மொத்த தியேட்டரையும் கதற விட்ட ஷங்கர் | Game Changer Movie Review | Saattai |

  Рет қаралды 171,139

Saattai

Saattai

Күн бұрын

Пікірлер: 536
@RaviKumar-jm4fb
@RaviKumar-jm4fb 14 күн бұрын
அண்ணன் என்ஜாய் பண்ணி பேசுறது என்றுமே மாஸ்😂❤
@k.s.sabarinathan4953
@k.s.sabarinathan4953 14 күн бұрын
Super funny
@subrayalusundararaju8931
@subrayalusundararaju8931 14 күн бұрын
வர வர நீங்களும் நல்லா காமெடிஅ review சொல்றிங்க சூப்பர்
@Cheguveraa01
@Cheguveraa01 14 күн бұрын
உதயநிதி மேல சங்கர் க்கு இருக்குற கோவதில் எடுத்த படம் gamechanger
@StephenKumar-nm4lm
@StephenKumar-nm4lm 14 күн бұрын
எழுத்தாளர் சுஜாதா மறைவுக்குப் பிறகு சங்கரின் வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது 😢😂
@vinothkrishnan2349
@vinothkrishnan2349 13 күн бұрын
Kathi ku apuram vijay ku viluchi thuppaki munnadi vantha 7 Padam 😊😊😊 soli than theriynun ila nadavaala udaya , vasegarra , tamilan , Sachin, 😅😅😅
@sanjayvijay9230
@sanjayvijay9230 9 күн бұрын
​@@vinothkrishnan2349bro enna bro pesuringa edhukku edha vechu pesuringa 😂😂😂 shankara pathi pesittu irukanga bro
@rolexraja-gj3co
@rolexraja-gj3co 14 күн бұрын
நாம் தமிழர் கட்சி மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றதுக்குமனமார்ந்த வாழ்த்துகள் அண்ணன் சீமான் வாழ்க தமிழ் தேசியம் வெல்க ❤
@ranjith193-x7j
@ranjith193-x7j 14 күн бұрын
Okay
@nagarajanv5955
@nagarajanv5955 14 күн бұрын
பெற்றதற்கு என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
@siva36_11
@siva36_11 14 күн бұрын
சங்கரே ஒரு கார்ப்புரேட் கைக்கூலி, ரோபோ 2.0 வில் கழுகுமலை சிவனை வில்லனாக காட்டியிருப்பான்.
@tharunjayaraj
@tharunjayaraj 14 күн бұрын
Adangommala 😂
@siva36_11
@siva36_11 14 күн бұрын
சங்கரே ஒரு கார்ப்புரேட் கைக்கூலி, ரோபோ 2.0 வில் கழுகுமலை சிவனை வில்லனாக காட்டியிருப்பான்.
@sivachandran7641
@sivachandran7641 14 күн бұрын
எழுத்தாளர் சுஜாதா தான் ஷங்கர் ர காப்பாத்திருக்கார்
@pichamuthupichamuthu5045
@pichamuthupichamuthu5045 14 күн бұрын
That is true
@moorthym9007
@moorthym9007 13 күн бұрын
Sankar - sujatha _- 0
@whitedurai
@whitedurai 14 күн бұрын
Blue sattai மாறானேயே மிஞ்சிட்டியா போங்க....😂😂😂😂😂👌👌👌👌👌👌
@smvlogs5113
@smvlogs5113 14 күн бұрын
3.43 துனை முதல்வர் 😂 உதயநிதிக்கு ஒரு மிதி 😂😂
@User.www.2009
@User.www.2009 14 күн бұрын
😂😂😂❤❤
@VeeraThamizhinam
@VeeraThamizhinam 14 күн бұрын
1 பாடலுக்கு 95 கோடிய கரிய ஆக்கி இருக்கார் இந்த சங்கர் ஒரு மன சாட்சி இல்லையா
@goldprices3990
@goldprices3990 14 күн бұрын
உண்மைதான்.படத்த இடைவேளை வரைக்கும் பார்த்தேன். தலைவலி ஆரம்பித்து கொடுத்த காசு முக்கியமா? இல்ல தலைவலியா என்கிறபோது தலைவலிதான் முக்கியம் என்று வீட்டுக்கு வந்துட்டேன். நல்ல படத்தை பார்க்காமல் பாதியிலேயே வந்துட்டோமே என்கிற உறுத்தல் இருந்தது.மீதி கதையை நீங்க சொன்னதுக்கு அப்புறம்தான் ஆறுதல் அடைந்தேன்.😅😅😅
@SayansayanSayan-g9h
@SayansayanSayan-g9h 13 күн бұрын
எங்களுக்கு தெரியும் உனக்கு தலைவலி இல்ல சூத்து வலி அதான் உக்காந்து பாக்க முடியல
@ChandrasekaranSubramanian-b7c
@ChandrasekaranSubramanian-b7c 12 күн бұрын
Super thampi
@robinsonroyrobert2941
@robinsonroyrobert2941 14 күн бұрын
சாட்டை உங்கட விமர்சனம் கேட்டு சிரிச்சு வாய் நோகிறது நான் பின்னேரம் குளிரை பார்காமல் படம் போக இருந்தேன் நல்லவேலை யூரோ 15 நன்றி சாட்டை
@arulmaniarulmani2026
@arulmaniarulmani2026 14 күн бұрын
You are Great. SAATTAI OVERTAKES blue SATTAI. SUPER .
@m.r.horrorgaming2416
@m.r.horrorgaming2416 14 күн бұрын
திரைப்படத்தில் ஒவ்வொரு கண்ணோட்டம் ஒவ்வொரு மாதிரி இருக்கும் உங்கள் கண்ணோட்டம் உங்கள் பார்வை அதனால எல்லோரையும் கண்ணோட்டம் உங்கள மாதிரி இருக்கணும் நினைக்கிறது தப்பு அண்ணன்
@jawahar603
@jawahar603 14 күн бұрын
2.27 சுங்குடி சுப்பு 😂😂😂
@kumarasivana
@kumarasivana 14 күн бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் உறவே மகிழ்ச்சி. நாம் தமிழர்
@PremSangita
@PremSangita 14 күн бұрын
சாட்டையின் காமெடியான பேச்சு.... 👍💯🔥😂😂
@sudhakar7172
@sudhakar7172 14 күн бұрын
2.0 லேயே ஆரமிச்சிடுச்சு, அது அப்புடி இப்புடின்னு ரஜினியால தப்பிச்சி, கமலிடம் போய் விழுந்தப்பவே ஷங்கர். சங்கர் ஆயிட்டார். வடிவேல் great escape 24ம் புலிகேசி.
@Chezhian-u2j
@Chezhian-u2j 14 күн бұрын
டேய் சீமான் எங்கடா தலைமறைவா 😅 எதுவுமே நடக்காத மாதிரியே நடிக்கறயேடா ஓம்தமிழா
@ajithvignesh5336
@ajithvignesh5336 14 күн бұрын
​@@Chezhian-u2j😂யார் டா நீ 🙄 கதறி கொண்டு இருக்க 😂
@jayganesh6902
@jayganesh6902 14 күн бұрын
​@@Chezhian-u2j 🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠
@vijayalakshmivijayaviji6629
@vijayalakshmivijayaviji6629 14 күн бұрын
அவன் படத்துக்கு பட்ஜெட்டே 30 கோடி அடுத்தவன் தயாரிச்சா ஒரு பாட்டுக்கு 75 கோடி பாவம் ராம்சரண்
@ChandNokia-fp7jd
@ChandNokia-fp7jd 14 күн бұрын
இதுக்கே அலறுனா எப்படி அடுத்து இந்தியன் -3 வருதாம் 😄😄😄
@sanjayvijay9230
@sanjayvijay9230 9 күн бұрын
Aiyoo namla konnu thallama vida maatanga pola😂😂😂
@onelineleader
@onelineleader 7 күн бұрын
சாட்டை நான் உங்கள் பேச்சுக்கு ரசிகன். ஆனால் இந்த ஒரு காணொளியை எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியவில்லை... என்னால சிரிப்ப அடக்க முடியல... ஆனாலும் உங்கள் Final Touch வேற லெவல்... வாழ்த்துக்கள் அண்ணே ❤❤❤
@hiqmehndi
@hiqmehndi 14 күн бұрын
Vera vera vera level saatai anna love u for ur humour..... Romba talent na neenga use pandra vaarthalam semma ponga. Sathiyama na neraiya padam pathutu avangalam oru time achum padatha pathututhan release pannuvangala kanna mooditu pannuvangalanu pesiruken mansula irundhatha apdiye soltinga. Super na
@SRJN480
@SRJN480 14 күн бұрын
செம்ம காமேடி இருக்கிறது நீங்கள் சொல்வது நான் இன்னும் படம் பார்க்க வில்லை
@sambhavanshivan5457
@sambhavanshivan5457 14 күн бұрын
சுஜாதா வின் மூளை சங்கருக்கு மூளை இல்லை
@RaviKumar-jm4fb
@RaviKumar-jm4fb 14 күн бұрын
😂😂😂துரை அண்ணன் சிரிச்சு தலை வாய் லாம் வலிக்குது போதும் நே 😂😂😂
@fralex9335
@fralex9335 14 күн бұрын
சேர்த்து வச்ச பேரும் புகழும் கொஞ்சம் கொஞ்சமாக சங்கர் சார் இழக்கிறார். எதாவது சூன்யம், செய்வினை யாராவது செஞ்சிட்டாங்களா? தெரியலையே? தமிழகத்தின் பெருமை அவர். பிலிஸ் சார். ரிலக்ஸ் பிலிஸ்
@वा2025
@वा2025 14 күн бұрын
ரயில் சராசரியாக 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் மற்றும் 60 முதல் 90 கிலோமீட்டர் வேகத்திலும் இந்தியாவில் உள்ளது. இது பொதுவான கணக்கு. சமீபத்திய அதிவேக ரயில்கள் வேகம் 150 வரை.‌அதற்கு மேல் இல்லை
@shrikasthuri3878
@shrikasthuri3878 13 күн бұрын
சூப்பர் துரை உன்னை யாரும் அடிச்சுக்க முடியாது 🌹தொடரட்டும் உங்க சேவை நன்றி வாழ்த்துக்கள் 🌹🌹❤️❤️🙏🙏
@devar-bf2ke
@devar-bf2ke 14 күн бұрын
என்னது?அப்பன் செத்தா முதலமைச்சர் ஆகலாமுனு சின்னவர் பார்க்கிறாரா?வாழ்த்துக்கள்🎉🎉🎉😂😂😂😂😂
@Austintexas-f1x
@Austintexas-f1x 11 күн бұрын
En disc la 😂😂😂Vera level comedy mama 😂😂😂😂😂😂
@sathiriyans717
@sathiriyans717 14 күн бұрын
அண்ணா கோவை மாட்டிறைச்சி தள்ளு வண்டி கடை பத்தி பேசுங்க அண்ணா ப்ளீஸ்
@Kattumaram339
@Kattumaram339 14 күн бұрын
இசிலாமிய ஓட்டு முக்கியம். கண்டுக்காத 😂😂😂
@natarajanraj5740
@natarajanraj5740 9 күн бұрын
படம் சரியான மொக்கை 1gp வேஸ்ட் ஆயிடுச்சு...ரீலிஸான 2மணி நேரத்துல படம் வாட்ஸ்அப் ல வந்துட்டு 1gp வேஸ்ட் 😢😢😢😢😢😢😢😢
@rockvikir.k.o9167
@rockvikir.k.o9167 14 күн бұрын
🎉🎉🎉🎉அண்ணா உங்கள் விமர்சனம் வேற லெவல்......😂😂😂😂😂
@RamaswamyParthasarathy
@RamaswamyParthasarathy 14 күн бұрын
வணக்கம். சூப்பர் review. சங்கர் is outdated. He is no more a game changer. உங்கள் முந்தைய ஈவேரா பற்றிய காணொளிக்கு -நாற்றம் பிடிச்ச கூட்டம், வாரம் ஒரு முறை குளியல், 35000ரூபாய் சிக்கனம் செய்து மூத்திர சட்டி சுமந்த, 5000தென்னை மரம் வெட்டிய பகுத்தறிவு இல்லாத தறுதலை. வாழ்த்துக்கள்.
@TikkaTechTrails
@TikkaTechTrails 14 күн бұрын
One of the greatest reviews of all time 😂😂😂😂😂😂
@saibaba172
@saibaba172 14 күн бұрын
மிகவும் நேர்மையான விமர்சனம்,💐👌
@TNPEOPLEVOICE
@TNPEOPLEVOICE 14 күн бұрын
ஒரு பாட்டுக்கு 75 கோடியா?,,, ஒரு 20 லட்சம் கொடுத்தால், சொந்தமா ஒரு வீடு கட்டிக்கொண்டு வாழ்க்கை முழுக்க சந்தோஷமா இருப்பேன்... வயிறு எரியுது யா...
@naveens4751
@naveens4751 14 күн бұрын
Me too ...
@ingersollsenthiltk9273
@ingersollsenthiltk9273 14 күн бұрын
Arumaiya sonninga thalaivar
@vijayanand8542
@vijayanand8542 14 күн бұрын
Enaku 5 lakh kudutha kadan adachuduvan 😢
@vijayaprabu6669
@vijayaprabu6669 14 күн бұрын
Oru paatukku illa... All songs...but still bad thaan
@bharathvansh5127
@bharathvansh5127 14 күн бұрын
@tn, whom did you vote for? christian and islamic parties, and they made sure this for the past 50 plus years.
@RajendranNiranjan-y8n
@RajendranNiranjan-y8n 14 күн бұрын
அப்பா எப்ப சாகுவான் சின்னவர் எப்படி முதல்அமைச்சர் ஆகுவான் உதய்நிதி இதுதான் கதை🤪🤪🤪சூப்பர் டயலாக் அண்ணா😂😂
@Disha87
@Disha87 14 күн бұрын
😂😂😂😂😂😂❤❤❤... ண்ணோவ் துரை ண்ணா நக்கல்யா உனக்கு🫢.. இதுல இந்தியன் 3 வேற வருதாம்ல...பாத்து அதுக்கு இது பரவாயில்லை ன்னு சொல்ல வைச்சிர போறாரு சங்கரு😉
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 16 сағат бұрын
Welcome to bro sattai your story same like part 2 welcomed and thanks to media vision ok go ahead
@Kajetan2
@Kajetan2 14 күн бұрын
தம்பி 100 கோடி நமக்கு தந்நா தமிழ் வாழும் அரசியலை மாறமுடியும்
@ADHAV1
@ADHAV1 14 күн бұрын
Mairla marum emathu Karan ivanunga
@kathiravan7137
@kathiravan7137 13 күн бұрын
🫣 சிறப்பான பேச்சுக்கள் 😇
@BalaMurugan-xx1kv
@BalaMurugan-xx1kv 12 күн бұрын
அண்ணா வேற லெவல் விமர்சனம்
@antonyjayaraj95
@antonyjayaraj95 14 күн бұрын
இந்த மாதிரி இயக்குனர்களுக்கு தான் தயாரிப்பாளர்கள் எப்படி கிடைக்கிறார்கள் என்று தெரியவில்லை பணத்தை வாரி இறைச்சு செலவு செய்துள்ளார்கள்😆😆🤣🤣😂😂
@rajendranm8886
@rajendranm8886 14 күн бұрын
சங்கர் படத்தை எடுத்த தயாரிப்பாளர் நடுதெருவில் நிற்கிறார்கள்
@sankarbe1
@sankarbe1 14 күн бұрын
semma review bro.... nippon paint japan paint
@palanipalanipalani6505
@palanipalanipalani6505 14 күн бұрын
1 பாட்டு இல்ல எல்லா song சேத்து 75 🙄🙄🙄 இதுக்கு கதை கார்த்திக் சூப்பராஜ் 🙏
@brkengineering
@brkengineering 12 күн бұрын
புஷ்பா பட வசூலை மிஞ்ச முடியாது இந்த படம்.
@maajinbuu9762
@maajinbuu9762 14 күн бұрын
எந்திரன் படத்திற்கு பிறகு ஐ படம் கூட ஓரளவுக்கு சங்கர் படம்னு சொல்லற அளவுக்கு இருந்துச்சு. அதுக்கு பிறகு வந்த ஒரு படத்த கூட சங்கர் படம்னு சொல்ல முடியாத அளவுக்கு இருக்கு. இந்தியன் 2, இப்ப இந்த ரெண்டையும் அதிதி சங்கர் எடுத்துருப்பாங்களோனு சந்தேகம் வர மாதிரி இருக்கு.
@premanand6105
@premanand6105 14 күн бұрын
Anna sattai sangru malla enna kovam inDiyana valla sanjivittinga eppe entha move ya?
@lovenabisal3740
@lovenabisal3740 9 күн бұрын
உண்மையை உரக்கச்சொன்னீர்கள்
@balubalu5036
@balubalu5036 14 күн бұрын
Hi ji how are you iam watching title and comments what a title ji vera level hatsoff 💚💚💚👍👍👍🙏🙏🙏💯💯💯
@madhubala8049
@madhubala8049 14 күн бұрын
அண்ணாவ்...🤣🤣🤣 சத்தியமா முடியல..😅😅😅
@nachatraakshara1180
@nachatraakshara1180 14 күн бұрын
Iam very big fan of your comedy senses ..😂
@subramanic7850
@subramanic7850 12 күн бұрын
மொத்த தீயேட்டரையும் அலரவிட்டாரோ இல்லை சங்கர் பாவம் இவர ரொம்பவே அலரவிட்டுருக்கார் சங்கர் சார் இவர படம் பாக்கசொல்லி சாட்டைய சுலட்டிருக்காரு😊😊😊
@GopalsamiG
@GopalsamiG 14 күн бұрын
மணல் வித்தா வருகின்ற காசை விட அதவச்சி எடுத்தா மணல் கடத்தலை விட அதிகமாக சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் படம் எடுத்தார்களோ
@TNPEOPLEVOICE
@TNPEOPLEVOICE 14 күн бұрын
யோவ் சாட்ட,,,, உன் விமர்சனம் பார்த்தாலே, மனசில் உள்ள பாரம் எல்லாம் குறையுது யா..
@SaintAlphaOmega
@SaintAlphaOmega 14 күн бұрын
Super duper review! Thambi Saattai super! Lolol
@jselvaraj3421
@jselvaraj3421 9 күн бұрын
Writer Sujatha Illatha Gurai No Screen play
@shalomoasis4899
@shalomoasis4899 14 күн бұрын
Very great brother welll said spoiling all producers mr sankar
@VamanathanLavakumar
@VamanathanLavakumar 11 күн бұрын
2.30 -3.00 மணிவரை கவலையை மறப்பதற்கு படம் பார்க்கபோகிறோம் . ஒவொருவருக்கும் ஒவ்வொரு இரசனை இருக்கும் உங்களுடய விமர்சசனத்தை நீங்கள் உங்கள் வீட்டுக்குள் இருந்து கத்துங்கள் social media ல் எ ப்படி கதைக்க வேண்டும் என்று பழகிக்கொள்ளுங்கள். உங்களைடைய பேச்சில் நாகரிகம் இல்லை அதை பழகிக்கொள்ளுங்கள் படம் superb
@raghunath-thilagar
@raghunath-thilagar 14 күн бұрын
6:57 🤣🤣🤣🤣
@kkarthick792
@kkarthick792 14 күн бұрын
சொருவுடா என் சிப்ச்சு எடிட்டர்ரு சொருவு வென்று ,🤣🤣🤣 thalaiva nee vera level engayo poita
@umamaheshwari-z9s
@umamaheshwari-z9s 14 күн бұрын
ராஜமொளளி எப்படி எப்படியெல்லாம் டிசைன் டிசைனா படம் எடுக்கிறார் தெலுங்கில் அங்கே போய் ஒரு தமிழனாக தோத்துபோய் அவனுங்க வயித்தெரிச்சலை வாங்கி வந்துட்டாரே மிஸ்டர் பிரம்மாண்டம்.😂😂
@avinashrishi2574
@avinashrishi2574 14 күн бұрын
Game Changer block buster hit
@NandaKumar6381-jx5zp
@NandaKumar6381-jx5zp 14 күн бұрын
3:43😂😂😂
@smvlogs5113
@smvlogs5113 14 күн бұрын
உதயநிதிக்கு ஒரு மிதி 😂😂😂
@MK-by6pm
@MK-by6pm 14 күн бұрын
😂😂
@RameshkannanRameshkannan-w2s
@RameshkannanRameshkannan-w2s 14 күн бұрын
யோவ் உனக்கு நக்கல் தான்யா. நல்ல காமெடி
@sam3973
@sam3973 14 күн бұрын
Sathama siricheten Anna unga review fun la😂😂😂
@M.Vaitheeswaran
@M.Vaitheeswaran 9 күн бұрын
காசு எங்கேயும் முடங்கும் நிலைமை மாற்றி, எவ்வளவlavo நபருக்கு வாழ்வாதாரம் கிடைத்திருக்கக் வைத்துள்ளார், crorpathi no need,lakshmi வைத்திருக்கும் நபரே போதும்
@johnsonsara5834
@johnsonsara5834 14 күн бұрын
தம்பி துரை எங்க சித்தப்பாவ அசிங்கப்படுத்திரியா சும்ளி சுப்பு எங்க சித்தப்பா பேரு
@dharun_thedobermantamil1207
@dharun_thedobermantamil1207 14 күн бұрын
நம்ம பாலையா விக்கு tough குடுப்பார் போல 😂
@sivaraam5296
@sivaraam5296 14 күн бұрын
Thalaiva 🤣🤣💯..blue sattai ya potu aven review va ye minjitinga
@uthayasooriyanarul2937
@uthayasooriyanarul2937 14 күн бұрын
சங்கர் அவருடைய முற்பிறவியில பெயின்ரர் ஆக இருந்திருப்பாரோ?
@sreelakshmimotors4509
@sreelakshmimotors4509 13 күн бұрын
Masterpiece of Indian cinema ❤❤❤❤real game changer of Indian politics ❤❤❤❤all IAS and IPS we respect you sir.pls change India corruption less ❤❤❤❤thank you Shankar sir❤❤❤
@deepanraj7899
@deepanraj7899 14 күн бұрын
Thalaiva sirichu siruchu vairu valikkuthu😂😂😂
@prasath.mprasathmurugesan2350
@prasath.mprasathmurugesan2350 14 күн бұрын
😂😂😂😂😂😂😂😂 super review Bro 😁😁😁😁😁😁😁🤪 super
@தில்லையான்
@தில்லையான் 14 күн бұрын
அவங்க படம் எடுத்ததை விட நீ பேசறது தான் காமெடி
@mohammedumar7589
@mohammedumar7589 14 күн бұрын
Super reviewwwww neraiya podunga
@bharathwajvenkat8476
@bharathwajvenkat8476 13 күн бұрын
Shankar already closed Aascar films production with I movie exceeded budget than discussed, who gave master piece production like unnale unnale, varanam aayaram.Sad part wit shankar is he is not understanding producer pain and spending unnecessarily.Story with good content can only win not budget classic examples love today, lubber pandhu, Ratchasan good story with less budget.
@shegar3357
@shegar3357 13 күн бұрын
Game changer super film. Never negative reviews. Must watch in theatre.
@100acre
@100acre 14 күн бұрын
Kasu kudukaliya😮😮😮😮unakku. Sir film nalla irukunu sonna dubakoor😮😮😮
@naveens4751
@naveens4751 14 күн бұрын
சாட்டை சட்டிய கிழிச்சிட்ட பாவம் சங்கர் & team 😂
@saravanakumarkrishnamoorth8557
@saravanakumarkrishnamoorth8557 14 күн бұрын
Hope this picture taken considering AP/ Telangana viewers
@vinothkumaranbu6753
@vinothkumaranbu6753 14 күн бұрын
சாட்டா அண்ணா நக்கல் ஓவர் உங்களுக்கு🤣🤣🤣🤣
@varam1007
@varam1007 14 күн бұрын
Unga video pakkumpode sinnavar nu sollitinga😂. en manasula vantha name eppadi solvinganu nan ninaikkala brother
@nanthakumar6867
@nanthakumar6867 14 күн бұрын
3:43 😅😅😂😂
@PremA-nq8um
@PremA-nq8um 14 күн бұрын
படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது ஆனால் உங்கள் பேட்டி மிகவும் படம் பார்ப்பதை விட சந்தோசமாகவும் சிரிப்பாகவும் இருக்கிறது அதனால் உங்களுடைய அக்கவுண்டில் நான் அந்த படத்திற்கு செலவாகும் பணத்தை கொடுத்து விடுகிறேன் இனிமேல் படத்தின் போவதைவிட படத்தின் விமர்சனத்தை பார்க்கும் போது படத்தை பார்ப்பதை விட சந்தோசமாக இருக்கிறது புஷ்பாபு படத்தின் விமர்சனத்தை பார்த்தேன் குலுங்கி குலுங்கி சிரித்தேன் படம் பார்ப்பதை விட பட விமர்சனம் மிகவும் சிறப்பாக இருக்கிறது
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 14 күн бұрын
😂😂😂😂😂super tampy Super Canada Kumar valka naam tamilar ❤❤❤❤🎉🎉🎉🎉
@karthistone5604
@karthistone5604 14 күн бұрын
அருமை🎉 உங்கள் சட்டை கலரை மாற்றவும் ப்ளூ சட்டை மாறன் போல் இருக்கிறீர்கள்
@vasanththiru9709
@vasanththiru9709 14 күн бұрын
பங்காளி சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குதுயா சிறப்பான சம்பவம்
@krizMariner
@krizMariner 13 күн бұрын
Thumbail laye kannerr theriyuthu bro😅🙌🙌
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 14 күн бұрын
தம்பி கதறடிப்பதை பார்க்க சிறப்பு. வாழ்த்துகள்.
@ElavarasanEdison
@ElavarasanEdison 14 күн бұрын
சாட்டை அண்ணா . நம்ம சீமான் தலைவர்ர கோர்ட்டில் ஆஜர் ஆக சொல்லியிருக்காங்க அத பத்தி வீடியோ போடலைய அண்ணா...
@Tamilan731
@Tamilan731 12 күн бұрын
யோவ் சாட்டை என்னய்யா கட்சி வேலையல்ல இப்போ இல்ல போல இருக்கு. இந்த வேலை தானா இனிமேல் 😂😂
@purusothaman2917
@purusothaman2917 14 күн бұрын
Indian 3 ?
@ljgtv8124
@ljgtv8124 14 күн бұрын
1.36 ...த்தாவா😂😂😂😂
@Tvkvijay-q5m
@Tvkvijay-q5m 14 күн бұрын
தொல்வி என்பது நிரந்தரம் இல்லை நீங்க தான் 14 வருசோம் இருக்கிங்க எம்எல்ஏ குட ஆகல அவர் பத்து தப்பா பெசுரிங்க 😢#sankar #gamechangar
@antonalbert1736
@antonalbert1736 14 күн бұрын
S.J. சூர்யா அருமையான DIRECTOR.
@pounvelvel7097
@pounvelvel7097 14 күн бұрын
நீங்க சொல்ற கதையை கேட்டா திரைப்படம் நல்லா இருக்கும் போல தெரிகிறது
@gpremkumar2015
@gpremkumar2015 14 күн бұрын
அனைத்து EVRa books, கட்டுரைகள், விடுதலை செய்திகள், பொது மேடைகளில் பேசிய வீடியோ அரசுடைமை ஆக்குங்க. ஏன் மறைக்கணும்???😂😂😂
@praveen4117
@praveen4117 14 күн бұрын
Need Update Sankar 😢😢
@gnanaprakasamjoseph899
@gnanaprakasamjoseph899 14 күн бұрын
Dear sattai sir ,we respect u, because u have posted good political issues which we liked. But pls don’t comment for cinema,u will loss Your best image like blue Chattai Those who want to see movie let them see.
SLIDE #shortssprintbrasil
0:31
Natan por Aí
Рет қаралды 49 МЛН