கத்தியில கால வச்சி காதல் வழி நடக்கவந்தேன்காட்டாத்து தண்ணியில மீனுஒன்னுபிடிக்கவந்தேன் கண்ணுரெண்டகட்டிகிட்டு கண்ணாடிய பாக்க வந்தேன் இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல் அருமை நண்பரே 20/10/2024=ஞாயிறு நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் koச்சி
@chinnamuthu49264 ай бұрын
ஆடியோ ரெக்கார்டிங் அருமை 👍👍 வாழ்த்துக்கள் ❤️❤️ வார்த்தை வரிகளை புது வித ராகமாக இழுத்து தனி ஸ்டைலாக முடித்து பாடுவதில் எஸ் பி. அவரை தவிர யாராலும் முடியாது. நன்றி நன்றி 🌹💚💜💙 சேலம் இளம்பிள்ளை.
@kesavanr4309Ай бұрын
ஜலகண்டபுரம் இரா. கேசவன் 👈👍👌🖐🙏
@kanagarajkanagaraj11158 күн бұрын
Pl😊@@kesavanr4309
@SpatteswaransАй бұрын
பாடல்கள் அனைத்தும் சூப்பர் வாழ்த்துக்கள் நண்பரே
@logaraj532 Жыл бұрын
எங்கே நிம்மதி நிம்மதி என்று தேடி பார்த்தேன் அது எங்கேயும் இல்ல சூப்பர் சாங் நண்பரே 😘😘😘😘👌👌👌👌👌👌.
அனைத்து பாடல்களுமே அருமை பாட்ட கேட்டதுன்னு ஓன்னு அழுவனும் போல இருந்தது.
@SridharG-y6e29 күн бұрын
Mgrsong
@sundarraj612324 күн бұрын
Spb sad songs nan adimai😢😅
@sankarvanitha577913 күн бұрын
😊
@jayaveln6535 Жыл бұрын
மிகவும் அற்புதம் பாடல் அணைத்தும் அற்புதம் நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@vanajavanaja7132 Жыл бұрын
Vanaja ok.?
@mohanrajtirupathi3 ай бұрын
8@@vanajavanaja7132
@ELUMALAIAKCIVIL777Ай бұрын
😂😊@@vanajavanaja7132😂😂😂😂😂😢❤❤😂🎉
@baskaranmsamy7125Ай бұрын
இநத பாடல் என் கவிதாவிற்கு சமர்ப்பனம்❤❤❤❤
@SankarSankar-gs9yz Жыл бұрын
ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமான வலியைப் போக்குகிறது நன்றி சகோதரே
@thamariselvi8933 Жыл бұрын
Ok pll
@kamalpanner8408 Жыл бұрын
1
@karthikamarimuthu576 Жыл бұрын
💐💐
@mohammedansarahmed7400 Жыл бұрын
எல்லாம் பாட்டும் மிகவும் பிடித்தது நான் இந்த பாட்டு பலமுறை கேட்டுவிட்டேன் ஆனால் கேட்க கேட்க தோணும் நன்றி சார்
@santhoshkumar91819 күн бұрын
Audio songs all Vera level ❤️💕👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@beastoftn49182 жыл бұрын
அருமையா அருமையா அந்த பாடல் தொகுப்பை வரிசையில் அமைத்தமைக்கு நன்றிகள் பல அதே போல் பாடல்களை கேட்டுக்கொண்டே உங்களது பணிகளை பார்ப்பதில் அருமையாக உள்ளது உங்களது உழைப்பிற்கு நன்றிகள் பல
@santhoshffboys56282 жыл бұрын
0o000pp
@anthoniarasan95112 жыл бұрын
Nanri
@anthoniarasan95112 жыл бұрын
Nantri aya unga kural
@pradiprasaya6218 Жыл бұрын
'
@iyappaniyappan6994 Жыл бұрын
🙏
@shanthiparamasivan1102 Жыл бұрын
எல்லா பாடல்களும் அருமை 👏👏👏 மனதை உருக்க மட்டும் அல்ல மயக்கியது ❤️❤️❤️💐💐💐
@sanand3994 Жыл бұрын
இனிமையான தனிமையில் இருக்கும் போது ஒரு முறை கேட்டு வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்று பெயர் பெற்றது இந்த பாடல்கள் நன்றி🙏💕
@ramaswamym51522 жыл бұрын
மிகவும் இனிமையான பாடல்கள் மனதை மயக்கும் இனிய குரல் நம் SPB sir க்கு நன்றி நண்பரே
@geetha66182 жыл бұрын
Mm good
@ponni7499 Жыл бұрын
-
@Pavithra.kPavithra-mj3hm Жыл бұрын
@geetha6618
@Pavithra.kPavithra-mj3hm Жыл бұрын
@geetha6618
@SelvaKumar-z2b Жыл бұрын
23:04 😊
@rizanaassen819 Жыл бұрын
பாடல்கள் அனைத்துமே சூப்பர் நன்றி 🎉🎉🎉😊
@saiezhil02752 жыл бұрын
காலம் முழுக்க ஒருத்திய மனசுல நெனச்சுக்கிட்டு உருகும் உள்ளங்களுக்கு மட்டும் தா புரியும்.. இந்த பாடல்களோட அருமை..
@yuvarajan22582 жыл бұрын
Im
@SivaKumar-fs2rw2 жыл бұрын
@@yuvarajan2258 is
@vigneshnandhini20752 жыл бұрын
Unmai nanpa....
@gobinath38652 жыл бұрын
Im
@sowmiyarevathi17472 жыл бұрын
ஒருத்திக்கு ஒருவன் ஒருவனுக்கு ஒருத்தி
@SureshkrishnaSukiАй бұрын
இந்த பாடல்கள் அனைத்தும் என் வாழ்வில் நான் பாடிக்கழித்த நாட்கள் மிக்கநன்றி
@SureshSureshKumar-gs4kt3 ай бұрын
என் வாழ்வும் கிட்டத்தட்ட இப்படிதான் இருக்கு. எல்லாம் என் மனைவி செய்த சதி, நூல் அறுந்த பட்டம் போல ஆனேன். எப்போது மாறுமோ இது தெரிய வில்லை .
@goblinsRule2 ай бұрын
Nothing will change if you don't change anything, I mean you will get old, that's all, go and seek wisdom from your elders in your life or elders of your friends, they will guide you.
@santhakumar9166 Жыл бұрын
சூப்பர் பாட்டு நன்றி சார்
@ganesh69894 ай бұрын
உங்கள் குரலுக்கு நான் என்றும் அடிமை.
@madhinabeevi4106Ай бұрын
என். தீபம். உன்கோயில்சேராதுஎன்று. வென்னீரைஊற்றுனேன்😢😢😢😢😢😢😢😢😢😢
@a.suresh8014 Жыл бұрын
பாடல்கள் அருமை பள்ளி பருவத்தை மனதில் கொண்டு வந்ததற்கு நன்றி அண்ணா
@dhiyasarojinipallavarajan9109 Жыл бұрын
😊
@noorjahanabdulazeez803 Жыл бұрын
❤. Marega. Mudiyandhe. 💕😘. Song..... 🌹 🌹..
@naveenkarthick4724 Жыл бұрын
2 காலை காலை
@vanajavanaja7132 Жыл бұрын
ஒம்vanaja ஒம்.வானக்காம்
@pagalpagli6302 жыл бұрын
Superb, santharpankal soolnilaikaluku ehtpa padalkal, nikalsikal ovonrum vatuvathaiyenni, mikavum achatiyamadaikinren. Spb sir in mika alakana soka Padalkal
@nandhini.sivanandhinisiva3412 жыл бұрын
All songs supper 😭😭😭😭💔💔💔😭😭😭😭
@vanajavanaja7132 Жыл бұрын
ஒம்vanaja ஒம்,
@iyyappanj6542 Жыл бұрын
😅😊
@VinothaVinotha-f3e Жыл бұрын
@vanajavanaja7132 999k
@nuthacanadian74802 жыл бұрын
வாவ் மிக மிக அருமையான மாடல்கள் எனக்கும் பிடித்த் பாடல நீங்களும் இணையுங்கள்
@kumuthavallikumutham6869 Жыл бұрын
Iijjjjjjjikkjjjjjjkjiiiiiiiiik mam
@Ammarammar2008710 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@saraladhandapani10 ай бұрын
Ur pic kuu unuuuukuch you uuuuure hkjmikmmmimkikikmiiiimmiiimikmikon kiiikmkmimkikihe mmiikmhe iikimkin mii bhai kmiikkkikmimmkar kmiii milne ka kk mkbua minit binu annan k panna kni derstand that uuvuuuuuuunderstand uuuuso under kucall musubuse under uuucuuumubhi madin bhi i only ku m i ikm uer m mi mhikmkmimkikihe i'm hu ji mujj huu hi ignmkore sonna ignore jmj i kumkum mharishankar emi i kuch jk ?iokk na ina ko tak nivu hiiii kuda mu mjumuujujjumm mu enna j😮jjuimmmmumijmmuji imimjmummmm😢km kaise kuch 😮😮😮nn😮xxxxxxxccccccccccccccccccccffffffffy injury injury mimmmjmjimmmuumjummjjvujjjjmumumimumu mmmmmuijuujjmuuijmi ji kuummmmumummmmmumjmumkmmmummmvmuimkuikmjmujmjjm ki mmu kjm ikkum mumm under use of the following mmjmiumumummumu u ji r u um muuummmujujjjum under use uncle uncle uncle uncle mumjkkkjjummummmummukmmumv m jmmmmjvm m umkmjiuj u k youuumumjmmmumimu oo ummuu anything m feuuuuvuumuuer um kkkuuuuuumuukmmummukkmu
@jayavictor3 ай бұрын
அய்யா நீங்கள் இசையாப்பளர் மேட்டயே அருமையா பாடுவீர்கள் அய்யா நீங்கள் ஒரு பாட்டு தலைவர் இனி மேல் உங்க மாறி பாடகர் இல்லை அய்யா nnd❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Dhanalaxmi-b4i3 ай бұрын
Yellame raja thaan
@KaviyaS-p1f18 күн бұрын
Deva sir um irukkangale
@ganesh69894 ай бұрын
ஐய்யா மிக்க நன்றி என் மனதுக்கு அமைதி காக்க உங்கள் படல் ஒரு வரம்.
@சுந்தரம்சுந்தரம்-ச6ழ2 жыл бұрын
எல்லா பாடல்களையும் எனக்காக செலட்பண்ணுனதுமாதிரி இருந்து எஸ் பி ஐயா நம்மை விட்டு பிரித்தாலும் ஐயா பாடினபாடலைகேட்டு மனதிற்குஆருதலாக இருக்கிறது ஐ மிஸ் யூ spb SAR நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சின்
@sarojadevi4942 жыл бұрын
QQQQQQQ
@charlesys1117 Жыл бұрын
O
@charlesys1117 Жыл бұрын
Oko
@charlesys1117 Жыл бұрын
O
@charlesys1117 Жыл бұрын
9
@karthikb18562 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ. அனைத்து பாடல்களும் பிரம்மாதம்....சூப்பர்.
@hayathubathusha3709 Жыл бұрын
..o
@hayathubathusha3709 Жыл бұрын
..oo.lo
@hayathubathusha3709 Жыл бұрын
..oo.lo
@hayathubathusha3709 Жыл бұрын
..oo.lo
@hayathubathusha3709 Жыл бұрын
ol
@jkprabha87462 жыл бұрын
Daily night intha song fullah ahh kekkama thoonga mattan I miss u SBP sir ..thank u lot siva audios...
@sinekapapa40012 жыл бұрын
All song very very nice ♥️but my favorite song 🖤manasu Kashtama erugutha entha song naa keppa 😔😭💔 love this song 😏😟
@muruganm83204 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂
@AsdAsd-qb4lo2 ай бұрын
🎉🎉
@AsdAsd-qb4lo2 ай бұрын
🎉🎉🎉🎉
@nadeeshathambiraj7482 Жыл бұрын
Superda
@AnusuyaAnusuya-m7n Жыл бұрын
அனைத்து பாடல்களும் அருமை miss you SBP sir😢
@MuhammedPm-ig6yk Жыл бұрын
❤❤a very Happy New years of gknh j to be in the world of the day and. I have to send. 😮😢😢😢❤
@MuhammedPm-ig6yk Жыл бұрын
😅😅
@MuhammedPm-ig6yk Жыл бұрын
😅😅
@goput74102 жыл бұрын
தங்கம் நீ இல்லாமல் வாழும் இந்த வாழ்க்கை ரொம்ப வலிக்கின்றன அடுத்த ஜென்பத்தில் எனக்கு நீ தான்டா என்னுடைய கணவனாக வரவேண்டும் I miss u Da இந்த பாடல் கேட்கம் போது பழைய நினைவுகள் வருகின்றன அழுகையும் வருகின்றன கடவுள் நம்மை பிரித்து விட்டார் கோபம் வருகின்றன
@ManiK-vk7yt2 жыл бұрын
😭😭
@rajab35082 жыл бұрын
Dont feel எல்லாம் விதி
@palraj85872 жыл бұрын
Super
@SureshSuresh-oj9vn2 жыл бұрын
@@rajab3508 pppoooo
@jayasudha45562 жыл бұрын
😭😭😭
@muthamilmuthamil603 Жыл бұрын
Suppara erukku veraleval bri👍🏻
@noorjahanabdulazeez803 Жыл бұрын
Arumaiyana. 😍. Song... 🌹..
@gopitabla3482 Жыл бұрын
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ H🤣🤣😘😘😘😘😘🤔😘😘😘🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐😗😗🤪🤪😗😗😗😗
@vanajavanaja7132 Жыл бұрын
ஒம்vanaja ஒம்.
@ajiecreationz7247 Жыл бұрын
Super
@amanullasramanulla32972 жыл бұрын
வேற லெவல் அந்த காலம் நினைவுகள் கண் கலங்கியது
@FT7032 жыл бұрын
அனைத்து பாடல்களும் சூப்பர் என்றுமே மறக்க முடியாத பாடல்கள் என்றும் எஸ் பி பி அய்யா அவர்கள் நம்முடன் இருக்கிறார்
@manijaya8695 Жыл бұрын
@@FT703 l
@nmanjula9416 Жыл бұрын
@@FT703❤❤😅😅😅😅😅22
@vanajavanaja7132 Жыл бұрын
@@manijaya8695 ஒம்vanaja ஒம்,
@rameshkumar83586 ай бұрын
Ella padal very nice beautiful spb super Love feel singer...ella love failure kalukum pidikum eathu madri songs....
சத்தியமா முடில இந்த songs கேக்குற எல்லாருக்கும் அஉங்க முதல் காதல் நினைவில் வரும் 🫀
@AsdAsd-qb4lo2 ай бұрын
Yes 😢😢💔💔😪😪😪😔😔😔😔
@BaskarBaskar-pb8dc2 жыл бұрын
Super good 👍👍 video 👌👌👌
@duraisingarajamathiyalagan57402 жыл бұрын
முதல் காதல் தோல்வி... இந்த பாடல்களால் மனக்கவலை கொஞ்சம் நீங்கியது.... நன்றி சகோ..... 🙏
@RajaSekar-zl1sx Жыл бұрын
டச் ஸ்கிரீன் பகுதிகள் மட்டும் அல்ல ட்ராக் நட்சத்திரங்கள் தொழில்நுட்ப வீடியோ மற்றும் ஆடியோ மற்றும் ட டீ கடை டக்ஷடடக்ஷடக்யடமருத்துவம் ட டீ ஸ்பூன் எடுத்து விட்டு செல்ல வேண்டும் என கோரிக்கை தீர்ப்பு நாளை காலை முதல் ஆண்டு திருமணம் மற்றும் நிதி ஆட்டோ வீடியோ கடைகள் ஒலி நினைவகம் தொழில்நுட்ப மற்றும் டீப் மணல் தமிழ் வடக்கு சாமி தெற்கு வடக்கு சாமி தெற்கு
எல்லாம் பாடல் வரிகலும் ரோம்ப❤அலகா இறுக்கு ❤❤💞💞💝💝💯💯❤❤♥️♥️❤️❤️🥰🥰🥰🥰💗💗💗😍❤❤❤❤❤❤♥️🫂🫂🫂💙💕💞💓💗💝💝💘❤️♥️💘💖💗💔❣️💋🫂🫂🫂💞💓💕💗💖💖❤️🩹❤️🩹❤️🩹❤️❤️❤️❤️❤️💞💞💞💓💓💗💗💗💕💓💗💗💖💖💖💝♥️❤️🩹❣️❣️💔💔🗣️🗣️🗣️❤️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️💘💝💝😻😻😻😻😻😻😻💯💯🥰😍😍🤩😍🥰🥰😘🥰🥰😍
@bhindhutomy7322 Жыл бұрын
Dfv6
@madhinabeevi4106Ай бұрын
உண்னோடு. வாழ. இல்லைஒரு. யோகம்😢😢😢😢😢😢😢😢😢
@mahendranmaran50022 жыл бұрын
எல்லா பாடலும் அருமையாக உள்ளது நண்பா 👍👍
@christyambrose6901 Жыл бұрын
நம்பியார் ஹலோ யார் எக்ஸ் வீடியோ யாரு யாரு போட்டு ஓட்டு யார் யாருக்கு தூங்கி பார்த்தால் இந்த ஏமாற்றங்களும் வந்து வச்ச பாவத்துக்கு தெருக்கூத்து கோலம் ராத்திரி caesar's வைஃப் இது ஏற்பட்டுள்ளதாக ஒரு முரட்டு குது குது குது குது குது என்ன எல்லாம் என்ன வேலை நியூ அவடி ரோடு உன்கிட்ட பேசமாட்டேன் வேற யாராச்சும் விட்டுவிட்டு நீ காந்தி தனக்கு மிஞ்சிதான் லவ் பிரிண்ட் டாக்சினதே மசன் பிசியோதெரபி அவரை எனக்கு ரொம்ப உடன் பத்தி நீ யார் கூட நீ யார் போட்டது யாரு அப்படியே ஜானி லவ்வலி சிவா பிடித்த வேலை வெடி இருத்தலாகாது ஒரு தலை காதல் காதல் சுத்தி சுத்தி ஒரு சில படங்களில் ஐ டைசி எழுதுவது ஃபர்ஸ்ட் யுத்தத்துக்கு அழைத்தது ஒரு ஜீவன் அனைவருக்கும் எல்லாரும் சௌக்கியம் வீசுகிறது போய் படுங்க போய் சொன்னீங்கன்னா பிசாசுகள் உன்ன நெனச்சி பாட்டு அவடி தான் சொல்லி சொல்லி விட்டு இப்படியே போகும் நீதான் ஜாலியா அஞ்சல் அவர் கீழல் லவர் போய் யார்ரா இது ஒரு இது வேற பார்த்த சிவாவும் இசை தீய சக்திகளுக்கு இதுகுறித்த அவரது உள்ளத்தை ஹாஸ்பிடல்ல இருந்து எல் அழகு சீரியல் காலை விரிச்சி விடிஞ்சு போச்சு ஹாய் ஆஸ்திரேலியா அடியே நீ கொடுத்த விஜயகாந்த் நீங்க நேர்ல கொடுத்து ரொம்ப தேங்க்ஸ் நீங்க போட்ட எம்ஜிஆர் நகர் தே
காலைல்ல இருந்ந என் மகன் நினைவுகளால அழுதுகொண்டு இருந்தேன்...பாலு சாரோட குரல்ல இந்த பாடல்கள கேட்டுகொண்டே குழந்தைகளுக்கு பசிக்குமே , வேலை செய்ய ஆரம்பிதத்துவிட்டேன்...பாலுசாரோ நினைவுகள் , பாடலவிட இப்படி பட்ட மனுசன் போயிட்டாரே மனசு கணக்க ஆரம்பிச்சது...
