நான் பதவி விலகுவேன்..எனக்குப் பின்னர் என் மகன் பதவியேற்பார்..உங்கள் துன்பம் தொடரும் (2026 வரை)..அதன் பிறகு யார் இந்த அப்பாவி மக்களை காப்பாற்றுவார்களோ?..
புரட்சி தமிழன் வீரன் எடப்பாடியார் மாவீரன் எடப்பாடியார் கவுண்டன் கவுண்டன் தான்
@kp7557Ай бұрын
கவுண்டர் மட்டும் வாக்களித்தால் போதுமா?
@Vi-uu2zoАй бұрын
Worst ra... Vera yarum vote panna venama
@roosterhensandaiseval2413Ай бұрын
Eps avarkal Admk oda varisu. Avarai oru jadhiyil adakka vendaam
@santhoshstm290225 күн бұрын
கவுண்டர் என்பது கொங்கு மண்டலம் மற்றுமே..... குறிப்பாக...... கோவை திருப்பூர் ஈரோடு நாமக்கல் கரூர் சேலம் பகுதிகள் தான் கவுண்டர் அதிகம் இருக்கும் பகுதி......
@garryxoxff87967 күн бұрын
சாதி பேர் not use pa good life mgr கட்சி
@radhap6704Ай бұрын
இடி மழை மின்னல் மாஸ் எடப்பாடியார்
@santhoshstm290225 күн бұрын
அது நீர் வனத்துறை அமைச்சர் துறை முருகன் இடி மின்னல் என்பார்கள் 😉😉😉😉
@gopinathgovindaraj2574Ай бұрын
அருமையான எதிர் கட்சி தலைவர் தன் தவற்றை ஏற்க மாட்டார்கள்.தி மு க.கூட்டம்.
@KRKINGDOMАй бұрын
அன்புள்ள நமதுஅண்ணன் இபிஸ்
@vvmohan5016Ай бұрын
Eps Won
@Rameshbabu-rp8ttАй бұрын
எதிர் கட்சி தலைவருக்கு 🎉
@tharun1233-lf5rrАй бұрын
Mass speech EPS
@jepasingh1199Ай бұрын
அருமை 🎉🎉🎉
@vselvaraj741Ай бұрын
நாடாளுமன்றத்தில் ஏதிர்பது போல நடிப்பது உண்மைதான் என்று தெரிகிறது💯👀
@rajarajeswarin108Ай бұрын
Super eps
@sduraisamy7391Ай бұрын
அனைத்து கேள்விகளுக்கும் மந்திரிகளைத் தவிர்த்து பதில் சொல்லுகிறார் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஸ்டாலின் சரண்டர் சபாஷ்
@priyamullai255Ай бұрын
தமிழனா, தெலுங்கானா 😂😂😂
@ss.shekarshekar6750Ай бұрын
குறி வச்சா இரை விழனும்... இது எப்படி இருக்கு.. அது.. எடப்பாடியார் ஒரு தடவை சொன்னா...... சும்மா இப்பவே அதிருதில்ல...
@AnbuAlagan-dt8piАй бұрын
குறி வச்சா புரட்சி தமிழர் பொருந்தும்
@masilakamaraj2503Ай бұрын
ஆக புது முதல்வர் ரெடி🎉
@SathishJuiceАй бұрын
மாஸ். Eps
@RathinamRavi-y9yАй бұрын
❤❤Super thalavar edappadiyar ❤❤
@veeramani3906Ай бұрын
பழனிச்சாமி வாழ்த்துக்கள்🎉
@Yogesh321KumarАй бұрын
திரும்ப திரும்ப.... என்ன திருப்ப திரும்ப.,. ரொம்ப நல்லாருக்கு 😂😂😂😂😂😊மக்களுக்கு தெரியாமல் வித்து தின்னுட்டு போயிடலாம்ன்னு நெனச்சாங்க பாவிங்க மாட்டிக்கிட்டாங்க. சரி தேர்தல் வரப்போகுது மக்களுக்கு நல்லது செய்யுங்கோ. பரம்பரை இருக்குமட்டும் அரிட்டாப்பட்டியை சேதப் படுத்த விடமாட்டோம் என தீர்மானம் இருக்கட்டும்.தேர்தல் முடிஞ்சு வித்துடலாமுன்னு நெனச்சா,... ???!!! நாங்கஇருக்கோம் பாதுகாக்க நாம் தமிழரய்.
@Balasubramaniyan-ru2geАй бұрын
இடையில் கருணாநிதிக்கு ₹100 நாணயம் நாணயம் வெளியிட மத்திய அமைச்சர் வந்தார் அப்போது அவரிடம் கேட்கவில்லையா இந்த விடியா திமுக ஆட்சி முதலமைச்சர்
@anbuchezhianc2875Ай бұрын
EPS good speech. What was Stalin doing from February? Durai murugan dhola dhola speech. Time to retire😊
@ramachandran3889Ай бұрын
பழனிச்சாமிக்கு இப்பதான் வீரம் வந்திருக்கு
@Vi-uu2zoАй бұрын
அவர் சட்டமன்றம் கூடும் போதெல்லாம் பேசிட்டு தான் இருக்காரு. ஆனா இந்த முறை நேரலை துண்டிக்கப் படவில்லை.
@karthikarajini6967Ай бұрын
Mass. 🎉EPS .. CM
@arunchudarr4673Ай бұрын
பாராளுமன்றத்திலும் பேச தெரியவில்லை சட்டசபையிலும் பேச தெரியல நல்லா இருக்கே விவாதம்
நிச்சியமாக வருங்கால முதல்அமைச்சர் பழனிசாமி அவர்கள் மக்கள் சார்பில் சாதித்து வருகின்ற முன்னாள் முதல்அமைச்சர் மதிப்பில் இருந்த வரை மதிக்க கூடிய பண்பாடு தெரியவில்லை. காலமும் மக்களும் இனி அண்ணன் அவர்களை CM பீடத்தில் ஏற்றி விட்டால்.......
@dharanitvdevakottai6193Ай бұрын
Eps ayya mass of tamilnadu 🎉🎉🎉
@Murugan-zz2sbАй бұрын
Super Thala eps
@LathaRajan-u6nАй бұрын
Eps masssssssss
@ManiponnaiManiАй бұрын
எது எப்படியோ பழனிச்சாமி இவ்வளவு வேகமா பேசி அந்த ஸ்டாலினை மடக்குவது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு
@sathishkumar-v8kАй бұрын
Eps mass
@tamil_official7937Ай бұрын
எதிர்கட்சி என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் EPS வாழ்க
@sureshkumar-um3lpАй бұрын
அருமை எடப்பாடியார் அவர்களை
@RameshR-l1rАй бұрын
RESPECTED THE FORMER CM EPS SIR 🙏 EXCELLENT
@Blitzkrieg123Ай бұрын
எடப்பாடியார் mass comeback 🌱🔥
@baskars803Ай бұрын
Edappadi is always mass
@lekshmanans3605Ай бұрын
திரும்ப திரும்ப திரும்ப திரும்பு-அலட்சியம் வேண்டாம்
@Kanivini93420Ай бұрын
அய்யாதா வரணும் இளைஞர்கள் சார்பாக வாழ்த்துக்கள்..🙏🙏
@velayudhaperumaln7003Ай бұрын
Attakaasam Palani swami.
@freespiritjawa2507Ай бұрын
Stalin oda topa change agitae irukae.. niraya vachirpan pola😂😂
@RameshR-l1rАй бұрын
Next cm eps no doubt
@haribaskaran1069Ай бұрын
துரைமுருகன் என்ற ஜோக்கர்.. தமிழக அரசுக்கும்.. முதல்வர்க்கும் மிக மிக அவ மரியாதை செய்கிறாரார்.. இது முற்றிலும் கோமாளி ஆட்சி
அப்பாவு எந்த் காலத்திலும் நியாயமாக பேசமாட்டார் என்று தெரியும்
@dhanasekaranr393Ай бұрын
சாதித்தார் எடப்பாடி யார் இப்படி இப்படிதான் இருக்கவேண்டும் எதிர்கட்சி வாழ்க எதிர்கட்சி தலைவர்
@RaviKumar-xf2zlАй бұрын
EPS...🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Jayabalan.cАй бұрын
எதிர்கட்சி தலைவர் அவர்களுக்கு நானும் அதை தான் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன நீங்கள் இந்த ஸ்டெர்லைட் பிரச்சனைக்கு கொஞ்சமாவது முன்கூட்டியே சிந்தித்து இருந்தால் அந்த 12 உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் அல்லவா
@S.Murugan427Ай бұрын
இதுதான் ஆரோக்கியமான ஜனநாயகம். நல்ல விஷயங்களை பாராட்டுவோம்
@manimaranv2865Ай бұрын
பேசவேண்டிய இடத்தில் உறுதியாக தனது கருத்தை பதிவு செய்து தனது எதிர்ப்பை கடுமையாக வெளிபடுத்தி இருக்கிறார் எடப்பாடி முதல்வர் அமைச்சர் கூடவே சபாநாயகர் இவர்களுக்கு சரியான சவுக்கடி கொடுத்து இருக்கிறார்
@manigandanj612Ай бұрын
EPS ROCKS🎉
@MannagroupАй бұрын
தினமலரின் தலைப்பு ரொம்ப காமெடியா இருக்கு எடப்பாடி முன்னாள் ஆட்சி ஐ யாரும் மறக்கவில்லை
@SivakumarAneeshАй бұрын
மொத்தத்தில் எந்த திட்டமும் தமிழகத்தில் வரக்கூடாது என்பதில் இரண்டு திராவிட கட்சிகளும் உறுதியாக உள்ளன.பாவம் டமிளன்.
@preethyboban9035Ай бұрын
Nee yaruda komaali ?
@vanathyvinodkumar2830Ай бұрын
Appo poi vivasayaa nilathula methane edunga saapatukku ellam nakki Tu pollam
@axyz00226 күн бұрын
It's extraction of mineral resources "TUNGSTEN" by destroying the mountainous region which holds the oldest religion of India "Samanam". Understand first the gravity of the issue before commenting. Samanam is the source for Vainavam
@balamurugans204Ай бұрын
அண்ணாமலை சட்டமன்றத்துக்கு போன சரவெடி பறக்கும் யோசியுங்கள் மக்களே
@preethyboban9035Ай бұрын
Oompu
@sinduhari2321Ай бұрын
Yes, undoubtedly
@moorthygnanaprakasam8990Ай бұрын
அண்ணாமலை வெற்றி பெற்று எதிர்கட்சியாக இருந்தால் ஆளும் கட்சியில் மந்திரியாக இருக்க யாரும் முன்வர மாட்டார்கள்
@skumaran1275Ай бұрын
அதுதான் கலைஞர் சமாதியில் பூமாலை வைத்த ஏற்றே
@RipperMaskАй бұрын
Thalaivarey intha issue ye central govt oda tungston quarry issue pathi... Unga Annamalai BJP oda footwear thana enna panittu iruntharu😅 Annamalai nambina Nadu theyruvu tha
@storminhighАй бұрын
தவுள்ந்தபாடி தவழ்ந்த பாடி என்று சொல்லிய கூட்டம் இந்த பேச்சைக் கேட்ட பிரகாவது புரிந்து கொள்ள வேண்டும் மாசான தலைவர்
@ranjithpandi6047Ай бұрын
Eps win 2026🌱💪✌️
@KSRAAJJENDRANJEYJEYАй бұрын
நாங்கள் இல்லாமல் எல்லாத்தையும் மத்திய சர்கார் நிறைவேற்றி விடுகிறது... ஸ்டாலின் புலம்பல்.... நாசமான தமிழ் நிலமும் 40 mp க்களும்....!
@KingsBerryLarsonRaja-xl1wxАй бұрын
What's happened to chief minister and Dubai sir 😢😢😢
@chandrasekar8383Ай бұрын
இப்பத்தான் எடப்பாடிக்கு தூக்கம் கலைந்து தான் எதிர்க்கட்சித் தலைவர் என்கிற நினைப்பு வந்திருக்கிறது.
@srmsvlogskoomapatti6945Ай бұрын
Eps 🎉🎉🎉
@lekshmanans3605Ай бұрын
கட்டத்தில் இடமில்லை பிரஷர் கூடிவிட்டது முருகனுக்கு
@Kanivini93420Ай бұрын
அய்யா EPs எத்தனை பேரும் வந்தாலும் தனி மனிதனாக சமாளிக்கிற குணம் வேற மாதிரி அறிவு குணம் மக்கள் புரிந்து கொள்ளுங்கள்..❤❤
@Omie2456Ай бұрын
நாடாளுமன்றத்தை செயல் பட விடுகிறீர்களா?? கூச்சல், குழப்பம் மட்டும் செய்ய 40 MP க்கள் சென்றார்களா?? தமிழக மக்களின் வரிப்பணம் வீணாவதுதான் மிச்சம்!
@periasamykongu3100Ай бұрын
அருமையான எதிர் கட்சியின் பேச்சு ஆக்கப்பூர்வமான எதிர்கட்சி EPS