்குதான் பிரதமர் வாய்ப்பு அதிகம் இருந்தது. அதற்கு தடை போட்ட மகான் வேறு யாருமில்லை. காந்திதான் அந்த காரியத்தை செய்தது. நன்றி ஐயா.
@ganeshpapa1773
@ganeshpapa1773 Жыл бұрын
Correct .
@kalusulingam4521
@kalusulingam4521 Жыл бұрын
❤ நம்ம. இந்தியா❤ கேட்க. சூப்பர்
@karuppusamyr4437
@karuppusamyr4437 Жыл бұрын
இக்கட்டான சூழ்நிலையில் நமக்கு உதவி செய்தது ரஷ்யா . அந்த நன்றியை நாம் மறந்து விட முடியாது .
@maripandi6053
@maripandi6053 Жыл бұрын
ஜெய் ஹிந்த் 🇮🇳 🇷🇺
@murugeshm40
@murugeshm40 Жыл бұрын
ரஷ்யா நமது நன்பன் இதுதான் உலகம் அறிந்த உண்மை
@FreeTibet4451
@FreeTibet4451 Жыл бұрын
நன்றி மறப்பது நன்றன்று என்றென்றும்🙏...
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏 வாழ்க திரு மோடி ஜி அரசு 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹
@hindrasekark8762
@hindrasekark8762 Жыл бұрын
ரஷ்யா இந்தியாவை நாடி வந்த போதிலும்... நேரு தான் ரஷ்யாவை தவித்தார்... ஆனால் இந்திரா காந்தி முதல் மோடி வரை ரஷ்யாவை முழுமையாக நாடினர்.. வெற்றி இந்தியாவிற்கே...
@senthilkumara51-bv5uu
@senthilkumara51-bv5uu Жыл бұрын
Russian s friend
@thugmachi2281
@thugmachi2281 Жыл бұрын
Deii sangi payale..ellathuku nehru nu oombathinga da..after independence nehru build FDA and FA development in Russia..
@krishnankrishnan3470
@krishnankrishnan3470 10 ай бұрын
அருமையான செய்திகள்
@annamalai9683
@annamalai9683 Жыл бұрын
வாழ்க நீங்கள் வளர்க இந்திய வாழ்க மோடி மோடி வாழ்க நந்தினி நீரோடிவாழ்க
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl Жыл бұрын
God 🌎and each 🇮🇳indian🇮🇳 is always with you Russia🇷🇺 will win true friend of india🇮🇳🇷🇺india🇮🇳
@VenuGopal-pt7km
@VenuGopal-pt7km Жыл бұрын
ரஸ்யா நண்பேண்டா 🎉🎊வாழ்த்துக்கள் ரஸ்யா
@hariharansurya3053
@hariharansurya3053 Жыл бұрын
அது ரஷ்யா bro
@tamilselvidurairaj1306
@tamilselvidurairaj1306 Жыл бұрын
இந்தியாவின் உயிர் நண்பன் ரஷ்யா அது தான் உண்மை இந்தியாவின் கடவுள் தமிழ் நாட்டின் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🇮🇳🌹
@natarajanvenkatapa7236
@natarajanvenkatapa7236 Жыл бұрын
நமது உண்மை நண்பன் ரஷ்யா - ரஷ்யா போரில் வெல்ல வேண்டும் , அமெரிக்காவின் ஆதிக்கம் ஒழிய வேண்டும்
@pitchiaha3453
@pitchiaha3453 Жыл бұрын
அருமையான பதிவு நந்தினி. பலரும் அறிந்திராத அதே சமயத்தில் அனைவரும் அறிய வேண்டிய தருணம் இது, ஜெட் இஞ்சின் தயாரிப்பு மூலம் இந்தியா ரஷ்யா உறவில் விரிசல் உருவாக்க நினைக்கும் அமெரிக்காவின் நினைப்பை சிதறடித்து நடு நிலை வகிப்பதே நல்லது.
@karthicsangar
@karthicsangar Жыл бұрын
Russia kku kadamai pattulloom... We support 🇷🇺Russia❤ India🇮🇳 தமிழன்🎉🎉🎉🎉
@TamilDove
@TamilDove Жыл бұрын
Love❤️❤️❤️ Russia 🇷🇺 India 🇮🇳
@vijusl3070
@vijusl3070 Жыл бұрын
இந்தியாவின் உயிர் நண்பன் ரஷ்யா ..
@RaguRagu-ww7re
@RaguRagu-ww7re 10 ай бұрын
இதையெல்லாம் பார்க்கும்போது இந்தியா எந்த நிலைமையிலும் ரஷ்யாவை விட்டுக் கொடுக்கக்கூடாது
@RamKumar-tf1lg
@RamKumar-tf1lg Жыл бұрын
India 🇮🇳 Russia 🇷🇺🙏🙏💐💐
@eeswaranthondi7505
@eeswaranthondi7505 Жыл бұрын
Superb, congrats for your message,and thankful remember to former USSA and present Russia.
