மாமன்னன் ரத்தனவேலுவை கொண்டாடும் மணவாடுகள் | கடும் கோவத்தில் மாரிசெல்வராஜ் | பகத் என்ன ஆளுக |

  Рет қаралды 210,717

Saattai

Saattai

11 ай бұрын

மாமன்னன் படத்தை கொண்டாடும் மணவாடுகள்
#maamannan #fahadhfaasil #mariselvaraj #rathnavelu
சென்னையை மீட்ட திராவிட மாடல் | நன்றி சொல்வோம் நண்பர்களே | சாட்டை |
• சென்னையை மீட்ட திராவிட...
செந்தில்பாலாஜி கைதால் கடுப்பான ஸ்டாலின் | அமைச்சர் பதவி பறிப்பு | விடாது துரத்தும் அமலாக்கத்துறை |
• செந்தில்பாலாஜி கைதால் ...
விஜய்யின் முதல் அரசியல் பேச்சு | மாணவர்களின் மீதான அக்கறை அரசியலுக்கானதா | சாட்டை |
• விஜய்யின் முதல் அரசியல...
குஷ்பூவை சீண்டினால் தாங்க மாட்டீங்க | திமுகவை எச்சரித்த குஷ்பூ | திமுகவின் மோசமான அணுகுமுறை |
• குஷ்பூவை சீண்டினால் தா...
செந்தில்பாலாஜியை பற்றி பேசத் தடை | சவுக்கு சங்கரை கண்டித்த நீதிமன்றம் |
• செந்தில்பாலாஜியை பற்றி...
அமலாக்கத்துறையின் அதிரடியால் நிலைகுலைந்த செந்தில்பாலாஜி | கடும் கோபத்தில் ஸ்டாலின் |
• அமலாக்கத்துறையின் அதிர...
செந்தில்பாலாஜியை நெருங்கிய அமலாக்கத்துறை | கைது பயத்தில் செந்தில்பாலாஜி | Exclusive Report |
• செந்தில்பாலாஜியை நெருங...
மேல்பாதி பிரச்சனையை வைத்து பேரம் பேசிய விசிக | வெளிவந்த ஆதாரங்கள் | ஏர்ப்போர்ட் மூர்த்தி |
• Video
ஜெயலலிதாவை விமர்சிக்க அண்ணாமலைக்கு தகுதி இருக்கா ? | கொதித்தெழுந்த அதிமுக
• ஜெயலலிதாவை விமர்சிக்க ...
பாஜகவிடம் பயந்து மண்டியிடும் திமுக | ஆபாசத்தை பரப்பும் திமுக ஐடி விங் | சாட்டை | Saattai
• பாஜகவிடம் பயந்து மண்டி... For more updates:
Facebook :
/ saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
விடுதலை படத்தின் உண்மைக்கதை
• தமிழ்த்தேசியம் பேசும் ...
தோல்வி பயத்தில் திமுக
• தோல்வி பயத்தில் திமுக ...
திமுக குண்டர்களின்‌ ரௌடித்தனம் | ஈரோட்டில் தெலுங்கர்களின் அட்டகாசம் | சாட்டை |
• Video
சாட்டை ஒரு சாதியவாதி
• இரட்டை குவளை இருக்கா ?...
தமிழர்களை விரட்டும் வடக்கன்கள் • தமிழர்களை விரட்டும் வட...
தேசபக்தி சேட்டைகள் • ரஃபேல் பில் கேட்டது கு...
மலம் கலந்தவன் யார்?
• மலம் கலந்தவன் விரைவில்...
புளுச்சட்டை மாறனின் உண்மை முகம்
• புளுச் சட்டை மாறனின் ப...
வாரிசு விமர்சனம்
• மாஸ் காட்டும் விஜய் | ...
துணிவு விமர்சனம்
• அஜித்குமாரின் தர லோக்க...
திராவிடம் பங்காளியா?
• திராவிடத்தோடு பங்காளி ...
பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
• பொய் சொல்லி மாட்டிக் க...
பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
• பாஜகவின் B டீம் காங்கி...
தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
• தமிழருக்கு உணவே மருந்த...
நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
• நாம் தமிழர் கட்சியை நோ...
விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
• Video
நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
• நீங்க இஸ்லாமியரா? | மு...
திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
• மிரட்டப்படும் நாம் தமி...
சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் cameraஇருக்கும் சிக்கல்
• சாட்டை துரைமுருகன் குண...
மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
• மோசடி கும்பலிடம் சிக்க...
ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
• வீதியில் இறங்கிய மாணவர...
தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
• பொங்கல் என்றால் இப்படி...
• கடன் தொல்லையில் இருந்த...
கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?! தோல்வி பயத்தில் திமுக
• தோல்வி பயத்தில் திமுக ...
திமுக குண்டர்களின்‌ ரௌடித்தனம் | ஈரோட்டில் தெலுங்கர்களின் அட்டகாசம் | சாட்டை |
• Video
சாட்டை ஒரு சாதியவாதி
• இரட்டை குவளை இருக்கா ?...
தமிழர்களை விரட்டும் வடக்கன்கள் • தமிழர்களை விரட்டும் வட...
தேசபக்தி சேட்டைகள் • ரஃபேல் பில் கேட்டது கு...
மலம் கலந்தவன் யார்?
• மலம் கலந்தவன் விரைவில்...
புளுச்சட்டை மாறனின் உண்மை முகம்
• புளுச் சட்டை மாறனின் ப...
வாரிசு விமர்சனம்
• மாஸ் காட்டும் விஜய் | ...
துணிவு விமர்சனம்
• அஜித்குமாரின் தர லோக்க...
திராவிடம் பங்காளியா?
• திராவிடத்தோடு பங்காளி ...
பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
• பொய் சொல்லி மாட்டிக் க...
பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
• பாஜகவின் B டீம் காங்கி...
தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
• தமிழருக்கு உணவே மருந்த...
நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
• நாம் தமிழர் கட்சியை நோ...
விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
• Video
நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
• நீங்க இஸ்லாமியரா? | மு...
திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
• மிரட்டப்படும் நாம் தமி...
சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் இருக்கும் சிக்கல்
• சாட்டை துரைமுருகன் குண...
மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
• மோசடி கும்பலிடம் சிக்க...
ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
• வீதியில் இறங்கிய மாணவர...
தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
• பொங்கல் என்றால் இப்படி...
• கடன் தொல்லையில் இருந்த...
கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?!திராவிடம் என்பது வடமொழச்சொல மாடல் என்பது ஆங்கிலச்சொல் எழுத்தில் கூட இல்லாத தமிழ் எப்படி ஆட்சியில் இருக்கும

Пікірлер: 1 100
@Saattaiofficial
@Saattaiofficial 11 ай бұрын
மேலும் இது போன்ற காணொளிகளை காண சாட்டை வலையொலியை பின்தொடரவும் : For subscribe: kzbin.info மேலும் விளம்பர தொடர்புக்கு saattaionline@gmail.com
@ayantamil2044
@ayantamil2044 11 ай бұрын
பட்டியல் சமுதாயத்த நல்லவங்களா காட்ட மத்த நடுநிலை சமுதாயத்த எப்போ பார்த்தாலும் தப்பாவே காட்டிட்டே இருந்தா ஒரளவுக்கு தான் பொறுமையா இருப்பாங்க அதுக்கு அப்புறம் இப்படி தான் நடக்கும். சமுதாயத்த நல்வழில கூட்டி போகனும்னா சகோதரத்துவமும் சமத்துவத்தையும் காட்டனும், வன்முறைய மட்டுமே படமா காட்ட கூடாது. கழுவேர்தி மூர்க்கன் பாருங்க புரியும். இப்போ இருக்க சமுதாயத்திற்கு எப்படி பட்ட திரைப்படம் வேணும் ன்னு உங்களுக்கே தெரியும்
@vasanthkumar7687
@vasanthkumar7687 11 ай бұрын
​@@ayantamil2044 ஆதிக்க சாதி உணர்வு காரணமாக சமூகத்தில் பாதிக்கப்படும் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை காட்டும் போது சாதி வெறி கொண்ட தனிநபர் கதாபாத்திரம் மட்டுமே மாமன்னன் படத்தில் உள்ளதே ஒழிய ஒட்டு மொத்த குறிப்பிட்ட சமூகத்தை தவறான மனிதர்களாக சித்தரிக்கவில்லை
@vasanthkumar7687
@vasanthkumar7687 11 ай бұрын
சீமான் நாம் தமிழர் கட்சி எடப்பாடி பழனிச்சாமி,ஓபிஎஸ்,தினகரன்,அன்புமணி ராமதாஸ் இவர்களில் யாராவது ஒருவரை முதல்வர் வேட்பாளராக ஏற்று அடுத்த சட்டமன்ற தேர்தலின்போது கூட்டணி அமைக்குமா?. ஏனெனில் சீமான் பிற மொழியாளர்,மலையாளி கிறித்துவர்
@Meeranfans-bg8dr
@Meeranfans-bg8dr 11 ай бұрын
Na 3 comments podruke padinga
@thevarinamedia
@thevarinamedia 11 ай бұрын
​@@ayantamil20446:06
@Arun_vj99
@Arun_vj99 11 ай бұрын
ராஜ ராஜ சோழனுக்கு பிறகு எல்லா ஜாதிக்காரனும் உரிமை கொண்டாடுற ஒரே ஆளு நம்ம ரத்தினவேல் தான் 🤣😂
@karthiktry1327
@karthiktry1327 11 ай бұрын
😂😂😂
@fayaz3205
@fayaz3205 11 ай бұрын
😂😂
@googleaccount065
@googleaccount065 11 ай бұрын
😂😂
@arungaming7348
@arungaming7348 11 ай бұрын
Fact
@Nagarajan-jr2nc
@Nagarajan-jr2nc 11 ай бұрын
அடுத்தவன் பெத்த பிள்ளைக்கு உங்க இன்சியல் ல ஏன் டா போடுறீங்க....😂😂😂... உங்க ஆளுங்களா படத்த போட்டு அவன பெரிய ஆள ஆக்குங்க டா... ஏதோ தமிழன் ன போற்றி பாடுரங்க நு சந்தோஷ படலாம்... அதை விட்டு விட்டு கேரள பாய் ய புடுசி தொங்குறீங்க....
@user-nj6dq9hk9y
@user-nj6dq9hk9y 11 ай бұрын
உதயநிதி நடிப்பு நல்லா இருந்துச்சுன்னு சொன்னிங்க பாத்திங்களா சிரிப்பு வந்துச்சு அண்ணா செம்ம கலாய்
@VijayVijay-qh7el
@VijayVijay-qh7el 11 ай бұрын
தாழ்த்த பட்ட சமூகம் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு மேடை ஏறி என்ன வேண்டுமானாலும் இன்னொரு சமூகத்தை பேசி விட முடியும் என்று நினைத்தால்... இப்படித்தான் நடக்கும் 😢
@atheistmindcouplejo
@atheistmindcouplejo 11 ай бұрын
உணகுள்ள சாதி வெறி இல்லையா
@VijayVijay-qh7el
@VijayVijay-qh7el 11 ай бұрын
@@atheistmindcouplejo உனக்கும் இருந்ததைப் போல....
@atheistmindcouplejo
@atheistmindcouplejo 11 ай бұрын
@@VijayVijay-qh7el ஒரு மைரும் இல்லை.... Un பில்லைகாவது... Equality solli kodu🤦
@VijayVijay-qh7el
@VijayVijay-qh7el 11 ай бұрын
@@atheistmindcouplejo உன் பிள்ளைக்கு நீ எங்க தடுகிரங்க நடுகிரங்க மிதிகிராங்க சொல்லி குடுக்காம இரு....இத வச்சு பொழைக் வேணாம் என்று
@rajasekarkuppusamy9926
@rajasekarkuppusamy9926 11 ай бұрын
மாரி செல்வராஜ் விபச்சாரிகளை வைத்து படம் எடுத்து எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை .
@vigneshrv3793
@vigneshrv3793 11 ай бұрын
தமிழர்களில் யாரும் உயர்ந்தவர்களும் அல்ல, யாரும் தாழ்ந்தவர்களும் அல்ல; அனைவரும் சமம் ❤
@Nagarajan-jr2nc
@Nagarajan-jr2nc 11 ай бұрын
அடுத்தவன் பெத்த பிள்ளைக்கு உங்க இன்சியல் ல ஏன் டா போடுறீங்க....😂😂😂... உங்க ஆளுங்களா படத்த போட்டு அவன பெரிய ஆள ஆக்குங்க டா... ஏதோ தமிழன் ன போற்றி பாடுரங்க நு சந்தோஷ படலாம்... அதை விட்டு விட்டு கேரள பாய் ய புடுசி தொங்குறீங்க....😂😂😂
@chiyanjeya6467
@chiyanjeya6467 11 ай бұрын
​@@Nagarajan-jr2ncதலைவா அவர் aetho comment potunu erukaru.. நீ aetho பேசிட்டு erukka 😂😂😂
@venkat-saivapillai178
@venkat-saivapillai178 11 ай бұрын
😂😂😂
@manivanananpadmanaban2315
@manivanananpadmanaban2315 11 ай бұрын
எங்க வீட்டில கொஞ்ச நாளைக்கு முன்ன இரண்டு வெவ்வேறு சமூகத்தினருக்கும் வேலைகள் கொடுத்த வந்தோம் இருவருமே தமிழர்கள் தான் இவர் கொடுத்த தண்ணீர் பாட்டிலை மற்றவர் வாங்கி குடிக்க மாட்டார் இருவரும் ஆண்டபரம்பரை கிடையாது சாதாரண உழைக்கும் வர்க்கம் தான் இவர்கள் குள்ளேயே ஒற்றுமை இல்லாத போது எங்கள் மற்ற சாதியினரை குறை சொல்வது தப்பு தீதும் நன்றும் பிறர் தர வாரா
@Jeevaji14
@Jeevaji14 11 ай бұрын
We are the braches from same ancestry
@rajeshrajvdm
@rajeshrajvdm 11 ай бұрын
ரத்தனவேல் படையாட்சி 🎉🎉🎉❤
@madangowri9321
@madangowri9321 11 ай бұрын
அதெல்லாம் எங்களுக்கு தெரியாது வார்டன் னா அடிப்போம்...ஃ😂😂😂😂😂😂😂
@karthiktry1327
@karthiktry1327 11 ай бұрын
அருமையான அடி வாழ்த்துக்கள் துரைமுருகன் அண்ணா😊
@VellVelRaj-tv7cm
@VellVelRaj-tv7cm 11 ай бұрын
அருமை பதிவு அண்ணா வாழ்த்துக்கள்
@SelvaKumar-ut4xt
@SelvaKumar-ut4xt 11 ай бұрын
குள்ள நரி கூட்டங்களை பந்தாடி 1 மில்லியன் உறவுகளை உருவாக்கிய குட்டிப்புலி சாட்டை துரைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
@asjeyakumarkamaraj
@asjeyakumarkamaraj 11 ай бұрын
தம்பி சாட்டை துரைமுருகனுக்கு வாழ்த்துக்கள்.தரமான விமர்சனம் தம்பி சாட்டை துரைமுருகன்👌
@jmfarm2387
@jmfarm2387 11 ай бұрын
மாரி செல்வராஜ், பா. ரஞ்சித் படத்தின் வில்லன்கள்தான் இனி எங்கள் ஹீரோக்கள். 🤣
@RTP_THEMECHANIC
@RTP_THEMECHANIC 11 ай бұрын
😂😂😂
@smanikandan6028
@smanikandan6028 11 ай бұрын
மனிதனா முதல்ல மாறு, அப்பறம் ஹீரோ ஆகலாம்
@vpmuthuvpmuthu4698
@vpmuthuvpmuthu4698 11 ай бұрын
😅
@RVthoottam
@RVthoottam 11 ай бұрын
❤❤❤
@sankarmylai46
@sankarmylai46 11 ай бұрын
😂😂
@baskard6180
@baskard6180 11 ай бұрын
எந்த பாட்டு போட்டாலும் பக்கவா பொருத்துது ரத்தின வேல் பாண்டியன் ❤❤❤😅😅😅😅
@anandr8736
@anandr8736 11 ай бұрын
உண்மையில் பகத் பாசில் நடிப்பு மிக மிக அருமை. அந்த கதாபாத்திரத்தின் மேல் கண்டிப்பாக எதிர்மறை எண்ணம் தோன்றவே இல்லை அந்த அளவுக்கு சிறப்பாக நடித்திருந்தார்
@user-lw1hn7tg1p
@user-lw1hn7tg1p 11 ай бұрын
அண்ணே காணொளி தொடக்கத்தில் நீங்க பாடின பாடல்களும் உங்கள் குரலும் அருமை அண்ணா...😃🥰
@yukeshk350
@yukeshk350 11 ай бұрын
ரத்னவேல் தேவர் 🔥
@kumaresankumaresh5349
@kumaresankumaresh5349 11 ай бұрын
💯💯உண்மைதான். அண்ணா.👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@AmmuKutty-dl8il
@AmmuKutty-dl8il 11 ай бұрын
🔰🔰ரத்தினவேல் தேவர் 🔰🔰
@brgveriyan6522
@brgveriyan6522 11 ай бұрын
🤦🏻‍♂️
@sn-tb4nv
@sn-tb4nv 24 күн бұрын
😂😂
@anddroid5402
@anddroid5402 11 ай бұрын
சாட்டையின் வேட்டை தொடர வாழ்த்துக்கள் நாம் தமிழர் நாமே தமிழர்
@vaspriyan
@vaspriyan 11 ай бұрын
வேட்டையா...!?காமெடி பண்றீயேப்பா...
@MG_Basha443
@MG_Basha443 11 ай бұрын
Ntk katchi kaarara pa nee
@GREENBAT292
@GREENBAT292 11 ай бұрын
1 million subscribers 🎉🎉🎉🎉🎉🎉👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼 💪🏼நாம் தமிழர்🚩🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 வாழ்த்துக்கள் அண்ணா 🎖🥈🏅🏆
@EAT_AND_HIDE
@EAT_AND_HIDE 11 ай бұрын
1 மில்லியன் சந்தாதாரர்கள்....வாழ்த்துக்கள் அண்ணா ❤️ 🎉
@kumarasivana
@kumarasivana 11 ай бұрын
Congratulations to the👍💯 Sattai👍💯💯 for raising ONE MILLION SUBSCRIBERS வாழ்க SATTAI👍💯💯
@shahulhameed-kz4qr
@shahulhameed-kz4qr 11 ай бұрын
Anna congratulations for reaching 1M hearts 💕 🎉
@kumarsridhar2489
@kumarsridhar2489 11 ай бұрын
ரத்தினவேல் கவுண்டர் ஏனென்றால் சேலத்தில் ரத்தினவேல் கவுண்டர் அவருடைய சொத்துக்கள் யாராலும் உள்ளது மண்டபம் காம்ப்ளக்ஸ் என பல சொத்துக்கள் அரசியல் பலம் கொண்ட ஒரு பெரிய நபர்
@jp-salem-
@jp-salem- 11 ай бұрын
Yes
@cricketupdates9399
@cricketupdates9399 11 ай бұрын
Name ena plz ?
@PSParthiban
@PSParthiban 11 ай бұрын
உண்மை
@VK-nu3bc
@VK-nu3bc 11 ай бұрын
அவர் வன்னிய கவுண்டர்
@sweetmaths7890
@sweetmaths7890 11 ай бұрын
​@@VK-nu3bcகவுன்டர் என்பது பட்டம் அல்ல வன்னியர் அனைவரும் கவுன்டர் என்றுதான் அழைப்பார்கள்.
@KALAIMURUGAN1986
@KALAIMURUGAN1986 11 ай бұрын
அருமை அண்ணா தமிழ்நாட்டின் உண்மையான நிலமையை செவிட்டில் அடித்தார் போல் நல்ல பதிவு
@proudtamizhan1
@proudtamizhan1 11 ай бұрын
1M subscribers🔥🔥🔥 சாட்டைக்கு வாழ்த்துகள்🔥
@mmurugan1493
@mmurugan1493 11 ай бұрын
😂😂😂 அண்ணே கலக்கிட்டீங்க போங்க❤ சாட்டை துரைமுருகன் சாட்டை துரைமுருகன் தான் அடிச்சிக்க ஆளே இருக்காது அண்ணா😂
@nehruarun5122
@nehruarun5122 11 ай бұрын
Dravidians always use castes to gain their political advantage. The same castes hierarchies they will use to divide Tamils. Tamils must wake up, castes is what Dravidians used for last 60 years. We cannot keep let others to use us.
@BVetriwin7308
@BVetriwin7308 11 ай бұрын
அண்ண பறவை தண்ணில இருந்து பால் மட்டும் எடுக்கும் அதே போல ஜாதி மறுப்பு படம் எடுத்தாலும் ஜாதியை மட்டும் தான் எடுப்பாணுங்க.இந்த மாதிரி படங்களை தவிர்ப்பதே நல்லது
@sureshulaganathan2239
@sureshulaganathan2239 11 ай бұрын
ஏலே சாட்டை பேசும்போது காது செவக்குதுலே இவன் நம்மாளுதாம்ல.😅😅
@vetrivel1489
@vetrivel1489 10 ай бұрын
நாடார்ரா
@user-fw1vc4bv2m
@user-fw1vc4bv2m 11 ай бұрын
அருமையான பதிவு அண்ணா 💪🔥🐯🐅❤
@bharathharshan-hs3mf
@bharathharshan-hs3mf 11 ай бұрын
அருமை சகோதராவாழ்த்துக்கள்
@tamilvanankrishnan9760
@tamilvanankrishnan9760 11 ай бұрын
அண்ணா 2 நிமிட எடிட்ட கூட சமாளிக்க முடியல 2.5 மணி நேரம் ஒரு சமூகத்தை தப்பா சொல்லிருக்காங்க
@venmani
@venmani 11 ай бұрын
மிக அருமையான விமர்சனம் சிறப்பு சிறப்பு சிறப்பு ஆரம்பம் ஒரு வகை இருந்தாலும் முடிவு நெத்தியடி
@kishorram5473
@kishorram5473 11 ай бұрын
நாங்க ஜாதி பார்க்கிறதே இல்ல எங்களுக்கு அனைத்து ஜாதியிலும் நண்பர்கள் உள்ளனர் ஆனா மாரி செல்வராஜ் எங்கள தப்பா காட்ருறான்
@Alagarmoondavaasiyaar1985
@Alagarmoondavaasiyaar1985 11 ай бұрын
தமிழ் நாட்டில் சாதிய கலவரங்களை ஏற்படுத்தி அரசியல் லாபம் அடைந்த கட்சிகள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன
@ravichandran.761
@ravichandran.761 11 ай бұрын
PMK
@10logidasan
@10logidasan 11 ай бұрын
​@@ravichandran.761vck umbutha
@vijayan4544
@vijayan4544 11 ай бұрын
NKT
@dksdks4321
@dksdks4321 11 ай бұрын
DMK and admk
@Alagarmoondavaasiyaar1985
@Alagarmoondavaasiyaar1985 11 ай бұрын
@@dksdks4321 திமுக மற்றும் விசிக
@rgsekar1575
@rgsekar1575 11 ай бұрын
வாழ்த்துக்கள் சாட்டை துரைமுருகன் அண்ணன் அவர்கள் 💐💐💐💐💐💐
@EntrumAnbudan
@EntrumAnbudan 11 ай бұрын
Valga Valamudan Annalamalai
@kumarasivana
@kumarasivana 11 ай бұрын
Sattai💯👍💯 always a good👍 explanation excellent👍💯 and super நாம்தமிழர்
@raghulrk833
@raghulrk833 11 ай бұрын
வாழ்த்துக்கள் சாட்டை❤🎉
@mohanraj3083
@mohanraj3083 11 ай бұрын
@pratheeshsankaran4224
@pratheeshsankaran4224 11 ай бұрын
அரசியல்வாதிகள் தான் அந்த ஜாதியை வைத்து பணம் சம்பாதிக்கின்றார்கள் என்றால் மாரி செல்வராஜ் போல இயக்குனர்களும் சாதியை வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள் இதைப் பார்த்துவிட்டு நாமும் வாழ்த்துகிறோம்
@Dinesh_CSK_07
@Dinesh_CSK_07 11 ай бұрын
SUPER THALAIVAAA ❤
@proudtamizhan1
@proudtamizhan1 11 ай бұрын
தரமான விமர்சனம்👌🔥 அநீதிக்கு எதிரான சாட்டை சுழலட்டும்🔥 நாம் தமிழர்💪NTK 🔥
@spdurai1417
@spdurai1417 11 ай бұрын
*பேரன்புக்கு பெரும் மதிப்புக்குரிய சாட்டை துரைமுருகன் அண்ணன் அவர்களே நீங்கள் கூறியது போல் மாமன்னன் திரைப்படத்திற்கும் தேவர் மகன் திரைப்படத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல் எடுக்கப்பட்டதுதான் மாமன்னன் திரைப்படம் ஆனால் தேவர் மகன் திரைப்படத்தை விமர்சனம் செய்து அதன் மூலம் விளம்பரம் தேடிக் கொண்ட மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்களுக்கு இது மிகப்பெரிய ஒரு பாடமாக அமையும் இதிலிருந்து என்ன தெரியுது என்றால் எப்போதும் மாற்று சமுதாயத்தினர் எங்களை அடக்கி ஒடுக்கி ஆண்டனர் நாங்கள் பிதுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டோம் என்று கூறிக்கொண்டு இனிமேல் எந்த ஒரு சமுதாயத்தையும் இந்த காலகட்டத்தில் இழிவு படுத்தி திரைப்படம் எடுப்பவர்களுக்கு இது ஒரு பாடம்தான் இது பா ரஞ்சித் போன்ற இயக்குனர்களுக்கும் பொருந்தும் தேவர் மகன் திரைப்படம் மாரி செல்வராஜ் மனதில் மனப்பிரளத்தையும் மனக்குமுறலையும் ஏற்படுத்தியதோ இல்லையோ ஆனால் மாமன்னன் திரைப்படம் தமிழகத்தில் வாழும் மாற்று சமுதாயத்தினரை மிகவும் புண்படுத்திருக்கிறது என்பதை இதிலிருந்து தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்*
@prakashpmp3742
@prakashpmp3742 11 ай бұрын
100% correct
@Moulik563
@Moulik563 11 ай бұрын
👌👌👌
@sivaa8225
@sivaa8225 11 ай бұрын
உண்மையான கருத்து
@guna8832
@guna8832 11 ай бұрын
Bro, Kamal அவரே நாங்க படம் எடுத்த நோக்கம் வேற, ஆனால் அதன் விளைவுகள் வேற என்று சொல்லி அதற்கு வருத்தம் தெரிவிச்சு இருக்காரு நிறைய interviewகளில். இப்போ அவரை என்ன சொல்ல போறீங்க?? And சில இயக்குனர்கள் பட்டியல் இன இளைஞர்கள் எப்போவும் நாடக காதல் பண்றாங்க என்று சிலர் படம் எடுத்தபோது அவங்க மனசு எப்படி இருந்திருக்கும் என்று நீங்க யோசிச்சு இருக்கீங்களா? இதே மோகன் த்ரௌபதி படத்தில ஒரு குறிப்பிட்ட ஜாதி மக்கள் அனைவரும் மேல் ஜாதி பெண்களை காசுக்காக தான் love பண்றாங்க என்றும், திருமாவளவனை தான் அந்த படத்தில் சொன்னேன் என்று சொன்ன போது ஏன் இந்த நடுநிலை ஜாதிகள் பேசவில்லை?? அந்த ஜாதியில் எல்லாரும் அதே வேலையாக தான் இருக்காங்களா? அந்த ஜாதியை சேர்ந்த என் நண்பர்கள் சிலர் எனக்கு நல்லா தெரியும். அப்படி அந்த ஒட்டு மொத்த ஜாதியை சேர்ந்த மக்கள், இளைஞர்கள் என்ன மன நிலையில் இருந்திருப்பார்கள்? நீங்கள் நாடக காதல் என்று படம் எடுத்தால் மாரி ஆணவக்கொலை பற்றி எடுத்ததில் என்ன தப்பு? மாமன்னன் படத்தில் வர்ற மாதிரி நடக்கவே இல்லை என்று சொல்றவங்களுக்கு அது போல சம்பவங்கள் நடக்கவே இல்லை என்று சொல்ல முடியுமா?? இதே ஊரில் தான ஒரு அருந்ததியர் பள்ளிக்கூடத்தில் சமைக்க கூடாது என்று சொல்லி பிரச்னை வந்துச்சு? இன்னும் பட்டியல் இன ஊராட்சி மன்ற தலைவர்கள் சுதந்திர தின விழாவில் கொடி ஏற்றப்படவில்லை என்றும் செய்திகள் வருது?? பொது தொகுதி நிற்க விரும்பி கேட்ட ஒரு கட்சியை நீங்கள்லாம் பொது தொகுதியில் நிற்க ஆசைப்படதிங்க என்று சொன்ன பெரிய கட்சிகள் இன்னும் இங்க தான உள்ளது?? கடைசியாக ஒண்ணு.. இங்க ஒருத்தன் பேசியது தப்பா, சரியா என்று விவாதிக்கலாம். ஆனால் அவனை பேசவே கூடாது என்பது சரி அல்ல. முன்னாடி நடந்ததை ஏன் ப்ரோ இப்போ பேசணும் என்றால், என் பாட்டன், அப்பன் பண்ண தப்பை சொன்னா தான் நான் அதை உணர்ந்து நான் சரியாக வாழ முடியும். என் அப்பா குடிச்சு தான் இறந்து போனாரு. அதை என் அம்மா சொல்லி வளர்த்ததால் தான் நான் குடிப்பழக்கம், போதை பழக்கம் இல்லாமல் படிச்சு ஒரு அரசு வேலைக்கு செல்ல முடிந்தது. அது போல தான் இதுவும். நம்ம முன்னோர்கள் செஞ்ச தவறை பேசுவதில் தவறு இல்ல. அதை நாம் எப்படி உள்வாங்கிக் கொள்கிறோம் என்பதை பொறுத்து தான் எல்லாமே..
@samayalpokkishangal
@samayalpokkishangal 11 ай бұрын
Very good Thambi valthukkal 🎉🎉❤❤
@saranraj54372
@saranraj54372 11 ай бұрын
எங்க விழுப்புரம் மாவட்டதுல ராசு படையாட்சி இருக்காரே அவரோட சொந்தங்காரரு தான் இந்த ரத்னவேல் படையாட்சி இவர் சொந்த ஊர் பாதூர் 💛❤️
@ar.elamparithielangovan
@ar.elamparithielangovan 11 ай бұрын
😂 #Rathnavelu படையாச்சி வாழ்த்துக்கள்...
@srisakthi3061
@srisakthi3061 11 ай бұрын
1 மில்லியன் subscribers, வாழ்த்துக்கள் சாட்டை
@ashok_ntk
@ashok_ntk 11 ай бұрын
சாட்டை ❤️ 1st like and comment
@nehrunatesan2272
@nehrunatesan2272 11 ай бұрын
அருமை❤
@indiansofas7506
@indiansofas7506 11 ай бұрын
இந்த காணொளி மாபெரும் வெற்றி பெற அகில உலக சவுக் ரசிகர் மன்ற தலைவர் சார்பில் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@babusm3507
@babusm3507 11 ай бұрын
Congratulations Mr.Saattai- 1Million reaches.
@seenivasagam.5518
@seenivasagam.5518 11 ай бұрын
சிங்கம் எப்போதுமே சிங்கம் தான்
@naantk4103
@naantk4103 11 ай бұрын
ஆனா அதுவும் உண்மை தான் அண்ணா Fahad Fazil க்கு பதிலா வேற யாராவது இருந்துருந்தா அந்த கதாபாத்திரத்திரம் இவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது உதயநிதி அவர்கள் சிறப்பாக இருந்தாலும் வில்லன் கதாபாத்திரத்தை மிஞ்ச முடியவில்லை....
@gopalvellaisamy7854
@gopalvellaisamy7854 11 ай бұрын
நல்ல கேள்வி தம்பி வாழ்துக்கள் ❤️❤️❤️💐💐💐
@bruceleeprabhu2
@bruceleeprabhu2 11 ай бұрын
அருமையான பங்கம்😂😂😂😂😂😂❤
@user-df8lf4px2h
@user-df8lf4px2h 11 ай бұрын
சேலம் இரத்தினவேலு ரசிகர்கள் 🔥🔥
@iloveaustralia5907
@iloveaustralia5907 11 ай бұрын
Congrats 1M💪🏾💪🏾💪🏾
@StoryTime-wk3kj
@StoryTime-wk3kj 11 ай бұрын
Wishes to 1 Million Subscribers!❤
@Pandiya_maravar_media_
@Pandiya_maravar_media_ 11 ай бұрын
தென்மாவட்ட தேவர்மகன் 💥🗡💯👑🔥
@mgh-bf4ij
@mgh-bf4ij 11 ай бұрын
இவரையும் சாதித்தலைவர் ஆக்கிடாதீங்கப்பா. இவர்தான் ஏதோ பொதுவான ஆளா தெரியுது இந்த மாதிரி ஏதும் போடாதீங்க
@viratdeva1593
@viratdeva1593 11 ай бұрын
❤️❤️❤️
@jackshroff
@jackshroff 11 ай бұрын
மனிதர்களில் யாரும் உயர்ந்தவர்களும் அல்ல, யாரும் தாழ்ந்தவர்களும் அல்ல; அனைவரும் சமம் ❤
@Murugesh
@Murugesh 10 ай бұрын
Aama samam thaan apo yellarukum equal ah salugai kudukanum... keel jaathi la irukavan matum salugai vaangi santhosama irukan but equal nu soldraan
@jackshroff
@jackshroff 10 ай бұрын
@@Murugesh பல நூறு ஆண்டுகளா மறுக்கப்பட்ட உரிமைக்காகத்தான் அந்த இட ஒதுக்கீடு நண்பா, சலுகை கிடைக்குறதுனால அவனுக்கு உரிமை கிடைக்கும், முன்னுக்கு வருவான், அவன் குடும்பம் கொஞ்சமாச்சும் நல்ல படியா வாழும், அதுவும் இல்லாம எல்லா பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு இருக்கு, கீழ் ஜாதிக்கு மட்டும் இல்ல. அப்புறம் இந்த மாதிரி கீழ் மேல் ஜாதி னு பேசுறது நிப்பாட்டுனா, நல்லா இருக்கும்.. இந்த மாதிரி இன்னும் பேசுறதுனால தான் இடஒதுக்கீடு இன்னும் தேவையா இருக்கு நினைக்குறேன்.. :)😅
@anandhi75a
@anandhi75a 11 ай бұрын
@ 8:20- Very well said. Every one of us have to think on this point. Kudos Mr. DM
@RavananDirai
@RavananDirai 11 ай бұрын
அருமை அண்ணா .....
@KOPRA299
@KOPRA299 11 ай бұрын
மாரி‌ இதற்கு தான் ஆசை பட்டார்...
@Sathish-7
@Sathish-7 11 ай бұрын
Congratulations for 1M subscribers ❤
@sukumarsukumar1803
@sukumarsukumar1803 11 ай бұрын
சாட்டை வலையொலிக்கு எனது. வாழ்த்துகள். உங்கள் சாட்டை. வளையொலி. மென்மேலும் வளர வேண்டும்.
@alagarrajb9130
@alagarrajb9130 11 ай бұрын
விளம்பரத்துக்காக அவர் பார்த்த வேலைதான் இது என்று அன்னைக்கே நான் மட்டுமல்ல பலபேர் கூறினார்கள் அதுதான் உண்மை 💯
@KarthickKarthick-po6vz
@KarthickKarthick-po6vz 11 ай бұрын
மாரி செல்வராஜ் இப்படியே படம் எடுத்தார்ணா அவர் படத்தோட வில்லன் தான் எங்களுக்கு ஹீரோ.. அதும் சூப்பர் ஹீரோ ஓகே வா..
@AdaickanMurugesh
@AdaickanMurugesh 11 ай бұрын
அருமை❤❤❤
@ganesamoorthi8387
@ganesamoorthi8387 11 ай бұрын
அண்ணா நீங்க வேற லெவல் சூப்பர் அண்ணா
@Unakku.yennapa.nee.paithiyam
@Unakku.yennapa.nee.paithiyam 11 ай бұрын
1 million subscriber வாழ்த்துக்கள் அண்ணா ❤️🎉
@smanikandan6028
@smanikandan6028 11 ай бұрын
தெளிவாக பேசுவதாக நினைத்து உங்களை பொது மனிதனிடம் இருந்து பிரிக்கிறீர்கள் அண்ணா
@templecityking7383
@templecityking7383 11 ай бұрын
நான் நினைச்சேன்.. சொல்லிட்டீங்க
@rajandurai3751
@rajandurai3751 11 ай бұрын
Congratulations 🎉
@jothimani6781
@jothimani6781 11 ай бұрын
ஏற்றுக்கொள்ளக்கூடிய விமர்சனம் அண்ணா🎉
@chidambaram.r1651
@chidambaram.r1651 11 ай бұрын
Supper Supper Supper
@prkarthik3538
@prkarthik3538 11 ай бұрын
சாதியைச் தவிர்த்து பார்த்தாலும் கூட தன் தன்மானத்திற்காக ஜனரஞ்சகத்தையும் வெளிப்படுத்திய கதாபாத்திரமாகவே நான் கருதுகிறேன் 🙏
@gugansingh1931
@gugansingh1931 11 ай бұрын
Oru dog ah aidichu kolrathu unaku neyamaa da pottaa
@aloicious
@aloicious 11 ай бұрын
"எப்படி பிஜேபி மதத்தை வைத்து அரசியல் செய்கிறதோ அதே போல தான் தமிழ் நாட்டில் திமுக சாதியை வைத்து அரசியல் செய்கிறது, செய்தது என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. தமிழ் சமூகங்கள் விழிப்புடன் இருந்து தங்களை காத்துக் கொள்வது நல்லது.
@Sjvijay8
@Sjvijay8 11 ай бұрын
எப்படி கிறதுவ மிஷனரி மாதம் மாற்றுத் துண்டுதோ அதே போல
@hnfincorphn4009
@hnfincorphn4009 11 ай бұрын
💯
@VPKSFamilyGroup
@VPKSFamilyGroup 11 ай бұрын
Super Sattai . Well said 🎉🎉🎉
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 11 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள்
@deivamagan1915
@deivamagan1915 11 ай бұрын
மிகவும் சிறப்பான பதிவு❤
@sarushiva
@sarushiva 11 ай бұрын
Valthukkal 🎉🎉 Anna
@user-zn7mz6sl6i
@user-zn7mz6sl6i 11 ай бұрын
உண்மை சகோதரா சரியா சொன்னைங்க
@kgovindasamy7554
@kgovindasamy7554 11 ай бұрын
ரத்னவேல் கோனார் ..... சொல்லமாட்டாயா? ரத்னவேல் கோனார்..டா..
@Dinesh_CSK_07
@Dinesh_CSK_07 11 ай бұрын
Congrats for 1 million subscribes 😊
@SelvaKumar-qp7us
@SelvaKumar-qp7us 11 ай бұрын
Super 🎉
@sankarasadasivan-wx5nc
@sankarasadasivan-wx5nc 11 ай бұрын
Super speech Saattai 🎉🎉🎉
@dr_pt_
@dr_pt_ 11 ай бұрын
Ovvoru time uhm channel la 1M subscribers ahh pakum pothu avlo happy... ❤❤❤❤ Sattai Fans from 🇦🇪
@rajaraja-zf7ld
@rajaraja-zf7ld 11 ай бұрын
DMK mind voice:aaga 1million 10million agidumo😢
@mkvanan8106
@mkvanan8106 11 ай бұрын
😂
@harikrishnan4856
@harikrishnan4856 11 ай бұрын
மற்ற சமூகம் அதன் பெருமை பற்றி கூறும்போது எங்களிடம் மிஞ்சிய வருத்தம் அவமானம் தான் உள்ளது அவர்கள் போல வசதி வாய்ப்பு கிடைக்கவில்லை கிடைக்க விடாமல் பார்த்துகொன்டனர் என்பதாலேயே இந்த மனவேதனை😢😢😢😢
@sathiyanarayanan2699
@sathiyanarayanan2699 11 ай бұрын
Great speak from sattai ,my mind voice in sattais voice
@kumarasivana
@kumarasivana 11 ай бұрын
நாம்தமிழர் கட்சி வாழ்க வாழ்க வாழ்க
@darknight5182
@darknight5182 11 ай бұрын
Fafa 😍😍😍😍😍 He marvalous acter Fire 🔥🔥🔥🔥🔥🔥
@thiruvalluvan.cracyspeechn9946
@thiruvalluvan.cracyspeechn9946 11 ай бұрын
Good morning thampi I salute your social responsibility God bless you and take care
@jayavelm3129
@jayavelm3129 11 ай бұрын
அருமையான பதிவு
@maheshkumarsubramani5329
@maheshkumarsubramani5329 11 ай бұрын
யோவ் போயா செம சிரிப்பு காட்டுற நீ...😂😂😂
@balana3146
@balana3146 11 ай бұрын
ரத்ன நாயக்கர், ரத்னவேலு நாயுடு, ரத்னவேலு ரெட்டி, ரத்னவேலு இசை வேளாளார் என்று பரப்பப்பட வில்லை என்று சிந்திங்கப்பா.....
@youwillbefuckedbyme
@youwillbefuckedbyme 11 ай бұрын
இரத்தின வேலு திராவிடன் என்று இனிமேல் வரும்😂😂😂
@TamilTigers001
@TamilTigers001 11 ай бұрын
😂😂😂💯💥
@vijaykumar_Muthusamy
@vijaykumar_Muthusamy 4 ай бұрын
ama avanga poda vey illa reddy nd naidu makkal 😂 aanal ivar soldraru
@SenthilSenthil-oq1bn
@SenthilSenthil-oq1bn 11 ай бұрын
சாட்ட வேற லெவல் குறிப்பா தேவர் சமுதாயத்த வச்சு செஞ்சுட்டங்க நான் உசிலம்பட்டி தேவர் சமுதாயத்தை சேர்ந்தவன் நீங்கள் சொல்வது அணைத்தும் உண்மை வேற லெவல் தமிழணாய் ஒன்றினைவோம் இணி மேலாவது ஆளுவோம்
@7gvadivel857
@7gvadivel857 11 ай бұрын
sema...boss..
@im1480
@im1480 11 ай бұрын
ஒரு நாளைக்கு நீங்கள் 3 அல்லது 4 வீடியோக்களை பதிவேற்றினால், எந்த வீடியோவைப் பார்க்க வேண்டும், உங்கள் கருத்துக்கான மதிப்பு குறைகிறது. நீங்கள் ஒரு நாளைக்கு 1 வீடியோவைப் பதிவேற்றியிருந்தால், எல்லா வீடியோக்களுக்கும் குறைந்தது 3 லட்சம் பார்வைகளைப் பெற்றிருக்க வேண்டும்
@pulikutty3999
@pulikutty3999 11 ай бұрын
அத்தனை பிரச்சினை இருக்குப்பா😂😂.
@jvteach2399
@jvteach2399 11 ай бұрын
சரியான கருத்து அன்ணா
@pauldurai8171
@pauldurai8171 11 ай бұрын
Weldone,speach 🎉🎉🎉🎉🎉
@heavansinworld3036
@heavansinworld3036 11 ай бұрын
பெயருக்கு ஏற்றது போல் சாட்டை தான் 👌👌👌👌 துணிந்து பேசிய உமக்கு என் வணக்கம்
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 13 МЛН
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 11 МЛН
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 75 МЛН
Maamannan Controversies Part - 2 | Tamil | Vaai Savadaal
10:21
Vaai Savadaal
Рет қаралды 86 М.
Когда научился пользоваться палочками
1:00
Время горячей озвучки
Рет қаралды 3,5 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
0:25
CRAZY GREAPA
Рет қаралды 8 МЛН
كلهم يقولون نو نو طيب ليش 😂 Everyone tells me no no why
0:37
عائلة ابو رعد للمنوعات
Рет қаралды 24 МЛН
ToRung short film: 😭i'm not blind😢
0:58
ToRung
Рет қаралды 97 МЛН