எவ்வளவு சோதனை தடைகள் கஷ்டங்கள் கடந்து வாழ்க்கையில் வெற்றி பெற்று இருக்கிறீர்கள். இனிமேல் உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக வளமாக அமைய வாழ்த்துகள். வாழ்க வளர்க வாழ்க நலமுடன்.
@ElaGayu2 жыл бұрын
Thank you bro 🙂
@vanuthangam88132 жыл бұрын
Ungaloda kadaiya keta enga kathaiya kekara mariye iruku...same and all the best move to life happy
@Shivakumar-fk8mf2 жыл бұрын
இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரா சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்
@manimegalai53032 жыл бұрын
❤️ உங்கள் வாழ்க்கையில் இனி வரும் நாள் எல்லாம் சந்தோசமாகவே அமையும் வாழ்த்துக்கள்❤️
@anandharaj61632 жыл бұрын
சூப்பர் அண்ணா உங்களுடைய லவ் ஸ்டோரி உங்களுடைய வாழ்க்கை மே ன் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
@MANOJKUMAR-wq7iu2 жыл бұрын
நீங்க வெற்றி பெற விட்டாலும் உங்கள் காதல் வெற்றியை தரும்.... அண்ணா 😊❤️
@umajanardhanan48982 жыл бұрын
தம்பி உங்கள் நம்பிக்கையை ஒரு நாளும் வீன்போகாதுவாழ்க்கள்💐💐💐💐💐❤️❤️❤️🤝🤝🤝😊😊😊
@jeevasuresh53192 жыл бұрын
Unga nalla manasukku nenga nalla irupinga Anna 🥰🥰
@logeshwarip942 жыл бұрын
Anna bairavar vanthu ungala kapathirukaru avaruku poi deepam podunga sivana kumpudunga avaroda ashrivadham ungaluku epavum irukum
@krishlatha68652 жыл бұрын
Bhairavar Kadavul thunai ungalukku eppodhum irrupar ...I love ❤ pet 🐕 🐶 too...ennodaiya Chella pet 16 years valarthen passed away in 2019.Dogs 🐕 nandri Ulla mirugam .
@PraveenKumar-dm5tn2 жыл бұрын
எப்பவும் நாட்டு மருந்து தான் சிறப்பாக இருக்கும் இதுபோல் யாருக்கும் தல தீபாவளி வரகூடாது
@malarb78232 жыл бұрын
கவலை வேண்டாம் தம்பி நீங்க நல்ல இருப்பீங்கள்
@shanmugamp1332 жыл бұрын
Enndo kanula kanner rea vanthurucuga....nee ga valga valamudan....
@diesal-w2x2 жыл бұрын
கொங்கு தமிழ் இனிமை..நல் வாழ்த்துக்கள்.
@angusamydurai2 жыл бұрын
அருமை வாழ்க சந்தோசமாக 100 ஆண்டு 16 செல்வங்களும் பெற்று 👍👍👍
@maruthamuthumaruthamuthuma19252 жыл бұрын
நீங்கள் இருவரும் நூறாண்டு வாழ இறைவனை பிராத்திகிறேன்
@vishnupriya6176Ай бұрын
Unga videos ellame super bro amd sis
@jeevadharshnir8252 жыл бұрын
love panra ellathukkum roll model ahh irukkenga Anna anni❤️Short film paathu muducha maari irukku Anna...unga life story vera level la iruku anni anni..muyandral mudiyathathu yethuvum illanu saathuchu kaamuchu irukkinga...tholvi kandu thuvandu pogama jaikkanum nu nenachu munneri irukkenga...innum vaalvil munnera yengalin manamaarntha vaalthukkal🎉🔥❤️naanga yeppavum unagaluku support ah iruppom ❤️❤️❤️
@muthukumar87072 жыл бұрын
😛🙄😀😁😆🤐😩
@ElaGayu2 жыл бұрын
Thank you so much da Thangam 🥰 love you
@kishoralthaf2672 жыл бұрын
Kastama erukuna pavam nallaerupiga anna 👌👌👌
@Senthilkumar-ji4tz2 жыл бұрын
Kadavul rubathula ungalukku help,👍👌👍👍👍👍👍
@ritisharavikumar54782 жыл бұрын
Suuuuuuper Gayathri Mam Enjoy Both of you Be Happy and Safe Always 😊
Ivlo nalla irunthutu ipo en kudichitu wife asingama thittiringa
@bharathimunibharathi80152 жыл бұрын
Nice story nice couple.... god bless you ..... brother and sister 💓💓💓
@ramalingamramalingam15032 жыл бұрын
உங்கள் கதை எங்கள் கதை தலைவா
@karthianufamily45082 жыл бұрын
அண்ணா அக்கா உங்களுக்கு காலபைரவர் துணையை இருந்திருக்கிறார்
@jayamani53892 жыл бұрын
மேன்மேலும் வளர வாழ்த்துகள்
@nikhillalpn67192 жыл бұрын
Hai my dear friends supper God bless you love you my dear friends
@kalaikuttychannel83192 жыл бұрын
ஆமா அண்ணா நீங்கள் சொல்வது 100'சதவிதம் உண்மையான வார்த்தைகள் வாயில்லா ஜீவன்கள் எல்லாமே எனக்கு பிடித்தமான ஒன்று அதுக ஏ மேலயும் பாசமா இருக்குங்க என்னய விடாதுக நம்முடைய கஷ்டத்துலயும் நஷ்டத்துல யும் பங்கெடுத்துக்கும் எனக்கு அழுகையா வருது அண்ணா
@manikandanrightpitch9972 жыл бұрын
In general girl won't take risk in Love and Marriage. But Gayathri sister really great,🙏🙏👏👏, Ini varum natkal inidhaha amaiya yanadhu valthukkal 🎁👍👍
@aadhithya91662 жыл бұрын
Love story super bro..... Feeling ga irruku bro
@sureshsundar7092 жыл бұрын
அன்னா அக்காவுக்கு சொன்னா மாதாரியேதான் எனக்கும் இப்படி தான் வயிறு வலி இருந்து ஆஸ்பத்திரில் செலவு பன்னதுமிச்சம் ஆஃப் ரேசன் பன்னியே ஆகனும் சொன்னாங்கான கடைசியாக நிங்க சொன்ன நெறிஞ்சிமுல்பொடியும்சாப்ட்ட .அனா அது க்கு டேய்லி காலையில் வெறும் வயத்தில் வாழதன்டுசாறு குடுச்சாலும் இதூ குனமாகும்னா.வாரம் ஒரு தட அனைவரும் வாழைத்தன்டு வாழை பூ பொறியல் சாப்படுங்க கன்டிபா இதுக்கு பிறகு அந்த பிரச்சனைகள் இருக்காது சின்ன.விசயாத்துக்கு ஆஸ்பத்திரிக்கு செல்லவேண்டாம் நாட்டு மருந்தேசிறந்த து
@ElaGayu2 жыл бұрын
சாி தங்கம் மிக்க நன்றி♥
@Varaha_Tailor2 жыл бұрын
ரண கள்ளி இலை காலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்(கட்டி முட்டி தழை நு சொல்லுவாங்க) கிட்னி ஸ்டோன் கரைந்து வெளியேறும்.
@ammutheerthananakkukulanda69312 жыл бұрын
Superra irukkum life kavalai vandam
@abusami89282 жыл бұрын
Great thampi super soft family
@shanmugamp1332 жыл бұрын
2 time pakara .....nee ga rendu Peru pesa aatha naa keka ...romba NAll la eruku ...aana ketu romba fell panneta....
@ElaGayu2 жыл бұрын
Thank you so much ❤️
@shyamvelv38732 жыл бұрын
அனைத்து கடந்து போகும் வாழ்த்துக்கள்
@ramyav3132 жыл бұрын
Parents permission vangi kalyanam panirukalame gayu. Amma ivalo nallavangala irukanga. Kandipa accept panirupanga.
Hai anna ungala enakku rompa pidikkum gayu akka love u so much
@asurendar1352 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@karthianufamily45082 жыл бұрын
அண்ணா உங்க லவ் ஸ்டோரி சூப்பரா சூப்பரா இருந்தது அண்ணா அக்கா மனசார சொல்றேன் கடவுளின் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கும்👌👌👌👌👍💖
@wonderful591 Жыл бұрын
Bro ungaloda first video edhu bro
@sathishnathiya31752 жыл бұрын
gayathri ku 18 vayasu dha analum well matured girl .take care of her well pa
@amsaveniganesan86702 жыл бұрын
U Love story I like it ❤️💜💙 மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👍🌹
@DhanaLakshmi-te8lg2 жыл бұрын
Super anna unga love story kila vilunthalum elunthu otite irukinga anna nenga inum mela mela valatanum anna anni romba happya irunga anna anni 🥰 ungaluku saport ah nanga irupom
@ElaGayu2 жыл бұрын
Thank you so much
@aaysharevs39832 жыл бұрын
Ineme unga life super ah irukum bro...feel pannathinga..ellaam kastathuku pinnadium oru happyness irukum👍🙏
@SivaKumar-zd5hf2 жыл бұрын
Anna Herat touching love story ...
@rupeshinig4812 жыл бұрын
Dog is kalapairavar avar thunmbam yerpadum kalathil nechayam katharulvar
@pugalpugal6542 жыл бұрын
Happy married life, God bless you, both of your family well support with love, so before marriage if you convince them, they will be accepted, parents very important, any way all the best, be happy , take care,
@sujithangam83152 жыл бұрын
Story super 😐bro& sister
@SivaKumar-zd5hf2 жыл бұрын
Ayyo so cute lovely couples..
@elavarasanpunitharaj7462 жыл бұрын
God bless you brother
@shobikasekar33662 жыл бұрын
Feel pannathinga Ella kastathuku pinnadium oru nallathu irukum bro
@jswamynathan27392 жыл бұрын
Elengo bro dog pairavarrin vaganam. Athu than ungalai kappatri irugum.happy aha irunga.god bless u.😃
Really it’s an amazing couple I ever seen such kind of couple before… so much love and happiness between them. All the best for your future. I am also thinking and realising my mistake when I watched this video. I would like to be with my wife as like you both.
@meenaramya64862 жыл бұрын
Good Anna kidney stone vandha thirimaba varum english medicine edutha but naatumarunthu eduthathu best naalam operation theriyaama paniten thirumba thirumba varuthu ...natu marunthu dhan best Anna
@lakshmibalais2 жыл бұрын
Gayathri pls take care of your health first ..health is wealth..
Naaum love marriage than v2 against panni tha marriage panniketan
@angusamydurai2 жыл бұрын
அழகு வாழ்க்கை
@svmt47162 жыл бұрын
Gods with you and your family 🙏🙏🙏
@dhhdhddhdhdh44352 жыл бұрын
Super 👌👌👌👌👌👌👌
@bharanic99962 жыл бұрын
அண்ணா நாங்களும் லவ் marriage தா அண்ணா 2014 லா கல்யாணம் பன்னோம், தல தீவாளிக்கு அரிசி கூட இல்லடா கம்பு அரைச்சி கூழு குடிச்சோம் அண்ணா, இப்போ எங்க உழைப்பால இப்போ bike, car Ellam வசதியா இருக்கோம் அண்ணா நாங்களும் இன்னும் குழந்தைக்கு பிளான் பண்ணல இந்த வருஷம் தா பிளான் பன்றோம் அண்ணா, நீங்களும் காயத்ரி அண்ணியும் லைப் லா நல்லா வருவீங்க அண்ணா, உங்கள எப்படி காண்டாக்ட் பண்ணலாம் அண்ணா எங்களால முடிஞ்சா சப்போர்ட் பன்றோம் அண்ணா ❤️😍😍😍😍😍😍😍😍😍
@ElaGayu2 жыл бұрын
சூப்பா சூப்பா் நண்பா மகிழ்ச்சி
@ajisajiss36132 жыл бұрын
நாங்களும் லவ்மேரேஜ் தான் 2010 பண்ணுனோம் ரவை கஞ்சி வைத்து குடித்தோம் இன்று கடவுள் ஒரு வரம் கொடுத்தார் அதுதான் என் பொண்ணு அதற்கு அப்புறம் சின்ன சந்தோசங்களுடன் எங்கள் வாழ்க்கை கடக்கிறோம் அண்ணா உங்கள் தங்கை, பானு
@akilam58152 жыл бұрын
Nega endha ooru anna
@mookambikaprasanthi23072 жыл бұрын
Super Anna and akkka💕💕
@Seeni-lu2qo2 жыл бұрын
Unga kastam tha engulukum bro nangalaum love mrg thaa
@abusami89282 жыл бұрын
Hi oru Hi.soluga.ela.gau . Don't worry good luck with your family and friends
@gowtham.n30265 ай бұрын
கருப்பு நாய் நல்லாதுனா அண்ணா இறைவன் தான் அந்த நாய் அண்ணா
@ElaGayu5 ай бұрын
Super thangam thank you 💚🙏
@gowtham.n30265 ай бұрын
@@ElaGayu good night sweet dreams 🪄😘😘😘🫂♥️❤️💫💫💫
@PrabakaranGowsalya-w3b5 күн бұрын
Hi Anna I am new subscriber
@ElaGayu4 күн бұрын
Thanks Samy 💙
@PrabakaranGowsalya-w3b4 күн бұрын
😊😊😊
@abivairamabivairam64972 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வாழ்த்துக்கள்
@revathirevathi82932 жыл бұрын
Enaku unga pair rompa pudikum...... Alugatheenga sis.... Pls...... En name revathi.... Nanga cbe...... Unga video sama pls alugatheenga valkaila neraiya iruku alugama face pannunga... Pls gayu.....
@muhammadridhwan14482 жыл бұрын
Valtukkal
@murugesh20942 жыл бұрын
Rendu perume sema positive vibes ipadiye nalla iruga valga valamudan
Anna unga lifela roumpa kasadapatirunga Anna nanum than Amma llama roumpa kasadapatan Anna enku cnnavayasulaya Amma vittu pokituchu Anna ungala Gayu ammava pakanum enku Enna thariyala Anna unga video pakum pothu Elam😭😭😭😭Ena ariyamalaya alzuka varuthu Anna neenga life Nala varanum eivapum may happy irukanum Anna amma
@ElaGayu2 жыл бұрын
Thank you so much ❤️ all is well
@jaganrenucha77422 жыл бұрын
@@ElaGayu bro and Gayu Amma
@rainbowaesthetic67682 жыл бұрын
Ithu love story illa unga vaazkayin munnetram any way all the best
@murugesanc91772 жыл бұрын
Super video bro and sister.❤️❤️❤️
@prakashpriya14832 жыл бұрын
Heart touching love story ♥️
@manomanoj34872 жыл бұрын
நண்பா நீங்க மணல்காடு நோம்பிக்கு வரலையா உங்க சிஸ்டர் வந்து இருக்காங்க
@electricitybillssection18802 жыл бұрын
Anna your married life Will be happy. 😇🙏
@sathiyandiransathiyandiran30432 жыл бұрын
அண்ணா சொந்தமா இடம் வாங்குங்க
@ushabalauinga24222 жыл бұрын
Hi Anna & Akka good love partners
@jesvinramya72402 жыл бұрын
Super anna👌👌👌👌
@akilaakila95792 жыл бұрын
Neega life la Nallavaruveega unga love story epothan parthen....