@mummaiahsakthivel7355
@mummaiahsakthivel7355 Жыл бұрын
நன்றி மேடம்
@padmapriya893
@padmapriya893 Жыл бұрын
ரஷ்யா இந்தியாவின் true friend ஆக இருந்தது எல்லாம் உண்மைதான். ஆனால் இப்போது சீனாவுடன் கைகோர்த்து இந்தோ பசிபிக் ஐ ஆசியா பசிபிக் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறது
@silambarasan5995
@silambarasan5995 Жыл бұрын
Real friend
@RaviKrishnan-tn3wb
@RaviKrishnan-tn3wb Жыл бұрын
🇷🇺🇮🇳 will be good partnership Super
@ramkumarkshatriya8926
@ramkumarkshatriya8926 Жыл бұрын
நண்பன் டா ❤❤❤
@r.arikrishnannatteraja2320
@r.arikrishnannatteraja2320 Жыл бұрын
Good explanation madam Russia is the time tested friend of India. Big salute to our friendship between India and Russia
@mvjshowcase3989
@mvjshowcase3989 Жыл бұрын
This info was very useful to understand Ind-Rus friendship. Thanks Nandhini👍
@SrinivasanGuru-y5y
@SrinivasanGuru-y5y 9 ай бұрын
Thanks for your information sister ❤❤❤❤❤❤❤❤
@r_lamack166
@r_lamack166 Жыл бұрын
Take gud care of your genuine friend hard to come by
@stgopinath7096
@stgopinath7096 Жыл бұрын
🇮🇳🇷🇺 jai hind
@seemyramesh936
@seemyramesh936 Жыл бұрын
Russia always is india real freinchip country❤❤❤
@umanathanrabaganthan4663
@umanathanrabaganthan4663 Жыл бұрын
ஜெய் ஹிந்த் 💪🇮🇳 நண்பேன்டா 😊
@sriramusriramu1529
@sriramusriramu1529 Жыл бұрын
இந்தியா ரஷ்யா ❤❤❤❤❤
@kandiappan.kkrishnan.r9254
@kandiappan.kkrishnan.r9254 Жыл бұрын
super message to INDIAN people
@warrobots25
@warrobots25 Жыл бұрын
So helpful content for history subject
@appukudixs4024
@appukudixs4024 Жыл бұрын
Good friendship
@mrwhite6948
@mrwhite6948 Жыл бұрын
I miss you 😢 nanthini
@ganesana9183
@ganesana9183 Жыл бұрын
Madam, Your speech is SUPER. My best blessings to you for very clear and interesting speech.
@M.malleeshwaran
@M.malleeshwaran 6 ай бұрын
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் எந்த காலத்திலும் நம்மை விட்டுக் கொடுக்காத ஒரே உண்மையான நண்பன் ரஷ்யா மட்டும்தான் 💞🙏💞
@muraliappu5782
@muraliappu5782 Жыл бұрын
Nandini voice very nice pronization
@girisankarsubbukutti2429
@girisankarsubbukutti2429 Жыл бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் நந்தினி அவர்களே.
@sriramvelumani3105
@sriramvelumani3105 Жыл бұрын
அருமை
@112_kaviyarasanpsan7
@112_kaviyarasanpsan7 Жыл бұрын
Super nathani 😂😂
@rvcharry830
@rvcharry830 Жыл бұрын
India also fully support our true friend Russia during the critical period at any cost
@CHANDRAMOWLIRRaghavan
@CHANDRAMOWLIRRaghavan Жыл бұрын
Very Good Remembrance of History in relation with Russia*s Importances,🙏🙏🙏🙏
@balaaraja5408
@balaaraja5408 Жыл бұрын
புடின் அவர்கள் ரஷ்யாவின் கொள்கை நிலைப்பாட்டை அரசியல் மூலம் வெற்றி பெற வேண்டும்....
@vijayakumarjoseph6259
@vijayakumarjoseph6259 Жыл бұрын
Thank you dear Nandini. Very clear presentation.
@manface9853
@manface9853 Жыл бұрын
Om siva jaihind super
@karunakarank2579
@karunakarank2579 Жыл бұрын
இவ்வளவு நடந்த வரலாற்று கதைகளையும் கேட்டு விட்டு வேற எந்த நாட்டை ஆதரிப்போம் ரஷ்யா தான் நம் இந்தியாவின் உயிர் நாடி உயிர் நண்பனும் .
@vijayakumarjoseph6259
@vijayakumarjoseph6259 Жыл бұрын
Russia was a good friend to us. May continue to do so. Even they gave crude oil at a reduced rate which helped us a lot. Only our government did not reduce price of essential items like fuel, cooking gas.
@manovadaniel304
@manovadaniel304 Жыл бұрын
God bless you Russia, God bless you India ❤
@ganesana9183
@ganesana9183 Жыл бұрын
Thanks to Russia. We will be faithful to Russia.
@sathiskumar1719
@sathiskumar1719 Жыл бұрын
இது போல நல்ல பதிவுகள் வந்தால் வரவேற்கத்தக்கது
@ganeshpapa1773
@ganeshpapa1773 Жыл бұрын
Thanku you
@ashokashokg8843
@ashokashokg8843 Жыл бұрын
Super madam... 👍👍👍👍important news... 👍👍👍👍🇮🇳🇮🇳🇮🇳
@JoJo-lt4xd
@JoJo-lt4xd Жыл бұрын
நன்றி நந்தினி 🙏🤩😍❤️❤️❤️❤️
@ElangesWaran-d6t
@ElangesWaran-d6t 10 ай бұрын
இந்தியா மற்றும் ரஷ்யா உதவி எத்தனை ஆயிரம் ஆண்டு காலமாக தொடர்ந்து வருகிறது அது பற்றி தெளிவாக ஒரு கட்டுரை பதிவிடுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் நண்பரே❤❤❤❤❤
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 29 күн бұрын
Our country True friend Russian country people's lives together trading between only reality friendship country. Indians never forget such a critical time truly helping country only Russian country🙏🙏
@selvaarts2641
@selvaarts2641 Жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳👍👍👍. SUPPER
@DuraaiMurugan
@DuraaiMurugan Жыл бұрын
India always stands with Russia jai hind❤
@msakkarai1386
@msakkarai1386 Жыл бұрын
Russia 🤝india
@JagatheeshMS-px5jv
@JagatheeshMS-px5jv Жыл бұрын
ரஷ்யா ரஷ்யா ரஷ்யா
@nandakumar7034
@nandakumar7034 Жыл бұрын
❤😂Russia is best friend our motherland, jai jind
@VasuVasudhevan
@VasuVasudhevan Жыл бұрын
Super. Super
@thamotharan.vthamotharan.v1197
@thamotharan.vthamotharan.v1197 Жыл бұрын
நன்றி
@loganathanpanjalan7996
@loganathanpanjalan7996 Жыл бұрын
ரஷ்யா &இந்தியா நட்பு மட்டும் என்றும் பதுக்க வேண்டியது அவசியம்..
@tamilselvan-zl9hs
@tamilselvan-zl9hs Жыл бұрын
Nice one Nandhini..keep it up
@buveshkannan2873
@buveshkannan2873 10 ай бұрын
Also many more....
@MohammedMohammed-ik9sd
@MohammedMohammed-ik9sd Жыл бұрын
Super sister 🎉🎉🎉🎉🎉
@ajjmka
@ajjmka Жыл бұрын
Russian group🇷🇺: North Korea🇰🇵,Iran🇮🇷,India🇮🇳,Afghanistan🇦🇫, Cuba🇨🇺,Syria🇸🇾
@tak_arunkumar
@tak_arunkumar Жыл бұрын
India❤Russia
@jamesdavid7332
@jamesdavid7332 Жыл бұрын
Russia🙏
@kandiappan.kkrishnan.r9254
@kandiappan.kkrishnan.r9254 6 ай бұрын
Great message to our people.
@vjcreations1936
@vjcreations1936 Жыл бұрын
Love you Russia
@prabhudas4774
@prabhudas4774 Жыл бұрын
Thank you for reminding history
@andykannakanna4216
@andykannakanna4216 Жыл бұрын
From Germany good info on.... Modi ji great leader King maker 👑
@rajammalgtr108
@rajammalgtr108 Жыл бұрын
Neru is great leder
@jayasangarnarayanan8743
@jayasangarnarayanan8743 Жыл бұрын
Signing of US Tax Act "FATCA" was the first Drogam/Treason done by Agent Modi. Let him get out of it first. Let him remove dividend taxation from India investors. Or else it is just drama.
@tamilselvan-zl9hs
@tamilselvan-zl9hs Жыл бұрын
Now Russia help to give the Advanced Defence system to India
@jayasangarnarayanan8743
@jayasangarnarayanan8743 Жыл бұрын
இந்தியா சொந்தத்தில் கட்ட வேண்டும். எந்த நாட்டையும் நம்பி இருப்பது முட்டாள் தனம். அதற்கு இந்தியா தன் தொழில்கல்வி அனைத்து தரப்பு மாணவர்களுக்கு ஊக்குவிக்க வேண்டும்.
