வீடு கட்ட, சொந்த வீடு அமைய,நின்றுபோன கட்டுமானம் பணி விரைவில் பூர்த்தியடைய.

  Рет қаралды 47,738

Sadhguru sai creations

Sadhguru sai creations

Күн бұрын

Пікірлер: 138
@thilakm7712
@thilakm7712 9 ай бұрын
நீங்கள் சொன்ன பரிகாரத்தை இந்த தேங்காய் பரிகாரத்தை நான் செய்தேன் ஆறு மாதத்தில் பாதியில் நின்ற வீடு; முழுமையாக கட்டி முடித்தேன் இந்தப் பரிகாரத்தை சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 9 ай бұрын
👍
@Muthuselvi-yw5vr
@Muthuselvi-yw5vr 8 ай бұрын
Hai akka avru nattu marundhu kadaiila enthu vanga solraru. Enaku puriyala pls sollunga sis pls! Avaru solrathu puriyala
@mrraaji1433
@mrraaji1433 8 ай бұрын
@@Muthuselvi-yw5vr தர்ப்பை புல்
@shivaranjini2678
@shivaranjini2678 8 ай бұрын
Silver plate la arisi a vaikalama
@sivakarthiK-f9o
@sivakarthiK-f9o 4 ай бұрын
Thengai kudumiya eduthudnuma bro pls rply
@tharikav8585
@tharikav8585 9 ай бұрын
எங்கள் வீடு இப்படி கட்டி இரண்டு வருடங்கள் பாதியில் நின்றுவிட்டது.நான்உங்கள் வீடியோ பார்த்து நீங்கள் சொல்வது போல் செய்தேன் ஐந்து மாதத்தில் வீட்டு வேலைகள் முடிந்தது ஐய்யா.இப்ப வந்து இன்னும் கொஞ்சம் பாக்கி வேலைகள் இருக்கு இந்த முறையும் நீங்கள் சொன்னதை செய்கிறேன் ஐய்யா
@preetharajendran1404
@preetharajendran1404 3 жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா... எனக்காகவே சொன்ன மாதிரி இருக்கு நான் நம்பிக்கையுடன் செய்கிறேன்........👍🙏👌
@murugan.smurugan.s3502
@murugan.smurugan.s3502 2 жыл бұрын
Iam👍
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 Жыл бұрын
குரு சரணம் குருவே சரணம் நன்றி குருஜி🙏🙏🙏🙏🙏
@narasimmaraja8738
@narasimmaraja8738 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அண்ணா ஓம் நமச்சிவாய போற்றி குருவே சரணம்🙏
@vijayananda5875
@vijayananda5875 3 жыл бұрын
அருமையான பதிவு சகோ🏆🏆🏆, இதே போல் சித்தர்கள் பற்றிய பதிவுகளையும் எதிர் பார்க்கிறேன்...
@vijayavijaya5879
@vijayavijaya5879 3 ай бұрын
100%worked for me , Thanks Anna
@dhaneshkumar4281
@dhaneshkumar4281 3 жыл бұрын
நீங்கள் சொன்னாதை'நான்'நம்பிக்கையோடு'செய்தேன்'எனக்கு'நல்லபழன்'கிடைத்தது'கல்உப்பு'தேங்காய்'தட்டில்'தாம்பாலம்'.......
@varshavarsha5526
@varshavarsha5526 3 жыл бұрын
Enna palan kidaithadhu anna
@venkadeshwaran2763
@venkadeshwaran2763 3 жыл бұрын
நன்றி உங்க வீடியோ, நான் வீடு கட்ட ஆராமிச்சிட்டே, ஆனால் சில காரணங்களால் வேலை பாதில்லையே நிக்கிது, 😢
@ranjithaashok8757
@ranjithaashok8757 4 ай бұрын
நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செயயுங்கள்.. நிச்சயம் நடக்கும்.. அணுபவ உண்மை
@vijayalakshmiravichandranv6770
@vijayalakshmiravichandranv6770 3 жыл бұрын
மிக்க நன்றி தோழரே ‌🙏🤝🌹
@r.vignesh4asaisai829
@r.vignesh4asaisai829 3 жыл бұрын
Neenga peasaradhu than positive energy engaluku thank you so much
@Ranjanijanagiraman
@Ranjanijanagiraman 7 ай бұрын
Sir neenga sona pariharam sedu palan adainthen 10 years katama padil ninra velai unga videos parthu nanbikaiudan seithen sir ipo katiten sir very helpful and heartfull thank you sir
@sivakarthiK-f9o
@sivakarthiK-f9o 4 ай бұрын
தேங்காய் குடுமிய எடுத்துடுனுமா sis pls rply
@nilathas1308
@nilathas1308 3 жыл бұрын
நன்றி.
@devarajloganayaki4843
@devarajloganayaki4843 3 жыл бұрын
நன்றி நன்றி அண்ணா
@mahimahi-kn5ww
@mahimahi-kn5ww 3 жыл бұрын
நன்றிங்க ஐயா.
@rbrservices1507
@rbrservices1507 3 жыл бұрын
Migavum nandi sir
@JaiGanesh01-fi8ux
@JaiGanesh01-fi8ux 5 ай бұрын
100% உண்மை.
@sivakarthiK-f9o
@sivakarthiK-f9o 4 ай бұрын
தேங்காய் குடுமிய எடுத்துடனுமா Bro pls rply
@geethari1811
@geethari1811 3 жыл бұрын
I m also suffering from this issue Guruji.. some or the other way it's delaying.. thank u so much my 🌍😇🙏💐💐💐💐
@mahadevanv1129
@mahadevanv1129 3 жыл бұрын
Thank you sir very good messages
@TamilSelvi-rk1zj
@TamilSelvi-rk1zj 3 жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு நன்றி அண்ணா
@MkNarmatha
@MkNarmatha Ай бұрын
Nanri ayya 😢
@vijyasundramsanthiya5304
@vijyasundramsanthiya5304 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@sabarisabari9275
@sabarisabari9275 3 жыл бұрын
Thank you nambikaiyudan seiven sir nanri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mythilisegamani984
@mythilisegamani984 11 ай бұрын
Nanri ayya
@senthilkamala2963
@senthilkamala2963 3 жыл бұрын
Nantri ayya
@gunasundari3518
@gunasundari3518 Жыл бұрын
நாங்கள் கட்டிக்கொண்டு இருக்கும் வீடூ இன்னும் கட்டிடங்கள் வேலை முடியவில்லை
@gnanasekaranthomas2755
@gnanasekaranthomas2755 3 жыл бұрын
அருமை அய்யா
@chitrasujit4737
@chitrasujit4737 3 жыл бұрын
HONOURABLE MAYAN SENTHIL AYYA 🙏 Daivamaeeeeeeee💅 sola vaarthai ellai ennodha migaperiya prachanai, kanavu, aim ellamae ennoda veedu dhan.... Land iruku 3 place la but no improvement 😪😪 so kandipa endha parigaaram saivean adhuku aprama ungala meet panitu unga blessings vaangitu new home katuvean 👍 edhu challenge ah soldrean bcos edhuvairaikum neenga soldra yeadhaium naan chumma pearuku panadhilai. Ful dedication plus unga blessings searthu dhan panuvean sucess aagiruku... Ennum ennum life improvement aagitae Irupean neengalum unga samugamum nalla irukanum nandri 🙏 Guruji
@S.lokesh1111
@S.lokesh1111 2 жыл бұрын
Same problem 5place land irukku sale agamattengithu romba try pannittuirukken Own house biggest dream
@chitrasujit4737
@chitrasujit4737 2 жыл бұрын
@@S.lokesh1111 Dont worry Kandipa miracle nadakum... Next second namma life maathara sakthi KADAVUL kita mattum dhan iruku brother.... So seekirama unga land sale aaganum nu naanum veandikirean brother 🙏 🙏
@Tvkunjhan
@Tvkunjhan 3 жыл бұрын
Super Dr நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍👍
@dhivab.3-190
@dhivab.3-190 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@infanttooldage9881
@infanttooldage9881 3 жыл бұрын
Nandri ayya
@latharani3013
@latharani3013 3 жыл бұрын
Tqu sir
@padminithiagharajan5160
@padminithiagharajan5160 3 жыл бұрын
Milka nandri sir 🙏🙏🙏🙏
@kokilak2187
@kokilak2187 3 жыл бұрын
Thank you sir🙏🙏
@thangamaudimoolam2461
@thangamaudimoolam2461 3 жыл бұрын
Very useful
@manoharanramanujam7943
@manoharanramanujam7943 3 жыл бұрын
அய்யா தாங்கள் கூறும் இந்த பிரச்னையை நான் அனுபவித்து கொண்டு இருக்கிறேன். இரண்டு மாதமாக வேலை நிற்கிறது.
@ashabeautytrainer436
@ashabeautytrainer436 Жыл бұрын
Ippo katti mudichitingala
@manoharanramanujam7943
@manoharanramanujam7943 Жыл бұрын
@@ashabeautytrainer436 முடுச்சு குடி வந்துட்டேன் சார்
@nkarthik2409
@nkarthik2409 3 жыл бұрын
Sir👌
@selviraja9130
@selviraja9130 3 жыл бұрын
Tq bro
@boopentherbabup8773
@boopentherbabup8773 3 жыл бұрын
anna.. vinayagar pooja murai video poduinga anna....plz waiting for your next video
@ravisivagami7167
@ravisivagami7167 6 ай бұрын
வீடு கட்ட ஆரபித்து8 வருட தாமதம் இப்ப தான் ஆரபித்தேன்ஓட்டு வரை வந்துவிட்டது பேங்க் லோன் க்காக வெயிட் பன்றேன்
@srilathanatarajan5263
@srilathanatarajan5263 3 жыл бұрын
சார் நாங்க வீடு வாங்கலானாலும் அமையமாட்டடிங்குது கட்டவும் முடியல தடங்கலாவே இருக்கிறது நான் என்ன செய்வது.
@chitramurugan3187
@chitramurugan3187 3 жыл бұрын
🙏🙏🙏🙏 super
@gowrid801
@gowrid801 6 күн бұрын
நான் பூமி பூஜை போடும்போது தடை ஏற்பட்டுவிட்டது என் பெண் வீட்டை விட்டு ஓடி விட்டார் நான் அவள் வீட்டில் தான் இருக்கிறேன் அதனால் என்னால் பூமி பூஜை போட முடியவில்லை
@sujathaunni7811
@sujathaunni7811 3 жыл бұрын
Veedu vangarakku ennapannanam
@JanaJana-zc6wc
@JanaJana-zc6wc 9 ай бұрын
13 வருடம் ஆகுது வீட்டு வேலை நின்று மறுபடியும் வீட்டு வேலை ஆரம்பிக்க நிறைய தடங்கள் கஷ்டங்கள் வருது என்ன பண்ணலாம் அய்யா
@mahendranmagee4690
@mahendranmagee4690 6 ай бұрын
நாங்கள் சின்னதா ஒரு வீடு கட்ட ஆரபித்தோம் அந்த இடத்தில் கடகால் போட்டோம் அந்த இடத்தில் யாரோ வந்து 😮😮😮😮😮செய்வினை செய்து போட்டு போய் விட்டார்கள் வீடு கட்டுவது நின்றுவிட்டது ஐயா😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭
@malihas260
@malihas260 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@PrabhakaranSivalingapilai
@PrabhakaranSivalingapilai 3 жыл бұрын
Thank you bro
@yogafire2714
@yogafire2714 3 жыл бұрын
குருஜி, என் வீட்டை விப்பதற்கு ஒரு வழி சொல்லுங்க . நானும் அம்மாவும் சேர்ந்து வாங்கின வீடு. அம்மா தவரிட்டாங்க, வீடு என்னோட பேருலயும், அம்மா பேருலயும், இருக்கு. வீட்டை வித்துட்டு புது வீடு வாங்க வழி சொல்லுங்க குருவே. மிக்க நன்றி.🙏🙏🙏
@prajwalanusha5286
@prajwalanusha5286 3 жыл бұрын
Anna why life getting more struggles give me salution
@raziawahab3048
@raziawahab3048 3 жыл бұрын
வீடு வாங்கும் வரை உறவினரிடம் பணம் கொடுத்து வைத்திருந்தோம் அட்வான்ஸ் கொடுத்துட்டு எங்க பணத்தை கேட்டால் பிஸ்னஸ்ல போட்டிருக்கோம் லேட்டாகும்ன்னு சொல்லி மனசு உடைய பண்ணிட்டாங்க😭
@venkadeshwaran2763
@venkadeshwaran2763 3 жыл бұрын
Rompa Kastam nanum ithe mathiri oru problem la irukke
@raziawahab3048
@raziawahab3048 3 жыл бұрын
@@venkadeshwaran2763 😭😭😭😭‌ என்ன சொல்ல மனது வேதனை
@pvignesh9559
@pvignesh9559 3 жыл бұрын
