மிகவும் அருமையான கதை மன அமைதி மன தெளிவு அடைகிறது.. இப்படித்தான் வாழ்க்கையில் சில பேர் பணம் . என்றால் உடனே எப்படி வேண்டும் என்றால் மாறுவார்கள்
@PadhuvinKadhaigal9 ай бұрын
நன்றி🙏🙏🙏
@Neelavathi-pp4sr6 ай бұрын
@@PadhuvinKadhaigallp00000000⁰0000ek😊
@srinithiyadevi696510 ай бұрын
அருமை சகோ.. புத்திசாலிதனமாக தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டாள்🎉🎉🎉
@PadhuvinKadhaigal10 ай бұрын
நன்றி சகோதரி 🙏🙏🙏
@SumanReena-s7d3 ай бұрын
Nice sister❤
@PadhuvinKadhaigal3 ай бұрын
Thanks 😊🙏❤️
@alicevictor75537 ай бұрын
All your stories really heart touching.❤❤... Eagerly waiting for your new stories 😊😊
@PadhuvinKadhaigal7 ай бұрын
Thank you so much 😀Keep supporting us
@usharamamurthy68508 ай бұрын
Miga Arumaiyana kathai Rudra character is very nice Arputham
@PadhuvinKadhaigal8 ай бұрын
நன்றி🙏🙏🙏🙏
@tlakshmi87952 ай бұрын
கதை மிகவும் அருமை . முடிவு சூப்பர்
@PadhuvinKadhaigalАй бұрын
நன்றி 🙏🙏🙏
@ammujanu55149 ай бұрын
Veare nice i like t ❤❤
@PadhuvinKadhaigal9 ай бұрын
Thank You🙏🙏🙏
@VijaykumarVijayKumar-j4i6 ай бұрын
Super story ❤❤❤😢😢😢😢
@PadhuvinKadhaigal6 ай бұрын
Thank You🙏🙏🙏❤❤❤
@sarasvathayn.23239 ай бұрын
Beautiful story 🎉
@PadhuvinKadhaigal9 ай бұрын
Thank You🙏
@deepas58145 ай бұрын
கதை மிகவும் அருமையாக உள்ளது இந்த கதை போட்டதற்கு நன்றிகள் பல சகோ இந்த உலகத்தில் யாரையும் நம்பக்கூடாது என்பதற்கு நல்ல ஒரு உதாரணம்
@PadhuvinKadhaigal4 ай бұрын
நன்றி
@SaranyaSaranyaammu-c5i9 ай бұрын
Super storyline I like you
@PadhuvinKadhaigal9 ай бұрын
Thank You🙏
@letslearnstudents17929 ай бұрын
நல்ல கதை 🎉
@PadhuvinKadhaigal8 ай бұрын
நன்றி🙏🙏🙏
@lathasankar68277 ай бұрын
Super 👍 madam
@PadhuvinKadhaigal7 ай бұрын
Thank You mam🙏🙏🙏
@Rameshprema254 ай бұрын
கதை நன்றாக உள்ளது
@PadhuvinKadhaigal4 ай бұрын
நன்றி🙏🙏🙏
@rajidinu756410 ай бұрын
Semma story sis 😄😄😄😄😄 Rudhra oda semma character....😊😊
@PadhuvinKadhaigal10 ай бұрын
Thank You so much sister🙏🙏🙏❤❤❤
@BalaMurugan-xq1vm10 ай бұрын
Story super and thanaku minjithan thangam tharmam
@PadhuvinKadhaigal10 ай бұрын
Thank You🙏🙏🙏
@mallisha81289 ай бұрын
Super story so touching
@PadhuvinKadhaigal8 ай бұрын
Thank You🙏🙏🙏
@gracedominic97648 ай бұрын
Nice story and reading
@PadhuvinKadhaigal8 ай бұрын
Thank You🙏🙏🙏
@VaayadiVaayadi-el9zm10 ай бұрын
Super❤
@PadhuvinKadhaigal9 ай бұрын
Thank you🙏
@bindhugopal9558 ай бұрын
Super story 😢
@PadhuvinKadhaigal8 ай бұрын
Thank You🙏
@paviblacky259 ай бұрын
Story rombha touching ah iruku sister....😢
@PadhuvinKadhaigal8 ай бұрын
Thank You ma🙏❤
@jaganathanv542310 ай бұрын
Mudivu super .puthumai pen👏👏🌹🌹
@PadhuvinKadhaigal10 ай бұрын
Thank You🙏❤
@akilathiksakilathi423910 ай бұрын
Ongka video 3nalaththa pakkure mei marangthu poren❤
@PadhuvinKadhaigal10 ай бұрын
நன்றி சகோதரி 🙏❤
@ReetaGlory-e1k9 ай бұрын
Very nice
@PadhuvinKadhaigal9 ай бұрын
Thank You🙏
@suseelasundar63079 ай бұрын
சூப்பர்
@PadhuvinKadhaigal9 ай бұрын
நன்றி🙏🙏🙏
@rajavel.tsanthisanthi209810 ай бұрын
Super story
@PadhuvinKadhaigal10 ай бұрын
Thank You🙏
@PadhuvinKadhaigal7 ай бұрын
அனைவருக்கும் வணக்கம் 🙏நான் எழுதிய கதைகளில், எனக்கு மிகவும் பிடித்தமான கதை இது, இந்த கதையை கேட்டுவிட்டு உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்று கூறுங்கள். நன்றி🙏 kzbin.info/www/bejne/d5-oiZiLndaFaJo
@rajavel.tsanthisanthi209810 ай бұрын
நீங்கள் கதை ச்சொன்ன விதமும் மிகவும் அருமை சகோதரி
@PadhuvinKadhaigal10 ай бұрын
நன்றி 🙏🙏🙏
@dpikaprakash25639 ай бұрын
Super ennamo manasu valikuthu.nanum yematrathai paarthaval
@PadhuvinKadhaigal8 ай бұрын
நன்றி சகோதரி🙏
@sivasadacharam21089 ай бұрын
அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி எழுத்தாளர் மிகவும் சிறப்பாக கதையை இன்றைய மனிதர்களின் எண்ணங்கள் படி எழுதி உள்ளார் நன்றி கெட்ட மனிதர்கள் சிவசடாச்சரம் இராமநாதபுரம்
@PadhuvinKadhaigal9 ай бұрын
நன்றி🙏🙏🙏
@RadhikaVenkatraman-kr2gb9 ай бұрын
மிக அருமை. ஒரு பெண் எந்த நிலையிலும் யாருடைய தயவிலும் வாழ வேண்டாம் என்ற தன்னம்பிக்கை முடிவு.
@PadhuvinKadhaigal9 ай бұрын
நன்றி🙏🙏🙏
@kavithar795110 ай бұрын
கதையின் முடிவில் கண்ணீர் துளிகள்
@PadhuvinKadhaigal10 ай бұрын
நன்றி🙏🙏🙏
@selvisankar2088 ай бұрын
👌 👍
@PadhuvinKadhaigal8 ай бұрын
Thank You🙏🙏🙏🙏
@mathip589310 ай бұрын
கதை அருமை... மனதைரியம் கண்டிப்பாக பெண்களுக்கு வேண்டும்
@PadhuvinKadhaigal9 ай бұрын
நன்றி🙏🙏🙏🙏🙏
@ushapandurangan61210 ай бұрын
கதை ரொம்ப நன்றாக இருக்கு
@PadhuvinKadhaigal10 ай бұрын
நன்றி 🙏
@0302renu8 ай бұрын
this is so sad, it would be nice if the mother survived.
@atthasamayalsuryaramu39176 ай бұрын
Story arumai sister
@PadhuvinKadhaigal6 ай бұрын
Thank You sister🙏🙏🙏
@jayadevibalaji55299 ай бұрын
How so selfish people are.... Rudra very bold..... excellent story... lovely pa... slipper shot for Vishal, Gayatri should realize her mistake, but not did...
@PadhuvinKadhaigal9 ай бұрын
Thank You so much 🙏🙏🙏
@mrs.bharathy.b693810 ай бұрын
நல்லவர்களுக்கு ஏது காலம்...நல்ல முடிவு...ருத்ராவின் கடைசி வார்த்தைகள் ... விஷாலுக்கு நெத்தி அடி...
அக்கா கதையை எப்படி போடுவீங்க புத்தகத்தில். உள்ள பக்கத்தை Scan பண்ணுவீங்களா? இல்லை Type பண்ணுவீங்களா? pls சொல்லுங்க அக்கா!! நானும் வீடியோ போட டிரை பண்றேன். pls சொல்லுங்க அக்கா
@PadhuvinKadhaigal8 ай бұрын
காப்பிரைட்ஸ் வாங்காம மத்தவங்க கதையை போட முடியாது. நீங்களே கதை எழுத முயற்சி செய்யுங்கள்.