Рет қаралды 29
#datta
#vedaknowledge
#guru
#veda
#tamilbooks
ஹிந்து ஜனஜாக்ருதி ஸமிதி வழங்கும்
⛳ தர்ம ஸத்சங்கம் - ஆன்மீகத்தின் சிறப்புகள் ! ⛳
தலைப்பு : ஸனாதனின் தர்ம கிரந்தங்கள் - வேதம் - 25 : சாமகான உச்சாரணத்தின் சிறப்பம்சம் ! யஜுர்வேதம் மற்றும் அதர்வவேதத்தில் சங்கீதம் மற்றும் அதன் விஞ்ஞானத்தன்மை !
வேதம் என்பது வித் என்ற வார்த்தைலிருந்து உருவானது.வேதம் என்றால்
ஞானம்.ஞானேந்திரியங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு ஞானம் எதுவோ, ஆதியும் அந்தமும் இல்லாத ஞானம் எதுவோ அதுவே அந்த அத்தகைய ஒரு சத்தியமே வேதம் என்று சொல்லப்படுகிறது.வேதத்தின் இருப்பு எப்பொழுதும் உள்ளது.வேதங்களை ரிஷி முனிவர்கள் முதலில் கேட்டார்கள்.ஸ்ருதி என்றால் கேட்டால் என்று அர்த்தம். அதனாலேயே
வேதங்களுக்கு கூட ஸ்ருதி என்கிற பெயரும் ஏற்பட்டது.
4. சங்கீதத்தில் ஸப்த ஸ்வரங்களின் நிர்மாணம்
அ. பஞ்சமுக சிவன் தந்தருளிய ஞான உபதேசமான வேதம் மற்றும் அதன் உச்சாரணத்தின் ஏற்ற இறக்கத்தால் பாரதீய சாஸ்த்ரீய சங்கீதத்தின் மூலாதாரமான ஸப்த ஸ்வரங்கள் நிர்மாணமாயின.
புராண கதையின்படி பஞ்சமுக சிவனின் பஞ்சானன ரூபத்தின் மூலம் ஸப்த ஸ்வரங்களின் நிர்மாணம் ஆனது. பஞ்சமுக சிவன் எந்த ஆன்மீக ஞானத்தை உபதேசித்தாரோ அதிலிருந்து வேதம்
வெளிப்பட்டது; சிவனின் உச்சாரணத்திலிருந்து எழும்பிய நாதத்தின் ஏற்ற-இறக்கத்தால் ஸப்த ஸ்வரங்கள் உண்டாயின. இந்த ஸப்த ஸ்வரங்கள்தான் பாரதீய சாஸ்த்ரீய சங்கீதத்தின் மூலாதாரமாயின.
ஆ. ஸப்த ஸ்வரங்கள் நிர்மாணமாகும் செயல்முறை
அநாஹத நாதத்தால் ஸ்ருதி எனப்படும் வேதங்கள் வெளிப்பட்டன. அதன் பிறகு ஸாமவேதம் வெளிப்பட்டது, அதிலிருந்து ஸப்த ஸ்வரங்கள் உண்டாயின. ஸப்த ஸ்வரங்களிலிருந்து பாரதீய சாஸ்த்ரீய சங்கீதம் உருவாயிற்று. சிவன் உச்சரித்த சப்தங்களிலிருந்து பாரதீய சாஸ்த்ரீய சங்கீதத்தின் மூல தத்துவமான ஸப்த ஸ்வரங்கள் நிர்மாணமாயிற்று. ஸப்த ஸ்வரங்களின் பிறப்பிடம் நடராஜரான சிவசங்கரன் ஆகும்.
தொடர்பு கொள்ள :8807113614,8122685386
Hindu Janajagruti Samiti presents
⛳ Online Dharma Satsang - Importance of Spirituality ⛳
🔸Topic : Sanatan Dharma Granths - Vedas 25 : Sangeeth and its scientificity in Yajurveda and Atharvaveda!
Veda is derived from the word Vid. Veda means Gnana. Any knowledge beyond Gnanendriyas, any knowledge without beginning and end is said to be Veda. The existence of Veda is always there. Vedas were first heard by Rishi sages. Sruti means if heard. That's why
Even the Vedas got the name Sruti.