யாரையும் நம்பி பணம் கொடுக்க கூடாது நண்பா இந்த காலத்துல கொடுத்ததைத் திரும்பக் கேட்டால் பிடிக்காமல் போகிறது சொந்த பந்தம் யாரையும் நம்ப கூடாது
@raziawahab3048
@raziawahab3048 3 жыл бұрын
@@pvignesh9559 இப்பதானே யார் யார் எப்படீன்னு புரியுது நம்ம மாதிரி எல்லாரும் இருப்பாங்கன்னு நினைப்பது தவறு என்பதே உண்மை
@காணிநிலம்
@காணிநிலம் 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prajwalanusha5286
@prajwalanusha5286 3 жыл бұрын
Even I have pains my mother she is not ready to leave me own house.my pains all Shivarppanam.
@sharan288
@sharan288 3 жыл бұрын
Sondha veedu irundhum kudi poka mudyalai vadagai veetil irukiroom. Sondha veedu paga parkaram sollungal sir
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 3 жыл бұрын
Sure
@vijays6967
@vijays6967 3 ай бұрын
Purattasi madham veedu kattalama sir
@mahaakshaya4227
@mahaakshaya4227 10 ай бұрын
Sir na en palaya veeda complete ah idichi new ah kattanum nu antha vetla nal senjuten bt amount Vara vendia idathula irunthu varala so athu apdiye nikkuthu enna panrathune therila pls reply me
@madheswari
@madheswari 3 жыл бұрын
Anna nagulum veedu katt murcikren anal thadangal varudhu enna seirudhu sollunga anna
@dream_girl26
@dream_girl26 3 жыл бұрын
Ama na yennala kata mudiyala besu potu neekudhu Romba mansu kastm
@lekhas8040
@lekhas8040 3 жыл бұрын
Day and time sir
@adhiraikumar8497
@adhiraikumar8497 3 жыл бұрын
Brother veedu Katra eduthula vaikamudiyathu vadagai vetla irukom poojai roomla vachi valipadlama
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 3 жыл бұрын
வழிபடலாம்
@malathikaivannam3725
@malathikaivannam3725 3 жыл бұрын
Thenkai neerai vaithey poosa venduma..
@subhashinijeevanantham3675
@subhashinijeevanantham3675 3 жыл бұрын
En appaku narambu Vali thira ethavathu parikaram solunga Anna
@adhiraikumar8497
@adhiraikumar8497 3 жыл бұрын
Migavum nandri anna enga vedum ipothan aramichirukom pillar ready panranga antha idathula veiklama anna
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 3 жыл бұрын
S
@vivekkumari440
@vivekkumari440 Жыл бұрын
Idam vanki 17yr idam pirachani ullathu solution
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations Жыл бұрын
Sure
@rcreative1176
@rcreative1176 Жыл бұрын
ஐயா நான் இடம் வாங்கிட்டேன் .ஆனால் அங்கு வீடு கட்ட முடியாது முட்டு சந்து ல வருது.வித்துட்டு வேற இடத்தில் கட்டிக்கலாம் பார்த்தால்.விலை போகவில்லை .இப்ப வாடகை வீட்டில் வசிக்கிறேன் .இங்கு செய்யலாமா.நீங்கள் சொல்கிறது பரிகாரம் செய்யும் போது எனக்கு நடக்கவில்லை ஆனால் நான் குடியிருக்கும் வீட்டின் சொந்தக்காரர் வீடு கட்டிக்கொண்டு இருக்கிறார் .என்ன செய்வது .
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations Жыл бұрын
எங்கும் செய்யலாம்
@murugan4251
@murugan4251 Жыл бұрын
Anna thengay kudupi pikkanuma illana appatiye kattanuma solluga pls
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations Жыл бұрын
அப்படியே
@sivakarthiK-f9o
@sivakarthiK-f9o 4 ай бұрын
@@Sadhgurusaicreations video la kudumiya pikkanum nu sldrnga sir pls rply yrvdhu sollunga
@s.p.adhithyakalai3329
@s.p.adhithyakalai3329 3 жыл бұрын
What happened after death? Video poduga sir pls
@murugan4251
@murugan4251 Жыл бұрын
Anna enga veedum arampichchi oru varudam aakuthu innum vela mutiyala
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations Жыл бұрын
இந்த பதிவில் சொல்லியுள்ளது போல் செய்யவும்.
@murugan4251
@murugan4251 Жыл бұрын
Anna thengay kudupi pikkanuma illana appatiye kattanuma solluga pls anna
@geethageetha3876
@geethageetha3876 3 жыл бұрын
செந்தில் சார் நகையே விற்று நாங்கள் நிலம் வாங்கியுள்ளம். ஆனல் பணம் இல்லை. கவலையாகயுள்ளது இதற்கு பதில் கூறவும் 🙏🙏🙏
@sree2964
@sree2964 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🤝🤝🤝
@satheeswarir7149
@satheeswarir7149 Жыл бұрын
😭🙏🙏🙏🙏🙏👌
@jothiperumaljothiperumal6329
@jothiperumaljothiperumal6329 3 жыл бұрын
Yenaga veedu. Kati pathela nenu 5 years as us anna
@gajagaja5944
@gajagaja5944 3 жыл бұрын
எந்த நாள் இதைசெய்யத்தேடங்களம்
@parimalaparimala2670
@parimalaparimala2670 3 жыл бұрын
இடம வாங்குவதற்கு இதை செய்யலாமா
@shivaranjini2678
@shivaranjini2678 6 ай бұрын
Anna veedu katitu irukum podhu paathila kata mudiyama poitu 10 years aaitu. ipo (2024) aani month kata start panalama... because aani month kata start pana koodathu nu solrangale...reply anna..
@sivakarthiK-f9o
@sivakarthiK-f9o 4 ай бұрын
Nenga already start panni padhila stop panna veedu dhane nenga strt pannunga
@sujathal7403
@sujathal7403 Жыл бұрын
Epo seirathu time solluinga sir
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations Жыл бұрын
குரு ஹோரையில்
@sujathal7403
@sujathal7403 Жыл бұрын
@@Sadhgurusaicreations நன்றி ஐய்யா.
@yasonisha5511
@yasonisha5511 Жыл бұрын
அண்ணா நாங்கள் சொந்த வீட்டில் தான் இருக்கிறோம். ஆனால் பாதி கட்டாமல் உள்ளது சமையலறை குளியலறை . இதற்கு இந்த பரிகாரம் செய்யலாமா அண்ணா
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations Жыл бұрын
செய்யலாம்
@srideviarumugam7973
@srideviarumugam7973 9 ай бұрын
சார், என்னோட அண்ணணுக்காக...நான் இதை செய்யலாமா.
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 9 ай бұрын
Yes
@srideviarumugam7973
@srideviarumugam7973 9 ай бұрын
நன்றி சார்
@SelvamMahesrivarsha-xf9qn
@SelvamMahesrivarsha-xf9qn Жыл бұрын
Anna enga veedu basement pottu erukkom but engineer vara mattenkuraru. Basement la enga anna vaikkarathu
@ashabeautytrainer436
@ashabeautytrainer436 Жыл бұрын
Ippo mudichitingala
@devisaravanan167
@devisaravanan167 3 жыл бұрын
Government job interview vara vanthutu ....money reason Nala poituthu....meritla kitaika valisollunga...
@coconuttreeclimper
@coconuttreeclimper 2 жыл бұрын
வீடு‌ கட்டிக்கொன்டிருக்குபோது மாமிசம் சாப்பிடலாமா 🤔
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 2 жыл бұрын
சாப்பிடலாம்
@S.lokesh1111
@S.lokesh1111 2 жыл бұрын
Anna nanga rent home irukom urula land irukku sale pannanum pakkurom Yenga veedu kattanum panalama
@sivakarthiK-f9o
@sivakarthiK-f9o 4 ай бұрын
தேங்காய் குடுமிய எடுத்துடனுமா Pls rply
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 4 ай бұрын
No
@sivakarthiK-f9o
@sivakarthiK-f9o 4 ай бұрын
@@Sadhgurusaicreations ok tq sir but nenga video la edukkanumnu sldrnga sir pls clear my doubt sir
@neverevergiveuptamilan8725
@neverevergiveuptamilan8725 3 жыл бұрын
அண்ணா எங்களுக்கு இடமே வாங்க முடிய வில்லை
@Skr7222
@Skr7222 3 жыл бұрын
கூடிய விரைவில் இடம் வாங்குவீர்கள் இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன்👍🤝
@neverevergiveuptamilan8725
@neverevergiveuptamilan8725 3 жыл бұрын
நன்றி அண்ணா
@v.i.arinjay1533
@v.i.arinjay1533 3 жыл бұрын
Mikka nandrigal Anna. Enga veedu paadhilaye nikkudhu. Veedu kattumbodhu enga appa thavaritaru😥😥😥. Concrete ellam potachu, wiring um panniyachu. But appa naan padichitu irundhen onnum panna mudiala. Bangalore la poi Amma kooda irundhen job ponen. Ammaku paralysis attack aagi avangalum thavaritanga. Aana relatives andha veeda sale panna solranga. I am married now. But enaku andha veeda kattanumnu aasai. Enga appa Amma Voda aasai. Vaasthu paarthu marupadium arambikalama Anna. Idhe parigaram adharkum theervaguma Anna. Please sollunga
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 3 жыл бұрын
S u can do along with this procedure
@v.i.arinjay1533
@v.i.arinjay1533 3 жыл бұрын
@@Sadhgurusaicreations Thanks Anna 🙏🙏🙏
@murugapaan8067
@murugapaan8067 2 жыл бұрын
Anna veedu paathil niral engu vaikka vendum
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 2 жыл бұрын
அந்த கட்டிடத்திலேயே வைக்க வேண்டும்
@srideviarumugam7973
@srideviarumugam7973 9 ай бұрын
நனறி
@jiffryjiffry8062
@jiffryjiffry8062 3 жыл бұрын
Enakitta land irukku weedu katta panam illa Sontha weettil walathku aasaya irukku
@geethaharith9995
@geethaharith9995 3 жыл бұрын
Sir Ungala contact panna call panna number sollunga sir.
@VinoVini0419
@VinoVini0419 3 жыл бұрын
Anna unga contact number kudunga pls Anna
@SasiKala-fy6be
@SasiKala-fy6be 3 жыл бұрын
Land Amaya matinguthi guruji
@appuappu5611
@appuappu5611 3 жыл бұрын
சார்நாங்க குத்தைகைக்கும் நிலத்தில் விளைஞ்சோம் இன்னோருவரும் செய்தாங்க 30வருஷம் செய்தோம் அவங்களுக்கு பனம் கொடுத்துட்டாங்க எங்களுக்கு இன்னும் தரல சார் அதக்கு எதாவதுஒரு வழி சொல்லுங்க
@priyaviji8643
@priyaviji8643 3 жыл бұрын
Nandri bro
@ranjithaashok8757
@ranjithaashok8757 11 ай бұрын
🙏
@soppanapriya9942
@soppanapriya9942 11 ай бұрын
nandri ayya
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН