ஈரோட்டில் முன்னேறும் சீமான் | உளவுத்துறையின் ரிப்போர்ட் | செம கடுப்பில் ஸ்டாலின் |

  Рет қаралды 107,774

Saattai

Saattai

Күн бұрын

ஈரோடு கள நிலவரம்
#erodebyelection #eroderesults #seeman

Пікірлер: 1 200
@diwakaranbalasubramanian2790
@diwakaranbalasubramanian2790 3 сағат бұрын
தேர்தலுக்காக அங்கு உழைத்த அனைத்து உறவுகளுக்கும் இந்த வாக்கு சமர்ப்பணம்❤❤❤
@KovisaranKovi
@KovisaranKovi 2 сағат бұрын
சிறப்பான கருத்து 🙏நன்றி நன்றி நன்றி
@mugamvelan4847
@mugamvelan4847 Сағат бұрын
Yes sir, thank you everyone NTK brother and sister helping out election campaign தேர்தல் பிரச்சராம் ஈரோடுல்ல you guys are amazing people in the world 🌍 🌎
@sathyagovindaraj9329
@sathyagovindaraj9329 56 минут бұрын
தனது வாக்கை விற்காமல் நாம் தமிழருக்கு வாக்களித்த புரட்சி வாழ்த்துக்கள்❤❤❤
@jqqjqjqj
@jqqjqjqj 29 минут бұрын
உண்மையிலே மனமார்ந்த நன்றிகள் என் அன்பு உறவுகளே.
@selvaraj3568
@selvaraj3568 3 сағат бұрын
நான் அந்த ஏரியா தான்... திமுக வின் அட்டூழியம் எல்லை கடந்து நடந்தது.... இருப்பினும் அக்காவுக்கு வாழ்த்துக்கள் ❤
@karthikkumar4974
@karthikkumar4974 2 сағат бұрын
Congratulations bro open aha sonnathuku. Ithuku ellam Oru mudivey ila nu nenacha tha varuthama iruku
@selvaraj3568
@selvaraj3568 2 сағат бұрын
@karthikkumar4974 சகோ நான் ஒன்னு சொல்றேன்.. சீமானின் நிறைய கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லை... இந்த சொரியாசிஸ் மண்ணில் வெற்றி பெற வேண்டும்... அதுவே என் எண்ணம்... நடக்காது என்றும் தெரியும்... எல்லோரும் பின் வாங்கிய நிலையில் தனி ஒருவன் .. அந்த திமிருக்காக வாக்களித்தேன் ❤️
@karthikkumar4974
@karthikkumar4974 2 сағат бұрын
@selvaraj3568 congratulations bro. I appreciate your thoughts and actions.
@karthikkumar4974
@karthikkumar4974 Сағат бұрын
@@selvaraj3568 seeman oda Oru sela kolkaikal la udan padu ila nu sollirukinga. Ana ivanguna kita kolkaiye ila. School pasanga kita keta kuda ambitions solluvanga Ana Oru state ku Cm ivaruku ena kolkai iruku. Anyway valthukal bro ungaluku
@selvaraj3568
@selvaraj3568 Сағат бұрын
@@karthikkumar4974 நல்லதே நடக்கும்...
@waranbala607
@waranbala607 3 сағат бұрын
நாம் தமிழர்க்கு வாக்கு அளித்த மானமுள்ள தமிழர்கள் அனைவருக்கும் நன்றி, திமுகவுக்கு வாக்குகளை விற்று சாராயம் குடித்த அனைவரு‌ம் அடுத்த முறை செத்து போக வாழ்த்துக்கள் 😢😢😢😢
@cinemafanzz
@cinemafanzz 2 сағат бұрын
தோத்தவன் இப்படி தான் கதறுவான்
@ram14695
@ram14695 2 сағат бұрын
ஓ உங்களுக்கு ஒட்டு போட்ட மனம் உள்ள தமிழன் நா 😂😂பைத்தியம்...
@jesua358
@jesua358 3 сағат бұрын
மகிழ்ச்சி 🔥 நாம் தமிழர் கட்சிக்கு விழுந்த ஒவ்வொரு வாங்கும் தூய்மையான வாக்குகள்... வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றிகள் 🙏
@shankaridevi5681
@shankaridevi5681 28 минут бұрын
Unga hindu ethirppu kolgai ah before election solli irundha innu unga vote koranji irukum. Ungaluku endha muslim christian la ootu pottu irukka matan. Bhramin pottu irukka mattan h sagippu thanmaiya irukkara hindu tha pottu irupan. Mind it. So engala emathadhinga DMK mathiri avanadhu kasu jadhi nu oota vangiduvan
@alagara6918
@alagara6918 4 сағат бұрын
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோதரி சீதாலட்சுமி❤❤❤❤❤
@vijayakumar5391
@vijayakumar5391 3 сағат бұрын
Thotrathargavaga😂😂
@1973raasaasukaran
@1973raasaasukaran 3 сағат бұрын
​@@vijayakumar5391நூறு கோடி ரூபாய் பணம் செலவழித்து பெற்ற ஓட்டுகளை விட , முழுதாக ஒரு கோடி செலவு செய்ய முடியாத நாம் தமிழர் கட்சி மற்றும் சீதாலெட்சுமி வாங்கிய ஓட்டு மிக மிக மிக மதிப்பு மிக்கது .
@JayaChandran-oi6gw
@JayaChandran-oi6gw 3 сағат бұрын
​@@vijayakumar5391unna soothadichathukku
@Vpg.pradeep89
@Vpg.pradeep89 3 сағат бұрын
@@vijayakumar5391 puriyala hindhi Kara🤣
@brucelee4971
@brucelee4971 3 сағат бұрын
​@@vijayakumar5391 ஆம் 😂 ங்கோத்தா புருஷன் சந்திரகுமார் கள்ளவோட்டு😂போட்டதுக்கு நீ தூக்குல தொங்கணும்டா தேவடியாமவனே 😁
@prajan8197
@prajan8197 3 сағат бұрын
பணத்திற்கு விலை போகாமல் நாம்தமிழர் கட்சிக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு நன்றி நன்றி நன்றி அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது அவர்கள் தமிழர்களாக உணர்ந்த தருணம்
@RajaChithra-hm7jh
@RajaChithra-hm7jh 3 сағат бұрын
கண்ணுக்கு முன் நடப்பதையே நம்மளால் தடுக்க முடியவில்லை அருமையான கால போராளி தங்கச்சி சீதாலட்சுமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@jazzaqua5033
@jazzaqua5033 3 сағат бұрын
நாம் தமிழருக்கு கிடைத்த ஒவ்வொரு வாக்கும் மான தமிழர்களின் பொன்னான வாக்குகள் ❤ என்றும் நாம் தமிழர் ❤
@shabbiraishu2569
@shabbiraishu2569 3 сағат бұрын
இதில் எத்தனை வாக்குகள் பிஜேபி யோட வாக்குகள்
@thiyagu0480
@thiyagu0480 3 сағат бұрын
எத்தனை வாக்கு அதிமுக யோட வாக்குகள்
@USRaj-gu5or
@USRaj-gu5or 3 сағат бұрын
​@@shabbiraishu2569மானத்தமிழனின் வாக்குகள்
@Arumugam-z3q
@Arumugam-z3q 3 сағат бұрын
DMk.VOT.DMK.VOTA
@DevakiM-on6km
@DevakiM-on6km 2 сағат бұрын
அட கோண வாய் கோமாளி சோட்டை டெபாசிட் வாங்காத வேட்பாளர் 😅😮😢😂
@maruthupandian4428
@maruthupandian4428 3 сағат бұрын
தடா ரஹீம்,ஏர்போர்ட் மூர்த்தி,பரப்புரைக்காகவும்,மற்றும் தமிழ் உணர்வுடன் செலுத்திய வாக்குக்கு நன்றி.
@prakashjjs5892
@prakashjjs5892 3 сағат бұрын
#சீமான் 🔥🔥🔥 நாம் தமிழ்ர் கட்சி வாழக 💪 தமிழ் தேசியம் வாழக 💪
@mareeswarimuthiah4858
@mareeswarimuthiah4858 2 сағат бұрын
பணத்திற்கும் தர்மதிற்கும் நடந்த போரில் சீமான் வெற்றி
@KarthickS013
@KarthickS013 Сағат бұрын
Apdiya 😂😂😂😂😂mass yaa neega aana 😂😂😂
@மாற்றுஅரசியல்
@மாற்றுஅரசியல் 56 минут бұрын
22% ஓட்டுகள், கடந்த தேர்தலை விட 2 மடங்கு ஓட்டு என்பதே நாம் தமிழருக்கு வெற்றி தான், எவ்வளவு பணம் கொடுத்தீங்க, எவ்வளவு அடக்குமுறைகள் எவ்வளவு கள்ள ஓட்டுகள் எவ்வளவு அவதூறுகள் இதை எல்லாம் கடந்து நாம் தமிழருக்கு கிடைத்த ஓட்டுக்கள் தம்பிகளின் கடின உழைப்புக்கான டாணிக் போல, வெற்றி மிக அருகாமையில், 2026 தேர்தல் சூப்பர் ஸ்டாராக சீமான் 🙏🙏🙏
@vijayakumar8849
@vijayakumar8849 3 минут бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂
@meganathanmega5936
@meganathanmega5936 3 сағат бұрын
உண்மையான வெற்றி நாம்தமிழர் கட்சிதான்...... ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் இத்தனை வாக்குகள் பெற்றதற்கு எனது வாழ்த்துக்கள்....... 🌹🌹🌹🌹🌹
@alagara6918
@alagara6918 4 сағат бұрын
அரசியல் சூப்பர் ஸ்டார் செந்தமிழன் சீமான் ♥️♥️♥️♥️
@Thamizhan-38
@Thamizhan-38 2 сағат бұрын
அரசியல் அனாதை சீமான் என நிரூபிக்க பட்டு விட்டது
@trendingonly234
@trendingonly234 Сағат бұрын
​@@Thamizhan-38200🥰
@karuppaiahkarupu1317
@karuppaiahkarupu1317 3 сағат бұрын
எத்தனை, இ டை யூறு களை எல்லாம் பொருட் படுத்தாமல், நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்காக, பாடு பட்ட, அத்தனை,உறவுகளுக்கும், நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
@g.manickavasagamvasagam9251
@g.manickavasagamvasagam9251 3 сағат бұрын
ஒவ்வொரு வாக்கும்....நாம்தமிழர்கட்சி...உன்மையும் நேர்மையும்....கிடைத்த மாபெரும் பொக்கிஷம்.இது தான் நாம்தமிழர்கட்சியின்...கொள்கை..........NTK
@mytamil264
@mytamil264 Сағат бұрын
வச்சுட்டு நாக்கு கூட வழிக்க முடியாது
@sampathsabapathi8131
@sampathsabapathi8131 3 сағат бұрын
தமிழனுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி வெல்வான் நாம் தமிழர்
@CeciliaCroos
@CeciliaCroos 3 сағат бұрын
நேர்மையற்ற தேர்தலில் காசு பணம் கொடுக்காமல் இவ்வளவு மானத் தமிழர்கள் உணர்வோடு நாம் தமிழருக்கு வாக்களித்திருப்பது பாராட்டத்தக்கது🎉 வாழ்த்துகள் உறவுகளே!🎉❤🎉
@iitm2011prak
@iitm2011prak 2 сағат бұрын
நானும் இந்த தொகுதி தான் எங்கள் குடும்ப வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு தான் போட்டோம்...
@பெரியபுராணம்
@பெரியபுராணம் 3 сағат бұрын
நீங்கள் வாங்கிய வா‌க்குக‌ள் அனைத்தும் மக்கள் புரிந்து கொண்டனர். காசுக்காக இல்லை 🎉🎉🎉🎉🎉🎉🎉வாழ்த்thukal
@avsbro2942
@avsbro2942 3 сағат бұрын
மான தமிழன் இன்னும் கொஞ்சபேர் இருக்கிறார்கள் ❤❤❤❤❤
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 3 сағат бұрын
Yes, only a very few self respect Tamilians are there.
@All-Catch
@All-Catch 3 сағат бұрын
​@@soundararajanvenkataraman1445ada paithiyakaarangala. Ntk villuntha vote ellam bjp admk oda vote ya
@cinemafanzz
@cinemafanzz 2 сағат бұрын
கதறல் தோத்தவன் இப்படித்தான் தனக்கு தானே ஆறுதல் சொல்லி கதறுவான் 🤣🤣🤣🤣
@vivekanandhanpalani2554
@vivekanandhanpalani2554 45 минут бұрын
​@@soundararajanvenkataraman1445and those with self respect will never vote for naam tamilar. "மானமும் அறிவும் மனிதற்கு அழகு"
@juliebrowniejimypeepsandfr9089
@juliebrowniejimypeepsandfr9089 4 сағат бұрын
புரச்சிகர வாழ்த்துக்கள் 🌹❤️❤️ வெற்றி நம்க்கே திருடர்களுக்கு தோல்வி தான்
@nagarajNagaraj-l3b
@nagarajNagaraj-l3b Сағат бұрын
உங்களுக்கு சீமான் மேல கோவமா இருக்கலாம் ஒரு கட்சியோட தலைவர் அதுக்காக அவரை இப்படி எல்லாம் பேசக்கூடாது
@mathuvakeeofficiallchannel9011
@mathuvakeeofficiallchannel9011 3 сағат бұрын
நாம்தமிழருக்கு கிடைத்த ஒவ்வொரு வாக்கும் மானத்தமிழ் வீரத்தமிழ் அறிவார்ந்த தமிழர்களின் பொன்னான வாக்குகள்❤
@ஸ்ரீதரன்பெருமாள்
@ஸ்ரீதரன்பெருமாள் 4 сағат бұрын
🎉❤ வெல்லும் தமிழ் தேசியம் 🎉❤ ஊடகவியலாளர்கள் உண்மை பேசுவதில்லை, திமுக பணம் கொடுப்பதை😢😮🎉❤ நாம் தமிழர் 🎉❤ நாமே தமிழர்கள் 🎉❤ அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் 🎉❤
@ManiKandan-lx6lp
@ManiKandan-lx6lp 3 сағат бұрын
ஒவ்வொரு வாக்கும் நேர்மையான வாக்கு!!!!
@michaelkavitha7079
@michaelkavitha7079 3 сағат бұрын
வாழ்க தமிழ் வளர்க என் தமிழரின் இனம் தோல்வியா எங்களுக்கா இது முன்னோட்டம் தம்பி இனி ஆரம்பம் கண்டிப்பா என் அண்ணன் சீமான் அவர்கள் 2026 சட்டமன்றதேர்தலில் வெற்றி பெற்று அரியணையில் கண்டிப்பா அமருவார்... 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ சாட்டை வாழ்க வளர்க... 🎉🎉🎉🎉🎉🎉🎉
@rmselvam2422
@rmselvam2422 3 сағат бұрын
அன்பு தங்கைக்கு வாழ்த்துக்கள்❤❤
@MeenatchiSivan
@MeenatchiSivan 3 сағат бұрын
பெரியார் மண்ணில் பெரியாரே எங்களுக்கு மண்ணுதான் என்று மாற்றி ஓட்டு போட்டு நிரூபித்துள்ள மண்ணின் மைந்தார்களுக்கு வாழ்த்துக்கள் கோடி.....🙏
@nagarajNagaraj-l3b
@nagarajNagaraj-l3b 2 сағат бұрын
பெரியார் எப்பவும் மக்கள் சக்தி உள்ளவர் மனிதர் என்று நிரூபித்து விட்டா வாழ்க பெரியார் பெரியாரை குறை கூறியவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை
@badarbabu-e7g
@badarbabu-e7g 2 сағат бұрын
Eera vengaayam oru puluththi
@நாம்தமிழர்-த2ன
@நாம்தமிழர்-த2ன 2 сағат бұрын
ஊஊஊம்பு​@@nagarajNagaraj-l3b
@mytamil264
@mytamil264 Сағат бұрын
கட்டுத்தொகை வாங்க துப்பில்லை பேச வந்துட்டான் பேச.... போன தடவை வாங்கின வாக்குறு வித்தியாசத்தை விட இந்த தடவை இருமடங்கு வித்தியாசம் .... இத்தனைக்கும் பிஜேபி ஏடிஎம்கே இவங்க ஓட்ட எல்லாம் உங்களுக்கு தான்.... அப்போ கூட ஒரு மயிரை கூட புடுங்க முடியல.... ஆனா பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை‌..‌..
@ako4761
@ako4761 3 сағат бұрын
நாம் மனம் தளராமல் போராடுவோம்.... வெற்றி நம்மை தேடி வரும் .... நாம் தமிழர் ❤
@shythu7335
@shythu7335 4 сағат бұрын
நாம் தமிழர்!
@MrJothimayam
@MrJothimayam 3 сағат бұрын
செந்தமிழன் சீமானின் அயராத அறிவார்ந்த பரப்புரையும், சகதோரியின் சீதாலெட்சுமியின் உழைப்பும் நாம் தமிழர் கட்சியை ஈரோடு தொகுதியில் "ராம சாணியை அழுகிய வெங்காயம் " என்று மீண்டும் நிரூபித்தது-சகோதரிக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🙏
@madasamym
@madasamym 4 сағат бұрын
நாம் தமிழர் 🐅🐅🐅🐅🐅🦾🐅🦾🐅🦾🐅🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@murugana4096
@murugana4096 3 сағат бұрын
நேர்மையான தமிழர்களின் ஒவ்வொரு ஒட்டும் நூறு ஒட்டுக்கு சமம்.தோல்வி ஒன்றும் பெரிதில்லை. வாழ்க நாம் தமிழர்.
@UmaDevi-kb8lu
@UmaDevi-kb8lu 2 сағат бұрын
அதிமுக பிஜேபி ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்துள்ளது
@rameshbl3608
@rameshbl3608 3 сағат бұрын
❤❤ அது பெரியார் மண் இல்ல கொங்கு மண் ❤❤ பெரியார் மண்ணும் தெலுங்கானாவில் இருக்கும் இல்ல கன்னடத்தில் இருக்கும் ❤❤ பெரியார் மண் தமிழ்நாட்டில் இல்லை
@mytamil264
@mytamil264 Сағат бұрын
கட்டுத்தொகை வாங்க துப்பில்லை பேச வந்துட்டான் பேச.... போன தடவை வாங்கின வாக்குறு வித்தியாசத்தை விட இந்த தடவை இருமடங்கு வித்தியாசம் .... இத்தனைக்கும் பிஜேபி ஏடிஎம்கே இவங்க ஓட்ட எல்லாம் உங்களுக்கு தான்.... அப்போ கூட ஒரு மயிரை கூட புடுங்க முடியல.... ஆனா பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை‌..‌..
@ChandNokia-fp7jd
@ChandNokia-fp7jd 3 сағат бұрын
ராமசாமியை தோலுரித்துக் காட்டியதால் வாக்கு உயர்ந்துள்ளது. வாழ்த்துக்கள்.
@ADHIBAR
@ADHIBAR 2 сағат бұрын
அப்போ அதிமுக பாஜக தேமுதிக பாமக தவெக ஒட்டு எல்லாம் வரல அப்படி தானே😂😂😂
@mstudio752
@mstudio752 3 сағат бұрын
வெற்றி பெறும் வரை விமர்சனங்கள் உண்டு... ஆனாலும் நாதக கட்சி வளர்ச்சியை நோக்கி...
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 3 сағат бұрын
சாட்டை அவர்கள், திமுக காரனுகளுக்கு இந்த வீடியோ மூலம் சாட்டையடி கொடுத்ததற்கு நன்றி , சாட்டை சொன்னது போல நாம் தமிழருக்கு கிடைத்த ஒவ்வொரு ஓட்டும் தங்கத்திற்கும், வைரத்திற்கும் இணையானது என்பதே உண்மை!
@yethoonnu2706
@yethoonnu2706 Сағат бұрын
இப்படி வீடியோவில் மட்டும் சாட்டை அடி குடுத்துட்டு இருந்தா எப்படி 😂😂😂
@ilakkiyanilakkiyan3063
@ilakkiyanilakkiyan3063 3 сағат бұрын
திமுக கள்ள வாக்கு காசுக்கு வாக்கு7 மேற்பட்ட அமைச்சர்கள் தேர்தல் ஆணையம் திமுகவின் காசுக்கு விலை போனது இந்த தேர்தல் சீமானுக்கு மிகப்பெரிய வெற்றி
@ADHIBAR
@ADHIBAR 3 сағат бұрын
😂😂😂😂
@mytamil264
@mytamil264 Сағат бұрын
கட்டுத்தொகை வாங்க துப்பில்லை பேச வந்துட்டான் பேச.... போன தடவை வாங்கின வாக்குறு வித்தியாசத்தை விட இந்த தடவை இருமடங்கு வித்தியாசம் .... இத்தனைக்கும் பிஜேபி ஏடிஎம்கே இவங்க ஓட்ட எல்லாம் உங்களுக்கு தான்.... அப்போ கூட ஒரு மயிரை கூட புடுங்க முடியல.... ஆனா பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை‌..‌..
@rpmtsangam8800
@rpmtsangam8800 3 сағат бұрын
சரியான பேச்சு வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி திமுக இப்படி ஒரு கேடுகெட்ட பெளப்பு நாக்கை பிடுங்கி சாகலாம்
@CeciliaCroos
@CeciliaCroos 3 сағат бұрын
நாம் தமிழர் பிள்ளைகளின் தியாகங்கள் நிறைந்த உழைப்பை பாராட்டி வாழ்த்துகிறோம்🎉❤🎉
@nagarajNagaraj-l3b
@nagarajNagaraj-l3b 3 сағат бұрын
உங்களுக்கு வெறும் பாராட்டுகள் தான் அண்ணனுக்கு திறல் நிதி கடைசி வரைக்கும் பயிற்சி மட்டும் தான்
@CeciliaCroos
@CeciliaCroos 2 сағат бұрын
நாம் தமிழர் கட்சி திரல் நிதியில் இயங்குவது ரகசியம் கிடையாது! உங்கள் கட்சி எந்த நிதியில் இயங்குகிறது என்று கூற முடியுமா?
@mohanthaskingsley3201
@mohanthaskingsley3201 3 сағат бұрын
நாம் தமிழர் தனித்து நின்று 12 ,000 வாக்குகள் பொற்றிருக்கிறது வாழ்த்துக்கள் ஸ்டாலின் அன்கோ நிறுவனம் 10 லட்டர் பேடு களுடன் கைக்கோர்து கட்சிக்கு தலா 500 வீதம் வாக்குகள் பெற்று அதை வெற்றி என்று சொல்லித் திரிவது சிறப்பு மிகுந்த வெட்கக்கேடு , சராசரி ஒரு கட்சிக்கு 500 வாக்குகள் என்றாலும் தனித்து 12,000 ஆயிரம் வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சி எங்கே , ஸ்டாலின் அன்கோ நிறுவனம் தனித்து நின்றால் 2000 வாக்குகள் பெறுவதே மிகக் கடினம் என்பது வெட்ட வெளிச்சம் மாகிறது ஒரு கட்சி தனித்து நிர்க்காத வரையில் அது லட்டர் பேடு கம்பெனிதான். நாம் தமிழர் வெற்றி இலக்கை நோக்கி நகர்கிறது வாழ்த்துக்கள் ❤
@ADHIBAR
@ADHIBAR 2 сағат бұрын
அதை விட திமுக எதிர்ப்பு கட்சிகள்தான் அதிகம் 😂😂😂😂ஏன் ஜெயிக்க முடியல😂😂
@SureshPonnusamy-s3k
@SureshPonnusamy-s3k 40 минут бұрын
சகோதரி சீதாலட்சுமி அவர்களுக்கு வாக்கு செலுத்திய நமது சொந்தங்களை தலைவணங்கி நன்றிங்க ❤❤❤❤
@BharathanRanganathan
@BharathanRanganathan 3 сағат бұрын
ஒத்த ஓட்டு என்றாலும் அறத்தின் ஓட்டு ( நாம் தமிழர் ) வெற்றி பெற்றாலும் வெள்ளை குடை திமுக பணத்தின் வெற்றி
@BalaMurugan-ri6ly
@BalaMurugan-ri6ly 55 минут бұрын
நாம் தமிழர் கட்சியினரின் 10 நாள் உழைப்புக்கு கிடைத்த இந்த வெற்றி பெரிய வெற்றி தான்
@mrsmani7168
@mrsmani7168 3 сағат бұрын
தங்கச்சி சீதாலட்சுமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர் நாமே தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gopiraj9170
@gopiraj9170 3 сағат бұрын
இந்த வெற்றி செய்திதான்❤...எத்தனை பேருக்கு கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது... சீதாலட்சுமி அம்மா வரலாறில் இடம் பெறுவார்...சுமார் 40+ சுயேட்சை வேட்பாளர்... இருந்தும் அதிக வாக்குகள்... அனைத்தும் அண்ணனின் உழைப்பு... நாதக தொண்டர்களின் அயராத தேர்தல் பணி...அண்ணா ஒருமுறை ஈரோடு கிழக்கு தொகுதியில் நன்றி கூற வரவேண்டும்.
@mariselvam5349
@mariselvam5349 Сағат бұрын
வெற்றி aah😂😂😂
@balamurugan-so9th
@balamurugan-so9th 3 сағат бұрын
நாம் தமிழர் தவிர்த்து இனி தமிழ் நாட்டில் அரசியல் இல்லை.
@mariselvam5349
@mariselvam5349 Сағат бұрын
😂😂😂
@_Naveen_vijay
@_Naveen_vijay 3 сағат бұрын
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்... 💯❣️🔥
@arbeetvnetworks
@arbeetvnetworks 3 сағат бұрын
ஒவ்வொரு வாக்கும் தமிழ் மண்ணில் தமிழர் ஒற்றுமையையும் நாம் தமிழர் கட்சியின் எதிர் கால அரசியல் வளர்ச்சியையும் வெற்றியையும் அடையாளம் காணும் வகையில் மக்கள் பதிவு செய்துள்ளனர்... தமிழர்களின் ஒற்றுமையால் தமிழ் தேசியம் வெல்லும்... தமிழ் நாட்டில் தமிழர் உரிமை, மாநில தன்னாட்சி மிகவிரைவில் நிறுவப்படும்... வாழ்க தமிழ்! வளர்க தமிழர் புகழ்! இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கை வெல்வோம் நாம் தமிழர் 👍
@BalaMurugan-ri6ly
@BalaMurugan-ri6ly 56 минут бұрын
ஈரோடு கிழக்கில் தேர்தல் வெற்றிக்காக உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி அக்கா சீதாலட்சுமி மிக மிக நன்றி
@முருகன்தமிழர்
@முருகன்தமிழர் 3 сағат бұрын
நாம் தான் வெற்றி வெற்றி❤❤❤
@vinovinoth8039
@vinovinoth8039 Сағат бұрын
நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம் வெல்லும் விரைவில் அண்ணன் செந்தமிழன் சீமான் முதலமைச்சர் ஆவது உறுதி ❤
@warnerfernando2817
@warnerfernando2817 3 сағат бұрын
NTK 20% vote take
@arumugamm6040
@arumugamm6040 Сағат бұрын
வாக்களித்த அத்துனை நல்லுள்ளங்களுக்கும் கோடி நன்றிகள். நாம் தமிழர்.
@tru8989
@tru8989 3 сағат бұрын
உழைத்த அனைவருக்கும் நன்றி நண்பரே வாழ்க சீமான் வாழ்க நாம் தமிழர் 🎉🎉🎉🎉
@BalaMurugan-ri6ly
@BalaMurugan-ri6ly 54 минут бұрын
ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த மான தமிழர்களுக்கு அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
@rubighathathevymahenthiran1457
@rubighathathevymahenthiran1457 2 сағат бұрын
இயற்கை பிரசவித்த மகன் சீமான்❤❤❤❤❤❤❤🙏👍
@nadarajansara6205
@nadarajansara6205 21 минут бұрын
அக்காவுக்கும் வாக்களித்த தமிழ் சொந்தங்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Siva-bq9ro
@Siva-bq9ro 2 сағат бұрын
ஈரோடு கிழக்கு பகுதியில் நாம் தமிழர்களுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு நன்றி
@gunasilennainamalay6979
@gunasilennainamalay6979 4 сағат бұрын
Malaysia 🇲🇾 🇲🇾 🇲🇾 ntk
@RAAVANASGAMER
@RAAVANASGAMER 2 сағат бұрын
தமிழ் நாட்டில் தமிழ் மக்களுக்கு இன்னும் யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என தெரியவில்லை. ஓட்டளித்த தமிழ் உணர்வாளர்களுக்கு நன்றி. பெருகட்டும்.
@antonybenildus
@antonybenildus 4 сағат бұрын
முதல் பார்வையாளன்
@thangamt
@thangamt 3 сағат бұрын
நாம் தமிழர் கட்சி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@KavithaKumar-u9l
@KavithaKumar-u9l 3 сағат бұрын
நாம் தமிழர் கட்சி ❤❤❤❤❤❤❤❤❤எங்கள் அண்ணன் சீமான் ❤❤❤❤❤❤❤❤❤
@KathiravanKathiravan-r6f
@KathiravanKathiravan-r6f Сағат бұрын
என்றும் எப்பொழுதும் தோற்று கொண்டே இருப்போம், ஜெயிக்க தேவையான வாக்குகளை பெற முடியாமல், முன்னே பெற்ற வாக்கை விட அதிகமாய் பெற்று மன அமைதி அடைந்து, 2100 வரை காத்திருந்து, மக்கள் படும் இன்னல்களை கண்டு களிப்போம் இப்படிக்கு நாம் தமிழர்
@ThiaguChitra
@ThiaguChitra 3 сағат бұрын
நான் மலேஷியா தமிழன். சீமான் ❤️❤️❤️
@kaikalsozhan1971
@kaikalsozhan1971 Сағат бұрын
நாம் தமிழர் கட்சி வெற்றி ஓட்டு எல்லாம் உண்மையும் நேர்மை நியாயமும் தர்மம் கிடைத்து வெற்றி தான்🎉🎉🎉🎉🎉🎉
@MohanMohanraj-z2o
@MohanMohanraj-z2o 2 сағат бұрын
வெற்றி வெற்றி வெற்றி...... ஆகா....ஆகா..... இரண்டாம் இரம் இரண்டாம் இடம்..... எத்தனை பேர் போட்டி ரெண்டு பேர்.
@gopinaths6989
@gopinaths6989 Сағат бұрын
வெற்றி பெற திராணி இல்லாமல் எல்லா தேர்தல்களிலும் தோற்று விட்டு, ஒரே புலம்பலை ஓயாது சொல்லும் ஓம் தற்க்குறிகளுக்கு வாழ்த்துக்கள்
@foodpunch5773
@foodpunch5773 2 сағат бұрын
ஓட்டு போட்ட மானமுள்ள தமிழர்களுக்கு வாழ்த்துகள்
@balageorgerajakumar2409
@balageorgerajakumar2409 11 минут бұрын
நாம் தமிழர் உறவுகளுக்கும் சகோதரி சீதலட்சிமிக்கு ஒட்டு போட்ட மனத்தமிழர்கள் அத்தனை உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும் ❤❤❤❤❤❤❤❤🇫🇷
@atthiraj243
@atthiraj243 3 сағат бұрын
..🎉ஏற்றுக்கொள்ளக் கூடிய விளக்கம் தான்..🎉
@mahamunimahamuni1518
@mahamunimahamuni1518 3 сағат бұрын
போட்ட பரதேசி எல்லாம் ADMK வாக்கு
@onenation9154
@onenation9154 3 сағат бұрын
Thanks for NTK Members and Voters,UK
@Ganesh-ey9hu
@Ganesh-ey9hu 3 сағат бұрын
மானமுள்ள தமிழன் அனைவரும் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட்டு இருக்கின்ரார்கள் வாழ்த்துக்கள்
@dbn1768
@dbn1768 3 сағат бұрын
திமுக வுக்கு.. மக்கள் விலை போகிவிட்டனர்.. சீமான் போக்கு சரிதான்.. ஆனாலும் சீமான் பேச்சு 100/100 என்று இருந்தால் போதும்.. சற்று பேச்சை குறைத்தால் வெற்றி யை நெருங்கும்
@eelam6164
@eelam6164 3 сағат бұрын
Thanks SAATTAI 🙏(INFO) ❤️
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 2 сағат бұрын
இன்னும் ஒரு மாதத்தில் மீண்டும் ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் வர மனமார்ந்த வாழ்த்துகள்😂😂😂😂
@juliebrowniejimypeepsandfr9089
@juliebrowniejimypeepsandfr9089 4 сағат бұрын
வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤
@rajanr7725
@rajanr7725 3 сағат бұрын
வாழ்த்துக்கள் தங்கையின் சகோதரி நன்றி நன்றி 🎉🎉🎉❤❤❤
@UNMIKKU-THUNINTHU-NIL-TJS
@UNMIKKU-THUNINTHU-NIL-TJS 2 сағат бұрын
2026 தேர்தல் களத்தில் யார் ஓட்டு திருடு போனாலும் மற்ற யாரையும் ஓட்டு போட அனுமதிக்காதீர்கள் நமது ஓட்டு நமது உரிமை 🔥 ஓட்டு திருடு போனால் வழக்கு போடுங்கள் 🔥 சட்டக் கல்லூரி மாணவர்கள் இதற்கு ஒத்துழைப்பார்கள் 🔥 அடுத்த தேர்தல் களம் யாரும் எதிர்பார்க்காத முறையில் நடக்கப்போகிறது 🔥 காத்திரு களத்தில் இறங்குகிறோம் 🔥 என்றும் மக்களுக்காக🤝👍🔥🔥🔥
@நாஞ்சில்தமிழன்-ங8ல
@நாஞ்சில்தமிழன்-ங8ல 4 сағат бұрын
அதிமுக நோட்டாவுக்கு வாக்களித்தது. எனவே அதிமுக வாக்கு வங்கி நாம் தமிழர் கட்சியை விட குறைவாக உள்ளது.
@ADHIBAR
@ADHIBAR 2 сағат бұрын
ஓஹோ அப்படியா 😂😂
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 Сағат бұрын
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் 🎉🎉🎉🎉
@akperfectfitnessgymequimen5038
@akperfectfitnessgymequimen5038 3 сағат бұрын
நியாயமான வாக்குகள் நாம் தமிழர் விழுந்தது விலை இல்லாத வாக்குகள்
@janam5556
@janam5556 2 сағат бұрын
சகோதரி சீதாலட்சுமி யின் அயராத உழைப்புக்கு கிடைத்த வெற்றி. இலங்கையிலிருந்து...
@Robin_0816
@Robin_0816 3 сағат бұрын
நாம்‌ தமிழர் கட்சி கடந்த இடைத்தேர்தலில் 10827 வாக்குகள் பெற்றது...இந்த தேர்தலில் 20000 வாக்குகள் வரை வரும் அப்படி பார்த்தாலும் 90 % வளர்ச்சிதான் ஆனால் இன்னும் வரும் காலங்களில் வளர்ச்சி வேகமெடுக்கும்🌟
@Palanisamymathesh
@Palanisamymathesh 3 сағат бұрын
Admk vote
@RahulRahul-q6k4b
@RahulRahul-q6k4b 3 сағат бұрын
நானும் ntk 😂😂😂😂😂 today மாதி பேசுரங்கோ😂😂
@Robin_0816
@Robin_0816 3 сағат бұрын
​​​​@@Palanisamymatheshஅதிமுக கடந்த தேர்தலில் 25 % வாக்குகள் வாங்கியது அப்படி பார்த்தால் நாம் தமிழர் 32% வாக்குகள் வந்துருக்கனும் கொடநாடு கொலை குறித்து சீமான் விமர்சித்துதான் இந்த வாக்கு வந்திருக்கிறது சும்மா பேசக்கூடாது விஜயை கூட விமர்சித்து எடுத்த வாக்குகள் தான் இது🔥🔥🔥
@sivakumar.3671
@sivakumar.3671 3 сағат бұрын
Appudi laam illa da Jayalalithaa va pathi romba pugalnthu yen peasunaaru election campaign la because seeman ku admk vote veanum nu thaan appudi peasunaaru@@Robin_0816
@ArUn-i2r
@ArUn-i2r 3 сағат бұрын
போன இடைத்தேர்தல் வாக்கு போட்டவங்க பிரசண்டேஜ் அனுப்பிவிட முடியுமா
@rajkamalthevasuntharam6024
@rajkamalthevasuntharam6024 3 сағат бұрын
2026 கண்டிப்பாக வெற்றி நமக்கே 💪💪
@abdulrahman-rs5fc
@abdulrahman-rs5fc 3 сағат бұрын
😂😂😂😂😂
@ADHIBAR
@ADHIBAR 2 сағат бұрын
😂😂😂😂😂😂
@LowranceK
@LowranceK 3 сағат бұрын
Tamil thalivar shemaan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@1973raasaasukaran
@1973raasaasukaran 3 сағат бұрын
விடுங்க விடுங்க நூறு கோடி கொட்டி இது கூட இல்லன்னா எப்படி ?
@Vpg.pradeep89
@Vpg.pradeep89 4 сағат бұрын
Correct 💯💯
@ashokkrishnan1820
@ashokkrishnan1820 4 сағат бұрын
600 வாக்குகள் அதிகம்...சூப்பர்
@Yoga-m3b
@Yoga-m3b Сағат бұрын
நா த க சீதாலச்சுமிக்கு வாகளித்த ஒவ்வொரு தமிழருக்கும் நன்றிப்பா🙏.
@PrakashrajV-tx9mn
@PrakashrajV-tx9mn 3 сағат бұрын
Anna ennoda முதல் ஓட்டு உங்களுக்கு தான் ❤
@Kannan-l6f
@Kannan-l6f 3 сағат бұрын
சீமான் டா ❤❤❤❤
@karthijais
@karthijais 2 сағат бұрын
நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட்டவன்/வள் தான் மானம் ரோசம் உள்ளவர்கள்.. 👏💪
@BABUBABU-pd9pg
@BABUBABU-pd9pg Сағат бұрын
சாட்டை வாழ்க நாம் தமிழர் ❤❤
@Boopathy2085
@Boopathy2085 Сағат бұрын
வருங்கால முதலமைச்சர் புரட்சி சீமான்
@DHANASEKARAN-o6u
@DHANASEKARAN-o6u 3 сағат бұрын
🎉🎉🎉🎉அடுத்த பெரியாரே சீமான் தான்
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 Сағат бұрын
நாம் தமிழர் கட்சியின் வெற்றிதான் உண்மையான ஜனநாயக முறைப்படி சத்தியமான வெற்றி.
@ollistone6793
@ollistone6793 3 сағат бұрын
சொகுசு வாழ்க்கை மற்றும் என் பெண்ணின் எதிர்காலம் என்ற பெயரில் பல அம்மா மார்களும் அப்பா மார்களும் DMK ku potruppaanga... ஏனா அவுங்களோட கண்ணோட்டம் எல்லாம் சொகுசு மாளிகையில் இருக்க நினைக்கும்...
@kumarasivana
@kumarasivana 3 сағат бұрын
அருமையான பதிவு செய்து. வாழ்க வாழ்க வாழ்க
@alexvincent5590
@alexvincent5590 5 минут бұрын
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த அனைத்து மானமுள்ள தமிழ் அனைவரும் வாழ்த்துக்கள்.
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН