Russia Ukraine War தன்னார்வலர்கள் போல் நடித்து யுக்ரேன் அகதிகளை ஏமாற்றும் கும்பல்கள், பின்னணி என்ன?

  Рет қаралды 124,626

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

Пікірлер: 168
@strongaorutea3116
@strongaorutea3116 2 жыл бұрын
அவர்களின் நிலைகண்டு மிகவும் வருந்துகிறேன். கடவுளே அவர்களின் இந்த துயரமான நிலை விரைவில் மாற வேண்டும். அணைவரும் சொந்த ஊரில் உறவுகளோடு மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்.
@rammc007
@rammc007 2 жыл бұрын
இவ்வுலகில் யாரும் நல்ல எண்ணத்தோடு உதவி செய்வதில்லை குறிப்பாக இந்த ஐரோப்பிய நாடுகள்
@francissusai
@francissusai 2 жыл бұрын
துன்புறும் மக்களிடம் பண்பற்ற முறையில் நடந்து கொள்வது உலகெங்கும் நடக்கும் கீழ்தரமான செயல்
@natarajvelusamy4425
@natarajvelusamy4425 2 жыл бұрын
இவ்வளவு பிரச்சினைகாரமாக செலன்ஸ்கி தான்.
@tamilmcnews
@tamilmcnews 11 күн бұрын
😂😂😂
@SureshMadaswamy
@SureshMadaswamy 6 күн бұрын
நிம்மதியாக இருந்த மக்களை நாசமாக்கியது இந்த ஜெலன்ஸ்கி
@rajendranvellu746
@rajendranvellu746 2 жыл бұрын
கேட்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. அவர்கள் பாதுகாப்பாக சொந்த நாட்டில் வாழும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். பெண்களை சகோதரி யாக பாவியுங்கள்.
@kalaikavin9719
@kalaikavin9719 2 жыл бұрын
😥😥😥😥😥😥😥
@kalaikavin9719
@kalaikavin9719 2 жыл бұрын
😥😥😥😥😥😥😥😥😥😥
@winstonn8968
@winstonn8968 2 жыл бұрын
இந்த யுத்தம் முடிவுக்கு வரவிடாமல் தடுக்கும் தலைவர்களே பொருப்பு
@nocomments542
@nocomments542 2 жыл бұрын
காயத்தின் மேலே இரை தேடும் ஈக்கள் ....
@lawrancelara4728
@lawrancelara4728 29 күн бұрын
Yes ❤
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 2 жыл бұрын
உக்ரைன் அதிபரின் சுய விளம்பரத்தால் உக்ரைன் மக்கள் அவதிப்படுகின்றனர்.
@ponnampalamushakaran3664
@ponnampalamushakaran3664 2 жыл бұрын
ஊரானை நம்பி நான் தான் ரவுடி நான் தான் ரவுடி என்று வாய்காட்டி நாட்டையும் நாட்டு மக்களையும் நாசமாக்கிய கோமாளி,
@ravichandra7873
@ravichandra7873 2 жыл бұрын
இறைவா உக்ரேன் நாட்டு பொது மக்களை காப்பாற்றுங்கள்
@goodlove4121
@goodlove4121 2 жыл бұрын
உக்ரைன் பெண்களை குறி வைக்கும் கும்பலை பற்றிய இந்த செய்தி BBC க்கு இப்ப தான் தெரியவந்ததா? எங்களுக்குச் இரண்டு மூன்று வாரங்கள் முன்பே தெரியும் அவர்கள் பாதுகாப்புக்காக நாங்கள் இறைவனிடம் ஜெபித்து கொண்டு தான் இருக்கிறோம், இருந்தாலும் இப்பவாவது இந்த செய்தியை உலகுக்கு எடுத்து காட்டிய BBCக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@anithashree6666
@anithashree6666 2 жыл бұрын
இது உண்மையா பா அச்சோ கடவுளே
@sulthanalavudeenk2434
@sulthanalavudeenk2434 2 жыл бұрын
Avarkaludaya padukapirkaka jebikamal sandayai nirutha prayer panungal
@saroprabu
@saroprabu 2 жыл бұрын
இது போரைக் காட்டிலும் கொடுமையான விஷயம்... தயவுசெய்து உலக நாடுகள் இப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பும் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் 🙏🙏
@mcsc76
@mcsc76 2 жыл бұрын
நீங்கள் இலங்கைக்கு செய்தது இப்போழுது உங்களுக்கே திரும்புகிறது
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
🤣🤣🤣👍karma
@rajaretnambennyaugustine8644
@rajaretnambennyaugustine8644 2 жыл бұрын
It's true bro
@tamilmkr1
@tamilmkr1 2 жыл бұрын
சீக்கிரம் இந்த நிலை சரியாக வேண்டும் 🙏
@rowdyismpanrom5882
@rowdyismpanrom5882 2 жыл бұрын
டேய் பாவண்ட அந்த என் சகோதரிகள் 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@indrajithmechanical962
@indrajithmechanical962 Ай бұрын
புடினின் கோரிக்கை ஒன்றுதான் உக்ரைன் நேட்டோ வுடன் சேரா வேண்டம்
@anithashree6666
@anithashree6666 2 жыл бұрын
என்னால் ஜீரணிக்க முடியாத விஷயம் மிகவும் கொடுமை அல்லவா
@klaitusstephen4992
@klaitusstephen4992 2 жыл бұрын
BBC, உக்ரேன் மக்கள் மீது இவ்வளவு வருத்தப்படும் நீங்கள் ஈராக் மற்றும் சிரியா மக்கள் மீது ஏன் உங்கள் கருணை கண்களை இவ்வளவு நாளாக திருப்ப வில்லை
@akbarhussain5865
@akbarhussain5865 2 жыл бұрын
Athu Muslim nadu Avargal manithargal alla evargal than manithargal
@sulthanalavudeenk2434
@sulthanalavudeenk2434 2 жыл бұрын
Atharku Al Jazeera TV irukirathu ithai sollathan BBC thevai
@showki
@showki 2 жыл бұрын
தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்.
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
👍🤝
@anandkanaga4378
@anandkanaga4378 2 жыл бұрын
வணக்கம்! கொடுமையில் குளிர் காயும் கொடும்கோலர்களை கடவுள்தான் தண்டிக்கவேண்டும்!!! இதென்ன கொடுமை!இரத்தக் கண்ணீர் வடியும் நேரம்,இரத்தக்கண்ணீர் குடிக்கும் கொடூர்ர்களை அழிக்க வழி தேடு இறைவா!!! ஒரு கொடும்பாவி சர்வாதிரியிடமிருந்து தம்பித்த மக்களுக்கு இன்னொருவகைக் கொடுமையா?நினைக்க இதயம் வெடித்துவிடம் பொலுளது… கடவுளே காப்பாய்!!!
@mariamichael9010
@mariamichael9010 2 жыл бұрын
God please.help.ukraine people
@sinivasanpandarinathan7439
@sinivasanpandarinathan7439 2 жыл бұрын
யுத்தம் எவ்வளவு கொடூரமான செயல் என்பதை ஒவ்வொரு நாடும் அறிந்து கொள்ள வேண்டும். யுத்தத்தால் பெண்களும் குழந்தைகளும் மிகவும் பாதிக்கபடுகிறார்கள். ஒவ்வொருவறின் கடின உழைப்பால் அமைய்யபெற்ற உலகம் பெரியவர் சிறியவர் என்ற பொறாமை ஆயுதத்தால் அழிந்தது கொன்டுயிருப்பதை அணைவரும் அறியவேண்டும்.
@mohamedthihariya3183
@mohamedthihariya3183 2 жыл бұрын
என்ன அனியாயம்டா இது .......மனிதர்களா.....நாம்.....
@kanan568
@kanan568 2 жыл бұрын
போர் பற்றிய செய்திகளை விட இதுபோன்ற செய்திகளை வெளியிடுங்கள் மக்கள் சிறிது விழிப்புணர்வுடன் இருப்பார்கள்..
@PCRRAMAR
@PCRRAMAR 2 күн бұрын
❤ நன்றி
@radhakrishnan8163
@radhakrishnan8163 2 жыл бұрын
என்றுதணியும் எங்கள் சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்.........
@selvapeter2370
@selvapeter2370 2 жыл бұрын
Very very painful to hear this. Lord Almighty have mercy on us. Shield each and every Ukraine refugee. Be with them. We know that you are a mighty Lord. Save them. Bring them to their motherland and set things right for them. Be with each and every child. If God is with them no one can touch them. We trust you my Lord.
@SHIEKDAWOOD-bc4qe
@SHIEKDAWOOD-bc4qe Жыл бұрын
உக்ரைன் உக்ரைன் மக்களே புதிய நிமிடம் நிச்சயமாக உங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார் சத்தியமா கொடுப்பார்கள் நம்பிக்கை
@premkumarr6308
@premkumarr6308 2 жыл бұрын
கடவுளே இவா்களை காப்பாற்று,,காப்பாற்று,,,,,,,,,,
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
Kadavul than Thandanai kodukkerar.anupavekkattum. Elaththukku ivangha seiththathu marakkamudiyuma
@nirmala91590
@nirmala91590 2 жыл бұрын
ஓம் நமசிவாய இறைவா🙏
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
Thank u for the video.
@charlesnelson4609
@charlesnelson4609 2 жыл бұрын
Excellent analysis and useful information about the Ukrainian to the entire globe 🌎
@tamilselvi6313
@tamilselvi6313 2 жыл бұрын
God please help them 🙏 .
@BnjggBnxv
@BnjggBnxv 5 ай бұрын
பணம் கொடுப்பது ஆயுதம் கொடுப்பது அல்ல சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும்
@vanmani7768
@vanmani7768 2 жыл бұрын
My special prayers to all the refugees from my Honorable Nation Ukraine.
@SHIEKDAWOOD-bc4qe
@SHIEKDAWOOD-bc4qe Жыл бұрын
இந்த உக்ரைன் மக்கள் கஷ்டத்துக்கு முதல் அமெரிக்கா சாத்தான் தான் இந்த உக்ரைன் கலர் எப்படியோ நிச்சயமாக இறைவன் என்று சாத்தானுக்கும் உக்ரைன் மக்கள் படற கஷ்டத்துக்கு சாத்தான்கள் ஒரு நாள் உக்ரைன் மக்கள் மத்தியில் நிறைய மக்கள் எல்லா நாட்டு மக்களையும் சொல்லலாம் வேதனை
@arockiamary9141
@arockiamary9141 2 жыл бұрын
oh my God jesus please saving ukrain people please appa blessing
@murugandigitalstudio
@murugandigitalstudio 2 жыл бұрын
அகதி மனிதன் மனம் மாறும் கேவலம்... உலகம் அழிய ஆசைப்படுகிறேன்
@jananesundar6910
@jananesundar6910 2 жыл бұрын
காலகாலமாக யுத்தத்தினால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் இதை எல்லாம் அந்த காமெடியன் உணரவில்லை பொருளாதார யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை பெண்களுக்கும் இது நடக்கலாம்
@bhaskaranthananjayan7164
@bhaskaranthananjayan7164 3 ай бұрын
உக்ரைன் அகதிகளை உலக நாடுகள் கௌரவமாக நடத்த வேண்டும்
@niyazrahumann
@niyazrahumann 2 жыл бұрын
Zelensky wife is in safe place.
@bhakiyalakshmisamayal
@bhakiyalakshmisamayal 2 жыл бұрын
உக்ரைன் மக்களுக்கு ரஷ்யா தயவுசெய்துமனித நேயம் காட்டுங்கள்
@pawansrihari6727
@pawansrihari6727 2 жыл бұрын
Sad
@georgefernondze4343
@georgefernondze4343 2 жыл бұрын
Great thank you government should help ukkraine people please
@rosanjueedrosanjueed5255
@rosanjueedrosanjueed5255 2 жыл бұрын
Omg 😔😔😔🤭🤭🤭 aen ippadi seyrankal save the people 😳
@MuruganLatha-fw4nz
@MuruganLatha-fw4nz 2 жыл бұрын
இதை தடுக்க வழி இல்லையா
@fish_n_chipsprashanth4842
@fish_n_chipsprashanth4842 2 жыл бұрын
Murugan Latha ஈசியான வழி ஒன்று இருக்கிறது உன்னையும் சேர்த்து எல்லா ஆண்களின் சுண்ணியேயும் வெட்டவேண்டும்
@rammc007
@rammc007 2 жыл бұрын
பிபிசிக்கு அந்த பாலியல் என்ற வார்த்தை உபயோகப்படுத்தாமல் இருக்க முடியாது போலையே 😁
@VishnuVishnu-lo7mi
@VishnuVishnu-lo7mi 2 жыл бұрын
God 🙏 help
@kumarvasanth9969
@kumarvasanth9969 Жыл бұрын
சலன்ஸ்கி ஒரு ப்ரோ அமெரிக்கன் இந்தப் போருக்கான ஒரு ஜோக்கர்
@saravanansaravanan4425
@saravanansaravanan4425 2 жыл бұрын
😭😭😭😭 o my god 🙏 please help the people
@sulthanalavudeenk2434
@sulthanalavudeenk2434 2 жыл бұрын
Stop the war endru pray pannavum
@antonyjoseph453
@antonyjoseph453 2 жыл бұрын
God bless
@gajarajshanmugam2986
@gajarajshanmugam2986 2 жыл бұрын
God bless to Ukraine peoples
@komalfar339
@komalfar339 2 жыл бұрын
Good
@CaesarT973
@CaesarT973 2 жыл бұрын
Vanakam 🦚
@robetrobet9269
@robetrobet9269 2 жыл бұрын
Russia.godbless&Super
@nitharsan6336
@nitharsan6336 2 жыл бұрын
😭😭😭
@வீ.முத்துமணிதேவர்
@வீ.முத்துமணிதேவர் 5 күн бұрын
ஒரு நடிகரின் முட்டாள் தனமான முடிவு ஏற்படுத்தியவிலைவு.கடவுள் காப்பாற்ற வேண்டும்.
@rexdesmanraj4977
@rexdesmanraj4977 Жыл бұрын
Ya.Allah.evarkalai.paathukappaya.ka.Masha.Allah.
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
Nalla vendum. Ela Tamilarghal ippadithane aghathiya sendru yeppadeyelam kashttapattanghalo.
@sulthanalavudeenk2434
@sulthanalavudeenk2434 2 жыл бұрын
Sri Lankavil Ulla tamilarkal Ull natil than kastapatarkal ahathiyai sendra idathil Inthamathiri pirachinayai santhikavillai yen endral Tamil makkal Veera manavarkal athanal antha pirachinai avarkaluku Vara villai
@georgefernondze4343
@georgefernondze4343 2 жыл бұрын
How many children in trouble thanks to help ukkraine people .
@sathiyarajkumar1793
@sathiyarajkumar1793 2 жыл бұрын
Sad it is
@Kingsley264
@Kingsley264 4 күн бұрын
புடின் ஜெலன்ஸ்கீ பொறுப்பு😢
@surekha-go8zw
@surekha-go8zw 24 күн бұрын
With country creat war same country peoples have to face same situation country devlo not only money economy invesn peoples also shame for humans birds ❤
@funfactor4282
@funfactor4282 2 жыл бұрын
So called Hero is responsible for this..,😆😅😂
@palpandian4227
@palpandian4227 2 жыл бұрын
US, EUROPEAN countries leaders enge?
@goodnews9046
@goodnews9046 2 жыл бұрын
This is not good Russia pls stop war
@mohamedfaizal414
@mohamedfaizal414 2 жыл бұрын
💔💔
@lawrancelara4728
@lawrancelara4728 29 күн бұрын
Jesus help me Ukraine people...
@ravichandran8125
@ravichandran8125 2 жыл бұрын
manidhanaividamosamanavilangugalulahilillai
@Mayavanbfa
@Mayavanbfa 2 жыл бұрын
Itharku kaaranam Komaly Zelenskyy ivanai kollavendum
@arockiamary9141
@arockiamary9141 2 жыл бұрын
BiBLE verses Isaiah <a href="#" class="seekto" data-time="1938">32:18</a> reading please pray
@saravananm864
@saravananm864 2 жыл бұрын
Muruga Muruga enna kodumai
@srinivasanmuthiah191
@srinivasanmuthiah191 2 жыл бұрын
I think very few peoples may be take advantage and do wrong on these people.,,,,,mostly people will help with humanity
@maniarmaniar8639
@maniarmaniar8639 2 жыл бұрын
இந்த பாவங்கள் அனைத்தும் ரஷ்ய அதிபர் புதினையே சேரும் இங்கு ஒரு கும்பல் தேவன் எவ்வளவு அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார் என்று கதையளக்கும் கிறித்தவர்கள் உக்ரைன் பெண்களும் குழந்தைகளும் படும் வேதனைகளை பார்த்தாவது தேவன் காப்பாற்றினால் நல்லது
@corkilan
@corkilan 2 жыл бұрын
Putin அழிவு வெகு தூரத்தில் இல்ல
@prasana312
@prasana312 2 жыл бұрын
Zelensky dhan idhuku porupu da mutta punda
@umasankarsivasubramanian607
@umasankarsivasubramanian607 2 жыл бұрын
அமெரிக்காவுக்கு
@kiy3165
@kiy3165 2 жыл бұрын
@@prasana312 ne vesaiku poranthavan
@prasana312
@prasana312 2 жыл бұрын
@@kiy3165 en da ungommavum appavum en pee moothiram koodichi unna pethu potanga ennayaae ipidi nandri illama peasura 😁😁
@Pondatiodaadimai-h1p
@Pondatiodaadimai-h1p 5 күн бұрын
Panam money Dhuttu ulagamae ippadithan
@nagarasan
@nagarasan 2 жыл бұрын
KODUMAI ILUM KODUMAI
@saravananm864
@saravananm864 2 жыл бұрын
Pavegala US and American than kaaranam ellathirukkum
@ScienceofGod
@ScienceofGod 2 жыл бұрын
Kedukata... Manithar Kal
@bhuvaneswaribhuvaneswari951
@bhuvaneswaribhuvaneswari951 2 жыл бұрын
Who is the reason for the situation? Putin
@prasana312
@prasana312 2 жыл бұрын
It's zelensky idiott
@sabarishg8316
@sabarishg8316 2 жыл бұрын
You fool it is Zelensky
@funfactor4282
@funfactor4282 2 жыл бұрын
No. America and stupid Zelanski 😆😅😂🤣.even USA Will take same action, if their enemy does war practice on their border.... Russia gave warning for last 30 years, now ukrine war is result of it.
@shreenathan2144
@shreenathan2144 2 жыл бұрын
💯
@kamarajm4106
@kamarajm4106 2 жыл бұрын
Beasts
@pradeepdj9631
@pradeepdj9631 2 жыл бұрын
Super voice
@loganathan3790
@loganathan3790 2 жыл бұрын
Antha Badugala suttudanum pakava kudathu
@niksalasothili791
@niksalasothili791 2 жыл бұрын
Akathi vaalkka Eandaa Ennandu putijutha Eelaththamilara keelunka
@athiaman877
@athiaman877 2 жыл бұрын
ஆமா..ரொம்பஒழுக்கம்.தலைவிரித்தாடிய.தேசமல்லவா.......போவியா..
@subairmuhammad1990
@subairmuhammad1990 Жыл бұрын
Uoodan. Selanskiy..pottutallwendum..ukrayn. niemmatiyahiwedum
@hafilbaba5897
@hafilbaba5897 2 жыл бұрын
Ukraine president very fool
@SureshBabu-qd9ou
@SureshBabu-qd9ou 2 жыл бұрын
India romba nallvar
@gtmgoutham
@gtmgoutham 2 жыл бұрын
Adapavingala first ungala shoot pannannum da uir polaika vandha ipadi pandringa
@kiy3165
@kiy3165 2 жыл бұрын
Russia va ollikanum...
@prasana312
@prasana312 2 жыл бұрын
Ungomma un veetu pombalainga ole dhan olikanum🤣🤣🤣
@mahendranlaks6220
@mahendranlaks6220 2 жыл бұрын
9
@pedrikoespaniel6315
@pedrikoespaniel6315 2 жыл бұрын
pesama antha refugees la oruthangala marriage panni kootitu vantharlaam nu nenaikara apo automatic ah Indian citizen aagiduvangala...namakum family aachu avungalum citizen aagiduvanga
@sulthanalavudeenk2434
@sulthanalavudeenk2434 2 жыл бұрын
Ukraine average size 7 inch India average size 5•5 so un kooda varamatalkal
@RameshRamesh-ei6ec
@RameshRamesh-ei6ec 2 жыл бұрын
எல்லாப்புகழும்..பாவமும்.புட்டினுக்கே
@umasankarsivasubramanian607
@umasankarsivasubramanian607 2 жыл бұрын
அமெரிக்காவுக்கு...
@kiy3165
@kiy3165 2 жыл бұрын
Putin ah shootu kollunga
@prasana312
@prasana312 2 жыл бұрын
Ungomma va vena en kita en peee eh sapda sollu🤣🤣
@TuanAhmed-v8r
@TuanAhmed-v8r Күн бұрын
Ukrain country is belong to Russia. But palestine is belong to palestinians.
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН
Жездуха 42-серия
29:26
Million Show
Рет қаралды 2,6 МЛН
$1 vs $500,000 Plane Ticket!
12:20
MrBeast
Рет қаралды 122 МЛН
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН