ஸ்டாலினை ஒருமையில் பேசிய ராமதாஸ் - பதிலடி கொடுத்த சேகர் பாபு | Ramadoss | MK Stalin | Sekar Babu

  Рет қаралды 110,003

Madhimugam TV

Madhimugam TV

Күн бұрын

ஸ்டாலினை ஒறுமையில் பேசிய ராமதாஸ் - பதிலடி கொடுத்த சேகர் பாபு | Ramadoss | MK Stalin | Sekar Babu
#ramadoss #mkstalin #sekarbabu #anbumaniramadoss #dmk #pattalimakkalkatchi
#madhimugamtv #மதிமுகம்தொலைக்காட்சி
மதிமுகம் தொலைக்காட்சி - வலையொளிக்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. நமது வலையொளியில் இன்னும் இன்னும் தரம் நிறைந்த, தமிழ் நிறைந்த காணொளிகளை உருவாக்கிட உங்கள் ஆதரவை நமது சேனலுக்கு “SUBSCRIBE” செய்வதன் மூலம் அளிக்கவும். எங்கள் காணொளிகள் உடனுக்குடன் உங்களிடம் வந்துசேர கூடுதலாக “BELL ” பொத்தானை சொடுக்கவும். நன்றி!
Subscribe to MadhimugamTV stay updated - bit.ly/384utWe
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
To Advertise in Madhimugam TV Digital : Contact +919884060451
For Tarrif Enquirey : advt@madhimugam.com
Visit Madhimugam TV WEBSITE: madhimugam.com/
Like Madhimugam TV on FACEBOOK: / madhimugamtv
Follow Madhimugam TWITTER: / madhimugamtv
Follow Madhimugam Instagram : / madhimugamtv
Android App : bit.ly/2wPaL2m
iOS App : apple.co/2PrGXz6
****************************************************************
About MadhimugamTV
Madhimugam TV is a General Entertainment with 5 Bulletin News Channel in Tamil Language, Based in Chennai, Catering to Tamil Community Spread around the world.
We are available on all cable platforms in Indian Region
#TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #MDMK #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #BreakingNewsTamil

Пікірлер: 249
@MadhimugamTVOfficial
@MadhimugamTVOfficial Ай бұрын
Subscribe to MadhimugamTV stay updated - bit.ly/384utWe 🔔 Hit Bell Icon to get alerted when videos are released
@sundaram2621
@sundaram2621 Ай бұрын
சாகறதுக்குள்ள மகனை முதல்வராக்க நினைத்தான் நடக்கவில்லை.மெண்டல் ஆகி உளறுரான்.
@mohamedjahir8729
@mohamedjahir8729 Ай бұрын
தமிழ்நாடு நிரந்தர மக்களின் ஆட்சி அது திராவிட மாடல் திமுக ஆட்சி தான் மக்களின் நிரந்தர முதல்வர் மாண்புமிகு முக ஸ்டாலின் தான் வாழ்த்துக்கள்
@RajaPranmalaiKaruppanan
@RajaPranmalaiKaruppanan Ай бұрын
Telungan model.
@117prakash
@117prakash Ай бұрын
உங்களுக்கு வெற வேலையே இல்லையா
@veerasenan9700
@veerasenan9700 Ай бұрын
நாமும் அவனை ஒருமையில் பேசுவோம்
@nagarajanav5657
@nagarajanav5657 Ай бұрын
ராமதாஸ் கிழி, கிழின்னு கிழிப்பார். அப்புறம் கல்யாண பத்திரிக்கை, ராமதாஸ் கொடுப்பார், ஸ்டாலின் குடும்பதோடு போய் ஆசீர்வதிப்பார்.
@Anand-nx5qn
@Anand-nx5qn Ай бұрын
இதில் j.jayalitha தான் சரி...எதிரி எதிரி தான்...
@ThangarajRamanee
@ThangarajRamanee Ай бұрын
​@@Anand-nx5qnvery correct kalyana invatation kudukka varumpothu 1 varudam kazithu appointment kudukkavendum.
@prakashprakash2360
@prakashprakash2360 Ай бұрын
Correct
@Aamon-Blake
@Aamon-Blake Ай бұрын
அரசியல இதுலாம் சகஜமப்பா 😂😂
@Indraprema
@Indraprema 27 күн бұрын
Ramadas' speech shows how indecent he is" ,He is throwing a ball at a wall ,it will reflect on him one day. "Love your enemy " says the Bible.
@thangarajuthangaraju5908
@thangarajuthangaraju5908 Ай бұрын
மிகவும் சிறப்பு
@mohanraj5441
@mohanraj5441 Ай бұрын
பெரிய மாங்காய்.... சின்ன மாங்காய்... குட்டி மாங்காய்... சின்ன... சின்ன குட்டி மாங்காய்ன்னு...கூட்டமாக புறப்பட்டு வர்றாங்க.... ஜாக்கிரதை...😂😅😂😂😂
@Randomshortsfrominternet
@Randomshortsfrominternet Ай бұрын
பொட்டி ராமதாஸ் அரசியல் வியாபாரி
@kumartneb4755
@kumartneb4755 Ай бұрын
நல்லாமனிதர்செகர்பாபு
@thangaranganr8889
@thangaranganr8889 Ай бұрын
தன் மகள் ஒரு தலித் பையனை காதலித்து திருமணம் செய்ததாக இன்னும் அந்த பையனை கொடுமை படுத்தனாரே அதுக்கு பாராட்டா
@thankaraja
@thankaraja Ай бұрын
​@@thangaranganr8889அது சாதி வெறி இது அரசியல் வெறி
@Aamon-Blake
@Aamon-Blake Ай бұрын
பசு தோல் போர்த்திய புலி 😂
@panchabakesavans4698
@panchabakesavans4698 Ай бұрын
அரசியலில் அட்ரஸ் இல்லாமல் போன காரணமாக வெறி பிடித்து பேசுகிறார்.
@user-iy1kv5kj2s
@user-iy1kv5kj2s Ай бұрын
ஐயா தேர்தலுக்கு தேர்தல் அறிவுகெட்ட ராமதாசை பற்றி பேசவேண்டாம்......
@muthukumar-uf7jm
@muthukumar-uf7jm Ай бұрын
Election ku election all leader coming to meet ramadass house gate waiting ...he not not went aravialyam
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
​@@muthukumar-uf7jmவிஜயகாந்த் வாயை பார்த்து பழம் நழுவி பாலில் விழாதா என்று ஜொல்லு விட்ட கொள்கை குன்று தானே திமுக 😮😮😮
@s.r.elango6995
@s.r.elango6995 Ай бұрын
கலைஞர் இருந்திருந்தால் நல்ல பதிலடி கொடுத்திருப்பார் ராமதாஸ் பேச்சிற்கு...
@kanimozhi389
@kanimozhi389 Ай бұрын
. கலைஞர்க்கு மஞ்சள் துண்டு கோடுத்தே எங்கள் அய்யா தான்டா
@sakthi5441
@sakthi5441 Ай бұрын
பெரிய மாங்காயை இக்னோர் செய்வதே சரியான பதிலடி தான்.
@rajashekarrajashekar6417
@rajashekarrajashekar6417 Ай бұрын
​@@kanimozhi389இது மாதிரி எல்லாம் வதந்தீ.பரப்ப வேண்டாமே. இவர் மேடைக்கு வரும் முன்பே அவர் மஞசள் துண்டில் பல இடங்களுக்கு சென்றார்.புரளி நிறுத்தவும்.🤔
@KumarKumar-um7rt
@KumarKumar-um7rt Ай бұрын
ராமதாஸ் பேச்சை அவை குறிப்பு லிருந்து நீக்கிறேன்
@bharathithasana5021
@bharathithasana5021 Ай бұрын
Fantastic🎉🎉🎉
@rosarioravi185
@rosarioravi185 Ай бұрын
Dubakoor ramadass❤
@kasiviwanathanm1778
@kasiviwanathanm1778 Ай бұрын
மாங்கா மதிப்பு இழந்து பலகாலம் ஆகிவிட்டது.தன் இருப்பை காட்டி கொள்ள அவ்வப்போது சவுண்டு விடுகிறது.
@duraikpm8868
@duraikpm8868 Ай бұрын
அண்ணன் அமைச்சர் திரு.சேகர்பாபு செயல் super🎉🎉🎉🎉
@rajendranm64
@rajendranm64 Ай бұрын
ராமதாஸ் பொட்டியை வாங்கிக்கொண்டு பிழப்பு நடத்துகிறார்!
@muthukumar-uf7jm
@muthukumar-uf7jm Ай бұрын
Potti unga amma vangi kuduthala punda
@thangaranganr8889
@thangaranganr8889 Ай бұрын
கடைசி வரை போட்டி கொடுத்தவன் யாருன்னு சொல்லிட்டு போடா
@user-tw7mh8lb2g
@user-tw7mh8lb2g Ай бұрын
Nee etha vachu sapudura
@paramanandamm7683
@paramanandamm7683 Ай бұрын
பெரிய மாங்கா. ம். ம் ம் ம் முக்கல் திலகம்... சின்ன மங்கா அழுகினி புழுகன் கொட்டை பிதுக்கியும் புத்தியில்லை
@raviselvan1997
@raviselvan1997 Ай бұрын
ராமதாசை தமிழகத்தில் இருந்து ஓடவிடவேண்டுமீ
@takerisk8351
@takerisk8351 Ай бұрын
Dei paithyam unakenna da
@kgjegatheshgopal8086
@kgjegatheshgopal8086 Ай бұрын
வெரும் ஜாதி பற்று , ஜாதிக்கான முகவர் போல கர்வம் கொண்டு தகுதி இழந்த பேச்சு அரசியல் ஆயுல் முடிகிறது,, ❤
@mohamedjahir8729
@mohamedjahir8729 Ай бұрын
நண்பரே இனி தமிழகத்தில் நிரந்தர திராவிட மாடல் திமுக ஆட்சி தான் மக்களின் நிரந்தர முதல்வர் மாண்புமிகு முக ஸ்டாலின் தான் வாழ்த்துக்கள்
@ManiThangavelu
@ManiThangavelu Ай бұрын
Dei dabur unnoda jathiya pathi yethavathu pesinaara da
@s.m.kuppusami8714
@s.m.kuppusami8714 Ай бұрын
இ ன்னும் ஜாதய பிடித்து பேசா தீர் ஐ யா, உன் ஜாதிய பேசினா ரா பிரித்து பேசாதீர், ரா தாஸ் பேசியது சரி யா என்று அறிந்து பேசுங்கள்​@@ManiThangavelu
@ManiThangavelu
@ManiThangavelu Ай бұрын
Kanda Kanda kabothigal kitta yellam ketkka vendiyatha irukkunu thaan pesinaar athula yenna thappu
@rajashekarrajashekar6417
@rajashekarrajashekar6417 Ай бұрын
​@@ManiThangaveluஅவர் தனது சமூகம் வாக்கு வங்கி தன்னை விட்டு போகாது என்ற அபரிதமான நம்பிக்கை. ஆனால் இவரோ.எந்த கொள்கையும் இல்லாமல் இந்தபுறம் அந்தபுறம் மூன்றாவது புறம் இன்னும் ஏதேனும் கிடைத்தால் அங்கும் செல்ல மனப்பாங்கில் இருந்ததன் விளைவு அவர் சார்ந்த மக்களும் அதிருப்தியில் மனம் மாறிவிட்டனர். வரவேண்டிய வாக்கும் கிடைக்காமல் போனது. ஏதேனும் ஒரு நிலைப்பாடு எடுக்கமுடியாமல் எப்படியாவது பதவி கிடைக்க சென்றதன் விளைவு .குழப்பமான சூழல். எதையும் தக்கவைக்க இயலவில்லை.
@rveeramani5704
@rveeramani5704 Ай бұрын
ராமதாஸ் அவர்களுக்கு அடிக்கடி தேர்தல் வந்துகொண்டே இருந்தால் அவர் வாழ்க்கை உயர்ந்து இருக்கும் அதை தவிர பமாகவினால் அந்த கட்சி யில் உள்ளவர்களுக்கு எந்த பலனும் இல்லை. 😢
@muruganv6118
@muruganv6118 Ай бұрын
உனக்கு வயதான அளவிற்கு அறிவோ பக்குவமோ இல்லை ராமதாஸ்
@balasubramanis1040
@balasubramanis1040 Ай бұрын
ஒருமையில் என்பதே சரியான தமிழ்
@abdulhakkim8598
@abdulhakkim8598 Ай бұрын
செயல் பாபு ❤❤❤❤❤
@Hhjcjjfjfjfjgvghhhfjfj-x3i
@Hhjcjjfjfjfjgvghhhfjfj-x3i Ай бұрын
சூப்பர்.தலை.வணங்குகிரேன்.உங்கல்.பணிக்கு
@arunprasath2806
@arunprasath2806 Ай бұрын
முதல்வரை எப்படி பேச வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவர் ராமதாஸ்.
@Varmarayar
@Varmarayar Ай бұрын
அந்த அறிவு பத்தி தமிழன் பிரசன்னாவிடம் கேள்வி கேளுங்க அதி மேதாவிகளே...
@arunprasath2806
@arunprasath2806 Ай бұрын
@@Varmarayar அவர் பேச்சாளர்,கட்சி தலைவர் இல்லை, அமரர் காடு வெட்டி குரு பேசி இருக்கிறார், அவர்கள் எல்லோரும் பேச்சாளகள்.
@Varmarayar
@Varmarayar Ай бұрын
@@arunprasath2806 இந்த முதல்வரே தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று கூறினார் என்பதற்காக ஆளுனரை தரம் தாழ்ந்து அவன் இவன் என பேசியுள்ளார்... நாகரிகம் பற்றி திமுகவினர் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல தானே...
@arunprasath2806
@arunprasath2806 Ай бұрын
@@Varmarayar முதல்வர் பேசவில்லை பேச்சாளர்கள் வேண்டுமானால் பேசி இருப்பார்கள்.
@Varmarayar
@Varmarayar Ай бұрын
@@arunprasath2806 ஸ்டாலினே பேசினார்...
@GoGreen-xk7we
@GoGreen-xk7we Ай бұрын
Super
@sethuramanb5527
@sethuramanb5527 Ай бұрын
அனையப்போகும்தீபம் பிரகாசமாஎரியும்என்பார்கள்.இந்தராமதாசுசீக்கிரமேஅனைந்துவிடுவான்
@Varmarayar
@Varmarayar Ай бұрын
அது இந்த விடியா திராவிட மாடல், உலக போதை மாஃபியா திமுகவிற்கு சிறப்பாக பொருந்தும்...
@user-iy1kv5kj2s
@user-iy1kv5kj2s Ай бұрын
மானம் இழந்த ராமதாசை பற்றி பேசவேண்டாம்.....
@ManiThangavelu
@ManiThangavelu Ай бұрын
Dei baadu dravida katchi thalaivan mathiri aduthavan pondattiya kootti vanthu vachi irunthaaraaa solra domar
@Villalan1956Villalan
@Villalan1956Villalan Ай бұрын
அவரை தூக்கி சிறையில் போடுங்க, இது மாதிரி ஒரு தடவை அம்மாவை பற்றி பேசி அம்மா அவர்கள் சிறையில் அண்ணா அடைத்தார் அதுவும் நல்ல வெயில் காலத்தில் அது நீங்க செய்யுங்கள், அது மாதிரி செய்தால் சாகும் வரை பேச மாட்டார்.
@Randomshortsfrominternet
@Randomshortsfrominternet Ай бұрын
அருமை👍👍👌
@dhanuskodis7981
@dhanuskodis7981 Ай бұрын
வன்னிய பெருமக்கள் அனைவரும் மருத்துவர் ராமதாஸ் பக்கம் கிடையாது. இதை அவர் உணரவேண்டும்.
@KumarKumar-ld6ex
@KumarKumar-ld6ex Ай бұрын
Super pa❤
@user-lt8oj9vs6t
@user-lt8oj9vs6t Ай бұрын
முதலில் ஒருமைக்கு சரியான எழுத்தை பயன்படுத்தவும்
@kanniappanp.kanniappan8934
@kanniappanp.kanniappan8934 Ай бұрын
சிறந்த பதிவு சிறப்பாக பணியாற்றிய மதிப்புக் குறிய அமைச்சர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤❤
@Ghoogffjhfds124
@Ghoogffjhfds124 Ай бұрын
முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் சாதி பற்றி ராமதாஸ் அவர்கள் பேசியது வருத்தம் அளிக்கிறது.அரசியலில் சாதி பிரச்சினையை கிளப்பி சாதி சண்டை உருவாக்கி குடும்ப அரசியல் செய்தவர் தான் ராமதாஸ் அவர்கள்.
@vivekvivekvivek3433
@vivekvivekvivek3433 Ай бұрын
Stalin🎉🎉🌹🌹🔥🔥💪💪🌋🌋
@user-iq4qy4mh6y
@user-iq4qy4mh6y Ай бұрын
வன்முறையை கட்டவிழ்த்து விட்டு சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சின்ன மாங்கா முதலிலேயே சொல்லியாச்சு அதலால் சட்டம் ஒழுங்கு பிரட்சனை வரும் முன் சட்டம் தன் கடமையை செய்யட்டும்
@neppoliankasinathan1526
@neppoliankasinathan1526 Ай бұрын
இராமதாஸ் அவர்கள் பேசிய விதத்தை உருட்டாமல் பேசிய விசயத்தின் உண்மையை/ நியாயத்தை பற்றி யோக்கியவான்கள் பேசினால் தமிழர்களுக்கு நல்லது.
@muthuramalingam6898
@muthuramalingam6898 Ай бұрын
பா.ம.க.நிறுவனர் தோல்வியின் விரக்தியில் இது போன்ற பேச்சு உள்ளது.
@kmpskmps2435
@kmpskmps2435 Ай бұрын
விடுங்க பாபு சார்.. அவன் ஒரு மாங்கா மடையன்..😅😅😅😅
@velmuruganarangasamy1942
@velmuruganarangasamy1942 Ай бұрын
கொள்ளை கும்பலை, குடும்பத்தை வெளி ஏற்ற தமிழனால் வேண்டும்🥭👍
@apparamasivan
@apparamasivan Ай бұрын
அருமை அருமை
@Varmarayar
@Varmarayar Ай бұрын
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு சேகர்பாபு தயாரா என கேட்டு சொல்லுங்கள்...
@premaprince3253
@premaprince3253 Ай бұрын
God will see to it.
@methaguprabhakaran.
@methaguprabhakaran. Ай бұрын
தமிழர் vs தெலுங்கர் Dr.Ramadoss Vs M.K.stalin
@ebenezerclaudius8613
@ebenezerclaudius8613 Ай бұрын
Super speach sir.
@SivachandranmSiva-rf9nk
@SivachandranmSiva-rf9nk Ай бұрын
ஐயா இவர்களால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் my v3 உள்ள மக்கள் மிகவும் பாதி அதற்கு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் அதை கருத்தில் கொண்டு மக்களுக்கு நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும் அவருக்கு ஜாமீன் கிடைக்குமாறு பரிந்துரை செய்ய வேண்டும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@user-tx6uv9lh8b
@user-tx6uv9lh8b Ай бұрын
மக்கள் வரி பணத்தை கொள்ளையடிப்பவர்களை இதை விட கேவலமாக பேசலாம்.
@ravin8405
@ravin8405 Ай бұрын
சில்லரைப் பய ராமதாஸ்..😮
@rajsaran3139
@rajsaran3139 Ай бұрын
பெருந்தலைவர் காமராஜர் ஐயாவை திமுக தலைவர் கருணாநிதி பேசாத பேச்சா அரசியல் இதெல்லாம் சகஜம் 😂😂😂
@bala9497
@bala9497 Ай бұрын
மாம்பழம் டெல்லியில் விற்பனை ஆகிடுச்சி சுசிலா பத்தி பேசுங்க
@LoyolaRaja-xg5pb
@LoyolaRaja-xg5pb Ай бұрын
ராமதாசுகு ரெண்டுபோண்டாட்டியம் 2nd wife சுஷீலா
@rajasegaranmuthiah3331
@rajasegaranmuthiah3331 Ай бұрын
அல்லேலூயா.
@jalalm3072
@jalalm3072 Ай бұрын
வயதாகி விட்டது
@muthukumar-uf7jm
@muthukumar-uf7jm Ай бұрын
goolti Stalin super....
@paramashivamb5663
@paramashivamb5663 Ай бұрын
Ramdas,mendal,
@pickykutty
@pickykutty Ай бұрын
Fast Anna
@josephinedevakumari597
@josephinedevakumari597 Ай бұрын
❤❤❤
@arockiarajraj7819
@arockiarajraj7819 Ай бұрын
ஏண்டா சப்பி போனே சாதி வெறி தலைக்கு ஏரியா மாம்பழம் yarata சொல்லுறே தாஸ் venne
@user-tw7mh8lb2g
@user-tw7mh8lb2g Ай бұрын
Enda un saathikaran vanmurai Arasiyal pannalaya da
@subramaniann11
@subramaniann11 Ай бұрын
ஒறுமை அல்ல, ஒருமை
@evanooruvan5379
@evanooruvan5379 Ай бұрын
Madhimugam golti channelaah
@kanagasabapathykb7459
@kanagasabapathykb7459 Ай бұрын
ஆச்சார்யர்கள் என்பதுதான் சரியான உச்சரிப்பு. ஆசார்யார்கள் என்பது தவறான தகவல். தகவல்கள் கொடுக்கும் அதிகாரிகள் அமைச்சர்களுக்கு சரியான வழிகாட்டியாக இருக்க வேண்டும். .
@asaithambik9558
@asaithambik9558 Ай бұрын
பத்தாயிரம் பேர்பின்னால் மூனறு கோடி ஏன்‌போகிறது
@Indraprema
@Indraprema 27 күн бұрын
Indecent fellow Ramadas must understand,"he is throwing a ball against the "Wall' , surely it will reflect on him ,he is pointing one finger at Honourable CM ,but three fingers are pointing at him,,what he sows he will reap one day.
@sriperumalaymuthaya4450
@sriperumalaymuthaya4450 Ай бұрын
கோயில் சொத்து குல நாசம்
@elangovanbalusubramanian303
@elangovanbalusubramanian303 Ай бұрын
சைவமும் தமிழும் வாழ்க மகா சன்னிதானம் குன்றகுடி அடிகளாரின் ஆசிரவாதம் தேவை சிவ சிவ சிவாய நம திருச்சிற்றம்பலம்
@munvarsultan7829
@munvarsultan7829 Ай бұрын
ஒருமை என்பதுதான் சரி. ஒறுமை என்பது தவறு. என்னத்த சொல்ல!
@HariHari-b7q
@HariHari-b7q Ай бұрын
PMK first enemy ramdass family
@jemessowrian6611
@jemessowrian6611 Ай бұрын
Thaiooli Ramadass.
@murugansan4491
@murugansan4491 Ай бұрын
🎉 pks 🔥
@kavi2478
@kavi2478 Ай бұрын
அது ஆசாரி இல்லை. ஆச்சாரியார்கள்😂😂😂
@bkrams01
@bkrams01 Ай бұрын
ஒறுமை இல்லீங்கோ! ஒருமைன்னு எழுதுங்கோ
@ravichandranbakthavachalam9504
@ravichandranbakthavachalam9504 Ай бұрын
Iyyavuklu vayathuaagy vittathu pazaya kethley irukkirar
@nackeerandesingu1765
@nackeerandesingu1765 Ай бұрын
This sekar babu ran to hit Dr. Karunanithi. Now Sekar babu is hero of DMK. Dr. Ramadass who with draw the case for burial of Dr,karunanithi in chennai marina is bad person for DMK.
@saleemKhan-mb2lp
@saleemKhan-mb2lp Ай бұрын
Vibasari mahan R amatas mamabay. Mamabay😢😢😢
@rajapa3430
@rajapa3430 Ай бұрын
Every year Age koodi இருக்கு ஆனால் ......,.வளரவில்லை
@user-kaarmugil
@user-kaarmugil Ай бұрын
Dei suitcase ramadoss....unakku yehnnada mariyathai
@ramachandran8630
@ramachandran8630 Ай бұрын
ராமதாஸ் ஓட்டை வாயன்
@marxramaraju4094
@marxramaraju4094 Ай бұрын
Unga ammvai pundai ootta
@Subbu297
@Subbu297 Ай бұрын
Saiva samiyar nindru kondu vanakkam vaithar..vainava samiyar ahangaramai vurkandu vanangirar..
@Vcrics
@Vcrics Ай бұрын
Spelling mistakes in thumbnail
@abdulkadharnak8353
@abdulkadharnak8353 Ай бұрын
Dmk.❤❤❤
@elumalaimuthusami2606
@elumalaimuthusami2606 Ай бұрын
ஒருமையில் ஐயா பேசியது தவறுதான். ஆனால் அதற்கு முன்னோடி உங்கள் கட்சியிலேயே பலர் இருக்கிறார்களே.
@boobathyponnusamy
@boobathyponnusamy Ай бұрын
Ennavo thottamnu solluvaangalae Anga poyi gammunnu irukkavaendiyadhudhaan???
@antonysusaimanickam6611
@antonysusaimanickam6611 Ай бұрын
தமிழ் குடி தாங்கி எதற்கோ பயந்து புழம்பி கொண்டிருக்கிறது
@muruganv6118
@muruganv6118 Ай бұрын
ராமதாஸ் ஒரு வெட்டி வாங்குவது பெட்டி பேச்சோ மட்டி காத்திருக்கு உனக்கு பெட்டி செய்ய வேண்டிய வயதாகிவிட்டது பண்பாய் பேசு
@ThiruvelmuruganP.K
@ThiruvelmuruganP.K Ай бұрын
Thiridan Ramdoss. Talk on our CM..is totally shows his kolluppu. No body consider him as leader. Previous govt arrested this verrathi verran send his wife begged to then C M . Thes fellows are to be treated like only. Fitting actions to be taken by police since ferrorious t talks will create law and order. We people are with our C. M Let him take rest.
@indianman4212
@indianman4212 Ай бұрын
Manga Mani family is Dubagur Family.. SUITECASE FAMILY.
@padmanathana9877
@padmanathana9877 Ай бұрын
Ramadoss sir avargalukku vayathu aanal nalla sinthanai,yellam vanthu Tamil makkalukku arivurai kuruvathai maranthu vittu yelloraiyum yesuvathai makkal yeppadi yettru kolvargal sir nam than avarin vayathukku mathippu kodukkiirom aanal avar koduppathillaiye anbai koduthal makkal virumbuvargal arajagathai koduthal yerkka mattargala makkal sir
@Ninja_gaming383
@Ninja_gaming383 Ай бұрын
தளபதி அண்ணாவை ஒருமையில் பேசும் ராமதாஸ் ஒழிக.. இனிவரும் காலங்களில் ராமதாஸ் என்றே அழைக்க வேண்டும்... மருத்துவர் ஐயா என்று ஒரு போதும் திமுக தொண்டர்கள் கூறக்கூடாது... ராமதாஸ் இறுதி ஊர்வலம் விரைவில் நடக்கும்.... கேவலமான மனிதர்..
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 Ай бұрын
போங்கடாகொல்ட்டி பு...
@marxramaraju4094
@marxramaraju4094 Ай бұрын
Sutharan pundaikal Vetta vendum and bus train fire shop all fire King vanniyakula kshatriya
@kandasamyeb9932
@kandasamyeb9932 Ай бұрын
டேய் பார்க்கலாம.உங்க விக் மண்டையனுக்கு‌ தான் முதலில் இறுதி ஊர்வலம்.அடுத்து தான் அவர்.அவர் வயது ஆனவர்.ஆனால் உங்க விக் மண்டையனுக்கு‌ ஆயிரம் நோய் தம்பி
@Govan-sf8ff
@Govan-sf8ff Ай бұрын
அதிமுககாரருக்கு கோபம் வந்திடிச்சி
@tamilmani2233
@tamilmani2233 Ай бұрын
சாவுக்கு ஏங்கி கொண்டு இருக்கும் மாங்கா மரம் மாங்கா மணி முதல்வர் ஆக்கவேண்டும் பைத்தியம் பிடித்து உளாகிறார்
@Varmarayar
@Varmarayar Ай бұрын
கவலையே பட வேண்டாம் ₹200 உடன்பிறப்புகளே கொத்தடிமைகளே... உங்கள் முதல்வர் சுடலை ஸ்டாலினை லண்டன் சென்று லேகியம் சாப்பிட்டுவிட்டு உடம்பில் புது ரத்தத்தையும் பாய்ச்சிக் கொண்டு வர சொல்லுங்கள்... அவர்தான் மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டு மகனையும் எப்படியாவது முதல்வராக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்...
@vivekvivekvivek3433
@vivekvivekvivek3433 Ай бұрын
Ramdas 👠👠🩳🩳🩲🩲🤕🤕🫎🫎
@kumartneb4755
@kumartneb4755 Ай бұрын
சாதிவெறியன்ராமதஸ்மரணம்தமிழ்நாட்டின்பொன்நாள்
@marxramaraju4094
@marxramaraju4094 Ай бұрын
Sutharan pundaikal Vetta vendum and bus train fire and Para pundai sutharan mouth ookka vandum
@Muthu121212000
@Muthu121212000 Ай бұрын
Kelavana vittuteengale Sir
@truthchannel4836
@truthchannel4836 Ай бұрын
எச். ராஜா விடம் கேட்கவும்... ஐயா ராமதாஸ் அவர்களே...." Stalin is more dangerous than kalaignar karunaanidhi... Y, if you go violent... Stalin will be more dangerous than JJ". தளபதி அமைதியாய் இருக்கிறார் என்று எண்ண வேண்டாம்... வன்முறையை கையில் எடுத்தால், அருண் IPS கையில் சிக்க நேரிடும்... தமிழ் மக்களை வன்முறையால், பிளவுப்படுத்தி, உன் குடும்பம் வாழ்கிறது.... அது இனி ஒருபோதும் நடக்காது... WE ALL ARE BROTHERS AND SISTERS... TAMILS... GET LOST OLD DOG 🌺
@victoredward5610
@victoredward5610 Ай бұрын
கொழுப்பு.
@rkgokul1
@rkgokul1 Ай бұрын
Hon Minister Sekar Babu wont give reply to Mangos dr... a basic dmk partyman is enough to give reply...Who said dmk is against hindu temples..?....Dmk only protect all the tenples.....
@paramashivamb5663
@paramashivamb5663 Ай бұрын
Only,dmk,oduvar,is,tamilnadupeople,
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 14 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 44 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 14 МЛН