🔥ஸ்டேட் பேங்க்ல 1 லட்சத்துக்கும் அதிகம் வச்சிருக்கீங்களா 🔥SBI Latest Breaking News in tamil🔥

  Рет қаралды 1,194,038

Your Mutual Funds

Your Mutual Funds

Күн бұрын

எஸ்பிஐ வங்கி தங்களது சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை ஆர்பிஐ-ன் ரெப்போ வட்டி விகிதத்துடன் இணைத்துள்ளது.
➡️Trending Topics:
லிக்விட் பண்டு என்றால் என்ன வங்கி கணக்கை விட அதிக வருமானம் Liquid Fund explained in Tamil
• லிக்விட் பண்டு என்றால்...
SIP என்றால் என்ன? How SIP Works in Tamil
• SIP For Beginners Tami...
எனது குவேரா அழைப்பு கோடை உபயோகித்து ஆதரவு தாருங்கள் நன்றி
kuvera.in/sign... Join using my invite code WYHED and earn 100 Coins.
மொபைல் ஆப் வழியாக எப்படி முதலீடு செய்வது Kuvera குவேரா ஆப் உபயோகிப்பது எப்படி? How to invest in mutual funds (Tamil)
• குவேரா ஆப் மூலம் மியூச...
Kuvera குவேரா ஆப் முற்றிலும் இலவசம் பாதுகாப்பும் கூட | Kuvera App is it safe to invest explained in tamil
• குவேரா ஆப் மூலம் மியூச...
மியூச்சுவல் பண்ட் என்றால் என்ன | எப்படி முதலீடு செய்வது
• What is mutual fund in...
மியூச்சுவல் பண்டு ஆன்லைனில் முதலீடு செய்வது எப்படி? பகுதி 1
• மியூச்சுவல் பண்டு முதல...
ஆன்லைனில் SIP மியூச்சுவல் பண்டு வாங்குவது எப்படி பகுதி 2
• ஆன்லைனில் SIP மியூச்சு...
பிக்சட் டெபாசிட் போட்டா லாபமில்லையா?
• பிக்சட் டெபாசிட் போட்ட...
SIP முதலீட்டாளர்கள் அவசியம் பாருங்க!!! மியூச்சுவல் பண்டு செலவினங்கள் நமது வருமானத்தை எப்படி பாதிக்கும்:
• Mutual Funds in Tamil ...
மொத்த முதலீடு செய்யும் போது மியூச்சுவல் பண்டு செலவினம் வருமானத்தை பாதிக்குமா:
• மியூச்சுவல் பண்டு செலவ...
இன்டெக்ஸ் பண்டில் நாம் ஏன் முதலீடு செய்ய வேண்டும்
• What is Index Fund Mut...
சிறந்த 5 இண்டெக்ஸ் பண்டுகள் 15% வருமானம்
• 15% வருமானம் கிடைக்கும...
Best Mutual funds for Sip in 2019 | Top 5 Equity hybrid funds 2019 | mutual funds in Tamil
• Best Mutual funds for ...
₹5,000 SIP முதலீடு ₹ 30 லட்ச ரூபாய் வீட்டை வாங்கலாம்
• ₹5,000 SIP முதலீடு ₹ 3...
வீட்டு கடன் வாங்குவது எப்படி ஹோம் லோன் வாங்க போரீங்களா, சிறந்த வீட்டு கடன் எந்த வங்கி தருகின்றது:
• வீட்டு கடன் வாங்குவது ...
சொந்த வீடா அல்லது வாடகை வீடா எது சிறந்தது:
• சொந்த வீடா அல்லது வாடக...
10,000 முதலீடு 9,16,020 லாபம் கிடைத்தது எப்படி?
• 10,000 முதலீடு 9,16,02...
10,000 ரூபாய் முதலீடு செய்து 6,72,490 ரூபாய் கிடைத்தது எப்படி?
• Video
மாதம் 10000 சேர்த்தால் நீங்கள் 2 கோடிக்கு அதிபதி:
• மாதம் 10000 சேர்த்தால்...
SIP முறையில் முதலீடு செய்து லட்சங்களையும் கோடிகளையும் வருமானமாக பெறுவது எப்படி?
• SIP முறையில் முதலீடு ச...
#MutualfundsinTamil #SIPTAMIL, #MUTUALFUNDSIPTAMIL
#HOMELOANDETAILSTAMIL #HomeLoanDetailsinTamil #HomeLoanEMIinTamil #SBITAMIL #SBINEWSTAMIL #STATEBANKOFINDIATAMIL

Пікірлер: 204
@YourMutualFunds
@YourMutualFunds 5 жыл бұрын
லிக்விட் பண்டு என்றால் என்ன வங்கி கணக்கை விட அதிக வருமானம் Liquid Fund explained in Tamil kzbin.info/www/bejne/bpKWlZ-Qq7Geo6s
@mohammedunass8754
@mohammedunass8754 5 жыл бұрын
Hai. I request you please explain about ICICI prudential Life time classic. How it's works?? Pls
@kalyanisundram719
@kalyanisundram719 4 жыл бұрын
@@mohammedunass8754 .
@manimsv4427
@manimsv4427 4 жыл бұрын
Lool
@மின்னியலார்
@மின்னியலார் 3 жыл бұрын
இது ஆசை காட்டி மோசம் பண்ற வேலை ... குறைச்ச வட்டியே பாதுகாப்பானது ...
@wisdomcinetech4997
@wisdomcinetech4997 5 жыл бұрын
தினமும் 50,100 னு நமக்கு தெரியாமயே எடுக்காறானுக... பேலன்ஸ் செக் பண்ணா துட்டுபோய்டும்.. யாராவது 500 அனுபிச்சா அத முழுவதும் எடுக்க முடியாது... 75-100 போய்டும்... மினிமம் பேலன்ஸ் இல்லேன்னு 200 மாசம் மாசம் எடுக்கறானுக... ஏழைகள சொரன்ட்றடறதுல நம்பர் ஒன் ... எதுக்கு மினிமம் பேலன்ஸ் பெனால்டி..?? ப்ரியா பணம் எடுக்கறக்கு எதுக்கு லிமிட்டேஷன்?? Unclaimed Fund அது இதுன்னு லட்சம் கோடிகள் பேங்கல இருக்கே அந்த வட்டிய எடுத்து இந்த பெனால்டி டகால்டி வேலைகளுக்கு பேலன்ஸ பண்ண வேண்டியதுதானே.. மொபைல் போன் கம்பனிகாரன் கத்து குடுத்தது கஸ்டமருக்கு தெரியாம பணம் அடிக்கிற டெக்னிக்.. நமக்கு ஐஞ்சு பத்து போனா பெரிசா தெரியாது... ஆனா ஒரு கோடி பேரு அக்கவுன்ட்ல பத்து ருபா போனா பத்து கோடிங்க... நான் போட்ட கணக்கு மிகவும் குறைந்த பட்ச கணக்கு... தயவு செஞ்சு ஐஞ்சு பத்து போனா கூட பேங்கல போய் எதுக்குன்னு விசாரிங்க.. 5000 கோடி 10000 கோடி கடன் வாங்கிட்டு கம்பி நீட்டறவன் எல்லாம் இவுனுகளுக்கு கோல்டன் கஸ்டமர்ஸ்.
@YourMutualFunds
@YourMutualFunds 5 жыл бұрын
+h j இப்படி பட்ட வீடியோக்கள் வெளியிடுவதன் நோக்கம் சாமானிய மனிதன் முதலீட்டுகளை பற்றி தெரிந்து கொள்வதற்கும் தங்கள் வாழ்வில் வளத்தை பெருக்கி கொள்ளவே இப்படி பட்ட முதலீடுகளும் உள்ளன என்று புரிய வைக்க தான், நம்மை போல் பலருக்கு பிக்சட் டெபாசிட் ஆர் டி, மணி பேக் பாலிசி இவை மற்றும் தான் முதலீடாக தெரியும் நாமும் நமது சிந்தனையை முதலீட்டு முறைகளை மற்ற வேண்டும்
@kothandaraman4498
@kothandaraman4498 5 жыл бұрын
Thiruttu kandhu vaddi bank magic modi masthan atchi
@mdd5336
@mdd5336 5 жыл бұрын
தகவலுக்கு நன்றி
@jayaramanp1906
@jayaramanp1906 3 жыл бұрын
பேராசை பட்டு பெரும் நஷ்டம் அடையுங்கள் என்று சொல்கிறீர்கள்..! ஐயா..தற்போதைய சூழ்நிலையில் எங்கு பணம் முதலீடு செய்தாலும், வட்டியும் முதலும் திரும்பக் கிடைக்குமென்ற நம்பகம் இல்லை. SBI ல் குறைந்த வட்டி கிடைத்தாலும்,.. முதல் தொகையானது திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கை பெரும்பாலானோர்க்கு உண்டு. Liquid fund, ற்கு ஏதாவது நம்பகம் உண்டா..?
@sd2949
@sd2949 5 жыл бұрын
எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் SBI சேமிப்பு க்கணக்கு 3.25% ஆக குறைத்துள்ளது.
@selvaraj4743
@selvaraj4743 5 жыл бұрын
Very nice important message thank you sir
@suthasuthakar8486
@suthasuthakar8486 5 жыл бұрын
Sbi சரியான திருடன்.
@CoolGirl-oi3zx
@CoolGirl-oi3zx 5 жыл бұрын
Assalam alaikum anna.. As per your advice.. I moved my 5L from saving to sbi liquid fund.. I feel save now.. And now I'm getting 7.85%.. Please continue your great job.. My heartly wishes.. It so very easy to maintain liquid fund like savings.. U r correct..
@zubairbaig1219
@zubairbaig1219 5 жыл бұрын
Liquid fund company name
@1account23
@1account23 5 жыл бұрын
நான் ஏற்கனவே கேட்டபடி லிக்விட் பன்ட் வாங்கும் போதும் விற்கும் போதும் நமக்கு ஏற்படும் செலவீணங்கள் குறித்த வீடியோ உதாரணத்துடன் போடவும்
@alaguramya6529
@alaguramya6529 5 жыл бұрын
ஆமா இது திருட்டு பய பேங்கு தானே !!!
@packianathang437
@packianathang437 11 ай бұрын
5:00
@SureshSuresh-pz5kp
@SureshSuresh-pz5kp 5 жыл бұрын
Sir கொஞ்சம் சுருக்கமா சொன்னா நல்லா இருக்கும்
@vinothvideos5651
@vinothvideos5651 Жыл бұрын
நாம் வங்காயில் சேமித்து வைக்கும் பணத்திற்கு வட்டி வருகிரது என்பதை எப்படி தெறிந்து கொள்வது?
@muthusamy-kq5mp
@muthusamy-kq5mp 3 ай бұрын
நம்ம மொபைல் நம்பருக்கு மெசேஜ் வந்துரும் நம்ம அக்கவுண்ட்ல வட்டி ஏறிடும்
@banumathisaravanan6167
@banumathisaravanan6167 5 жыл бұрын
Very useful.. thanks
@deepakarur8198
@deepakarur8198 2 жыл бұрын
80000 SBI account la iruku sir ....adikadi msg vanthutey iruku Ena panrathu....
@gayathiris5522
@gayathiris5522 2 жыл бұрын
தகவல் தெளிவாக இல்லை. அதன் தன்மைகள், மற்றும், விதிமுறைகள், தெளிவாக இல்லை. பணம் முதலீடு செய்வது விரைவாக செய்யலாம், திரும்ப கலெக்சன் செய்யும் பலவிதமான விதிமுறைகள், அலைகளிப்புகள் இருக்கும்.
@hari1518
@hari1518 2 жыл бұрын
இப்படியே வட்டிய குறைச்சிக்கிட்டே வந்து SB Account FD Account .. எந்த Account ஆக இருந்தாலும் அதற்கான வட்டியை A/C holder கட்ட வேண்டும் என்ற நிலை விரைவில் வரும்.. என்ன எழவுடா இது .. 😫👺👿
@kumarandharsan
@kumarandharsan 5 жыл бұрын
வங்கி கணக்கில் பணம் போட்ட, அவனுக்கு தான் லாபம். நாம் கடன் வாங்கினால் 12% வரை வருது. ஆன நாம சேமிக்கறதுககு வட்டி விகிதம் 4,5% கீழே. அதுக்கு சிறிய வீட்டுமனையாது வாங்கி போடலாம்.
@Rachel-tm4gq
@Rachel-tm4gq 5 жыл бұрын
மக்களுக்காக அரசாங்கமா? அரசாங்கத்திற்காக மக்களா?
@sankaraiahkannan249
@sankaraiahkannan249 3 жыл бұрын
வணக்கம் அருமையான பதிவு.தாங்களிடம் இதற்க்கு என்ன ஆதாரம் . மக்களுக்கு குழப்பம் நன்றி
@savingstamizha-8004
@savingstamizha-8004 4 жыл бұрын
Keep up the good work !!! Regards Wealth India Movement
@kabil7asureshkumar934
@kabil7asureshkumar934 4 жыл бұрын
லிக்யூட் ஃபண்ட் பற்றி சொல்லுங்க. எப்படி எங்க முதலீடு செய்து அதிக அளவில் வட்டி ஈட்ட முடியும்?
@petchiammals3550
@petchiammals3550 5 жыл бұрын
ஸ்டேட் வங்கி இதையே சேவிங்ஸ் அக்கவுண்ட்டில் இருந்து எடுத்து ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டால் சுமார் 7 சதவீதம் வட்டி கிடைக்கும் இது தான் ரொம்ப பாதுகாப்பானது
@prempremkumar7596
@prempremkumar7596 10 ай бұрын
ப்ரோ இப்ப வந்து ப்ரோ ஸ்டேட் பேங்கில் வந்து 10 லட்சம் சேவிங்ஸ் அக்கவுண்ட் போட்டா பிராப்ளம் வருமா
@thavaselvi.c641
@thavaselvi.c641 4 жыл бұрын
Very very useful Bro
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 5 жыл бұрын
முக்கியமான தகவல். மிக்க நன்றி.
@narashimanchelvan1971
@narashimanchelvan1971 4 жыл бұрын
Thank u for information 🙏
@YourMutualFunds
@YourMutualFunds 4 жыл бұрын
🤝
@akranand
@akranand 5 жыл бұрын
என்னோட பணத்த கொஞ்சம் கொஞ்சமா ஆட்டைய போட்டடுடானுக
@ktsmurthy21
@ktsmurthy21 4 жыл бұрын
Sir , What is the difference between Saving A/C and NRE A/C FD rate of Interest?
@jaikumar4069
@jaikumar4069 5 жыл бұрын
Tq u g
@sabanayagam6295
@sabanayagam6295 2 жыл бұрын
எனது SBI வங்கிகணக்கில் பணம் எடுத்தால் 1000 ரூபாய் கு200 ரூபாய் பிடித்து கொள்கிறார்கள் ஏன் என்று தெரியவில்லை விளக்கம் தாருங்கள் அய்யா நான் ஒரு ரியர்ட்டு TNSTC ஓட்டுனர்...
@MT-ss5kb
@MT-ss5kb Жыл бұрын
பேங்கில் சென்று உடனே கேளுங்கள். நாங்களும் தெறிந்து கொள்வோம்
@ganesanmurugan1816
@ganesanmurugan1816 4 жыл бұрын
பணம் ஏறவே இல்லை கடண் தான் ஏருகிரது
@digitalwomentrepreneur649
@digitalwomentrepreneur649 2 жыл бұрын
Liquid fund என்றால் என்ன அதில் எப்படி போடணும் சொல்லவே இல்லையே
@vasanthakumar.p2122
@vasanthakumar.p2122 2 жыл бұрын
SBI Bank mattum thaan irukku bro. Amount illa bro...
@elavarasanj1775
@elavarasanj1775 5 жыл бұрын
Hi bro good msg thank you I’m working in foreign country So I need to convert my saving account to NRE account Pls upload the procedure
@AngelsReading
@AngelsReading 5 жыл бұрын
Brother In which Bank you hold your SB account
@kailash8
@kailash8 5 жыл бұрын
Zee group + FMP mutual funds + Kotak MF + HDFC MF பிரச்சனையில் மற்ற liquid funds, ultra short bond fund பாதிப்பு இருக்குமா? எல்லோரும் mutual funds முதலிடு செய்யுங்கள் என்று கூறுகிறார்கள் ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த பிரச்னை ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த பிரச்சனையில் எந்த நிறுவனங்கள் எந்த mutual fund பாதிக்கப்படும் என்று ஒருவரும் செய்தி போடுவதில்லை பல தளங்களை பார்த்துவிட்டேன் சரியான விபரம் இல்லை. தாங்கள் இதை பற்றி ஒரு முழு வீடியோ போடுங்கள்
@YourMutualFunds
@YourMutualFunds 5 жыл бұрын
+Kailash சகோ நான் ஏற்கனவே ஒரு வீடியோ வெளியிட்டுளேன் அந்த லிங்கை கீழே இணைத்துளேன் பாருங்கள் எனது சேனலை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள் பல நல்ல வீடியோக்களை மிஸ் பண்ணாமல் பார்க்கலாம் Fixed Maturity plan திட்டத்தில் முதலீடு செய்திருந்தால் கஷ்டம் தான் FMP Problems mutual fund in Tamil kzbin.info/www/bejne/aqbXgZKcnd2Cec0
@kailash8
@kailash8 5 жыл бұрын
@@YourMutualFunds நான் முன்பே subscribe செய்துவிட்டேன். இந்த லிங்க் கொடுத்ததற்க்கு ரொம்ப நன்றி
@ragak3354
@ragak3354 5 жыл бұрын
Good information
@Vjartist
@Vjartist 4 жыл бұрын
Sbi life smart wealth builder பற்றி கூறவும்
@dinesha2976
@dinesha2976 5 жыл бұрын
Super bro. Thanks. Good info and guidance.
@malligasubbramanian763
@malligasubbramanian763 4 жыл бұрын
What will be the risk in liquid fund? U have not mentioned about the risk.please reply immediately .
@subramaniansuper1162
@subramaniansuper1162 3 жыл бұрын
இப்றாஹிம் சார் ஆலையே காணோம்
@seshadrinadadur1071
@seshadrinadadur1071 4 жыл бұрын
what is liquid fund can we tranfer the amount from SB to liquid fund who are all operating is it like mutual fund by private operators what is the guarantee for money lodged in liquid fun d
@rajanikanthss
@rajanikanthss 5 жыл бұрын
What is liquid fund Oru video podunga
@YourMutualFunds
@YourMutualFunds 5 жыл бұрын
+Rajanikanth S Okay bro
@NaveenRajzz
@NaveenRajzz 2 жыл бұрын
Bro SBI one week before than New account open panni irundhen. 3000 deposit panna sonnanga pannen. Inaki dhideernu FUND TRANSFER TO SBICAP SECURITY 588rs nu potrunchi.. Balance amt 2412rs than irukku but naa edhum amount transaction pannala Enna panrathu??
@itialab5250
@itialab5250 5 жыл бұрын
Thanks but solla vandhadha,seekerima,2 minutes la sonna nalla irukkum
@j5ramrmr303
@j5ramrmr303 3 жыл бұрын
Dear Sir SBI international access us equity fof nfo பற்றி விபரம் கூறினால் நன்றாக இருக்கும் நன்றி
@sathiyamoorthyselladurai8745
@sathiyamoorthyselladurai8745 5 жыл бұрын
Thanks for information..
@ahmedakbar4041
@ahmedakbar4041 4 жыл бұрын
Liquid Fund பற்றி விபரம் கூறினால் நன்றாக இருக்கும்.
@sridharenrao2999
@sridharenrao2999 2 жыл бұрын
a portion of information is correct and informative
@yasanyasan7247
@yasanyasan7247 2 жыл бұрын
Nice
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 5 жыл бұрын
When it was 3%, Manmohan made it 4% and replaced the “interest on monthly minimum in SB a/c” with “interest on daily balance”. Is it not our right to expect banks to give us time to continue or close the a/c when they reduce interest?” Money is ours, but decision is banks’. Autocratic system reining supreme!
@kumaranram364
@kumaranram364 5 жыл бұрын
Enaaku therinji en PanAm veenataan poochi mutual fund la
@rams5474
@rams5474 2 жыл бұрын
What difference it makes. No one care for interest in SB. It is just a savings. Don't make people panic.
@agnesisabellamsuppertips8683
@agnesisabellamsuppertips8683 3 жыл бұрын
Thank u
@MadhavanSailappan
@MadhavanSailappan 4 жыл бұрын
How to invest the liquid funds
@gomathikrishnan9134
@gomathikrishnan9134 4 жыл бұрын
Oru nal ella panamum kanamal poividum.like pacl.bajai
@manis755
@manis755 3 жыл бұрын
Good lessons
@chandramohan1347
@chandramohan1347 4 жыл бұрын
NRI account holders are eligible for liquid funds?
@nageshsr2530
@nageshsr2530 4 жыл бұрын
Ok
@ShivaKumar-no1wu
@ShivaKumar-no1wu 5 жыл бұрын
Anga sutthi inga sutthi kadisiyel Adimadiyeleye Kai vakare..(. Liqudity investment)
@pvbganghadharbabu732
@pvbganghadharbabu732 5 жыл бұрын
Thank you...
@thirumukesh7637
@thirumukesh7637 5 жыл бұрын
PVB Ganghadhar Babu 😃
@duesdiaries371
@duesdiaries371 5 жыл бұрын
Fixed deposit gax saving ku 1 lakh potruken sbi la, idhuku ena problem varum?
@YourMutualFunds
@YourMutualFunds 5 жыл бұрын
+Dr.Gowtham Devan Fixed depositla problem ila sako only money who left in the saving account
@kishorekumarmuniraj6564
@kishorekumarmuniraj6564 5 жыл бұрын
useful sir
@Sirrpii92
@Sirrpii92 Жыл бұрын
Sir ennoda sbi account la 5 lakh podalanu iruken potta edhachum problem aguma please replay me
@asrafnasha874
@asrafnasha874 5 жыл бұрын
தங்களிடம் இது சம்பந்தமாக உரையாட வேண்டுமானால் எப்படி தொடர்பு கொள்வது
@lavakusa7896
@lavakusa7896 5 жыл бұрын
is there TAX on redemption , of liq ,funds ,, also growth or ,div reinvestment which is best ,, pls reply
@YourMutualFunds
@YourMutualFunds 5 жыл бұрын
+Lava Kusa Stay tuned i will release full new video along with tax issues
@kishorekumarmuniraj6564
@kishorekumarmuniraj6564 5 жыл бұрын
ji liquid fund la podurathu epdi explan pAnna mudima?
@YourMutualFunds
@YourMutualFunds 5 жыл бұрын
+Kishore kumar Muniraj புதிய வீடியோவில் லிக்விட் பண்டை பற்றி விரிவாக பார்க்கலாம்
@saisg1981
@saisg1981 3 жыл бұрын
Good bro...
@shunmugamganashan3623
@shunmugamganashan3623 5 жыл бұрын
Thank you my dear sweet brother information
@kumararun3969
@kumararun3969 5 жыл бұрын
Fixed deposit better for this,
@thomasrasiah7692
@thomasrasiah7692 2 жыл бұрын
As I have lost such a large amount of my earnings deposited in IDIB Mutual Funds when I was in Dubai, please let me know where it is connected with any Mutual Funds? What will be the maximum rate of interest?
@jeevak4314
@jeevak4314 4 жыл бұрын
சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லாதீர்கள்
@arulprakashl2987
@arulprakashl2987 3 жыл бұрын
Bro sbi la personal loan ku monthly monthly C.Y.YTD apdinu debit pandraga amount apdina ennanu solluga bro
@mambattiyaanmalayanoor1430
@mambattiyaanmalayanoor1430 4 жыл бұрын
Nri account ku more than 1 lakh irunthaal how much interest?????
@sudhakargmtvs
@sudhakargmtvs 4 жыл бұрын
Please explain about co-operative banks like Tnsc
@selvakumar.r666
@selvakumar.r666 5 жыл бұрын
3.25% means 6,00,000 ku enna vatti sir per month varum..
@kavipriyan9809
@kavipriyan9809 5 жыл бұрын
Hello... Planning for a VRD for long term... Suggest me is it good??? Am a NRE.. tax applicable on this???
@thamaraikannan9850
@thamaraikannan9850 5 жыл бұрын
I want details about fixed deposit in state Bank of India
@jananikumar1977
@jananikumar1977 5 жыл бұрын
NRI க்கு எவ்வளவு வட்டி?
@dhineshkumars1991
@dhineshkumars1991 3 жыл бұрын
Risk jaasthi motha capital uh namam potrum athauym solunga bro
@kannanvenu2662
@kannanvenu2662 6 күн бұрын
Paatheengannaa, paatheengannaa, paatheengannaa ithaye oru 1000 vaaddy sollureenga bro.. video paakkave bore aaguthu...
@YourMutualFunds
@YourMutualFunds 6 күн бұрын
Mathikiren bro
@daviddass6614
@daviddass6614 5 жыл бұрын
Supersir
@natureexplorer7463
@natureexplorer7463 3 жыл бұрын
Please provide details of Sovereign overeign gold bond scheme
@rbalakrishnan5790
@rbalakrishnan5790 5 жыл бұрын
Sb account la lakh la na amt vajuruka mudiathu
@kotiswaransm6576
@kotiswaransm6576 4 жыл бұрын
Good
@brabhuk5695
@brabhuk5695 5 жыл бұрын
liquid fund same as fixed deposit 7.65% interest rate
@YourMutualFunds
@YourMutualFunds 5 жыл бұрын
+Brabhu K Fixed deposit you cannot withdraw your money before the term you have chosen still if you need to withdraw then you have to pay penalty but in liquid fund no limitation even you can park your money for 2 days you will get the return of 7.5%
@karthik1190
@karthik1190 5 жыл бұрын
Only for sbi ... Or applicable for icici also?
@YourMutualFunds
@YourMutualFunds 5 жыл бұрын
+karthik1190 Today SBI but eventually others will follow lets see
@anandh.anandh8896
@anandh.anandh8896 3 жыл бұрын
Tax eppadi bank deposits tamilil
@venkatesanl9212
@venkatesanl9212 4 жыл бұрын
TDR STDR RD SBI account details please video
@sankarpandi5255
@sankarpandi5255 5 жыл бұрын
I closed my SBI bank account.i feel bad with the SBI bank
@madhanagopal8406
@madhanagopal8406 5 жыл бұрын
Bro liquid fund investment safety ya?
@YourMutualFunds
@YourMutualFunds 5 жыл бұрын
+madhana gopal Yes bro wait for my new video i will explain everything
@rajunith5012
@rajunith5012 5 жыл бұрын
How to invest liquid fund bro ? Thanks for sharing good videos
@AngelsReading
@AngelsReading 5 жыл бұрын
Very easy. Contact your Branch or login to SBI website to mark your requirement
@nicholassp1517
@nicholassp1517 4 жыл бұрын
Liquid fund details venum
@balasubramanian-hg1wd
@balasubramanian-hg1wd 5 жыл бұрын
Hello sir This new rule is for NRE account also
@YourMutualFunds
@YourMutualFunds 5 жыл бұрын
+bala subramanian Yes for every one
@murugesangesavan5551
@murugesangesavan5551 5 жыл бұрын
திருட்டு வங்கி
@paviandlathikafan9393
@paviandlathikafan9393 Жыл бұрын
Bro enaku 1000rs pidichurukanga ethuku
@Thamizhan2023
@Thamizhan2023 5 жыл бұрын
Which is best liquid fund? With highest returning percentage?
@VaaMoney
@VaaMoney 5 жыл бұрын
All liquid funds gives return between 6.5 to 7.5 % . Choose quantum liquid fund or India Bulls liquid fund
@vatchalapra8024
@vatchalapra8024 2 жыл бұрын
How to put money in liquid fund kindly reply sir
@selvarajkolandayan7344
@selvarajkolandayan7344 5 жыл бұрын
Thanks useful
@hameethasoukath1770
@hameethasoukath1770 4 жыл бұрын
3 lacksatthi ampathairathukku 1 monthly yevvalavu kidaikkum
@karuppasamy1734
@karuppasamy1734 4 жыл бұрын
Emi.spi
@abarna.m5889
@abarna.m5889 5 жыл бұрын
But ninacha naerathuku aeduthu use panna mudiyuma na?
@YourMutualFunds
@YourMutualFunds 5 жыл бұрын
+abarna abarna Yes there are some fund providing immediate withdraw option
@abarna.m5889
@abarna.m5889 5 жыл бұрын
@@YourMutualFunds Can you suggest me any funds like this na?
@AngelsReading
@AngelsReading 5 жыл бұрын
Public has lots of options for Mutual fund investment. Just study the past performance of the same before investment
How to Avoid Income Tax Notice | Cash Deposit Limit In Bank To Avoid Income Tax Notice in Tamil
10:44
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 30 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,5 МЛН
How to Save and Grow Money with a Rs 15,000 Salary | Salary Management Tips in Tamil
16:00
ffreedom app - Money (Tamil)
Рет қаралды 67 М.
How to Invest in SIP Mutual Funds | Investing in SIP is Safe | SIP  for beginners in Tamil
13:44
Top 5 Best Post Office Schemes in Tamil | Post Office Scheme Details in Tamil | Yuvarani
12:39