இது தேவையற்றது, மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்துவோம் அண்ணா...🙏🙏🙏
@babu259492 ай бұрын
Annan ku Paisa illa promotion kasu varathu pola😅
@Arasan_8522 ай бұрын
புடிக்கலான skip bro, நீங்க daily மக்கள் பிரச்சனை தான் பாப்பிங்களா 😁,...
@cannathurai20072 ай бұрын
வயிறு பசிக்கும் தானே
@kohilas47642 ай бұрын
Celibate yaru venalum pesalam bro
@jackyjacky78212 ай бұрын
@@babu25949சரி நீங்க குடுங்க கொத்தடிமை
@BanuRaj-mt9ql2 ай бұрын
உண்மையை உரக்கச் சொல்லும் சாட்டையின் மேன்மைக்கு வாழ்த்துக்கள்🎉
@sujathanagarajan2162 ай бұрын
ஒரு பெண்ணாக இதை மன வருத்ததுடன் பதிவுயிடுகிறேன்.இந்த காலத்து பெண் பிள்ளைகளும் சரி பெண்னை பெற்றவர்களும் சரி செல்லமாக வளர்வதால் முதிர்வு(maturity) இல்லாமல் சரியான advice இல்லாமல் வாழ்கையை தவறவிட்டுவிட்டு கணவனை இழந்து ஒரு வயது வந்தவுடன் மனமுறிவில் சென்று யாருக்காக கணவனையும் கணவன் வீட்டரையும் எதிர்த்தோம்மோ அவர்களின் ஆதரவுகூட இல்லாமல் தனிமையில் வாழ்நது வேதனையை அடைவதை விட குடும்பமாக அளவாக பேசி வார்த்தையில கண்ணியம் வளர்த்து அவர் அவர் பிரச்சனை வந்தால் குடுபத்மில் அதை பேசி பேசியே இன்னும் பெரிது ஆகிவிடாமல் சரி செய்ய வேண்டும்.வாழவேண்டியவயதில் வாரத்தைகளில் மரியாதை இல்லாத காரணதால் மனம் நொந்து பிரிவை நோக்கி செல்ல வேண்டியள்ளது🙏🙌🙌
@ssivasubramanian27942 ай бұрын
நல்லவனா இருக்கலாம். ரொம்ப நல்லவனாக இருந்தால் இந்த உலகத்தில் வாழ முடியாது
@ChandiranChandiran-rr2ex2 ай бұрын
மாமியார் வீட்டில் வீட்டு மாப்பிள்ளையாக போககூடாது இப்படித்தான் ஆகும். ஜெயம் ரவி பாவம் எதார்த்தமாக இருக்க கூடாது
Always live an independent life not depending on others especially the in laws side for men. It will always bring some sort of issue in future
@Ramu-k8x6m2 ай бұрын
மாப்பிள்ளையை பிரித்து எடுத்து னு போகணும் என்று முடிவு பண்ணிட்டா, ஒன்னும் பண்ண முடியாது. சண்டை வேணாம் என்று நினைக்கும் மாப்பிளை வேற வழி இல்லாமல் வீட்டோடு மாப்பிள்ளையா போவாங்க.
@Wiintb2 ай бұрын
சம்பாதிப்பதை தன் கட்டுப்பாட்டில் வைக்காத ஆண் உறுப்பிட முடியாது. மாமியார் வீட்டில் 2 நாளுக்கு மேல் தங்குபவன் உருப்படவே முடியாது.
@UmairaAsmi2 ай бұрын
ஜெயம் ரவி எடுத்த முடிவு சரியானது தான். பணத் திமிரில் ஆணவமாக இருப்பவளிடம் வாழ்வது மிகவும் கஷ்டம்.
@Calister-c9t2 ай бұрын
தன் கணவனை அடக்கி ஆள நினைக்கும் குடும்ப வாழ்க்கைக்கு சரி வர மாட்டார்கள் அதுவும் சந்தேகம் நிறைந்தவர்களாக இருந்தால் ஆண் வாழ்க்கை நரகம் தான்
@triaz20002 ай бұрын
True words
@bumbut78912 ай бұрын
Same applies to women too, even if Husband or wife learn to respect each other and trust them, ones trust is gone ..better to separate..don't say for children sake...they will not be happy or peace in such environment
@triaz20002 ай бұрын
டீ . ராஜேந்திரன் வசனம் அழகா இருக்காளானு பார்க்கக்கூடாது அன்பா இருக்காங்களானு பார்க்கனும் உயிர கூடுக்க கூடியவளாக இருக்கனும் உயிர எடுக்க கூடியவர்களாக இருக்கக்கூடாது. ஆணுக்கு மரியாதை தான் வேண்டும்
@bharathis29362 ай бұрын
அடங்க மறு , சைரன் & அகிலன் இந்த படங்களை சமீபத்தில் தான் பார்த்தேன், சிறந்த படங்கள்
@jackyjacky78212 ай бұрын
இங்கே நிறைய பேர் இது தேவையில்லாத காணொளி என்று பதிவிடுகிறார்கள் ஆனால் உண்மையில் இதை பேசனும் அப்போ தான் மற்றவர்கள் இதை புரிந்து கொள்வார்கள் ❤
@ADHIBAR2 ай бұрын
அது ஏன் அப்படி சொல்கிறார்கள் என்றால் இவன் இந்த விஷயத்தை பேசினால் எல்லோரும் சீமான் விஷயத்தை எடுப்பார்கள் அதான் இது தேவையற்ற பதிவு என்கிறார்கள்..
@jayganesh69022 ай бұрын
@@ADHIBAR உன்னுடைய குடும்பம் வாழ குடும்பம் அம்மா 🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴
@@ADHIBARனி பேசுறது அரசியல், இது குடும்பத்தை பற்றி பேசுறாங்க எங்கே போனாலும் உன்னை போல குழப்பவாதிகள் தொல்லை தான் தாங்க முடியல.
@ADHIBAR2 ай бұрын
@@Ramu-k8x6m அடுத்தவன் குடும்பத்தை பற்றி நமக்கு எதுக்கு நாமலே யோக்கியன் இல்லை சரியா நான் சொல்வது.
@BaluBalu-wl2iz2 ай бұрын
ஒரு நல்லவருக்கு நீங்க ரிவியூ பண்றது ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப நன்றி
@shanmugarajramachandran7782 ай бұрын
ஜெயம்ரவி ரெம்ப நல்ல பையன் எனக்கு மிகவும் பிடித்த மனிதர் இவர் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்பது மிகவும் வேதனையான விஷயம் பொதுவாகவே வீட்டோடு மாப்பிள்ளை அவளவு நல்லதல்ல
@triaz20002 ай бұрын
இது போல் மன அழுத்தம் பெரும்பாலும் நிறைய ஆண்களுக்கு உண்டு
@geethapushpaharan60332 ай бұрын
நல்ல பிள்ளை சிரிப்பு சொல்லுகிறது அவரின் இதயம்
@manir31422 ай бұрын
ரவியின் அனுபவம், ஒவ்வொரு கணவனுக்கும் பாடம்
@harikrishnan72042 ай бұрын
I think... she is planning to collect evidence against him for legal action. But God plan is more powerful. Ravi, move first...
@vasudevan42912 ай бұрын
ரவி பிரதர் இனி சந்தோசமா இருங்க
@AshokKumar-ij2hk2 ай бұрын
We support jayan Ravi....saathu mirandal kaadu kollathu
@paulpandifishaquarium5082 ай бұрын
நீ இந்த வீடியோ பாக்குறதுக்கு முன்னாடி எதுக்குடா இந்த வீடியோ எல்லாம் போடுறாரு அப்படின்னு நினைச்சேன் வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரியுது இது ஏகப்பட்ட ஆண்களுக்கு இந்த பிரச்சனை இருக்கு அப்படின்னு
@ragulanmahendran99162 ай бұрын
அப்படி என்றால் தலைப்பை மாற்றி பேசுவது மிகவும் நன்றாக இருக்கும் சமூகத்தில் ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ற தலைப்பில் பேசுவது நன்றாக இருக்கும்
@ragulanmahendran99162 ай бұрын
இந்த சினிமா தலைப்பு வேண்டாமே
@triaz20002 ай бұрын
@@paulpandifishaquarium508 நிறைய பேருக்கு மனைவியர்களால் மன அழுத்தம் உண்டாகி உள்ளது. நானும் மருந்து இதற்கு எடுத்துக்கொண்டுள்ளேன் . அவர்களுக்கு அதைப்பற்றி இல்லை
ஜயா ,மிகவும் அருமையான காணொளி ஜயா...நடிகரும் மக்களில் ஒருவரே....தாரளாமாக நியாயத்தின் பக்கத்தை வெளியே கொண்டு வாருங்கள்....ஒரு நடிகர் அவர் குணத்தை சார்ந்துதான் தன் படங்களில் கதையை தேர்ந்தடுக்கமுடியும்....அவரின் உண்மைக்கும் நேர்மைக்கும் "நிமிர்ந்து நில்" படமே சாட்சி.... அவர்கள் இருவரும் "சந்தோஷமாக நிம்மதியாக சேர்ந்து வாழட்டும" அல்லது "சந்தோஷமாக நிம்மதியாக பிரியட்டும்"
@jaynash94562 ай бұрын
It's a good life lesson for all married couples. It can happen to anyone, wife or husband. If respect and trust is absent from own loved ones, breakdown of marriage will happen and children will suffer. Holding back one's password, passport, bank accounts, money, property...etc by one party is bad and unethical. We dont know how true is this story, unless both parties make official statements to give their versions. This breakdown of marriage should be a lesson for all couples. Hope they reconcile and live together again.
@Rengasamypalanivel2 ай бұрын
சாட்டைதுரைமுருகன் கவனத்துக்கு: ஜெயம் ரவி தனிமனிதன், நடிகர், விவகாரத்து எல்லாமும் அவரது பிரச்சனை. அதில் நாம் கடந்து செல்வது தானே சரி. சாட்டை தமிழ் தேசிய .அரசியல் வளர உழைப்பவர் என்று தான் நாங்கள் பார்க்கிறோம். சினிமாக்கார்கள் பிரச்சனை நாமே சகதியை பூசியதாக பார்க்கப்படும்.
@anithar83462 ай бұрын
நியாயமான பேச்சு.காலம் அவர்களை இருகுழந்தைகளுக்காக சேர்க்க வேண்டும்.
@vairamanidon29302 ай бұрын
I support jaiym Ravi This issue Tq sattai
@srinivasanarunachalam67632 ай бұрын
அந்த குடும்பம் பார்க்கவே கன்றாவியாக இருக்கிறது. பாவம் ரவி, காப்பாற்றுங்கள் ரவி. Save Ravi.
@Devimit2 ай бұрын
thank you sir, for handling this personal issue with dignity and concern. may jayam sir sort out the issues and live in peace.
@piramanayagamg3752 ай бұрын
Jayam Ravi good man
@triaz20002 ай бұрын
அர்த்தமற்ற சந்தேகம் புது புது அர்த்தங்கள் படம் போல் நடக்கிறது. இருக்கும் வரை சாகடிப்பாளுங்க செத்ததுக்கப்புறம் அழுவாளுகள் பெண்கள் மனதளவில் வலிமையானவர்கள் ஒவ்வொரு சுடும் வார்த்தைகள் அவர்களுக்கு எளிதானது
@flowerchild92072 ай бұрын
Much needed topic bro❤ thanks you for this video.. everyone in the world are ready to voice out the problem of woman but when it comes to men, no one is there to acknowledge their problems.. A wife can be equally emotionally abusive.. A wife can be narcissistic and dominating.. Not all woman are victims. #SupportJeyamRavi
@z_unknown2 ай бұрын
Very true. I know people like this. Sad😢
@flowerchild92072 ай бұрын
@@z_unknown yes 😢
@shamalas4222 ай бұрын
💯 correct
@kanagaretnam-he7cp2 ай бұрын
மிகச் சிறந்த விடயம் உனது சிந்தனைக்கும் , செயல்பாட்டுக்கும் ஏற்ப்புடைய விடயம் . தயவு செய்து இவ்வாறான விடயங்களை மட்டும் ஆய்வு செய்து என்னைப் போன்றவர்களை மகிழ்ச்சிப் படுத்த வேண்டுகிறேன் . முடிந்தால் அலைபேசி உரையாடல்களை பதிவு செய்து கிசுகிசுக்களை கசியவிட்டால் சிறப்பாகவும் .. மகிழ்ச்யாகவும் இருக்கும் . நன்றி தொர . மென்மேலும் வழர வாழ்த்துக்கள் . வேலை வெட்டி இல்லாதவன் பூனையைப் பிடித்துச் செரச்சானாம் . பழைய பளமொழி . யாரும் தவறாய் எண்ணாதீர்கள் தொரைக்கு இது பொருந்தும் . பதிவுகளைக் கசியவிடு தொர . 😁😁😁😁😁😁க😁க😁😁😁😁😁😁😁😁😁
@mathivananr81982 ай бұрын
நல்ல மனைவி நல்லபிள்ளை நல்ல குடும்பம் தெய்வீகம்.என்னும் சீர்காழியின் பாடலும்,அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை,அதில் அனைந்திடாத தீபமாகும் பாசவலை,என்னும் சிதம்பரம் ஜெயராமன் பாடலும் நினைவுக்கு முதலில் வந்தது, முழுவிவரமும் கேட்ட பின்பு " பக்தாவுக்கேற்ற பதிவிரதையாக மனைவி இல்லாவிட்டால் கூசாமல் சன்யாசம் கொள் ". என்னும் அவையாராக நடித்த கே பி சுந்தராம்பாள் அம்மா கூறிய வசனமும் நினைவுக்கு வருகிறது.
@durairajmurugan30862 ай бұрын
Congratulation brother sattai your speech Good 👍👏
@sarvasri6442 ай бұрын
இது ஆர்த்தி குடும்பத்தின் பணத்திமிரின் உச்சகட்டம் . இது ஆரம்பத்திலேயே திருமணமான காலத்தில் ஜெயம்ரவி விட்டுகொடுத்து விட்டார். அவர் மதிமயங்கி வாழ்ந்ததற்கு அவர் அனுபவித்துதான் ஆகவேண்டும். ஆர்த்தி போன்ற பெண்களை திருத்த முடியாது, இவர்கள் காட்டில் வாழும் காட்டுக்குதிரைகள் ,அடங்கமாட்டார்கள். ஜெயம்ரவிக்கு நல்ல தாய்,தந்தை, சகோதரர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய ஆலோசனையோடு நல்லமுடிவாக எடுக்கவும்.
@mathuvakeeofficiallchannel90112 ай бұрын
பாவம் ஜெயம்ரவி❤😢
@PandiMuneeswari-j2m2 ай бұрын
சரியான விளக்கம் அண்ணா ❤❤love you Anna
@prabhakarannavetha54182 ай бұрын
நல்ல மனிதன் அதிகமாக தன் மனைவிமிது நம்பிக்கையிம் அன்பும் அதிகம் .வைத்துள்ளார் அதனால் தான் .
@PappuVideos-fj9ee2 ай бұрын
My fav hero 😍😍😍 always my fav hero 🎉🎉🎉
@Tamilselvan0602 ай бұрын
சாட்டை அண்ணனை நேரில் சந்தித்தது மகிழ்ச்சி தருகிறது. திருச்சி சந்திப்பு ❤
@selvib43182 ай бұрын
Pavam jayam Ravi brother🎉
@arunomnamasivayaa2 ай бұрын
Nice speech annan
@DkMass-x3g2 ай бұрын
All are equal
@vickineswaryravindran70832 ай бұрын
அழகான பெண்ணை விட அன்பான பெண்தான் ஒரு ஆணின் வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியையும் கொடுப்பாள் அதற்கு மிகச்சிறந்த உதாரணம் சீமான் அவர்களின் மனைவி.
@nachatraakshara11802 ай бұрын
போற பாக்குற சீமானின் மனைவி அசிங்கமாக இருப்பாங்கன்னு சொல்லிட்டு...
@nazihabegum9812 ай бұрын
so sad of jayam ravi .He is too good🎉
@muthukrishnanr97462 ай бұрын
பயனாளிகள் எல்லோரும் கேட்டு ரசித்தனர். அதுவே அப்பாட்டின் மக்கள் மனநிலை
@mkuymkuy20232 ай бұрын
மக்களுக்கு எப்ப தான் பிரச்சனை இல்லை இந்த வீடியோ போட்டது எந்தவித தவறும் இல்லை எனக்கு ஒரு வழிகாட்டலாக இருக்கிறது
@raghavangopinath29932 ай бұрын
Hi Jayam raviyin maamiyaar thaan intha pirivukku kaaranam.
@shrikasthuri38782 ай бұрын
❤️🌹❤️சூப்பர் ஸ்பீச் 🌹சூப்பர் விளக்கம் அருமை ❤️🌹❤️
@blackbullride2 ай бұрын
Jeyam Ravi is a genuine person.....
@senthilraj72272 ай бұрын
Jayam Ravi super parshan Thanks Saattai bro 👏👍👍
@devsanjay70632 ай бұрын
சட்டம் சரியாக இல்லை😂😂😂😂 ஆணுக்கு கொடுமை நடந்தா தக்காளி 🍅 சட்டினி பெண்ணுக்கு கொடுமை நடந்தா மட்டும் ரத்தம்
Athutha periyavanga solirkanga marriage epavumae equal ah pananum or Namaku kizhaa irukavangala pananumnu solirkanga... Jayam Ravi family vida aarthi family background rompa perusu..
@ராஜேந்திரராஜா2 ай бұрын
புரிதல் இல்லாத வாழ்க்கையில் நிம்மதி கேள்விக் குறிதான்🙏
@ganeshnvk2 ай бұрын
Personal life is different, business is different. If they merge ....
@ajithvignesh53362 ай бұрын
நாம் தமிழர்🔥🔥🔥🔥
@annaduraichinnu94872 ай бұрын
ஆயிரம் பேர் , ஆயிரம் சொன்னாலும் , நீதி'யின் பக்கம் நிக்கனுமையா..... உமது அறம், வாழ்க , வளர்க . ❤❤❤
ஒரு மனிதன் இந்த மூன்று சரியாக இருந்தால்.அது உன்மை அன்பு விஸ்வாசம்.இவைகளைகடைபித்தால் .நன்று
@Rejuofficial3172 ай бұрын
இதே நிலைமைதான் எனக்கும் சிலது ஜெயம் ரவி அண்ணா நல்லா இருக்கணும்❤
@annaduraichinnu94872 ай бұрын
இதுவும் ஒருவகை சமூகத்திற்கான நீதி தான் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிர்ப்பது .
@12osho2 ай бұрын
தமிழ் தேசியத்தின் எந்த தலைப்பின் கீழ் இந்த விடயம் வருகிறது, சாட்டை??
@klmemes12592 ай бұрын
Saatai tamil theciyam uudagam mattum ellai saatai behindwood and galada ponra uudagam.aaraciyalla mattum tamil theciyauudagam.movie review entha chennal thaaney pannuraaru.
@jackyjacky78212 ай бұрын
இது தமிழர்களுக்கான ஊடகம் எல்லாத்தையும் பேசத்தான் வேண்டும்
@mat-hi12 ай бұрын
எல்லாம் கலந்தது தான் வாழ்க்கை, விடுங்க இதனால் இரண்டு குடும்பம் பிரியாமல் இருந்தால் நல்லது தானே?
@Tc-id3cz2 ай бұрын
தமிழ் சமூகம்
@manimat99942 ай бұрын
யோவ் அவன் தமிழன் இல்லை
@tamilkani89332 ай бұрын
என்ன ங்கடா புது புது அர்த்தங்கள் படம் பார்ட் 2 எடுத்த மாதிரி யே இருக்கிறது இந்த ரவி கதை... கோவா சீன் அப்படியே வருதே
@sivag20322 ай бұрын
Kenisha Sitara
@maruthuvamumsilambamum.dr.99972 ай бұрын
Nice explanation made by you on the reality sir.
@t.ganeshrao2 ай бұрын
பொதுவாக கணவன்மார்களின் நிலை இதுதான்.அது வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தாலும் சரி தன் வீட்டிலுமிருந்தாலும் சரி.
@ramadevigunasekaran2132 ай бұрын
Jayam ravi good man
@TT-xg7qd2 ай бұрын
We support jayam ravi
@jeeva-social-view2 ай бұрын
ஐயா கலைஞர் மாதிரி 3, 4 வச்சுக்க ரவி. வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
@s-gb6ke2 ай бұрын
LIKE புதுப்புது அர்த்தங்கள். MOVIE.😢😥
@s-gb6ke2 ай бұрын
YES
@z_unknown2 ай бұрын
They were a beautiful couple. Wrong to break up. The wife should have tried to stay together. But this is whats happening everywhere now😢
@BanuRaj-mt9ql2 ай бұрын
மிக அருமையான பதிவு
@Praveena-n7e2 ай бұрын
❤NTK
@valendrea292 ай бұрын
Poor man! Jayam Ravi! No man should go through like him.
@SubashRaj-zc9fx2 ай бұрын
Is this really important? It's their personal life. I think Durai should focus more on social issues than personal issues. I think there are more important issues to consider . This is my request as an NTK member.
@சோழன்-ர9ழ2 ай бұрын
அண்ணன் சாட்டை திரு துரைமுருகன் அவர்களே அடுத்தவரின் தனிப்பட்ட பிரச்சினை நமக்கு எதற்கு?
@inithararevathi15872 ай бұрын
14:20 words golden words ❤️
@krishnamoorthy58342 ай бұрын
சரியான முடிவு
@SathishSathish-n7n7q2 ай бұрын
Jeyam Ravi anna paavam
@SushaJasu2 ай бұрын
கெனிஷாவ பார்த்த பின்னாடிதான் கோமாவிலிருது விழித்தானாக்கும்
@rahanthuva2 ай бұрын
😂 life long kaal la kedakanum ma 😂
@mrbalamurugan54652 ай бұрын
தெலுங்கர் ரவி...தமிழ்தேசியத்தில் வருமா ரவியின் திருமண முறிவு...தேவை மக்களின் பிரச்சனைதான்...
@GanesanBalu2 ай бұрын
@@mrbalamurugan5465 அவர் ஏற்றுக்கொண்டு நடித்த பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தின் மகிமைக்காக... ராஜ ராஜ சோழர் நம் கண்முன்னே திரையில் வந்து போனார் என்பதற்காக அவருக்காக இந்த ஆதரவை நாம் தரலாம்..தவறில்லை..தமிழ் தேசியத்தில் பிற மொழியாளர்கள் வாழவோ,அவர்களைப்பற்றி நாம் பேசவோ கூடாது என்றில்லை..
@mrbalamurugan54652 ай бұрын
@@GanesanBalu கல்கி..பொன்னியின் செல்வன்..வரலாற்று திரிபு..இராசராசோழன் என்பது தமிழ் இனத்தின் பெருமைமிகு அடையாளம்,மணிரத்தினம் மடைமாற்றி எடுத்ததுதான் தெலுங்கர் ரவி நடித்தது..அதில் நடித்தர்க்குகாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது அடிமையின் மறு கோணல் மனநிலைதான்...இராசராசசோழன் இந்த உருவத்தில் இப்படிதான் இருந்தார் என்று நினைக்க முடியவில்லை..வரலாற்றில் வீரம் அறிவு ஆட்சிமுறை இறைவழிபாடு போர்முறையுத்திகள் காலத்தால்அழியாத கட்டிடக்கலை விஞ்ஞானஅறிவு இப்படிநிறைய இருக்கு...அப்படிப்பட்ட ஒரு மாமன்னரை...பப்ளி முகம் கொண்ட ரவி முகம் ஏற்றுக்கொள்ளமுடிய வில்லை...மணிதன் பிரச்சனைகள் உள்ளது இயல்பு..கடந்துசெல்வது அவரின் வாழ்க்கை..சாட்டை தமிழ் தேசியம்னு அடையாளப்பட்டு வெகுநாளாகிருச்சு..துரை உணரவில்லையோ...நடிகர் நடிகை பின்னால் தமிழ்இனம் பயணப்பட்டடதின் விளைவு...நரி உட்காந்து விட்டது தமிழ்ழினம் தள்ளாடி தலைகுனிந்து அதிகாரமில்லாமல் வந்தேறிதெலுங்கனின் வாரிசுதுணைமுதலைமைச்சர்...உலகில் எந்தஇனத்திலும் நடக்காதது தமிழ்நாட்டு அரசியலில் நடக்குது...தமிழர்களின் அரசியல் அறிவு நடிகர்களினால் மடைமாற்றி மழுங்கடிக்கப்பட்டது...நெஞ்சு பொருக்கமுடியவில்லை...
@vinodkumarmahalingam36532 ай бұрын
Anna,,,,, j Ravi yum konjam Play ⏯️▶️ boy and secret Jolly man tha Anna 😂😂