ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி பற்றி ஒன்றுமே தெரியாது | சூரியா சிவா | Pesu Tamizha Pesu

  Рет қаралды 120,623

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Күн бұрын

#kanimozhi #bjp #udhayanithi
Support Pesu Tamizha Pesu by making voluntary contributions: rzp.io/l/pesut...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Womens Day Special Price : 599/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +917010620873
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 7904179896

Пікірлер: 796
@vijaychandran8526
@vijaychandran8526 2 жыл бұрын
நல்ல, திறமையான பேச்சாளர்... இவருக்கு நல்ல தகுதியான பொறுப்பை பாஜக இவருக்கு வழங்க வேண்டும்..
@kannan0519
@kannan0519 2 жыл бұрын
He has been appointed as TN BJP OBC chief today.
@gobinkl
@gobinkl 2 жыл бұрын
@@kannan0519 Surya siva appointed as bjp obc state general secretary...
@vaspriyan
@vaspriyan 2 жыл бұрын
அப்படியே கொடுத்திட்டாலும்...செல்வம் கதைதான்.
@jayasenthamarai8992
@jayasenthamarai8992 2 жыл бұрын
England red light area
@hcmkarthick
@hcmkarthick 2 жыл бұрын
I think they will give him MP seat from trichy
@periyasamyn5779
@periyasamyn5779 2 жыл бұрын
ஊடகவியலாளர்களுக்கு ஒரு கேள்வி? இந்து மத சடங்குகளை மிக மோசமாக பேசிய ஸ்டாலினிடம் இந்த மாதிரி கேள்வி கேட்கும் திராணி எந்த ஊடத்தினருக்கும் உண்டா இல்லையா? உண்டு என்றால் அவரை நேர்காணல் செய்யவும். ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்.
@seetharaman9307
@seetharaman9307 2 жыл бұрын
vetkam illatha janmangal..they won't ask.only attack hindu or bjp
@gowthamthangaraj711
@gowthamthangaraj711 2 жыл бұрын
Koopta varamaatan.... normal news channel ku 5 mins nikkamaatan
@seetharaman9307
@seetharaman9307 2 жыл бұрын
@@gowthamthangaraj711 atleast respect the guest you are inviting..the treated poorly the vicitm lady inspector.
@Ruthranpriya407
@Ruthranpriya407 2 жыл бұрын
ஏலேய் நீங்க கேட்கின்ற கேள்விக்கெல்லாம் துண்டுச்சீட்ல பதில் இருந்தாதானே சொல்ல முடியும்...
@raajamanickam
@raajamanickam 2 жыл бұрын
Bayantangkolli manavarkal for neet
@1006prem
@1006prem 2 жыл бұрын
தம்பி சிவா ,நீ வேற LEVEL.👍👍👍 பின்னாளில் எவ்வளவு பதவிகள் வந்தாலும் இதேபோல் எதார்த்தமும் பணிவும் உங்களிடம் இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏
@saamaaniyan8941
@saamaaniyan8941 2 жыл бұрын
முஸ்லிம்களின் அராஜகத்தை தெள்ளதெளிவாக வெளிப்படுத்தியமைக்கு கோடான கோடி நன்றிகள் அண்ணா 🙏
@vennilas3742
@vennilas3742 2 жыл бұрын
அருமையான நல்ல தெளிவாக பேசுகிறார் திரு சூர்யா சார்👍
@sathyanarayananraghavan5144
@sathyanarayananraghavan5144 2 жыл бұрын
சூர்யா சிவா பேட்டி என்றாலே நான் மிஸ் செய்வதில்லை. காரணம், பேச்சில் மிகத்தெளிவு, தடுமாற்றமே இல்லாத தைரியமான பேச்சு. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இவரைப் பேட்டி எடுங்கள். அண்ணாமலைக்கு அடுத்த இடத்தில் உள்ளார் என்பது என் கணிப்பு!
@sjsuriyhasuriyhad8483
@sjsuriyhasuriyhad8483 2 жыл бұрын
Me too
@vivekaero1730
@vivekaero1730 2 жыл бұрын
கொசு தொல்லை தாங்க முடியாலப்பா ...
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 2 жыл бұрын
சூர்யா சிவா.. யார்ரா அவன்.? அவன் அப்பன் சம்பாதித்த வசதியில் வாழ்ந்து இன்று இவன் பெரிய புடுங்கியானது மாதிரி பேசுகிறான். இவனை மகன் என்றும் பாராது அவன் அப்பன் விமர்சிக்க வேண்டும். இல்லைஎன்றால் அவனும் மகனோடு சேர்ந்து rss இல் ஐக்கிய மாகிவிடணும்.
@madhurshankard
@madhurshankard 2 жыл бұрын
ஏன் பா அழுத காரணம் சொல்லாம இருக்க அறுவை சிகிச்சை செய்தது நம்புகிற மாதிரியா இருக்கு...??? அதிலும் உண்மையை உடைக்கும் போது பதற்றமே இல்லாமல் பெற்றார்கள் சிரித்தார்கள் என்று வேற சொல்றான்... நீயா இருந்தா அந்த ஆஸ்பத்திரி மேல் வழக்கு போட மாட்டீங்க??? தீட்சிதர் பெண்ணை ஏன் அடித்தார் என்று கேட்டதுக்கு அவர் பிஜேபி உறுப்பினரா என்று கேட்கிறான்... இவனுக்கு நீ ஜால்ரா வேற... நீயும் bull dozer கும்பலா இருப்ப போல...
@maran236
@maran236 2 жыл бұрын
Yaarraa entha nayallam you tube on pannuna wanted vanthu Vanthi edukkuranunga.. paradesi Pannadinga....
@shunmugamv9103
@shunmugamv9103 2 жыл бұрын
உண்மையிலயே அருமையான சரியான பதில்கள் தருகிறார் சிவா. வாழ்த்துக்கள்.
@vidhyabaran294
@vidhyabaran294 2 жыл бұрын
சூர்யாவின் பேச்சு மிக மிக நன்று.No tension, No tension....very relax speech, make everybody to think his speech. 👍👍👍🙏🙏🙏
@seenusri647
@seenusri647 2 жыл бұрын
தில்லை நடராஜர் குறித்து தவறாக பேசும்போது எத்தனை அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தார்கள் அவர்களுக்கு அங்கு மரியாதை தர
@vigneshwaran9995
@vigneshwaran9995 2 жыл бұрын
இவ்வளவு சிறிய வயதில் மிகவும் தெளிவாகவும் அறிவுப்பூர்வமாக வும் பேசுகிறார் வாழ்த்துக்கள்👍
@nishant2
@nishant2 2 жыл бұрын
அந்த டிரைவர் பேட்டியை பார்த்து நானும் சற்று குழம்பி போனேன். ஆனால் சூர்யா சிவா தமிழ்நாடு அரசியல் பற்றி நல்ல முதிர்ச்சியா பேசுறார் . Welcome சூரயா .
@arunr9810
@arunr9810 2 жыл бұрын
He speaks frankly
@seshan6579
@seshan6579 2 жыл бұрын
Transparent guy
@venkateshsaranraj3117
@venkateshsaranraj3117 2 жыл бұрын
சூர்யா சிவா திராவிட கட்சியில் பிறந்த வளர்ந்ததால்...கவிஞர் கண்ணதாசனும் திராவிடத்தை விட்டு விலகி தெளிவு பெற்று அர்த்தமுள்ள இந்துமதம் எழுதினார்... அவரை போன்றே இவரும் தெளிவாக பேசுகிறார்
@karthinathan7787
@karthinathan7787 2 жыл бұрын
தம்பி சிவா இப்போது பிஜேபியின் ஸ்டார் ஆகிவிட்டார். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@RajaM-cb9cy
@RajaM-cb9cy 2 жыл бұрын
சூரியா - அருமையாக பதிலளிக்கிறார். முக்கியமாக துண்டு சீட்டு இல்லாமல். ஆனால், அசோக் மகிழன் என்பவர் லூசா பேசுரார் 200 உபிஸ் மாதிரி. பேசு தமிழா பேசு சேனலில் உள்ள ஸ்லீப்பர் செல் இந்த அசோக்?
@seetharaman9307
@seetharaman9307 2 жыл бұрын
he is the one of the worst. he only talk about hatred
@RajaM-cb9cy
@RajaM-cb9cy 2 жыл бұрын
@@seetharaman9307 correct
@lalitharavikumar370
@lalitharavikumar370 2 жыл бұрын
👏🤭🤭
@lss6237
@lss6237 2 жыл бұрын
முட்டாள்தனமான கேவலமான கேள்விகள்... ஊடகவியல் படித்தவறாக இருக்க முடியாது... நீங்கள் சொன்னதுபோல ₹200 உபீஸ்...
@shivan4627
@shivan4627 2 жыл бұрын
@@seetharaman9307 thaniya kudi... thaniya kudi... udainava vechuttu unga appa fatima babu va vechu irundhara nu kekka mudiyuma? he answered about sasikala puspa... elect a normal ground to earth person so that you can question him... kothadimaiye
@santho8517
@santho8517 2 жыл бұрын
Outstanding person is Surya Siva Annamalai is the best TN leader
@kamalakannan9122
@kamalakannan9122 2 жыл бұрын
Loose kudhi
@santho8517
@santho8517 2 жыл бұрын
@@kamalakannan9122 i didnt ask your father name
@vijay-tt8np
@vijay-tt8np 2 жыл бұрын
தல வேற லெவல்..... நீங்க எப்படி இவ்வளவு நாள் திமுக வில் ... ஆச்சர்யம்
@vimalram2111
@vimalram2111 2 жыл бұрын
பெரியவர் ஜ.மகிழன் பேசும் போது எரிச்சலாக இருக்கிறது.. தயவு செய்து பேட்டியில் இருந்து தூக்குங்கள் அவர் ஞானி மாறி பேசுகிறார் அய்யா ராஜ்வேல் நாகரஜன் அவர்களே..நன்றி 🙏 சூரியா அவர்கள் அருமையான பதில்கள் 🔥
@veeraraghavanpv2714
@veeraraghavanpv2714 2 жыл бұрын
Yes, Magizhan is always biased and a Periyarist. He should be sacked.
@devanc790
@devanc790 2 жыл бұрын
Mahilan very smart foolish
@Ilajack
@Ilajack 2 жыл бұрын
Yes totally agree
@muralikrish1984
@muralikrish1984 2 жыл бұрын
Kelvi ketpadhu thaan avargalin velai
@yayathi1990
@yayathi1990 2 жыл бұрын
I saw your all debates. ...the way your answering is excellent...keep it up...rocks ....
@vinothkanna3067
@vinothkanna3067 2 жыл бұрын
நீங்கள் எடுத்த நிகழ்ச்சிகள் அனைத்தும் அருமை ஆனால் சூர்யாவின் பேச்சு wow ... இடைப்பட்ட காலத்தில் இதுபோல் நகைச்சுவையாக அதே நேரத்தில் சொல்ல வேண்டியதை சொல்லியிருக்கிறார் அருமையான பதிவு
@GaneshKumar-yr6nu
@GaneshKumar-yr6nu 2 жыл бұрын
மிகத் தெளிவான பதில்கள்
@samr9162
@samr9162 2 жыл бұрын
Voice and modulation of Siva is good. I think will be a good asset of BJP
@srinivasanmahalingam7331
@srinivasanmahalingam7331 2 жыл бұрын
Neet பற்றிய தெளிவான புரிதலை மகிழன் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்
@m.rajendranm.rajendran9577
@m.rajendranm.rajendran9577 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் வாக்காள பெருமக்களே சிந்தியுங்கள்
@trichy51
@trichy51 2 жыл бұрын
He is a potential emerging leader of BJP
@rajapitchaimani6090
@rajapitchaimani6090 2 жыл бұрын
Super speech surya brother
@venkatsubramanian9978
@venkatsubramanian9978 2 жыл бұрын
Surya answered well for all questions..
@kumaresan7300
@kumaresan7300 2 жыл бұрын
சூர்யா சார் உங்களோட வயிற்றுவலி அருமை. சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணி வந்திடுச்சு
@anbarasanrn439
@anbarasanrn439 2 жыл бұрын
இப்பிடி அறுத்தா... 15hospital கட்டமா என்ன பண்னுவாங்க... 😂😂
@sureshcs4820
@sureshcs4820 2 жыл бұрын
சூர்யா சார் சிறந்த பேட்டி🔥🔥🔥
@pandiyananandan2172
@pandiyananandan2172 2 жыл бұрын
He is speech very nice
@premrakshita7270
@premrakshita7270 2 жыл бұрын
Eagarly waiting
@raviv1754
@raviv1754 2 жыл бұрын
Credibility of the party he speaks for apart he is a very confident smart clear person..best wishes
@selvamm2555
@selvamm2555 2 жыл бұрын
சூரிய சிவா அருமையான பேச்சு வாழ்த்துக்கள்
@gunasekaranm4387
@gunasekaranm4387 2 жыл бұрын
நான் சூர்யா சிவாவின் ரசிகன் ஆகிவிட்டேன். வாழ்க சூ. சி.
@thiagarajaboopathi.s396
@thiagarajaboopathi.s396 2 жыл бұрын
மகிழா உண்மை நிலை அறிந்து பேச வேண்டும். நீட் பற்றிய உங்கள் அறிவு குறைவா என நான் சந்தேகம் அடைகிறேன்
@rajs156
@rajs156 2 жыл бұрын
எதிரி நல்லது செய்தாலும் கெட்டதுதான்.மங்குனி மகிழன்
@karti4181
@karti4181 2 жыл бұрын
He is speaking casually.. Very nice....
@vivekmg2300
@vivekmg2300 2 жыл бұрын
maghizan, pls talk about how to improve standard of education in govt schools. that's the problem
@arulmaniarulmani2026
@arulmaniarulmani2026 2 жыл бұрын
Mugilan has no knowledge on Education ... He concentrates only on BJP AND DMK .. do not expect much from him ...
@harisytac
@harisytac 2 жыл бұрын
Wow!! This is fluency!!
@jaik9321
@jaik9321 2 жыл бұрын
clear answers ; BJP will surely protect Hindu rights
@amiemohan8578
@amiemohan8578 2 жыл бұрын
kilichici...see what happened to hindhus in West Bengal..many girls were raped...Recent attacks on Kashmiri Pandits..Hindhu bcming orphan in their own nation like a refugee...but in India u cnt find a party better thn BJP...so even i anger on bjp for failure of protecting hindhus , but stl hv respect fr the party for transformational leadership, inclusiveness, no family dynasty and no corruption...
@nationalityanddivinity3246
@nationalityanddivinity3246 2 жыл бұрын
Superb
@chenthurvasanduraiappan8453
@chenthurvasanduraiappan8453 2 жыл бұрын
Good response from Surya Siva. Bharat Mathaki Jai
@kathiravankaliyappan5940
@kathiravankaliyappan5940 2 жыл бұрын
Very good knowledge person DMK not used BJP should give good post to capture TN politics
@ManiMani-os7dl
@ManiMani-os7dl 2 жыл бұрын
மகிழன் உனக்கு அறிவு இருக்கா நீட் பத்தி உனக்கு புரிதல் இல்லையா
@murthivikkas1802
@murthivikkas1802 2 жыл бұрын
அது இல்லாதவன் திராவிடம்
@selvakeerthana8217
@selvakeerthana8217 2 жыл бұрын
நீட் சம்பந்தமான முட்டாள்தனமான கேள்விகள் எழுப்பிய மகிழனைப் பார்த்து சிரிக்கத் தோன்றுகிறது 😂
@shriram203
@shriram203 2 жыл бұрын
நான் நினைச்சத நீங்க சொல்லிட்டாங்க
@indrapanneerselvamindra7565
@indrapanneerselvamindra7565 2 жыл бұрын
அரை குடும்பம் நீர் தளும்புகிறது
@rajs156
@rajs156 2 жыл бұрын
மகிழன் அறிவாளி சைக்கோ.
@ThiruSiva
@ThiruSiva 2 жыл бұрын
மகிழன் மெத்த படித்த விட்டால் எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார்... ஏட்டு சுரக்கா...
@karthinathan7787
@karthinathan7787 2 жыл бұрын
பேட்டி எடுப்பவர் தான் அறிவு ஜீவி என்று நினைப்பதால் வரும் விளைவுதான் இது. ஏதோ வேலைக்கு நேர்காணல் போல ஒரு குழுவாக இருந்து பேட்டி காண்பது ஆச்சரியமாக உள்ளது. இது என்ன மாடலோ.
@madras2quare
@madras2quare 2 жыл бұрын
வணக்கம் தம்பி திரு சூர்யா சிவா. வாழ்த்துக்கள் தம்பி . உண்மையை உள்ள படி தைரியமாக உரக்கச் சொல்கிறீர்கள். அதற்கு தான் வாழ்த்துக்கள். நீங்கள் பிஜேபி யில் நல்ல முக்கிய தலைவராக வளர வாழ்த்துகிறேன். ஜெய் ஸ்ரீ ராம். ஜெய் ஹிந்த். பாரத் மாதா கி ஜே! பரந்த பாரத தேசத்தின் பிரதமர் திரு மோடி ஜி அவர்கள் வாழ்க!
@emurugan1758
@emurugan1758 2 жыл бұрын
BJP 🙏🙏🙏🙏👍👍👍💪💪💪💪💪💪
@veeraraghavanvaithiyanatha2291
@veeraraghavanvaithiyanatha2291 2 жыл бұрын
மகிழன் கேள்வியில் தெளிவில்லை
@jollykanna3620
@jollykanna3620 2 жыл бұрын
சூர்யா சிவா அருமையான தெளிவான பேச்சு, பி ஜெ பி கட்சிக்கு கிடைத்த இன்னும் மணிமகுடம்.
@sankarnarayanan8574
@sankarnarayanan8574 2 жыл бұрын
Proud of him as my french student
@sampathirs5491
@sampathirs5491 2 жыл бұрын
நல்ல முயற்சி. 4/5 நபர்கள் கூடி கேள்வி கேட்பது. ஆனால் கொஞ்சம் கூட தடுமாற்றம் இல்லாமல், கோபப்படாமல், தெளிவாக இருக்கிறார் சூர்யா. நல்ல எதிர்காலம் உள்ளது.
@chamyraju1897
@chamyraju1897 2 жыл бұрын
சூரிய சிவா. வேற லெவல். வாழ்த்துக்கள் ஜி
@kaverichozhan6434
@kaverichozhan6434 2 жыл бұрын
Magizhan questions are getting absurd day by day. He was one of the best interviewer previously, but now his questions are very biased. I request him to be more neutral.
@naganikkanagaraj8575
@naganikkanagaraj8575 2 жыл бұрын
Yes, he is rude to guests....he is not open to other ideology....
@Mba54
@Mba54 2 жыл бұрын
Irritating fellow this Magiszhan.
@Karthickபரையர்
@Karthickபரையர் 2 жыл бұрын
He is asking right questions.
@vendhannandhan5808
@vendhannandhan5808 2 жыл бұрын
அருமையான பேச்சு, வாழ்த்துக்கள் சூர்யா 👍👍👍🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@govindanappaswamy34
@govindanappaswamy34 2 жыл бұрын
அருமையான பதிவு அருமையான விளக்கம் வாழ்த்துகள் சூரியா சிவா ஜி மாஸ்
@sureshcs4820
@sureshcs4820 2 жыл бұрын
சூர்யா சார் வாழ்த்துக்கள் 🔥🔥
@kavinkumar7064
@kavinkumar7064 2 жыл бұрын
நகைசுவையாகவும் எதார்த்தமாகவும் பேசுகிறார். அறிவுபூர்வமாக அசால்ட்டாக பேசுகிறார் சிறப்பான பேச்சு... 👍
@Venkybharat5637
@Venkybharat5637 2 жыл бұрын
Very nice speach...Surya 👌👌👌🎉🎉🎉
@shankarramu5263
@shankarramu5263 2 жыл бұрын
இந்த காணொளி மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது... சங்கி சொந்தங்களே மற்றும் நடுநிலையாளர்களே, இந்த காணொளியை அனைத்து தளத்திலும் பரப்புங்கள்... வாழ்க சூர்யா 💝💪🇮🇳.
@kumarmahalingam8510
@kumarmahalingam8510 2 жыл бұрын
மிகவும் அழகாகவும் யதார்த்தமாகவும் பண்புடனும் பதிள் அளிப்பது பாராட்டுக்குறியது.வாழ்த்துக்கள் சூரியா💐
@KkK-sy4ie
@KkK-sy4ie 2 жыл бұрын
பதிள், .பிழை. பதி"ல்" .சரி.
@Mrsaravanaindian
@Mrsaravanaindian 2 жыл бұрын
மிகவும் தெளிவான பேச்சு..!! 👌👌
@urc2765
@urc2765 2 жыл бұрын
AKR committee report- ஐ நம்பும் மகிழன் என்ன மாதிரியான ஊடகவியலாளர்? NEET பற்றிய போதிய தெளிவில்லை.
@blackseven1987
@blackseven1987 2 жыл бұрын
அவர் இடதுசாரியைச் சேர்ந்தவர் போல தெரிகிறது, எண்ணத்தில் இந்து பார்ப்பன எதிர்ப்பு மிகையாக உள்ளது
@bobyprasannas3929
@bobyprasannas3929 2 жыл бұрын
உண்மையில் மகிழன் மனதில் நிறைய வஞ்சம் உள்ளது. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர் 😊
@TML333
@TML333 2 жыл бұрын
Vera level suriya bro...
@k.udhaykumaryadav2020
@k.udhaykumaryadav2020 2 жыл бұрын
Surya siva he is a very talented 👏 👌
@sridharr4251
@sridharr4251 2 жыл бұрын
தெளிவான பேச்சு. நல்ல காணொளி
@murthyramchand3843
@murthyramchand3843 2 жыл бұрын
உணர்ச்சிவசப்படாமல் பொறுமை யாக தெளிவாக பதில் அளிக் கிறார்
@palanip8523
@palanip8523 2 жыл бұрын
சிறப்பான திறமைமிக்கவர் வாழ்த்துக்கள்
@RameshKumar-dv3br
@RameshKumar-dv3br 2 жыл бұрын
இந்தளவு தெளிவாகவும் நகைச்சுவையாகவும் சாதாரணமாகவும் பேசக்கூடிய சூர்யா சிவா அவர்களை அடையாளம் இல்லாது வைத்திருந்த திமுக. சூர்யா சிவா அவர்களை இன்று வெளிஉலகிற்கு தெரிவதே பாஜக வில் இணைந்த பிறகுதான். செம்ம சூர்யா அண்ணா. உங்களுக்கு இனி உச்சமே.
@ganesha1189
@ganesha1189 2 жыл бұрын
Suriyaji very good speach
@kumaracekumar3149
@kumaracekumar3149 2 жыл бұрын
இன்று இருக்கும் முதல்வருக்கு கலைஞரின் மகன் என்ற தகுதியைத் தவிர வேற என்ன இருக்கு சுயமாக முளைத்து வந்த சுயம்பு ஆக இருந்தால் பாராட்டலாம்
@தமிழ்வேந்தன்-ஞ1ள
@தமிழ்வேந்தன்-ஞ1ள 2 жыл бұрын
ஸ்டாலின் க்கு ஒண்ணுமே தெரியாது 😂
@rajs156
@rajs156 2 жыл бұрын
ஏன் தெரியாது.யானைவரும் முன்னே மணியோசை வரும் பின்னே
@karunakarangownder2614
@karunakarangownder2614 2 жыл бұрын
திருச்சி சூரிய சிவா அவர்களின் பேட்டி கேட்டவுடன் முன்பு TV உலக ஜாம்பவான் நெறியாளர் " ரஃபி பெர்னார்ட் "" உடன் திருவில்லிபுத்தூர் MLA தாமரைகனி AVL நடத்திய பேட்டி தான் ஞாபகம் வந்தது!! நன்றி
@sengottaiyansathya6393
@sengottaiyansathya6393 2 жыл бұрын
சிவா அவர்களுடைய பேட்டி கொங்கு தமிழில் அழகாக இருந்தது அழகிய தெளிவான மரியாதைக்குரிய பேச்சாகவே இருந்தது நன்றி 3 சூரிய சிவா அவர்களே
@susanjoseph3258
@susanjoseph3258 2 жыл бұрын
Because DMK is in power any minister can speak anything about anyone as a citizen of India the Aathenam has the right to voice out his views.
@sp431987
@sp431987 2 жыл бұрын
அருமையான பதில்கள் இந்த மாதிரி தெளிவாக பேசுபவர்களை திமுக பயன்படுத்தவில்லை என்பது அந்த கட்சி எதை நோக்கி பயணிக்கிறது என்பது தெளிவாகிறது
@ramaprabha112
@ramaprabha112 2 жыл бұрын
இந்த பேட்டி காணும் நிகழ்ச்சியில் ஐ.மகிழனை எடுத்து விடுங்கள். அவர் கேட்பது மிகவும் irritating ஆக இருக்கிறது. Rajavel nagarajan இதை சிறிது கவனத்தில் எடுக்கவும்
@ManiMani-os7dl
@ManiMani-os7dl 2 жыл бұрын
உண்மை நண்பா
@shivan4627
@shivan4627 2 жыл бұрын
i too get irritated but don't want him to remove. he should change his attitude. 1. when a person is answering, he should not interfere. 2. he is thinking he knew everything. 3. politicians will budge the answer and we all know the reason. 4. he should not try to get his ideology from the answering person as if this is court.
@srinivasakrishnan7828
@srinivasakrishnan7828 2 жыл бұрын
பலருக்கும் கையால் கொடுக்கும் போது கைபடாமல் கொடுப்பது வாங்குபவரின் சுகாதாரத்திற்கும் நல்லதே.
@shanmugasundari4938
@shanmugasundari4938 2 жыл бұрын
6ghg
@selvamkailasam8606
@selvamkailasam8606 2 жыл бұрын
We support bjp same time we against parpaniyam
@anandr4193
@anandr4193 2 жыл бұрын
சூர்யாவின் பேச்சு மிக அருமை இதுவரை நெரியாளர் கேள்விகளுக்கும் திறமையாகவும் தெளிவாகவும் நாகரிகமாகவும் மிக முக்கியமான ஒன்று தைரியமாகவும் பேசக்கூடியவர் சூர்யா அவர்கள் . வாழ்த்துக்கள்
@sridharanveeraraghavan6462
@sridharanveeraraghavan6462 2 жыл бұрын
பள்ளியில் கல்வி தரம் மட்டமான நிலைதான் உள்ளது தமிழ்நாட்டில். இந்த அழகில் மருத்துவ படிப்பு எப்படி இருக்கும்?
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 2 жыл бұрын
சூப்பர் சூர்யா.
@shanmugasundaramn2343
@shanmugasundaramn2343 2 жыл бұрын
Yow surya enna ah ivlo theliva paesura.. Unaku future semaya irukum na. Mass🔥🔥🔥🔥
@Velumani785
@Velumani785 2 жыл бұрын
NEET Exam அடிப்படையே பசங்களுக்கு தெரியவில்லை. +1,+2 subjects புரிந்து படித்தால் மட்டுமே NEET ஐ எதிர்கொள்ள முடியும்.
@Diwakar222
@Diwakar222 2 жыл бұрын
Doctor story semma 😂😂
@kalyanaraman2398
@kalyanaraman2398 2 жыл бұрын
Very gentle nice and majestic man .shows son of great MP
@கடாரம்கொண்டான்-ள5ள
@கடாரம்கொண்டான்-ள5ள 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சூர்யா , எப்போவுமே சிறப்பான பேட்டி
@sankaransubramaniam2385
@sankaransubramaniam2385 2 жыл бұрын
These boys should visit kerala temples where the priest would just drop the prasatham.
@p.s5494
@p.s5494 2 жыл бұрын
Evlo explain panalum purinjikada madriye pesuvanga... just anti brahmins/ anti hindus
@arunr9810
@arunr9810 2 жыл бұрын
Very nice speaking 👌👌
@DEFENCE_000
@DEFENCE_000 2 жыл бұрын
Superb speech by siva... really nice to hear his real talk
@vivekvivekn8229
@vivekvivekn8229 2 жыл бұрын
Annamalai 🔥💪🔥
@rameshbabu9378
@rameshbabu9378 2 жыл бұрын
சிவா அவர்களே கவலை வேண்டாம் இலைஞர் அனைவரும் ரானுவத்தில் என்றால் நானும் நீங்களுமா சினிமாவுக்கு போவோம் இனி நாடு உருப்படும்
@sarathyche6574
@sarathyche6574 2 жыл бұрын
போறபோக்கிலே சுடாலின் பத்தாம் கிளாஸ் பரிட்சை பாஸ் பண்ணமாட்டார்னு சொல்லுவீங்களா
@blackseven1987
@blackseven1987 2 жыл бұрын
இதில் என்ன சந்தேகம் ?
@padminiprasannaa4171
@padminiprasannaa4171 2 жыл бұрын
Stalin : aga thundu cheetu thadai seithu BJP paattam class paraitchai ezthutha vidamal sadhi seithathu
@ramaprabha112
@ramaprabha112 2 жыл бұрын
எல்லா கோயில்களிலும் அப்படித்தான். ஏன்? நீங்களே உங்கள் நண்பருக்கு ஏதேனும் கொடுக்கும் போது அவர் கையைத் தொட்டுத் தான் கொடுப்பீர்களா? இதெல்லாம் ஒரு கேள்வியா? ஐ மகிழன் ரொம்ப பேசுகிறார்.
@luxgm6654
@luxgm6654 2 жыл бұрын
மகிழன் Rs. 200 ரெடி
@chandransampoornam9164
@chandransampoornam9164 2 жыл бұрын
பிராமணர்களுக்கும் இதைப்போன்றுதான் கொடுப்பார்கள். பூசை செய்பவர்கள் இன்று உலர்த்திய துணியை யாரும் தொடாமல் மறுநாள் உடுத்திக் கொண்டு பூசை செய்ய செல்லவேண்டும். இது பிராமணர்களுக்கான விதி. திதி கொடுப்பவர்கள் திதியன்று உடுத்தும் ஆடை இரண்டு சூரியன் படக்கூடாது என்பதும் விதி, எனவே திதியன்று அன்றே நனைத்து உலர்த்திய ஆடைதான் அணிவார்கள்.
@nv648
@nv648 2 жыл бұрын
Annamalai and Surya will become next generation leaders in TN. Good move Surya
@shivan4627
@shivan4627 2 жыл бұрын
true... i wish that too :)
@rameshpk3195
@rameshpk3195 2 жыл бұрын
கலக்குறிங்க சூர்யா வாழ்த்துக்கள்
@singamsingam5900
@singamsingam5900 2 жыл бұрын
அவரை பேச விடுங்கள் மகிழன். நீங்களே பேசிக் கொண்டிருக்கிறீர்கள்
@sindhuvn966
@sindhuvn966 2 жыл бұрын
அவனுக்கு அறிவு ஜீவினு நினைப்பு
@murthivikkas1802
@murthivikkas1802 2 жыл бұрын
அதானே
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 жыл бұрын
அருமையான விளக்கம் சூர்யா சிவா அண்ணா அவர்கள் நல்ல மனிதர் உண்மையை உரக்க சொல்லி வருகிறார் மக்கள் அனைவரும் சூர்யா சிவா அண்ணா அவர்கள் பேச்சு சிறப்பு என்று கூறி வருகிறார்கள்👍👍👍👍🌷🌷🌷🌷🌷🌷🌷🔥🔥🔥🔥🔥🔥
@chidambaramsubramanian3114
@chidambaramsubramanian3114 2 жыл бұрын
Clear and genuine answers
@9751166370
@9751166370 2 жыл бұрын
Really superb Sir👌👌👌
@jeyalakshmithangaraj3412
@jeyalakshmithangaraj3412 2 жыл бұрын
Best answers by suria siva
@sridharsridhar74
@sridharsridhar74 2 жыл бұрын
அருமை சிவா அவர்கள் பேட்டி
@prasadpasumarthy2965
@prasadpasumarthy2965 2 жыл бұрын
You’ll lose your viewership if you encourage Magizhan,he’s really irritating us with his agenda of breaking India and supporting separatist agencies and acts as if he’s too smart,appreciate Surya for his patience and clarity in his responses
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.