S.N.Lakshmi | tiger fighter | brave women | veteran actress |vazhkai payanam | @News mix tv

  Рет қаралды 25,723

News Mix tv

News Mix tv

Күн бұрын

நியூஸ் மிக்ஸ் டிவி தங்களை வரவேற்கிறது!
பழம்பெரும் குணச்சித்திர - அம்மா - பாட்டி கலைஞரும் துணிச்சல் மிக்கப் பெண்மணியாக விளங்கியவருமான எஸ்.என்.லட்சுமி அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் விரிவாகக் காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share
@News mix tv
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 46
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 2 жыл бұрын
தாய் அன்புக்கு இலக்கணம் வகுத்தவர்.S n லட்சுமி அம்மா அவர்கள் புகழ் வாழ்க. நம் மனதில் நீங்கா இடம் பெற்றவர்.
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 2 жыл бұрын
Wow😲 Old is👍 🏆Gold. Pulikooda sandaipotara orupennu athanai Veeramanavangala amma S. N. Lakshmi Amma. Thank you News mix tv.
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 2 жыл бұрын
கமலுடன் நடித்த காதலா காதலா மைக்கில் மதனகாமராஜனில் லட்சுமி அம்மாவின் நகைசுவை மறக்க முடியாது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😃😃😃
@meenkshichandransame471
@meenkshichandransame471 2 жыл бұрын
Wonderful actress.Can never forget her roles in Mahanadhi and Kandukondaen Kandukondaen.
@sarojini763
@sarojini763 2 жыл бұрын
நன்றி நன்றி
@maragathamRamesh
@maragathamRamesh 2 жыл бұрын
இந்த அம்மா பழைய புதிய படங்கள் என் பல படங்களில் நடித்துள்ளார் ஆரம்பத்தில் இருந்து அம்மா வேடத்தில் நிரைய படங்கள் உள்ளன பட்டிக்காடா பட்டனமா படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா அவர்களுக்கு பாட்டியாக நடித்திருப்பார் அருமையான பதிவு நன்றி
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 2 жыл бұрын
மனோரமாஆச்சி S.N இலட்சுமி அம்மா இவர்கள் படத்தில் இருந்தால் போதும் எனபடத்திற்கு சென்ற காலம் உண்டு.உம். மைக்கேல் மதன காமரஜன்
@gurumoorthy151
@gurumoorthy151 2 жыл бұрын
தாய் என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை அழுத்தம் திருத்தமாக பதித்து சென்றவர் அம்மா எஸ். என் .லட்சுமி அவர்கள் ! சோகம், இழப்பு என வரும் காட்சிகளில் அவரது இயல்பான நடிப்பின் துடிப்பு மறக்க முடியாதது ! அனைத்து முன்னணி நடிகர்களுடனும் தாய், சகோதரி, பாட்டி என நாடகம் மற்றும் சினிமா துறைகளில் தன் தனி முத்திரையை பதித்தவர் ! அரை நூற்றாண்டுக்கும் மேல் ஐந்தாறு தலைமுறை நடிக , நடிகையருடன் பல்வேறு வேடங்களில் நடித்தவர் ! நாகேஷ் அறிமுகமான "தாமரைக்குளம்" மற்றும் சர்வர் சுந்தரம் போன்ற படங்கள் இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம் ! குறிப்பாக "சர்வர் சுந்தரம்" படத்தில் ஒரு நிஜதாய் போலவே நாகேஷ்க்கு அம்மாவாக ஏற்ற கதாபாத்திரம் என்றும் நினைவில் நிற்கும் ! திரை கதாபாத்திரங்கள் போலவே தன் சுய வாழ்விலும் சொந்தங்களுக்காகவே அவர்களுடனே வாழ்ந்து மறைந்த எஸ்.என். லட்சுமி அம்மா, ரசிகர்கள் நினைவில் ஒரு நல்ல அம்மாவாகவே நிலைத்திருப்பார் ! நன்றி. வாழ்க வளமுடன். புத்தாண்டு வாழ்த்துகள் ! 🙏🎉💥🙏
@imranchotima6817
@imranchotima6817 2 жыл бұрын
S. N. Lakshmi Amma acted in sun TV serial" Thendral " as paati for thulasi I recall those 2009 year and evergreen moments Legendary SNL ammavasai🔥💐✌👏👌👍🤗 My grandmother Chotima Beevi favorite actress both are no more now💔😢😥😭🙏
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 2 жыл бұрын
நியூஸ் மிக்ஸ் அவர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே வணக்கம்
@thilagavathy8119
@thilagavathy8119 2 жыл бұрын
News mix tv க்கு ரொம்ப நன்றி.
@pramilakarthika1818
@pramilakarthika1818 2 жыл бұрын
நன்றி ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம்🙏
@santhithilaga2481
@santhithilaga2481 2 жыл бұрын
S N lakshmi amma good acting 🙏🌹thanks sir vazgavalamudan 🌹
@manokaran9577
@manokaran9577 Жыл бұрын
Enakku piditha amma
@maniharshath8735
@maniharshath8735 2 жыл бұрын
மைக்கேல் மதன காமராஜன் படத்தில் அம்மாவின் நடிப்பு அருமை
@vasunath4028
@vasunath4028 2 жыл бұрын
Brave women
@thilagavathy8119
@thilagavathy8119 2 жыл бұрын
வானத்தைப் போல படத்தில் அப்பத்தா கேரக்டர் சூப்பர்.
@chandrasekharm6933
@chandrasekharm6933 2 жыл бұрын
Her acting in padikata patanam is really good when jayalaitga speak in english. She says I am eigth standard dialogue good
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 2 жыл бұрын
லட்சுமி அம்மாவும் அவரின் சகோதரங்களும் பட்ட கஸ்டங்களை நீங்கள் சொல்லும் போது கவலையாக உள்ளது Rest In Peace 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@muralimohang6040
@muralimohang6040 2 жыл бұрын
இவர் நடித்த படங்கள் அனைத்தும் மிகவும் அருமை யாக இருக்கும்
@thilagavathy8119
@thilagavathy8119 2 жыл бұрын
S.N. lakshmi super actor
@malarvizhiparthiban7862
@malarvizhiparthiban7862 2 жыл бұрын
இத்தனை பெருமைகளை தொகுத்து விரிவாக வழங்கிய மைக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள். வாழ்க! வளர்க!!
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@sureshlicsureshlic
@sureshlicsureshlic 2 жыл бұрын
Great Amma
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
13 siblings. Lost father very early..
@ranijhansijhansi4044
@ranijhansijhansi4044 2 жыл бұрын
She used to drive a Fiat . One day some 35 years ago she waved at my son who was a kid when we were stood by her vehicle at the Nungambakkam signal.
@tamilarasiprasath9774
@tamilarasiprasath9774 2 жыл бұрын
S N Lakshmi comedy acting vera level.one of the natural actress too
@srinivasanv6768
@srinivasanv6768 2 жыл бұрын
When overacting was normal in films in yesteryears ,a few were exceptions who acted with realism, with subtlety . S.V.Ranga Rao, S.N.Lakshmi , S.V.Subbiah etc were those actors who were ahead in times.
@ganeshd4856
@ganeshd4856 2 жыл бұрын
ஆண்டவரின் அனுதாபி
@thilagavathy8119
@thilagavathy8119 2 жыл бұрын
சூப்பர் சூப்பர்
@brainersenquiry9174
@brainersenquiry9174 2 жыл бұрын
Great Amma🙏🏻🙏🏻
@kuppusamyramasamy5624
@kuppusamyramasamy5624 2 жыл бұрын
👌👌🙏🙏🙏
@venivelu5183
@venivelu5183 2 жыл бұрын
Amma🙏🙏🌼🌼
@karanikanagaratnam9947
@karanikanagaratnam9947 2 жыл бұрын
Virumaandi is ultimate
@sarojini763
@sarojini763 2 жыл бұрын
துணிச்சல் மிக்கவர்தான். அந்தவயதிலும் கார் ஓட்டியிருக்கிறாரே
@kannanguru1900
@kannanguru1900 2 жыл бұрын
🙏👍🙏
@thangarajrani5250
@thangarajrani5250 2 жыл бұрын
Best mathars.actar
@selvaaraj6211
@selvaaraj6211 2 жыл бұрын
துலாபாரம் திரைப்படத்தில் ஏ.வி.எம்.ராஜன் சாரதா தம்பதியினர் அருகே இருந்து சதா புலம்பிக்கொண்டே இருப்பார்.அதில் வயதான அம்மா வேடத்தில் லட்சுமியும் யம்மாவின் நடிப்பு ரசிக்கத்தக்கதாக இருக்கும். நாள் 07.01.2022 வெள்ளிக்கிழமை ஸ்ரீபிலவ வருடம் மார்கழி 23 நேரம் இரவு மணி 8.43
@seanconnery1277
@seanconnery1277 2 жыл бұрын
3.1.2022.Very good.
@joveenjoveen9654
@joveenjoveen9654 2 жыл бұрын
Bro i lik e way u present ur clips callin al e stars actresses amma n actors ayyya
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி!
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 2 жыл бұрын
அடுத்த பதிவில் நடிகை சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா பற்றி தகவல் தாருங்கள்
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 жыл бұрын
😀
@KumarKumar-ij7fi
@KumarKumar-ij7fi 2 жыл бұрын
இப்பேர்பட்ட ...
@MuruganMurugan-se1qu
@MuruganMurugan-se1qu 2 жыл бұрын
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 16 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 10 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,4 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 16 МЛН