ஸ்டாலினிடம் விலை போன சீமான்|Seeman's secret deal with M.K Stalin|Nambikkai Kannan

  Рет қаралды 767

Vaanga Pesalam

Vaanga Pesalam

Күн бұрын

ஸ்டாலினிடம் விலை போன சீமான்|Seeman's secret deal with M.K Stalin
பாதை மாறும் சீமான்!
ஸ்டாலினிடம் ஏமாந்த சீமான்!
சீமானிடம் ஸ்டாலின் போட்ட சூப்பர் டீல்!!
ஸ்டாலினுடன், சீமான் ரகசிய ஒப்பந்தம்!!
#NambikkaiKannan
கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி சுமார் 7 சதவீத வாக்குகளை பெற்று தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி ஆனது. திமுக கூட்டணிக்கும், அதிமுக கூட்டணிக்கும் இருக்கும் வாக்கு வித்தியாசம் வெறும் 5 சதவீதம் தான்.
2026 தேர்தலில் சீமானின் வாக்கு வங்கி நிச்சயம் அதிகரிகும். குறைந்தபட்சம் 12 சதவீத வாக்குகளை பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. சீமான் 2026 தேர்தலில் தனித்து போட்டியிட்டாலோ, அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலோ, திமுக ஆட்சிக்கு வருவதில் பெரும் சிக்கல் ஏற்படும். தனக்கு பின்னர் தனது மகன் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற கனவு நிறைவேறாது.
2011 தேர்தலிலும், 2014 தேர்தலிலும் சீமான் அதிமுகவை ஆதரித்தார் என்பது எல்லாருக்கும் தெரியும். ”இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்று தேர்தல் பிரச்சாரம் செய்தவர். சீமானின் மாமனார் கா. காளிமுத்து அதிமுகவை சேர்ந்தவர். மூன்று முறை அதிமுகவின் அமைச்சராக இருந்தவர். ஒரு முறை சட்டபேரவை சபாநாயகராகவும் இருந்தவர். சசிகலா மற்றும் அவரது கணவர் நடராஜன் ஆகியோர் மீது சீமானுக்கு நல் மரியாதை உண்டு. கடந்த மார்ச் மாதம் சசிகலா சிறையில் இருந்து வந்த பிறகு,
சீமான் நேரில் சென்று சந்தித்தார். “நீங்கள் பழையப்படி அதிமுகவின் முக்கிய சக்தியாக செயல்பட வேண்டும். நான் எடப்பாடியிடம் பேசி சமரசம் செய்ய முயற்சி செய்யட்டுமா?”
என்று சொல்லியவர் சீமான்.
அதிமுகவுடன் சீமான் நெருக்கமாக இருப்பதால் ஸ்டாலின் மிகுந்த கவலை அடைந்தார். 2026 தேர்தலில் சீமான் அதிமுகவுடன் கூட்டணி வைக்க கூடாது. விஜயகாந்த்தை அரசியலில் ஜீரோ ஆக்கியது போல், சீமானையும் ஜீரோ ஆக்க வேண்டும் என்று சபதம் எடுத்தார் ஸ்டாலின். சீமானை திமுக கூட்டணிக்கு இழுக்கனும், படிபடியாக அவரின் செல்வாக்கை குறைக்கனும், வாக்கு வங்கியை சிதைக்கனும்னு ஸ்டாலின் முடிவு செய்தார்.
தன்னை சீமான் சந்திக்கனும். ஏற்பாடு செய்யுங்கனு பாரதிராஜாவை தூதாக அனுப்பினார் . ஸ்டாலினை சந்திப்பதற்கு சீமான் ஒப்புக் கொண்டார்.
இருவரும் சந்திச்சாங்க. அந்த சந்திப்பில் ஸ்டாலின் என்ன பேசினார், “நீங்க 2009 ஆம் ஆண்டில் இருந்து அரசியிலில் இருக்கீங்க. உங்களின் துடிப்பான பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும். 2016இல் இருந்து தேர்தலில் போட்டியிட்டுக்கிட்டு இருக்கீங்க. நீங்க எம்.எல்.ஏ ஆகனும்னு நான் ஆசைப்பட்டேன். ஆனா, 2016 மற்றும் 2021 தேர்தலில் அது நடக்காமா போனது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு.
முடிஞ்சது முடிஞ்சு போச்சு. இனி எல்லாம் நல்லப்படியாக நடக்கும். இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்க போவுது. நீங்க திமுக கூட்டணியில் சேரனும்.
தமிழகத்தில் மொத்தம் 15 மாநராட்சிகள் உள்ளது. எதுல நீங்க மேயர் ஆகனும்னு சொல்லுங்க. நான் உங்களை மேயர் ஆக்கறேன். 2026 தேர்தலில் நீங்க ஆசைப்படும் தொகுதியில் உங்களை எம்.எல்.ஏ ஆக்கறேன். தேர்தல் செலவுகளுக்கு ஒரு பெரும் தொகையை நான் உங்களுக்கு தரேன். என் தம்பி மாதிரி உங்களை பாத்துப்பேன். எனக்கு தேவை ஒரே ஒரு சம்மதம் தான். உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் சேர்கிறீர்களா? உங்க பதில் என்ன சீமான்? அப்படினு ஸ்டாலின் கேட்டார்.
”எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க ஐயா. நான் யோசிச்சு சொல்றேன்” என்று சொன்னார் சீமான்.
சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “திமுக ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது” என்று கூறினார்.
ஸ்டாலினின் இந்த டீல் சீமானை சிந்திக்க வைத்தது. இன்னும் எத்தனை நாள் தான் இப்படியே கட்சியை நடத்த முடியும்.
பதவி, அதிகாரம் கிடைச்சா தானே கட்சியை வளர்க்க முடியும். மக்கள் ஆதரவை பெற முடியும். வர போகும் உள்ளாட்சி தேர்தலி வெற்றி பெற்று, மேயர் ஆகனும், மக்கள் மனதில் இடம் பிடிக்கனும். 2026 தேர்தலில் எம்.எல்.ஏ ஆகனும். நாம் தமிழர் கட்சி இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுக்கனும். திமுக அமைச்சரவையில் அமைச்சர் பதவியை வற்புறுத்தி பெற வேண்டும்.
2031 தேர்தலுக்கு முன் திமுக மீது ஊழல் புகார் சொல்லி, கூட்டணியில் இருந்து வெளியேறி தனியாக போட்டியிடனும். தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆகனும் என்று மனதில் திட்டம் தீட்டுகிறார் சீமான்.
இவ்வளவு காலம் திமுகவை கடுமையாக விமர்சனம் செஞ்சோம். இப்ப திமுக கூட்டணிக்கு போனா, கட்சி காரங்க என்ன நினைப்பாங்க? மக்கள் என்ன நினைப்பாங்க?
திமுக கூட்டணிக்கு போவதற்கு ஏதாவது ஒரு ஆழமான காரணம் வேண்டுமே? என்று காரணத்தை தேடிக் கொண்டிருக்கிறார் சீமான்.
இவ்வளவு நேரம் இந்த வீடியோவை பொறுமையாக பார்த்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!
Support the channel:
✔️ Instamojo: www.instamojo....
✔️ PayPal: paypal.me/tamil...
✔️ KZbin(Monthly): / @vaangapesalam
Subscribe to our youtube channel, goo.gl/C0eF87
Follow us on:
Telegram channel - t.me/nambikkai...
Twitter - / nambikkaikannan
Instagram - / nambikkai_kannan
Facebook - / tamilmotivationalvideos
Website - tamilmotivatio...
மேலும் பல பயனுள்ள வீடியோக்களை கீழே உள்ள லிங்கில் காணத் தவறாதீர்கள்.
There are lots of useful videos in below links. Please watch them.
Motivational videos - goo.gl/Vn3qGz
How to become rich - goo.gl/mEErxy
Tamil cooking videos - goo.gl/njOE8t
Marriage motivations - goo.gl/5PqhbQ
Parenting videos(Must watch for parents) - goo.gl/XHxw09
How to reduce stress - goo.gl/Zd9Luo

Пікірлер: 10
@arokkiaselvan5406
@arokkiaselvan5406 3 жыл бұрын
நாம் தமிழர்
@mahendran60603
@mahendran60603 3 жыл бұрын
உங்களுடைய விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பரே. வாழ்க வளமுடன் .
@thulasipavishika1031
@thulasipavishika1031 3 жыл бұрын
கம்பி கட்டுன கதையைல்லாம் இழுத்து போடுறான் பாருங்க
@sambandhamdevaraj7323
@sambandhamdevaraj7323 3 жыл бұрын
வணக்கம் அண்ணா தயவு செய்து அரசியல் பதிவு வேண்டாம் நீங்கள் தொடர்ந்து பிரபஞ்சத்தின் பேராற்றல் பற்றி பதிவு போடுங்கள். பிரபஞ்சத்திற்கு நன்றி. நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
@ggdonnandapala611
@ggdonnandapala611 3 жыл бұрын
Eelaththai kaatti kaatti vayiru valarkkiraan simon pommanaatti😆😅
@thulasipavishika1031
@thulasipavishika1031 3 жыл бұрын
எதாவது திரைப்படத்துக்கு கதை எழுத போலாம்
@karthikbala8300
@karthikbala8300 3 жыл бұрын
பொழுது போகலைன்னா மூடிக்கிட்டு இருங்கடா
@priyankat338
@priyankat338 3 жыл бұрын
Is this a political page
@VaangaPesalam
@VaangaPesalam 3 жыл бұрын
This youtube channel mostly talks about motivational stuffs, and little bit politics.
@rajkishoreg7868
@rajkishoreg7868 3 жыл бұрын
நாம் தமிழர்
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
# philosophical poet # கவியரசர் கண்ணதாசன் !
10:40
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН