அல்ஹம்துலில்லாஹ் ஹஜ்ரத்... I follow all your videos.. Zazakallah hairu....
@AaminaSathiyaАй бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரஹதுகு ஜீ இன்ஷாஅல்லாஹ் நான் அல்லாஹ் நாடியதால் இஸ்லாம் மார்க்கத்தை எடுத்து கொண்டேன் ❤😢 அல்லாஹ் அறிந்தவன் அல்லாஹ் என்னை வழிகேட்டில் இருந்து எங்களை காப்பாற்றி 😢 இன்ஷாஅல்லாஹ்😢அல்லாஹ் நேர்வழி காட்டி லாயிலாஹ இல்லல்லாஹு❤ முஹம்மது ரசூலுல்லாஹ்❤ என்று சொல்லி❤ இன்று நாங்கள் இஸ்லாமிய மார்க்கத்தை பற்றி பிடித்துக் கொண்டேன்😢 இன்ஷாஅல்லாஹ் அல்ஹம்துல்லிலாஹ் அல்லாஹ் அறிந்தவன் அல்லாஹ் அக்பர்😢 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரஹதுகு ஜீ .