@soundarrajan9609
@soundarrajan9609 Жыл бұрын
Russia is a great friend of India
@jayasangarnarayanan8743
@jayasangarnarayanan8743 Жыл бұрын
It is pure business. Russia (Mr Putler) will be business "friends" with Pakistan, India, China (Xi Jinping). China (CCP/Xi Jinping) has bigger stake in Russia than India, hence it is no big use for India. They are finally smart dictators.
@moorthymsa1024
@moorthymsa1024 Жыл бұрын
❤❤❤ love russian ❤❤❤❤
@RMPTMN-em1lw
@RMPTMN-em1lw Жыл бұрын
Nicely presented with points🎉
@nishar2666
@nishar2666 Жыл бұрын
Great news thanks sister ❤
@krishnank5833
@krishnank5833 Жыл бұрын
அமேரிக்கா எதிர் அணியில் இருந்த போது ரச்சியா இந்தியாவுக்காக வீட்டோ பயண்படுத்தியிரிக்கிறாங்க..... 1962ல் சீனாவுடன் நடந்த போரின் போது ரச்சியாவின் நிலைப்பாடு சொல்லவே இல்லிங்களே? ....அதுபோல் வரும் காலத்திலும் சைனாவோடான போரிலும் ரச்சியாவின் நிலைப்பாடு ? ...
@RamKumar-tf1lg
@RamKumar-tf1lg Жыл бұрын
அட எரும. இப்ப நாம நடுநிலை வகிக்கிற மாதிரி அப்ப அவங்க நடுநிலை வகிச்சாங்க.....பேச்சுவார்த்தைல முடிச்சுக்க சொன்னாங்க...
@jayasangarnarayanan8743
@jayasangarnarayanan8743 Жыл бұрын
@@RamKumar-tf1lg இந்தியா அரசு நடத்துவது போலி நடுநிலைமை. சீன ரஷ்யா அமெரிக்கா அடிமைத்தனம். அமெரிக்கா FATCA ஒப்பந்தத்திலிருந்து முதலில் மோடி விடுபெறட்டும். அதன் செலவுகள் இந்திய முதலீட்டாளர்கள் தலையில் உள்ளது. ரஷ்யா நண்பனாக இருக்கலாம். அதே ரஷ்யா பாகிஸ்தானுடன் வர்த்தகம் செய்யும். அதே ரஷ்யாவின் பெருநண்பன் தான் சீன (சர்வாதிகாரி ஷீ ஜின்பிங்). முதலில் இந்தியா தன்னிறைவில் செயல்பட வேண்டும். ரஷ்யா அமெரிக்காவின் மாற்று இல்லை. இரண்டு நாடுகளும் அயோக்கியர்கள், இரண்டும் வியாபாரிகள். சர்வாதிகாரிகளிடம் தப்பு தப்பு சரி சரி என இந்தியா தைரியத்துடன் செயல்பட வேண்டும். அமெரிக்காவுக்கு அடிபணியும் FATCA ஒப்பந்தத்திலிருந்து இந்தியா விடுபெற வேண்டும்.
@savithasv6638
@savithasv6638 Жыл бұрын
Russia always great 👍👍
@arunkumar-dd4op
@arunkumar-dd4op Жыл бұрын
Gud👌
@bangalorerolls9567
@bangalorerolls9567 Жыл бұрын
Thanks Nandini This content was very good from starting till end goosebumps
@skymusic6123
@skymusic6123 Жыл бұрын
Good information sister
@drrsuthakaranraj1773
@drrsuthakaranraj1773 Жыл бұрын
Russia jaihind
@JustinDhas-ly8lh
@JustinDhas-ly8lh 6 ай бұрын
Great day
@ganeshvelayuthan8521
@ganeshvelayuthan8521 Жыл бұрын
My india my soul rusia
@Rey_B
@Rey_B Жыл бұрын
This is a very good channel and you are my favourite host🎉
@selvamchakkaravarthy5170
@selvamchakkaravarthy5170 Жыл бұрын
Nice speech madam
@mahindrana8348
@mahindrana8348 Жыл бұрын
Rassia,namma,INDiA,Frans,🇮🇳👌👌👌
@empirevasanth7105
@empirevasanth7105 Жыл бұрын
Soviet union to Russia India friendship ❤
@ratchaganpaattu2074
@ratchaganpaattu2074 Жыл бұрын
Nice 👍👍🙏🙏🙏🙏
@animetionstorys3433
@animetionstorys3433 Жыл бұрын
India❤russia💪🏻
@nandakumar7034
@nandakumar7034 Жыл бұрын
Your voice is very very super mam,
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН