ஸ்டாலினை வீழ்த்த சட்டம் ஒழுங்கு ஆயுதம்! பகீர் ரிப்போர்ட்! Journalist Koteeswaran | Stalin |Armstrong

  Рет қаралды 71,077

Liberty Tamil

Liberty Tamil

Күн бұрын

#libertytamil #koteeswaran #journalistkoteeswaran #libertytamilinterview #armstrong #armstrongmurder #bsp #bsptamilnadu #armstrongdead #bahujansamajparty #dalit #dalitleader #mayawati #bspmayawati #tamilnadu #tamilnadupolitics #intelligence #vck #vckthirumavalavan #tholthirumavalavanlatestspeech #paranjith #tholthirumavalavan #mkstalin #cmstalin #dmk #dmkstalin #dmkgovernment #mkstalingovernment #tvk #tvkvijay #actorvijay #annamalai #annamalaibjp #tamilnadubjp #tamilagavetrikazhagam #admk #eps #edappadi #edappadipalanisamy #ntk #ntkseeman #seeman #tamilnadugovernment #tamilnadupolice #tnpolice #gangwar #tamilnaducongress #selvaperunthagai
ஸ்டாலினை வீழ்த்த சட்டம் ஒழுங்கு ஆயுதம்! பகீர் பின்னணி! Journalist Koteeswaran | MKStalin | Armstrong
Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
Follow us on,
Facebook: / libertymedianet
Twitter: / libertytamil

Пікірлер: 248
@amalanathan8809
@amalanathan8809 3 ай бұрын
அண்ணா நீங்கள் எந்த விவாதத்தில் கலந்துகொன்டு விவாதம் பேசினாலும் தங்களின் பேச்சுகேட்பதற்கு அறிவுரை கூறுவது போலவே இருக்குது வாழ்த்துக்கள்
@soosaijohn9999
@soosaijohn9999 3 ай бұрын
நல்ல கருத்துக்களை பகிர்ந்து உள்ளார் நல்வாழ்த்துக்கள்
@MariyapillaiM
@MariyapillaiM 3 ай бұрын
முதலமைச்சர் காவல்துறையில் களை எடுக்க வேண்டும்..
@prasanththangavelu
@prasanththangavelu 3 ай бұрын
😂😂😂😂😂 Stalin oru waste
@தேனிக்காரன்-ட2ட
@தேனிக்காரன்-ட2ட 3 ай бұрын
வாய்ப்பே இல்லை 🤦🏽‍♂️
@அ.தமிழினியன்
@அ.தமிழினியன் 3 ай бұрын
காவல்துறையில் ஆர் எஸ் எஸ் வலுவாக வேரூன்றி இருக்கிறது. களையெடுப்பு அவ்வளவு எளிதானதல்ல. வடக்கன்ஸ் அதிகாரிகள் எவனவன் சங்கீ என்பது தெரியாது
@ManoharanRamasamy-xr7ys
@ManoharanRamasamy-xr7ys 3 ай бұрын
இவரால் யாரையும் களை எடுக்க முடியாது.ஸ்டாலின்‌ சொன்னால் எத்தனை காவல் துறை அதிகாரிகள இவர் பேச்சை கேட்கிறார்கள்? முதல்வர் ஸ்டாலின் இன்னும் இரண்டு வருடங்கள் ‌பொம்மையாக வே இருந்து விட்டு போகட்டும்
@arokiamary2521
@arokiamary2521 3 ай бұрын
மிகவும் முக்கியமான பதிவு தொடர்ந்து அழுத்தம் இருந்தால் மாற்றம் வரும் இதில் அனைவரும் இனைந்து பங்கெடுத்து கரம் கொடுத்து சீரமைப்போம் 🙏🏿
@varaprasadamirudayaraj6412
@varaprasadamirudayaraj6412 3 ай бұрын
நல்லாட்சி செய்வது எளிதல்ல. ஒவ்வொரு நொடியும் ஆயிரம் கண்களை வைத்து கண்காணிக்க வேண்டும் !!!
@abenadickrajakumar3161
@abenadickrajakumar3161 3 ай бұрын
இந்த மாதிரி சம்பவம் அரசுக்கு அவ பெயர தானே ஏற்படுத்தும்.சட்ட ஒழுங்கு என்பது நாட்டின் மிக பெரிய கடமை. Cm கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.( காவல் துறை, உளவு துறை மூலம் )
@k.thamaraikannan9660
@k.thamaraikannan9660 3 ай бұрын
அம்மாவை போல் என்கவுண்டர் செய்ய வேண்டும் ரவுடிகளை
@sivajia4656
@sivajia4656 3 ай бұрын
உங்களுடைய பேச்சு ஒரு முதிர்ந்த பத்திரிகையாளர் என்பதை காட்டுகிறது தங்களுக்கு நன்றி
@dassjlm462
@dassjlm462 3 ай бұрын
இடம்மாற்றிம் கூடாது பணி நீக்கம் செய்யவேண்டும்
@kannathathsan2746
@kannathathsan2746 3 ай бұрын
தம்பி சொல்வது சரி யாக தெரிகிறது.கூலிப்படை, ரவுடிகளை ஏன் வெளியே விட்டு வைக்கிறார்கள்.காவல் துறைக்கு தெரியாதா? முதல்வர் நடவடிக்கை தேவை.
@tamilselvinarayanaswamy6317
@tamilselvinarayanaswamy6317 3 ай бұрын
It is too wrong.. If my family and adjacent family has problem in fetching water in pipeline installed by Municipality, and happened to attack each other, then how can Government had been blamed?? So, usually, crimes occur due to vengeance of people, cannot be identified by the Intelligence Bureau of Police Department..
@dls8410
@dls8410 3 ай бұрын
தமிழ்நாடு அரசு இந்த கூலிப்படை கும்பல் என்று உறுதியானால் எந்தவித சமரஞமும் இல்லாமல் ரவுடிகளின் கதைகளை முடிக்கவேண்டும்... தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
@அ.தமிழினியன்
@அ.தமிழினியன் 3 ай бұрын
அம்புகளை நொறுக்கினால் எய்தவன் எஸ்கேப் ஆயிடுவான்
@அ.தமிழினியன்
@அ.தமிழினியன் 2 ай бұрын
அயோக்கிய மலை, மல மாடு...
@plaminrajas7743
@plaminrajas7743 3 ай бұрын
ரவுடிகள் என்று தெரிந்தால் ஏன் விட்டு வைக்கிறார்கள் எங்கவுண்டர் பண்ணினால் இது மாதிரி ரவுடிகள் இருக்க முடியாதே
@mohamedalijinnah5324
@mohamedalijinnah5324 3 ай бұрын
ஐயா முதல்வர் நடவடிக்கை கடுமையான தாக இருக்க வேண்டும் காவல் உளவு துறை அதிக கவனம் செலுத்த வேண்டும் சுற்றி இருப்பவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு மீது குறை சொல்ல கூடாது நன்றி
@marychr5531
@marychr5531 3 ай бұрын
நன்றி
@rajkumardavid1965
@rajkumardavid1965 3 ай бұрын
நம்ம காலத்தில் moral science class இருந்தது. அதோடு கூட scout, ncc, nss என்று மாணவர்களை நெறிப்படுத்த முன்னெடுக்க பட்டது. ஆனால் இப்போது... இதற்கு எதுக்கு ஒரு கல்வி துறை, விளையாட்டு துறை அமைச்சர்கள். என்ன செய்து கொண்டு / யோசித்து கொண்டு இருக்கிறார்கள்
@varaprasadamirudayaraj6412
@varaprasadamirudayaraj6412 3 ай бұрын
யார் எப்படி ஆனவராக இருப்பினும் இத்தகைய கொடூர கொலை முயற்சி கூடாது !!
@vasumathyvenkitasamy8889
@vasumathyvenkitasamy8889 3 ай бұрын
பள்ளிகளில் விளையாட்டுத்துறை ஆசிரியர் அவசியம் பற்றிக் கோட்டீஸ்வரன் சொல்லும் கருத்தில் தற்போதைய கல்வித்துறை அமைச்சர் இனியாவது கவனித்து ஆவன செய்ய வேண்டும்....
@Ponraj-ts7yi
@Ponraj-ts7yi 3 ай бұрын
தம்பிஉன்னைபோல்ஊருக்கு10பேரிருந்தால்இந்தநாடுஉருப்ப்படும்வாழ்த்துகள்
@suresheswaran3805
@suresheswaran3805 3 ай бұрын
Excellent interview sir. You spoke what I think
@ravindranmuthukarupaiya6335
@ravindranmuthukarupaiya6335 3 ай бұрын
காந்தி யை கொன்று, முஸ்லீம்கள் மீது பழி போட்டவர்கள்,,,*😂❤ இன்னுமா திருந்த வில்லை???
@SenthilKumar-uf9ew
@SenthilKumar-uf9ew 3 ай бұрын
அனைத்து பகுதிகளையும் உள்ள காவல்துறையில் உள்ள உளவு அதிகாரிகள் மாற்றம் தேவை,
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 3 ай бұрын
மகாத்மா காந்தியை யே காப்பாற்ற முடியவில்லை!
@paulrajp7717
@paulrajp7717 3 ай бұрын
இந்தவேளையில் கலைஞர் அவர்களின் சாணக்கியத்தனதஃதை நினைவு கூற வேண்டும்.அதிகாரத்தை பிடிப்பது எவ்வளவு சிரமம் என்பதை தற்போதைய முதல்வர் அவர்கள் நினைவில்கொள்வாரா?.
@arumugamv6479
@arumugamv6479 3 ай бұрын
Kottieswaran sir you are best reporter in tamil nadu
@Anithaaaldrin
@Anithaaaldrin 3 ай бұрын
அருமையான பதிவு
@armyblink3421
@armyblink3421 3 ай бұрын
நன்றி அருமையான ஆய்வு
@dangerzone7251
@dangerzone7251 2 ай бұрын
ஸ்டாலின் அரசு மீது இருந்த நம்பகத்தன்மை இழந்துவிட்டேன். புதிய அரசை தேர்ந்தெடுப்போம்
@sudhakaran8281
@sudhakaran8281 2 ай бұрын
Dangerzone: nee daily Aamai curry saapittuvittu Vijay padam parpavan yendru yengalukku theriyum.
@marychr5531
@marychr5531 3 ай бұрын
அரசை வீழ்த்த வேண்டும் என்பதே இச்சம்பவம் விளக்குகிறது
@giriraj6838
@giriraj6838 3 ай бұрын
@mary...5531 -- kodeesvaran , speaking very true 👍 Tamil Nadu -- c.m.govt. ( opposition. ) this , murder & totally , Indian -- alls states & m.l.a. + m.c. & etc....over , security. , Very 🇮🇳 must. Nances....sarvathikari....( answer. ????❤
@giriraj6838
@giriraj6838 3 ай бұрын
Liberty Tamil-- kodeeswaran , speaking very true matters 👏.... ( Tamil Nadu -- c.m. , Very, carefully. ) sarvathikari -- administration , 😭.....( throughout , 🇮🇳...India, murders , over . ) opposite -- party's -- works ( so , coming periods over open -- murders. , seems & no -- changed ??????❤
@Ravikumar-i4v2p
@Ravikumar-i4v2p 2 ай бұрын
Well, sir, the same thought was going through my Mind. Bravo for your brave speech
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 3 ай бұрын
ஹத்ராஸ் காரணமாக மோடி இராஜினாமா செய்வாரா?
@sudaroli4542
@sudaroli4542 3 ай бұрын
இறந்தவருக்கு அனுதாபங்கள் . கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது தமிழ் பழமொழி.
@ravichandran-xy9il
@ravichandran-xy9il 3 ай бұрын
@@sudaroli4542 பைபிள் சத்திய வார்த்தை.
@sivan1192
@sivan1192 3 ай бұрын
நல்ல பதிவு
@vadakaduaskar9402
@vadakaduaskar9402 3 ай бұрын
Super Super Super Super Super
@thanigaivelvel2325
@thanigaivelvel2325 2 ай бұрын
தீர்வு சொல்லும் நல்ல உரையாடல் அருமை
@rajaraja-nr8sx
@rajaraja-nr8sx 3 ай бұрын
Correct sir
@benjaminjoseph3013
@benjaminjoseph3013 3 ай бұрын
Mr koteswara journalist always wonderful example speech
@chinaduraiarumugam9545
@chinaduraiarumugam9545 3 ай бұрын
அருமையான பேச்சு. ஆட்சியாளர்களும் அடிதடிப் பேர்வழிகளும் உணரவேண்டியது.
@kalaivananperumal5832
@kalaivananperumal5832 3 ай бұрын
அண்ணாமலை பிஜேபி தலைவனாக வந்ததிலிருந்து,மத்தியில் பிஜேபி ஆட்சி ,போலீஸ் சங்கிகள் துணையுடன் சம்பவம் செய்கிறான் அண்ணாமலை.தீவிரவாத தமிழநாடாக காட்டி ஸ்டாலின் ஆட்சியை கலைக்கவே இந்த சம்பவம்.
@ravichandran-xy9il
@ravichandran-xy9il 3 ай бұрын
முற்றிலும் உண்மை,அண்ணாமலை ஒரு விஷ் பாம்பு.
@marychr5531
@marychr5531 3 ай бұрын
நீங்கள் சொல்வதுதான் உண்மை நல்ல விளக்கம்.
@alexlipin3592
@alexlipin3592 3 ай бұрын
தாங்கள் இப்படித்தான் சொல்வீர்கள் என்று தெரியும் இந்த சேனலில் வரும் அனைத்து கருத்துக்களும் படிப்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருக்கிறது ஸ்டிரஸ் பஸ்டர் சேனல்.
@ayyasamyloganathan2675
@ayyasamyloganathan2675 3 ай бұрын
எதிர்கட்ச்சி என்ற நிலை போய் எதிரிகட்ச்சி ஆனதால். Bjp தலைவராக அண்ணாமலை வந்தபிறகுதான் இவ்வளவு வன்முறைகள்!!? இது அரசியல் இல்லை பழிவாங்குதால் நல்லதை செய்பவர்களுக்குதான் நடக்குது தமிழ்நாடு வன்முறை நாடு அல்ல ஆனால். தெளிவான விளக்கம் இளைஞர்கள் தவறாக வழி நடத்தபடுகிறார்கள். மிகவும் கவலையாக இருக்கிறது
@giriraj6838
@giriraj6838 3 ай бұрын
@kalaivan....5832 -- your ward's very supper and very true 👍. ( all. State's - murders , from -- b.j.p......sarvathikari -- modi -- instructions . ) still time's , how to. Manage , woman's & man's & young student's . ( modi -- activities , alls know ?????) Nances -- sarvathikari....❤
@ahamedashraf6805
@ahamedashraf6805 2 ай бұрын
உங்களுடைய விளக்கம் மிக சரியே, ஆனால் இதற்கெல்லாம் காரணம் சினிமா இது போன்ற சம்பவங்களை காட்டுகிறார்கள் அதை இந்த மக்கள் வாழ்கையில் நடைமுறையில் எடுத்து கொல்டிரார்கள்
@rathnamsugan9
@rathnamsugan9 3 ай бұрын
ஒட்டுமொத்த ஊடகவியலாளர் களில் எஸ்.பி.எல்லும், நீங்களும் மட்டுமே உண்மையாக இருக்க, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@p.johnjebaraj1311
@p.johnjebaraj1311 3 ай бұрын
Excellent, seasoned speech.
@balanandhamt978
@balanandhamt978 3 ай бұрын
Mr. Kottees suggestion to be noticed about this incident
@srinivasanV-t1w
@srinivasanV-t1w 3 ай бұрын
Our Tamilnnadu become worst since the arrival of BJP leaders particularly L. Murugan and Annamalai who encouraged rowdisam by way of giving postings in their own party. Our CM should look into this matter strictly and courageousely to getrid of this evil forces from our peaceful state. Otherwise this govt. Should numbering the days ahead of 2026 elections.
@mohansamson5758
@mohansamson5758 3 ай бұрын
Correct 100%....who is going to tie the bell? CM MKS.!!!!!!!
@mskmass2466
@mskmass2466 3 ай бұрын
முதலில் ஒழுக்கம் பிறகு படிப்பு, ஒழுக்கம் இருந்தால் படிப்பு தன்னால் வரும்
@alexraju9662
@alexraju9662 3 ай бұрын
Super speech
@ashokanpachaiyappan4825
@ashokanpachaiyappan4825 3 ай бұрын
Very good intentions.
@jayachandranvethamuthu
@jayachandranvethamuthu 3 ай бұрын
Kottisvaran sir vanakkam Ungal muneppukku nanry Arasukku uthauengal ungal ai pondravargal oru groupaga seyalbadungal ungal samuga akkaraikku periya saluet
@RajeshKumar-jx6bg
@RajeshKumar-jx6bg 2 ай бұрын
எதார்த்தமான பேச்சு
@MrJreeds
@MrJreeds 2 ай бұрын
தமிழகத்தை வடப்புலத்து உயர் அதிகாரிகள் தான் ஆளுகிறனர் என்ற அச்சம் எழுகிறது.
@prabalanvrj3008
@prabalanvrj3008 2 ай бұрын
very nice views expressed by the gentleman
@kumarsamuel5369
@kumarsamuel5369 3 ай бұрын
Good suggestion. Welcome
@AravindananthiAnanthi
@AravindananthiAnanthi 3 ай бұрын
Super speech❤
@kmjaffer2003
@kmjaffer2003 2 ай бұрын
Good interview 👍🏼
@harisundarpillai7347
@harisundarpillai7347 3 ай бұрын
வணக்கம் கோடிஸ்வரன் சார் 💐
@josephraj58
@josephraj58 3 ай бұрын
Super brother
@avsaravanan
@avsaravanan 3 ай бұрын
Good analysis
@harisundarpillai7347
@harisundarpillai7347 3 ай бұрын
இனிய காலை வணக்கம் பிரதர் 💐
@rajappas4938
@rajappas4938 3 ай бұрын
Whether court gives maximum punishment to such koolipadai .murders? Soft approach by court in such.a case will encourage rowdies
@kaniramaiah7405
@kaniramaiah7405 3 ай бұрын
🙏❤
@BalajiV9991
@BalajiV9991 3 ай бұрын
தனி உலகம் டா சாமி உங்களது
@Rocker-dc6vv
@Rocker-dc6vv 3 ай бұрын
Modi nainga tha senjanga
@Aasheenvlogs
@Aasheenvlogs 3 ай бұрын
If this isn't looked into seriously, all the good schemes introduced by our beloved CM STALIN Sir, all the efforts taken to put our beautiful State into progressive path will go waste. So also the duty conscious MEN IN UNIFORM hardwork will go unnoticed.
@MohammedRafeek-v6t
@MohammedRafeek-v6t 3 ай бұрын
சாகோதரர் கோடீஸ்வரன் பேச்சு❤ ....
@shafeea7166
@shafeea7166 3 ай бұрын
திரு.கோடீஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள், நீங்கள் சொல்லும் அனைத்தும் சரியானதே, மாற்று கருத்துக்கு இடமே இல்லை. ஆனால், அடிப்படை நிலை ஒரு இடத்தில் உள்ளது., நான் சொல்லுவது ஒரு சமூகத்துக்கு குறையாக தெரியலாம், ஆனால் இதனை சற்று உள் சென்று கூர்மையாக , சம்பந்தபட்ட சமூகம் உள்பட அனைத்து சமூகமும் யோசியுங்கள்., அமைதியான சமூகம் உருவாக்க பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பல தீர்க்க தர்சிகள் வந்து மேலான முயற்சிகள் எடுத்து தான் வந்தனர், ஆனால்,இன்று அதாவது 2025லும் இப்படி நடக்கிறது என்றால், மாமனிதர்,மாமேதை Dr. அம்பேத்கரின் கூற்றுப்படி பத்து வருடமோ அல்லது இருபது வருடமோ, இவர்களுக்கான சலுகைகள் கொடுத்து விட்டு பின்பு எல்லா சமூகத்தையும் போல் இவர்களையும் கொண்டு வந்து இருந்தால் சரியாக இருந்து இருக்கும்., ஆனால் இன்று 77 வருடமாக அவர்களின் முன்னேற்றத்திற்காக சலுகை என்ற பெயரில் அவர்களுக்கு ஓட்டுக்காக சலுகை கொடுத்து, கொடுத்து அவர்களை மற்ற சமூகத்தை போல் வளரவும் விடாமல் முன்னேரவும் விடாமல் இவர்களை இந்நிலைக்கு கொண்டு வந்ததே இந்த அரசியல் வியாதிகளே !!!!! மேலும்,அவர்களை அதே இடத்தில் வைத்து கொள்ளவும்,அவர்கள் நிலை மாறாமல் இருப்பதையும் பார்த்து கொள்வதில்,, இந்த உயர்ந்த சாதி என்று சொல்லி கொள்பவர்களும், இந்த அரசியல் வியாதிகளும் மிக கூர்மையான பார்வையில் உள்ளார்கள்., இது யாரையும் புண்படும் நோக்கத்தோடு நான் இதை சொல்லவில்லை,, சற்றே உள்ளாய்யிந்து யோசியுங்கள் உண்மை உங்களுக்கு புரியும்... நன்றி ...
@parthiban.ggovindasamy2278
@parthiban.ggovindasamy2278 3 ай бұрын
சரியான பதிவு. இந்த தலைவர்கள் இதை தவிர்க்கனும்.
@mabelshobana2030
@mabelshobana2030 3 ай бұрын
Annamalai is behind all these incidents
@susaigomez8572
@susaigomez8572 3 ай бұрын
Why not they're belongs to rss with bjp
@sanjaysai3338
@sanjaysai3338 3 ай бұрын
Stalin sir should make sure his control over police 🙂
@RathnaJoseph-d9x
@RathnaJoseph-d9x 3 ай бұрын
It's clear scan
@MrJreeds
@MrJreeds 2 ай бұрын
பத்திரிக்கை நிபுணர்கள் வடபுல உயர் அதிகாரிகள் எத்தனைபேர் எந்த துறைகள் என்று ஆராய்ந்தால் புரியும்
@mohammedrafi8120
@mohammedrafi8120 3 ай бұрын
சினிமாவைத்து நடக்கிறதா இல்லை நடக்கிறதை வைத்து சினிமா எடுக்கப்படுகிறதா?.
@selvarajkalidoss3254
@selvarajkalidoss3254 3 ай бұрын
I suspect that some traps are being spreaded against Mr. Stalin. Cm should be aware of it. I felt happy while madam Amudha IAS was appointed as HS. What happened to her?😮😮😮
@janetwesley7484
@janetwesley7484 3 ай бұрын
ஐயா ,முதல்வரே காவல்துறையில் களை எடுங்கள்.உங்கள் பக்கத்தில் உள்ள பெரிய முதலைகளை முதலில் அடக்குங்கள்.நீங்கள் சொல்வதை அவர்கள் கேட்கட்டும்.உங்கள் நல்ல பெயரை கெடுக்க சதி செய்கிறார்கள்
@kanagaratnamr8247
@kanagaratnamr8247 3 ай бұрын
Koteeswaran is 100 percent correct
@maruthavanan4458
@maruthavanan4458 3 ай бұрын
மனித நேயம் என்பதை அறிந்து கொள்ள முடியாத நிலையிலே நடைமுறையில் இருந்த போது தான் இந்த வதம் நடந்து வருகிறதை எப்படி அறவே தவிர்க்க வேண்டும் என்ற வகைப்பாட்டில் சற்று ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
@paramasivammaruthanayagam2440
@paramasivammaruthanayagam2440 3 ай бұрын
Stalin government is doing well in the State. Those who want to sabotage the efficient government are masterminding so much of law and order problem. Though Stalin periodically conduct meetings with higher police Officers to maintain good rapport all around. It is either police remain not cooperative with government or Stalin failed to streamline them. But time has come, his government has to get tough with them.
@harikrishnanelangovan9050
@harikrishnanelangovan9050 3 ай бұрын
அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வீரவணக்கம்‌
@shanthakesavan4842
@shanthakesavan4842 2 ай бұрын
Civilians any body can share or alert to them ifsomthingis going wrong in their area! In every Metro and district it should follow.. The respective numbers should teach the common by posting in many places! Like wall posters, boards!Back of buses etc!
@JeniS-l9r
@JeniS-l9r 3 ай бұрын
Tamil Nadu needs a good and clean Police Department, if CM wants to complete 5 years. The Police team led by EPS is still continuing to hold office which needs to be looked at, carefully.
@susaigomez8572
@susaigomez8572 3 ай бұрын
How the bjp giving power to all this criminals
@revathybasha9531
@revathybasha9531 3 ай бұрын
Namma nimmi mama appove sonnar ji vandhalum seri varalai naalum seri kalavaram nadakkum nu sonnara election mudinjudhadhum ovvararu nallaum pudhusa pudhusa plm Tamil nattuku start aagudhu
@bernadshabernadsha8621
@bernadshabernadsha8621 3 ай бұрын
தமிழக அரசு பணிகளில் அணைத்துத் துறைகளிலும் சங்கிகள் ஊடுருவிவிட்டனா் . அதனால் தான் குற்றங்கள் தடுக்கப்படாமல் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்கிறது .
@prithviraj5473
@prithviraj5473 3 ай бұрын
கட்சி காரணுக்கு சிவ அதிகாரம் கொடுத்தால் சங்கிகளை விரைவில் களையெடுக்கலாம்
@muthalibmuthalib509
@muthalibmuthalib509 3 ай бұрын
ஏற்கனவே தமிழ் நாட்டில் கலவரம் நடத்தனும் என முன்பே செய்தி வந்தது கஸ்டம்
@santhikarunakaran6912
@santhikarunakaran6912 3 ай бұрын
Ayya kalai edungal
@kanagaratnamr8247
@kanagaratnamr8247 3 ай бұрын
Punishment is not extreme justice is weak
@vasanthakumari8339
@vasanthakumari8339 2 ай бұрын
Your version is very correct. But media, TV serial and movie are demonstrated vulgarity and kidnap by students and rowdies. First changes will come from writers directors and also serial like people. First parents role is very important.
@Khrishnamurthi
@Khrishnamurthi 3 ай бұрын
Give me awards tn government Stalin police
@muthalibmuthalib509
@muthalibmuthalib509 3 ай бұрын
இவனுங்க (மக்கள்)செய்வது அரசுக்கு தான் கஸ்டம் திருந்தனும் (மக்கள்)
@VijayKumar-bu9wt
@VijayKumar-bu9wt 2 ай бұрын
CM, police must Cooley talit leaders,any caste gang leaders party,old case details must published,who criminal publish? illegal income also
@maheswar7472
@maheswar7472 3 ай бұрын
CM should control police of T N
@sethuramansihamani8072
@sethuramansihamani8072 3 ай бұрын
Hallow Annamalai most of the ROWDIES are belgsto BJP party As well As in Admk also like that pl don't for get Toutivorin Mr Edappadi so both of have no right to ask any question against CM
@VijayKumar-bu9wt
@VijayKumar-bu9wt 2 ай бұрын
Any link ex IPS with TN IPS?
@rajappas4938
@rajappas4938 3 ай бұрын
What will Stalin CM do if murder happens due to personal enmity?
@karthikks82
@karthikks82 3 ай бұрын
No law and order in tamilnadu
@jsargunam
@jsargunam 3 ай бұрын
It seems there is dual authority in the Police Dept. Must ... Unity of command.
@nakeerank4904
@nakeerank4904 3 ай бұрын
TN Government has to be very very careful on the law and order situation in the State. Kalainger Centennary celebration, Thamizh vizha, 40/40 celebration ,etc must come to an end. Kallakuricchi hooch and this murder has damaged the reputation on law and order.
@padmanathana9877
@padmanathana9877 3 ай бұрын
Sir erandu grouppukkul edaiel nadantha sandaiyai arasin mele pali sumathuvathu yeppadi sariyagum sir rowdigalai ennum sariyaga odukkavillai yendru kurungal athu niyayam sir arasin mele kuttavaligalukku bayam yeppoluthum erukka vendum athuthan nalla arasu
@sivakumar3006
@sivakumar3006 3 ай бұрын
Annamalai london porathu avaru Mela ethum Pali vara kudathunu dhana? Appadina vera etho periya plan poturukaan..
@vigneshsriraman3596
@vigneshsriraman3596 3 ай бұрын
நான் நினைச்சதை நீங்கள் சொல்லி விட்டீர்கள்.
@padavittandhayalan3542
@padavittandhayalan3542 3 ай бұрын
Tamil Nadu police (IB) must keenly watching TN (BJP) hq, because all criminal and anti social elements joined that party.
@vasudevan1423
@vasudevan1423 3 ай бұрын
அண்ணாமலை பேசும்போது நாங்கள் ஜெயிலுக்கு போனாலும் அங்கே பத்துபேரை பிஜேபி உறுப்பினராக சேர்ப்போம் என்று சொல்கிறார்.ஜெயிலில் யார் இருப்பார்.
@RajiRaji-u5l
@RajiRaji-u5l 3 ай бұрын
Where is sharmila
@revathybasha9531
@revathybasha9531 3 ай бұрын
Tamil nattuku Ava peiyarai kodukka nalla sadhi nadakkudhu
@prasanththangavelu
@prasanththangavelu 3 ай бұрын
Dravidians vekkama illaya da........ 😂
@revathybasha9531
@revathybasha9531 3 ай бұрын
@@prasanththangavelu illaiye thavaru seidhal thaan vetkam padanum😉
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26