Single action but Big lesson giving the world....alec niranjan.... guruvey saranam namashkaram sadguru 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayakumard66187 ай бұрын
தோற்று போன விதி.. இது ஒருமுறை அல்ல பல முறை முயற்சித்தும் தோற்று போன விதி.. இவர் வாழும் காலத்தில் நான் வாழ்கிறேன் அதுவும் இவருடைய அருளில் கருணையில் வாழ்கிறேன் என்பதே சிறிதும் தகுதியற்ற நான் பெற்ற பெரும் பாக்கியம்.. இவரை குருவாக பெற்றதற்கு நான் என்ன தவம் செய்தேனோ... என் நன்றி எப்படி செய்வேன் சத்குருநாதா..
@vijayalakshmis34327 ай бұрын
சொல்வதற்கு வார்த்தையே இல்லை சத்குரு. நாங்கள் வாழ்க்கையில் நிறைய புண்ணியம் செய்து இருக்கிறோம். நாங்கள் என்ன செய்தாலும் உங்களுக்கு நன்றிக்கடன் செய்யவே முடியாது சத்குரு. இந்த வீடியோ பார்க்கும்போது கண்களில் நீர் வருகிறது. ஷிவஷம்போ... என் சத்குரு நாதா (PARTNER ❤)
@kannammalisha3467 ай бұрын
என்னை ஆட்கொண்ட சத்குருவை பற்றி கூற வார்த்தைகள் இல்லை.உனர்வால் மட்டுமே உணர முடியும்.❤❤
@nmanjudevi20897 ай бұрын
😭😭😭😭 அலக் நிரஞ்சன் மாதிரி சத்குரு தன்னையே பலி கொடுத்து இப்பூமியை காப்பாற்ற ஓய்வின்றி அர்பணித்து கொண்டிருக்கிறார் 😭😭😭🙏🙏🙏
@rajeshr7527 ай бұрын
நமஸ்காரம் சத்குரு..நீண்ட ஆயுள் பெற்று இன்னும் பல மடங்கு உங்களின் உபதேசங்களை வழங்க ஈசன் அருள் எப்போதும் இருக்க வேண்டும்
@sivakumarganesan56417 ай бұрын
உங்களை குருவாக பெற்றது என் பெரிய பலம்🎉🎉🎉🎉
@nmanjudevi20897 ай бұрын
ஷம்போ என்றும் அவர் மரணத்தை அவர் தாம் முடிவு செய்வார். என்றும் சத்குருவுடன் ஈசன் 🙏🙏🙏🙇🏻♀️🙇🏻♀️
@nmanjudevi20897 ай бұрын
நமஸ்காரம் சத்குரு 🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️ எங்க தெய்வம் ஆன்மீக பயணத்தை தொடங்கிட்டார்.
@selviprakash64847 ай бұрын
நமஸ்காரம் சத்குரு🙏 என் ஈசனுக்கு மனபூர்வ நன்றிகள்🙏🙏...நீண்ட ஆயுள் பெற்று நலமுடன் வாழ..வேண்டி வணங்குகிறேன்...🙏🙏
@user-dw2lt3gm7k7 ай бұрын
சற்குருவே வாழ்க பல்லாண்டு !! இறப்பை யாராலும் வெல்ல முடியாது என்ற உண்மையை உணர்ந்தவரே தாங்கள் !! கர்ம விதிப்படிதான் அனைத்தும் அனைத்திற்கும் நடக்கும் என்பதை அறிந்தவரே தாங்கள். தாங்கள் தங்களின் கர்மாவை அனுஷ்டித்தே வாழ்கிரீர்கள் என்பதுவும் உண்மை !! நலலொழுக்கம் ,பக்தி, பக்தி பரவசம், ஆனந்தம், சரீர சுக மோகம், சரீர அர்ப்பணம், யோகா மோகம், உலக மேலாண்மை, கர்ம மேலாண்மை இன்னும் பலவற்றை தற்கால மற்றும் எதிர்கால மானிடர்களுக்கு போதித்தீர்கள். மகானுபாவியாகிய தாங்கள் பிறவியெடுத்தமையால் நாங்கள் பலரும் பயனடைந்தோம். நன்றி ஐயனே, இன்னும் பலநாள் தாங்கள் அனைவருடனும் வாழ வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறோம். சற்குருவே சரணம். தங்கள் திருவடிகளே சரணம்!! Your's affectionate devotee !!
@rameshBrindharamesh41515 ай бұрын
I am very eager to see that video 🎉🎉🎉
@baskarann87637 ай бұрын
ஆதியோகி யே ஆசான் நலம்பெற வேண்டும்
@devakumars7 ай бұрын
அலக் நெஞ்சன் சத்குரு நலமுடன் வாழ்க பல்லாண்டு 🙏
@rajaselvaraj75747 ай бұрын
குருவின் பாதங்களுக்கு நமஸ்காரம் 🙏🙏🙏💞💞
@vasukipillai11667 ай бұрын
❤ நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை சத் குரு
@creativethinking59347 ай бұрын
சத்குரு நான் உங்களை மகாசிவராத்திரி அன்று கவனித்தேன்... உங்கள் உடல் நிலை சரியில்லை என்பதை உணர்ந்தேன்😢 நான் isha ல் தான் இந்த வருடம் மகாசிவராத்திரி கொண்டாடினேன்... இது உண்மை குரு
@Ramani1437 ай бұрын
Yes
@girijakj57827 ай бұрын
அலக்நிரஞ்சன்அருமை
@avallik71667 ай бұрын
வணக்கம் சத்குரு ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻
@shanthyb43267 ай бұрын
நமஸ்காரம் சத்குரு ❤
@SgobiramGopi7 ай бұрын
❤ ஓம் கண் ணௌளி தருவாய் போற்றி ஓம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@aadhicreative35397 ай бұрын
அலக் நிரஞ்சன் 🙏 சத்குரு 🙏
@mahendranvaasudhev71137 ай бұрын
என்னப்பன் அல்லவா என் அப்பன் அல்லவா
@sureskumarsharanihan51427 ай бұрын
Al voice like sadguru ❤️ It's amazing 👍...
@KanakaK-mf7ml7 ай бұрын
Intha voice Sadhguru voice mathiriye iruku
@gopalkr1377 ай бұрын
He is called Sadhguru, as he is above all in all respects. We have to utilise our Guru , when he is with us. Otherwise we miss the golden opportunity to understand our life.
@susiidivii25993 ай бұрын
Sadguruve saranam...sadguruvev saranam....❤❤❤❤❤❤
@saranyabalaji76977 ай бұрын
Neengal nalamudan vazha vendum
@DRamki19677 ай бұрын
Very touching incident which could only happen in our India and culture. Very blessed to be born in this land and to listen through Sadhguru and experience such incidents through our Sadhguru.
@dhanalakshmiu3187 ай бұрын
நமஸ்காரம் சத்குரு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mahadeva62377 ай бұрын
I appreciate those volunteers who is doing ai dubbing to match with Sadhguru voice like..
@senthamaraikannanm88037 ай бұрын
Sadhguru Saranam
@viet_nam00177 ай бұрын
Happy to see you again Sadhguru ji. 😊
@muthub26407 ай бұрын
நமஸ்காரம் குரு
@manickamm27257 ай бұрын
Namaskaram sathguru 🙏
@creativethinking59347 ай бұрын
கலியுக கிருஷ்ணன் 💞 எங்கள் சத்குரு
@rvas19667 ай бұрын
Sadguruji Guruvey Saranam🎉🙏
@Krishkptm7 ай бұрын
அய்யா சத்குரு வாழும் தெய்வம் நீங்கள், உடலதன்மை, பொருள்தன்மை அனைத்தையும் கடந்து உயிர்த்தன்மையுடன், அருள்தன்மையுடன் எங்களுக்காக வாழும் நீங்கள் என்றும் அனைத்தையும் கடந்த அற்புதபிறவி
@santhideivam22687 ай бұрын
தெய்வமேசத்குரு
@SgobiramGopi7 ай бұрын
❤ அடிகளார் வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mvvishwanathan52337 ай бұрын
Namaskaram Sadhguru jee 🙏🏼
@Ravikumar-iv2xe7 ай бұрын
Vanakkam Master guru ji First comments
@shanmugasundaramsundaram59457 ай бұрын
❤ Namaskaram SADHGURU❤
@prabhu2kraj7 ай бұрын
❤❤சத்குரு❤❤
@sumathimuthu98577 ай бұрын
Namaskaram sadhguru.
@SathishKumar-kb4dx7 ай бұрын
Dubbing is ❤❤❤
@jeevatapes7 ай бұрын
Pranam Sadhguru
@anpuramani65327 ай бұрын
நமஸ்காரம் சற்குரு🙏🙏🙏
@sharukhsharma10507 ай бұрын
I love you sadhguru❤❤❤❤❤❤
@shivakumarvellaisaami84207 ай бұрын
NAMASKARAM SADHGURU SARANAM🙏❤🙏❤🙏❤🙏❤🙏
@jayanthir92637 ай бұрын
Saranam sathguru
@subramaniamrams34187 ай бұрын
மிக்க நன்றி சத்குரு சுவாமி.
@anandann64157 ай бұрын
Good thanks 🙏
@saebalajil22387 ай бұрын
Jai sadhguru 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vinothk5357 ай бұрын
Namaskaram Sadhguru ❤❤❤❤
@sivaprakashchinnusamyerode74197 ай бұрын
🙏 Namaskaram Sadhguru 💐💐💐...
@RajeshKumar-up3wj7 ай бұрын
Sadhguru’s. Voice ❤
@vinothk5357 ай бұрын
Namaskaram Sadhguru ❤❤❤
@mohandassramachandran75407 ай бұрын
Excellent
@bulabaikarpagam2647 ай бұрын
Gurudeva koti koti pranam
@thanasekarsaritha82377 ай бұрын
Namaskar am sathguru
@vasukipillai11667 ай бұрын
காதலாகி கணீர் மல்க ஓதுவார் நநெரி உய்பாது.
@svmaq7 ай бұрын
Sir you are a super man🎉
@JagadheeshwariS-jg7ln7 ай бұрын
Super
@SathishKumar-kb4dx7 ай бұрын
AI dubbing is beautiful... Feels like a him
@raviprashad1227 ай бұрын
Love you sadguru ...❤❤❤🙏🙏🙏🍃🍃🍃🍃💚
@VijayaLakshmi-ok7zx7 ай бұрын
Sadhguru.. sadhguru..😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@sivakumar64047 ай бұрын
Tears 😢
@aproperty20097 ай бұрын
God bless you ji....
@SgobiramGopi7 ай бұрын
❤ சத்குரு வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@priyaj96267 ай бұрын
Shamboo🙏🙏🙏🙏
@AkhilaK-lm9pq7 ай бұрын
🙏sathguru
@meenacpttarun83037 ай бұрын
❤
@Deenadhayalan39017 ай бұрын
Namo nama sri guru padu kabhyam Namo nama sri guru padu kabhyam Namo nama sri guru padu kabhyam
@chandramohan46937 ай бұрын
Shambo❤❤
@jeyavel76667 ай бұрын
Ai dubbed voice is so good. But please check once all words and meanings.. thank you.
@mannanmanoj25387 ай бұрын
🙏🙏🙏Namasharam🙏🙏🙏
@bulabaikarpagam2647 ай бұрын
♥️🙏🙏🙏🙏sadguru
@raanisinnathurai45447 ай бұрын
நமஸ்காரம் சத்குரு
@raanisinnathurai45447 ай бұрын
வளமுடன் வாழ்க
@jvjpc19047 ай бұрын
🙏🙏🙏👌👌👌👌
@munusamymunu76127 ай бұрын
ஷிவ ஷம்போ
@palanimurugan50627 ай бұрын
Shambo shiva shambo
@AngusamyAngulaxmy7 ай бұрын
❤❤❤We love you Sadhguru so much.
@rajachandradass2917 ай бұрын
🙏🙇🏻♂️🙏
@jeyaseelanjeyaram65387 ай бұрын
I am your slave to you Sathguru. We are extremely lucky to be your disciple
@Mr.BharathNayak7 ай бұрын
Humans can able to sense and feel the god
@chellamuthuk19306 ай бұрын
I'm Isha volunteer
@Pavithra.radhakrishnan17 ай бұрын
😭😭😭😭😭😭😭 Shamboo...
@c.lathachand72487 ай бұрын
🙏🙏🙏🙇♀️
@nagashan12207 ай бұрын
❤❤❤
@Ramani1437 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤🙏🏻❤❤
@nalam36987 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@palanichamyperumal26377 ай бұрын
Pranam Sadguruji!...... Always your video and messages are most wonderful!.......