ஏர்போர்ட் விரிவாக்கத்தை எதிர்க்கும் மக்கள் | களத்தில் இறங்கிய சீமான் | மதுரை சின்ன உடைப்பு |

  Рет қаралды 44,705

Saattai

Saattai

Күн бұрын

மதுரை விமான நிலைய விரிவாக்கத்தை எதிர்க்கும் மக்களோடு களத்தில் சீமான்
#seeman #madurai #airport G-squareக்கும் சபரீசனுக்கும் உள்ள தொடர்பு | 30000 கோடி எங்கே இருக்கிறது ? | Saattai Exclusive - • G-squareக்கும் சபரீசனு...
விஜயகாந்த்தை வீழ்த்திய அரசியல் | எப்படி இருந்த மனுசன் ? | கண்ணீர் விடும் கட்சி தொண்டர்கள் - • விஜயகாந்த்தை வீழ்த்திய...
ஜெகத்ரட்சகன் சொத்துக்களை பார்த்து மிரண்ட அதிகாரிகள் | தோண்ட தோண்ட பணக்குவியல் | கவலையில் ஸ்டாலின் - • ஜெகத்ரட்சகன் சொத்துக்க...
அமைச்சர் பதவி காலி | சிறைக்கு செல்லும் பொன்முடி ? | நீதிபதியின் அதிரடி தீர்ப்பு | சோதனை மேல் சோதனை - • அமைச்சர் பதவி காலி | ச...
திமுகவை விரட்டி அடிக்கும் மக்கள் | உதயநிதிக்கு செருப்படி கேள்விகள் | ஸ்டாலினை திணறவைத்த பெண் - • திமுகவை விரட்டி அடிக்க...
ஆண்டபரம்பரையை அசிங்கபடுத்திய கோபிநாத்திற்கு பதிலடி | சாட்டை | நாட்டுநடப்பு | துரைமுருகன் - • ஆண்டபரம்பரையை அசிங்கபட...
***********************************
For more updates:
Facebook : / saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Пікірлер: 263
@BalajiDoss-iw7rd
@BalajiDoss-iw7rd Күн бұрын
மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் நிற்கும் ஒரே தலைவன் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்
@nagarajanv5955
@nagarajanv5955 Күн бұрын
நிற்கும் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள். மூன்றாம் நான்காம் வகுப்பு தமிழ்ப் பாட நூல்களை சிறுவர்களிடம் இரவல் கேட்டு வாங்கிப் படியுங்கள். தமிழ் நம் மூச்சு.
@anandeditz4354
@anandeditz4354 Күн бұрын
தம்பி அந்த சகோதரன் தான் தவறான எழுத்தை போட்டு விட்டோம் என்று உடனே அதனை சரியாக நிற்கும் தலைவன் என்று போட்டு விட்டார் மேலும் அது பொத்தானை அழுத்தும் போது ஏற்படும் சிறிய தவறு இலக்கு ஒன்று தான் அதை நோக்கி போகும் போது சின்ன சின்ன தவறுகளை மன்னிக்க வேண்டும் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
@satsan4580
@satsan4580 Күн бұрын
ஸ்டாலின் -- இது யாரு உங்க சிஸ்டரா??? வீட்டில் உள்ளவர் -- இல்லை என்னுடைய wife. ஸ்டாலின் -- ஓ உங்க wife ஆ.... கல்யாணம் ஆகியிருச்சா??? நேற்று ஸ்டாலின் கேரளா சென்றபோது ஒருவருடைய வீட்டில் Photshoot செய்தபோது.
@மைநீன்
@மைநீன் Күн бұрын
கொள்கை தலைவன் தமிழர்களின் பாதுகாப்பாளன் ❤ கெத்து அண்ணன் சீமான் ❤ 2026❤ முதலமைச்சர் வாழ்த்துகள் 💪
@ARUNSasi-l7c
@ARUNSasi-l7c Күн бұрын
செய்தியாளர்கலை பார்த்து ஓடாமல் 😂. வேற எதுவும் கேள்வி இருக்கா எனும் செய்தியாளர்களை பார்த்து கேக்கும் ஒரே தலைவன் அண்ணன் செந்தமிழன் சீமான்.❤🫂❤️❤️❤️❤️
@ADHIBAR
@ADHIBAR Күн бұрын
அவர்களுக்கு நல்ல தீனி 😂😂
@manitamilan6421
@manitamilan6421 Күн бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி ❤❤❤❤❤❤❤
@kamalkalaiselvan8427
@kamalkalaiselvan8427 Күн бұрын
அண்ணன் என்ற சொல்லுக்கு அழகிய இலக்கணம் "சீமான்".❤
@ARUNSasi-l7c
@ARUNSasi-l7c Күн бұрын
தமிழ்நாட்டின் முதலமைச்சர்க்கு தகுதி உள்ள ஒரே தலைவன். பணத்தாலும் பல சூழ்ச்சியாலும் வீழ்த்த படுகிறார். வாழ்க தமிழ் வளர்க்க தமிழ்.
@sultan-jy7vn
@sultan-jy7vn Күн бұрын
என் அண்ணன் மண்ணின் மைந்தன் ஆகச்சிறந்த போராளி மக்களுக்கான தலைவன்
@ajaganakjagan3512
@ajaganakjagan3512 Күн бұрын
மண்ணுக்கும் மக்களுக்குமான ஒரே தலைவன் அண்ணன் சீமான் மட்டுமே❤
@IndiraKumar-hu6eq
@IndiraKumar-hu6eq 19 сағат бұрын
மக்கள் மன்னன் எங்கள் சீமான் அண்ணன்
@vaigai-naadan123
@vaigai-naadan123 Күн бұрын
இயற்கை வளங்களை காக்கும் ஒரே தமிழ் மகன் அண்ணன் சீமான் ❤❤
@gnanasekaran6254
@gnanasekaran6254 Күн бұрын
அண்ணன் சீமான் இனத்தின் இன்றைய அடையாளம்.. அவர் தனிநபரல்ல.. அவர் பயணம் செய்த விமானம் பத்திரமாக தரையிறங்கியதற்கு இறைவனுக்கு நன்றி..
@rameshv875
@rameshv875 Күн бұрын
தமிழ்நாட்டின் பாதுகாவலன் அண்ணன் சீமான் 🦾🦾🦾
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 Күн бұрын
தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான்
@YesuAntony-vu6go
@YesuAntony-vu6go Күн бұрын
அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணன் சீமான் 😍😍😍😍❤❤❤❤🔥🔥🔥🔥🔥
@dineshmku4904
@dineshmku4904 Күн бұрын
சீமான் ஜயா பேச்சை சன் நியுஸ் மற்றும் அனைத்து ஊடகங்களும் பதிவு செய்யப்பட்ட வேண்டியது ஊடகத்தின் கடமைகளாகும்
@34Dhurairaj
@34Dhurairaj Күн бұрын
சீமான்கருத்து🎉🎉❤😊
@fearismotherofgod8461
@fearismotherofgod8461 Күн бұрын
முதலாளிகள் ஒழிய வேண்டும் என்றால் அவர்களை கொண்டாடுபவர்களை நிராகரிக்க வேண்டும்....
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere Күн бұрын
ஸ்டாலின் விஜய் இது இரண்டுமே முதலாளிக்கு தாளம் போடும் கூட்டம் அதுக்கு தானே விஜயை அனுப்பி வைத்திருக்கிறார்கள்
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs Күн бұрын
மண்ணிற்காகவும் மண்ணில் வாழும் மக்களுக்காகவும் சமரசமில்லாமல் கருத்தியல் ரீதியாக சண்டையிட்டு எதிரிகளை துவம்சம் செய்யும் ஒரே ஒரு அரசியல் கட்சி தலைவன் என்றால் அது திரு சீமான் அவர்கள் மட்டுமே 🙏🏽
@BoseDeepak-d4g
@BoseDeepak-d4g Күн бұрын
நாம்தமிழர் ❤❤❤❤
@selvarajselvaraj1892
@selvarajselvaraj1892 Күн бұрын
அண்ணன் செந்தமிழன் சீமான் மட்டும் இல்லன்னா திமுக ஆட்டம் அதிகமா இருக்கும் இப்ப அந்த ஆட்டத்தில் கதாநாயகனாக அனைத்து மக்களுக்கும் உரிமைக்கும் குரல் கொடுத்து தடுப்பு அணை போட்டு நிறுத்தி ஆகச் சிறந்த பேச்சுக்கள் மூலம் அனைத்தையும் கையில் எடுப்பான் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் 🔥
@ADHIBAR
@ADHIBAR Күн бұрын
😂😂😂ஆமா எதிர்கட்சி தலைவர் சட்டமன்றத்துல பொதுக்கு பொதுக்கு னு கேள்வி கனைகளை தொடுக்குறாரு 😂😂😂
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere Күн бұрын
​​@@ADHIBARடேய் ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் பேருக்கு தாண்டா இருக்கு ஒரு வெண்ணயும் தெரியல்ல இரண்டுமே வேஸ்ட் பொம்மை கட்சிகள் மக்களுக்காக எதுவும் செய்வதில்லை இவர்கள் பின்னால் இருப்பவர்கள் வடிகட்டிய முட்டால்கள் சீமான் அவர்கள் ஆட்சி வந்தால் மட்டுமே நாடு உறுப்பிடும் திராவிடன் என்ற சொல் முற்றாக அழிய வேண்டும்இவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல திராவிட கோமாளிக்கு பதில் இருக்கா தமிழ் நாட்டில் எந்த தயக்கமும் இல்லாமல் யாரையும் கேள்வி கேட்கும் ஒரே தலைவர் சீமான் அவர்கள் தான் டா
@jegapillai4591
@jegapillai4591 Күн бұрын
True
@jegapillai4591
@jegapillai4591 Күн бұрын
@@ADHIBARidiot ad
@vaigai-naadan123
@vaigai-naadan123 Күн бұрын
நாம் தமிழர் ❤
@NivithaNandana-m4o
@NivithaNandana-m4o Күн бұрын
Ntk❤🎉😊
@jackyjacky7821
@jackyjacky7821 Күн бұрын
மக்களின் காவலன் அண்ணன் சீமான் ❤
@dineshmku4904
@dineshmku4904 Күн бұрын
சீமான் ஜயா அருமையான வாதம். நீதிபதிகள் ஜயா மற்றும் வழக்கறிஞர்கள் பார்த்து வியப்பார்கள். நியாயமான பேச்சு
@baskaranbas7930
@baskaranbas7930 Күн бұрын
மக்களின் முதல்வன் அண்ணன் சீமான் 🤝🔥🔥
@elamathielango1297
@elamathielango1297 Күн бұрын
அண்ணனின் பாதுகாப்பு மிக அவசியம். விமான பயணத்தை தவிர்க்கலாம்
@VRajapandi-m9f
@VRajapandi-m9f Күн бұрын
உயிர் உறவு நீங்கள் ..... தமிழன் வாழும் வரை நாம் தமிழர் போராடும் நாம் தமிழர் நாங்கள்....
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 Күн бұрын
🌾🌱🌴🌳🌲💪💪💪💪💪♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@madandas4616
@madandas4616 Күн бұрын
2018 இல் எனது சொந்த வீடு இடிக்க பட்டு இன்னும் வாடகை வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இடித்து இடத்தில் இன்று வரை எதுவும் செய்யாமல் தரிசு நிலமாக கிடக்கிறது. இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போக கூடாது என்றால் அண்ணன் சீமான் ஆட்சிக்கு வர வேண்டும். நாம் தமிழர் 💪
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere Күн бұрын
பெரியார் காலத்திலிருந்து திராவிட தெலுகுனால் தமிழர்கள் நிலங்கள் சுரண்ட படுகிறது இன்று வரை முடிவில்லை இதை தடுக்க வேண்டுமென்றால் சீமான் அவர்கள் ஆட்சி வர வேண்டும் வேறு எந்த கட்சியும் யாரையும் எதிர்காது எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று தனித்து இருப்பது சீமான் அவர்கள் மட்டும் தான்
@rameshsurya5068
@rameshsurya5068 Күн бұрын
நாம் தமிழர் கட்சி எடுத்த எல்லா போராட்டங்களும் வெற்றி பெறும்.. நாம் தமிழர் கட்சி 🔥🔥🔥🔥🔥
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 22 сағат бұрын
நாம் தமிழர் 👍👍👍👍👍💪💪💪💪💪💪
@KokilambalKokila-x1u
@KokilambalKokila-x1u Күн бұрын
அரசியல் சூப்பர் ஸ்டார் சீமான்
@naantamizan5798
@naantamizan5798 Күн бұрын
நீங்கள் பேசும் அரசியலை வலி உணர்ராதவன் எதிர்பான்.... வலி உணர்ந்தவன் உங்கள் பக்கம் தான் நிற்பான்.. வலி உணர்ந்தவன் அணைவரும் ஒட்டு உங்களுக்கு தான் ....வலி வரும் பொழுது தமிழன் ஒன்று இணைவர்கள்.. அது வரை அடி வாங்குகிறவன் எல்லாம் வலி சுமக்கனும்.. போல 😢😮
@tncmsiva
@tncmsiva Күн бұрын
சீமான் தமிழரின் கவசம்.
@Tamil-an
@Tamil-an Күн бұрын
அண்ணன் சீமான் 🙏🙏🙏🙏
@VeeraraghavanVeeraraghav-uq1uh
@VeeraraghavanVeeraraghav-uq1uh Күн бұрын
Ntk🎉🎉🎉🎉🎉
@kodivelmurugankodivelmurug7754
@kodivelmurugankodivelmurug7754 Күн бұрын
கொள்கை தலைவன் அண்ணன் சீமான்
@malairajraj7406
@malairajraj7406 Күн бұрын
Part time teacher -ஜ பற்றி பேசியதற்கு நன்றி ஐயா ....
@anandeditz4354
@anandeditz4354 Күн бұрын
உங்களுக்கு மட்டும் (பகுதி நேர ஆசிரியர்கள்) எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் பேசவில்லை எல்லோருக்கும் சேர்த்து தான் பேசுகிறார்கள் வரும் 2026 ல் யார் வர வேண்டும் என்று மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
@mahalakshmimaha1179
@mahalakshmimaha1179 Күн бұрын
தயவு செய்து வாக்கு செலுத்தும் போது சீமான் அவர்கள் சின்னம் எது என்று பார்த்து வாக்கு செலுத்துங்கள் வேறு எந்த வழியும் இல்லை சீமான் அவர்கள் ஆட்சியில் அனைத்து மக்களும் சிறப்பாக வாழ்வார்கள்
@rajeshphilipanand9084
@rajeshphilipanand9084 Күн бұрын
Mr. Seeman is always with the people....A very good leader!
@pattimanje6352
@pattimanje6352 23 сағат бұрын
சீமான் 💪❤️
@stevesaravana9562
@stevesaravana9562 Күн бұрын
எங்கள் ஊரில் எங்கள் அண்ணன் ♥️♥️♥️♥️
@alagertharunyt189
@alagertharunyt189 21 сағат бұрын
👌👌👌👌👌👌 💪💪💪💪💪💪 🔥🔥🔥🔥🔥🔥🔥
@AmmasiMunia
@AmmasiMunia Күн бұрын
வாழ்க்கை வளங்களை பாதுகாக்கும் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகளும்
@Thennarasu73
@Thennarasu73 Күн бұрын
Ntk
@மைநீன்
@மைநீன் Күн бұрын
@shanmugavelk3050
@shanmugavelk3050 Күн бұрын
​@@மைநீன்வாழ்த்துக்கள் உறவே
@ramachandrana6642
@ramachandrana6642 Күн бұрын
நாம் தமிழர்💪💯💯❤️🙏
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 Күн бұрын
Great 👍
@JohnsonA-no5gs
@JohnsonA-no5gs 23 сағат бұрын
Love you,,, seeman Anna,,,,❤❤❤❤
@செல்வம்செல்வம்-வ1ட
@செல்வம்செல்வம்-வ1ட Күн бұрын
❤ நாம் தமிழர்கள்❤ ❤ நாம் தமிழர்❤
@RNalini-jc7ty
@RNalini-jc7ty Күн бұрын
Seeman political superstar seeman bro
@thangarajraj8735
@thangarajraj8735 13 сағат бұрын
மக்கள் தலைவன் என் அண்ணன் சீமான்
@manikandanks175
@manikandanks175 Күн бұрын
15:55... அண்ணன் சீமானையும் மற்ற அரசியல்வாதிகள் போலவே மக்கள் நினைக்கிறார்கள்... அவருக்காக உங்களின் ஒரே ஒரு வாக்கை மட்டும் கொடுத்தால் போதும்... நாம் தமிழர்...
@arthanaarirajasabarish6867
@arthanaarirajasabarish6867 Күн бұрын
வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்
@ShenbagavalliXavier
@ShenbagavalliXavier 13 сағат бұрын
அருமை❤
@Sundarapandian-t8e
@Sundarapandian-t8e Күн бұрын
தேவேந்திர குல வேளாளர் மக்கள்... நாம் தமிழர் ❤💚
@shanmugavelk3050
@shanmugavelk3050 Күн бұрын
வாழ்த்துக்கள் உறவே
@RamachandranJembulingam
@RamachandranJembulingam Күн бұрын
தமிழர்கள் கடைகளில் மட்டுமே பொருள்கள் வாங்கி கொண்டு தமிழர்களை வாழ வைப்போம்!
@anandeditz4354
@anandeditz4354 Күн бұрын
சகோதரா, இப்படி போடுவதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொள்ள வேண்டும். நாம் இப்போது உயிரோடு இருப்பதாகவே வைத்துக் கொள்ளலாம். நம்மோடு போகட்டும் இந்த வார்த்தைகள். ( ஜாதிகள்) இனிமேல் என் பிள்ளைகள் உங்க பிள்ளைகள் தமிழன் என்ற அடையாளத்தோடு வளரட்டும் தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
@politicscentraltn5351
@politicscentraltn5351 Күн бұрын
@@anandeditz4354 👌💪
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 Күн бұрын
​@@RamachandranJembulingamஅப்படி என்றால் உங்க அம்மா போடுற உள்ளாடை ஜட்டி எல்லாம் வெளி மாநிலங்களுக்கு தான் வருகிறது. அவுத்து போட்டு சுத்த சொல்லு😅
@ShenbagavalliXavier
@ShenbagavalliXavier Күн бұрын
சீமான் மக்களுக்கானவன்
@saikumarkhan
@saikumarkhan Күн бұрын
நாம் தமிழர் ✊✊✊✊✊💪💪💪💪💪
@abujamelabujamel8575
@abujamelabujamel8575 Күн бұрын
NTK
@muthukumar6302
@muthukumar6302 Күн бұрын
உலக நலனைக் கருதி உலக சமாதானத்திற்காகவும், உலக உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ்வதற்காகவும் பின்வரும் வாக்கியத்தைச் சொல்லவும். அளவற்ற இறை ஜீவாத்மா அலைகள் மூலமாக நாம் அமைதி காப்போம். நாம் குடும்ப அமைதி காப்போம். நாம் தேச அமைதி காப்போம். நாம் உலக அமைதி காப்போம். செழிக்கட்டும் விவசாயம். சீர்படட்டும் நிர்வாகம். உலக மக்கள் முகங்களில் நிலவட்டும் புன்சிரிப்பு, வளர்க ஆன்மீகம், வளர்க மானிட தர்மம், வாழ்க வாழ்வாங்கு. இறைவா அருள்வாயாக
@jegapillai4591
@jegapillai4591 Күн бұрын
Sir first pray for Tamil Nadu and people
@ShenbagavalliXavier
@ShenbagavalliXavier 13 сағат бұрын
சீமான்மண்ணுக்கானவன்
@narendrann664
@narendrann664 Күн бұрын
True Leader Annan Seeman❤
@ganapathyraj946
@ganapathyraj946 Күн бұрын
Political force off Tamil Nadu 💪💪💪NTK
@ShenbagavalliXavier
@ShenbagavalliXavier Күн бұрын
சீமான் களப்போராளி❤
@devandevan1749
@devandevan1749 16 сағат бұрын
👌👍🤝🇲🇾🤝🙏🙏🙏
@muraliarasi7732
@muraliarasi7732 Күн бұрын
வாழ்க வளர்க சீமானிசம்
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 Күн бұрын
Nice Seeman help poor people Please 🙏 Correct
@VRajapandi-m9f
@VRajapandi-m9f Күн бұрын
செந்தமிழன் அண்ணன் சீமான் தமிழனின் உயிர் மூச்சு கவனமாக பார்த்துக்க தமிழனின் கடமை....
@pondsdeva3953
@pondsdeva3953 Күн бұрын
மக்களோடு மக்களாக என்றும் நாம் தமிழர் கட்சி 💪💪💪
@RNalini-jc7ty
@RNalini-jc7ty Күн бұрын
Seeman Anna talaivar vuyir kodupen Na tangai naga vuyir kodupen
@shanmugavelk3050
@shanmugavelk3050 Күн бұрын
வாழ்த்துக்கள் தங்கையே
@pkarthik-2265
@pkarthik-2265 Күн бұрын
தமிழ்நாட்டில் மக்களுக்கான ஒரே நாம் தமிழர் கட்சி கட்சிதான் மட்டும் தான் ❤️அண்ணா சீமான் ❤️🙏 தமிழா விழுத்துகள் வர 2026
@YuvankumarYuvankumar-d9n
@YuvankumarYuvankumar-d9n Күн бұрын
Tomorrow waiting na melur ❤
@நந்தா_சற்குரு_பக்தன்
@நந்தா_சற்குரு_பக்தன் Күн бұрын
சீமான்💐
@kiranabarna
@kiranabarna Күн бұрын
நாம் தமிழருக்கே எங்கள் ஒட்டு ! அதுதான் மக்களின் தீர்ப்பு !
@thirumalair557
@thirumalair557 Күн бұрын
Makkal hero annan seeman 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@chandran4319
@chandran4319 16 сағат бұрын
போதிக்கும் போது தெரியாது ராஜா பாதிக்கும் போது??????? 😮😮😮😮 அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்ய வேண்டும்🙏
@saravanan-st7hz
@saravanan-st7hz 18 сағат бұрын
🎙️
@surya24x7
@surya24x7 Күн бұрын
Naangalum irukkom 💪🏾
@tilakshekar6150
@tilakshekar6150 Күн бұрын
Really ANNAN SEEMAN political super star .if the people vote for NAAM TAMILAR party Tamil Nadu will become AURIFEROUS land
@siva.kumar15
@siva.kumar15 Күн бұрын
எங்கள் அண்ணன் மக்களின் காவலன் நாம் தமிழர்❤❤❤❤
@VetriVel-t4f
@VetriVel-t4f Күн бұрын
நாம் தமிழர்
@tamilpasangaramdreamz4212
@tamilpasangaramdreamz4212 Күн бұрын
Naam Thamilar...
@ilankadhirkadhir2095
@ilankadhirkadhir2095 Күн бұрын
நாம் தமிழர் ❤️ தமிழனின் கடைசி நம்பிக்கை ❤️
@DineshKumar-mi3ox
@DineshKumar-mi3ox Күн бұрын
Ntk power
@muthukumar6302
@muthukumar6302 Күн бұрын
வருங்கால இந்தியாவின் பிரதமர் சீமான் வாழ்க
@ragupathipandian3422
@ragupathipandian3422 Күн бұрын
முருகேச... கொய்யாலே இவன் ரொம்ப கூவுரான்டா...😃😄
@ashokkumark9529
@ashokkumark9529 Күн бұрын
நாம் தமிழர் 💪🐯🔥
@ShenbagavalliXavier
@ShenbagavalliXavier Күн бұрын
அருமை
@mukuthiamman2114
@mukuthiamman2114 Күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Kalayankathalan
@Kalayankathalan 14 сағат бұрын
🙏🙏🙏
@melvinmelvin5925
@melvinmelvin5925 23 сағат бұрын
NTK 🇲🇾🔥
@ThiruSelvam-u3w
@ThiruSelvam-u3w 19 сағат бұрын
பள்ளன் ஓட்டு சீமான் க்கு தான். JP, krisjanasamy, dmk, admk, no
@IlavarasiTpr-mq7ju
@IlavarasiTpr-mq7ju Күн бұрын
Saattai ...mass
@spsampathkumar4294
@spsampathkumar4294 Күн бұрын
ஒரே நாடு ஒரே தேர்தல் கேள்வியை இன்னும் எத்தனை முறைதான் கேட்பீர்கள் அண்ணனும் அதே பதிலைத்தான் சொல்கிறார். ஏனென்றால் நீங்கள் அளிக்கும் பேட்டிகளை இந்த நிருபர்கள் ஒளிபரப்புவதில்லை அதனால் பார்ப்பதுமில்லை...
@indwelcomes
@indwelcomes 20 сағат бұрын
👌
@sridevihdmusic4980
@sridevihdmusic4980 Күн бұрын
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களைப் பற்றியும் பேசவும்
@s.sankarapandian1483
@s.sankarapandian1483 Күн бұрын
நன்றி கெட்ட தமிழ்நாட்டில் மக்கள் இருக்கார்கள்திருந்தமாட்டார்கள்திருட்டுதிமுகதிரவிடத்தைநம்பிநாசமாகபோகும்மக்கள்
@virat5038
@virat5038 Күн бұрын
பேப்பர் போகவேண்டிய இடத்துக்கு போயிட்டு இனி சாட்டை சுழலும்..👿😎
@g.manickavasagamvasagam9251
@g.manickavasagamvasagam9251 Күн бұрын
NTK SEEMAN KING MAN SEEMAN NO ONE MAN SEEMAN.......NTK..........🎉
@krishnakumar-yh4il
@krishnakumar-yh4il Күн бұрын
2026 முதல்வர் எங்கள் அண்ணன் சீமான்.
@ShenbagavalliXavier
@ShenbagavalliXavier 13 сағат бұрын
ஏ.விஜய் எங்கடா?
@kanthan3691
@kanthan3691 19 сағат бұрын
நாம் தமிழர் கட்சி பிள்ளையான கடுகோடி தொண்டன எண்ணத்தில் இதை கூறுகிறேன் நாம் தமிழர் கட்சி கொள்கை கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கப் பாருங்கள் எதிரி கட்சியான திமுக பல திட்டங்களை போட்டு நாம் தமிழர் கட்சி பிள்ளைகளை அவர்கள் கட்சியின் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் இதற்கு இடம் கொடுத்திட வேண்டும் 🙏 💪
@PraveenKumar-sv7mo
@PraveenKumar-sv7mo Күн бұрын
Support people
@Ramya-x5z
@Ramya-x5z 23 сағат бұрын
🐅🎙️💪🏾💪🏾💪🏾💪🏾🔥🔥🔥🔥🐅💞
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 13 МЛН
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 15 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 13 МЛН