ஆர்யமாலா | Aryamala Tamil Classic Movie | P.U.Chinnappa, M.S.Sarojini | Bomman Irani | Full HD

  Рет қаралды 41,041

Classic Movies

2 жыл бұрын

Aryamala is a 1941 Indian Tamil-language film directed by Bomman Irani and produced by Narayanan & Company. The film features P. U. Chinnappa, M. S. Sarojini, M. R. Santhanalakshmi and T. S. Balaiah in lead roles. The film's music was composed by G. Ramanathan.
Aryamala received critical acclaim upon its release, with praise directed towards the film's performances, its music, and its social message. The film was a commercial success and is considered a classic of Tamil cinema.
Movie : Aryamala Tamil Classic Old Movie
Starring :P. U. Chinnappa,M. S. Sarojini
Directed by:Bomman Irani
Written by:T. C. Vadivelu Naicker
Cinematography :Rustam M. Irani
Edited by :S. Surya
Music by :G. Ramanathan
Production company:Pakshiraja Films
Distributed by :Narayanan & Company
Release date :19 October 1941
Running time :218 minutes
Country India Language Tamil

Пікірлер: 22
@hippopole9657
@hippopole9657 2 жыл бұрын
70 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இப்படத்தை இப்பொழுது பார்த்தாலும் மனதுக்கு அமைதி தருகிறது பி யு சின்னப்பா அவர்களின் நடிப்பு அபாரம் .என் எஸ் கிருஷ்ணன் மற்றும் டி எம் மதுரம் இவர்களுடைய நகைச்சுவை மிகவும் அருமை .இன்றைக்கு இந்த மாதிரி படங்களை பார்த்து அமைதி பெற முடிவதில்லை . நல்லதொரு வீடியோ யூடியூப் மூலமாக பார்ப்போம் நன்றி.
@senthilsaasveekan5523
@senthilsaasveekan5523 2 жыл бұрын
நண்பா சூப்பர் இதே மாதிரி பழைய படம் நிறைய கட் பண்ணாம ஃபுல் படம் போட்டு விடுங்க மிக்க நன்றி
@SaraVanan-ee7xm
@SaraVanan-ee7xm 2 жыл бұрын
நீங்கலாவது கட் பண்ணாம இந்த படத்தை போட்டதற்கு நன்றி நன்றி
@raagumegan
@raagumegan 10 ай бұрын
அந்தக் காலத்தில் பலரை கவர்ந்த படமாக இது இருக்கலாம் , ஆனால் சிவாஜி கணேசன் சாவித்திரி நடித்த காத்தவராயன் பெஸ்ட் .
@gowrishankar8237
@gowrishankar8237 2 жыл бұрын
அருள்மிகு ஸ்ரீ காத்தவராயன் சுவாமி கதை கேட்க ஆசை நெடு நாள் இன்று உங்கள் புண்ணியத்தில் படமாக பார்த்தேன் ஓம் காத்தவராயன் சுவாமி போற்றி ஓம் காத்தவராயன் சுவாமி துனை
@gowrishankar8237
@gowrishankar8237 2 жыл бұрын
Classic movies மிகவும் மனமார்ந்த நன்றி காத்தவராயன் சுவாமி அருளாளர் எவ்வித குறையும் இல்லாமல் நீங்கள் வாழ வேண்டும் மேலும் பல காவல் தெய்வங்களின் திரைப்படமாக இருந்தால் பதிவு செய்யுங்கள் ..........
@balasubramani6876
@balasubramani6876 2 жыл бұрын
Arumai.....haridas...cut...pannama..iadhupol...podunga
@neelakandann5698
@neelakandann5698 Жыл бұрын
கடவுள் பாக்கியம் இந்த படத்தை Unர்க நல்லா இருக்கு
@Deebamol
@Deebamol 26 күн бұрын
இந்த படத்தில் நஜப் பாம்பு இருக்கிறது ❤
@dillibabusrdyillibabu4372
@dillibabusrdyillibabu4372 2 жыл бұрын
ஹிகி௫ஷ்னம் ௨தவிசெய்வது நம்நாட்டுக்கும்தேவை 🙏🙏🙏🙏🙏
@ajithkumar8870M
@ajithkumar8870M 2 жыл бұрын
என்ன நடிப்பு
@awilsonramesh1972
@awilsonramesh1972 Жыл бұрын
Super wonderful movie
@mdgaffar
@mdgaffar 2 жыл бұрын
Fantastic story. Please upload other pu chinnappa films - Kannagi , Mangayarkarasi with clear print full movie.
@sankarm53
@sankarm53 Жыл бұрын
ப்ரமாதம்.
@kanchipallava5
@kanchipallava5 Жыл бұрын
If Tamilian Super star PU Chinnappa lived a long life Malayali MGR would never become a star
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 Жыл бұрын
வண்ணாத்தியாக நடிகை பி.எஸ்.ஞானம்.சீரங்கத்தார்
@Omandhurmasiperiyasamy
@Omandhurmasiperiyasamy 4 ай бұрын
இதுதான் கொல்லிமலை மாசி பெரியசாமி கதை எங்கள் குலதெய்வம் காத்தவராயன் மாசி பெரியண்ணன் காமாட்சி
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc 7 ай бұрын
My Father Seen This Movie But Myself Seen Today 03.03.2024 6PM Superb Movie
@SagarS-xr1gw
@SagarS-xr1gw 9 ай бұрын
9
@gunasekaran4174
@gunasekaran4174 Жыл бұрын
By
@nizhalarasu220
@nizhalarasu220 Жыл бұрын
Photo கண்ணகி
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 22 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 22 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,7 МЛН
МИЛА ЙОВОВИЧ ПРО РУССКИХ И ВОДКУ
0:18
ПодПрожекторомПерисХилтон
Рет қаралды 4 МЛН
Шокаладты алған мен емес апке😂
0:41
ОТАНТАЙ
Рет қаралды 142 М.
Худший командир на свете!😂
0:24
FilmBytes
Рет қаралды 7 МЛН