@rdan90192 жыл бұрын
L
@lavanyarajendiran29492 жыл бұрын
Ennachi
@abianutwins39082 жыл бұрын
@@lavanyarajendiran2949 He is studying collage and IPS Coaching..Final stage Bike accident..He is no more. Comming July 27 Complited 27 years...Starting 28.அதான் , அனுதினமும் நினைவுகளோடும் , நாட்களோடும் போராடுகிறேன்..பொய்யா சிரித்து , பொய்யாக பேசவேண்டியுள்ளது , அடுத்தவர்களுக்காக. ஒரே மகன் , என் உயிரே அவன்தான் , அவனுக்காக என் வேலையைகூட துறந்தேன்...எனங்கம்மா , வாங்க , போங்க , அனைவரையும் அப்படித்தான் சொல்வான் , வா மான்னுகூட சொன்னதில்ல , நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் , சினிமா , ஹோட்டல் , கோவில் , சாப்பிங் எல்லாம் , விசேசங்களுக்கு போனா கல்யாணமா இருந்தா சேலை , வேற விசேஷமா இருந்தா சுடி , அதறக்கு தகுந்தாற்போல நகைகள் , ஹேர் ஸ்டைல் எல்லாம் அவனே சொல்வான் , இதில அவன் போட்டோ போட முடியாது , அவன பாத்ரா உங்களுக்கே தெரியும்...நீங்க கேட்டதும் மனசில இருந்தத ஒரு துளிதான் சொல்லியிருக்கேன்...நீங்க கேட்டது நம்மளையும் கேட்க ஆள் இருக்கேன்னு சந்தோஷபட்டேன்..நன்றி , Lavenya Rajendiran...என்னோட நெருங்கிய நண்பர் ,கூட வேலை பார்த்தவன் இராஜேந்திரன் , என் வீட்டில் இருந்த டெணன்ட் லாவண்யா , நல்ல தோழி , இப்ப கல்யாணம் ஆகி மைசூரில் உள்ளால்....
@padmasmruthika13502 жыл бұрын
@@abianutwins3908 உங்கள் பதிவைப் படித்து கண் கலங்கி விட்டேன். கவலைப் படாதீங்க ன்னு சொல்லவும் முடியல.... தைரியமா இருங்க ம்மா...
@abianutwins39082 жыл бұрын
@@lavanyarajendiran2949 மனசெல்லாம் தினம் பாரமா இருக்கும்..அழுதா தலைவலி வரும் , அழுகலைனா நெஞ்சுவலி வரும் , இன்னும் 2 1/2 வருடங்கள் ஆனால் பணிஒய்வு பெருகிறார்...எப்படா எங்க சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் , போலானு இருக்க..அங்க போனா தோட்டத்த பாத்திட்டு ஆடு , மாடு , கோழினு வச்சி பாத்திட்டு , இருந்தா கொஞ்சம் மனசுக்கு நிம்மதியா இருக்கும்...இன்று கூட நானும் அபியும் கொடி குத்திட்டு வீட்ல கொடிகட்டிட்டு சல்யூட் அடிப்போம்...நாம தூங்கினாலும் ஞாபகங்களும் , நினைவுகளும் தூங்குவதில்லை , எனக்காக அவனும் 90 " s பாடல்கள் கேட்பான்...நினைவுகளுக்கு சாவில்லை.....Man perposes , God disposes...life is short and end the buffle of warer..விதி வலியது ......
@splakshmisplakshmi37417 ай бұрын
❤❤❤ அருமை நண்பரே வணக்கம்
@NAZARMOHAMED-zg1uh6 ай бұрын
I WANT SAY THANKS YOU.. BECAUSE I REMEMBER MY PAST LIFE WHEN IA WAS HEAR ALL THE SONG. IAM ALSO LOST THE LIFE.
@dharmaraj7486 Жыл бұрын
சூப்பர் கலெக்ஸன்ஸ் மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது
@dharmaraj7486 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@vanajavanaja7132 Жыл бұрын
ஒம்vanaja ஒம்.
@SanguPriya9 ай бұрын
😅 46:5😢😢😮 x 1 46:51
@rajab35082 жыл бұрын
வலித்த என் மனசு லேசா போச்சு நன்றி நண்பா 🤝
@sivasivam71852 жыл бұрын
😭😭😭😭😭
@erulandierulandi9628 Жыл бұрын
@@sivasivam7185 l⏰b
@erulandierulandi9628 Жыл бұрын
@@sivasivam7185,
@sanjayraj11494 Жыл бұрын
1104 11
@ratnamramasamy6448 Жыл бұрын
Hf
@BalaKirisna-j6r10 ай бұрын
Really miss you sir 😢😢Old memories enna feel pannaa vaikuthu 😢😢😢😢😢😢😢😢❤️
@rajadindigul19892 жыл бұрын
நினைத்த வாழ்க்கை ஒன்று. அமைந்த வாழ்க்கை ஒன்று. சேர வேண்டியவர்கள் பிரிந்து விட்டார்கள். சேர கூடாதவர்கள் இணைந்து விட்டார்கள். எல்லாம் காலத்தின் கோலம். வேறென்ன சொல்ல... 😔